Vaa Vaa Poove Vaa Song Lyrics | Rishi | R.Sarathkumar | Meena | Yuvan | Hariharan |S.Janaki |SundarC

  Рет қаралды 1,482,245

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

Пікірлер: 115
@khannathala2
@khannathala2 3 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஹரிஹரன் பாடிய "வெண்ணிலா வெளியே வருவாயா" பாடல் மற்றும் "வா வா பூவே வா உன் வாசம் பார்க்க வேண்டும் வா" பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன். ஹெட்ஃபோனில் துள்ளியமாக கேட்கவே அந்த இசை எனக்கு மிகவும் புதிதாக தெரிந்தது. சற்று சந்தேகம் "யார் இந்த இரு பாடல்களுக்கும் (படங்களுக்கும்) இசையமைத்தவர் என்று, கூகுளில் தேடி பார்த்ததும், வியந்தேன்... அந்த காலத்திலேயே இப்படி ஒரு புதுமையை புதுப்பித்த வித்தகர் வேறு யாருமில்லை... Only one U1 யுவன் ஷங்கர் ராஜா'வே தான்... 😍💪🏼👌🏼🎼🎺🎸🪕🎻🎤
@syedali526
@syedali526 Жыл бұрын
சூப்பர் அப்பு....
@surjithsingh89
@surjithsingh89 5 ай бұрын
All time greatest music composer yuvan
@TastakeerTastakeer
@TastakeerTastakeer Ай бұрын
Nice 👌
@TastakeerTastakeer
@TastakeerTastakeer Ай бұрын
எனக்கு மிகவும் இந்த பாடல் ரோம்ப புடிக்கும் I love song❤️
@PriyamaniPriyamani-l1j
@PriyamaniPriyamani-l1j 6 ай бұрын
Naa thanimaila irukkum podu ketta miga arumayana song❤❤
@STYLODJ1
@STYLODJ1 3 жыл бұрын
Superrrr bgm king yuvan & wowww s janaki amma ❤❤❤
@amalahealthcare9848
@amalahealthcare9848 Жыл бұрын
_________________________________________ வா வா பூவே வா உன் வாசம் பார்க்க வேண்டும் வா தென்றல் வரும் சாலை மீது நீ வா வா வா என்பே வா என் வாசல் உன்னை தேடும் வா வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா எதிர் பார்க்கிறேன் மனம் வேர்க்கிறேன் பூங்காற்றாய் நீ வா மழை காலமே புது ஓடை நான் ஒரு வெள்ளம் போல் வா அடி இன்னும் இன்னும் பக்கம் கொஞ்சம் வா (வா வா..) உன்னைப் பார்த்த பூக்கள் கண்ணை மூடவில்லை அதிசய பெண்ணே நீ வா வா வா உன்னை பார்த்த பின்னே கைகள் ஓடவிலலி அருகினில் நீ கொஞ்சம் வா வா வா உன் புன்னகை அதை காசைப்போல் நான் சேர்ப்பேனே வா உன் தோள்களில் தலை சாயவே நான் பூத்தேனே வா நீ காதல் வானவில்லாக அதில் காணும் வண்ணம் நானாக உன் அழகை பருக அழகே நீ வா (வா வா..) தங்கக்கட்டில் போடு என்னை கையில் சேறு மூச்சினில் தீ மூட்டு வா வா வா வண்ண சிற்பம் பார்த்து கண்கள் பசி ஆச்சு தாமதம் ஆகாது வா வா வா நீ வேண்டவும் விரல் தூண்டவும் ஒரு பூவானேன் வா உன் மடியிலே நான் இரவிலே கண் மூடவா உன் தோள்கள் ரெண்டும் கிளையாக நான் பஞ்ச வர்ண கிளியாக சுக கதைகள் சொல்ல அருகே நீ வா (வா வா..)
@gavaskargavaskar6187
@gavaskargavaskar6187 11 ай бұрын
❤❤❤❤❤
@saranyasenthilkumar232
@saranyasenthilkumar232 5 ай бұрын
பாடல்களை மிகவும் ரசிப்பவர் என்று நினைக்கிறேன் 🤩🤩
@jollytime7754
@jollytime7754 5 жыл бұрын
Unbelievable......duet rock song......with yuvan magic
@vengateshselvam5097
@vengateshselvam5097 5 жыл бұрын
Nice
@navamaniparamasevannava8026
@navamaniparamasevannava8026 8 ай бұрын
My favourite song.... hariharan sir voice mesmerize melody ❤
@anbuselvam4747
@anbuselvam4747 4 жыл бұрын
My favourite song😍😍
@dineshdm8925
@dineshdm8925 Жыл бұрын
Me too
@MahendranMadhu-ob5kq
@MahendranMadhu-ob5kq 10 ай бұрын
Yes❤
@smartnaveenyt
@smartnaveenyt 3 жыл бұрын
02:25 👩🏻நீ 💞காதல் 🌈வானவில்லாக.. அதில் காணும் வண்ணம் 👨🏻நானாக.. 😍 🥰 😘 🅽🅰️🆅🅴🅴🅽
@aka3945
@aka3945 Жыл бұрын
Some magic in this song. May be janaki amma
@sanandamohan2094
@sanandamohan2094 Ай бұрын
யுவனின் இசையில் ஜானகி அம்மா இந்த ஒரு பாடல் மட்டும் தான் பாடி உள்ளாரா எனக்கு தெரியவில்லை வேறு ஏதாவது பாடல் இருந்தால் சொல்லுங்கள்
@suriyakala7852
@suriyakala7852 6 ай бұрын
Yanakku rompa pidittha song❤️
@mariselvam475
@mariselvam475 4 жыл бұрын
U1 Annan♥️
@ikkuikku4104
@ikkuikku4104 3 жыл бұрын
Heart touching s. Janakiyamma voice.. What a voice in her age
@venkatv65
@venkatv65 8 ай бұрын
I love this song.... My childhood la keta song.... Evergreen song❤
@dhaneshkumar7929
@dhaneshkumar7929 3 сағат бұрын
என் காதலை வளர்த்த பாடல்
@SathyaM-p1y
@SathyaM-p1y Ай бұрын
I Love this song ❤❤
@lakshmimani8691
@lakshmimani8691 8 ай бұрын
Janagi amma ❤❤❤
@MohamedishamIsham-s3j
@MohamedishamIsham-s3j 8 ай бұрын
My usuru fevrorit song
@SuthakarKar-ru3jz
@SuthakarKar-ru3jz Ай бұрын
சரத் அன்னாச்சி மாஸ்
@arunprasad3051
@arunprasad3051 5 жыл бұрын
My fav in track list u1 fever forever...
@RSangeetha-ed5sw
@RSangeetha-ed5sw 7 ай бұрын
My favourite song
@BharathiP-f1v
@BharathiP-f1v 10 ай бұрын
All time my favourite song ❤
@NathiyaArkay-nh6bh
@NathiyaArkay-nh6bh 7 ай бұрын
Favorite person is going to see😊❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kalakeshwari
@kalakeshwari 9 ай бұрын
My favorite song ❤❤❤
@a.r.nagoormeeran3893
@a.r.nagoormeeran3893 2 жыл бұрын
Yuvan Shankar Raja Musical
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Sarthkunar.sir.and.meena.mam.all.hit.super.hit.🎹🎵🎻🎶🎸🎺🥁🎼🎻🎶🎸🎸🎸🎺👍
@MohmedFamees
@MohmedFamees 6 ай бұрын
hi bor my love song tis
@ashurockzz1523
@ashurockzz1523 9 ай бұрын
I love dis song more❤
@parimalasundar5880
@parimalasundar5880 3 жыл бұрын
Lovely music. I like it song 💗
@kaliraj4881
@kaliraj4881 8 ай бұрын
❤❤❤. super
@sundaramahalingamg2149
@sundaramahalingamg2149 Жыл бұрын
Voice very attractive and music very suitable both are fantastic
@jesusjesus5351
@jesusjesus5351 12 күн бұрын
My favourite song I like it 🎉❤
@RAMAKRISHNAN-pu7mi
@RAMAKRISHNAN-pu7mi 5 жыл бұрын
Magical voice janaki amma and hariharan and yuvan musical 😍😍😍😍
@PachaiMaha
@PachaiMaha Жыл бұрын
My childhood memories 😍
@techtamilguy1192
@techtamilguy1192 5 жыл бұрын
Yuvan
@karthiksvgkarthiksvg2281
@karthiksvgkarthiksvg2281 Жыл бұрын
U1 ♥️♥️♥️ உன் அழகை பருக அருகே நீ வா யுவனிசம் உன்வசம் என்மனம்
@ajithm7015
@ajithm7015 4 жыл бұрын
My favorite song super
@sivarajsivaraj3608
@sivarajsivaraj3608 3 жыл бұрын
🎵❤️
@asowndharya7516
@asowndharya7516 Жыл бұрын
Hai iam a.b.sowndharyakarthik...
@jesusjesus5351
@jesusjesus5351 25 күн бұрын
I like it 🎉❤
@sriharan3974
@sriharan3974 5 жыл бұрын
super lv song heart tech song
@ramdevikumar-oe4yc
@ramdevikumar-oe4yc 9 ай бұрын
Very nice❤🎧❤🎧❤
@senthilkumar3719
@senthilkumar3719 Жыл бұрын
Magically lines lyricist pazhani Bharathi
@ABWORLDTAMIL
@ABWORLDTAMIL Жыл бұрын
ரிஷி ❤❤❤
@sundaramahalingamg2149
@sundaramahalingamg2149 Жыл бұрын
Wonderful
@iyyappanbalu7102
@iyyappanbalu7102 10 ай бұрын
Super song 😍😍😍
@BoopathiBoopathi-vj3nf
@BoopathiBoopathi-vj3nf Жыл бұрын
Super 💯
@Anithainba84
@Anithainba84 11 ай бұрын
90sdreams
@kalirajang665
@kalirajang665 11 ай бұрын
Awesome
@prabhakaran2344
@prabhakaran2344 4 жыл бұрын
U1❤❤
@AmuthaAmutha-o7z
@AmuthaAmutha-o7z 4 ай бұрын
Very nice lines ❤❤
@LaxMan-f6e7d
@LaxMan-f6e7d 5 ай бұрын
Song very Nice❤❤❤
@ANagarajan-w8y
@ANagarajan-w8y 6 ай бұрын
U1🔥💗eargasm
@murali4599
@murali4599 Ай бұрын
Super song🎉
@tharaggenithara3072
@tharaggenithara3072 5 жыл бұрын
super...
@sachisachi5658
@sachisachi5658 Жыл бұрын
Flute wow
@ManiManikandan-cl2ug
@ManiManikandan-cl2ug Жыл бұрын
Super singer and 🎉🎉🎉🎉🎉😊😊😊
@balarajasireyrecentdirecto574
@balarajasireyrecentdirecto574 Жыл бұрын
Supported
@Dorothy-g3o
@Dorothy-g3o Жыл бұрын
Nooo nooo only AK love ❤❤❤
@venkadasubbu4435
@venkadasubbu4435 2 ай бұрын
I love Janaki Amma
@sankarprathap8531
@sankarprathap8531 27 күн бұрын
❤💛
@தினேஷ்-சேலம்
@தினேஷ்-சேலம் 5 ай бұрын
Anyone listening to this song in 2024
@r.hr.h-fp1sq
@r.hr.h-fp1sq Жыл бұрын
School timela kettathu
@omilys7591
@omilys7591 8 ай бұрын
Thank you for this song and video. Have a nice day ! 17/02/24
@aathivairavanm5510
@aathivairavanm5510 5 жыл бұрын
Nice song
@vengateshselvam5097
@vengateshselvam5097 5 жыл бұрын
Loveble song
@aathivairavanm5510
@aathivairavanm5510 5 жыл бұрын
@@vengateshselvam5097 yes
@Anithajanani679
@Anithajanani679 6 ай бұрын
I like song ❤
@sachisachi5658
@sachisachi5658 Жыл бұрын
Old u1 fantastic
@manitamil4851
@manitamil4851 Жыл бұрын
My favourite song ❤️💘 90s kids
@VickyVicky-pt3gr
@VickyVicky-pt3gr 3 жыл бұрын
Super. Song. Bus . drider. Nice
@Dorothy-g3o
@Dorothy-g3o Жыл бұрын
❤❤❤❤❤❤😊
@mersalkarthi3702
@mersalkarthi3702 2 ай бұрын
I am watching in any time
@anbazhagannivedha2058
@anbazhagannivedha2058 Жыл бұрын
All time favourite lyricist pazhani Bharathi
@ashikmalik1698
@ashikmalik1698 2 ай бұрын
Who listening 2024 july 1😍❤️
@vincentanand4625
@vincentanand4625 Ай бұрын
Doesn't matter stupid
@peaceoffway
@peaceoffway Ай бұрын
September ❤
@sasikaru2583
@sasikaru2583 12 күн бұрын
--------f91 E9ECRI III 8TIE22 at 3BTA 218 AUTIS f9_1_10EEelo &
@sasikaru2583
@sasikaru2583 12 күн бұрын
no Eat fo EC to a tutta e CIS 9 se A3 sfuoJo - AI 2 tour e Efro&TA ge1ftia Iam Iro In IIIWI woTINE 202 vastru 38 WTA 2611 PARATO tito521138 ANALI Pratel0088
@sasikaru2583
@sasikaru2583 12 күн бұрын
oysi86
@santhoshsandy2653
@santhoshsandy2653 Жыл бұрын
My fvt ❤❤❤🎉
@ManojKumar-lm7kc
@ManojKumar-lm7kc Жыл бұрын
So cute song
@vigneshvg6562
@vigneshvg6562 Жыл бұрын
Love you yuvan anna
@kesavansabarigirishan7338
@kesavansabarigirishan7338 Жыл бұрын
Night ride finished
@harshinisenthilramana1046
@harshinisenthilramana1046 Жыл бұрын
Nicevoice
@jabe9726
@jabe9726 11 ай бұрын
2023
@cricgen3259
@cricgen3259 2 ай бұрын
Meena intha song la gumunu irupa
@elumalapachmutha4826
@elumalapachmutha4826 Жыл бұрын
Everyone E star ⭐⭐⭐⭐⭐ s special
@YasminAbbas-ji3eq
@YasminAbbas-ji3eq 4 ай бұрын
My favourite song of love 💕😘❤⭐❤️❤️💘💘💛💛💜💋💘💫💫🌹🌹👍👍💖💖💕😘💖💖💖💫💫💫💫🌹👍👍💖
@pranavsaswath
@pranavsaswath 2 ай бұрын
4 July 2024
@francisfrancis2380
@francisfrancis2380 3 ай бұрын
Fantastic yuvan
@sjansiraniraju3224
@sjansiraniraju3224 9 ай бұрын
My favorite song❤❤
@prajumd1618
@prajumd1618 Жыл бұрын
Janaki amma ❤️
@vadivels1470
@vadivels1470 5 ай бұрын
Nice song
@KalahariKalahari
@KalahariKalahari 3 ай бұрын
❤❤❤❤❤
@DineshDinesh-p5d
@DineshDinesh-p5d 4 ай бұрын
My favourit song ddg
@arunm1393
@arunm1393 Жыл бұрын
Super songs❤❤❤🎉
@punithavathiveeraselvan7594
@punithavathiveeraselvan7594 7 ай бұрын
My favourite song 😍
@roobiniroobini5632
@roobiniroobini5632 Жыл бұрын
MY favorite song😍😘
@rajeshwarisadham8553
@rajeshwarisadham8553 Жыл бұрын
my favourite song❤
@nagarajans3910
@nagarajans3910 Жыл бұрын
My favorite 😍
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 12 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47