வானவில்லை பார்த்து அதில் தன் காதலி இல்லாதது கண்டு வியர்த்து போனது யாருக்கு.. சரத்குமாருக்கா?.. இல்லை ஹரிஹரனுக்கா?.. தேவலோக ரம்பை.. ஊர்வசியாக ஓடி வரும் மண்ணுல தேவதை தெய்வயானி.. புடவையின் வண்ணம் மாறிவிடும் காட்சி அழகு.. இசையோசை ஒலிக்க இசை சிற்பம் வடித்த இசை கலைஞன் சிற்பி..
@ansar46324 жыл бұрын
இந்த பாட்டல நடிகை ஓடுவதை போன்று ஒரு நாளைக்கி தொடர்ந்து நாமும் ஓடினால் நோய் இல்லாமல் வாழலாம்
@fasmifasmi44244 жыл бұрын
Correct
@anusuyak44594 жыл бұрын
Super
@mujaheedkuwait45874 жыл бұрын
Enna oru tholainokup paravai nanba
@ramark75374 жыл бұрын
😎😎😎
@anithapoonkodi24944 жыл бұрын
😂🤣🤣🤣
@jamesjamesraj61903 жыл бұрын
தற்ப்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க 🌹 dream song 🌹 By Dubai Tamizhan Hyundai 29.10.2021
@sankarparimala38242 жыл бұрын
I am also 43rd I like so much this song and then kumutham Pol vantha kumriae
@karthikk75932 жыл бұрын
Yov James ella song ithe dialogue podura.... ellam correct than but ore dialogue... LOL
@jamesjamesraj61902 жыл бұрын
@@karthikk7593 அட காட்டு யானைக்கு பொறந்தவனே.... பறவை ஒன்று வண்ணங்கள் வேறு.
@amshajayanthi94602 жыл бұрын
Eppa ennaku 30 age super
@jamesjamesraj61902 жыл бұрын
@@amshajayanthi9460 OK No Problem 🌹 என்னுடைய comments உங்களுக்கும் பொருந்தும் 🌹சரியா? Ok வா🌹
@archanak68404 жыл бұрын
Sarath sir, devayani Mam, location, song lines,music,hariharan voice, wons many heart till upto date. Ipa vara heroines konjam ithelam pathu kathukanum.
@muraliraj46523 жыл бұрын
Nice song
@duraisamyduraisamy53704 жыл бұрын
வங்காளப் பெண் வந்தாளே!! தேவயானி ! தமிழ் நாட்டு மருமகளாக! வாழிய வாழியவே!
@A2DAngel4 жыл бұрын
She is a malayali... Who knows Bengali..
@DeviDevi-ug2ld4 жыл бұрын
@@A2DAngel yes
@vigneshkrishna58634 жыл бұрын
she is kongini girl, her mother and father tongue is kongini... not bengali, not malayali...
@rajkumarluxshan82954 жыл бұрын
She was born in Mumbai. But her mother tongue is Malayalam and her father is a Konkanian. But she was a Hindi speaking actress when she made her debut ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@A2DAngel4 жыл бұрын
@@vigneshkrishna5863 half truth.. malayalam and Mangalore combination.. 🔥👍🏻
@ramark75374 жыл бұрын
இந்த பாடலின் வரிகள் மிக அருமை , பாடியவர் குரல் இனிமை மற்றும் இருவரின் ஆடை நடிப்பு திறமை 🔥
@m.s17246 ай бұрын
டேய் என்னடா இது பாட்டு நானும் 3, 4,நாளா டெய்லி 10 தடவ பாக்குறேன் போரே அடிக்கல 💥🔥மியூசிக், ஹரி ஹரன் வாய்ஸ், லிரிக்ஸ், சரத் இந்த பாட்டுக்கு ரியாக்ஷன் எல்லாமே சான்ஸ் ஏ இல்ல பா....👏👏👏👏👏💥💥🔥🔥🔥🔥🔥
@saintseiyax9713 жыл бұрын
90's is a Golden Age and no other time will ever come even closer to it.
@fathimafaheema1418 Жыл бұрын
😭😭😭😭😭😭😭
@priysrilanka94413 жыл бұрын
ஹரிகரன் சேர் குரலுக்காக எத்தனை தடவை வேணுமானாலும் இந்த பாட்டை கேட்கலாம்❤❤❤❤
@hariharasudhan69303 жыл бұрын
Sister Hari ji songs Ella song la unga comment ah paakkren,big fan ah iruppinga pola,👍👍👍
@priysrilanka94413 жыл бұрын
@@hariharasudhan6930 hmmm yes 😍
@hariharasudhan69303 жыл бұрын
Superb👌👌👌
@abdulfareedmohamedkiyas37972 жыл бұрын
ஒரு கோடி முறை கேட்டாளும் பாத்தாலும் சலிக்காத பாடல்
@இமானுவேல்இமானுவேல்6 жыл бұрын
பொய் மானை தேடிசென்றது ராமனின் கண்ணம்மா மெய் மானை தேடசொன்னது என் நெஞ்சம்மா I like this jo
Hariharan sir neenga Vera level ponga ,naan unka theeviramana rasigan
@poovizyshivakumar1523 Жыл бұрын
Sharath kumar sir so manly.. Devayani very feminine... Perfect pair... Hariharan sir voice is jus a blessing... Mesmerizing... Lyrics vera level... Completely awesome song... Ma ever favorite song
@vignesh47862 жыл бұрын
Ennanga Anirudh & sid sriram, hariharan sir, spb sir voice and lyrics pronunciation, their pitch very unique one.. nice song 💕
@venkateshvenkatesh81694 жыл бұрын
Comments padikkum pothu jolly ya erukku 90s life always beautiful Chanceless enime apadi Oru vasanthakaalam vararnu I miss my childhood life
We 90's are seriously Blessed Because for us these are the examples of good songs. Not that rap, hey, hey,... Sound and all or those rhyming words..
@Divya17128724 күн бұрын
My favorite song.. I am 80's kid.. sarath nailed it.. 3.26 la though he didn't face the camera he was so dedicated to the expression.. then 3.34 maranin nenjamma la Enna oru silirpu samma...
@vinothkumar.v.s12044 жыл бұрын
Sarathkumar very very stylish.... and his expression very very nice
It's 2006, you come back from school, take lunch and sit in front Sun TV to watch this movie. Such nostalgic moments.
@abdzire_942 жыл бұрын
March/April 1998 Memories even I was 3 years old kid
@CJ-jt1zr4 жыл бұрын
🔥மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ🔥 கவிஞன் கவிஞன் தான்
@shankar2.03 Жыл бұрын
Just started to listen this song today and from then just singing the song. Everything about the song was super-Sarath Kumar, Devaiyani, singer, music, lyricist, location... 26/7/2023
@Silverrockers6 ай бұрын
இந்த பாட்டுல நடுவுல இருக்கிறது மட்டும் தெரிஞ்சிது.. 😍😍😍😍😍ஒம்மாள சும்மா ஹம்மிங் பண்ண வந்திருச்சு... 😍😍
@Mr.S.K-876 ай бұрын
ஓ ஹோ ஹோ ... ஹோ ஓ ஹோ ஹோ ... ஹோ ஹோ ஓ ஹோ .... ஓஹோ ஹோ ....... sing1] நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் ஓஹோ ஓஓஓஓ ..... கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன மயிலும் நடனமிடுமோ பூவில் ஆடிவரும் வண்டு இமையில் இரு கண்கள் ஆகிவிடுமோ தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழோ மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ பகல் நேரம் நிலவைப் பார்த்தது நானடி கண்ணம்மா முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் சேலை சூடி ஒரு சோலை போல வழி பூக்கள் சிந்தி விழுமோ பாவையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ பாதம் பட்ட இடம் சூடு கண்டு உனை நானும் கண்டு விடுவேன் காதலான மழை சாரல் தூவி விட மார்பில் ஒதுங்கி விடுவேன் பொய் மானைத் தேடி சென்றது ராமனின் கண்ணம்மா மெய் மானைத் தேடச் சொன்னது மாரனின் நெஞ்சம்மா விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் ஓஹோ ஓஓஓஓ ...... ஓ ஹோ ஹோ ஹோ ..... ஹோ ஓ ஹோ ஓஹோ ...... ஹோ ஹோ ஓஹோ ........... ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம் .................. ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம் ...................
@SenthilKumar-cp6qd10 ай бұрын
சிற்பி பேர் சொல்ல இந்த ஒரு பாட்டு போதும் ❤️
@Krishkreethi-gp8fd Жыл бұрын
Intha song ah chinna vayasula kekkum pothu ithula devaiyani madam saree pidichitu oodura mathiri shawl ah pudichi kittu Anga Inga nu ooduvom 😂😂😂 sweet memories ❤❤
@preethiramanujam376911 ай бұрын
We have all lived same lives 😂😂😂
@kathiravand50985 жыл бұрын
Addicted in HariHaran sir voice
@Shangeetha11114 жыл бұрын
Any quarantine frnds 90s kids here
@sarathkumar79164 жыл бұрын
Yes
@karthiksridhar34374 жыл бұрын
Evergreen 90s🤩😍
@dckumar88054 жыл бұрын
Me
@Nirmalrolex511943 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது எனது சிறிய வயது நினைவுக்கு வருகிறது......😊😊😊😊90,s கிட்ஸ்
@pragadeeshmannai56005 жыл бұрын
Devayani mam is legendary actress
@kaushiksanjth28625 жыл бұрын
I am really happy for this life .And thanks to all music director who have given such a songs and made our life beautiful.even we flow into it as Devyani reaction
@geetaashokkumar17094 жыл бұрын
Devayani mam looking so so cute what a beautiful actress
@dckumar88054 жыл бұрын
Apdiya
@umakarthi7600Ай бұрын
Yes❤❤❤
@banuakash39794 жыл бұрын
Always devayani fan avanga oodurathu semma cute
@Aravifeb4 жыл бұрын
Pavam Deivayani Indha song fulla oditu erukanga kadisi varaikum!
@amimaamima47124 жыл бұрын
😂😂
@vishnutmohandas60464 жыл бұрын
😂😂😂
@gayathrianbalagan71304 жыл бұрын
😂😂😂
@jessijessi39294 жыл бұрын
😁😁😂😂😂😂😂😀😀😀😀😀
@hihowwowu84094 жыл бұрын
Aravifeb Mattie 🤣😂😂
@mohamedahsan3724 жыл бұрын
எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்😍😍😍❤❤
@adithyatracktech39133 жыл бұрын
ரொம்ப வேகமாக வித்தியசமான மென்மையான குரலில்பாடி அசத்தியுள்ளார் ஹரி ஜி...
@muruganc21704 жыл бұрын
என்னக்கு ரெம்ப பிடித்த பாடல்
@chandru_stuart42632 жыл бұрын
First time intha song ah 2018 Gudalur to Serambadii pora po govt bus la keta apola irunthu epo varaikum my fav song ..intha song kekura po antha moment tha enaku nabagam varum 😔 semma feel ...😻 Miss you this moment,😔
@krishkuttan93026 ай бұрын
I started listening to this song. Suddenly 😍😍😍
@ikramrizvi54842 жыл бұрын
Enna oru romntic action sarath kumar....dewayani superb...and super voice hariharan.
@balask91373 жыл бұрын
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ ஆண் : நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஆண் : ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் ஓஹோ ஓஓஓஓ ஆண் : கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன மயிலும் நடனமிடுமோ பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ இரு கண்கள் ஆகிவிடுமோ தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழ் ஓஓஓ மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ ஆண் : பகல் நேரம் நிலவைப் பார்த்தது நானடி கண்ணம்மா முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா ஆண் : நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஆண் : ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் ஆண் : சேலை சூடி ஒரு சோலை போல வழி பூக்கள் சிந்தி விழுமோ பாறையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ பாதம் பட்ட இடம் சூடு கண்டு உன்னை நானும் கண்டு விடுவேன் காதலான மழை சாரல் தூவி விட மார்பில் ஒதுங்கி விடுவேன் ஆண் : பொய் மானைத் தேடி சென்றது ராமனின் கண்ணம்மா மெய் மானைத் தேடச் சொன்னது மாரனின் நெஞ்சம்மா விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா ஆண் : நான் வானவில்லையே பார்த்தேன் அதைக் காணவில்லையே வேர்த்தேன் ஆண் : ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய் வீசச் சொல்லியா கேட்டேன் இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் ஆண் : ஓஹோ ஓஓஓஓ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்
@abishekimmanuel6606 Жыл бұрын
Anyone after Tamilanda Ramesh shorts ? Lyricist Arivumathi 💥
@shankar2.03 Жыл бұрын
Meee....
@rockervijaygaming9452 Жыл бұрын
👋
@SuryaSurya-wk1lt4 жыл бұрын
இரு வானவில்லாய் அவள் புருவம் சிறு நிலவாய் அவள் உருவம் என்றும் நெஞ்சிலே உளவாடும் என்னவள் விழியிரண்டும் உயிரை களவாடும்.
@sujithsujith80072 жыл бұрын
Spr bro....
@SuryaSurya-wk1lt2 жыл бұрын
@@sujithsujith8007 நன்றி
@SuryaSurya-wk1lt2 жыл бұрын
@@sujithsujith8007 நன்றி
@dhanshikasri10143 жыл бұрын
Sema song yeppavum intha song pudikama yarukumey irukathu yedthana vayasu aanalum sema voice I love this song
@kumaranchengalvarayan83083 жыл бұрын
90s kids favourite..solo ஹரிஹரன் songs ❤️💞
@jesusiloveyou52416 жыл бұрын
நான் வானவில்லை பார்த்தேன் அது இப்போது காணவில்லையே வேர்த்தேன்...
@renugarenuga21386 жыл бұрын
அற்புதம்
@ashikashraf44044 жыл бұрын
Good songs
@thumbikkaichannel9653 жыл бұрын
சரத்குமார் best actor reactions
@bulltremor2 жыл бұрын
Hariharan pumps in so much of soul into the song
@happydeal31994 жыл бұрын
என்னோட அம்மா அப்பாக்கு பிடித்த. பாடல் எங்க அப்பா அடிக்கடி முனு முனுக்கும் பாடல் nice 👍🏻 song
@aseemmrfeelings59943 жыл бұрын
💘Aseem Mr Feelings💝 💚என் நாடு ஸ்ரீ லாங்கா💚 யாருக்கெல்லாம் தமிழ்ல டைப் பண்ண பிடிக்கும் என்று சொல்லுங்க🙋🙋🙋 எனக்கு தமிழ் மட்டும் தான் பிடிக்கும்😎😎
@anifap31383 жыл бұрын
Pagal neram nilavai parthathu nanadi kannada very nice hariharan sir voice
@kalaivanan92472 жыл бұрын
"Lyrics" Yaar Eluthunathu
@vinodhvedaraj7289 Жыл бұрын
Sirppi polae sethukiya Sirppy ku vazthukkal ❤ Hariharan magical voice and Arivumathi aruputhamana varthaigal🎉
@joelsterlin5576 Жыл бұрын
Nowadays rare to get these types of melody songs. The 90s golden era❤
@chittustudio6658 Жыл бұрын
பெண்களோட அழகு வர்ணிப்பதற்கு இந்த பாட்டு முக்கியமா ஒன்னு
@oskiba18988 жыл бұрын
Still listening to this beautiful melody song in the year 2016. Superbly sung by Hariharan sir
@pkvlogster26605 жыл бұрын
2019 also😍
@ramsam66193 жыл бұрын
2022 jan
@kohilasiva5996 Жыл бұрын
Poi maanai thedi sendradhu...wow...one of my most favorite song of hariharan sir❤