*இசை மீட்பு பயணம்* ஆஹா வருடங்கள் எத்தனை ஆனாலும் கிராமிய இசை வாழும்,அது உலக தமிழர்கள் நெஞ்சை ஆளும் என்பது 100% உண்மை...... நான் கேட்டு வியந்த குரலும்,பாடலும் இன்று எனது குழந்தைகளும் கேட்டு மகிழ வகை செய்த கிராமியத் தளபதியின் இசைத் தொண்டு வாழ்க வளர்க👌👌 அம்மாவின் குரலை ஒளிநாடாவில் கேட்ட அதே கம்பீரம் ,புத்துயிர் பெற்று எம்மண்ணையும் மக்களையும் ஆள மறு அவதாரம் எடுத்திருப்பது மிக சிறப்பு💐💐💐 கலையை நாங்கள் வளர்க்கிறோம்,கலைஞர்களை நீங்கள் வளர்த்து விடுங்கள் என்று கூறிய நாயகன் *ஆந்தகுடி இளையராஜா* அண்ணாவின் கலை மீட்பு போற்றுதலுக்குரியது வாழ்க கலை!! வளர்க கலைஞர்கள்!! இளங்கவி அருண்.ஜெ
@anishbrothers89543 жыл бұрын
வணக்கம் a/அண்ணா அய்யாநல்லூர் ஆனந்த்
@yuvarajtharun51443 жыл бұрын
Dddddddddd
@ilayarajac28023 жыл бұрын
Super amma
@ManiKandan-rd4ds3 жыл бұрын
💥😍💥
@VijayakumarVijayakumar-fg8cx3 жыл бұрын
Super
@தாய்நிலம்Ай бұрын
நன்றி அம்மா!உங்கள் குரல் தெய்வீகக் குரல் தெய்வமே!❤❤❤❤❤❤❤❤❤
@sambathkumar75423 жыл бұрын
பழைய பாடலில் உங்க அருமையான குரல் எங்கள் இதயங்களை கொள்ளை கொண்டது இதில் இசை உங்கள் தேன் குரலை அமுக்கி விட்டது...பழைய வாகாண 👌
@FeelGood07863 жыл бұрын
இதே போன்று எல்லா பாடல்களையும் மறு பதிவாக்கம் செய்யுங்கள்... இதயத்தை விட்டு பிரியாத குரல் 👌👌👌💐💐💐
@lyricistabdu59173 жыл бұрын
அம்மாவின் குரல் கேட்டாலே, உடலும் உள்ளமும் தானாகவே புத்துணர்வு பெறுகிறது..💐💐💐❤❤❤❤❤ நன்றி #இளையராஜா அண்ணா
@rajentran50673 жыл бұрын
கிடாக்குழி மாரியம்மாள் அட அட எத்தனை அருமையான குரல் வளம் கிராம பாடலுக்கே சிறப்புப்பு மிக்கவர் வாழ்த்துகள் சவூதி அரேபியாவில் இருந்து ராஜேந்திரன்
@monospmano57103 жыл бұрын
இந்த பாடலை கேட்டவுடன் 💓💓 இதயம் பூராவும் கிராமத்தில் உள்ள கோயில், குளம், வயல் வரப்பு, பள்ளி,முன்னோர், நண்பர்கள்,என பழைய நினைவுகள் அலைபாயுதே!! அருமையான பாடல்!! குரல்
@kanala2z3 жыл бұрын
இதுபோன்று ஒவ்வொரு பழைய கிராமிய பாடல்கலை புதுப்பித்து தர தாழ்மையான அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன் இளையராஜா அண்ணா
@thilipan55453 жыл бұрын
மனதை மயக்கும் அம்மாவின் இனிமையான குரல் ...... நன்றி அண்ணா இளையராஜா
@amuthaamutha40052 жыл бұрын
Super anna
@jrdhineshkumar12623 жыл бұрын
அம்மாவை சில வருடத்திற்கு முன்பு கண்டது இன்று போல் தெரிகின்றது.... அதே குரல் வளம் இன்றும்,... நன்றி. வணக்கம் ....
@தாய்நிலம்-ய7ர3 жыл бұрын
சூப்பர் இளையராஜா.30ஆண்டு காலத்துக்குப் பிறகு அதே குரலை புதுப்பிச்சுக் குடுத்துருக்கீங்க.அருமை.அம்மாவின் குரல்ன்னா குரல்தான்.
@anbusaravanan24473 жыл бұрын
நான் சிறு வயதில் இருந்தே கேட்டு வருகின்றேன் இந்த காந்த குரலை. நான் தங்களின் குரலுக்கு அடிமை ❣️❣️❣️❣️💞💞🎧🎺🎺🎺🎻🎻🥁🥁🎶🎶🎶🎶🎵🎵🎵🎵
@marxkarlmarks16103 жыл бұрын
எத்தனையோ முறை கேட்டுவிட்டேன் திரும்பவும் கேட்க தூண்டுகிறது
@aaravhousedesign3 жыл бұрын
Daily kepen bro
@jegajega23463 жыл бұрын
Appadi ya
@தாய்நிலம்2 жыл бұрын
நூறு தடவைக்கும் மேல் அம்மா பாடிய பாடலைக் கேட்டுவிட்டேன்.ஆனாலும் ஒவ்வொரு முறையும் புதியதொரு ஈர்ப்பு மேலிடுகிறது குரலில்.
@திருவாரூர்தமிழ்3 жыл бұрын
வெற்றி நடை தொடங்கட்டும் தாயே ....🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐
@vasanthraj87863 жыл бұрын
இந்த பாடல் கேட்டதும் எனக்கு தூக்கம் வரும் உங்கள் பாடலுக்கு நான் அடிமை அம்மா...
@gowthamangowthaman63413 жыл бұрын
Super ❤️❤️❤️
@amuthaamutha40052 жыл бұрын
Super anna
@தாய்நிலம்-ய7ர3 жыл бұрын
அம்மா...உங்கள் குரலை முப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.அப்படிப்பட்ட இனிமை...இனிமை.....இனிமை.....இனிமை.....இனிமை.,...
@blackwhitemedianetworks87013 жыл бұрын
ஆ...ஹா.... அருமையான...வரிகளில் மிதக்கும் அம்மா கிடாக்குழி மாரியம்மாளின் குரலோடு கரைகிறது நாதஸ்வர இசையோடு மற்றும் மற்ற இசைக்கருவியோடு நனைகிறது மனம் வாழ்த்துகள் அனைவருக்கும்
@saravananvlogKWI3 жыл бұрын
கர்ணன் பாடல் கண்டா வரச்சொல்லுங்க வெற்றி போல்.. இந்த பாடலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் அம்மா & இளையராஜா அண்ணா...💐💐💐
@rameshloganathanramesh80046 ай бұрын
மகிழ்ச்சி அம்மா சுமார் 25 வருடத்திற்க்கு பிறகு கேட்க்கிறேன்னு நினைக்கிறேன். மண்பானையில Speaker கவித்து வச்சி கேட்டது உங்கள் பாடல்கலெல்லாம் இப்படி புதுப்பிக்கனும் அடுத்த தலைமுறைகளுக்கு ..நன்றி இளையராஜா
@AbineshSornappan20073 жыл бұрын
கே.ஏ. குணசேகரனின் கேசட்டுகளில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வெளியிட்டபோது கேட்டது. 30 வருடங்களுக்கு மேலிருக்கும். அதில் இசை தாழ்ந்தும் குரல் மேலோங்கியும் இருக்கும்.
@ArunKumar-wt2qx3 жыл бұрын
என் இசை உணர்ச்சி நரம்புகள் ஆட்டம் கொண்டது அம்மா உந்தன் குரலில் . ❤️
@THOOTHUVANSURESH3 жыл бұрын
மாரியம்மாள் அவர்களது பாடல்கள் மீட்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்... தொடரட்டும்...
@kavingyarsakthi523 жыл бұрын
Thank you
@surendanandhi86693 жыл бұрын
அம்மாவின் அனைத்து பாடல்களுமே நான் கேட்டதுண்டு,அனைத்து பாடல்களும் மீண்டும் ஒரு முறை மெருகு ஏற்றி வர வேண்டும் என்பது எனது ஆசை.👍🏻👍🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻
@bala78923 жыл бұрын
சின்ன வயதில் கேட்ட பாடல் ...மீண்டும் கேட்க மறு ஒலி&ஒளி பதிவு மகிழ்ச்சியளிக்கிறது💐💐
@kavingyarsakthi523 жыл бұрын
Thank you
@SivaKumar-bk2oq6 ай бұрын
அம்மா. உங்களுடைய. குரல். மிகவும். அருமை. உங்களுடைய. கிராமத்து. இயற்கை. வரிகள். இசை. மிகவும். மென்மையாகவும். இனிமையாக. உள்ளது. நாதஸ்வரம். இசை மிகவும். அருமையாக. உள்ளது. அம்மா. உங்களுக்கு. மிகவும். நன்றி
@vijiamalraj49253 жыл бұрын
அம்மா கர்ணன் படப்பாடல் கேட்ட பின் உங்கள் பாடலை தேடி கேட்டு வருகிறேன் உங்கள் பாடல் கேட்கும் போது அழுகை வருகிறது ஏன் தெரியலா மா இந்த பாடலை கேட்கும் போது விவசாயிகள் கவலை தெரியுதும்மா ஆண்டவர்உங்களுக்கு நீண்டகால ஆயுள் கொடுக்கனும்மா 😍🙏🙏🙏சகோ இளையராஜா நாஉங்கள் ரசிகை விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்கள் காமெடி கலக்கல் ப்ரோ 😍🙏🙏
@vigneshkumar66063 жыл бұрын
இறைவன் தந்த வரம் தாயே இப்படி ஒரு குரல்வலம் மனதை ஏதோ செய்கிறது தாயே.....
@ptraudios52703 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா. பழைய பாடலை புதுமையாக கேட்க இன்பமாக உள்ளது. இளையராஜா அண்ணுக்கு மிக்க நன்றி. மென்மேலும் மறக்கப்பட்ட பாடல்களை புதிய இசையில் வெளியிட வேண்டுகிறேன்
மீண்டும் இப்பாடல் கேட்கும் போது... மனதிற்குள் ஒரு நிம்மதி கிடைத்தது... வாழ்த்துக்கள் அம்மா..
@alexalex25983 жыл бұрын
உங்களின் ஆயுள் உள்ளவரை கம்பீர குரலை கேட்ப்பதற்க்கு இறைவன் அருள்புரிய பிராத்தனை செய்கிறேன் தாயே....
@leninviswa3 жыл бұрын
திறமையானவர்களை கண்டுபிடிக்கும் இளைய ராஜா அண்ணா வாழ்த்துகள் அம்மா
@selvaKumar-mv8ky3 жыл бұрын
கிராமத்து பாடல்கள் அருமை.இவர்களால் தான் நம் தாய்மொழி தமிழ் இன்னும் அழியாமல் இருக்கிறது.எத்தனை பெப்,பாப் பாடல்கள் வந்தாலும் நம்ம கிராமிய பாடல்களுக்கு இணையாகாது.
@santhanasuresh21643 жыл бұрын
ஒரு காலத்தில் சினிமா பாடல்களுக்கு இணையாக கிராமிய பாடல்களின் ஆடியோ கேசட் விற்பனை ஆனது. இதுபோல் மறுபதிப்பு செய்தால் அனைவரும் கேட்டு மகிழ, வியக்க வாய்ப்பாக அமையும்.
@Marina_Rackers3 жыл бұрын
சரியாக சென்றீர்கள் அண்ணா
@தாய்நிலம்-ய7ர3 жыл бұрын
தெய்வத்தின் குரலை நேரில் கேட்டது போல் உள்ளதும்மா உங்கள் பாடல்.மூன்று வயதில் கேட்ட அதே மென்மை இன்றும்.மனதை மென்மையாக்கி விட்டது அம்மா உங்கள் குரல்.நன்றி தாயே!!!
@sathyavaidevi81103 жыл бұрын
அருமை அம்மா அண்ணா புதைந்து கிடந்த புதையலே கண்டு புடித்தற்கு மிக்க நன்றி இளையராஜா அண்ணா வாழ்த்துக்கள்
@mallihajosephraj8923 жыл бұрын
என்ன குரல்வளம்!! தெவிட்டாத இசை.அருமையான பாடல். உங்களுடைய பாடலுக்கு முடிவில்லை. என்றும் வாழும்.
@kavingyarsakthi523 жыл бұрын
Thank you
@anbuarasan88643 жыл бұрын
அம்மா வெற்றி உங்களை தேடி வரும் தேன்சிட்டு பாடல் கேக்க கேக்க ரொம்ப இனிமேயா இருக்கு அம்மா சூப்பர்
@msk1293 жыл бұрын
இனிமையான பாடல் , அனைவரின் மனதையும் கவரும் பாடல்...❤️👍❤️
@kavingyarsakthi523 жыл бұрын
Thank you
@தாய்நிலம்-ய7ர3 жыл бұрын
தெய்வமே நேரில் வந்து பாடியது போல் உள்ளதம்மா உங்கள் குரல்.உயிரையே எடுத்துவிடும் போல் உள்ளது பாடல்.
@அன்புநிலவன்3 жыл бұрын
சிறு வயதில் எங்க ஊரில் திருவிழா மற்றும் பொங்கல் பண்டிகை தமிழ் புத்தாண்டு போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒலிப்பெருக்கியில்... நாட்டுபுற பாடல் போடுவது உண்டு அப்பொழுது கோட்டைச் சாமி பாண்டியம்மாள் இவர்களது பாடலும் ஒலிக்கும்.. அப்பொழு அந்த ஸ்பீக்கர் பாக்ஸ் முன்னாடி இந்த பாடலுக்கு நடனமாடியது உண்டு
@kavingyarsakthi523 жыл бұрын
Thank you
@kavingyarsakthi523 жыл бұрын
Nice rajaa
@rajaaramachandran23103 жыл бұрын
நீங்களெல்லாம் வளர்வதை காணும்போது என்னுள்ளே சந்தோஷம் ஊற்றெடுக்க மனம் மகிழ்ச்சி அடைகிறேன் ...மென் மேலும் மேலும் அம்மாவின் பழைய பாடல்கள் பதிவு செய்து பதிவேற்றுங்கள் மிக்க மகிழ்ச்சி மாரியம்மாள் அம்மா மிகவும் தனித்துவ குரலுள்ள பாடகி சினிமாவில் வளர்ந்திருக்க வேண்டிய பாடகி சிலரின் சூழ்ச்சியால் நடக்காமல் போனது இனிமேல் உங்களுக்கு வளர்ச்சிதான் அம்மா....வாழ்க அம்மா......
@AVMதமிழர்கலைக்குழு3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் கிடக்குழி மாரியம்மாள் அம்மா அவர்கள் இன்னும் பல ஆண்டு காலம் வாழ வேண்டும்.கிராமிய இசையை வளர்க்க ஆண்டவனின் அருள் பெறவும் பிரார்த்திக்கிறோம்
@marxkarlmarks16103 жыл бұрын
என்னையே கொஞ்ச நேரம் மறந்துவிட்டேன் மெய்மறக்க செய்த பாடல் அம்மா வாழ்த்த வயதில்லை உங்க பாதம் தொட்டு வணங்குகிறேன் உங்களை
@tamilnathan85903 жыл бұрын
ஆத்தா அப்பவும் இப்பவும் மிகவும் சிறப்பாக உள்ளது ஆத்தா நன்றியும் வாழ்த்துக்கள்
@kavingyarsakthi523 жыл бұрын
Thank you
@sathishbhavan61082 жыл бұрын
நாதஸ்வரம் மிகவும் அருமை.. இதைவிட இந்த பாடலுக்கு இசை wonderful
@DineshDinesh-eb2rs3 жыл бұрын
சூப்பர் குரல் அம்மா சூப்பர் இளையராஜ அண்ணா. தவில் தினேஷ் நெல்லிக்குப்பம் பெரிய சோழவள்ளி
@barathirajan1053 жыл бұрын
அருமை அம்மா மனதை மயக்கும் உங்கள் குரல்.அன்புடன் காளீஸ்பாரதி அடுத்தகுடி
@kavingyarsakthi523 жыл бұрын
Thank you
@Travelwithmegalata3 жыл бұрын
அந்த கரகரப்பு கிராமிய இசைக்கான ரம்மியம் நம் மன்னோடும் மக்களோடும் கலந்த இசை வாழ்த்துகள் அம்மா❤❤
@anandkaliyapurmal98893 жыл бұрын
சீரான செண்பகமே.... அருமை அம்மா
@chithirai6863 жыл бұрын
அம்மா நலோமோடு இருக்க வேண்டும்.... இன்னும் நிறைய பாடல்கள் படைக்க. நல்வாவாழ்த்துக்கள்... நீண்ட கால உழைப்பு ❤️❤️🙏🙏
@elango71913 жыл бұрын
இளையராஜா நம்ம தாயாஇனி.கிராமியகலையை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது.
@karnaprabha75833 жыл бұрын
தாயே...இன்னும் குரலில்... என்ன ஒரு ஜீவன்
@kavingyarsakthi523 жыл бұрын
Thank you
@desingraja8003 жыл бұрын
வாழ்த்துக்கள் இந்த சோங் வெற்றியடைய 💐💐💐💐🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@tamizhaamutha53562 жыл бұрын
ஆஹா.. கமழ்கிறது எங்கள் தமிழ் மண்ணின் மணம். எத்தனை முறை கேட்டாலும் மெனிமோர் கேட்கிறதே மனம்.
Reentry song !!! இதை எதிர்பாகல அருமை...🙌🙌👌👌👌👌👌👌👌🎤🎤🎤🎵🎶🎵🎵🎶🎶
@santhirasekarss32173 жыл бұрын
இளையராஜா அண்ணா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்
@nk.anandh91302 жыл бұрын
இதோட நூராவது தடவை இந்தபாடலை கேக்ரேன் இசை குரல் இரண்டையும் கேக்கும் போது மனசுக்கு இதமா இருக்கு
@kaliyaperumal83863 жыл бұрын
அற்புதமான பாடல் அற்புதமான குரல் வளம் அம்மா பல்லாண்டு வாழ்க பல பாடல்களை தங்கள் குரல் வளத்தில் தருக
@NamPaattuNamIsai3 жыл бұрын
பாடல் ரொம்ப அருமையா இருக்கு உங்களுக்கு இந்த பாடலுக்கா உழைத்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நெஞ்சார்ந்த நன்றிகளும்
@kavingyarsakthi523 жыл бұрын
Thank you
@mahasvinsurya35573 жыл бұрын
அருமை அருமை உங்கள் கிராமிய பாடலுக்கு நான் அடிமை அம்மா
@tcmgang24452 жыл бұрын
இந்த பாடல் என் மனதில் மிக அருமையாக குடிகொண்டது தினமும் இரவு இந்த பாடலை இன்றுவரை கேட்டுத்தான் உறங்குவது வழக்கம்
@kokilamanikkam81723 жыл бұрын
சங்கத்தமிழ்ச்சி நீண்டு வாழ்க குணமும் நலமும் கொடுத்துதவும் நின் பெருமை குரலினிது
@Logeshsegu3 жыл бұрын
தாய்க்கெழவி..... சிலிர்க்க வக்கிறியே
@gngn4293 жыл бұрын
சகோதரி அவர்களுக்கு நல் வாழ்த்துகள். மேலும் நம் பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம்முடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்த்துவிடமிருந்தும் உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைக்கட்டும்.
@selvachandranrithk46533 жыл бұрын
அழகு அருமை வாழ்த்துகள் மகிழ்ச்சி
@sambathkumarm7233 жыл бұрын
நாங்கள் சிறு வயதில் இந்த பாடலை கேட்காத நாட்களே இல்ல
@dhineshpriya41173 жыл бұрын
யோவ் இளையராஜா ஏன்யா இப்படி ஒரு பாடலை கொடுத்து என்ன அழ வைக்குற இந்த பாட்டுக்குள்ள ஏதோ ஒன்னு இருக்குயா அந்த அம்மா இன்னும் 100 வருஷம் நல்ல இருக்கனும் இப்படி நிறைய பாடலை எங்களுக்கு தரணும் என்ன ஒரு காந்த குரல்
@kavingyarsakthi523 жыл бұрын
Thank you
@nk.anandh91303 жыл бұрын
இந்தபாடலை எத்தனை முறை கேட்டுருப்பேன் அருமையான பாட்டு பழைய குரல் இன்னும் மாரலை அருமை அப்படியே மஞ்ச வெயிலடிச்சி பாட்டையும் ரீ மேக் செய்யவும்
@karthikeyan.a52893 жыл бұрын
பழைய கிராமிய பாடல் புதுப்பொழிவுடன் பாடியவரே பாடுவதை கேட்க இன்பமாய் உள்ளது,உங்கள் பணி மேன்மேலும் தொடரவேண்டும்,குழுவினர்கள் அனைவருக்கும் நன்றி😍🙏💐
@-manninmainthan63723 жыл бұрын
அருமையான பாடல் அம்மா இளையராஜா அண்ணா சூப்பர் 💛💙💜💗💚❤💔
@eyebellcreation10193 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது அருமையாக இருந்தது 🥰🥰🥰🥰🥰
@aayemaghamayisamayapurtham34632 жыл бұрын
ஆஹா அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@subbiah48353 жыл бұрын
நல்ல பாடல் எத்தனை முறை கேட்டாலும் மெயிசிலிர்க்கவைக்கும் 🙏🙏🙏
@ramamoorthy95133 жыл бұрын
தங்கள் பாடல் சூப்பர் பாடலுக்கு தகுந்த போல் இசை சூப்பர் வெளிநாட்டில் வாழும் எங்களுக்கு தங்கள் பாடல்கள் ஆறுதல்கள்
@kanala2z3 жыл бұрын
இந்த பாடலை 10 வருடங்களுக்கு முன் கேட்டேன் ஏனோஇந்தப்பாடல் ஒவ்வொரு முறையும் கண்ணீர் வரவழைத்தது எனக்குள் ஒரு உணர்ச்சி யையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது
@selvamraj45683 жыл бұрын
அறுமை மிக அருமை மிக மிக அருமை 👍👍👌👌👏👏🌷🌷🥀🥀🌻🌻
@mallikaparasuraman95353 жыл бұрын
அழகான குரல் வளம் அழகான கருத்துள்ள பாடல்
@vellappallamkalai9833 жыл бұрын
அருமை அம்மா💐💐💐கம்பீரமான குரல்
@elumalaimalai34223 жыл бұрын
அருமை பாடல் வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏
@guruediting73873 жыл бұрын
அற்புதம் அம்மா வாழ்த்துக்கள்..... 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@கிராமத்துகீதம்-ற6ள3 жыл бұрын
உங்களின் குரலுக்கு எப்போதும் நான் ஒரு ரசிகன்🙏🙏🥰
@Sathiyaraj5393 жыл бұрын
அம்மாவின் அடையாளமே இந்த பாடல் தான் அதற்குப் பிறகுதான் பிற பாடல்கள்
@grsimma89293 жыл бұрын
Nice music and voice. நான் அடிமை
@shanmugarajashanmugaraja91583 жыл бұрын
அம்மாவின் குரல் சற்று இதயத்தை உடைத்து ஒட்ட வைத்து விட்டது...
@mozhitamilan21743 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு அம்மா 👌👌👌👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
@VijayVijay-uu8jy3 жыл бұрын
அருமையான குரல் அம்மா வாழ்த்துக்கள் இந்தப்பாடல் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@kavingyarsakthi523 жыл бұрын
Thank you for supporting
@devasubebbai11323 жыл бұрын
மனதை உளுக்குகிறது உங்கள் இசை அம்மா
@anishbrothers89543 жыл бұрын
அழகுகுரல் அம்மா உன் பாடல். மேலும் இந்த மண்ணிற்காக இது போன்ற பாடல்களை எங்கள் செவிக்குள் மகிழ்விக்க வேண்டும் அம்மா..... அய்யாநல்லூர் ஆனந்த் editor
@kalaithaaioodagam54933 жыл бұрын
ஆகச்சிறந்த பதிவு♥️🎼🎤🎉🎉😍
@ganeshdhoni84103 жыл бұрын
எனக்கு இந்த பாடல் ஐந்தாவது வகுப்பு படித்தப்போ கேட்டு ரசித்தேன் இன்னும் இந்த பாடலை கேட்கதோனுது அருமையான பாடல்
@DineshKumar-wu1im2 ай бұрын
புதுக்கோட்டை பெருமை சேர்க்கும் கடையக்குடி என் அம்மா friend மாரியம்மா அம்மா வாழ்க பல்லாண்டு அம்மா
@sakthipoovunattupurapadal52492 жыл бұрын
உங்கள் பாடல் கேட்க இனிமையாக உள்ளது அம்மா வாழ்த்துக்கள் அம்மா 😍
@தமிழ்அமுதம்-ய8ழ3 жыл бұрын
Arumai Arumai 💚💚💚💚💚. Thalaivar Prabakaran always with us. Miss him a lot 😢😪😪😪😪😪
@mohanpushpa37573 жыл бұрын
இந்தப் பாடல் ரொம்ப அருமையாக இருக்கிறது
@sambathkumar7542 Жыл бұрын
யார் யாரோ பாரட்டப்படும் போது நாட்டுப்புற பாடல்களின் நாயகன் கோட்டைசாமி அண்ணன் தொலைக்காட்சியை கலக்காமல் மறைந்தது வருத்தம்
@தாய்நிலம்2 жыл бұрын
அம்மா கிடாக்குடி மாரியம்மாள் அவர்களின் தொடர்பு எண் இருந்தால் யாராவது கொடுத்து உதவுங்கள் நண்பர்களே!