ஓ.ஓ.கண்கள் இருக்கும் காரணம் என்ன என்னை நானே கேட்டேனே உனது அழகை காணத்தானே கண்கள் வாழுதே மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன் உன் பாதத்தில் முடிகின்றதே என் சாலைகள் ஓ.ஓ இந்தக்காதல் நினைவுகள் தாங்காதே.. அது தூங்கும் போதிலும் தூங்காதே Vera level lines
@AnbendruKottuMurase3 жыл бұрын
உன் பாதத்தில் முடிகின்றதே என் சாலைகள்..... நா.முத்துக்குமார்❤️
@vijaybalajivj28793 жыл бұрын
Na.muthukumar is a gemstone ,❣️
@meenakshisivakumar4203 жыл бұрын
இறந்தும் பின்னும், இந்த பாடல் வரிகளின் மூலம் வாழ்கிறார் நா. முத்துக்குமார்......!
@vallarasuvallarasu1872 жыл бұрын
மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன் உன் பாதத்தில் முடிகின்றதே என் சாலைகள் ஓஓ - na. Muthukumar sir 🥺🙂😥
Old songs la ippo dhan famous aagudhu❤️always Yuvan❤️
@dhurgakani70563 жыл бұрын
Yaar sona appo intha song famous tha 2008
@nihildevan88713 жыл бұрын
Old ah eruthalum diamond 💓
@cuteguru64943 жыл бұрын
Fact 💯😅
@_Prakash___3 жыл бұрын
@@dhurgakani7056 ahma
@appuappunu24673 жыл бұрын
😀😀
@chitraparthiban53623 жыл бұрын
யுவன் யுவன் யுவன் வேற வேற லெவல்... இந்த song கேக்காம சாக கூடாது.... Music vioce excellent... Love யூ யுவன்
@MMK18033 жыл бұрын
Ipdi oru song iruku nu 2021 la dhan theriyum...ithana varushama indha song a miss paniten....☹️ semma song 🥰❤❤❤❤
@vadakkanyt66773 жыл бұрын
2k kids ahh 😂
@ps4gaming2.083 жыл бұрын
Enna bro solriga 😳
@MMK18033 жыл бұрын
@@ps4gaming2.08 ama bro cut songs pathuty album nu dha nenachen
@bvlbvl26083 жыл бұрын
Ama nanum
@dineshv84403 жыл бұрын
2k kid ah 😂😂😂🤣🤣🤣
@Malaryy_383 ай бұрын
After Jeffery singing in bb 8 tamil who are all listing here ❤❤
@wakirumar76322 жыл бұрын
ஒரு நாள் நள்ளிரவு 2.00 Am கு தூக்கம் கலைந்து யதேச்சையாக எழும்பிய நேரம் என்னிடமிருந்த சிறிய Radio வில் யதேற்ச்சயாக கேட்ட பாடல்..... தூக்கத்தை மட்டுமல்ல , மனதையும் பறித்தது...... 👍👍👍💕💕
@mhdhimadhmhdhimadh77222 жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@baarathnarayanan30512 жыл бұрын
Broooo🥺🥺🥺, exactly the same happened to me
@venkatkumar152 Жыл бұрын
I love u viji I miss u viji💕💕💕💕
@venkatkumar152 Жыл бұрын
I love u viji I miss u viji Yan dii nee ana vitu ponnna
Intha kaadhal nenaivukal thangathea Neenga unga loveroda irukura ovuoru time la kedaikira santhosam chinna chinna chella sanda emotional ippadi irukura nenaivukal neenga nit thungum pothu mind la vandhu ungaluku happy kodukum athu than thugathilum unga thunga vidama happay feel pana vaikanum arudham
@shaalu44773 жыл бұрын
@@suriyavairam8438 semma bro❤️🤩
@sakthivelvel8133 жыл бұрын
@@suriyavairam8438 thank you so much.....
@arumugam61063 жыл бұрын
Super🥰🥰
@de_bai2 жыл бұрын
Most beautiful language in the world -“Tamil”❤ Love from Kerala😊
@meenasekar79332 жыл бұрын
Super dear
@anbelaanbela85292 жыл бұрын
💯✨👑🌍
@nithyaschannel1722 жыл бұрын
True😊😊💯💯
@mohangm9682 жыл бұрын
💥
@jan-go6ke2 жыл бұрын
Yes🖤
@gomathivina446321 күн бұрын
Anyone after Jefrey and Archana performed that song😌😍
@_.saeeed20 күн бұрын
Ungamma koodhi
@TheCommenter403 жыл бұрын
*I didnt came from Neeya Naana promo, I just searched for this song which I heard many years back and this really touches your heart. Yuvan has really different set of music genre and fanbase* :)
@joyeljohn80443 жыл бұрын
Me also brother👍🏻👍🏻
@sabitha.t55713 жыл бұрын
I'm also after neeya nana
@vijithiru85673 жыл бұрын
Same
@Prabhakaran-l5i3 жыл бұрын
Ss nanum
@gowthamgw24983 жыл бұрын
Me tooo yar...👆👆
@riyasriyad6818 Жыл бұрын
மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் இடமும் கிடைத்தால் இருந்தும் வாழுவேன்.. ❤️🥰nice line
@MeenaMeena-iu5pr Жыл бұрын
Super🥰
@mohanrajk6843 Жыл бұрын
My fav line ❤❤
@Dolatram-z4b3 ай бұрын
🎉😮@@MeenaMeena-iu5pr
@Dolatram-z4b3 ай бұрын
@@MeenaMeena-iu5pr😂🎉😢😮😅😊
@chitraparthiban53623 жыл бұрын
உன் பாதத்தில் முடிகின்றதே என் சாலைகள்... Wow யாரால எழுத முடியும்... முத்துக்குமார் உங்களோட இந்த வரிகள் இன்னும் வாழ்கிறீர்கள்... God அவர உங்க கிட்ட கூப்டுருக்க கூடாது
@KowsarKowsar-x7h19 күн бұрын
Bigg Boss ku approm indha song romba pidikkidhu credits season 8 Jeffrey vera level voice paa love you
@ernesto5795 жыл бұрын
மெதுவாக காற்றில் பறக்கிறேன் இந்த பாடலின் இசை வடிமைத்த யுவன் அண்ணாவின் ரசிகன் என்பதில் கர்வம் உண்டு. தமிழ் நெஞ்சங்களின் சந்தோசம்,துக்கம்,கஷ்டம்,இழப்பு அனைத்திலும் யுவன் அண்ணா மட்டும் தான். காதல் யுவனின்றி அமையாது அழியாது. காலம் கடந்து யுவன் அண்ணாவை தமிழ் உறவுகள் தவற விட்ட வழியை உணரும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்
இருந்தாலும் என்றும் நான் யுவன் வெறியன். யுவன் என் அண்ணா.❤️💯
@sethum32174 жыл бұрын
Lovely Yuvan 💝❤️💞
@prananprabhu13374 жыл бұрын
We always with you U1 anna.without any awards love you U1 forever
@greenland50274 жыл бұрын
Tamil song na tamilnadu la reach aana podhatha...vera enna vendum
@viki04497 жыл бұрын
No one notice jai expressions in this song he is a fantastic actor but he didn't got the right chance yet...
@Alfamusic-p2z5 жыл бұрын
Yes correct Bro,🙄🙄
@vk18535 жыл бұрын
Hey he is fantastic actor always know...that's only reason for grow next level
@Jaikumar777775 жыл бұрын
Yes because my name also jai
@aghoriahambramasmi5 жыл бұрын
Every good song comes, people suddenly jump through e actor is great. Respect great music first.
@RajaGopalanRajappa5 жыл бұрын
true bro
@sivaramanept31863 жыл бұрын
போதைப் பொருளில் பழக்கத்தைக் கூட நிறுத்தி விடலாம் போல இருக்கு ஆனால் நாம் முத்துக்குமாரின் வரிகள் மற்றும் யுவன் இசையில் உள்ள இந்தப் பாடல் கேட்கும் போது தன்னையே மறந்துவிடுகிறேன். யுவன் இசையில் இருந்து வெளியே வருவது மிகவும் கடினமாக தாக இருக்கிறது ஒரு முறை கேட்டால் போதும் தானாகவே இழுத்து செல்கிறது🍁😇
@sathishkumar-cb8kl2 жыл бұрын
யுவன் இசை முழு போதை, முடியல
@dhilakshandhilakshan72042 жыл бұрын
அப்போ வழுக்கி விழுந்திடாதிங்க கவனம்
@MrLenin-fg7eq2 жыл бұрын
lyrics😍👌🏻💯 என்னை என்ன செய்தாய் பெண்ணே நேரம் காலம் மறந்தேனே கால்கள் இரண்டும் தரையில் இருந்தும் வானில் பறக்கிறேன் என்னவாகிறேன் எங்கு போகிறேன் வழிகள் தெரிந்தும் தொலைந்து போகிறேன்🎧❤️🙏🏼
@joancontemprate23525 жыл бұрын
I am from the Philippines but I love this song a lot eventhough I don't understand the language 😍😍
@vasanthgandhi26115 жыл бұрын
Good music can transcend beyond language and boundaries. This song is one of those kind. By the way. The language of the song is TAMIL. It's spoken largely by the people of southern part of India , Sri Lanka, Singapore , Malaysia and has a considerable speakers in Canada , UK, USA, Australia and European Union.
@truthseekermalaysian15815 жыл бұрын
Why dont philipines start to export ur singer to India..Hahaha
@leelaalee73945 жыл бұрын
Lyrics was awesome.. Try to translate
@suryaprakash-rm3nf5 жыл бұрын
Happy to see know this 😊
@marineljohana81334 жыл бұрын
joan.. mabutey..😄😄
@har45544 жыл бұрын
Suma irukkuravagala kooda love panna vachuruvaru pola U1❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@purushothamanraja32533 жыл бұрын
Correct ❤️❤️❤️❤️
@kuruprijoo21273 жыл бұрын
Unmai tha nanba.....❤️❤️
@rahudhanush68573 жыл бұрын
Aama bha ....🥺🥺🥺
@johndave98363 жыл бұрын
apadina U1 love sad song kettina love panna mattiyada *****
@Dadlover60220 күн бұрын
After bigg Boss...add this songs .2024😢😢
@ashkarali8157 жыл бұрын
"marana neyrathil un madiyin orathil edamum kedaythal nan eranthum vazhuveyn' wow what a lyric...
என்னை என்ன செய்தாய் பெண்ணே.. நேரம் காலம் மறந்தேனே கால்கள் இரண்டும் தரையில் இருந்தும்... வானில் பறக்கிறேன் என்ன ஆகிறேன் எங்கு போகிறேன் வழிகள் இருந்தும் தொலைந்து போகிறேன் காதல் என்றால் ....❣️u1
@helloappsomukutty91853 жыл бұрын
ஹெட்செட் உண்டு யுவன் சாங்ஸ் உண்டு என்றாலே இரவில் தூக்கம் உண்டு போடா......
@kadakuttynaveen32953 жыл бұрын
வேற லெவல் நண்பா...
@anbesivam16963 жыл бұрын
Nice bro
@yasminasar96113 жыл бұрын
Feelings erukum poodhu sema music 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶❤️❤️paaaaaaaa
@sayathusssayathu78243 жыл бұрын
Yes
@SeethaPreethi9 ай бұрын
2024 laum intha song kekuravanga oru like podunga
@sivakannan22995 жыл бұрын
மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் இடமும் கிடைத்தால், இறந்தும் வாழுவேன்...!!💞
@_TM_002 жыл бұрын
மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன் melting words ❤️
@hishark70825 жыл бұрын
Who's here in 2019? Yuvan+Na.Muthukumar combo is legendary 👌👍 Edit: In October 2021 after neeya naana promo on 90s vs 2k songs, the song still hits differently, evergreen song. Really miss Na Muthukumar's lyrics
@calebjoy91345 жыл бұрын
🙋🏻♂️🙋🏻♂️
@ronoldorosina85935 жыл бұрын
me
@vandumurugann61835 жыл бұрын
alwaysssss
@dhanrajravi97975 жыл бұрын
👍
@saisuman17435 жыл бұрын
me
@UmArjun.foodslove042520 күн бұрын
After Bigg Boss Jeffry singing ❤❤
@miliv19106 жыл бұрын
Is it tamil? I really want to learn this beautiful language
@yazhtv87196 жыл бұрын
Léna H yes 💕
@socialupdatesofficial20636 жыл бұрын
Yes madam Tamil song. Quickly learn tamill dont waste your life without tamil
@Rajkumar-k7w5e6 жыл бұрын
Léna H Yes madam is tamil language is learning easy any doubt help to caontact
@vinothkumara66546 жыл бұрын
Thank you for honorary ☺️
@jarnishahmed88246 жыл бұрын
Léna H ohh
@subramani41054 жыл бұрын
மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் இடமும் கிடைத்தால் இறந்தும் கூட வாழ்வேன்........... Heart touching line 💓💓💓
@looseponnukathija51863 жыл бұрын
Semma lyric my fav too
@megalamega29803 жыл бұрын
இந்த காதல் நினைவுகள் தாங்காதே....அது தூங்கும் போதிலும் தூங்காதே......🥰🥰🥰 What ah lyric vera level feel chancey illa🥰🥰🥰🥰
@vishwavishwa58833 жыл бұрын
Mm
@abuthaheer8988 Жыл бұрын
'' மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்''... 💞💖💯💯
@vivekg41434 жыл бұрын
#2:13 lyrics..🔥 drugs U1 + Na muthukumar = ❤️ no words Nice photography... 👌🏼👏🏼
@mithu65232 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத வரிகள் 💜
@prakashachetty147 Жыл бұрын
Correct 💯
@Manoj19526 жыл бұрын
எவ்வளவு இன்னிசை வந்தாலும் என் உயிர் யுவன் இசை போல வருமா😗😗😗😗😗😗😗😗😗my most one of in this songs U1
@mohamedirfan40084 жыл бұрын
U1 nikar harris jayaraj irukaru
@maniselvam72124 жыл бұрын
Brother nanum avvala periya fan I love yuvan
@spraveenpraveen49077 күн бұрын
# யுவனின் இசையில் நா. முத்து குமார் அவர்களின் வரிகளில் என்றென்றும் ❤️💯✨🎧
@Vishnuvardhan-16064 жыл бұрын
0:50 👌❤❤இந்த ஓ ஓ ஓ ஓ ஓ ஓ செமையா இருக்கு பா.....யுவனின் இசை வேற மாரி வேற மாரி❤❤😘😘😘👌👌👌👌👌
@hitlerkiller7 жыл бұрын
one of the underrated songs of u1. Masterpiece❤
@gautham36007 жыл бұрын
0:39 -1:25 1:58 - 2:43 3:26 - 3:40 THAK YOU NA.MUTHUKUMAR SIR FOR YOUR MAGICAL LYRICS...
@abhishekabhi0127 жыл бұрын
chance ah illa, wat a lyrics
@ramroshan81976 жыл бұрын
Spr sir
@buelajeyas62325 жыл бұрын
I think this is the best song and reaction for Jai's career
எவ்வளவு அழகு நம் தமிழ் மொழி...அதே போல் இசை,பாடல் வரிகள், குரல்....சொல்ல வார்த்தைகள் இல்லை...😍😍
@apratheep91402 жыл бұрын
அனைத்து குழந்தைகளும் தெய்வம்
@apratheep91402 жыл бұрын
அனைத்து மனிதர்களும் தெய்வம்
@apratheep91402 жыл бұрын
யாரும் யாரையும் அடிக்க வேண்டாம் சார் நண்பா
@apratheep91402 жыл бұрын
மரணம் நேரத்தில் மனிதனை விட மனிதனை அடித்து கொள்வதற்கு யாரும் உரிமை தர வில்லை சார்
@apratheep91402 жыл бұрын
It's an statements world
@ultimateloveforniru39823 жыл бұрын
இந்த பாடலில் இதயம் தொலைத்தவர் ❤️👀....... யார்??✋😌😭
@sathiyamoorthy55273 жыл бұрын
P. Dhanasekar
@nithyaelaiyarasan51163 жыл бұрын
Me
@nirmalaraju5333 жыл бұрын
I'm
@Mrshark-iy4eb3 жыл бұрын
நான்
@sharukandjanany57313 жыл бұрын
Me 😍😍
@kalaimass41443 жыл бұрын
யுவனின் சாம்ராஜ்ஜியம் எவ்வளவு ஆண்டுகள் களித்தாலும் பின்வாங்காது👑💯❤️🔥
@mohamedilham2921 Жыл бұрын
கண்ணெதிரில் காதலி இருந்தாலும் யுவனின் இசையை கேட்கும் போது ஏதோ சில நினைவுகள் மனதை தழுவிச்செல்லும் 🤗
@Arunlavanya2K3 жыл бұрын
பழய பாடலின் சுகம் தனி தான் 🥰🥰🥰🥰🥰 நன்றி யுவன் சங்கர் அண்ணா🙏😊😊😊😊😊
@muthumariappantex24262 жыл бұрын
ithu enna 1980 a itha poi old nu solringa🙄
@sivvu_siv2 жыл бұрын
வாமனன் - ஒரு தேவதை பார்க்கும் யாரடி நீ மோகினி - எங்கேயோ பார்த்த மயக்கம் பையா - ஏதோ ஒன்று என்னைத் தாக்க Slowmo visuals + the songs❤️
@akkd2 жыл бұрын
Dharmadurai - aandi pati kanava kaathu
@thedailycloud19282 жыл бұрын
Sarvam - kattrukulle
@puvanesayyaa995620 күн бұрын
After Bigg Boss Jeffrey singing ❤🥺
@LionelMessi1030120 күн бұрын
🥺
@goviguna4 жыл бұрын
2021 laa yarullam kettu irukkingaaaaa Me repeated mode.....🎧
@suseendars15373 жыл бұрын
I'm
@jayasethupathi21373 жыл бұрын
Me
@zaara82283 жыл бұрын
Naanum kuda 😍😍
@Twinsettler88313 жыл бұрын
Im
@sooriyag30923 жыл бұрын
It's me
@02andrewedwiny144 жыл бұрын
0:49-1:02 every one side guy know tat feeling.. Experienced once in life
@sonofgold59674 жыл бұрын
எப்பொழுதும் நான் விரும்பி கேட்கும் பாடல்களில் ஒன்று இப்பாடல் ....யுவன் சங்கர் ராஜாவின் இசையில்...😍
@venkkatasen18684 жыл бұрын
i love
@venkkatasen18684 жыл бұрын
i love this song
@ManiKandan-pu3gv4 жыл бұрын
I love yuvan sankar raja
@franginfant56159 ай бұрын
Intha paatu mattum 2024 aprm 2025 laam illa weekly one time yaarachum keapaanga bcz u1 spl ❤
@lavanya16373 жыл бұрын
இந்த காதல் நினைவுகள் தாங்காதே❤️ these lines melting😘
@tamilgamer5842 жыл бұрын
Alu punda ana tha kedachana poda chunni
@jeevasivakumar60882 жыл бұрын
😂😂😂
@sathishthala44602 жыл бұрын
Nice
@ms_army_0012 жыл бұрын
Yes yes
@usudhaya157032 жыл бұрын
Super 🤞🏻
@Monish1003 жыл бұрын
அந்த "இதையமே ஓ" அப்படி வரும் போது எனக்கே அறியாம புல்லரிக்குது.. U1 rocks...🤘🏼
@jananisekar32783 жыл бұрын
Same same buddy... Bcoz U1 magic apdi panna vakkudhu... Always U1 🎶🎵
@aquartz63483 жыл бұрын
மதிப்பற்ற பாடல்களை வழங்கும் இன்றைய இசையமைப்பாளர்களுக்கு நன்றி. அப்போதுதான் பழைய பாடல்களின் மதிப்பு தெரியும். யுவன் பாடல்களை கேளுங்கள் இசை என்றால் என்னவென்று தெரியும். அது உங்கள் இதயத்தைத் தொட வேண்டும் மற்றும் உங்களை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும்.
@இனியகானங்கள்-ள7ர3 жыл бұрын
U1 always great👍
@JAI----3 жыл бұрын
Ipo irukka kolanthainga aniruth ka vala pudichi poranga
@aravindh19783 жыл бұрын
@@JAI---- anirudh oda songs um nalla tha irukkum nanba!
@JAI----3 жыл бұрын
@@aravindh1978 ethana songs?
@aravindh19783 жыл бұрын
@@JAI---- uncountable!
@deepanrajraj29868 ай бұрын
தோல்வியடைந்த காதல்கூட மீண்டும் உயிர்பெறும் இந்த பாடலை கேட்கும்போது.
@kayalvizhi36238 жыл бұрын
heart melting song. wat a composing... hats off yuvan
@ShahulHameed-fl3lo6 жыл бұрын
kayal vizhi hi
@bnanithya55366 жыл бұрын
kayal vizhi flrwit9947892jcm3dqsiggj
@vengatr40425 жыл бұрын
Lyrics very nice this song suitable for truly lovers
@sakthi52883 жыл бұрын
Night time + headset : yuvan song 😴😇
@anusuyaanu67053 жыл бұрын
❤️❤️
@vadakkanyt66773 жыл бұрын
Same 😍
@yasminsamadu16923 жыл бұрын
Vera level drug 🥰🥰🥰
@Pavin073 жыл бұрын
Bus traveling la keta innum Vera lvl 😍🥰
@anjalichitrmbalam51973 жыл бұрын
Vera level ❤️
@niasentalks81682 жыл бұрын
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙇♀️🙇♀️🙇♀️ 2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🤔😍🙋♀️
@subashsathish41482 жыл бұрын
it's me
@sivasankar53352 жыл бұрын
me
@seetha75812 жыл бұрын
2022 illa 2032 aanalum maraka mudiyadha paadal ❤️✨👈
@priyapriya-ou1xt2 жыл бұрын
Me also..
@haseenanifra92032 жыл бұрын
Me me
@mychannelavailable589010 ай бұрын
2024-- ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு ரசித்துக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்❤❤❤👸👑
@blackloversathis653610 ай бұрын
Always my favourite song ❤❤❤
@sandy_keyzs2 жыл бұрын
💫காதலிபவர்களுக்கு மட்டுமே 🎶இப்பாடலின் வரிகள் கண்களில் கண்ணீர் வர செய்யும்... 💫💙🖤..💫