ராஜா சார் இசையும் அய்யாகண்ணதாசன வரிகளும எங்களை வாழ்த்தி கொண்டு இருக்கும் காலமெல்லாம்
@vizhiyosai2 жыл бұрын
Thank you
@arumugam810911 ай бұрын
எஸ் 🙏🙋🌹எஸ்
@SusilaVijayakumar9 ай бұрын
@arumugam81099 ай бұрын
@@SusilaVijayakumar 🐦🌹🙏
@sivavelayutham72786 ай бұрын
SUGAMYA!
@C.sankarSankar-tm4wn10 ай бұрын
இளையராஜா.. ஜானகி.. மலேசியா வாசுதேவன்.. மூவரும் இணைந்து பல பாடல்கள் இனிமையானது.. கண்ணதாசன் எழுதிய இந்த பாடலும்
@madhesyarn88919 ай бұрын
அய்யா கண்ணதாசன் வரிகளில் இளையராஜா அய்யா இசையில் அம்மா ஜானகி அம்மாள் தேன் குரலில் என்னோட 25 வருட நெருங்கிய நண்பர் அண்ணா மலேசியா வாசுதேவன் அண்ணா தெய்வீக தேன் குரலில் ஆஹா என்ன ஒரு ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@SCHRaghul10 ай бұрын
காலத்தால் மறக்க முடியாத தேன்மழை பாடல் !
@kushaGovind8 ай бұрын
நாற்பது வருடங்களுக்கு மேல் உருண்டோடிவிட்டது இன்றைக்கும் எவ்வளவு இனிமையாக இருக்கிறது
@mayeeravikumar68223 жыл бұрын
கவியரசர் கண்ணதாசனின் வரிகள் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் 🎵🎶👌
@arumugam810911 ай бұрын
ஆஹா பாடல் என்ன. அழகான பாடல். ஜானகி. வாசு. தெய்வத்தின் அம்சங்களே. அதனால் தான் இந்த. தமிழ்நாட்டில். வந்து. பிறந்தார்கள். நம்மை. மகிழ்விக்க. தான்🙏
@prakashrajesh73822 жыл бұрын
சங்கம் இங்கே ❤❤❤🌹 .கவியரசு 🏞️ இசைஞானி ❤ ஜானகி 🌹 மலேசியா வாசுதேவன் 🌹🙏❤❤
@govindanraja49523 жыл бұрын
கன்னதாசனின் வரிகளே வரிகள் தான் அருமை
@aumapathi645210 ай бұрын
இந்த பாடல் எண் மனதை கவரும் வகையில் ஆழ்ந்து விட்டன
@jalendhiran Жыл бұрын
இந்தப் பாடல் வரிகள் மூலம் இன்னும் வாழ்ந்து கொண்டுத்தான் இருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்
@prabakarastephen925420 күн бұрын
அருமையான வரிகள்
@sakthiprabhu1553 ай бұрын
மனிதன் கவலைகளை மறந்து மீண்டும் வாழவைக்க கூடிய பாடல்கள் அந்த காலத்து பாடல்கள் காலத்தை வென்ற கவிகன் கண்ணதாசன் அய்யா ❤❤❤❤
@AbdulRasheed-ib9wz10 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எங்கள் இதயத்தில் தேன் பாய் சியவர்கள்
@rajasekaranp6749 Жыл бұрын
🌹பள்ளியில் பாடம் சொல்லி ! கேட்க நான் ஆசை கொண்டேன் !பா வையின்,கோயில்மணி ஓசை நீ கண்ணே ! டா டன்டன் டா ! சங்கின் ஓ சை கேட்கும் ! நேரமென் றோ ? மலேஷியாவின் குரலில் மயங்கி போ னேன்.ஜானகியம்மாவி ன் குரலில் ஜாலம் பார்த் தேன் ! இ.ராஜாவின் இ சை,கருவிகளில் ஏகாந் தமடைந்தேன் ! கண்ண தாசன் வரிகளில்,கண் அயர்ந்து போனேன்.💐😝😍😎😘
@ragupathimadhu2 жыл бұрын
இன்று தான் எனக்கு தெரியும் இந்த பாடல் ஐயா கண்ணதாசன் அவர்களின் காவிய வரிகள் என்று.... 💐💐💐💐💐💐
@Abi97-y6i4 ай бұрын
தேவகானம் ஒலிக்கும் பொழுது என்னை நானே மறந்து போகிறேன். மீண்டும் மீண்டும் கேட்க தோணும்
@palaniappanhi94984 ай бұрын
கண்ணதாசன் மட்டும் ஒரு 70 வயதுவரையில் இருந்திருந்தால் இந்த தமிழ்நாட்டில் பல சாதணைகளை படைத்திருப்பார் காலம் 52 வயதில் கொண்டு சென்றுவிட்டது
@josephdias7382 Жыл бұрын
If not fr the unfortunate demise of kavingar kannadasan @50, there wud hv bn very many more, brilliant gems, in collaboration wth Isaignani
@ParamaSivan-g7z4 ай бұрын
கமெண்ட் சொல்லமுடியவில்லை எவ்வளவு இனிமை அருமை
@ThamizharasanP-lt3ds7 ай бұрын
இந்த பாடலை கேட்டால் மலரும் நினைவுகள் வருகிறது
@INRHINDTAMIL7 ай бұрын
❤❤❤ Thank you for watching, kindly like share and SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment: ► Evergreen Music : bit.ly/inrTamilHits
@thamayanthithamayanthi83795 ай бұрын
மிகவும் அருமையான பாடல்கள்
@dineshkumarsnair79643 жыл бұрын
Beautifully done duet.. Class act by all the stake holders.. Malaysia Vasudevan, an unfortunate singer actually.. Had to get chances when SPB and KJ yesudas were reigning supreme.. Still each and every song he Got , he could breath his own trademark singing style.. Sincere regards to all living associates of this song.you made our life richer.. prayers for the soul of Kannadasan.. His meaningful words instilled wisdom in our simple lives.
@Selvaraj-z6b5n2 ай бұрын
இயற்கையை இறைவனுடன் இணைத்து இலங்கைத் தமிழில்.... அருமையான பாடல்!
@laksgiri454619 күн бұрын
இளையராஜாவை பெற்ற தாயின் பாதத்திற்கு நமஸ்காரம்❤❤
@MarimuthuRaja-gz2ddАй бұрын
நாமும் வாத்துவோம் இந்த இனிய இசையை தந்த சித்தர்களை......
@udayakumar959111 күн бұрын
❤🎉❤ அருமையான பாடல் ss mm❤❤❤❤
@balakrishnand91662 жыл бұрын
என் சிறுவனாக இருக்கும்போது விரும்பிய ரசித்து கொண்டே வருகின்றன💐🎉💔💞
@sivaprakashs48203 жыл бұрын
Nice melody song. 🌹🌹🌹
@jayanthimary70819 ай бұрын
A great legends Rajasir. Malasiya vasudeven. janaki Amma. A great lyrics given by Kavinar Iyya.
@m.rbaranigaming966Ай бұрын
உங்கள் கானம். எனக்கு. ஒரு தியானம்..
@vanajvanaja70576 ай бұрын
ஜானகி அம்மா❤❤❤❤🎉🎉🎉🎉 இனிமை இனிமை
@colleennandan98155 ай бұрын
Vaani amma hats of God bless you dear
@krishnaa881110 ай бұрын
என்ன அருமையான பாடல்
@ganeshan98202 ай бұрын
Jency madam super song super voice.super film.illayaraja music super wonderful.
@SivaRaj-ew3eb9 ай бұрын
காலத்தால் அழியா காதல் பாடல்
@mariappanm59032 жыл бұрын
என்னை கவிஞனாக்கிய பாடல்
@jeyaxeroxbalu51396 жыл бұрын
வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை வான் மேகங்களே வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் நான் இன்று கண்டு கொண்டேன் சீதையை வான்மேகங்களே பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா பூவிலே மாலை கட்டி சூடுவேன் கண்ணா கூ...குக்குக்கூ.. குயில் பாடி வாழ்த்தும் நேரம் கண்டேன் வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே மா...அம்மம்மா.. நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன் வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் பள்ளியில் பாடம் சொல்லி கேட்க நான் ஆசை கொண்டேன் பாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே டான்...டன்டன்டா... சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை வான் மேகங்களே" ~~~~~~~¤□¤~~~~~~~ 🔸️புதிய வார்ப்புகள் M/s.Malaysia Vasudevan & Janaki evergreen melodious ♡ song in post70s.
@vizhiyosai2 жыл бұрын
Thank you
@colleennandan98155 ай бұрын
Janaki amma hats of God bless you ma
@user-jagdishiyer7 ай бұрын
Yentrum eniyathu, puthiyathu entraya makkalukku.
@INRHINDTAMIL7 ай бұрын
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@GowthamanK-tr4qd10 сағат бұрын
குடிகார கவியின் கடைசி காலங்கள்
@ashokas56003 жыл бұрын
SEMA song enakku tombs pidikkum🙏🙏🙏
@க.பா.லெட்சுமிகாந்தன்10 ай бұрын
மனச என்னமோ பன்னுது!
@angeldonisha26885 ай бұрын
No wordds
@shylendrakumararadhya773020 күн бұрын
Very nice song 👍
@emersonjoejeganathan44266 жыл бұрын
inspiring song.whenever i sad i hear.its nice to my heart
@perumalmuthumani2367 Жыл бұрын
Something special in the song
@vijivijiviji4083 жыл бұрын
ஜானகி அம்மா வாசுதேவன் அய்யா அவர்களின் பாதம் தொட்டு வணங்க வோண்டு கிரோன்
@adapasuryarao98209 ай бұрын
SuperHitSong (Telugu lo BangaruKanuka Movie Song Movie lo Ledu) SIR✔️✔️✔️
@selvansargunam63867 жыл бұрын
Mesmerizing
@vijayakumar-ok8pv4 жыл бұрын
Super song
@Srinivasan-qw2ml10 ай бұрын
VANAKKAM, EVAR.PUGAL ANDRUM NELAITHU NIRKUM
@subbianabhi7484 Жыл бұрын
Beautiful song. Malaysia vasudevan and janaki both are very good singer.