எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது இந்த ஆண்டு பார்த்தவர்கள்🤝🤝💐💐💞💞2021👍
@sivaSARAVANAN4823 жыл бұрын
🎶🎶எனக்கு மன அமைதி தரும்💓💘 ஒரே ஒரு படம் எது என்று கேட்டால் 🎵 இந்த படம் மட்டும் 🎶தான் நான் சொல்லுவேன் 🎶என் காலம் உள்ளவரை இந்த படைத்தை 🎶நான் பார்த்துகொண்டே 🎶இருப்பேன் ஐ 💘லவ்💘 வானத்தைப்போல🎶 மை ஃபேவரிட் 💪Movie🎶🎶 💘💘💘💓💓💓
@huhibos78843 жыл бұрын
nann sir super 👌
@Dream_shark_1433 жыл бұрын
Its me
@yashwanthmohan28653 жыл бұрын
@@sivaSARAVANAN482you
@oneworld63953 жыл бұрын
I am
@santhanvj3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் கண்ணெரில் நனைகிரென் இது போல் இனி ஒரு படம் வருவதற்கு சாத்தியம் இல்லை அண்ணன் தம்பி பாசம் அருமை யா சொல்லி இருக்கீங்க விக்ரமன் சார் 💯❤️👌
@praganyadhanya79974 жыл бұрын
200 தடவைக்கு மேல் பார்த்து விட்டேன் சளிக்காத படம் காலத்தால் அழியாத காவியம். 😍😍😍
@sivaSARAVANAN4823 жыл бұрын
🎶🎶எனக்கு மன அமைதி தரும்💓💘 ஒரே ஒரு படம் எது என்று கேட்டால் 🎵 இந்த படம் மட்டும் 🎶தான் நான் சொல்லுவேன் 🎶என் காலம் உள்ளவரை இந்த பாடைத்தை 🎶நான் பார்த்துகொண்டே 🎶இருப்பேன் ஐ 💘லவ்💘 வானத்தைப்போல🎶 மை ஃபேவரிட் 💪Movie🎶🎶 💘💘💘💓💓💓
எத்தனை தடவ பார்த்தாலும் என் கண்ணு கலங்காம இருந்ததில்லை... Miss u விக்ரமன்..
@vivekananth3513 жыл бұрын
V
@pannerpanner62393 жыл бұрын
Yes
@babuniranjan78753 жыл бұрын
Mee too
@CRICKETLover-df5eb2 жыл бұрын
Same to u bro
@srisri-gs2lq5 жыл бұрын
இந்த படம் வந்து இத்தனை வருடம் ஆச்சு ஆனா நான் இன்றைக்குதான் இந்த படத்த youtubeல பார்த்தேன் .நல்ல படம், வாழ்ந்தா இது மாதிரி வாழனும் படம் சூப்பர் விக்ரமன் ஐயா
@saravananravi63244 жыл бұрын
Super movie
@asbbasha24374 жыл бұрын
Enga sir varavanga sariya irundha thaane nijathula 1000 familyla oru family ippadi irukku
@salbamvetriselvam97724 жыл бұрын
Sri Lekha selvam.i.love.you
@balajiv52544 жыл бұрын
.,
@Aadhira_Atrocities4 жыл бұрын
Romba late
@jayanthilalith37355 жыл бұрын
"சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூட்டீனாய்" அருமையான வரிகள்
@cineolithirai46284 жыл бұрын
✔
@hariharan92154 жыл бұрын
1:58:45 😢😢😊👌👌... nalla padam
@nishashankrish15184 жыл бұрын
😇😇😇
@hafizyusri50464 жыл бұрын
Nice
@rajnaga67414 жыл бұрын
Oⁿ%ⁿⁿⁿ0ⁿqq0200209101
@Bharatian865584 жыл бұрын
இந்த படத்தை இப்பொ தேட்டரில் release பண்ணுனா கூட hit அடிக்கும்.
@Feroz_S3 жыл бұрын
தருமபுரி மாவட்டம் அரூர் TNT திரையரங்கில் பெண்களின் கண்ணீர் கடலில் மிதந்தவாரே பார்த்த குடும்ப காவியம் ❤ புரட்சிகலைஞர் 😍❤❤
@dharmapurimanibharathi82333 жыл бұрын
Bro naanum dharmapuri dhan , dharmapuri town la irukken
@Feroz_S3 жыл бұрын
@Deepa R Wooow super 👍
@SATHISH113 жыл бұрын
நானும் இத்திரைப்படத்தை அரூர் TNT திரையரங்கில் கண்ணீர் கடலில் கண்டு ரசித்தேன். உண்மையிலே இது ஒரு காவியம்.
@SATHISH113 жыл бұрын
Harur TNT Rs.50 ticket price appo..
@SivagangaiSivagangai-uk8iv6 ай бұрын
16.7.2024 ம் தேதி இரவு 9:20 க்கு இந்த படம் நானும் என் மகன் 10 வயதுள்ள மகனும் இந்த படத்தை பார்த்து கண்களில் கண்ணீர் மழை போல் பெருகி ஓடியது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭இந்த படத்தை பார்த்து என் மகன்கள் ஒற்றுமையாக இருக்கனும்❤❤
@rajaramrajaram72953 жыл бұрын
நூறு ஆண்டுகள் கடந்தாலும் இந்த படம் பார்க்கும் போது அண்ணன் தம்பி ஓற்றுமை வளரும்
@Anandanand-ew1le4 жыл бұрын
2021 ல இந்த படம் பாக்குறேன்... யாரவது இருந்தா like போடுங்க....
@sivaSARAVANAN4823 жыл бұрын
🎶🎶எனக்கு மன அமைதி தரும்💓💘 ஒரே ஒரு பாடம் எது என்று கேட்டால் 🎵 இந்த பாடம் மட்டும் 🎶தான் நான் சொல்லுவேன் 🎶என் காலம் உள்ளவரை இந்த பாடைத்தை 🎶நான் பார்த்துகொண்டே 🎶இருப்பேன் ஐ 💘லவ்💘 வானத்தைப்போல🎶 மை ஃபேவரிட் 💪Movie🎶🎶 💘💘💘💓💓💓
@muruganmurugan-rz1ls3 жыл бұрын
(◍•ᴗ•◍)✧*。
@ramyasuresh5182 жыл бұрын
Na 2022 la entha movie tha pakura
@ars6012 Жыл бұрын
2023
@JKGAMER100K Жыл бұрын
2024 😂
@DevaDeva-7634 жыл бұрын
இந்த படம் பார்க்கும் போது மட்டும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வரியிலும் உடம்பு சிலிர்க்கிறது எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் 😍😍😍
@hemakumari20973 жыл бұрын
හ්ම්
@sivaSARAVANAN4823 жыл бұрын
🎶🎶எனக்கு மன அமைதி தரும்💓💘 ஒரே ஒரு பாடம் எது என்று கேட்டால் 🎵 இந்த பாடம் மட்டும் 🎶தான் நான் சொல்லுவேன் 🎶என் காலம் உள்ளவரை இந்த பாடைத்தை 🎶நான் பார்த்துகொண்டே 🎶இருப்பேன் ஐ 💘லவ்💘 வானத்தைப்போல🎶 மை ஃபேவரிட் 💪Movie🎶🎶 💘💘💘💓💓💓
@sivaSARAVANAN4823 жыл бұрын
😍😍Correct 😍😍
@sivaSARAVANAN4823 жыл бұрын
💓💓💘💘காரணம் விக்ரமன்💓💓💘💘
@nadhi15783 жыл бұрын
Yes
@ManiKandan-sm5ij3 жыл бұрын
அண்ணன் தம்பி ஒற்றுமை இப்படித்தான் இருக்க வேண்டும் இந்த சிறந்த நடித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கருப்பு நிலா வாழ்க பல்லாண்டு 🔥
எத்தனை முறை பார்த்தாலும் சலைக்காத படம் அண்ணன் தம்பி பாசம்னா இப்படி இருக்கனும்
@aysh85355 жыл бұрын
இந்த மாதிரி நல்ல படங்களை டிவி சேனலில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்..........அருமையான குடும்ப படம்...........எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.........
@karthipmelmalayanur80015 жыл бұрын
Raj tv parunga
@RajaRaja-mp1rn5 жыл бұрын
Hi
@karthiappu61165 жыл бұрын
Condipa
@m.karthickkarthick18115 жыл бұрын
Aysh if Dr u HB HB
@cmjunaid97515 жыл бұрын
@@m.karthickkarthick1811 tgyhge
@dilukanish29435 жыл бұрын
S A ராஜ்குமார் இசையில் தமது இளம் வயதில் காதலிக்கும் போது இதயத்தை தொலைத்தவர்கள் ஒரு விருப்பம் போடுங்கள் கீழே
@KINGMAKERBALA944 жыл бұрын
Aama SA Rajkumar enga aale kanum
@Gobisankar.4 жыл бұрын
Correct
@mohammadnaflanilikethisfil45194 жыл бұрын
Super movie perantaal ippadi yaana annanooda taan pirakkanum
@bharathkumarmuthukrishnan22133 жыл бұрын
அண்ணன் தம்பி பாசம் என்றால் இது தான்...!🥰😍
@R.G.K.Peryasamy5 жыл бұрын
நான் ஆறு வயதில் பார்த்த வானத்தைப்போல திரைப்படம் இப்போது பார்க்கும்போது ஆனந்தமாக இருக்கிறது
@sakthiveerappan26064 жыл бұрын
Sir life story epti sir marekka mutiyum .gaptan naan nattin unmayane thalaivan sir averai thaverake vimarsikirathu intha tamilakam karenam intha tamilaka makkal .udharenam kasea thaan kadavulappha athu kadavulukkum theriyummappa .prabha
@gowthammani73585 жыл бұрын
காலத்தின் மாற்றத்தால் நம் தமிழ் இனம் இழந்த சொர்க்கம் கூட்டு குடும்பம்... எங்கள் குடும்பம் உள்பட.... Miss my Whole Family....
@shalumon.v63333 жыл бұрын
എത്ര തവണകണ്ടാലും പൂതിതീരാത്ത പടം എന്റെ പഴയകാലം ഓർമിക്കാൻതോന്നുമ്പോൾ ഈ പടംകാണും ഇതൊക്കെയല്ലേ മുത്തുമണികളെ പടം 👌👌
@AshaSuresh-xv5no Жыл бұрын
സത്യം
@ramamoorthiramamoorthi5313 жыл бұрын
2021.4.13 இன்று பார்கிறேன் எவ்ளோ டைம் பார்த்தாலும் சலிக்காது தலைவர் கேப்டன் அவர்கள் வானத்து போல படம்
@kaviramayikavira80834 жыл бұрын
நான் இராம்நாடு ஜெகன் தியேட்டரில் இந்த படம் பார்த்தேன் அப்ப நான் ஆறாம் வகுப்பு படித்தேன் விஜயகாந்த் மாதிரி ஒரு நடிகர் வரப்போவதில்லை 💓💓💓💓
@indhusha1384 жыл бұрын
Ippo Enna panntringa
@rajmohan63393 жыл бұрын
ஆமாம் ஆமாம் ஆமாம்
@rajmohan63393 жыл бұрын
உண்மைதான்
@BalaBala-gy9cx3 жыл бұрын
Nanum ramnatumthan.
@திருநெல்வேலி723 жыл бұрын
துரைக்கு இப்போ என்ன வயசாகுது
@vibinmanammal27393 жыл бұрын
മലയാളത്തിൽ വാത്സല്യം തമിഴിൽ പിന്നെ ഇതും🔥 90's💯❤️
@moonlightmedia3513 жыл бұрын
kzbin.info/www/bejne/qZu6qHmqfal6n9U
@guhan5555 жыл бұрын
புது வசந்தம், பூவே உனக்காக, வானத்தைப் போல...... விக்ரமன் Classic Mass
@JayaLakshmi-bi7wf4 жыл бұрын
.
@guhan5554 жыл бұрын
@@JayaLakshmi-bi7wf?
@balaguru78053 жыл бұрын
Suryavamsam also
@gowthamgk41633 жыл бұрын
Suriya vamsam miss pannitinga annq
@nandakumarbaskar66842 жыл бұрын
Unnidathil ennai koduthen also
@parmalar74493 жыл бұрын
2021 வந்து இருந்தா 3000 கோடி வசூல் செய்து இருக்கும் பிளாக் பாஸ்டர் movei
@mvijigi76675 жыл бұрын
இந்த படம் பார்க்கும் போது வெறும் மூன்று மணி நேரம் மட்டும் தான் என்பது தான் சிறிய வருத்தம் பார்க்கப் பார்க்க அருமையாக இருந்தது திரும்பவும் பார்ப்பேன் அருமையான படம் 2019
@kalidasss24445 жыл бұрын
I like you movi
@venusujivenusuji38504 жыл бұрын
Hgt.
@wignesvino15004 жыл бұрын
Semma movie
@savitavv96254 жыл бұрын
@@venusujivenusuji3850 3
@savitavv96254 жыл бұрын
@@venusujivenusuji3850 lol
@sabarirajan37205 жыл бұрын
கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் பாக்குறேன் 👏👏👏 Captain always rocks...
@karthikraj.485 жыл бұрын
Am a 2K Kid... But Whenever I Saw this Movie My Eyes Got Tears....Captain 😍
@kvlpandian3 жыл бұрын
படம் பார்க்கும் போது யாருக்கெல்லாம் கண்கள் கலங்கியது 👌👌👌👍👍👍
@mohamedmoosa96173 жыл бұрын
All time Angry 25 time pathu iruka
@SATHISH113 жыл бұрын
Bro yaarukku kan kalangavillai kelunga
@eliyaraja85842 жыл бұрын
Eanuku
@BalaBala-ks1bm2 жыл бұрын
@@mohamedmoosa9617 pp330
@M.VimalatheviM.Vimalathevi6 ай бұрын
@@mohamedmoosa9617vb❤😊😅
@vigneshvky44834 жыл бұрын
சிறப்பான படம் 🎬 அருமையான பாடல்கள்🎶 என்றும் அழியாத காவியம்🌍 விக்ரமனின் படைப்பு ....🔥🔥🔥
@yuvab98844 жыл бұрын
Mmm
@yuvab98844 жыл бұрын
Mmm
@Michaeljackson242905 жыл бұрын
வானத்தை போல, ஆனந்தம் இரண்டுமே படங்கள் இல்லை காவியம். பிடித்தவர்கள் லைக் போடுங்கள்
@MuthuKumar-ld7wd5 жыл бұрын
Super ji
@nandhinivasantha52115 жыл бұрын
Vera ithey mari nalla padam solungal.. Nan first time pakren.. Semaiya iruku
@sadhanaiselvidivi8675 жыл бұрын
thirunaal
@Sivasankar-g2t5 жыл бұрын
Samuthiram also
@gunasekar96345 жыл бұрын
R
@suseetharan20004 жыл бұрын
நான் பிறந்தபோது (13/03/2000) மருத்துவமனைக்கு வந்து என்னை பார்த்துவிட்டு திரையரங்கில் இந்த படம் பார்த்ததாக எங்கள் உறவினர்கள் சொல்வார்கள்
@hemakumari20973 жыл бұрын
හ්ම්ම්
@SivaKumar-zx9eb3 жыл бұрын
Super
@akveera65083 жыл бұрын
My date of birth also 13.03.2000 bro.. ✌
@suseetharan20003 жыл бұрын
@@akveera6508 apdiya bro ... Naama orey date la than porathurukom😅
@rechuvijay92826 ай бұрын
Naa 9:7:2000achee😁
@muruganp79473 жыл бұрын
மிகவும் அறுமையான திரை படம் எத்தனை முறை பார்த்தாலும் மனதில் ஏதோ ஒரு ஏக்கம் வருகிறது
@jerinjenife8565 жыл бұрын
எனக்கு விவரம் தெரிஞ்ச நாள் முதல் இந்த படம் பாக்குறேன், இன்னும் பார் பேன் பார்க்கும் போது எல்லாம் அழுகிறேன்😭😭😭
@vaiyapurivaiyapuripuvana6822 жыл бұрын
😘😭😘😉
@benadictsathish26484 жыл бұрын
அதிரடி கதாநாயகன் விஜயகாந்த் அவர்களின் மற்றொரு பரிமானத்தை காட்டிய படங்களில் முக்கியமானது இது.
@barathofficial82344 жыл бұрын
இது படமல்ல வாழ்க்கையின் பாடம் 😍😍😍❣️
@sudhakarj35243 жыл бұрын
தஞ்சாவூர் மாவட்டம்....விஜயாA/C தியேட்டரில் இந்தப் படம் 13 தடவை பார்த்தேன் ❤️❤️❤️ தலைவர் ரசிகனாக இருக்க பெருமைப்படுகிறேன் 🙏🙏
@natrajv17962 ай бұрын
8888e8g8
@ravichandiran21846 жыл бұрын
அண்ணன் தம்பி படம் 👏👏👏who watch 2k19???
@thirupathipalaniappan86755 жыл бұрын
Me
@manirani14495 жыл бұрын
Elang kathiravan O
@elumalaibarshan36495 жыл бұрын
Elang kathiravan 👌
@tasidtasid8255 жыл бұрын
Elang kathiravan
@luqmaanshaik34614 жыл бұрын
I'm From Hyderabad.....This was the only Film Which make me Feel HappY......Loved It
@jaiseel39605 жыл бұрын
காலேஜ் பட்டமளிப்பு விழாவில மேடையில விஜயகாந்த் சார பிரபுதேவா சார் பெருமையா பேசுவாரு அதற்கு ஈடு எதுவும் கிடையாது
@HARIKRISHNAN-gd2ml4 жыл бұрын
I'm watching on 08/01/2021, any one 2021,☝ என்னா படம் யா... 😱😃👌👌👌
@Rahul-MaaneThene5 жыл бұрын
ஊர் பொது தொலைக்காட்சில டெக்ல ஊர் சொந்தத்தோட பாத்த படம் ...உயிர் இருக்குற வரையிலும் மறக்காது .. ஊரே விஜயகாந்த் ரசிகர்கள் தான் 😍🔥
@SanthoshKumar-tv3jh4 жыл бұрын
எந்த ஊர்
@Rahul-MaaneThene4 жыл бұрын
@@SanthoshKumar-tv3jhபன்ருட்டி
@radhakrishnanponnuswami24514 жыл бұрын
@@Rahul-MaaneThene சூப்பர் சூப்பர் அண்ணா
@sivaSARAVANAN4823 жыл бұрын
🎶🎶எனக்கு மன அமைதி தரும்💓💘 ஒரே ஒரு படம் எது என்று கேட்டால் 🎵 இந்த படம் மட்டும் 🎶தான் நான் சொல்லுவேன் 🎶என் காலம் உள்ளவரை இந்த படைத்தை 🎶நான் பார்த்துகொண்டே 🎶இருப்பேன் ஐ 💘லவ்💘 வானத்தைப்போல🎶 மை ஃபேவரிட் 💪Movie🎶🎶 💘💘💘💓💓💓
@sivaSARAVANAN4823 жыл бұрын
Correct அதேதான் நானும் வருஷம் 2000. Iam a correct ...????
@vimal005RJ5 жыл бұрын
Romba naal ku Aparam Intha padatha pathen , Intha padam mathiri Oru family Subject padam Enimay tamil la varavey varathu 😊😊
@md.ansarspp76515 жыл бұрын
That's correct bro
@selvame76615 жыл бұрын
இன்றைக்கு இந்த மாதிரி படமெல்லாம் எங்க வரபோகுது. திரும்ப திரும்ப பார்க்க தூண்டுகிற அருமையான திரைப்படம். 90s kids எல்லாம் கொடுத்து வைச்ச ஆளுங்க.. இப்ப இருக்குற பசங்களுக்கு இந்த படத்தை காட்டினால் மொக்க படமும் சொல்றாங்க.. My favourite movie👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@senthamiltamil76305 жыл бұрын
Yea my favorite movie
@SivaRaj-wn8we4 жыл бұрын
Unmai than...bro
@XXX丨MムD4 жыл бұрын
I'm 2K kid and I'm watching this film during Nov- lockdown....Really heart touching film... Vijayakant Sir hats off for his acting🎉🎉
@ONLYISLAMICVIEWS4 жыл бұрын
Same here bro👍👍👍 Awesome film 😊😊👌👌
@mmmusthak80405 жыл бұрын
2019 ஜூன் 23 அன்று கூட இந்த படம் தேடி வந்து பார்க்கிறேன்... தமிழ் சினிமாவின் சிறப்பான தரமான படம்..... கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திய படம்....
@funnyexplorer44304 жыл бұрын
I am see 2020 june 23
@bhuvanamano13414 жыл бұрын
நான் ஜூன் 2020 23
@rahamathullarahamathulla56195 жыл бұрын
இந்த படத்தை 100 தடவைக்கு மேலாக பார்த்து விட்டேன் இன்னும் பார்ப்பேன் இது படம் அல்ல வாழ்க்கையில் நடக்கும் ஒரு பாடம்
@Queensprincymakeupartist66054 жыл бұрын
Sss
@shreesakthi53524 жыл бұрын
I am crying at the time of watching this movie
@hafizyusri50464 жыл бұрын
Mm
@RadhaKrishnan-ed8ue4 жыл бұрын
11.5.2020 இன்று பார்த்தேன் இது பிறகு பார்க்கும் நண்பர்கள் அனைவரும் ஒரு 👍👍👍👍👍
இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் வனத்தைப்போல,,,,, 🙏👌
@sakthiganeshssakthiganeshs8714 жыл бұрын
இயக்குனர் தன் படைப்பை அருமையாக செதுக்கி உள்ளார். சூர்ய வம்சம், வானத்தைப் போல , மரியாதை , இது போன்ற பல படங்கள்.
@g.sreyasthoughts71365 жыл бұрын
திருமணம் ஆனவுடன் கணவருடன் சேர்ந்து பார்த்த முதல் திரைப்படம் ...👩👩👦👦👩👩👧👦👩👩👧👦👩👩👧👦👩👩👧👦அருமையான படம்👈
@dineshs65155 жыл бұрын
Next movie kaa
@arunkumarkumar7695 жыл бұрын
Super
@marimthumthu91315 жыл бұрын
Yenakku rompa pidikkum yena ya anna yenakku pidikkum
@eswarselvi99415 жыл бұрын
பளழறம
@santhilavanya70915 жыл бұрын
v
@ramkrishnan63006 жыл бұрын
நா 2 ம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளியில் திரை otunanga அப்பத்தான் நான் முதல் முறையாக பார்த்தேன். அண்ணா தம்பீ பாசம் என்னனு புரிஞ்சது. I love my family and I love love.... Love my Anna (Hari கிருஷ்ணன்).
@jawaharlalnehru63036 жыл бұрын
Very nice
@sivakumars98416 жыл бұрын
I love my family very nice
@sivakumars98416 жыл бұрын
I miss you Anna
@hariveera22196 жыл бұрын
My life my hero my 💜❤💜❤💜❤💜❤💜❤ my favorite my Veera Veera Annnaaaaaaa
@vimalalexandra6966 жыл бұрын
ram krishnan ஒலி
@pandiy645 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது இந்த ஆண்டு பார்த்தவர்கள் 2024🎉❤❤❤
@ajaykarthi88235 жыл бұрын
இனி இப்படி ஒரு படம் தமிழ் சினிமா லா வருமான்னு தெரியல. எத்தனை முறை பார்த்தாலும் கண்ணீர் வரும் பாசம் படம்.
@tajtaj52834 жыл бұрын
Yes
@p.sathyajesuslovesyou11924 жыл бұрын
Romba Super movie romba aluthutta
@ajaykarthi88234 жыл бұрын
@@p.sathyajesuslovesyou1192 andha alavuku natural lana acting
@vijayk144 жыл бұрын
Vijaykandu padal super song end padam
@muthukumaran47305 жыл бұрын
2050ல் பார்த்தல் கூட சலிப்பு தட்டாத காவியம் வானத்தைப்போல
@selvasuperserial68074 жыл бұрын
yes true
@anusri71464 жыл бұрын
@@selvasuperserial6807 yes
@Goldfish-qn1sv4 жыл бұрын
Selva super serial
@SathiyaSathiya-df1nh4 жыл бұрын
muthu kumaran
@ourindia19374 жыл бұрын
Correct aah sonninga..
@alhamthulillaalhamthulilla44235 жыл бұрын
விஜய்காந்த் sir இன்னும் 100.வருடம் நல்ல இருக்கனும்
@prabhakaran40444 жыл бұрын
Super thala
@enbanithienba87974 жыл бұрын
பரசுராமன் பரசுராமன
@enbanithienba87974 жыл бұрын
பரசுராமன் பரசுராமன்
@jeyaraj20024 жыл бұрын
he is the legend he is the nice
@இசை-ன7த4 жыл бұрын
E
@nayana68093 жыл бұрын
ಕನ್ನಡ ಮೂವಿ ದೊಡ್ಡ ಸೂಪರ್ ಹಿಟ್ ಮೂವಿ ಆಯ್ತು.. ಯಜಮಾನ ಮೂವಿ ಆಂದ್ರೆ ನಮ್ಮ ಕರುನಾಡಿನ ಮಾನೆ ಮಾತು ಇಂಥ ಒಳ್ಳೆಯ ಕಥೆ ಬರೆದಿರುವ ಲೇಖಕರಿಗೆ ತುಂಬಾ ತುಂಬಾ ಧನ್ಯವಾದಗಳು ಇದೆ ಥರ ಒಳ್ಳೆಯ ಕಥೆ ಬರೆದು ಇಂಥನ ಒಳ್ಳೆಯಮ ಮೂವಿ ಮಾಡಲಿ
@kapilkannan52846 жыл бұрын
நன்றி விக்ரமன் ஐயா இந்த திரைப்படத்தைப்போன்று இன்னுப் தங்களிடம் எதிர்பார்க்கிறோம்👍👌💐💐
@poornidev86946 жыл бұрын
P p p
@pselvaraj32356 жыл бұрын
Kapil kannan vikiraman movie super
@vasanthniya82355 жыл бұрын
Vijayakanth acting spr
@prithirajan19494 жыл бұрын
Fcgvgbhvug
@priyaqueen40414 жыл бұрын
தென் இந்தியாவில் ஒரு வருடம் எங்கு பார்த்தாலும் வானத்தை போல படம்தான்
@alagusundaram95523 жыл бұрын
ஹோல் க்குப் வு
@gunasekarkrishnan49473 жыл бұрын
Ippo cooperate patha bhoomi 😢😭🤮
@RAJASUDHARSHININACHIYAR Жыл бұрын
❤😂🎉😢😅😮😊❤❤❤❤❤❤❤❤❤❤😂❤😂🎉🎉🎉
@kingmedia60825 жыл бұрын
உனக்கு என்ன வேணும்னாலு சொல்லு... பக்கபலமா நான் இருக்கேன். ஒவ்வொரு இளைஞனுக்கும் தேவையான ஒரு வார்த்தை.
@tamilr22695 жыл бұрын
KING M EDIA
@vijayjilla1655 жыл бұрын
Correct bro
@TOPGAMINGTAMILFF5 жыл бұрын
Jeeva
@madana16355 жыл бұрын
KING MEDIA
@sathrocksathrock44105 жыл бұрын
உண்மதாங்க
@sivaSARAVANAN4823 жыл бұрын
✨✨✨🎬🎬விக்ரமனின் அற்புதமான படைப்பு 🎬🎬✨✨✨
@shanmugavelayuthamp5755 жыл бұрын
Yarlam 2019 may intha padatha pakringloo .... smash the like button
@sureshsk14425 жыл бұрын
Super
@rajamanikam19615 жыл бұрын
I'm
@packiyaraj48525 жыл бұрын
Super
@Nilosana20155 жыл бұрын
Super move
@ponmalarsuresh51075 жыл бұрын
@@rajamanikam1961 m.
@தமிழ்முரசு-ண3ஞ6 жыл бұрын
90's உள்ள எல்லாம் முன்னணி நடிகர் கூட நடித்த பெருமை மீனாவை சேரும். எல்லா நடிகர்களுக்கும் பொருத்தமான ஜோடியா இருப்பர். விஜயகாந்த் ராதாவுக்கு பிறகு, விஜயகாந்த் மீனா பொருத்தமான ஜோடி. இந்த படத்திலும் மிக சிறப்பாக இருவரும் நடித்திருக்கிறார்கள். அருமையான அண்ணன், தம்பி, அண்ணி மற்றும் பாசமுள்ள பாட்டி. சிறந்த படம் 👌
Hats off you "vikraman sir 😊...... Big respect from kerala🙏...👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@ramachandrans63494 жыл бұрын
2020 மீண்டும் மீண்டும் பார்த்த படம். தலைவர் விஜயகாந்த் நடிப்பு அருமை.👌
@HarishKirubakaran4 жыл бұрын
Corona holiday ல யார் யார் எல்லாம் பாக்குறீங்க...
@sureshurkingsureshurking14654 жыл бұрын
I
@anushkav23554 жыл бұрын
🙋.....
@elumalaielumalai25434 жыл бұрын
Hi 30.4.2020 Sandhya
@augustinenathan2664 жыл бұрын
Corona is not holiday..don’t take it in fun way .stay safe
@davidraj9444 жыл бұрын
Na pathuttu irukka
@தமிழ்என்உயிர்4 жыл бұрын
En karupu singam செம்பு கலக்காத தங்கம் Captain capatin than. Love u captain
@nishamhassen8084 жыл бұрын
Each and every frame of this movie makes us Tears with soulful Bgm ❤Greatest Movie All time Especially Captain Acting ❤
@gokulcinecreations66826 жыл бұрын
200 வது தடவை இப்படத்தை பார்கிறேன் 1-11-2018 கேப்டன் நடிப்பு சிறப்பு
@riyaammu37705 жыл бұрын
me 01.11.2019
@riyugoa36074 жыл бұрын
മാലയാളികൾ ആരെങ്കിലും ഇപ്പോഴും കാണുന്നുണ്ടോ
@jemshiajaykumar30683 жыл бұрын
Undello👍🏻
@shariksharu39383 жыл бұрын
Undello njane
@sasisasi44563 жыл бұрын
Undello
@ashapriya27303 жыл бұрын
Yes
@deepusoman46693 жыл бұрын
ഞാൻ ഇന്നും വന്നു കണ്ടു 👌🥰
@yem-aar79036 жыл бұрын
இது படம் அல்ல பாடம் அன்பு காதல் பாசம் சொல்ல வார்த்தை இல்லை I love you to வானத்தை போல Family
@shanshan39105 жыл бұрын
👏👏👏👏
@ajayv.r17752 жыл бұрын
எனக்கு ஒன்பது வயதில் இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்கச் சென்றேன். விஜயகாந்தின் தமிழ் படங்களில் என் வாழ்நாளில் மறக்க முடியாத படம் இது. இப்படி ஒரு சூப்பர் ஹிட் படம் பண்ணணும்னு ஆசை. இன்றோ இல்லையோ நாளை நல்ல நேரம் கிடைக்கும் போது இதை விட ஒரு சூப்பர் ஹிட் படத்தை எடுப்பேன் என்ற தலைப்புடன் இந்த தலைப்பை இத்துடன் நிறுத்துகிறேன்.
@jjjohn84514 жыл бұрын
26.01.2000 அன்று திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டரில் பார்த்து கண்ணீர் விட்ட காவியம்
@krishnakrishna-ek4os4 жыл бұрын
20 year ஆகிட்டா ..
@saravanan.r24664 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@MuthuKumar-rn5jv3 жыл бұрын
சூப்பர் தல நான் தேனி . கிருஷ்ணா தியேட்டர் ரில் குடும்பத்தோடு பார்த்து மகிழ்ந்த திரைப்படம். நான் இதுவரை 100. தடவ மேல் பார்த்து விட்டேன்
@ayyathuraidmdk76076 жыл бұрын
எங்கள் தலைவர் கேப்டன் அவர்களின் நடிப்பை ஏலாகுறிச்சி தினகரன் திரையரங்கில் பார்த்து மெய்சிலிர்ந்த முதல் படம்.நான் என் அண்ணாவுக்கு கொடுக்கும் மரியாதைக்கு இவர்தான் முன்னோடி....என்றும் கேப்டன் அவர்களுக்கு தலைவணங்குவேன்
I am from kerala. Enakk intha padam romba pudich poch. Super movie😍
@jemshiajaykumar30683 жыл бұрын
Nalla movie. Ishtapettu
@hemakumari20973 жыл бұрын
හ්ම්
@exland3912 жыл бұрын
കണ്ട് കണ്ണ് നിറഞ്ഞ സിനിമ vijayakanth sir😢
@shanmugamm77626 жыл бұрын
எத்தனை முறை வேண்டும் என்றாலும் பார்க்கலாம் சலிக்கவே சலிக்காது 💝💝💝
@sathiyarajs58245 жыл бұрын
yes
@barveenbevi64535 жыл бұрын
Yes nanumthan
@vinokumar58505 жыл бұрын
I'm mi
@hemaprakash7405 жыл бұрын
Shanmugam sham was
@MuthuMuthu-zo7oc5 жыл бұрын
Yes
@PeteSunil6 жыл бұрын
Awesome movie ... Heartwarming ... Especially the scene where Meena takes blessings from the woman. Superb scene highlighting truth about good intentions rather than person.
@marimuthu23906 жыл бұрын
Sunil in by by
@RajaKumar-zw5li6 жыл бұрын
நீங்க எத்தனை முறை பார்த்தாலும் இந்த படம் சலிக்காத படம் அண்ணன் தம்பி பாசம் ரொம்பவும் நெகிழ்ந்த படம் இந்த படம் போல் எடுங்க ஷார் விக்ரமன் சார் இதை போல அண்ணன் தம்பி தங்கை புதிய கதைகள் தயார் செய்து எடுங்க சார் அதுவும் விஜயகாந்த் சாரை வைத்து எடுங்க சார் ஏன் தெரியுமா கேப்டன் சார் தான் இந்த கதைக்கு ஏற்ற மாதிரி நடிப்பார் all tha best sir vikaramn and vijayakanth sir
@mdshariff80176 жыл бұрын
Raja Kumar you Yahoo deck shuffled
@THAMILAN19863 жыл бұрын
Love kssssssssssss jaen LaSalle play baby okay
@saiprasathms26603 жыл бұрын
Missed this movie! Tried to watch earlier but now watched fully! What a movie! 👏👏👏👏
@sathiyamoorthy8946 жыл бұрын
One time office la irunthu lunch sapda vanthen.. Apo intha movie t.v la pochu.. Avlothan Appadiye office iruku kuda maranthu poi pathutu irunthen.. But already above 20 times pathu irupen.. Good acting for all stars...
@ranjithrun24593 жыл бұрын
2021 Corona lockdown la Indha movie parpavargal Oru like podunga Friends
@jeniferlidiya75936 жыл бұрын
I watched this movie more than 100 times....my favorite movie always...all characters acting superb
@anusuya42925 жыл бұрын
100times?superb
@MuthuKumar-rn5jv3 жыл бұрын
ஒரு சேவல் தான் அடைகாத்திடும் இந்த அதிசயம் பாருங்கள் அன்ணனை வாழ்த்துங்கள் எவ்வளவு அழகான தத்துவ வரிகள்
@nishanthininisha96855 жыл бұрын
நான் 2019,5,5.பார்த்தேன் இந்த வருடம் பாக்குரவங்கயேல்லாம் 👍👍👈💃
@vijaydeepa87795 жыл бұрын
Super
@sakthimaan19764 жыл бұрын
Naan Sariya 2020.5.5 pakuren😲
@laxlaxshan19444 жыл бұрын
🦁🦁🦁🦁🦁🦁😄😉😄😊💄😉
@senthilkumarkumar12305 жыл бұрын
சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எனக்கு சுட்டினாய் super
@darshanmanohar36296 жыл бұрын
Meena akka நடிப்பு super. ஒவ்வொரு காட்சியிலும் அருமையா act பண்ணிருக்காங்க. நல்ல பண்பு, பாசம் நிறைந்த ஒரு அண்ணி. இந்த மாதிரி அக்கறையான அண்ணி எல்லாருக்கும் கிடைத்தால் semmaya இருக்கும். அழகு meenu akka 😘😘😘
@arunmowli91126 жыл бұрын
Super anni
@தமிழ்முரசு-ண3ஞ6 жыл бұрын
உண்மை சகோ
@s.kumars9006 жыл бұрын
darshan Manohar
@rangasamyrangasamy94626 жыл бұрын
darshan Manohar in
@kumarrasu79315 жыл бұрын
Padamna eatha padem
@gloryglory3767 Жыл бұрын
இந்தப் படத்தை பல தடவை பார்த்திருக்கின்றேன் சலிக்காத ஒரு படம் இன்று பார்த்து கண்ணீர் விட்டேன் கேப்டனின் மூத்த அண்ணாவை என்னோட பெரியப்பா ஞாபகம் எனது அப்பாவின் குடும்பம் அப்படியே வடிவமைக்கப்பட்ட திரைப்படம்😢😢😢😢😢😢
@comrade83006 жыл бұрын
அண்ணன் படங்களை திரையரங்குகளில் இப்போது ஒளிபரப்பு செய்தால் போதும் அண்ணன் தான் நமது முதல்வர் ..வாழ்க நூறாண்டு கேப்டன் அண்ணா
@sathishmohith98736 жыл бұрын
விகடகவி பாரதி no
@ramam93125 жыл бұрын
விகடகவி ரதி
@rajanadar42605 жыл бұрын
விகடகவி பாரதி raja
@shanmugamm77626 жыл бұрын
என் மனதை கொள்ளை அடித்த படம்💕💕💕💖💖💖💖💖💖💗💗💗💝
@manojchaincutting72796 жыл бұрын
Intha Mathiri padam ellam eduthu rempa naal achu ippa ellam intha Mari padam pakkave mudiyathu .. super story & caption sir acting 👌 👌👌