Vaanum Mannum HD Video Song | Kadhal Mannan Movie HD Video Songs | *Remastered*

  Рет қаралды 16,110

DR Music

DR Music

8 ай бұрын

#KadhalMannanHDVideoSong #FLACAudio #SPB #AjithSongs
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகா் : ஹரிஹரன்
இசையமைப்பாளா் : பரத்வாஜ்
ஆண் : { வானும் மண்ணும்
கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக்
கொண்டதே
பெண் : ஒரு மூங்கில்
காடெறிய சிறு பொறி
ஒன்று போதும் அந்த
பொறி இன்று தோன்றியதே
ஆண் : காதல் இடம்
பார்ப்பதில்லை அது
இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று
பூத்திடுதே
பெண் : ஒரு நீரோடை
மீனுக்கு கரை மேல்
ஆசை வந்தது இனி
என்னென்ன நேர்ந்திடுமோ } (2)
ஆண் : நியாயமா இது
பாவமா என்று சொல்ல
யாரும் இங்கு இல்லை
பெண் : மௌனமே
மொழியானதால் அட
பாஷை என்பதொரு
தொல்லை அடுத்தொன்று
தோன்றவில்லை
ஆண் : ஆ ஆ… வெண்ணிலா
நீராற்றிலே என்றும் வீழ்ந்து
பார்த்தவர்கள் இல்லை
பெண் : வெண்ணிலா
தங்க சேற்றிலே இன்று
வீழ்ந்து போனதொரு
தொல்லை இலக்கணம்
பார்க்கவில்லை
ஆண் : பிறக்கும்
மொட்டுகள் தேதி
பார்ப்பதுவும் இல்லை
பெண் : ஆ ஆ உறவு
மாறலாம் உந்தன்
கையில் அது இல்லை
ஆண் : ஒரு நீரோடை
மீனுக்கு கரை மேல்
ஆசை வந்தது இனி
என்னென்ன நேர்ந்திடுமோ
பெண் : எவ்விடம் மழை
தூவலாம் என்று மேகம்
யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள்
கண்டு காதல் கூடுவது
உண்டோ உணர்ச்சிக்கு
பாதை உண்டோ
ஆண் : விதியினும்
காதல் வலியது இதில்
வேறு வாதம் ஒன்று
உண்டோ காதலின் திசை
ஆயிரம் அது கண்டு
சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ
பெண் : காலம்
சொல்லுவதை காதல்
கேட்பதுவும் இல்லை
ஆண் : ஆ ஆ ….ஆசை
என்ற நதி அணையில்
நிற்பதுவும் இல்லை
பெண் : ஒரு நீரோடை
மீனுக்கு கரை மேல்
ஆசை வந்தது இனி
என்னென்ன நேர்ந்திடுமோ
ஆண் : வானும் மண்ணும்
கட்டிக் கொண்டதே
பெண் : மண்ணில் நீலம்
ஒட்டிக் கொண்டதே

Пікірлер: 6
@omsairamomsairamchithra7036
@omsairamomsairamchithra7036 7 ай бұрын
❤❤
@omsairamomsairamchithra7036
@omsairamomsairamchithra7036 7 ай бұрын
Super love songs
@user-jz8sq1ho8o
@user-jz8sq1ho8o 7 ай бұрын
Very nice song
@user-pd9tx6et9q
@user-pd9tx6et9q 8 ай бұрын
❤kse
@agnesthiviya6516
@agnesthiviya6516 5 ай бұрын
ஆண் : வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே… மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே… பெண் : ஒரு மூங்கில் காடெறிய… சிறு பொறி ஒன்று போதும்… அந்த பொறி இன்று தோன்றியதே… ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை… அது இனம் பார்ப்பதில்லை… அது பொசுக்கென்று பூத்திடுதே… பெண் : ஒரு நீரோடை மீனுக்கு… கரை மேல் ஆசை வந்தது… இனி என்னென்ன நேர்ந்திடுமோ… -BGM- ஆண் : வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே… மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே… பெண் : ஒரு மூங்கில் காடெறிய… சிறு பொறி ஒன்று போதும்… அந்த பொறி இன்று தோன்றியதே… ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை… அது இனம் பார்ப்பதில்லை… அது பொசுக்கென்று பூத்திடுதே… பெண் : ஒரு நீரோடை மீனுக்கு… கரை மேல் ஆசை வந்தது… இனி என்னென்ன நேர்ந்திடுமோ… -BGM- ஆண் : நியாயமா இது பாவமா… என்று சொல்ல யாரும் இங்கு இல்லை… பெண் : மௌனமே மொழியானதால்… அட பாஷை என்பதொரு தொல்லை… அடுத்தொன்று தோன்றவில்லை… ஆண் : ஆ ஆ… வெண்ணிலா நீராற்றிலே என்றும்… வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை… பெண் : வெண்ணிலா தங்க சேற்றிலே… இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை… இலக்கணம் பார்க்கவில்லை… ஆண் : பிறக்கும் மொட்டுகள் தேதி… பார்ப்பதுவும் இல்லை… பெண் : ஆ ஆ… உறவு மாறலாம்… உந்தன் கையில் அது இல்லை… ஆண் : ஒரு நீரோடை மீனுக்கு… கரை மேல் ஆசை வந்தது… இனி என்னென்ன நேர்ந்திடுமோ… -BGM- பெண் : எவ்விடம் மழை தூவலாம் என்று… மேகம் யோசிப்பது உண்டோ… ஜாதகம் சுப யோகங்கள் கண்டு… காதல் கூடுவது உண்டோ… உணர்ச்சிக்கு பாதை உண்டோ… ஆண் : விதியினும் காதல் வலியது… இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ… காதலின் திசை ஆயிரம்… அது கண்டு சொன்னவர்கள் உண்டோ… கனவுக்கு வேலியுண்டோ… பெண் : காலம் சொல்லுவதை காதல்… கேட்பதுவும் இல்லை… ஆண் : ஆ ஆ… ஆசை என்ற நதி… அணையில் நிற்பதுவும் இல்லை… பெண் : ஒரு நீரோடை மீனுக்கு… கரை மேல் ஆசை வந்தது… இனி என்னென்ன நேர்ந்திடுமோ… -BGM- ஆண் : வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே… பெண் : மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
@gomathilatha8181
@gomathilatha8181 7 ай бұрын
❤❤❤❤❤❤ILOVE MM YY SS OO iNG NANU MM MANU MAM MAR RY DA DA NN EE RR UU KK AAN INNU S S SO OL LU VANG GA GA.ILOVE MANU MAM...U zLL hA HATULA 7 PP AA RR OO IE RR YY AA MM AA RR Y Y AA ERU EP PA INGA ENN UU SO LL UU VA NN GG AA ALULA NN AA NN U U MMM O N N DD RRU I SS HHO OO SS UU PP AAR RR JJ OO TTY VV EE RR YY QQ UU II TT S S S O O NING SPERP❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
When someone reclines their seat ✈️
00:21
Adam W
Рет қаралды 28 МЛН
小女孩把路人当成离世的妈妈,太感人了.#short #angel #clown
00:53
Как быстро замутить ЭлектроСамокат
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 13 МЛН
Intha Siripinay
5:41
Hariharan
Рет қаралды 350 М.
6ELLUCCI - KOBELEK | ПРЕМЬЕРА (ТЕКСТ)
4:12
6ELLUCCI
Рет қаралды 57 М.
Максим ФАДЕЕВ - SALTA (Премьера 2024)
3:33
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 1,5 МЛН
Лето
2:20
MIROLYBOVA - Topic
Рет қаралды 718 М.
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 1,1 МЛН
Төреғали Төреәлі & Есен Жүсіпов - Таңғажайып
2:51