தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொன்னதே | Tajmahal Ondru Vandhu | 4K Love Songs

  Рет қаралды 5,137,834

PS TAMIL SONG

PS TAMIL SONG

Жыл бұрын

Movie - Kannodu Kanbathellam
Music - Deva
Lyrics - Mayil
Singer's - Hariharan
Channel Links -- / @user-cn8bo1zo9d @PS TAMIL SONG
1 -- / @psnamtamilmovies4427 @PS NAM TAMIL MOVIES
2 -- / @pscreations1725 @PS Creations
3 -- / psentertainment @PS Entertaimment
4 -- / @psthenisaii8066 @PS Thenisaii

Пікірлер: 733
@balamuruganbala5701
@balamuruganbala5701 6 ай бұрын
😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@Sk24yadhav
@Sk24yadhav 5 ай бұрын
Me😍 2024 Mattum ila Saakum Varaikum Keppen🥰😇
@MuthuMuthu-vb3gx
@MuthuMuthu-vb3gx 5 ай бұрын
Me
@user-bj6cg3pr3z
@user-bj6cg3pr3z 4 ай бұрын
Naa irukken " Naa irukken" Naa irukken👌💯😃
@premalathapremalatha4283
@premalathapremalatha4283 4 ай бұрын
Me now
@Mano77132
@Mano77132 4 ай бұрын
​​@@Sk24yadhavNanum brother 💯
@Adv_menson
@Adv_menson 4 ай бұрын
2024 ல் எத்தனை பேரின் மனதை இந்த பாடல் வருடியது ❤
@BdjdhdBxhdjd
@BdjdhdBxhdjd Ай бұрын
இந்தப் பாடலை கேட்கும்போது மனதுக்கு மிகவும் விருப்பமான பாடலாக மாறுகிறது
@BdjdhdBxhdjd
@BdjdhdBxhdjd 12 күн бұрын
0:12 எனக்குபிடிதபடல்
@senthilsakthi8864
@senthilsakthi8864 9 ай бұрын
காதுக்கு எவ்வளவு இனிமையா இருக்கு, இப்ப பாடுறதுல்லாம் பாட்டா கத்துறானுங்க.நா 2k kids தான் ஆனா 90sல பிறக்களையேனு ரொம்ப வருத்தமா இருக்கு.❤90s
@ashoksusi4352
@ashoksusi4352 Ай бұрын
Romba pudikum entha song
@jofinajofina9341
@jofinajofina9341 Ай бұрын
இந்த பாடலை 2024.05.23 பின்பு கேட்டவர்கள் உண்டா😇😇😇🥰🥰🥰🥰
@rasavel.vrasavel.v2348
@rasavel.vrasavel.v2348 11 ай бұрын
எத்தன வருஷம் ஆனாலும் இந்த மாதிரி பாடல் இனிமே வராது 90s very lucky
@sriramant9614
@sriramant9614 11 ай бұрын
Really❤😊🎉
@rajeswari7914
@rajeswari7914 11 ай бұрын
Yes
@kavisadha6169
@kavisadha6169 11 ай бұрын
Fact
@fathimasameeha1992
@fathimasameeha1992 11 ай бұрын
Dame true ❤❤❤❤❤❤❤❤❤
@muthuboopathi460
@muthuboopathi460 11 ай бұрын
​ 5:29
@vbvijay8864
@vbvijay8864 4 ай бұрын
2024 இல்லை 2204 வந்தாலும் இது போன்ற பாடல்கள் கிடைப்பது அரிது 90s கிடைத்த வரம்
@duraimurugan9091
@duraimurugan9091 Жыл бұрын
நீ வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா ❣️❣️❣️❣️ இந்த பாடல் வரிகள் எனக்கு மிக மிக பிடிக்கும்
@satishkumar6413
@satishkumar6413 11 ай бұрын
Am also like this lines
@amalijerina1516
@amalijerina1516 10 ай бұрын
I'm also 🎼🎶🎵
@DuraiMurugan-nq3bn
@DuraiMurugan-nq3bn 8 ай бұрын
Super
@manojs7717
@manojs7717 5 ай бұрын
இவ்வுலகில் தமிழனாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்...❤️💜💯
@saffrondominic4585
@saffrondominic4585 5 ай бұрын
03:50
@ezhilr6226
@ezhilr6226 Жыл бұрын
😍🥰இப்போதும் எப்போதுக் கேட்டாலும் சலிக்காத பாடல்💯♥எனக்கு மிகவும் பிடித்த குரல்கள் + பாடல்❣
@parthibanparthiban8303
@parthibanparthiban8303 Жыл бұрын
இசையும் ஒரு மருத்துவமே. ஹரிஹரன் அதில் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்.
@lavanyak2264
@lavanyak2264 Жыл бұрын
S
@kavisadha6169
@kavisadha6169 11 ай бұрын
Sure
@vachaladevi3215
@vachaladevi3215 10 ай бұрын
Me also pa i addict Hariharan voice .neenga alaga soli erukinga
@04adlinjemileon49
@04adlinjemileon49 9 ай бұрын
💯
@Pinky382
@Pinky382 9 ай бұрын
Ever fresh voice❤
@mohamedahamed772
@mohamedahamed772 8 ай бұрын
தமிழில் பிறந்தவர்கள் , தமிழை பெற்றவர்கள் வேறு மொழியின் இசையை நோக்கி பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் ❤❤❤❤❤
@ashoksusi4352
@ashoksusi4352 Ай бұрын
Super
@nagoorraja
@nagoorraja 9 ай бұрын
அழகிய அர்ஜுனை இந்த பாடலில் காணலாம்......
@banupriya9769
@banupriya9769 4 ай бұрын
Yes
@arjunaprince5281
@arjunaprince5281 2 ай бұрын
😍
@SornavadhiJ
@SornavadhiJ 2 ай бұрын
Yes
@user-lt2fw4sp8o
@user-lt2fw4sp8o Ай бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் அழகு தான் ❤️
@thulasiram999
@thulasiram999 4 ай бұрын
90s கிட்ஸ் காதல் மாதிரி வேற எந்த காதலும் இப்போ இல்ல ஃப்ரெண்ட்ஸ்❤❤❤
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 8 ай бұрын
தேனிசை தென்றல் தேவா தேவா அவர்களின் இசை யோடு தோய்ந்த தமிழ் அமுதம்
@reesathreesath8220
@reesathreesath8220 10 ай бұрын
ஹெட் செட் போட்டு வண்டி ல போகும் போது இந்த பாட்டு கேட்கணும்...வேற மாதிரி இருக்கும்..மனசு
@sivasankari5423
@sivasankari5423 Ай бұрын
100% True...❤
@RaviKumar-ug9wu
@RaviKumar-ug9wu Ай бұрын
Hi
@SaguViji-vn6mu
@SaguViji-vn6mu 13 күн бұрын
Isai kettu mansukkul mazhai peiyum tharunam❤❤❤
@KumaraRaju-yy5qy
@KumaraRaju-yy5qy 6 күн бұрын
😮😢😮😮😢😅😅😅😅😮😢😮😊
@SakthivelChella-tq8rc
@SakthivelChella-tq8rc 3 күн бұрын
ஆமா சகோ வேரலெவல் ஷாக் ,,so 🎉🎉🎉🎉
@ayyapacycleriderttf1165
@ayyapacycleriderttf1165 Жыл бұрын
2023 intha song kekuravanga oru like pannunga
@asrinivasan9133
@asrinivasan9133 Жыл бұрын
Me ...
@tamililakkiyavani6670
@tamililakkiyavani6670 Жыл бұрын
Me also ❤️ 24.3.2023.... 9.14m
@prathipar9267
@prathipar9267 Жыл бұрын
My favorite song
@keerthanaduraisamy3320
@keerthanaduraisamy3320 Жыл бұрын
Recently I like this song
@neethurenjith5713
@neethurenjith5713 Жыл бұрын
Me 25.4.2023 2.34 pm big fan of arjun and hariharan
@NikhilMathew-lr9bs
@NikhilMathew-lr9bs Жыл бұрын
Pleaseeee.. god change.. this. World. Into.. early.. 90s.. I cant control my.. tears.. after.. watching.. this kid of songs... what an amazing.. composing... &lyrics.... 😊😊😊😊😊
@kavithas3030
@kavithas3030 2 ай бұрын
Yes😢
@priyadharshinipslno2853
@priyadharshinipslno2853 Жыл бұрын
தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தரா ரரா தரா ரரா தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே தரா ரரா தரா ரரா தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே அந்த ஓசோன் தாண்டி வந்து ஒரு ஒலி துளி பேசியதே இனி எல்லாம் காதல் மயம் எனை கொன்றாய் இந்த யுகம் சித்திரை மாதம் மார்கழி ஆனது வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே வீசி வரும் தென்றலை கிழித்து ஆடைகள் நெய்து தருவேனே பூத்து நிற்கும் பூக்களை செதுக்கி காலடி செய்து தருவேனே வானவில்லின் ஒரு நிறம் பிரித்து உதட்டுக்கு சாயம் தருவானே மின்னல் தரும் ஒளியினை உருக்கி வளையலும் செய்து தருவேனே என் இதயம் சிறகாச்சு என் இளமை நிஜமாச்சு என் இதயம் சிறகாச்சு என் இளமை நிஜமாச்சு நீ வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே காற்றை பிடித்து வானத்தில் ஏறி நிலவை திறந்தேன் நீ தெரிந்தாய் மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன் துளியாய் அதிலே நீ தெரிந்தாய் புல்லை எரித்து சாம்பல் விதைத்தேன் பூவாய் அதிலே நீ முளைத்தாய் கடலை பிடித்து அலைகள் வடித்தேன் நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய் நீ கேட்டால் போதுமடி என் உயிரை பரிசளிப்பேன் நீ கேட்டால் போதுமடி என் உயிரை பரிசளிப்பேன் நீ வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே அந்த ஓசோன் தாண்டி வந்து ஒரு ஒலி துளி பேசியதே இனி எல்லாம் காதல் மயம் எனை கொன்றாய் இந்த யுகம் சித்திரை மாதம் மார்கழி ஆனது வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
@sivernathamsivernatham7258
@sivernathamsivernatham7258 Жыл бұрын
my favorite song's forever ❤🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊❤❤🙏
@devidevi2446
@devidevi2446 Жыл бұрын
@@sivernathamsivernatham7258 🤗🥰🙏👍
@j.mohamedyahiya8523
@j.mohamedyahiya8523 Жыл бұрын
அந்த ஓசோன் தாண்டி வந்து .... இந்த பாடல் வரி இரண்டாவதாக வருகிறது...!!!
@LILLYBERNAD
@LILLYBERNAD 10 ай бұрын
Thanks for lyrics ❤
@meenameenu8533
@meenameenu8533 5 ай бұрын
❤❤❤
@Mareeswaran786
@Mareeswaran786 Жыл бұрын
2023 இந்தபாடல் கேட்பவர்கள் லைக்❤❤
@sanjaisanjai7351
@sanjaisanjai7351 11 ай бұрын
❤❤❤❤❤
@Mareeswaran786
@Mareeswaran786 11 ай бұрын
@@sanjaisanjai7351 💙💙💙
@Mareeswaran786
@Mareeswaran786 11 ай бұрын
@@sanjaisanjai7351ok
@user-ih7pw5jt4d
@user-ih7pw5jt4d 9 ай бұрын
@sahad3049
@sahad3049 6 ай бұрын
Nov 29th 2023.10.30 pm
@sakthivelperumal8316
@sakthivelperumal8316 Жыл бұрын
" நான் உயிரோடு இருக்கும் வரை மட்டும் அல்ல, இறந்தாலும் ஹரிஹரன் பாடல்களை கேட்டு கொண்டே தான் இருப்பேன்!...."💝💝💝
@ManimagalaiMani-dd6qt
@ManimagalaiMani-dd6qt Жыл бұрын
😮😮
@anthonippillaijeevaraj2091
@anthonippillaijeevaraj2091 Жыл бұрын
Ithu voice illa a kind of alcohol 🥰🥰🥰
@arunkaruna2475
@arunkaruna2475 Жыл бұрын
Atu eppadie bro kepa 😂
@mohamedaaqib7530
@mohamedaaqib7530 Жыл бұрын
🤣🤣🤣🤣
@najju4292
@najju4292 Жыл бұрын
😭😭😭
@veeramanivasanth9582
@veeramanivasanth9582 9 ай бұрын
மனதிற்கு மிகவும் பிடித்த பாடல் இசையால் மனதை வருடி நம்மை நாமே மறக்க செய்யும் இப்பாடல்
@dhananya5877
@dhananya5877 11 ай бұрын
வா நீ வா என் அதிசிய பூவே வா 👌👌👌
@princessbgm3349
@princessbgm3349 Жыл бұрын
That Lines. " Vaa Nee Vaa En adhisaya poove vaa, Nee va nee va En azhagiya theeve vaa" Melting❤️🥰
@mbarakesh5770
@mbarakesh5770 Жыл бұрын
Daily Ketruven...Athum Bus La Jannal Orama Utkanthu Rain Apa Ketta Semaya irukum...Sema Song😍Intha Anupavam Iruka Kettu Parunka...Sema Feel...
@kalaivanit2574
@kalaivanit2574 Жыл бұрын
Semma feeling 👌
@mbarakesh5770
@mbarakesh5770 Жыл бұрын
@@kalaivanit2574 thank u
@nuslaa2747
@nuslaa2747 Жыл бұрын
Mmmmmm....
@priyapriyas6501
@priyapriyas6501 Жыл бұрын
Na eppo busla tha intha song ketkura 🤩
@mbarakesh5770
@mbarakesh5770 Жыл бұрын
@@priyapriyas6501 super
@arumugamvijay8023
@arumugamvijay8023 Жыл бұрын
😘😘😘காதலுடன் கலந்த பாடல் அனைவரும் காதல் செய்வீர் 😘😘😘
@BalaMurugan-dt1wm
@BalaMurugan-dt1wm Жыл бұрын
என்ன சொல்லுவது என்று தெரியவில்லை என்மனதிற்கு அவளுவு ஆறுதல் அளிக்கிறது
@giriganesh671
@giriganesh671 Жыл бұрын
ஆக்சன்‌ கிங் அர்ஜுனுக்காக பார்க்க வந்தேன் 😘
@vigneshwaran6791
@vigneshwaran6791 Жыл бұрын
❤❤❤❤
@bala434
@bala434 3 ай бұрын
Avaroda chest thaan semaa plus avarukuu
@arjunaprince5281
@arjunaprince5281 2 ай бұрын
🔥🤩🔥
@bala434
@bala434 2 ай бұрын
@@arjunaprince5281 is this Arjun?
@BdjdhdBxhdjd
@BdjdhdBxhdjd Ай бұрын
என் உயிர் மூச்சு இருக்கும் வரை இந்த பாடலை நான் கேட்டுக்கொண்டே இருப்பேன் மிகவும் எனக்கு பிடித்த பாடல்❤​@@arjunaprince5281
@SathishS-kf2ph
@SathishS-kf2ph 9 ай бұрын
அருமையான பாடல் எத்தனை முறைகேட்டாலும் பார்த்தாலும் சலிக்காது
@nalinik729
@nalinik729 8 ай бұрын
So cute Hariharan sir voice it's a magic ✨ voice my childhood memories this song dedicated by my heart only my heart touching lyrics ♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰 நீ கேட்டால் போதுமடி என் உயிரை பரிசளிப்பேன் wow beautiful ❤️❤️❤️❤️
@user-uc2gm4ox2d
@user-uc2gm4ox2d 10 ай бұрын
ஹரிஹரன் குரலுக்கு இணை வேறு ஏதும் இல்லை
@Rahavi1626
@Rahavi1626 5 ай бұрын
90's love is the most beautiful 2024 is also refreshing ..🎉
@MohanKumar-zs1ii
@MohanKumar-zs1ii Жыл бұрын
Music of Deva is always unbelievable and Hari haran voice
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 Жыл бұрын
என்ன அ௫மையான வரிகள்.... சிறப்பு....
@naadhamenjeevane
@naadhamenjeevane Жыл бұрын
😱🙄😂
@t.sivakumart.sivakumar1948
@t.sivakumart.sivakumar1948 7 ай бұрын
❤. என்.உயிர்.உள்ள.வரை.கேட்டுகிட்டே.இருப்பேன்.இந்த.இசையை❤ஐலவ்யூ❤த
@Cutanimals5437
@Cutanimals5437 Жыл бұрын
Hariharan voice super 😮😮😮
@palani5433
@palani5433 Жыл бұрын
நீ வா நீ வா 👸 💐 👍 என் அதிசய பூவே வா 👩‍❤️‍👨 🌷👌👍 நீ வா நீ வா 👸 💐 👍 என் அழகிய தீவே வா ... 👩‍❤️‍👨 💫 👌👍 @ Pala Ni 👍
@govindaraji976
@govindaraji976 Жыл бұрын
Super... ...............
@m.jeyaraman1767
@m.jeyaraman1767 3 ай бұрын
உண்மையா காதலிச்சா எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கண்டிப்பாக ரசிக்கத்தான் செய்வார்கள்
@loralora9124
@loralora9124 Жыл бұрын
Hariharan voice .....👍👍👍👍👍
@jemimajohnson6781
@jemimajohnson6781 Күн бұрын
Evergreen indha padaluku nigarillai. My school days song. 90's nigar- 90's dhan..
@user-ol9fv7zb1j
@user-ol9fv7zb1j 7 ай бұрын
காதல் மெய் மறக்கும் சூப்பர் பாடல் 🌹❤️💋🌹❤️💋
@user-mw7ld5nt9k
@user-mw7ld5nt9k 5 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤🎉😊
@kadharnisharoshan9878
@kadharnisharoshan9878 Жыл бұрын
Long travel la irukum pothu nit time la intha song kekum pothu 90's ku pora oru feel irukum❤
@ramdevikumar-oe4yc
@ramdevikumar-oe4yc Жыл бұрын
Sweet school memory lovely song .........🎧🎧🎧💖💖💖💖
@anandanand.c4287
@anandanand.c4287 Ай бұрын
Super thala ❤❤❤❤ இந்த பாட்டு கேட்டல் சலிக்காது பாட்டு
@aravind.j86
@aravind.j86 10 ай бұрын
அருமையான பாடல் ❤
@devidevi2446
@devidevi2446 Жыл бұрын
Intha madiri song kekkum pothu chinna vayasu than napagam varuthu athu oru Kalam semma happyah enjoy pannidu iruthen 🥰🥰ipo intha life mechani life
@mohammedthasneem6503
@mohammedthasneem6503 Жыл бұрын
Unma 💯
@manimegalai7128
@manimegalai7128 Жыл бұрын
இந்த பாட்டுக்கு நான் அடிமை❤❤❤
@Giyas12365
@Giyas12365 Жыл бұрын
29/3/23 What a song ...sema super singing at Hariharan Jee......my favorite song...
@benilajegan8556
@benilajegan8556 6 ай бұрын
Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே தரா தரா ரா... தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே தரா தரா ரா... Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே அந்த ozone தாண்டி வந்து ஒரு நொடி துளி பேசியதே இனியெல்லாம் காதல் மயம் எனை கொன்றாய் இந்த யுகம் சித்திரை மாதம் மார்கழி ஆனது வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே ததததா ததாததா ததததா வீசி வரும் தென்றலை கிழித்து ஆடைகள் நெய்து தருவேனே பூத்து நிற்கும் பூக்களை செதுக்கி காலடி செய்து தருவேனே வானவில்லில் ஒரு நிறம் பிரித்து உதட்டுக்கு சாயம் தருவேனே மின்னல் தரும் ஒலியினை உருக்கி வளையலும் செய்து தருவேனே என் இதயம் சிறகாச்சு என் இளமை நிஜமாச்சு என் இதயம் சிறகாச்சு என் இளமை நிஜமாச்சு நீ வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே ததததா துதுதுது ததததா துதுதுது ததததா துதுதுது காற்றை பிடித்து வானத்தில் ஏறி நிலவை திறந்தேன் நீ தெரிந்தாய் மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன் துளியாய் அதிலே நீ தெரிந்தாய் புல்லை எரித்து சாம்பல் விதைத்தேன் பூவாய் அதிலே நீ முளைத்தாய் கடலை பிடித்து அலைகள் வடித்தேன் நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய் நீ கேட்டால் போதுமடி என் உயிரை பரிசளிப்பேன் நீ கேட்டால் போதுமடி என் உயிரை பரிசளிப்பேன் நீ வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே அந்த ozone தாண்டி வந்து ஒரு நொடி துளி பேசியதே இனியெல்லாம் காதல் மயம் எனை கொன்றாய் இந்த யுகம் சித்திரை மாதம் மார்கழி ஆனது வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
@edwardsamurai9220
@edwardsamurai9220 11 ай бұрын
என் மனதைக் கிள்ளியதே....
@varunk4072
@varunk4072 4 күн бұрын
this song is driving me crazy. deva sir is the best. Hariharan's voice, just killing. praise him. gods gift to us
@riyasahamed9251
@riyasahamed9251 Жыл бұрын
Legend of singer is Hariharan sir💯✨🥰
@k.p.ssakthi5759
@k.p.ssakthi5759 6 ай бұрын
அர்ஜுன், இந்த பாடலில் அழகோ அழகு
@KanagamithraMithra-nh4sr
@KanagamithraMithra-nh4sr Жыл бұрын
Arjun sir cute performance. I like this songs
@kabeersawruteen1107
@kabeersawruteen1107 6 ай бұрын
H H... பாடல்களில், fvt list onnu irukku.... அதில் இதுவும் ஒன்று..😄
@shadowshadowrony4128
@shadowshadowrony4128 Жыл бұрын
❤this song gives me memories from school days
@Thangaa0411
@Thangaa0411 Жыл бұрын
Me toooo❤
@samakkanikita7760
@samakkanikita7760 11 ай бұрын
Currently addicted to this song❤90's(2023)
@kiruthikajo73
@kiruthikajo73 26 күн бұрын
Nee kettal pothumadi en uyirai ❤️parisalipen.... Control my emotional 🥺.... Enakku ipdi oruthar irunthanga but ippo illa
@Nadapathellam-Nanmaike
@Nadapathellam-Nanmaike 11 ай бұрын
Thenisai thendral deva ayyavin arumaiya isaiyil hariharan sir in meiyaiyaana kuralil uruvaana kathal kaaviyam😊❤🎉
@MohanB-ur2fv
@MohanB-ur2fv Ай бұрын
Super song with lyrics with abundance in different ways.
@masilamanimasila1446
@masilamanimasila1446 Ай бұрын
Evergreen lovable song ❤️❤️❤️
@BannariRani
@BannariRani Ай бұрын
ரொம்ப பிடித்த ஹீரோ ❤❤❤
@mithiran7774
@mithiran7774 Ай бұрын
Ama ❤
@mastervishnu.d4402
@mastervishnu.d4402 11 ай бұрын
MY FAVORITE ACTOR AND MY FAVORITE SONG
@svlakshmimotorstoursandtra3372
@svlakshmimotorstoursandtra3372 Жыл бұрын
90s daa....❤
@saffrondominic4585
@saffrondominic4585 5 ай бұрын
Oh wow! 03:55 😍 Kattrai pidiththu vaanaththil yaeri Nilavai thiranthaen nee therinthaai Megam udaiththu medhuvaai paarththaen Thuliyaai adhilae nee therinthaai Pullai eriththu sambal vidhaiththaen Poovaai adhilae nee mulaiththaai Kadalai pidiththu alaigal vadiththaen Nuraigal muzhuthum nee therinthaai Nee kettaal pothumadi En uyirai parisalippaen Nee kettaal pothumadi En uyirai parisalippaen
@jemimajohnson6781
@jemimajohnson6781 4 күн бұрын
Really idhu pol 90's song is very nice. 90' are lucky
@sujaysam394
@sujaysam394 11 ай бұрын
Beautiful romantic melody...... Lyrics beyond words..... For u mi sweet❤ ❤❤❤
@user-qq9ls2bb3w
@user-qq9ls2bb3w Ай бұрын
We don't need any phone....Our telepathic communication is unique and our love is different😂😂😂😂😂 💕💕💕💕💕💕
@DO_OR_DIE008
@DO_OR_DIE008 Жыл бұрын
Arjun fans like 👆💐💐💐👌🌹🌹🌹🌹🌹
@arjunaprince5281
@arjunaprince5281 2 ай бұрын
😍
@user-qq9ls2bb3w
@user-qq9ls2bb3w Ай бұрын
Nan namloda memories ah remember panitrundhen ....I thought of you just before sometime...adhukulla Anga vandhu serndhrucha ??😂😂😂... Yeah that missing should occur in my heart...then this love is sweet only ❤😂😂😂.... Who said in your ears?? 😂😂😂....this telepathy communication is very beautiful 😍😇😇😇😇🤩🕊️🌹💫💕💕💕💕
@punithapalani9647
@punithapalani9647 Жыл бұрын
Intha patukagave intha padam papom
@Faizalkunhi
@Faizalkunhi Жыл бұрын
90’s favorite
@umapathy2032
@umapathy2032 Жыл бұрын
80 90 kids feelings ❤
@sathyasathya4233
@sathyasathya4233 Жыл бұрын
April 2023 kekaravanga like podunga
@m.sezhil3173
@m.sezhil3173 Жыл бұрын
me
@rajelakshmi2350
@rajelakshmi2350 4 ай бұрын
Etthana varusam aanalum en manasu ennidame❤🎉😊🤹🤦
@navaneethakrishnan9136
@navaneethakrishnan9136 10 ай бұрын
My favourite song...❤
@teasollumachi326
@teasollumachi326 6 ай бұрын
Arjun sir smile beautiful nice❤❤❤❤❤
@UmaMaheswari-sl6ml
@UmaMaheswari-sl6ml 5 ай бұрын
ஏங்க தீனா.. ஞாபகம் வருது
@chellakumar4910
@chellakumar4910 Жыл бұрын
Deva sir music also super
@sureshSuresh-do6qh
@sureshSuresh-do6qh 7 ай бұрын
Azhagana songs
@merlinnandhan9766
@merlinnandhan9766 2 ай бұрын
👏👌⭐⭐⭐⭐⭐⭐⭐❤️❤️❤️❤️❤️ever never forget living in this world 🌎 lovely such a beautiful loveable song.
@seenuarun9760
@seenuarun9760 10 ай бұрын
❤❤❤ kadal tholvi adainthalum kadal pattu ketka uyirodu iruppen😢😢😢endrum un nenaivil naan,en nenaivil nee😢
@maattuvandi5971
@maattuvandi5971 7 ай бұрын
I have listened to this song throughout my Life ❤
@syedalifahima6800
@syedalifahima6800 Жыл бұрын
😍😍Ne ketal pothumadi en uyirai parisalippen🥰🥰
@Zanaleem
@Zanaleem 2 ай бұрын
Nee ketal pothumadi En Uyirai parisalipen❤️ fav line. Cute Arjun
@user-xf1dg5gz3s
@user-xf1dg5gz3s 20 күн бұрын
Yennoda chinna vayasula erunthu eppo varaikkum Arjun tha yennoda fuv hero ❤
@user-kl1oh4wu3k
@user-kl1oh4wu3k 6 ай бұрын
Intha paadal unmiyalum magic'than 🫶🦋✨🥳
@jayakumar3016
@jayakumar3016 12 күн бұрын
Super hariharan❤🎉
@UdhayaUdhaya-zh9nc
@UdhayaUdhaya-zh9nc 5 ай бұрын
I love most this ❤❤❤❤❤❤ then arun sir love you my fav acteor
@ezhilarasi.v8028
@ezhilarasi.v8028 Жыл бұрын
Semma song 😍😍😍😍😍😍😍
@sudhakarsurya7918
@sudhakarsurya7918 Жыл бұрын
🙂🙂
@michelmichel2590
@michelmichel2590 11 ай бұрын
Deva Sir hits super hits👍🎶🎵🎸🎺🥁🎷🎹👌🎻🎻👍
@markmaya97
@markmaya97 Жыл бұрын
From Singapore 🇸🇬 ❤
@thepretty8016
@thepretty8016 8 ай бұрын
Tajmahal ondru thanga nila ondru❤
@pandikalpana9829
@pandikalpana9829 Жыл бұрын
My favorite song ❤❤❤❤❤❤
@hortnavin
@hortnavin 10 ай бұрын
Such a love song... lovely song!
@PakiPaki-gn7cx
@PakiPaki-gn7cx Жыл бұрын
Very nice super song epovom ketukite eruklam ❤❤❤❤❤I love you so much HA RI super singer so good, God bless you always ❤❤❤❤❤❤❤❤
@bastinpages4460
@bastinpages4460 10 ай бұрын
Enna song da ithu thaliva avlo alaga irukan atherikka
@priyamohana6411
@priyamohana6411 4 ай бұрын
My favourite song ❤❤❤
@amalrajalston6308
@amalrajalston6308 Жыл бұрын
❤❤❤I love this song💞
@suriyakala7852
@suriyakala7852 18 күн бұрын
Yanakku rompa pidittha song ❤️
Arjun Tamil love songs | Tamil love songs | 2k's love song @YuvineshEdits
1:25:41
Chinna Chinna Kiliye Song | Kannedhirey Thondrinal Movie | Prashanth,Simran Love Songs Vairamuthu HD
5:19
தமிழ் திரை பாடல்
Рет қаралды 930 М.
Китайка и Пчелка 4 серия😂😆
00:19
KITAYKA
Рет қаралды 3,8 МЛН
Sprinting with More and More Money
00:29
MrBeast
Рет қаралды 186 МЛН
3 wheeler new bike fitting
00:19
Ruhul Shorts
Рет қаралды 45 МЛН
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 356 М.
6ELLUCCI - KOBELEK | ПРЕМЬЕРА (ТЕКСТ)
4:12
6ELLUCCI
Рет қаралды 361 М.
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 415 М.
Adil - Серенада | Official Music Video
2:50
Adil
Рет қаралды 464 М.
DAKELOT - ROZALINA [M/V]
3:15
DAKELOT
Рет қаралды 238 М.