இந்த பாடலை இந்த 2022 ல் கேட்கும் 70'ஸ் கிட்ஸ் பதிலில் பதிவிடுங்கள். என்ன அழகிய பாடல் !!
@sinathampipalanimuththu960111 ай бұрын
நான்`74லில்`பார்கிரேன்
@KJSTailoring-Hindi4 ай бұрын
இருவரும் பாடியது அருமை
@athisayaraj994 Жыл бұрын
எப்போது கேட்டாலும் சலிக்காத சிலிர்க்க வைக்கும் பாடல்.பாடியவர் இயற்றியவர்,இசையமைத்தவர் நீடூழிகாலம் நினைவில் வாழ்வர்.
@RameshRamesh-yw3yx2 жыл бұрын
Shobiya done well.Mukesh voice is good.
@anjanavembu89393 жыл бұрын
இருவரின் குரல்வளமும் வெகு அருமை।।
@kesavan.k7.1kesavan933 жыл бұрын
முகேஷ் முகேஷ் ஷோபி இருவருமே மிக சிறப்பாக அருமையாக பாடினார்கள் குரல் வளம் இனிமை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@jeyakodim19793 жыл бұрын
ஷோபியா வின் குரல்வளமும் தமிழ் உச்சரிப்பும் மிகவும் தெளிவு...
@pannerselvamr9801 Жыл бұрын
சபீதா முகேஷ் பாராட்டுக்கள் வாழ்க வளர்க
@masthanfathima1353 жыл бұрын
பள்ளி என்னும் கல்வியிலே என்ற வரிக்கு இன்னும் சிறிது நீட்ட வேண்டும். அப்பொழுதுதான் பாட்டின் ஒரிஜினல் கிடைக்கும். மற்றபடி எல்லாம் ஓகே. சூப்பர்.
@Regina-m6b3 жыл бұрын
Yes correct
@jeyakodim19793 жыл бұрын
இந்த மாதிரி பாடல்களை யாரும் கேளாதிருப்பாரோ!!!
@muralidharanar95053 жыл бұрын
Female voice excellent.Mukesh sir voice as usual super.Music excellent 100/100.அந்த இனிய நாட்களை எண்ணி மனம் கணக்கிறது.இறைவா....
@shyambabu73462 жыл бұрын
Super excellent vaztukkal
@nmrasokan Жыл бұрын
மனம் வலிக்கவும் செய்கிறது….😢
@aarumugamaaru4163 жыл бұрын
இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.குறிப்பாக முகேசிற்கு.
@enutube3 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத குரல்கள், மிக அருமையாக பாடினார்கள்! மிகவும் திறமை வாய்ந்த இசைக்குழு!
@manie.s.84693 жыл бұрын
ஷோபியா முகேஷ் இருவர் குரலும் தேன்கலந்த தென்றல் இனிமையாக இருந்தது
@bhuvaneshwariv74763 жыл бұрын
சோபியா அல்ல அவர் பெயர் சபீதா
@shamsudeen186811 ай бұрын
😂😂@@bhuvaneshwariv7476
@rajendranm642 жыл бұрын
காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசன்!
@samuelpalaniappan91464 жыл бұрын
முகேஷ்,ஷோபிய இருவரின் குரலில் பல பாடல்கள் மிகவும் இனிமையாக இருந்தன.அவற்றில் இந்த பாடல் மிகவும் இனிமையாக உள்ளது.இருவருக்கும் வாழ்த்துக்கள்.29-1-2021
@noorrafia8853 жыл бұрын
J
@kanagaraj43762 жыл бұрын
Sabitha
@jeyakodim19794 жыл бұрын
இருவரின் குரலுமே அருமையாக உள்ளது. குறையொன்றும் இல்லை. வாழ்க வளர்க !!
@tmrchandran95073 жыл бұрын
Super
@narmadhadurga48252 жыл бұрын
@@tmrchandran9507 please ok
@jagannathanjeeva25698 ай бұрын
மனம் உருகும் தேனிசை பாடல்! திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றும் மிக அருமையான பாடல்! இசைக் குழுவினருக்கு மிக்க நன்றி!
@thirugnanam61083 жыл бұрын
'பச்சைவிளக்கு' படத்தில் வரும் பாடல்.படம் வெளியான காலத்தில் திருமணங்கள் வீடுகளில் நடக்கும்.அந்த வீடுகளில் கிராமபோன் ரெகார்ட் மூலம் இந்த பாடலும் ,' ஒளிமயமான எதிர்காலம் ......' என்ற பாடலும் ஒலிபரப்பப்படும்.2021ல் இப்பாடலைக் கேட்டபோது மனதில் பழைய நினைவுகள்.அத்தகைய நினைவுகளில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
@venkatem93522 жыл бұрын
சோபி... முகேஷ் இருவரின் குரல்களும் அற்புதமானவை தெளிவான தமிழ் உச்சரிப்பு இனிய குரல் வளம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@mlkumaran7953 жыл бұрын
முகேஷ் குரல் எனக்கு மிகவும் பிடித்த குரல். இருவருமே அருமையாக பாடினார்கள். ஷெனாய்தான் மிஸ்ஸிங்
@leninbenittoleninbenitto76693 жыл бұрын
झल|
@rajmohamed42823 жыл бұрын
குரல் இனிமை பாடும் விதம் அருமை. அந்த நாட்களை நினைவு கொண்டது. வாழ்க தமிழ்..
@rajmohamed42823 жыл бұрын
வளர்க இளைய தலைமுறை..
@ashokr6704 Жыл бұрын
என் காதலியை நினைவு படுத்திய பாடல் இது. இதயம் கனிந்த நன்றி
@richdadassociates52163 ай бұрын
Sabitha & Mugesh are becoming my most favourites now a days Watching all their songs 🎉
@anbuchezhian60863 жыл бұрын
தம்பி முகேஷ், நான் 2007ல் தான் முதன்முதலாக TV புரோக்கிராம் ல பார்த்தேன் என்ன அமையான குரல்.. அதிலும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாட்டு வேற லெவல்.
@radhakrishnank2743 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை
@ahalyarajan1232 жыл бұрын
Congratulations to both Mr Mukesh and Ms Sabitha for their dedication. Excellent performance by the team. 👏👏🎂🎂👍👍💐💐💕💕🎉🎉🎊🎊
@v.saravanan79742 жыл бұрын
இருவரின் குரலும் அருமை
@Veeramani-s2c2 ай бұрын
ஆஹா ஷோபியா குரல் பிரமாதம் வாழ்க வளமுடன் வீரமணி ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி
@anandram13623 жыл бұрын
இருவர் குரலும் சிறப்பு.. அருமையாக பாடுகிறார்கள்...
@veerappanveerappan80053 жыл бұрын
L
@gopalakrishnanr32923 жыл бұрын
Very good voice both
@velumanij2 жыл бұрын
மிக அருமை 👍
@ViswanathanV-u5v7 ай бұрын
தமிழ் உச்சரிப்பு தவறு இல்லாமல் பாடியுள்ளார் கள் பாராட்டுக்கள் மென்மேலும் புகழ் பெற நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக வாழ்க வளமுடன் திருப்பூர் இராம விஸ்வநாதன்
@Veeramani-s2c2 ай бұрын
மீண்டும் சொல்கிறனே ஷோபியா குரல் பிரமாதம் என்னா நெளிவு சுத்தமான உச்சரிப்பு ஷோபியமா வாழ்க வளமுடன் சபாஷ்
@haridassdhuraisamy30982 ай бұрын
அருமை,பிடித்த பாடகர்..இப்போது இருவரையும் பாராட்டுவோம்.
@idhayatv2 ай бұрын
இப்பாடலைப்பாடும் பெண்குரல் சபிதாவின் குரல் இனிமை.....அருமை. சுசிலாவை தோற்கடித்துவிட்டார்
@radhakrishnank2742 жыл бұрын
ஒரு வருடத்திற்கு முன்பு நான் இந்த பாடலுக்கு comment போட்டிருந்தேன் இப்போது இன்று இந்த பாடலை மறுபடியும் கேட்டேன். ஆஹா உயிர் இருக்கும் வரை மறக்க முடியாத பாடல். நன்றி
@pulseindia16482 жыл бұрын
TMS ஆகவே உருமாறி எல்லா இசைக்கலைஞர்களையும் encourage பண்ணும் விதம் ரொம்ப அருமை!!
@sethuramalingam93592 жыл бұрын
அருமையான பாடல் அருமையான இருவர் குரல்வளம்...அற்புதம்.அதே இசை..நெஞ்சம் நெகிழும்
@vavuniyalaxmy59943 жыл бұрын
இருவர் குரலும் அருமை
@Meyyappansomu3 жыл бұрын
இவ்வளவு அருமையாகப் பாடும் இருவரும் நடுநடுவில் கொஞ்சம் சிரிக்கலாமே..
@subramanianiyer27313 жыл бұрын
Both the singers done a good job. The old songs and music composing are memorable till today
@pongopalapillai86433 ай бұрын
அருமை.........!🙏💘👌🤝 சுசிலா, ட்மஸ் இன் அடுத்த வாரிசு 👍🌹
@antonykjantonykj87113 жыл бұрын
Both Singers Voice and Orchestra team members work very super 🎉... Golden memories of the Great Legends MSV Rama moorthy sirs Kannadasan Sir TMS Sir and Suseella Mam... 👍👍👍
@segarantony61473 жыл бұрын
அருமை அற்புதம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@zafrullahrazak45203 жыл бұрын
Excellent performance!
@maryjeyasingh2612 Жыл бұрын
Mukesh nd sabitha hats off to you both 👏 omg true it seems like TMS is singing just listening without seeing the singers on stage great savitha too Gopal sir kudos to you
@Veeramani-s2c2 ай бұрын
இருவர் குரலும் பிரமாதம் அதில் பென்குரல் மிக அருமை வாழ்க வளமுடன் வீரமணி ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி அச்சு அசல் சுசீலா அம்மா குரல் பச்சை விளக்கு அருமையான படம்
@radhakrishnanpandian3144 Жыл бұрын
அருமை.... இனிமை! முகேஷ் - சபிதா முறையான தேர்வு!
@radhakrishnanduraisamy9423 жыл бұрын
மிகவும் பிரமாதமாக தெளிவான டி எம் எஸ் குரலில் பாடி இருக்கிறார் மிக அருமை மிக அருமை
@thaiyar3 жыл бұрын
Great rendition by both . Bringing back memories of school days listening to these exceptional melodies . Wonderful seeing the reaction of the singers appreciating each other
தமிழ் தவழ்ந்து விளையாடுகிறது இருவர் குரலிளும். இரு பாடகர்களும் அனுபவித்து பாடுகிறார்கள். வாழ்க வளர்க.
@natarajanthiruchitrambalam13063 жыл бұрын
Real kulamagal Radhai picture SINGER,SUCCESSFUL OF MUKESH @ PEER MOHAMED. A.T.NATARAJAN.
@muftimarzook25293 жыл бұрын
அருமை
@krishnann9523 жыл бұрын
Super, appreciated both of you.
@kirubaanandhamkirubhaa7173 жыл бұрын
மிகவும் அற்புதமான இசையுடன் இனிமையாக பாடினார்கள் குறல்வளமும் அருமையாக இருந்தது நெஞ்சம் நிறைந்த பாடல் வரிகள் மனதை மயக்குகிறது.
@gopalakrishnanpk79033 жыл бұрын
Fantastic. God bless you both
@mohandhas91303 жыл бұрын
அருமையான பாடல் நன்றி
@saseedharansankaran37503 жыл бұрын
Both sang very well.. keep it up.
@anbumalar60292 жыл бұрын
Excellent . இருவர் குரலும் மிக மிக அருமை. வாழ்த்துக்கள். 👌👌👌 🌹🌹🌹
@p.v.chandrasekharan56663 жыл бұрын
One of the lovely romantic songs that would make me choke with tears even after decades.The song is more enhanced by the charming female singer.
@sssmanogar11443 жыл бұрын
இருவர் குரலும் இனிமை, இனிமை
@sundarmuthuswamy79353 жыл бұрын
What a classy song. Very few singers sing it on stage. Thanks for the performance, it was wonderful 👌👌
@chellaashokkumar4643 жыл бұрын
இனிய குரல் வளம்! வாழ்த்துகள்!!
@selvaraja40923 жыл бұрын
Fantastic rendition.Trigers my college days.
@musicmate7933 жыл бұрын
மிகவும் இனிய குரல் சோபியா. கம்பீரமான இனிமையான குரலில்முகேஷ்,,, ஆகா,, பழைய பாடலை இன்னும் மெருகேற்றி,, மிகவும் இனிமையாக இருக்கு கேட்கும் போது,, நன்றி, 👍👌🌹
@s.sundaramoorthygurukkal50183 жыл бұрын
அருமையாக இருந்தது என்னை சற்று சிறுவயதில்அனுபவத்தினைஞாபகத்திற்குஅழைத்துசென்றுவிட்டது.
@elumalaimunnusamymunnusamy27763 жыл бұрын
பாடுவதில் வேகம் தேவை
@assanassan37863 жыл бұрын
பிரபல திரைப்பட பாடகர் முகேஷ் என்ற பீர்முகம்மது பாடல் அருமை. பத்தமடை அசன்.
@kumaralagappan31403 жыл бұрын
உடன் பிறப்பே உனக்கு என் வாழ்த்துக்கள் 🙏👍
@sridharvijay5633 жыл бұрын
very well done...God bless you both!
@adaikalamselavaraj3853 жыл бұрын
Best wishes to both of you...
@nedunchezian12563 жыл бұрын
Superb performance, timing.
@terryprabhu15683 жыл бұрын
அருமை அருமைஇன்று கையடக்க காணொளியில் பார்க்கும் பாடலும் படமும் உடனே மறைந்து விடும். ஆனால் மின்சாரம் இல்லாத எங்கள் தீவிலிருந்து கோயிலுக்கு போவதுபோல் மண்டபம் கேம்ப் டூரிங் டாக்கீஸில் அகண்ட திரையில் பார்த்த படங்கள் இலங்கை வானொலி மட்டுமே எங்களுக்கு உலகம் காட்டியது. ஆனால் கேட்ட பாடல்களை கடலோடிகளின் கரையோர இரவு நேரங்களில் விடிய விடிய பாடி மகிழும் நினைவு. நன்றி முகேஷ் மற்றும் சோபா. கவிஞர் மெல்லிசை மன்னருக்கு நன்றிகளும் வணக்கங்களும்.
Beautiful Singing backed by lovely orchestration , Mukesh and Sophia and team - you have transported us to another era - the Golden era of Tamil Cinema 🎥 ..
@vijivengata2903 жыл бұрын
Very melodious beautiful voice for both of them
@r.arikrishnannatteraja60133 жыл бұрын
Excellent performance by both Congratulations to you
@vasanthaar41773 жыл бұрын
Arumai. Old is gold. Both singers are performed fantastically. I like mukesh voice very much. Congrats.
@vijayabalasubramanian60063 жыл бұрын
Arumayo arumai.Valthukal
@sivamaindan94733 жыл бұрын
பழைய பாடல்களைக்கேட்பதே இனிமை.அதுவும் முகேஷ் அவர்களின் ஜோடிப்பாடல் சர்க்கரைப்பந்தலில் தேன் மழை.
@sivasaras123 жыл бұрын
What a beautiful singing
@RameshbalaRameshbala3 жыл бұрын
Super
@TheDrvel3 жыл бұрын
Excellent, super Both Artists performed to their best ,no one could equals thief effort , no one could entertain to their best , out of this world amazing voice excellent melody , efficiently controlled pleasant sweet voice , Almighty God ,Please bless them both . . Londener .
@jeyakodim19794 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மென்மையான பாடல். ஷோபியா..முகேஷ் குரலில் கேட்பது ஆனந்தம் !!ஆனந்தம்!!
@crowtherrobin59123 жыл бұрын
Excellent singing
@benedictgeorge32443 жыл бұрын
Super
@raghuk4424 жыл бұрын
Both of them sang this song very nicely. Music is excellent
@elangosaravanabala41723 жыл бұрын
முகேஷ் குரல் மிகத் தெளிவாகவும் இனிமையாகவும் உள்ளது வாழ்த்துக்கள்
@mullaivanam......21623 жыл бұрын
டிஎம்எஸ் குரலை யாரும்தோட்டுவிடமுடியாது
@gmanimuthug3 жыл бұрын
Both voice excellent, Thanks,
@kothandaramankrishnamurthy6133 жыл бұрын
அருமையான குரல் இனிமையான பாட்டு. எனனுடைய வாழ்த்துக்கள்
@sivasankararamasubramanian45013 жыл бұрын
அருமை சிறப்பு
@irudeeraj65573 ай бұрын
அற்புதமான பாடல். நல்வாழ்த்துக்கள்.
@udayakumarm.v.20683 жыл бұрын
அருமை
@jayashreevenkatraman9453 жыл бұрын
மிக அருமையான பாடல். பாட்டை சொல்வதா, நடிப்பை சொல்வதா, இசை அமைப்பை சொல்வதா. அக்கால பாடல் பாடல்தான் எத்தனை வருடங்கள் ஆனாலும் நன்றி பல.
@rajhnanthan3539 Жыл бұрын
🌺🌺🌺🌺என் அருமை சொந்தங்களே பாடல் அருமையாக இருக்கின்றது, நீங்கள் எல்லோரும் ஜெர்மனிக்கு வந்து உங்கள் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பது எங்கள் எல்லோரது ஆசையாக இருக்கிறது.😄😄😄🌹🌹🌹🌹🌺🌺🌺🌺😄😄😄😄
@n.muralidhar9060 Жыл бұрын
I feel like sending one more comment. Both the singers and musicians made me shed tears as msv kuzhu is some thing great. Ones again let me wish the complete crew to keep giving me many more old songs of Tamil movies. 💯
@kizhakkethankachan68433 жыл бұрын
Amazing rendering..... Superb ...
@ravinagarajarao4653 Жыл бұрын
I enjoyed this song very much. Both the singers sung close to the original . Congratulations to the entire team . 💐💐
@vasudevan14232 жыл бұрын
அருமையான குரல்வளம் வாழ்க வளமுடன்
@vasurkarunanidhivasurkarun46603 жыл бұрын
அந்த காலத்துக்கே இட்டுச்சென்றுவிட்டனர் மீண்டும் வரப்போகிறதா வாழ்த்துகள்
@muraliramamurthy46532 жыл бұрын
அருமை. தன் குரலிலேயே சுருதி மாறாது அருமையாக பாடுகிறார் முகேஷ்
@rajendransubbaiah3 жыл бұрын
Mukesh Sabitha voice very nice why not such songs not coming nowadays