மீண்டும் மீண்டும் கேட்க தோணுது அவ்வளவு அருமையாக உள்ளது 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@manikanthmanikanth73483 жыл бұрын
பாடல்வரியில்உள்ள முளைக்காதசொல்லாக என்ற வரிகள் தமிழுக்கு அழகு
@rajajimk28323 жыл бұрын
கேட்கத் தூண்டும் கிராமத்தின் பாடல்! இனிமையான குரல்வளம்! அருமையான பிண்ணனி இசை! இசைப்பணி தொடர வாழ்த்துக்கள்!
@m.kaliyaperumal.m.kaliyape26403 жыл бұрын
முகேஷ்! உங்களுக்கு பழைய பாடல்கள் தான் உயிரோட்டம். புதிய பாடல்களை விடுங்கள். நீங்கள் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடும்போது அரங்கங்கள் கண்ணீர் விடுகிறது. M SV, கண்ணதாசன் தெய்வப்பிறவிகள்.முனிவன் கூட அழுவார் அந்தப் பாடலுக்கு.
@anthoniswamisi78833 жыл бұрын
Super song and lovely voices
@srinivasanvasudevan74133 жыл бұрын
முன்பெல்லாம் திரைப்பட பாடல்களைக் கேட்டாலே இது புரட்சித் தலைவர் பாடல், இது நடிகர்திலகம் பாடல், இது இது காதல் மன்னன் பாடல், இது மக்கள் கலைஞர் பாடல் என்று இனம் கண்டு ரசிக்க முடியும்..! ஆனால் இன்றைய திரைப்பட பாடல்கள் இது யார் பாடிய பாடல் என்று மட்டுமே கண்டுபிடிக்க முடியும் காரணம் பாடுவோரின் குரலுக்கும் நடிப்பவர்களின் குரலுக்கும் இம்மியளவும் தொடர்பில்லை..!
@fhtdffagd21012 жыл бұрын
👝 I👝, 👝👝😤😤😁😤 👠😤, , 😁 Love 👠👝👝👝👝 👝
@fhtdffagd21012 жыл бұрын
I Love dbpuupycsjpģ
@fhtdffagd21012 жыл бұрын
gym tonight visit veg vg. j
@fhtdffagd21012 жыл бұрын
good vg ggg vg vg TV vgji
@fhtdffagd21012 жыл бұрын
give get ym yv😰lkplkkkkc t😍😍
@samuelthangadurai9967 Жыл бұрын
மிக அருமை
@anbuk55873 жыл бұрын
அருமை,இனிமை,மூவரும் சிறப்பாக பாடினர்.
@mellisai-mannar-music-marvels3 жыл бұрын
கடினமான இந்தப் பாடலை எடுத்துப் பாடிய பாடகர்களுக்கும் இசைக்குழுவுக்கும் நன்றி. மெல்லிசை மன்னரின் இசை கால காலங்களுக்கு நிலைத்து நிற்கும். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
@csuthanthiramannan39654 жыл бұрын
Dabela இசை அமைத்த அனைவரும் பாடிய இன்னிசை குயில் கள் தமிழுக்கு பெருமை சேர்த்த நீங்கள அனைவரும் Mukesh unforgettable
@santhanakumar52883 жыл бұрын
அருமை அருமை நான் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்துவிட்டேன் இருந்தும் என் சொந்த கிராமத்திலே இருந்து கொண்டு இந்தப் பாடலை கேட்கலாம் போல் தோன்றுகிறது பொருளாதாரப் பிரச்சினை தான் இசை பிரியர்களை அதிகமாக வாட்டுகிறது
@Samaneethi-m4m2 жыл бұрын
Excellent song I like it very much sweet voice congratulations to all singars & archestras 💐💯👍👌🙏🆗✋🌷👏
@sankaranarayanan12763 жыл бұрын
நீண்ட நாட்கள் பிறகு இப்பாடல் தங்கள் குழுவில் இருந்து கேட்டேன் மகிழ்ச்சி😊
@lakshmansingh66922 жыл бұрын
முகேஷ் தனித்தன்மை வாய்ந்த பாடகர்.
@gunasekarankirubasamjohn71203 жыл бұрын
காலத்தால் அழியாத நல்ல தமிழ் பாடல்கள் தொடர்ந்து ஒலிக்கட்டும் சங்கே முழங்கு, வாழ்த்துக்கள்
@murugesankamatchi611 Жыл бұрын
Beautiful version
@subbaiyansrinivas854910 ай бұрын
உள்ளத்தை கொள்ளை கொண்ட பல பாடல்களில் இதுவும் ஒரு அருமையான காதுக்கு இனிமையான பாடல் மறக்க முடியாதது. சீனி.சுப்பையன் ச.கருப்பூர். குடந்தை. நன்றி.
@rajeekannan82264 жыл бұрын
Mukesh excellent singing as usual👍
@kajanajmudeen75823 жыл бұрын
Good song
@janu50772 жыл бұрын
மூவரும் சிறப்பு, from Europe,,,,, 🇱🇰
@ramamoorthychakkarapani17053 жыл бұрын
அருமையான பாடல் பாடிய அனைவருக்கும் பகவான் அருள் என்றென்றும் கிடைக்க பிரார்ர்த்தனை செய்கிறேன்
@samuelpalaniappan91464 жыл бұрын
மிகவும் இனிமையான பாடலை பாடிய கலைஞர்களுக்கும் இசைக்கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.8-1-2021
@murugansmurugan48193 жыл бұрын
கடவுளின் படைப்பின் ஒர் அர்புத பிறைவி super super
@vemiv5658 Жыл бұрын
இப்படிபட்ட பாடல்களை எல்லாம் கேட்ட நமது செவிகள்,இந்த காலத்தில் வரும் பாடல்களைகேட்க செவி மறுக்கிறது
முகேஷ் சார் எப்போதும் பாடல் அழகு தான் "வாழ்க வளமுடன்"
@mani.k.mmasilamani6150 Жыл бұрын
அருமை, அருமையாக பாடியுள்ளார்கள், பாராட்டுகள்
@nagendranc74022 күн бұрын
அருமையான குரல் வளம். அருமையான இசை குழு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🤔🤔🤔🤔🤔💅💅💅💅💅💅🌺🌺🌺
@nagendranc7403 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌
@raghuraman73623 жыл бұрын
மெல்லிசை மன்னர் இசையும் திரு TMS ஐயா குரலும் ஆஹா அதை பாடடிய தம்பி முகேஷ் நலம் பெற வேண்டும் ரகுராமன்
@rameshsrinivasanramesh5094 Жыл бұрын
Mugesh your voice is super
@pmurugan85643 жыл бұрын
Super singer Mr Mukesh sir....
@shanmugams566111 ай бұрын
இசையில் எத்தனை அற்புதங்கள் கவிஞரின் நயமான ஓட்டம் மனதை மயக்கும் ஓசை சந்தம் நன்றி சண்முகம்
@perumalperumalbooma32872 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அருமை ரொம்ப அருமை
@jvt30123 жыл бұрын
Heavenly tune by music geniuses MSV and TKR. உண்மையிலேயே இவர்கள் மெல்லிசை மன்னர்கள்தான்.
@nagaraj41093 жыл бұрын
என் தலைவர் புரட்சி தலைவர் பட பாடல் என்றும் மனதை விட்டு நீங்கா, பாடியவர் &இசை குழுவினர் க்கு வாழ்த்துக்கள் 👍👍
@sridharankathirasen90264 жыл бұрын
All three voices amazing. Well done and music so sweet
@allimuthuk52913 жыл бұрын
Muhesh you are super and good singer best wishes to you. Same TMS voice and more than that
@sethuramalingam93593 жыл бұрын
அற்புதமான இசை மற்றும் பாடல் பாடியவர்கள் அருமையான பதிவு
@Hariharan-pk5gj3 жыл бұрын
Good time pass for senior citizens like me to hear old classics.Convey my appreciation to singers.
@m.senthilkumarm.senthilkum72693 жыл бұрын
சூப்பர்நன்றி
@subramanianiyer27313 жыл бұрын
All trio singers done their home work seriously and sung this song in beautiful way. I really liked so much the performance of the tabela player.
@SOUNDAR14711 ай бұрын
அருமை ,அருமை, அருமை. 🎉🎉🎉
@arivuraja86124 жыл бұрын
excellent I not hear old songs such a beautifullway thanks singers and musicians
@francissusai2 жыл бұрын
இசை அற்புதம் அருமை வாழ்த்துக்கள் நன்றி
@muraliramamurthy46532 жыл бұрын
Mukesh a very talented singer.
@jafarullahnetti22583 жыл бұрын
அருமை எலோருக்கும் வாழ்துக்கள்.
@garunkumar52793 жыл бұрын
Awesome....singers..musicians..too good
@selvakumar94484 жыл бұрын
100/100matching the original version.good.
@ramachandranarumugam90363 жыл бұрын
அருமையான பாடல் இனிய குரல்கள்
@subramanianramanathan88134 жыл бұрын
நல்ல பாட்டு நல்ல சங்கீதம் வாழ்த்துக்கள் மூவரும் நன்றாக பாடினார்கள்
@neelakandapillaisivathanum95073 жыл бұрын
அருமை
@sjayaraman28133 жыл бұрын
A is excelled by B,B is excelled by C and C is excelled by D.Anyhow excellence is there.Let admirations pour in.
@RAVISharma-ch8mp2 жыл бұрын
Old songs r excellent to hear at anytime, Especially at night, it will be like tasting honey not for mouth for ears.
@karunanithy.m.85592 жыл бұрын
அதே குரல்கள். இனிமை.
@sanjeevmenon6503 жыл бұрын
Best counter point singing . 👌.fan msv aya
@dnjsathyanarayanan59823 жыл бұрын
இங்க இனிமையாக பாடியுள்ளனர் நல்வாழ்த்துக்கள்
@arivarasanm67083 жыл бұрын
இசையும் இனிமை. பாட்டும் இனிமை. நம்மை அந்தக் காலத்திற்கே கூட்டிச் சென்று விடுவார்கள் போல இருக்கிறது. சபாஷ்.
@sendrayanperumal99413 жыл бұрын
அக்கா அண்ணா உங்கள் பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் உங்கள் குழுவினர் உடன் அசத்தும் பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள்
@sreekumarvu69342 жыл бұрын
The subtle nuances of this melodious song is well brought out by Thiru.Mukesh .Great👏🙏
@vinnumenon1022 ай бұрын
Evergreen song for ever and forever! The speciality of this song naturally chreogrphed! Spectacular singers! Well Done!
@adaikalamselavaraj3853 жыл бұрын
One thing to say if Sophia and savitha sing with smiles will be much delighted
@paramasivanlakshmanan84263 жыл бұрын
Mr.Mugush song always very super. Excellent.
@nagalakshmiks20413 жыл бұрын
Super 😀⭐⭐⭐⭐
@arumugamannamalai3 жыл бұрын
அருமை, இனிமை அற்புதம் 🙏🙏
@JEEVAKUMARVEDAMONI19 күн бұрын
Even at this old age, how sweetly and melodiously Madame Susila is einging the song!😅 Amazing and hilarious.😅
@davidsonsathyaraj79883 жыл бұрын
மூவரின் குரலும் அருமை
@sivam53155 ай бұрын
சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍
@manivannana10883 жыл бұрын
பண்டைய பழைய சங்க கால அமைதியான சமத்துவ தமிழ்நாடு பாடல் ஆடல் குழுவினர்க்கு பாராட்டு. இயறக்கைக்கு நன்றி .தமிழ் கலை இயல் இசை நாடகம் கலைஞர்களின் முயற்சி செயல் பயன் அவற்றை காத்து செழித்து வளர்த்து வருவது இயற்கை தன் எழில் வளம் நலம் மூலமாக காபாற்றி வருகிறது. இயற்கை எனும் இதயக்கனி ஏங்குகிறாள் உன்னையே எண்ணி. இது தான் கரகாட்காரன் மாங்குயிலே பூங்குயிலே செய்தி ஒன்னு கேளு... புரியாத புதிர் அதிசய ராகம் அபூர்வ ராகம். பண்டைய பழைய சங்க கால அமைதியான சமத்துவ தமிழ்நாடு சேர நாடு 2300 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பண்பாடு மற்றும் வெளிநாட்டு ரோமன்இங்கிலிவஷ் ஆங்கிலம் கலாச்சாரம் ஒன்றிணைந்து செயல்பட்டு வந்துள்ளது.இதை தான் NATURES WONDERS AND GLORY. w w r EA a AMs AMITYs LS a S ♌ 🌟 a ☀ a f a CWB ds a Thngs இவைகள் தங்கள் Electronic Magnetic fields properties மின் காந்த சக்தி அலைகள் பொருட்கள் மூலமாக ஒலி ஒளி பிரதிபலிக்கின்றன Light Sound..பண்புக்ககு நான் அடிமை தமிழ் பண்புக்ககு நான் அடிமை. காக்க கா கா கிளி கி கி குயில் கு கு என்று தமிழில் தான் ஒரு வார்த்தையில் இதயம் பேசுகிறது மணியன்.இதை தான் பூனைகளும் ஒரு வார்த்தையில் மியாவ் கிர்ர் என்று ஒரு வார்த்தையில் பேசி மரம் செடி கொடிதென்றல் வீசி பேசி இயற்கையில் வளர்ந்து வாழ்கின்றன இவற்றை இங்கிலாந்து அமெரிக்கா எடுத்து சென்று பேச விட்டால் ஆங்கிலம் பேசாது.. ஆமாம் உண்மை மியாவ் மியாவ் பூனை உங்க மேல ஆனை வாய் எழத்திற்கும் அசையாது மற்ற மொழி பேசாது. பேசும் படமாக தான் நிற்கும்...
@jaganathank97483 жыл бұрын
அற்புதமான பாட்டைமிகவுமபிரமாத மாகபாடினார்கள் .நன்றி.
@prasanthp40373 жыл бұрын
Mgr
@rajagopalvenkatachalam75613 жыл бұрын
அருமையான பாடல்
@chelliahts48413 жыл бұрын
Super sir
@kganesankganesan577210 ай бұрын
Musice voice........good
@ssornatalks96532 жыл бұрын
Best perfomance, congratulations
@MrBaskaran19682 жыл бұрын
தபேலா சூப்பர்
@sivajibalasundaram3104Ай бұрын
இப்படி ஒரு பாடலை எவராலும் இசை அமைக்க முடியாது. மெல்லிசை மன்னர் வாழ்க. சிவாஜி இலங்கை
@sivaradjesivaradje27953 жыл бұрын
Amazing performance for team work
@RamuRamu-lr1xv3 жыл бұрын
Mukes ennum peer Mohamed Nalla paadi irukkar. Super song Nalla flow.
@harisankark84852 жыл бұрын
OLD.IS.GOLD.THANKYOU
@sudhapurushothaman62393 жыл бұрын
Super mukesh sir👌👌👌😍😍😍
@assanassan37863 жыл бұрын
மூவரும் நன்றாக பாடுகிறார்கள் வாழ்க வளமுடன். பத்தமடை அசன்.