ஐயா!!!!உங்களின் அந்த உணர்வுப்பூர்வமான பேச்சு ஆழ்மனதில் இருந்து வருகிறது....இந்தப்படம்.....படமல்ல.....வாழ்வியல்....மதம்,சாதி,மொழி,இனம் கடந்து மனம் உள்ள அனைவரும் இரசிப்பர்,சிரிப்பர்...முக்கியமாக அழுவர்
@MuthukumarMuthukumark-vr6crАй бұрын
சூப்பர்
@Ygspeaks10Ай бұрын
நம்பர் 1 fan அந்த முதியவர்
@ParthasarathyU-c1hАй бұрын
தம்பி நான் முதியவர் இல்லை நடுத்தரமான மனிதன்.❤
@vasanthanu4894Ай бұрын
நல்ல மனிதர் 😢😢😢😢
@pandib1897Ай бұрын
மாரி செல்வராஜ் அண்ணா இந்த அய்யா சொன்ன மாதிரி வாழை 2 ல நீங்க நடித்தால் அருமையாக இருக்கும் அண்ணா🙏🙏🙏
@ezhilezhil192Ай бұрын
சல்யூட் to this gentleman
@BalaMurugan-yq3csАй бұрын
சரியான கருத்து ஜயா
@suryaazhagar5349Ай бұрын
அனைத்து பள்ளிகளிலும் இந்த திரைப்படத்தை ஒளிபரப்ப அரசு முயற்சி செய்ய வேண்டும்🎉
@azhagu.jazhagu.j936Ай бұрын
Crt....❤
@vijayanvijayanvijayan9354Ай бұрын
ரொம்ப சரி
@narayananmscinfotech170824 күн бұрын
பன்னமாட்டாங்க திராவிடியா மாடல் அரசு😂😂😂
@narayananmscinfotech170824 күн бұрын
பண்ணாமட்டங்க இந்த திராவிட அரசு 😂😂😂😢😢😢
@devarajprakash2268Ай бұрын
டைரக்டர் மாரி செல்வராஜ் போலவே உண்மையாக தத்ரூபமாக பேசும் அந்தப்பெரியவருக்கு நன்றி வாழ்த்துகள் சார்🎉
@muthuspm1129Ай бұрын
Valthukkal ayya ungal pechie superr 🎉❤👍
@RajaRaja-ec5hjАй бұрын
மனப்பூர்வமான அனுபவம் நிறைந்த வலி மிகுந்த பேச்சி
@Nedunchezhian.RSumichezh-hw5tmАй бұрын
அருமை ஐயா..... படத்துக்கு படத்தால் பதில் சொல்லனும்.அது தான் நேர்மை....
@mania.s2686Ай бұрын
டைரக்டர் மாரி செல்வராஜ் போலவே உண்மையாக தத்ரூபமாக பேசும் அந்தப்பெரியவருக்கு நன்றி வாழ்த்துகள் சார்
@StalinPandiyanАй бұрын
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@chinnam9481Ай бұрын
Very nice move 👌
@Rajesh-py2twАй бұрын
ஐயா 🙏🙏🙏👌👌👌❤❤❤💐💐💐
@allofonetrick6132Ай бұрын
யாருக்கும் இப்படி படம் பார்த்து அவ்வளவு சிறப்பாக இல்லை என சொல்ல முடியாது சிறப்பு வாழ்த்துக்கள்
@sekarr3273Ай бұрын
Ayya I respect and salute you . I am 64 years old . We know what hungry and poverty mean. Only the poor can understand the pain of others. Salute to Shri Mariselvaraj Director Sir.
@PuvanaRaja-kh4jjАй бұрын
அருமை ஐயா..என் உணர்வும் அதுவே...நீவிர் வாழ்க...மாரி செல்வராஜ் அவர்களுக்கு மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள் ....
@mayilshanmugam1171Ай бұрын
Excellent movie,actors,director and all
@muthuramanm2414Ай бұрын
Super sir 🙏
@venkatesann4674Ай бұрын
Ayyavin feeling thalai vanangugiren. Nandri mari Selvaraj sir.
@balasubramanian6400Ай бұрын
Gentleman salute ayya❤❤❤
@thangapandiyaraj2543Ай бұрын
❤❤❤❤❤❤❤
@arunpandiyan7749Ай бұрын
Ayya unga emotional pathu rombave kastama iruku ayya. Unmayave vali irukuravanuku than valiyin arumai therium.
@shanmugabalu1698Ай бұрын
அருமை சார்.....!
@SamuM-cj4hhАй бұрын
Super.move
@vijayakumar5145Ай бұрын
I too addicted to this movie. Still wanted to watch again. Every day, I am listening the two songs, thenkizhakku and Paadhavathi.
@rajendranrajendran6118Ай бұрын
காலத்தால் அழியாத காவியம்
@anbarasuthangaraju6816Ай бұрын
Requesting Central and state to recommend Oscar. Its purely and golden movie . Best. Best Best. No words
@vellaisamymoorthy4045Ай бұрын
Super ayya ungal feelings
@algaiyamuniyandi1200Ай бұрын
ஐயா உங்களை வணங்குகிறேன் 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏❤️🩹
@durairaj5670Ай бұрын
Not film .valkai
@bharathithasana5021Ай бұрын
May got asker award🎉🎉
@raman-uu6bkАй бұрын
❤
@rev.dr.dharmarajmedia2605Ай бұрын
I have never seen such a testimony from a respected senior citizen….waw…
@bharathithasana5021Ай бұрын
😢😢😢😢❤
@muthiahpremkumar4510Ай бұрын
👏👏👏👍👍
@ahilasellamuthu8927Ай бұрын
❤❤❤
@rajas1454Ай бұрын
Super🎉🎉
@bagavathiselvaraj6271Ай бұрын
நேர்மையான வார்த்தை
@maggibhuvan8594Ай бұрын
Super 👍🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@rameshkumar-zo3vvАй бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻💥💥
@anbarasuthangaraju6816Ай бұрын
Great movie of the year. Proud of tamil cenima. One of the best .
@mariappanmariappan7076Ай бұрын
🙏👍🤝
@benjaminchennaiАй бұрын
யார் அந்த தயாரிப்பாளர்?
@maggibhuvan8594Ай бұрын
Superfast train
@kanthamani2718Ай бұрын
👍👍👍....
@chindhamanis5771Ай бұрын
அந்த பிரவீன் காந்தி வந்தால் அல்லது தப்பி தவறி எங்கேயாவது நான் பாத்தேன் அவனை................
@R.subbulakshmiR.subbulakshmiАй бұрын
களவாணி கூட்டம் அப்பிடித்தான் சொல்லுவான்
@urimaikuralmadhyachennai1337Ай бұрын
ஒரு வாரமா என்னை தொழிலுக்கு போக முடியாமல் என் மைண்ட் செட்டை டிஸ்டர்ப் பண்ண படம் பாத வத்தி சாங் என் நெஞ்சை உருக்கியது என் கண்ணீரில் என் உடம்பு முழுவதும் நனைந்தது மாரி செல்வராஜ் வாழ்த்துக்கள் மென்மேலும் இதுபோன்ற திரைப்படங்களை எடுக்க வாழ்த்துக்கள்
@aruldoss9444Ай бұрын
அந்த முதியவர் தன் சிறு வயதில் மிக கஷ்டப்பட்டுருப்பார். அதன் விளைவு தான். இவர் இவ்வளவு உணர்வு.