வசனமா.. தரிசனமா? / Bible or Visions? / சாலமன் திருப்பூர்

  Рет қаралды 23,847

Theos Gospel Hall

Theos Gospel Hall

3 жыл бұрын

Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
எங்கள் நம்பிக்கை
1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது
2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.
4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.
5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.
6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.
7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.
8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்
9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.
10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்

Пікірлер: 251
@kknaresh7920
@kknaresh7920 3 жыл бұрын
Praise the Lord glory to God good massage
@mahabsraju5307
@mahabsraju5307 3 жыл бұрын
தெளிவான விளக்கம் 👏👏 நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்.👍👍
@jenithajames2415
@jenithajames2415 3 жыл бұрын
உண்மை தான் வேதத்தை படிக்காமல் சத்தியத்தை மட்டும் கேட்பவா்களும் பார்ப்பவர்களும் அற்புதத்தையும் அடையாளத்தையும் தேடி போகிறாா்கள்
@markantony153
@markantony153 3 жыл бұрын
திருத்தம் சத்தியத்தை மட்டும் பார்பவர்கள் அற்புத்னதயும் அனடயாளத்னதயும் முதன்மையாக னவத்து சனபக்கு செல்ல மாட்டார்கள்
@irudhayaraja160
@irudhayaraja160 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mIKnaJ6rr8ierMU. கேட்டுப்பாருங்கள்.
@raghulprasath7843
@raghulprasath7843 3 жыл бұрын
Uingaludaya bothanaigal anekarku prayojanammullathaga ullathu. Uingaludaya entha uzliyam menmelum valara karthar acirvathipar... God bless you bro...
@banumathisingaram8996
@banumathisingaram8996 3 жыл бұрын
அருமை பிரதர் .நானும் 18 வருடம் தரிசனத்தை தேடி அலைந்தேன்.உங்கள் வசனம் தெளிவு தந்தது .நன்றி பிரதர் .
@vinothanthonyraj7019
@vinothanthonyraj7019 3 жыл бұрын
Praise the Lord Brother. May Holy Spirit guide you into many truths and bring people closer to God. What you said is true. God confirms His promises and His Word through visions. In my life also I have also experienced many truths revealed to me through dreams, visions after I started reading Holy Bible with guidance of Holy Spirit. Many times He has corrected me, warned me, encouraged me through both His Word and also through some visions. It is indeed a wonderful adventure and experience to walk with Him daily, learning many truths from His Word. More than Father and Mother relationship, the relationship with Lord is sweeter and more meaningful in life.
@joiceabraham710
@joiceabraham710 3 жыл бұрын
Arumaiyana Aalosanai. Arivana Vilakkam. 🙏🙏🙏 Brother.
@jeevajayaraman2602
@jeevajayaraman2602 3 жыл бұрын
Praise The Lord brother super speech about God, All Glory to Jesus
@shaneandshekin5572
@shaneandshekin5572 3 жыл бұрын
Marvelous, seek of the word of God day and night, who can stand near the word of his bravery? Instead, people are expecting if anyone can say some lie to good about them. Not expecting the word from the enormous eternal Lord even though he print and gave on their hand moreover going behind of a dying man Furthermore, if God can speak to anyone, he can speak to us also This is the reason some of the evangelists are millionaires in spite of missionaries Instead, of dropping money, take out the WORD OF GOD GOD WANTS TO DELIGHT IN HUMANS PERSONALLY NOT IN PUBLIC Where are you running? close the door and talk with him he is waiting for everyone in our own house more than that in us 💖💖💖and for us. Hope, we turn our ways Thanks for the video brother, May God bless you
@Chennai_girl_
@Chennai_girl_ Жыл бұрын
Great explanation! Thank you so much Pastor!! God bless you 💯💯💯💯✔️✔️✔️✔️✔️✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rukmaganthan4058
@rukmaganthan4058 3 жыл бұрын
Praise the lord🙏 brother Conteniue your good job Trueth ministry😊👍👍
@meydinibs5119
@meydinibs5119 3 жыл бұрын
Crystal clear explanation.... certainly no one can define the topic evidently than this. Thank you sir.
@mathiyalagank7768
@mathiyalagank7768 3 жыл бұрын
Amen Hallelujah God bless you and your family and ministry
@navaneethaneethu7005
@navaneethaneethu7005 3 жыл бұрын
Amen 🙏🙏👍👍almighty God it's absolutely true in jesus words all glory to God. Bless you br. Good xaplaination.
@janidarthi9537
@janidarthi9537 3 жыл бұрын
Thank you so much brother good message god bless you amen 🙏
@stellagnanaanandaradjan1711
@stellagnanaanandaradjan1711 3 жыл бұрын
எளிமையான, அருமையான விளக்கம்.👍
@sarathkumar8645
@sarathkumar8645 3 жыл бұрын
Great explanation. Thank you anna. Praise the lord
@Shiva-ej7jj
@Shiva-ej7jj 3 жыл бұрын
Dear brothers..... Unique topic and genuine word as per the bible verse.. God bless you and your family
@shiashia8151
@shiashia8151 3 жыл бұрын
Amen 🙏super msg brother
@Arnald....
@Arnald.... 3 жыл бұрын
Brother, Truth is very clearly preached. Thank God for people like you who preach the Biblical Truth purely. One Suggestion: நீங்கள் வசனம், வசனம் என்று சொல்கிறீர்கள். ஆனால், தினமும் ஒரு ராசிபலன் என்பது போன்று, தேவன் இன்றைக்கு கொடுத்த வசனம் என்று தினமும் ஒரு வசனத்தை வைத்துக் கொண்டு, வசனத்தில் படி வாழ்கிறோம் என்று நம்பிக்கொண்டிருக்கிறவர்கள் மிக அதிகம். இதையும் ஒரு செய்தியில் தெளிவுபடுத்துங்கள். நன்றி!
@marystella9554
@marystella9554 3 жыл бұрын
Praise the Lord Amen amen amen
@jesusdivilasar8925
@jesusdivilasar8925 3 жыл бұрын
Praise the lord ❤️🔥🙏
@selvinsamuel8630
@selvinsamuel8630 3 жыл бұрын
Praise the Lord
@akshal1439
@akshal1439 3 жыл бұрын
🙏 நன்றி அண்ணா 🙏 God bless your family 🙏
@tamilmathi6946
@tamilmathi6946 2 жыл бұрын
Praise the Lord.amen
@2507amal
@2507amal 3 жыл бұрын
Amen praise the lord I got answered for my questions
@davidajith1663
@davidajith1663 3 жыл бұрын
Good explanation brother. Glory to Lord
@jerricktamilgaming4879
@jerricktamilgaming4879 3 жыл бұрын
Praise the lord
@sujatharavi6972
@sujatharavi6972 3 жыл бұрын
Useful message 💯 excellent explanation bro 👍 God bless you bro 🙏
@r302m.vimala3
@r302m.vimala3 3 жыл бұрын
Well explained. Praise the Lord
@tamarjoshua3292
@tamarjoshua3292 3 жыл бұрын
Well spoken dear brother, Yes, people follow visions / prophecy and prophets not the word of God.
@joelreinhardbonnke
@joelreinhardbonnke 3 жыл бұрын
Excellent anna, Glory be to God alone
@ananthastephenraja357
@ananthastephenraja357 3 жыл бұрын
Thanku.. Brother.. Praise god
@lillyrohini9916
@lillyrohini9916 3 жыл бұрын
Glory be to Jesus Christ.🙏🏻
@knowingtruegodbeginningofa5705
@knowingtruegodbeginningofa5705 3 жыл бұрын
உங்கள் மூலம் அநேகருடைய கண்கள் திறக்கப்படுகிறது, கர்த்தருடைய நாமம் மகிமைப்படும் படியாக உங்களைப்போன்ற இன்னும் அநேக ஊழியர்கள் எழும்ப வேண்டும் ஏனேனில் அறுவடை அதிகம் மெய்யான ஊழியர்கள் மிகவும் குறைவு.
@rvineetdavid350
@rvineetdavid350 3 жыл бұрын
Heaven and earth shall pass away, but my words shall not pass away.... Matthew 24 : 35.
@kknaresh7920
@kknaresh7920 3 жыл бұрын
Praise the m
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 3 жыл бұрын
Praise the Lord
@nagappannagappan2927
@nagappannagappan2927 3 жыл бұрын
Paster thank u
@christopherjp4765
@christopherjp4765 3 жыл бұрын
Thank you Pastor ✍️
@kjantony4045
@kjantony4045 3 жыл бұрын
Super pastor Super.
@rubijoyce435
@rubijoyce435 3 жыл бұрын
Excellent explanation brother. 🙏
@rssr2007
@rssr2007 3 жыл бұрын
Great message brother
@selvama6592
@selvama6592 3 жыл бұрын
Super. . Super. Super msg b . God bless u
@jarlinjarlin1730
@jarlinjarlin1730 3 жыл бұрын
God bless you
@r.panneerselvam8456
@r.panneerselvam8456 3 жыл бұрын
Nandri brother
@malakramadan
@malakramadan 3 жыл бұрын
amen.brother.thankyou
@subakumarkumar9702
@subakumarkumar9702 3 жыл бұрын
Amen true message brother
@durairaj5355
@durairaj5355 2 жыл бұрын
மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள், வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள் உபாகமம் 29:29
@padmapadmanabhan5954
@padmapadmanabhan5954 3 жыл бұрын
Yesu en koodave irukkiraar. Vasanagala visuvasikiren. Ennai nadathukiraar. Aanaa jesus a paakanum. Ovvoru vishayathilum enaku nallathae seigiraar. Avare enaku vazhium sathyamum jeevanumai irukkiraar...sthothiram...
@johnbritto3037
@johnbritto3037 3 жыл бұрын
Excellent interpretation of truth brother ....👍
@beuladanasingh1381
@beuladanasingh1381 2 жыл бұрын
அருமை ;👌👌
@neelamegam7988
@neelamegam7988 3 жыл бұрын
Thanks brother
@jesinthamadhavan
@jesinthamadhavan 3 жыл бұрын
All new year prophecy status now? We ourselves must read and have personal intimate relationship with god. We should be guided by the Holy spirit
@marypaul3041
@marypaul3041 3 жыл бұрын
superb, God bless .
@jeromepopou8127
@jeromepopou8127 3 жыл бұрын
Glory be to God 🙏🙏🙏
@anbuanburajan8126
@anbuanburajan8126 3 жыл бұрын
Dear pastor, Praise the Lord By Gods grace many of my question have the wonderful answers and i watch all your videos , please keep going and highly appreciated. please let me know your mail ID I have some doubts.
@DivinePlanIndia
@DivinePlanIndia 3 жыл бұрын
வேதாகமம் எழுதி முத்திரை போடப்பட்டுவிட்டது. அப்போஸ்தலர்கள் காலத்திலேயே வேதாகமம் எழுதி முடிக்கப்பட்டுவிட்டது. வேதாகமத்துக்கு மட்டுமே தீர்க்கதரிசனம் சொல்லும் அதிகாரம் உள்ளது. வேதாகமம் எழுதி முடிக்கப்பட்ட பின்பு வேறு எந்த தரிசனம் மூலமும் தேவன் பேசுவதில்லை. வேதாகமம் மட்டுமே தேவனுடைய வார்த்தை.
@dominicmikelsamy6539
@dominicmikelsamy6539 3 жыл бұрын
thats why in rc we have personal revelation n public revelation ....kurisollvathu alla vivilaiyathai edutthu presangippathu,ishtathukku karpanaipanni oh aandavar pesinaaru andavar enaku sonnarnu prosperous teachers rombba solvaanga ...unmai paarthaa aandavar paesirka maataar ithu sontha karpanai mana braandhi...oru revelation eppo valid aaghum na is it undeniably leading into deeper faith n building of gods kingdom or continuity of gods plan in general .....i
@jesusblessinglordministers5838
@jesusblessinglordministers5838 3 жыл бұрын
God bless you...
@jebavitty3583
@jebavitty3583 3 жыл бұрын
Absolutely correct👍👍 Amen Alleluia 🙌 praise the Lord. The Lord JESUS CHRIST bless you. Thanks brother
@angeltheresa9760
@angeltheresa9760 3 жыл бұрын
Amen Amen
@WORD-LIFE-LIGHT
@WORD-LIFE-LIGHT 3 жыл бұрын
"The Holy WORD of Our FATHER"
@irudhayaraja160
@irudhayaraja160 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mIKnaJ6rr8ierMU. கேட்டுப்பாருங்கள்.
@meganathanmasilamani4788
@meganathanmasilamani4788 3 жыл бұрын
நல்லதொரு பதிவு. விசுவாசித்து வாழவேண்டும் -கருத்தை ஆழமாக போதித்தமைக்காக நன்றி. வேத எழுத்துக்களே முடிவு. தரிசனங்கள் வசனத்தை கொண்டு ஆராயப்பட வேண்டும். தவறான தரிசனம் ஊழியத்தை பெலவீன படுத்தி இருக்கிறது. தரிசனத்தை கொண்டு தன்னை பெரியவர்களாக உருவாக்கியவர்கள் அநேகர். முதலாவதாக கிறிஸ்துவை தவிர யாரும் பரலோகம் செல்லவில்லை. இப்படி இருக்க - 'நான் பரலோகம் சென்று வந்தேன் '- 'என் மனைவி இப்பொழுது பரலோகத்தில் இருக்கிறார்கள், - இன்னும் போதகர்கள் துக்கவீட்டில் ஜெபிக்கின்ற பொழுது - ' இப்பொழுது மரித்த சகோதரன் / சகோதரி பரலோகத்தில் இருக்கிறார்கள்', மேலும் ஒருவர்- ' மரித்த இவர்கள் பரலோகத்தில் அட்வைஸ் கமிட்டியில் முக்கிய நபராக இருக்கிறார்' என்ற தவறான செய்தியை பரப்புகிறார்கள் - கூட்டம் அலைமோதுகிறது இதனை நம்ப - வசனத்தை ஆராய்தல், தியானித்தல் நம்மை தெளிவு படுத்தும். வேதமே வெளிச்சம்.
@arokiasheela6916
@arokiasheela6916 3 жыл бұрын
Amen ✝️ hallelujah
@arulnewtonnewton9286
@arulnewtonnewton9286 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை🙏🙏🙏🙏
@jndigital1313
@jndigital1313 3 жыл бұрын
அண்ணா நான் கேட்ட கேள்விக்கு பதில் தந்தீர் நன்றி
@irudhayaraja160
@irudhayaraja160 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mIKnaJ6rr8ierMU. கேட்டுப்பாருங்கள்.
@ruthsolomon9942
@ruthsolomon9942 3 жыл бұрын
Super brother.... I like all your messages...I have lot of questions to ask you ...
@reetapraveen7287
@reetapraveen7287 3 жыл бұрын
Praise the lord pr ennaku holy communion Patti Patti sollnga pr
@AndrewPadmanabanOfficial
@AndrewPadmanabanOfficial 3 жыл бұрын
Praise God 🙌
@rohinishanmugam5402
@rohinishanmugam5402 3 жыл бұрын
Good god bless you
@gowris3970
@gowris3970 3 жыл бұрын
Thank you bro
@jovithruban3274
@jovithruban3274 3 жыл бұрын
Amen
@philominerosemary4162
@philominerosemary4162 3 жыл бұрын
Brother pls explain about Branham(prophet) group .
@rebeccajohn9451
@rebeccajohn9451 3 жыл бұрын
Very true pastor thanks
@charlesdarwin2999
@charlesdarwin2999 3 жыл бұрын
அருமை
@genesissiva490
@genesissiva490 3 жыл бұрын
Brother bible study class ethum online la teach pannuringala ..
@devakumarnice.8519
@devakumarnice.8519 3 жыл бұрын
Amen Hallelujah
@davidsandygreen2638
@davidsandygreen2638 3 жыл бұрын
1 Long ago, at many times and in many ways, God spoke to our fathers by the prophets, 2 but in these last days he has spoken to us by his Son, whom he appointed the heir of all things, through whom also he created the world. (Hebrews 1:1-2, ESV)
@ruthsolomon9942
@ruthsolomon9942 3 жыл бұрын
Well said brother...god bless you....keep rocking....how to contact you...take 1 message about tongues...
@jessica-qo5vd
@jessica-qo5vd 3 жыл бұрын
Superb msg
@georgegeorge8139
@georgegeorge8139 3 жыл бұрын
அன்பு தம்பிக்கு நான் ரோமன் கத்தோலிக்கன்.ஆயினும் ஒன்றை உங்களுக்கு சொல்லி அதன் விளக்கத்தையும் பெற விரும்புகிறேன்.பேதுருக்கு அப்10ல் ஒரு தரிசனத்தை காண்பிக்கிறார்.ஆனால் அந்த தர்சனம் லேவி11ம்அதிகாரபடி முரணாக இருப்பதால் நான் தீட்டானதை உண்ணுவதில்லை என்று 3முறை மறுதலிக்க நான் சுத்தம் என்று சொன்னதை நீ ஏன் அசுத்தம் என்கிறாய் என சொல்லி புறஜாதிகளுக்கு இரட்சிப்பை கட்டளையிட்டார்.இது பேதுருக்கு ஏற்பட்டபடியால் ஏற்றுக்கொள்கிறோம்.இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டால் பொய் தரிசனம் என்று லேவி 11படி கள்ள தீர்க்க தரிசனம் என்பார்கள்.வசனமும் தரிசனமும் முரண்பாடு.விளக்கம் தேவை.
@krishnamoorthybakthavachal5118
@krishnamoorthybakthavachal5118 3 жыл бұрын
Vasanam jeevanullathu, thankyou brother.
@reaganchristy6340
@reaganchristy6340 3 жыл бұрын
True brother, God bless you
@dannymoses9383
@dannymoses9383 3 жыл бұрын
Only a few preachers are like u..... Keep preaching the word sir 🙏🙏
@lastdaysgeneration
@lastdaysgeneration 3 жыл бұрын
1 மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே. ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன். 2 கொரிந்தியர் 12:1 2 கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். 2 கொரிந்தியர் 12:2 3 அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக் கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன். 2 கொரிந்தியர் 12:3 4 அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன். தேவன் அறிவார். 2 கொரிந்தியர் 12:4 5 இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன். ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மை பாராட்டமாட்டேன். 2 கொரிந்தியர் 12:5 Intha vasanathil Paul enna solla varukirar brother solla mudiyuma? 9 தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே, எபேசியர் 3:9 10 உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக, எபேசியர் 3:10 11 இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எபேசியர் 3:11 Intha vasanathil sollapatta padithan sapaikal irukinranava? Illai enral intha vasanathirku artham enna? 23 அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது. அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன். கொலோசெயர் 1:23 Paul eppadi patta uzhiyam seithar? Vanathin kil ah? Illa boomiku mell ah? 7 உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். 1 கொரிந்தியர் 2:7 8 அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை. அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. 1 கொரிந்தியர் 2:8 9 எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. 1 கொரிந்தியர் 2:9 Intha vasanathirku enna artham? Kan kana villai endral eppadi solluvathu? vethathil ullatha? Intha kelviku kile ulla vasanathirku ethum sampantham irukuma? 13 விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம். 2 கொரிந்தியர் 4:13 6 நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். 2 கொரிந்தியர் 5:6
@georgeramaswamymary4313
@georgeramaswamymary4313 3 жыл бұрын
Amen. I agree with it
@elizabethbenjamin9737
@elizabethbenjamin9737 3 жыл бұрын
Brother, praise be to our Lord. Can Christians donate organs, Biblically?
@jubilantsundar1
@jubilantsundar1 3 жыл бұрын
All your videos are very useful for me to know and understand God's word more. But the introductions are very long.
@almighty6091
@almighty6091 3 жыл бұрын
Amen 🙏
@johnnickales0211
@johnnickales0211 3 жыл бұрын
இன்றைய ஆராதனை வீரர்கள் என்று சொல்லும் சிலர் சினிமா பாடகர்களுடன் இணைந்து பாடல்களை வெளியிடுகின்றன அப்படிப்பட்டவர்களின் பாடல்களை ஆராதனையில் பாடுவதே அவர்களின் ஆராதனையில் பங்குப்பற்றுவதோ சரியானதா பதில் தாங்க சகோதரரே
@eternallifeministry4556
@eternallifeministry4556 3 жыл бұрын
Ennis poruthavarai sari elai
@alexchetty8006
@alexchetty8006 3 жыл бұрын
Brother ennaku oru doubt irukku neenga athuku oru video seiya mudiyuma athavathu ippo worship leaders la irukanga song eluthuranga athula most of the songs pathingana vasanthuku ethira thaan irukku nalla kuthu paattu mathri music potu antha official video la pathinga na dance apdinu neraiya irukku ana songbkekkurathuku nalla um irukku ithu devannuku priyamanatha
@sam0707
@sam0707 3 жыл бұрын
Brother it's a important thing Da Vinci code movie and Da Vinci code patina video post pannuga Because athula Mary Magdalene is wife of Jesus nu code words la iruku and Constantine than bibleaa avarku apt ta vaachara?
@Lakshman_Handle
@Lakshman_Handle 3 жыл бұрын
See Dr.James white KZbin video on davinci code
@asishdaniel5711
@asishdaniel5711 3 жыл бұрын
Jesus loves you
@hefsibakutty2246
@hefsibakutty2246 3 жыл бұрын
அண்ணா அருமை. உங்க கிட்ட நான் இல்லை அதற்காக வறுத்த படுகிறேன். உங்களைவிட யாரும் ipti தெளிவு படுத்த mudiyathu. Anna உங்களிடம் பேச ஒரு வாய்ப்பு வேணும் அண்ணா pls அண்ணா உங்களிடம் நான் கற்று கொள்ள நெறைய விஷயம் இருக்கு அண்ணா pls அண்ணா u tube open panuna உங்கள் vedio மட்டும் தான் அண்ணா pappen pls anna உங்களிடம் பேசுனா நலமா இருக்கும்
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
9363207478 whats app me
@Shiva-ej7jj
@Shiva-ej7jj 3 жыл бұрын
Dear brother....we all from Bangaluru City and we want known and join your hall, so Can you please tell me...
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
theosgospelhall@gmail.com mail me bro
@kavithapp7941
@kavithapp7941 3 жыл бұрын
Sema bro.👍
@rheniusm.1179
@rheniusm.1179 3 жыл бұрын
Pastor....please caste pathi bible solura visayangal solunga....inga valarntha pastors kuda veri kondu erukanga...Epdi pastor jesus avanga kuda erupangla...?
@jasvic4743
@jasvic4743 3 жыл бұрын
Yes please
@samkalanidhi9260
@samkalanidhi9260 3 жыл бұрын
வசனங்கள் மாற்றப்பாடாதது தரிசனம் என்கிற எதிர்காலம் குறித்த அறிவானாலும் வரலாறு என்கிற முந்தைய காலம் குறித்த குறிப்புகள் ஆனாலும் வசனத்தை வைத்து தான்.... உண்மையை கண்டு உணர முடியும்... ஆவிக்குரிய கிறிஸ்தவன் என்பவன் தரிசனம் வைத்து வசனத்தை தவறாகவும் கத்தோலிக்கர்கள் வரலாற்றை கொண்டு வசனத்தை தவறாகவும் புரிந்து கொள்கின்றனர்.....
@davidsandygreen2638
@davidsandygreen2638 3 жыл бұрын
Brother, do you believe still vision and prophecy is exist?
@AKRMINISTRIES
@AKRMINISTRIES 3 жыл бұрын
👍
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 102 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 103 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 4,2 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
The Pursuit of God | A.W. Tozer | Free Christian Audiobook
3:38:13
Aneko Press - Christian Audiobooks
Рет қаралды 2,2 МЛН
How to Study the Bible | Dwight L. Moody | Christian Audiobook
3:55:53
Aneko Press - Christian Audiobooks
Рет қаралды 987 М.
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 102 МЛН