நீங்க தானே சந்தர்ப்பவாத தலைவர்.உங்களால் எத்தனையோ இளைஞர்கள் வீனா போயிட்டாங்களே பாவம் பாவம் பாவம்.
@seenivasans67893 ай бұрын
தென்பாண்டி சிங்கமே உனக்கு நிகராக கர்ஜனை செய்ய இங்கு எவனும் இல்லை இந்த வயதிலும் என்ன ஒரு சிம்ம குரல் மிக்க மகிழ்ச்சி அண்ணா வைகோ வாழ்க வெல்க வெல்க
@gkmwinJalaluddinjalal3 ай бұрын
நால்வர் அணி அமைத்தது ஏன் விஜயகாந்த் முதலமைச்சர் என அணி அமைத்தது ஏன் போர்வாள் என்ற கலைஞர் அவர்களுக்கு தெரியாமல் யாழ்ப்பாண பயணம் ஏன் இவைகள் எல்லாம் நீங்கள் செய்யாத துரோகமா?! வைகோ வாரிசு அரசியல் ஒழித்தே தீர்வேண் என்று ஸ்டாலின் முதலமைச்சர் வர விடமாட்டேன் என நால்வர் அணி அமைத்தீர்கள் சென்ற எம் பி தேர்தலில் உங்கள் மகனுக்கா உண்மை தொண்டனுக்கு மரணம் பரிசு தந்தீர்கள்😢
@SENTHILVELP-r4f3 ай бұрын
மாஸ்
@jasmineprinters17403 ай бұрын
யார் பெரிய கொத்தடிமை என்று திருமாவுக்கு டப் கொடுக்கிறார்.
@prasanth.rprasanth97343 ай бұрын
ஐயா நீங்களே திமுக ஒழிக்க வேண்டும் என்றுதான் கிளம்பி வந் தீர்கள் மறந்து விட்டீரக் களா பாவம்😂😂😂😂😂😂
@RajaRaja-R7863 ай бұрын
Super super speech VAIKO
@wideviewer37893 ай бұрын
இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன் என்றெல்லாம் பேசாதீர்கள் சார், கேட்க கஷ்டமா இருக்கு. இறைவன் அழைக்கும் வரை நலமுடன் இருங்கள். உங்களால் வாழ்வில் உயர்ந்தவர்கள் உங்களை வாழ்த்துகிறார்கள்.
@paulrajvenkadasamy36933 ай бұрын
Super speach annan vaiko
@sureshp33033 ай бұрын
Old is Gold Mr. VAIKO
@sampathkumarn57783 ай бұрын
என் தலைவன் மாஸ் ❤ வரலாற்று தலைவர் மக்கள் தலைவர் வைகோ ❤
@smsbustourstravelsavinashi40583 ай бұрын
Super ❤
@jasmineprinters17403 ай бұрын
ஒரு காலத்தில் இவர் எனக்கு ஹீரோ இன்று ஷீரோ
@thinkgood5873 ай бұрын
திராவிட இயக்கத்தின் போர்வாள் அண்ணன் வைகோ நீடு வாழ்க 🎉❤