தவம் கிடந்தாலும் இவர் போல் இனி ஒரு தலைவன் கிடைப்பது அரிது. வாழ்க வைகோ!
@சாமானியன்-ப3ஞ Жыл бұрын
🤮🤮🤮🤮🤮
@bookat1848 Жыл бұрын
தமாசு..தமாசு..😂😂
@selvaraja8285 Жыл бұрын
அது பழைய வைகோ. இந்த வைகோ பச்சோந்தி
@jkirubavelvel1705 Жыл бұрын
மிகச்சிறந்த போராளியை தமிழ்நாட்டு மக்கள் சரியான இடத்தில் வைக்காதது தவறு
@berlinjose9965 Жыл бұрын
நக்கீரன் கைதான போது தலைவர் வைகோ சாலையில் இருந்து போராடியதை இந்த மதிமுக மேடையில் பயங்கரமாக முழங்குகிறார்.ஆனால் அன்று விடுதலையாகி வெளியே வந்த நேரம் தமிழகத்தின் அன்று எதிர்கட்சியாக இருந்த எல்லா தலைவர்களும் வெறும் அறிக்கை விட்டதற்கு எல்லாம் முன்கூட்டியே நன்றி சொல்லிவிட்டு சாலையில் போராடினவர் பெயரை கடைசியில் சொன்னவர் தான் நம்ம நக்கீரன்
@tailoringworld5490 Жыл бұрын
ஏமாற்றி பிழைக்க தெரியாத நேர்மையான தலைவர் ❤❤❤❤❤
@AshokMeesalur Жыл бұрын
ஜனநாயகத்தை பாதுகாக்க எந்த எல்லைக்கும் சென்று போராடுகின்ற போர்குணம் கொண்ட தலைவர் வைகோ அவர்கள்
@saiprints6418 Жыл бұрын
அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மை லட்சியத்தில் உறுதி இதுதான் எங்களின் அன்புதலைவர் வைகோ
@karthickkeyan4134 Жыл бұрын
வாழ்தாலும் வீழ்ந்தாளும் இவன் ஒருவனே என் தலைவன்
@knr.dhanasekaran4611 Жыл бұрын
போர்குனம் கொண்ட ஒரே தலைவர் வைகோ..❣️
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்,,,🔥🔥
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
மதிப்புள்ள நக்கீரன் பாண்டே அவர்களுக்கு நன்றி
@seenivasan7167 Жыл бұрын
ஏமாற்று வித்தை தெரிந்திராத உண்மை தலைவர்
@jayaramanvenugopal4787 Жыл бұрын
எவனுக்கும் பயபடமாட்டார்❤❤❤❤
@peermdmk1167 Жыл бұрын
. அரசியல் ஆண்மகன் மக்கள் தலைவர் ஐயா வைகோ அவர்கள்
@mammam-bg6cw Жыл бұрын
உண்மை, ஜெயாவிடம் கூட்டணி வைக்கும் வரை....
@rkrishnabala Жыл бұрын
வைராக்கியமான மக்கள் தலைவர் மாமனிதர் வைகோ❤️🖤❤️🔥🔥🔥
@kalaivanarnsk6987 Жыл бұрын
தியாகதலைவன் ! கலிங்கப்பட்டி துப்பாக்கி சூடு நடக்கும் போது! நான் செத்தேன் என நினைத்தேன்! அந்த பயங்கரமான சூழலில் நினைவுகள்! சரியான ஆம்பளைனா சுடுடா என மார்பை காட்டிய ஒரே தலைவன் வைகோ மட்டுமே!
@sethupathi1111 Жыл бұрын
திமுகவோடு கூட்டணிக்கு போனது அண்ணன் வைகோ அவர்களின் வரலாற்று பிழை ...காலத்தின் கோலம் 😢
@babubabu108 Жыл бұрын
தலைவர் வைகோ💪❤️🖤❤️
@rajeshnavanithan Жыл бұрын
ஈடு இணையற்ற போராளி தலைவர் வைகோ
@murugaprasathganesan Жыл бұрын
enna pudungunaaru... sorry ..enna poraadunaaru
@sathishking3527 Жыл бұрын
யாருடனும் கூட்டணி வைக்காமல் இருந்தால் இவர் தான் தமிழகத்தின் முதல்வர்...கருணாநிதியின் சூழ்ச்சியில் வீழ்ந்தார்...
@mammam-bg6cw Жыл бұрын
மிக சரியான கனிப்பு, ஜெயலலிதாவிடம் கூட்டணி வைத்ததுதான் மிக பெரிய தவறு.
@dhivyakirupa7197 Жыл бұрын
சூழ்ச்சியால் மட்டும் அல்ல.... "அன்பு என்ற சூழ்ச்சியாலும் "
@devasagayam3982 Жыл бұрын
காணாமல் போய் இருப்பார்
@vedamoorthy3701 Жыл бұрын
முட்டா நாயக்கன் என்று அவரே சொன்னாரே
@mohamedlebbai3836 Жыл бұрын
தமிழர்களின் உரிமைக்காக கடைசி வரைக்கும் போராடிய தலைவர்
@jayaramanvenugopal4787 Жыл бұрын
நேர்மை,வீரம் திரமை அனைதும்❤❤❤❤❤நிரைந்த தலைவர்
@drsangeshwaranmd4954 Жыл бұрын
பெரியார்,மேதகு,வைகோ தமிழ் இனம் கண்ட தன்னிகரில்லா தலைவர்கள்
@GTRam-ve6kj Жыл бұрын
கோபால் சொன்னது போல். நான் நான் தாய்யா. அவருடைய கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத நேர்மையான அரசியல் வாதி.
@komalasaravanan5476 Жыл бұрын
வைகோவை தமிழக மக்கள் சரியாக புரிந்து கொள்ள தவறிவிட்டார்கள்
@rameshchinnakannu1768 Жыл бұрын
போராளித் தலைவர் அய்யா வைகோ அவர்களுடன் நெருப்பாற்றை நீந்துவது வரலாறு❤❤❤
@govindarajulunaidu-op6ln Жыл бұрын
உலகத்தில் வைகோ போல ஒரு தலைவன் கிடையாது ❤❤❤🎉🎉🎉
@senthilj6802 Жыл бұрын
வைகோஒருநேர்மையான. அரசியல்வாதி
@hrchannel4933 Жыл бұрын
Thalaivar Vaiko ❤
@SivaKumar-pc8ne Жыл бұрын
Mr clean politician vaiko
@jayaramanvenugopal4787 Жыл бұрын
மாமனிதர் வைகோ எவனும் இவர் மாதிரி வரமுடியாது❤❤❤❤
@kondalhari8424 Жыл бұрын
சுற்றி தந்திரமான மக்கள் இருக்கும் வரை, ஒரு நல்ல தலைவன் ... நல்ல... தலைவன் என பெயரெடுக்க முடியாது.
@jayakumarr4238 Жыл бұрын
VAIKO GREAT LEADER.
@syedali1846 Жыл бұрын
உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவா ஐயா வைகோ
@sampathkumarn577810 ай бұрын
தமிழ்நாட்டின் மக்கள் ஒரு நாள் நிச்சயம் இந்த தலைவரை நாம் தவறிவிட்டோம் என்று வரலாறு ஒருநாள் பேசும் வரலாற்று தலைவர் மக்கள் தலைவர் வைகோ ❤
@neelakandanm4874 Жыл бұрын
Yes this episode is very special because of pande conversation 🙌
@cskwithpskmaths9352 Жыл бұрын
100 % True
@rajagopalvenkatachalam7561 Жыл бұрын
அவனே, தலைவன்.
@anbazhakanp279410 ай бұрын
Mr.Vaiko excellent leader for Tamilnadu people welfare in all directions.He has to live for long period with good health to help for all
@kalaiprabhavasantharaj8204 Жыл бұрын
தமிழக அரசியலில் மக்கள்.. தவறவிட்ட நேர்மையான மனிதர் மக்கள் தலைவர் வைகோMA.BL.MP. அவர்கள்...
@voiceofeliya7301 Жыл бұрын
நான் நக்கீரன் ரசிகன்❤
@cyberchat2951 Жыл бұрын
நேர்மையான அரசியல்வாதி....👍👍
@ponnusamy59644 ай бұрын
இந்த நக்கீரன் நல்லதும் செய்வான் கேட்டதும் செய்வான்
@asurakavimedia9729 Жыл бұрын
அண்ணன் வைகோ
@rajapandi8313 Жыл бұрын
அடுத்தவர்களை தரமற்று கேவலமா எழுதுவது அடிக்காமல் என்ன செய்றாங்க....
@swanswap4242 Жыл бұрын
TRUE 👍
@RajivKumar-wf6lb Жыл бұрын
மக்கள் தலைவர் வைகோ
@God-rk3pm7 ай бұрын
Valka vaiko
@sridharrajaram185211 ай бұрын
Vaiko thalaivar. .
@madhusudhananramankutty4441 Жыл бұрын
அன்புள்ள திரு.கோபால், கடந்த காலங்களில் எப்போதாவது உங்கள் விடுதலைக்காக வைகோ எடுத்த முயற்சிகளைக் குறிப்பிட்டீர்களா? நான் பார்த்ததாக நினைவில்லை.
@selvaraja8285 Жыл бұрын
யோவ் கோவாலு (நக்குற) முதல் முறை மதிமுக ஆர்பித்த போது நீ சொன்னது போல இருந்தாரு. இப்போ சுயநல பச்சோந்தி
@ashoknagarathinam6848 Жыл бұрын
மக்கள். தலைவரை. மக்கள். வாய்ப்பு அளிக்க. தவற. விட்டணர்
@saibaba172 Жыл бұрын
SUPER,,,🔥
@mayalagucmaya1197 Жыл бұрын
நக்கீரன் கோபால் அவர்கள் எந்த ஆட்சியில் வைகோ அவர்கள் போலீஸ் ஸ்டேஷன் வந்தார்.
@krishmohan657910 ай бұрын
அருமை அண்ணே
@RajivKumar-wf6lb Жыл бұрын
Vaiko ❤❤❤❤
@sudalaikannuyadav4528 Жыл бұрын
Clean politician
@Thamizhanksk Жыл бұрын
மாமனிதர் வைகோ
@ponnusamy59644 ай бұрын
நக்கீரனை 15 வருடத்தில் இருந்து படித்து வளர்ந்தவன் நான் வைகு அவர்களை என் இதய இதயமாக ஏற்றுக் கொண்டான் ஆனால் இருவருமே நல்லதும் செய்கிறார்கள் கெட்டதும் செய்கிறார்கள்
@MsMsmani-p3x8 күн бұрын
😮😮😮😮😮appadiya
@jagadeesha4653 Жыл бұрын
இப்படி பட்ட தலைவனை அதிபர் சீமான் ஒருமையில் பேசினான்.
@sankarapandi5949 Жыл бұрын
❤❤
@veeraraghavanvaithiyanatha2291 Жыл бұрын
Oh., Vaiko wife is Crypto . Evidence is @3:08
@GANRAMAN1973 Жыл бұрын
Whatever you say all these group never change anti brahmin mind set and personel vengance against Brahmins. Pandey kept vaiko in top position in his speech with great respect. However Nakeeran gopal unnecessarily spoiling Pandey's name . In reality as an individual Vaiko is good person but not a capable leader that everyone knows
@pigeontales_rajamadhi Жыл бұрын
Well said.... No one talks about his faded political principles. How captain vijaykanth party was betrayed.... Etc.
@suseelaramasamy2362 Жыл бұрын
👌👏👍💐💐🥰
@ar.elangovan568 Жыл бұрын
இனிய நல்வாழ்த்துகள் அய்யா இனிய நல்வாழ்த்துகள் நக்கீரன் கோபால் தம்பி
@ponnusamy59644 ай бұрын
எப்படிப் பார்த்தாலும் எங்கள் வைகோ அவர்கள் ஏதோ ஒரு இடத்தில் எங்களை விட்டு விட்டார்
@ar.suriamoorthy.648 Жыл бұрын
மக்களாட்சி தெரியாத ஜெயலலிதா தமிழ்நாட்டின் சூன்யக்காரி நாசக்காரி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பணிபுரிந்த அனைத்து IAS,IPS,IFS அதிகாரிகள் குறிப்பாக உள்துறை ராஜகோபால், DGP ராமானுஜம் ஈரோடு SP CP.சக்ரவர்த்தி, பொன்னி அலுவலர்கள் அனைவரும் சூனியக்காரர்கள நாசக்காரர்கள் ஜெயலலிதாவுடன் அனைவரும் சேர்ந்து வீழ்ந்தனர் ஜெயலலிதா 2015 ல் வெற்றி பெற மக்கள் நல கூட்டணி என்ற அமைப்பு அமைத்து அரசியலில் ஓரம் கட்டப்பட்டவர் வைகோ
@r.r.r7240 Жыл бұрын
Kattumaram 🤣🤣🤣🥃🥃🦴🐕🦺 tamilnadu TASMAK 🥃🥃🤔😁😜😜
@drsangeshwaranmd4954 Жыл бұрын
அவர்தான் வைகோ
@Meeranfans-bg8dr7 ай бұрын
2.58 peerangi scam
@vasudevan4720 Жыл бұрын
ஏன் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் சென்ற முறை நிற்காமல் வாபஸ் பெற்றார்கள் என்பது மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயம்....
@Sivaprakash. Жыл бұрын
❤❤🎉
@SARATHYP-p6q Жыл бұрын
PRIVINAI VATHIKAL
@samychangedistricviseredor7014 Жыл бұрын
2024 மோடிஜி pm
@udhayakumar3389 Жыл бұрын
😂😂😂 Aprm vadakan unaku nalla kudupan
@balachandranG-j3d2 күн бұрын
Who is vaiko asking people after 5 years
@jothibasur2243 Жыл бұрын
My favorite leader ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@பாபு-வ7ற Жыл бұрын
சரி தவறு என்ற வரையறைகளைத் தாண்டி.. தான் கொண்ட கொள்கைகளுக்காக.. உயிரையும் .. பணயம் வைத்த.. சுயநலமில்லா.. சமரசமற்ற போராளி. சுருங்கச் சொன்னால்... இந்த நூற்றாண்டின் மிக சில தமிழக ஆளுமைகளில் மிக முக்கியமானவர். இதெல்லாம் ஒரு பழங் கதை.. இன்று.. காலி பெருங்காய டப்பா.. தன் தத்தி மகனுக்கு முடிசூட்ட எதிர்காலத்தில் இடைஞ்சலாக இருப்பார் என்று கருதி.. திமுகவிலிருந்து அபாண்டம் சொல்லி.. அநியாயமாக நீக்கப்பட்ட போது.. தனக்காகத் தீக்குளித்த தொண்டர்களின் ஆன்மா கூட மன்னிக்காது.. இவரின் தற்போதைய அந்தர் பல்டிகளை.. தனக்கு வஞ்சனை செய்த திமுகவில் சென்று அடைக்கலமடைந்து.. தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே தன் கட்சிக்காரர்களைப் போட்டியிடச் செய்து.. அதே திமுக போல்.. தன் மதிமுக கட்சியையும் பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக்கித் தன் மகன் வசம் ஒப்படைத்து.. தொண்டர்களின் வியர்வையைக் காசாக்கி.. மாவட்டம் தோறும் தன் கட்சிக்கு பெரும் மாட மாளிகைகள்.. சொத்துக்களை உருவாக்கி.. சுமார் 600 கோடி ரூபாய் மதிமுக பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்குத் தன் மகன் வையாபுரியை வாரிசு ஆகிவிட்டார். இதனை எதிர்த்துக் குரல் கொடுத்த உண்மையான மதிமுக தொண்டர்கள், தலைவர்களை சகுனித்தனம் கொண்டு வீழ்த்தி.. அப்புறப்படுத்துகிறார். சுருங்கச் சொன்னால்.. இவர் இன்னொரு கருணாநிதி. பிரமாத எதிர்பார்ப்புகளோடு உருவாகி.. பின்பு அழிவு சக்தியாக உருமாறிப்போன இரண்டாவது கோபாலபுரம் இவர். காலக் கொடுமை.
@jayaramanvenugopal4787 Жыл бұрын
❤❤❤❤😊😊😊
@arunkumarpm8494 Жыл бұрын
Gopallluuuu.. Nice marking...
@periyasamyn5779 Жыл бұрын
வைகோ போல் பச்சோந்தி பூமியில் கிடையாது.... பச்சோந்தி பின் தங்கி தோற்று விடும்..
@MsMsmani-p3x8 күн бұрын
😮😮😮😮
@078-muruganr7 Жыл бұрын
#Therealleadervaiko
@Thavamery Жыл бұрын
Anchor : bjp sompati 😂😂😂
@swissthamilfox Жыл бұрын
வீரப்பனுக்கு முதுகில் குத்திய கடா மீசை வைகோவுக்கு குத்த எவ்வளவு நாளாகும். நாடகம்... நாடகம் அனைத்தும் நாடகம்.
@shivakumar69 Жыл бұрын
நல்லா நக்குறான் கோவலு
@nadarajyogaratnam7958 Жыл бұрын
கோவாலு, கருணாநிதிய்யை உம் கோபாலபுரத்தையும் செமையாக நக்குவான் 😂😂
@kennedykavin7866 Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢
@kumariparamesh7722 Жыл бұрын
Anne nakkeran anna neengalum thiravida thamilan nu thana soltringa
@jayaramangovindhan9739 Жыл бұрын
Aanaa ippa enge ullar
@bookat1848 Жыл бұрын
Yov Military Urutu Goovaalu neeya😂
@SARATHYP-p6q Жыл бұрын
THESA THUROKIKAL
@subramani9546 Жыл бұрын
ஆயிரம் இரண்டாயிரம் .....
@England_tamils Жыл бұрын
vaiko is a real and not corrupted. i know him last 30 years he is clean and gentleman politician in tamilnadu by from London tamilan
@மாயோன்மறவர் Жыл бұрын
நம்ம ஐயாவை மறக்க முடியுமா திமுக அதிமுக இருவரும் ஒன்றிணைந்து பொது எதிரி தமிழ் தேசியவாதிகளை எதிர்க்க வேண்டும் வீழ்த்த வேண்டும் வைகோ ஐயாவின் அரசியல் நிலைபாடு
@அந்துவன்-ந6ங Жыл бұрын
சரியா சொன்னாப்ள திராவிடன் வேற தமிழன் வேற ….
@venkateshpsv-vr1yl11 күн бұрын
policelam varan poran vailko vararu enna oru mariyadhai
@murthyr5154 Жыл бұрын
இன்றைய தமிழகத்தின் தகப்பன் ஆக வேண்டிய தமிழ் தந்தை. Dmk உடன் சேர்ந்ததால் இந்த நிலை. தனித்து வா தமிழ் தந்தையே. சொந்தங்களாக தமிழருவி மணியன் அய்யா வையும் அழைத்து வா.
@varahiamma5129 Жыл бұрын
இதற்கு இருவரும் கிரிப்டோ கிறிஸ்டியன் இந்துக்களை அழிக்க நினைக்கும் மகா பாவிகள்