எனை இயக்குவது காற்றல்ல இலக்கியத்தின் மூச்சு..!!😍😍😍
@PavithraPavithra-vc7vk Жыл бұрын
வைரமுத்துவின் வரிகள் அப்புறம் அதை விட அதை உச்சரித்து வெளிபடுத்திய உங்கள் மொழி மென்மை சிறப்பு
@dhanraj7228 күн бұрын
வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....! கண்கள் பார்வை அடையும்...! காதுகள் கேட்க ஆரம்பிக்கும்....! இதயம் துடிக்க துவங்கும்...! மனித பிணங்கள் எழுந்து நடக்கும்....! சமூக அவலம் நெருப்பில் சாகும்...! வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....! பாமரன் கவிஞன் ஆவான்....! எழுதத் தெரியாதவன் எழுத்தை ஆள்வான்....! அறியாமை தீ அணைந்து போகும்...! அறிவாளியாகி அனைத்தும் பெறுவான்...! வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....! கடலில் எறிந்தால் மீனாக நீந்துவான்...! வானத்தில் எறிந்தால் கழுகாகி பறப்பான்....! மண்ணுக்குள் புதைத்தால் விதையாகி முளைப்பான்...! வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....! புவி ஈர்ப்பு.... சக்தி இழக்கும்...! எழ முடியாதவனுக்கு சிறகு முளைக்கும்....! நட்சத்திரங்கள் எல்லாம் இவனை அண்ணாந்து பார்க்கும்...! தூரம் - நேரமெல்லாம் காணாமல் போகும்...! வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
@munianvarathan7957 Жыл бұрын
சிந்தனை பெரிது... சிறப்பு ஐயா!
@nishaaskitchentiruppur91042 жыл бұрын
அருமை அருமை கவிதை போல் உங்கள் வாசிப்பும் அருமை
@mahandrangovindaraj47204 ай бұрын
அற்புதம் ஐயா
@harishpanneerselvam4396 Жыл бұрын
ஆகா! வைரமுத்து அப்பானா அப்பத்தான் 🌺
@dhayalandhaya4007 Жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி
@Kavingarkamukavithaigal2 жыл бұрын
அருமையான கவிதை வரிகள் நிறைவான சிந்தனை.
@thirukkuralbrotherhill11944 ай бұрын
தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அறம் அனைத்தும் அள்ளிதந்து நடந்து செல்லுங்கள்...... அறத்தை விட எதுவும் இல்லை என்று நம்புங்கள்...... வள்ளுவனின் வள்ளுவத்தை ஆழ்ந்து ஓடுங்கள்..... வாழ் வனைத்தும் வாஞ்சையாக வருடும் பாருங்கள்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஓடி ஓடி உழைக்கும் நெஞ்சை உயர்த்தி பேசுங்கள்...... ஓயாது குடிப்பவரை கடித்து குதறுங்கள்....... வாட்டம் கெட்டு போனவரை வளைந்து பாருங்கள்..... நோட்டு போட்டு நன்றி கடனை எழுதி வையுங்கள்...... கேட்ட கணத்தில் திறக்கும் மனதை நின்று உணருங்கள்...... கேட்காத காதுகளும் இருக்கும் பாருங்கள்..... உரசி உரசி உசுப்பேத்தும் பொருளை தேடுங்கள்...... உள்ளிருந்து உசுப்பும் அதை ஆழ வையுங்கள்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 என்றும் நிக்கும் புகழ் அதனை விதைக்க முயலுங்கள்...... நிக்காது செல்வம் அதனை நினைவி வையுங்கள்..... வலையில் சிக்கும் வஞ்சம் அதனை களைந்து ஆடுங்கள் வந்த வளத்தை வசதி பொங்க அள்ளி தாருங்கள்.... பொறுமையோடு நடை பயில நாளும் பழகுங்கள்..... போக்கு காட்டும் தோல்விகளை துவளச் செய்யுங்கள்..... இன்பம் வர அறமும் வர உழைத்து முந்துக்கள்....... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ தூய நட்பு இருக்கும் இடம் தேடி நாடுங்கள்..... துணிவு தரும் குறள் அனைத்தும் உள் நிறுத்துங்கள்...... வாழும் நெஞ்சம் வளர விடும் பாங்கை உணருங்கள்...... ஆணிவேரு அத்துப்படி அதனை பிடியுங்கள்...... ஆடி பாடி நாடும் உறவை இணைந்து வாழுங்கள்.... ஆட்டத்தோடும் பாட்டத்தோடும் படர பாருங்கள்...... அள்ளி தரும் தரும் பழக்கம் பழகி கொள்ளுங்கள்...... அருகில் வந்து நிற்க்கும் படி அறத்தை சொல்லுங்கள்....... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ வாரி வாரி வழங்கும் வள்ளல் தனத்தை போற்றுங்கள்...... வாராமல் இருக்கும் அறத்தை இழுத்து நிறுத்துங்கள்....... யாவருக்கும் அறத்தின் மாண்பை எடுத்து காட்டுங்கள்..... அறம் அனைத்தும் அள்ளி தரும் விதியை உணருங்கள்...... அதனைவிட ஒன்றும் இல்லை என்று நம்புங்கள்....... அதுபோதும் அதுபோதும் அழுத்தி சொல்லுங்கள்..... ஆற அமர வேண்டுவதும் அறமாய் பாருங்கள்...... அறம அனைத்தும் வந்து நிற்க்க குறளை பருகுங்கள்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இழுக்க இழுக்க ஓடுவதை கண்டுகொள்ளுங்கள்...... இழுத்தாலும் நிற்காது அதனை நோக்குங்கள்..... குரங்கு போல தாவுவதை நித்தம் உணருங்கள்...... வளமும் நலமும் வாரித்தரும் அதையும் பாருங்கள்...... வனப்பை கூட்டி வாழ்வை காட்ட ஒன்று சொல்லுங்கள்...... வரம் அனைத்தும் அருளும் அழகை ரசித்துக் பாருங்கள்....... அறம் அனைத்தும் எது நிறுத்தும் என்று கேளுங்கள்....... சொல்லியது மனதை பற்றி என்று உணருங்கள்...... 💐💐💐💐💐💐💐💐 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 உன்னைவிட ஒருத்தர் இல்லை என்று உணருங்கள்.... வீட்டை நாட்டை உயர்த்தும் திமிரை போற்றி வளருங்கள்...... வீதியிலே நின்றாலும் நீதி பழகுங்கள்..... பாதி உயிரும் படர்ந்த பயிரும் வளர உழையுங்கள்...... நீதான்னு நீதான்னு முனைய ஓடுங்கள்..... ஓடியப்பின் ஒய்வெடுக்கும் நிலையில் ஆழுங்கள்...... வென்று செல்லும் யாவையிலும் நின்று சொல்லுங்கள்...... நீயும் நானும் சேர்ந்து செல்லும் வழியில் நில்லுங்கள்...... 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை......
@nandhakumar96322 жыл бұрын
சூப்பர். நன்றி.
@wongmee72162 жыл бұрын
Super 👌👍🏻👍🏻👍🏻👌 super 🙏😎🌹
@Kavingarkamukavithaigal2 жыл бұрын
மிகச்சிறந்த சிந்தனை வெள்ளம் உங்களினூடே அறிந்ததில் மகிழ்ச்சி
@JawaharSe072 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி🙏
@prabuthangam61233 жыл бұрын
அருமை
@praveensakthivel47623 жыл бұрын
செம்ம....👌
@JawaharSe073 жыл бұрын
நன்றி சகோ..!
@radhakrishna-sn6hg2 жыл бұрын
Semma
@Fowziya-d8o9 ай бұрын
Kavithai guru vairamuthu. Abdullah.
@THENI374 Жыл бұрын
அப்துல் ஹமீதின் தமிழ் உச்சரிப்பை கேட்டுப் பாருங்கள் உங்கள் உச்சரிப்பில் ல,ள,ழ அழகாய் திருத்திக் கொள்ளுங்கள்.
@JawaharSe07 Жыл бұрын
நிச்சயம்.. கருத்திற்கு நன்றி!
@தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன்2 жыл бұрын
உன்னைப்போல கவிஎழுத விண்ணிலாவது எவரும் விளைந்தனரோ விடையறிந்த கவிப்பேரரசே வைரமுத்தானவனே எனக்கு மூத்தவனே கவிக்கு என்றும் முதல்வனே