வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் கவுண்டமணி செந்தில் பெட்ரோமாக்ஸ் லைட் காமெடி எடுத்த இடம்..

  Рет қаралды 238,034

Spot2travel

Spot2travel

Күн бұрын

Пікірлер: 579
@subbubharathi1244
@subbubharathi1244 4 ай бұрын
40 வருடத்தில் மனிதன் பசுமையான இடத்தை கான்கிரீட் இடமாக மாற்றிவிட்டன்
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏
@kannan7500
@kannan7500 4 ай бұрын
Neengavena andha roadai vaangi meendum pasumayakkavum...
@entertainment-rh1ur
@entertainment-rh1ur 4 ай бұрын
Nega 40 years a update agama ya irrukinga
@venkatesanvenki8764
@venkatesanvenki8764 4 ай бұрын
​@@kannan7500இப்படியே பேசிட்டு இரு. பன்னிக்குடிக்க கூட தண்ணியில்வலாம போச்சி அடுத்து உன் சங்கதிகளுக்கு தண்ணீர் இல்லாம போகபோது.
@kannan7500
@kannan7500 4 ай бұрын
@@venkatesanvenki8764 yov naan ipayum solren andha roada vaangi neengale pasumayakkavum..
@palaniswamy8374
@palaniswamy8374 4 ай бұрын
யவளவு மாற்றம் கண்ணீர் வருது பழசு பழசுதா😢
@IbrahimIbrahim-lk8up
@IbrahimIbrahim-lk8up 4 ай бұрын
40 வருட முன்பு இருந்ததுதான் அழகாக இருக்கிறது
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏
@mathan1373
@mathan1373 3 ай бұрын
Unmai ❤❤❤
@jayarajmk7271
@jayarajmk7271 4 ай бұрын
மனசுக்கு ரொம்ப சந்தோஷம் மா இருக்கு இந்த இடம்📍 எங்கே பாக்க முடியாதோ நெனச்சேன்... பார்த்து விட்டு டேன் ரொம்ப நன்றி நண்பரே 🙏🙏🙏🙌🙌👍🤝👌
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
மகிழ்ச்சி 🙏
@alagarmalai509
@alagarmalai509 4 ай бұрын
மகிழ்ச்சி என்று சொல்லுங்கள்
@Thamizhan752
@Thamizhan752 4 ай бұрын
நல்லது. அப்போ சந்தோசமா போய்ச் சேரு.
@pravi8700
@pravi8700 4 ай бұрын
இந்த பதிவு பார்க்கும் வரை கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் மாதம்பட்டி, வெள்ளியங்கிரி பக்கம் என்றுதான் நினைத்தேன்...
@muhammadanizfahruddin4988
@muhammadanizfahruddin4988 4 ай бұрын
சொல்ல முடியா ஆனந்தம் அடைந்தேன்,,,நன்றி
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@jayadeeppraghu3137
@jayadeeppraghu3137 4 ай бұрын
தரையில் செந்தில் நீச்சல் அடிக்கும் இடம். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் என்ற இடத்தில் எடுத்தது எங்க ஊரு ஐயா
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
சூப்பர் 👌🙏
@naveenkumarg6755
@naveenkumarg6755 4 ай бұрын
Me also
@arunprasath5046
@arunprasath5046 4 ай бұрын
நம்பவே முடியவில்லை 40 வருடங்களில் எவ்வளவு பெரிய மாற்றங்கள் அந்த காமெடிகள் இந்த இடங்கள் தானா அப்படிங்கிறது ஆச்சரியமாக இருக்கிறது
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏
@MYV4ADS
@MYV4ADS 4 ай бұрын
இது எங்க ஊரில் இருந்து 1 km தூரம் தான் இந்த ஊரில் மிக அதிக திரைபடகாட்சி எடுக்கப்பட்டுள்ளன
@thravidanaadu8608
@thravidanaadu8608 4 ай бұрын
திராவிட மாடல் ஆட்சியின் வளர்ச்சி
@SathishkumarS-dr8fq
@SathishkumarS-dr8fq 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@rajas-wd4mg
@rajas-wd4mg 4 ай бұрын
W
@lorarajkumar8213
@lorarajkumar8213 4 ай бұрын
சத்தியமா நான் கோவை என்றுதான் நினைத்து இருந்தேன்
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
6 மாதங்களுக்கு முன்பு நானும் அப்படி தான் நினைத்தேன்
@pravi8700
@pravi8700 4 ай бұрын
கோவை தொண்டாமுத்தூர் மாதம்பட்டி இந்த ஏரியா என்று நினைத்தேன்...
@lorarajkumar8213
@lorarajkumar8213 4 ай бұрын
@@pravi8700 yes
@rajkumaranbalu1951
@rajkumaranbalu1951 4 ай бұрын
Evaru kathai uduraru pa this film making full and full coimbatore only
@UdumalaiBala
@UdumalaiBala 4 ай бұрын
@@rajkumaranbalu1951 yes
@SilambarasanAnburagav-zi5he
@SilambarasanAnburagav-zi5he 4 ай бұрын
பழைய வீடு மண் சாலை அழகு
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏
@thavasip6699
@thavasip6699 3 ай бұрын
Nee pazhaya road nalla irukku nu solrenga.adha comment la orutar sonnadhukku nee adha cement road vaangi meendum pazhasu pannu nu thimira pesuran.
@Baluvlogs-z6c
@Baluvlogs-z6c 4 ай бұрын
அப்ப இருந்த காலகட்டம் வேற இப்ப இருக்குற காலங்கட்ட வேற நல்லா பதிவு சூப்பர் 👌🏻🌹
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏🙏🙏
@vijibtech
@vijibtech 2 ай бұрын
நான் ஏதோ பொள்ளாச்சி என்று நினைத்தேன். நன்றி
@barakathali76
@barakathali76 4 ай бұрын
நன்றாக கவனித்து பாருங்கள் எவ்வளவு ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர் இந்த மானகெட்ட மக்கள் 😢😢
@PrabhakaranG-yr3sb
@PrabhakaranG-yr3sb 4 ай бұрын
Yes...naanum note panninen....periya road small street maari 🤣🤣...
@cryptomic1985
@cryptomic1985 4 ай бұрын
வைதேகி காத்திருந்தாள் படம் எடுத்தது 2 ஊரில், ஒன்று தருமபுரி பென்னாகரம் ஊர் மற்றும் சென்னை கோவூர் பகுதி (காஞ்சிபுர வட்டம் )
@swamynathan270
@swamynathan270 4 ай бұрын
என் வீடு இதே கோவூரில் தான் இருக்கு ....இந்த சிவன் கோவிலில் நிறைய சூட்டிங் நடந்திருக்கு .. .. 🎉🎉🎉 இந்த கோவூர் போரூர் குன்றத்தூர் மெயின் ரோட்டில் இருக்கு...
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏
@sunderraj6197
@sunderraj6197 4 ай бұрын
அப்போ ஊர் என்ன அழகு... இப்போ பாக்கவே சகிக்கல
@veegeetvs1969
@veegeetvs1969 2 күн бұрын
Correct ah Sonninga Bro
@arumairaj9794
@arumairaj9794 4 ай бұрын
சார் நீங்க செல்லுவது முற்றிலும் உண்மை இந்த படம் எடுக்கும் போது நான் அந்த ஊரில் வேலை பார்த்து வந்தேன் அப்போது இருக்கும் ஊர் மாதரி தெரியவில்லை எல்லாம் மாறி வி‌ட்டது நன்றி அய்யா நன்றி 🎉🎉🎉🎉🎉
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
மகிழ்ச்சி 🙏
@rajendranraja8469
@rajendranraja8469 3 ай бұрын
எந்த ஊரு இது சொல்லுங்க
@thiruthalapayanam
@thiruthalapayanam 4 ай бұрын
நான் குன்றத்தூரை சேர்ந்தவன் இது வைதேகி காத்திருந்தாள் படமெடுத்த இடம்தான்
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்களை போன்ற அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சொன்னால் நமது உண்மை தன்மையை மேலும் வலுப்படுத்தும்
@manipk55
@manipk55 4 ай бұрын
கண்ணு கலங்குதப்பா.... ஹ்ம்ம்ம் .... நாப்பது வருஷத்தில் வாழ்க்கையில் எத்தனை எத்தனை மாற்றங்கள்...‌ வாழ்த்துக்கள்
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏🙏🙏
@kavi-vc6gi
@kavi-vc6gi 2 ай бұрын
அந்த காலத்தில் எங்கள் எதிர் வீட்டில் குடியிருந்த கோம்மிட்டி செட்டியார் வீட்டில் டெக்கில் இந்த படத்தை பார்த்தேன் எனக்கு 6 வயது அப்போது கோம்மிட்டி தலையா என்று கவுண்டமணி சொல்லும் போது ரொம்ப சங்கடமாக இருந்தது ஏன் என்றால் அது கோம்மிட்டி செட்டியார் வீடு
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
😄
@applecabs4870
@applecabs4870 4 ай бұрын
நல்ல மாற்றம் வெரி சூப்பர் உங்க யூடியூப் சேனல் வளர வாழ்த்துக்கள்
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏🙏🙏
@digitallife8602
@digitallife8602 4 ай бұрын
நம்ப முடியவில்லை 40 வருடங்களில் பெரிய மாற்றங்கள் ஆச்சரியமாக இருந்தது உங்களுடைய முயற்சிக்கு முயற்சிக்கு முயற்சிக்கு என்னுடைய பெரிய வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏🙏🙏
@Govindarajan.D
@Govindarajan.D 3 ай бұрын
கவுண்டமணி சார் நடித்த உதயகீதம் படத்தில் எந்த படத்தில் இருந்து எந்த இடம் நல்லா இருக்கும் இந்த கோவூருக்கு நிறைய முறை போய் இருக்கிறேன் அந்த அடர்ந்த அசோக மரங்கள் இருக்கிறது இன்றைக்கு அது ஒன்று தான் பழைய நினைவா இருக்கு மத்ததெல்லாம் ரோடு இல்லை மாறி போய் ஊரே மாறி போச்சு இன்னைக்கும் கிராமம் கிராமம் தான் அதனுடைய அழகு வரவே வராது அந்த மண் ரோடும் கூட விடும் மனசுக்கு இதமாகவும் ஈரமாக இருந்துச்சு இன்னைக்கு ரோடு சிமெண்ட் வீடு சிமெண்ட் எல்லாம் போட்டு மனசு இறங்கி போயிருச்சு ரொம்ப நன்றி சார்
@TamilArasan-ux7tb
@TamilArasan-ux7tb 4 ай бұрын
நான் அதே ஊர் தான் இந்த படம் எங்கள் ஊரில் தான் எடுத்தார்கள் நீங்கள் சொல்லும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு
@MYV4ADS
@MYV4ADS 4 ай бұрын
கோவூர் தானே
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 4 ай бұрын
❤உண்மையில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் .. நாகரீகம்,அபிவிருத்தி என்ற பெயரில் நமது இயற்கையை இழந்து விட்டோம்... பதிவுக்கு நன்றி ஐயா...
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
மகிழ்ச்சி 🙏
@J.B.A.N
@J.B.A.N 4 ай бұрын
பழைய மண் ரோட்ட ரொம்ப மிஸ் பண்றேன்.😢..கூரை வீடுகளும் ..பழமையான வீடுகளும் அதன் திண்ணைகளும் எனக்கு என்னோட சின்ன வயசுல பிள்ளைகளோட விளையாண்ட ஞாபம் வந்தது😢..எங்களுக்கு இந்த இடத்தை காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி..❤
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
மகிழ்ச்சி
@Pechimuthu-f2d
@Pechimuthu-f2d 4 ай бұрын
வைதேகி நீர்வீழ்ச்சி கோவை.... ஆனால் அது இப்போது தடை செய்யப்பட்டுள்ளது
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
நான் நரசீபுரம் வரை வந்தேன் அப்போது அங்கு உள்ளவர்கள் சொன்னார்கள் யானை நடமாட்டம் உள்ளதால் அனுமதி இல்லை என்று
@kaliraja386
@kaliraja386 4 ай бұрын
அந்த ஏரியல நெறைய பாடகள் எடுத்துருக்காக கோவூர் சிவன் கோயில்ல 🤩🤩
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
கோவூரில் எடுத்த திரைப்படங்கள் 👇👇👇👇👇👇 kzbin.info/www/bejne/hqvTn418iLVmiJY
@venkatesanp5071
@venkatesanp5071 3 ай бұрын
கோலமாவு கோகிலா இங்கே தான் படம் பிடித்தார்கள்
@SudiRaj-19523
@SudiRaj-19523 4 ай бұрын
அதே இடம்!! சொன்னாலும் சொல்லாடியும்!! அந்த படம் ரசித்தவர்கள் அறி வார்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏
@chandbasha521
@chandbasha521 4 ай бұрын
குழந்தைகள் கிரிக்கெட் விளையாடும் அந்த இடத்தில் தான் அம்மன் கோவில் கிழக்காலே புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் வீடு.. ராதா மழையில் நனைந்து கொண்டே நிற்கும் காட்சி....
@barthibarthi4303
@barthibarthi4303 4 ай бұрын
இதிலிருந்து என்ன தெரிகிறது தமிழ் நாட்டில் ஒரு கிராமம் நகரமாக எவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.இது போல வட இந்தியா கிடையாது.
@vampires75
@vampires75 4 ай бұрын
ஆனால், 50 ஆண்டுகால திராவிட ஆட்சியிலே தமிழ்நாடு வளரவே இல்லைன்னு சைமன் செபாஸ்டியன் சொல்றாரு.
@barthibarthi4303
@barthibarthi4303 4 ай бұрын
@@vampires75 சைமன் RSS பிஜேபி பெத்து போட்ட அவதார் குட்டி.அவன் தீவிரவாதிக்கு சமம்.
@mohancm4301
@mohancm4301 3 ай бұрын
தந்தை பெரியார் போட்ட விதை..
@Vishnurajesh-dd5zr
@Vishnurajesh-dd5zr 4 ай бұрын
40 வருடத்திற்கு முன்பு அந்த கடையின் பின்பு பாருங்கள் பச்சை பசேல் என்று அழகா தெரிகிறது இப்பொழுது அப்படி இல்லை
@ramalingame7845
@ramalingame7845 4 ай бұрын
விஜயகாந்தை உச்சிக்கு கொண்டு சென்ற படம்.கவுண்டமணி செந்தில் இணையாக்கியபடம்
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏
@rajsaran2870
@rajsaran2870 4 ай бұрын
சார்! பழைய நினைவுகளை மீட்டு கொடுத்ததர்க்கு ரோம்ப ரோம்ப நன்றி சார்...வேக வேக மா போர இந்த செல்போன் உலகத்துல பொழுது போக்கு என்ற அம்சத்தையே மறந்துட்டு காரணமே இல்லாம ஓடு ஓடு ன்னு ஓடும் மக்கள் இதுல சற்று இலைப்பாறுதல் தான் நீங்க செய்யும் சேவை...தொடரட்டும் உங்க சேவை வாழ்த்துக்கள்...இன்னும் நிறைய படங்களை ரிவைவ் ஆகுர மாதிரி செய்யுங்க... வணக்கம்!... நன்றி!...
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
நிச்சயமாக பதிவிடுகிறேன் மிக்க மகிழ்ச்சி 🙏
@kumarmurugiah6992
@kumarmurugiah6992 2 ай бұрын
என்னுடைய அவா வும் அதுதான், நன்றி சார்
@sachinkanmani
@sachinkanmani 4 ай бұрын
அந்த இடம் இப்போது எப்படி இருக்கும் எப்படி இருக்கும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த தமிழ் சினிமாவின் ஒரு ultimate comedy காட்சி எடுத்த இடத்தை முதன் முறையாக 40 வருடங்களுக்குப் பிறகு காட்சிப்படுத்தியது உங்கள் பதிவுகளில் ஒரு பெருமைக்குரிய பதிவு. பின்புறம் அந்த கோயில் மட்டும் இல்லையெனில் கவுண்டமணியே இந்த வீடியோவை பார்த்தாலும் நம்பி இருக்க மாட்டார். ஏதாவது ஒரு வகையில் கவுண்டமணி அல்லது செந்தில் இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தால் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போவார்கள்.🎉🎉🎉
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@s.senthil7112
@s.senthil7112 4 ай бұрын
சுவர் இல்லாத சித்திரம் படத்தில் வரும் கவுண்டமணியின் தையல் கடை இருக்கும் இடத்தை பார்ப்பதற்கு ஆவலோடு இருக்கிறேன்.
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
அதை கண்டு பிடிப்பது சற்று கடினமாக உள்ளது ஆராய்ந்து வருகிறேன் மிக விரைவில் பதிவிடுகிறேன்
@anand111k
@anand111k 4 ай бұрын
​@@spot2travel772ஐய்யா அது கோவை மாவட்டம் சூலூர் பக்கத்தில் உள்ளது..
@PrabhakaranG-yr3sb
@PrabhakaranG-yr3sb 4 ай бұрын
​@@spot2travel772coimbatore district la mettupalayam bro 😂....anga nanjunda theatre nu onnu irunthuchu ..athu pakkathula oru street bro 😂.... anga poyittu check pannittu video upload pannunga bro 🤝😂😂😂
@EtteeswaranSubramaniam
@EtteeswaranSubramaniam 4 ай бұрын
​@@spot2travel772that place Bharathipuram Coimbatore,near kalainger karunanithi college
@kiriupkarank1840
@kiriupkarank1840 4 ай бұрын
அண்ணா எங்கள் ஊர் கோயம்புத்தூர் மாவட்டம் எடுத்தா படம் விடியோ send me ga Anna
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
கோவையில் எடுத்த திரைப்படம் 👇👇👇👇👇👇 kzbin.info/www/bejne/n4qbl2eCmampfMk இன்னும் பல வீடியோ நமது சேனலில் உள்ளது பார்த்து மகிழுங்கள்
@kalpanakalpana2489
@kalpanakalpana2489 4 ай бұрын
Ithu kacheepuram? Coimbatore la Shooting panalaya?
@masilamani4665
@masilamani4665 4 ай бұрын
இந்தப் படத்தை யாரும் மறக்க மாட்டார்கள் தற்பொழுது நீங்கள் காட்டும் அந்த லொகேஷன் அதையும் மறக்க மாட்டார்கள் 💯
@saravanakumar880
@saravanakumar880 4 ай бұрын
நாங்கள். கோயம்புத்தூர் தான் இப்போது வரை. இந்த படம். தொண்டாமுத்தூரில்தான். நினைத்தோட.. இப்போது தான் உண்மையான. இடத்தில் எடுத்தது ன்னு. தெறியுது.சூப்பர்🙏🙏🙏
@Mrprem57775
@Mrprem57775 4 ай бұрын
இயற்கையை எவ்வளவு மாற்றியுள்ளோம் நாம்
@venkatesanvenki8764
@venkatesanvenki8764 4 ай бұрын
நம்ம சென்னை கோவூரா ? அப்போ மரங்களோடு இயற்கையான அழகு. இப்போ மரங்கள் இல்லாத செய்யற்கை அழகு.😢😢😊
@GAJENDIRANK-nq2em
@GAJENDIRANK-nq2em 3 ай бұрын
சிறி சென்னை
@TamilArasan-ux7tb
@TamilArasan-ux7tb 4 ай бұрын
ஆண்பாவம் மூவி எங்கு எடுத்தார்கள் என்று ஒரு வீடியோ போடுங்க
@kasiraman.j
@kasiraman.j 4 ай бұрын
நாகர்கோவில் அருகே மயிலாடி
@travelwithyousuf
@travelwithyousuf 4 ай бұрын
இதில் இருந்து ஒன்று நன்றாக தெரிகிறது அந்த பழைய வீடு சாலையில் இருந்து தள்ளி அமைநதிருக்கிறது. ஆனால் இப்போது உள்ள வீடோ சாலையை ஆக்கிரமிப்பு செய்து முன்னாடி அமைந்து இருக்கிறது
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏
@jdb35
@jdb35 4 ай бұрын
இப்படி ஒரு சேனல் ல தான் தேடிட்டு இருந்தேன்.😂
@Cuteboy-p8s
@Cuteboy-p8s 4 ай бұрын
உண்மைதான் கோவூரில் எடுத்தது.... ஏற்கனவே எனக்கு தெரியும் கோவூரில் உள்ள மாத்திரை கம்பெனியில் 9 வருடம் வேலை பார்த்தேன்
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
மிக சிறப்பு 🙏🙏🙏
@PaalPandi-mz7zn
@PaalPandi-mz7zn 4 ай бұрын
நல்ல Video நண்பா. உங்கள் KZbin Channel ஐ கானும் போதெல்லாம் மகிழ்ச்சி அடைகிறேன்.
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@livewould
@livewould 4 ай бұрын
இந்த கடையில டீ சாப்டிருக்கேன் கோவூரில் அதிகமா சூட்டிங் எடுப்பாங்க
@AnusiyaJ-sc4ye
@AnusiyaJ-sc4ye 2 ай бұрын
அண்ணா இதே படத்தில் ஆற்றங்கரையில் வரும் நகைச்சுவை காட்சிகள் எங்கே எடுத்தது என்று படம் எடுத்து காட்டுங்க ரொம்ப நாளா தெரிஞ்சுகனும்னு ஆசை அன்னா
@spot2travel772
@spot2travel772 2 ай бұрын
கண்டிப்பாக ஒரு நாள் பதிவிடுகிறேன் தொடர்ந்து நமது சேனலை பார்த்து வாருங்கள்
@sagayaraj6360
@sagayaraj6360 4 ай бұрын
நீ வருவாய் என shooting spot podungka pro
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏
@Ramu-k8x6m
@Ramu-k8x6m 4 ай бұрын
இந்த இடத்தை அதிக சினிமா காட்சிகளில் பார்த்து இருக்கேன். போரூர் அருகில் இருக்கும் இடம் என்றும் தெரியும். வேற ஒரு படத்தில் இந்த இடம் வந்தால் கூட இது பெட்ரோமாஸ் comedy எடுத்த இடம் என்று சொல்வேன். மிக்க நன்றி.
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
kzbin.info/www/bejne/hqvTn418iLVmiJY
@prabhue5796
@prabhue5796 4 ай бұрын
கோவூர் சிவன் கோயில் அருகில்.
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏
@subramaniansundararaman
@subramaniansundararaman 4 ай бұрын
மிக நுட்பமாக பதிவிட்டுள்ளீர்... வாழ்த்துக்கள்...
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
மகிழ்ச்சி 🙏
@sivaa2015
@sivaa2015 3 ай бұрын
இந்த இடம் உங்களுக்கு எப்படி தெரியும் ப்ரோ தவறாக நினைத்து கொள்ளாதீர்கள்
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
இந்த வீடியோவிலே அதை சொல்லி இருக்கிறேன்
@be-qy9hn
@be-qy9hn 4 ай бұрын
எனக்கு ஒன்பது வயதாகும் போது பார்த்த படம் , வயது 40பதிவு மிகவும் அருமையாக இருந்தது நன்றி, இது போன்ற பதிவுகள் தொடரட்டும் ாழ்த்துக்களும்🎉 நன்றியும்❤❤❤❤
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
மகிழ்ச்சி
@adhithprabhu569
@adhithprabhu569 3 ай бұрын
Thirumathi palanisamy and panjalakuruchi movie Pollachi c.gopalapuram try panni video podunga
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
👍🙏
@shamsundar1997
@shamsundar1997 4 ай бұрын
Bro Actor Vishal's Rathnam (2024) Movie Shooting Spot Location In Vellore Pathi Poduga Pls, It's My Kind Request🙏🙏🙏🙏
@sssvragam
@sssvragam 4 ай бұрын
முழுதும் கண்டேன் சிறப்பு ஐயா
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏
@bhaskarji9200
@bhaskarji9200 3 ай бұрын
வடஇந்தியாவில் கிராமம் கிராமாகவே உள்ளது, தமிழ்நைட்டில் தலைகீழ்.
@vijayvijay4123
@vijayvijay4123 3 ай бұрын
மாற்றம் முன்னேற்றம்
@raguvrs
@raguvrs 4 ай бұрын
மிக்க மிக்க மிக்க நன்றிகள் பல.. இந்த இடங்களில் இன்றைய நிலையை பார்க்க பல வருடங்களாக ஒரு ஆசை இருந்தது... நிறைவேற்றிவிடீர்கள்
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
மகிழ்ச்சி 🙏
@manivannann5064
@manivannann5064 4 ай бұрын
வைதேகி காத்திருந்தாள் படம் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது
@Sachin-f5l2n
@Sachin-f5l2n 4 ай бұрын
மிகவும் அருமையான பதிவு 👏. உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன். படம் Location ஐ மட்டும் கூடிய விரைவில் பதிவிடுங்கள். உங்கள் உதவியை வாழ்நாளில் மறக்க மாட்டேன் 🙏
@Sachin-f5l2n
@Sachin-f5l2n 4 ай бұрын
Release Year - 1992 Hero - Karthik
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
மிக விரைவில் போட்டுலாம்
@Sachin-f5l2n
@Sachin-f5l2n 4 ай бұрын
@@spot2travel772 உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றி ❤️
@stephenstephen2970
@stephenstephen2970 4 ай бұрын
திருநெல்வேலி தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் தையல்நாயகி மார்க்கெட்டில் வீரதீரசூரன் பட சூட்டிங் எடுக்காங்க 8.5.24 to 10.5.24 வரை
@saravananaara2d633
@saravananaara2d633 4 ай бұрын
நான் இவ்வளவு நாள் இந்த காமெடி கோவையில் எடுத்தது என்று நினைத்திருந்தேன்❤
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏
@sathiskumar8404
@sathiskumar8404 3 ай бұрын
Unmai thaan... Maatram ondre Maaradhathu....
@shanthakumarr7987
@shanthakumarr7987 4 ай бұрын
அருமை.... இருப்பினும் இந்த திரைப்படம் 50 % எடுத்த இடம் ஒகேனக்கல்.
@manivannann5064
@manivannann5064 4 ай бұрын
வைதேகி காத்திருந்தாள் படத்தில் வருகின்ற " அழகு மலராட " என்ற பாடல் காட்சி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் படமாக்கப்பட்டது. அப்பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது எனது தாயார் அங்கு இருந்ததாக என்னிடம் அடிக்கடி கூறுவார் !
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
உண்மை தான்
@marappanm2635
@marappanm2635 4 ай бұрын
ஐயா கேப்டன் விஜயகாந்த் சார் நடித்த சின்னக் கவுண்டர் படம் எடுத்த இடத்தை பதிவிடவும்...
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
சின்னக் கவுண்டர் வீடு மற்றும் பஞ்சாயத்து காட்சி நடக்கும் இடங்களை கண்டுபிடித்து விட்டேன் மற்ற இடங்களை தேடி வருகிறேன் கண்டுபிடித்து விரைவில் போடுகிறேன் 👍
@jafferahmed267
@jafferahmed267 4 ай бұрын
Ellam unmai ethu enga ooru pakkathula oru kilo meter than oru peyar kovur Engu niraya padam edthu erukkugirargal
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏
@spottypetstore1171
@spottypetstore1171 3 ай бұрын
அந்த இடத்தின் தற்போதைய வீடீயோவை பார்த்ததில் சந்தோஷம். இன்னொரு பக்கம், இனம்புரியாத வேதனை அதிகம். அந்த அழகு கொஞ்சமும் தற்போதில்லையே. 40 வருடத்துக்கு முன்பு இருந்த ரம்யமான கிராமத்து அழகு அழிந்துவிட்டது. இடம் முன்னேற்றமடைந்து, பல கட்டடங்கள்,பெரிய வீடுகள் வசதிகள் வந்தாலும் அதை கொஞ்சமும் ரசிக்கமுடியவில்லை. மனிதன் வேகமாக முன்னேறுகிறான், நல்ல விஷயம், ஆனால் உண்மையான வாழ்க்கையை இழக்கிறானோ என்ற கேள்வி எனக்குள் எப்போதும் உண்டு.
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@sabiyur
@sabiyur 4 ай бұрын
இதில் ஒரு பாடல் ஒக்கெனக்கள் அருவியில் எடுக்கும்போது நான் அந்த ஷூட்டிங் பார்த்தேன்
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
👏👌
@selvabharathy7451
@selvabharathy7451 4 ай бұрын
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் &அளேபுரம் பகுதியில் அதிகமாக சூட் செய்தார்கள் அதை பதிவிடவும்
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km 4 ай бұрын
இதான் உண்மையான டைம் டிராவல். வாழ்த்துக்கள்.
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@sivaranjani73
@sivaranjani73 4 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் யூடியூப் சேனலில் எடுத்து போட்ட அந்த மூணு வீடியோவும் நான் பார்த்தேன் உன்னுடைய அருமையாக உள்ளது
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏
@sundarrevadhi9118
@sundarrevadhi9118 4 ай бұрын
இந்த வீடியோவை பார்க்கும் போது அந்த பழைய காட்சிகள் நினைவில் நிற்கிறது
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏
@SkGmindvoic007
@SkGmindvoic007 4 ай бұрын
anna சரத்குமார் நடித்த அரசு திரைப்படம் எடுத்த அக்ரஹாரம் வீடியோ போடுங்க pro ❤❤
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
விரைவில் போட்டுலாம் 👍
@ramnatrajan
@ramnatrajan 4 ай бұрын
Magudam movie la goundamani and senthil bus mela vara comedy kundrathur - porur road than antha scene eduthu iruppanga.. athula vara place um kovoor than.
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
தகவலுக்கு மிக்க நன்றி 🙏 அந்த காமெடி எடுக்கும் போது வயல் வெளியாக இருந்தது இப்போது கட்டிடங்களாக உள்ளது
@ramnatrajan
@ramnatrajan 4 ай бұрын
@spot2travel772 yes very true.
@rajag7087
@rajag7087 4 ай бұрын
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
@samsumohamed1030
@samsumohamed1030 4 ай бұрын
பிரதர் ஊரு விட்டு ஊரு வந்து ராமராஜன் படம் தமிழகத்தில் சூட்டிங் எடுத்த பகுதியை காட்டவும்
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
இன்னும் கண்டுபிடிக்க வில்லை விரைவில் கண்டுபிடித்து போடுகிறேன் 👍
@robosaravanan8817
@robosaravanan8817 4 ай бұрын
already vanthurukku brother
@JayantTapase-sk4tg
@JayantTapase-sk4tg 4 ай бұрын
Pothumbu near alanganallur madurai
@marianesan9196
@marianesan9196 4 ай бұрын
இந்த படத்தை நான் பார்த்த போது, கவுண்டமணி, செந்தில் காமெடி ய ரொம்ப ரசிச்சேன். அப்போ நான் நினைச்சேன், இவங்க ரெண்டு பேரும் இனிமேல் சேர்ந்து நடிச்சா ரொம்ப நல்லாருக்கும்னு . ஆனால், அதுக்கு பிறகு அவர்கள் ரெண்டு பேரும் தொடர்ந்து சேர்ந்து நடிச்சு என்னை மகிழ்விச்சாங்க. அனைத்து காமெடி நடிகர்களையும் நான் ரசிச்சாலும், நான் கவுண்டமணி தீவிர ரசிகன்.
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
மகிழ்ச்சி
@KrshnanKrshnan
@KrshnanKrshnan 4 ай бұрын
பாதை ரோடு ஹைவே ரோடு காட்டுங்க முழுசா படத்தை ஃபுல்லா காட்டினால் தான் சார் அதுல இன்னும் எவ்வளவு முக்கியமான எல்லாம் இருக்கு அதெல்லாம் காட்டுங்க சார்
@SanthiyaMohana
@SanthiyaMohana 4 ай бұрын
Chinna gounder movie location podunga anna please ❤❤
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
👍🙏
@rajeshmgp6805
@rajeshmgp6805 4 ай бұрын
panchalankurichi movie shooting spot podunga anna
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
👍🙏
@Krishs83847
@Krishs83847 4 ай бұрын
Nice but ur discription is very long and make it short
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
திரைப்படத்தின் காட்சிகளை அதிகமாக காட்டி வேண்டும் என்ற காரணத்தால் அப்படி ஆகியது சிலர் 10 நிமிடம் குறையாமல் வீடியோ கேட்கிறார்கள்
@jeyveera1573
@jeyveera1573 4 ай бұрын
Antha electric post iruku innamum
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
அப்போ இரும்பு இப்போ சிமெண்ட்
@cvajaleel1181
@cvajaleel1181 4 ай бұрын
வைதேகி காத்திருந்தாள் மறக்க முடியாத படம்.. இது மலரும் நினைவுகளுக்கு உண்டான பதிவு நன்றி
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏🙏🙏
@sengottuvelkg6197
@sengottuvelkg6197 4 ай бұрын
Coimbatore mtp road mathampalayam
@nirmaladevi815
@nirmaladevi815 4 ай бұрын
Naan hogenkkal niinaithaen
@prabhaprabha5358
@prabhaprabha5358 3 ай бұрын
இரும்பு light கம்பம் இப்போ cement light கம்பமா மாரிட்டு இருக்கு
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 4 ай бұрын
செம்ம Sir 👍👍. நாட்டாமை டீச்சர் வீடு இப்போ எப்படி இருக்குன்னு ஒரு விடியோ போடுங்க. போய் ஒரு எட்டு பார்துட்டு selfie எடுத்துட்டு வந்துடுவோம் 😂😂 90s kids waiting 🙏😃
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
மிக விரைவில்
@halithras3452
@halithras3452 4 ай бұрын
நான் இவ்வளவு நாள் இந்த காட்சிகளை தருமபுரி மாவட்டத்தில் எடுத்திருக்கிறார்கள் என்று இருந்தேன். காரணம். பெட்டர்மாஸ் லைட் கேட்டு கூடையுடன் வரும் ஒரு பெண் சேலை கட்டிய விதம்.... அது போன்று வடமாவட்டங்களில் கட்டுவதில்லை. இது போல் மேற்கு மாவட்டங்களில், சேலம், கோவை, ஈரோடு, தருமபுரி, நாமக்கல் பக்கம் தான் கட்டுவார்கள்.‌வடமாவட்டங்களில் சேலையை வேறு விதமாக கட்டுவார்கள்.
@palavesamsseed476
@palavesamsseed476 4 ай бұрын
Superb, நல்ல தேடல் , நல்ல பதிவு, வாழ்த்துக்கள் 👏🏻👏🏻
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
மிக்க நன்றி 🙏
@SurprisedBoombox-bl9jn
@SurprisedBoombox-bl9jn 4 ай бұрын
Ghilli.movie.shooting.spot.podunga.friend.❤❤❤
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏
@krishnbimanagar
@krishnbimanagar 4 ай бұрын
கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் கல்லாறு பேரூர் அல்லது பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூர் என்று தான் நான் நினைத்தேன். நான் மட்டும் இல்லை, பாதி பேரு இது கோவை பக்கம்னு தான் நினைச்சிருப்பாங்க. மெட்றாஸ் கோவூர் என்பது பெரிய surprise. மெட்றாஸ் கிட்ட இப்பொழுது urbanisation, real estate boom எவ்வளவு வேகமாக நல்ல ஊரை அழிதுக்கொண்டிருக்கிறது என்று சிந்திக்க வேண்டும். சந்தோஷமாகவும் இருக்கு, பயமாவும் இருக்கு. மாற்றங்கள் படு பயங்கரமா இருப்பதனால், 40 வருடங்கள் சும்மா ஜெட் மாதிரி ஓடி போச்சு என்பதால்.
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
🙏
@navinblizz1
@navinblizz1 4 ай бұрын
But there are so many tress before but not now 😢
@Om_Shivam1993
@Om_Shivam1993 3 ай бұрын
Sorgam Mari iruku antha kalam ❤
@spot2travel772
@spot2travel772 3 ай бұрын
🙏
@govindmahesh9735
@govindmahesh9735 4 ай бұрын
கிளம்பாக்கம் இருந்து கோவூர் 38 கிலோ மீட்டர்
@rathnavel65
@rathnavel65 4 ай бұрын
இந்த வீடியோவில் வரும் கோவூர் சிவன் கோவில் (இருபுறமும் உயர்ந்து வளர்ந்துள்ள மரங்கள்) "பொண்ணுக்கு தங்க மனசு" படத்தில் வரும் பிரசித்தி பாடலான "தஞ்சாவூரு சீமையிலே..கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா" பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட இடமாகும் என்று நினைக்கிறேன். சரிதானே??
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
உண்மை இன்னும் பல திரைப்படங்கள் எடுத்து உள்ளனர்
@Esakkiappan85
@Esakkiappan85 2 ай бұрын
இடம்: சௌந்தரவள்ளி் சமேத சுந்தரேஸ்வரர் கோவில், கோவூர் ❤
@ChennaiToArani
@ChennaiToArani 4 ай бұрын
இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா. அப்படியே ஒரு 40 வருஷம் பின்னாடி போய் விடலாம் என்று மனசு ஏங்குது.
@spot2travel772
@spot2travel772 4 ай бұрын
மகிழ்ச்சி
@AAAD87
@AAAD87 4 ай бұрын
உண்மை
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,7 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,9 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12