உண்மையிலேயே வாழ்த்துக்கள் திரு மதுசூதனன் அண்ணா... தெளிவான விளக்கம்
@AshokAshok-jg4wq9 ай бұрын
அற்புதம் அற்புதம்.. எவ்வளவு அழகான விளக்கம்..
@Rajeeakumar Жыл бұрын
இறைவனின் சிந்தனையை வளர்க்கும் தாங்களும் ஒரு அருளாளரே!
@geethasukumar81612 жыл бұрын
நன்றி.நன்றி.எத்தனை அருமையான பேச்சு.மனம் உருகி,நெகிழ்ந்து,கண்ணில் நீர் கசிகிறது.
@ramarajanmanikkavel36687 жыл бұрын
ஓம் முருகன் துணை நன்றி வேர்கள் குழு. நன்றி மதுசூதனன் மற்றும் சுருதி தொலைக்காட்சி நண்பர்கள் மற்றும் கபிலன். மிகவும் சிறப்பான படைப்பாக உரைவழங்கிய மதுசூதனுக்கு மேலும் நன்றி. ஸ்ரீசெல்வமுத்துக்குமரசாமியின் அற்புத சிறப்புகளை அறியமுடிந்த நன்னாளாக அமைந்தது இந்த தைப்பூசதிருநாள். 31.01.2018. அன்புடன் ஆர்.மாணிக்கவேல். சௌதிஅரேபியாவில் இருந்து.
@jayakumarkathirvel18736 жыл бұрын
உண்மையிலே ஐயா அவர்களுடைய முத்தையா குறித்த பேச்சு மற்றும் ரசனை என்னை மெய்சிலிர்க்க வைத்தது..... வாழ்த்துக்கள் ஐயா தெளிவான குரல்.....
@yeskay96857 жыл бұрын
Arumai - clear speech, good speaker. Vetri vel Muruga.
@raviragu867 жыл бұрын
Wow! Are there so many things about the deity at Vaitheeswaran Koil? Very interesting and enlightening presentation about MuthuKumaraswamy. Perhaps each temple in Tamilnadu should be having its own unique history. Mr. Madhusudhan should document his research in the form of Books.
@karthikeyans8853 Жыл бұрын
அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா
@rbalasubramanian8870 Жыл бұрын
Excellant presentation. So many unkown facts lucidly explained.