வைத்தியர் அர்ச்சுனாவிற்கு கனடாவில் இருந்து வந்த முக்கிய செய்தி |

  Рет қаралды 56,563

Lankasri News

Lankasri News

Күн бұрын

#chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor #doctorarchuna #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
வகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரச்சினைக்கு முன்னர் வைத்தியர் அர்ச்சுனாவை அங்கு பலர் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். அங்கு நடந்த பிரச்சினைகளின் உண்மைத் தன்மையை வெளிப்படையாக மக்களுக்கு அவர் கூறியதன் பின்னர் தான் மக்களிடம் அவருக்கு அதிக செல்வாக்கு உண்டானது என்று பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்தார்.
மேலும், உண்மைகளுக்கு எப்போதுமே மக்களிடத்தில் வரவேற்பு இருக்கும் என்றும் அவர் கூறினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Ethnic Health Care:
The Treasure of Siddha.
Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
Ethnic Health Care: The Treasure of Siddha...
Dr.B.Yoga Vidhya B.S.M.S
No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnicheal... / mail@ethnichealthcare.com
-------------------------------------------------------------------------------------------------------------------
Northern UNI
ADMISSIONS ARE NOW OPEN
northernuni.lk...
Contact: +94 217 534 807
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 117
@anjalikuw
@anjalikuw 3 ай бұрын
இலங்கையில் உள்ள எல்லா துரைகளிலும் மாபியாக்கள் இருக்கின்றார்கள் தட்டி கேட்க முடியாமல் மக்கள் தவிக்கின்றார்கள் எங்களின் குமுறல்கள் மாபியாக்களை சும்மா விடாது
@annathurainallathamby7052
@annathurainallathamby7052 3 ай бұрын
❤❤பொறுப்புகூறல் என்ற மிகச்சரியான வசனம் மிகவும் வரவேற்கதக்கது, நான் கண்ட அனுபவம் .ஊருக்கு உபதேசம் உனக்கு இல்லையடி மகளே என்ற பழமொழி தமிழனுக்கு மிகவும் பொருத்தமானது , உங்களது கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது . நன்றி சகோதரா
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 3 ай бұрын
அருமை. பக்கசார்பற்ற ஆய்வு கருத்துக்கள்.
@umabala1103
@umabala1103 3 ай бұрын
ஊடறுப்பு மிக மிக நன்றி. அருமையான கருத்துக்கள். அறிவுரைகள். யதார்த்தான சிந்தனைகள். மேலும் மேலும் வடக்கின் ஒவ்வொரு துறையையும், திணைக்களங்களையும் அலசவேண்டும். மக்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் களங்கள் வேண்டும்.
@thangasubramaniam3893
@thangasubramaniam3893 3 ай бұрын
அநேகமானவரிடம் ego அதாவது நான் எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று தெரிந்தவர்களை ஒன்றும் செய்ய விடமாட்டார்கள். அடுத்த பிரச்சனை merit அதாவது திறமைக்கு இடம் கொடுப்பதில்லை. இதனால் தான் நாட்டில் பிரச்சனை தொடர்கிறது.
@shanmylvaganam9639
@shanmylvaganam9639 3 ай бұрын
மிகவும் உண்மை.
@jetliner11
@jetliner11 3 ай бұрын
Well said.
@jetliner11
@jetliner11 3 ай бұрын
Brilliant and well explained Dr. Aruse. on "Responsibility, efficiency and accountability"
@angelfreedom246
@angelfreedom246 3 ай бұрын
இந்த பிரச்சனையை சுகாதார அமைச்சு இந்த ஒரு கிழமைக்குள் முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம் . இரண்டு தமிழர்களையும் மோத விட்டு வேடிக்கை பார்க்கின்றது. அருச்சுனா விடுமுறை முடிந்து வேலைக்கு வரும் யாரும் தடுக்க கூடாது என்ற காரசாரமான கடிதத்தை யாழ் பொது அதியட்ச்சகருக்கு அனுப்பி விட்டு, அருச்சுனாவுக்கும் ஒரு பிரதி கொடுத்திருக்க வேண்டும்.
@jetliner11
@jetliner11 3 ай бұрын
For them its can go according to the existing rules. Now its in North WHERE TAMIL LIVES . SO THEY WILL DO IT IN DIFFERENT WAY!
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 3 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛰️⛪ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 3 ай бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது 🌹
@angelfreedom246
@angelfreedom246 3 ай бұрын
சாவகச்சேரி வைத்தியசாலை விடயத்தில் சுகாதார அமைச்சு எடுத்த முடிவுகளை பார்க்கும் பொழுது , அந்த அமைச்சு சட்டரீதியான முறையில் இயங்க முடியாமல் மருத்துவ தொழில் சங்கங்கள் அவர்கள் கைகளைக் கட்டிப்போட்டிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது
@jeyanthiransivapatham8733
@jeyanthiransivapatham8733 3 ай бұрын
பொறுப்பு கூறல்தொடர்பாக சிறப்பான கருத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள், இங்கு முகாமையாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு பல தடைகள் ஏற்படுத்தப்படுவதே சிறந்த முகாமைத்துவத்தினை செயற்படுத்துவதற்கு தடையாக உள்ளது. மேலும் பல விடயங்களை மிக மிக ஜதார்த்தமாக கருத்துக்களை முன்வைத்துள்ளீர்கள். அதுதான் உண்மையில் மிகச்சிறப்பாக உள்ளது.
@alexx2836
@alexx2836 3 ай бұрын
இவர்கள் கோயிலை கட்டுகிறார்கள் கோயிலை புதுப்பிக்கிறார் மக்களை கோயிலுக்குள்ளேயே அடைக்க பார்க்கிறார்கள் மாற்றம் உருவாக இவர்கள் ஒருநாளும் சம்மதிக்க மாட்டார்கள்.
@angelfreedom246
@angelfreedom246 3 ай бұрын
யார் பணத்தை அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்புகின்றார்களோ அவர்கள் தான் இதுவரை நடந்த குளறுபடிகளை விளக்கம் கூற வேண்டும் ..
@Ambikai-db5vv
@Ambikai-db5vv 3 ай бұрын
ஆம் தட்டி கேட்க தைரியம் இல்லாமல் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் நன்றாக பாதிக்கப்பட்டு விட்டனர் பல வருடங்களாக
@jamesfernandez4664
@jamesfernandez4664 3 ай бұрын
Utter shame. Where is the courage? After the war, have you lost the ability to think? Every citizen should be like Dr. Arjuna. Be a self-starter and be a leader. Team work s important. Radiate your energy.
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 3 ай бұрын
தட்டி கேட்க வேண்டும் சரியான முறையில் அடி விழுகிறது from டாக்டர் அர்ச்சனா என் அப்பா இழந்தது by bad doctors society Very sad for last 11 years Very sad for யாழ் மக்கள்
@Sri-kanLanka
@Sri-kanLanka 3 ай бұрын
@@jamesfernandez4664why not allow someone smarter than you because you approached first hand don’t you feel it
@sivakumarratnasingam1006
@sivakumarratnasingam1006 3 ай бұрын
எங்களின் பிரச்சினைகளை சொல்லக்கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்? எல்லாம் மாபியா தான். மக்கள் பாவம் .
@crawleytamil
@crawleytamil 3 ай бұрын
தவறுகள் உழல்கள் வெளி கொண்டு வந்து விடயம் சிறப்பு ஆனால் இதன் போக்கு தமிழ் சமூகத்துக்கும் தமிழ் மருத்துவர்கள் சமூகத்துக்கும் சிறப்பானதாக அமையாது இதன் போக்கை அரசு வேடிக்கை பார்த்து தமிழ் சமூகம் மேலும் பிளவு படும் நிலைக்கு செல்லும் யாழ் அரச அதிபர் என்ன செய்கின்றார்
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 3 ай бұрын
@@crawleytamil அவள் தன்ரை அலுவலை விட்டுவிட்டு எந்த ஆச்சிரமத்துக்கை அதாவது இந்துசமய நிறுவனங்களுக்கை தலையை நுளைக்கின்ற வேலையை பார்க்கிறாள் அதுதானே அண்மையில் ஆறுதிருமுருகன் கமறாபூட்டினவர் அது இது எண்டு புரளி கிளப்பினவள் அவள் வந்தவேலையை விட்டு தான் சார்ந்த சமயமல்லாத விடயத்தில் தலைநுளைக்கிறாள்
@S.Easswaran
@S.Easswaran 3 ай бұрын
மக்கள் பிரதிநிதிகளை குறை கூறுவது பொருத்தம் இல்லை ஏனெனில் தகுதி தராதரம் கடமை உணர்வு இல்லாதவர்களை தெரிவு செய்தது பொதுமக்களே.
@dhamik7822
@dhamik7822 3 ай бұрын
Super and trurely comments sir, 👌👍🙏
@vkrishnaruban
@vkrishnaruban 3 ай бұрын
வெள்ளம் வரமுன் அணையைகட்டவும்
@lowrancelaw7928
@lowrancelaw7928 3 ай бұрын
Arus iya unkalamathiri oru aarivalikal enku ellai enru than sollavendum erunthirunthal eppadiyana pirachanaikal vanthirukkathu thanks anna
@paramesperampalam3133
@paramesperampalam3133 3 ай бұрын
Lost my father becouse two jaffna hospital doctors mistake only 48 yrs ,no voice that time.
@KailayanathanKanesu
@KailayanathanKanesu 2 ай бұрын
யாரிடம் முறையிடுவது. எல்லா நிர்வாக அலகுகளும் ஊழலும், அலட்சியமும், கடமையுணர்வின்மையும் நிரம்பியவையாக உள்ளன.
@mahesharatnammanickavel6787
@mahesharatnammanickavel6787 3 ай бұрын
மாகாண சபை முதல்வரிலிருந்து பலரிடம் நிர்வாகத்திறமை இருக்கவில் லை. தீர்மானங்களை நிறைவேற்றுவதோடு file close.😂
@Adhafera15-j8n
@Adhafera15-j8n 3 ай бұрын
உண்மைதான் பொறுப்புகூறுவது குடும்பமட்டத்திலும் இல்லை 😀😀
@nishariyas2817
@nishariyas2817 3 ай бұрын
Accountability is big concept srilankan people have to spend lots to learn this ..and system change -we really need this.. Long way to go .......
@angelfreedom246
@angelfreedom246 3 ай бұрын
அருச்சுனா அவர்களே யார் வைத்தியசாலைகளுக்கு பொறுப்போ, அவர்கள்களிடமிருந்து பணம் பெற்று வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யுங்கள். உங்களுக்கு வைத்திய நிபுணத்துவம் தருவதற்கு பல புலம் பெயர் வைத்தியர்கள் தயாராக இருக்கின்றனர்.
@Sri-kanLanka
@Sri-kanLanka 3 ай бұрын
@@angelfreedom246 என்னப்பா விளங்க காலமெடுக்குமோ
@NirdOrga
@NirdOrga 3 ай бұрын
ஆமாம், "தட்டிக் கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன் " என்பது, சாவகச்சேரியில் யதார்த்தம் ஆகிவிட்டது.
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 3 ай бұрын
அரசு ஊழலுக்கு துணை மேலும் அரசு பணியாளர்கள் பணிகளை சரியாக நிறைவேற்ற அவசியம் இல்லை என்பது சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து நடந்து வருகிறது. இதற்கும் அரசு எதுவும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசியல்வாதிகள் இதில் முக்கிய பங்கு. இது பற்றி இந்த அரசியல் ஆய்வு என்று இது வரை மக்களுக்கு சொல்லவில்லை. எல்லா வெளிநாட்டு பிரச்சினைகள் பேச முடியும்
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 3 ай бұрын
நிர்வாக திறமை தமிழருக்கு இல்லை என்று தான் எடுக்க வேண்டும்.. நிர்வாக தலைமையில் வரும் ஒருவர் தன் நலம் கொண்டதாகவே இருந்து இருக்கிறார்கள். எல்லா துறைகளிலும் மற்றும் தமிழ் கட்சிகளும். ஆயுத போராட்டத்திலும் இது ஏற்பட்டது. இதனால் உண்மையான வர்கள் விரக்தி அடைந்து விடுகிறார்கள்.
@சென்
@சென் 3 ай бұрын
விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து திறமையா இயங்கிய நிர்வாகிகள் கைகளில் எல்லா திணைக்கள நிர்வாகமும் கொடுத்து இருந்தால் இப்படி அசிங்கம் வருமா?
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 3 ай бұрын
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 3 ай бұрын
வைத்தியர் அருச்சுனா அவர்களின் நேர்மையை மக்களின் எழுச்சியை சுயனலம் பிடித்த அரசியல் வாதிகள் தமது அரசியல் நலனுக்காக வெற்றிக்காக பயன்படுத்தக்கூடும் மக்கள் எல்லாவிடயங்களையும் அரசியல் கண்கொண்டு அரசியல் விழிப்புடன் பார்ப்பது தமிழ்மக்களின் இருப்புக்கும் எதிர்கால அரசியல் வெற்றிக்கும் பலம்சேர்க்கும்
@balanalla7723
@balanalla7723 3 ай бұрын
Well said.
@Kamala-x4m
@Kamala-x4m 3 ай бұрын
ஊரில்இருக்கும் கோயில்கள் வாசிகசாலை வேறுசில தேவைகளுக்கு வெளிநாடுகளில் காசு சோ்த்து யாழ்பாணத்துக்கு அனுப்புகின்றார்கள் ஆனல் அங்கே உள்ளநிறுவாகங்களை கனக்கு கேட்டால் நீங்கள் காசுதருவது மட்டுதான் கணக்கு கேக்ககூடாது என்று நீங்கள் யார் என்று இதுகளை கேக்கக்கூடாது என்றும் அவர்களு காசு மட்டும் தேவை இங்கே உள்ளபிரச்சனை கேட்பதற்கு உங்களுக்கு உருத்துஇல்லை என்று
@RoyshanJerushan-ic8tq
@RoyshanJerushan-ic8tq 3 ай бұрын
DR MAFFIYA VIDATHU😇😇🥇🥇🥇
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 3 ай бұрын
தமிழ்மக்கள்நல்லத லைமைத்துவத்தைதேடுகறார்கள்
@nesansivany7700
@nesansivany7700 3 ай бұрын
பாடசாலை வயதில் சந்தியில் நன்பர்களுடன் சேர்ந்து நின்றால் அப்பாவை கண்டவுடன் ஓடி விடுவம் . அப்படித்தான் த.ஈ.வீ ஆரம்பக் காலத்ல் (கப்டன். பண்டிதர்) எங்களை, எம்மவரை நேசித்து கண்டிக்கிற தலைவர்கள்🙏.
@Sri-kanLanka
@Sri-kanLanka 3 ай бұрын
@@nesansivany7700 உணமை ய மட்டும்கதையுங்கோ வெறும் தகவல்உங்களுக்கு பயனில்லை
@murugesuvinayagamoorthy9900
@murugesuvinayagamoorthy9900 3 ай бұрын
Dear Aaruse, You highlighted the efficient way the leader ship managed, responding to peoples' need. sadly the current 'leadeship' s are only intersted in coming back to power and ensuring their pockets are filled by robbing the general population (people) and hard working employed people. People are only allowed wirh the option of taking power of managing the administrations. May be they could be supported by the experienced expatriate profesionals. Dear "Thamilarasu" you raised a very pertinant question , I interpret your question whether the professionals invoved in health care or the general populaion have this suspecion?' Please excuse me for not being able to word pocess in Tamil what I have attempted to say above.
@RenukaNagendra
@RenukaNagendra 3 ай бұрын
Medical administration படித்தவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து accountability பற்றி கற்பிக்க எவரும் தேவையில்லை!இந்த ரீதியிலான பேச்சு. துறைசார்ந்த கல்வித்தகைமையையே கேள்விக்குள்ளாக்குகிறது!
@RenukaNagendra
@RenukaNagendra 3 ай бұрын
சாவகச்சேரிப்பிரச்சனை black and white ஆக, nail பண்ணக்கூடிய ஒன்று! இதை சுற்றி வளைத்து , மருத்துவ மாபியாக்களின் மனநிலை என்னவாக இருக்கும் இதன் பின்னணி என்ன என்ற ரீதியில் பேசி நிலைமையின் தீவிரத்தை நீர்த்துப்போகச்செய்கிறீர்கள்! இப்படிப்பட்ட. உரையாடல்கள்தான் பிரச்சனைகளையே திசைதிருப்பி ஒன்றுமில்லாததாக்கி விடுகின்றன!
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 3 ай бұрын
மிகவும் காத்திரமான உரையாடல் நன்றி❤❤❤
@Nirtha222
@Nirtha222 3 ай бұрын
I met 10 years ago North Indian person his relative worked in UN development sector said fund sent to Srilanka never been used send it back , because they don’t have planning commission or project management sector no existence
@kiruselva8357
@kiruselva8357 3 ай бұрын
உண்மைதான் எந்த துறைகளிலும் முகாமைத்துவ கட்டமைப்பு சரியாக இருக்குமாயின். பொறுப்பு கூரல் தானாகவே அமைந்து விடும். இவைகள் இல்லாத போது தான் நிர்வாக பிரச்சனை பணியாளர் பிரச்சினை அதிகாரிகள் பிரச்சனை என்று பல பிரச்சனைகள் உருவாகிக் கொள்ளுகின்றது சிறப்பான பகிர்வு 👌👌👍👍
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 3 ай бұрын
நானும் முகாமைத்துவம் செய்வதற்கு ஆயத்தம் ஆகிவிட்டேன்
@kiruselva8357
@kiruselva8357 3 ай бұрын
@@sivachandrikasivamaintham9536 சூப்பர் வாழ்த்துக்கள்👌🙏😄
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 3 ай бұрын
I think Bad doctor society can continually deceive people,no one going to find out this abuse பாவம் chanam Educated people left the country in Chavachcheri But people trust them before Never going trust any டாக்டர் except archchuna
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 3 ай бұрын
வைத்தியதுறையில் மாத்திரம் இல்லை அனைத்து துறையிலும் அவ்வாறே உள்ளது. எங்கட. நிவாகதுறையைதிருத்தி அமைக்க முன்வறாமை ஊழலை எதிர்பார்ப்பது.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 3 ай бұрын
I picked up a good point from this video, my personal experience with my immediate family members, they only expect things and money and land from overseas relatives. My family, never want to listen about overseas administration etc, my relative was a teacher, she immediately says, we have the same system etc, she always trying to prove they also doing the same thing. Never want to know what is happening in overseas countries. This is the mentality, never want to implement any new ideas from overseas. This is the biggest weakness in our country people.
@adchikavanmika3570
@adchikavanmika3570 3 ай бұрын
சட்டத்திற்கு பயந்த சமூகம்.
@jeg533
@jeg533 3 ай бұрын
அருச்சுனன் government காசில் செய்யவும் புலம்பெயர் மக்களிடம் இருந்து வாங்காமல் இதைத்தான் ரணில் வேறுவிதமாக கேட்டார் தம்பி அருச்சுனன் public private partnership என்று கேட்கிறார் ஆக மொத்தத்தில் புலம்பெயர் மக்களின் காசுக்கு ஆப்பு🎉
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 3 ай бұрын
❤🎉🎉
@JesuThas-b1q
@JesuThas-b1q 3 ай бұрын
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டிவந்து எமது மீன் 🐟 வளத்தை களவெடுக்காமல் இருந்தால் போதும்.
@gentsonnallur7391
@gentsonnallur7391 3 ай бұрын
தமிழனின் ஆழுமை தன்மை /திறமை இப்ப தெளிவு. தமிழனுக்கு ஆட்சி நடத்த கொடுத்தால் இப்படித்தான்😢சீரழியும்😮.
@JesuThas-b1q
@JesuThas-b1q 3 ай бұрын
அருச்சுனனின் இன்றைய கருத்துக்கள் குள்ளநரி அணிலின் கருத்தாக எடுத்துக்கொள்ளலாம். எல்லோரும் நண்றாக கவனியுங்கள் இனி வடக்கு மாகாணத்தில் அர்ச்சுணா வேலைசெய்ய முடியாது.முடிவாகிவிட்டது. "உங்கள் கைவிரலால் உங்கள் கண்ணை காயப்படுத்துங்கள் பின்னர் உங்கள் கைகளாலே மருந்தையும் போட்டுக் கொள்ளுங்கள். வடக்கு,கிழக்கு மாகாண வயித்தியசாலைகளை புனரமைக்க புலம்பெயர் தமிழ் மக்களின் பணம் வேணுமாம். வடகிழக்கு மக்களின் வரிப்பணத்தில் ஏனைய மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளை புனரமைப்பு செய்வார்களாம். புலம்பெயர் தமிழ் மக்களே கவனம் தேர்தல் வருகிறது. அரசுக்கு நிதி தேவைப்படுகிறது.
@Anasdeen777
@Anasdeen777 3 ай бұрын
@JanahanPathmanathan
@JanahanPathmanathan 3 ай бұрын
Responsiblity,efficiency,discipline and proper admininstration are combined together for a prosperous country,whereas these are completely lacking in our country.But you can see the masks administrators are plenty in every field.as such situations are moving into an unimaginable pathetic position.
@Theglobalpeace
@Theglobalpeace 3 ай бұрын
Government wants take money from Tamil People / Tamil diaspora for the development of Nirtha and East but without devolving power (health admin, education, land administration , police administration and archeology matters) to the Tamil districts . We should put pressure on Sri Lankan government and its donor countries and western countries to devolve power to north and east.
@umamohan-kq3nd
@umamohan-kq3nd 3 ай бұрын
The hospitals are not the only problem, all the government officers and destic and regional are also to be investigated. We have to find out how much the funding is coming to the north province and how much is being used by the government find out by writing to the rta office, we have to be aware to the public. If we use the government funds efficiently our north can be developed properly.
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 3 ай бұрын
இந்த அர்சுனாவின் நடவடிக்கையின் பின்புதானே தெரிகிறது சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் 25 வைத்தியர்கள் சேவையில் இருந்ததாக அதுவரை அங்கு3 பரியாரிமார் வைத்தியம் பார்த்ததாகவே நோயாளிகள் தெரிவிக்கின்றனர் மீதி 22 பரியாரிமாரும் எங்கே போனார்கள் 2009 ல் இருந்து இந்த 22 பேருடைய ஊதியம் எங்கே? அவர்களுடைய வாகன, தங்குமிடம் முதலான அரசாங்கத்தை கழுவி ஊத்திய பணம் எங்கு போனது ஆகவே குறித்த 22 பேரும் அபகரித்த பணத்தை உடனடியாக திரும்ப செலுத்துவதே பரியாரிமார் தங்களது மரியாதையை தக்கவைக்கலாம் இதுபோலவே தாதிமாரது நிலவரமும் ஆகவே இருதரப்பும் வழித்து துடைத்த பணத்தை அரசுக்கு திருப்பி செலுத்துவதே நல்லது கள்ளநாயளே!!!!! எனதன்னை 7 பிள்ளைகளை பெற்றாள் அதில் 6 ஐயும் உதே சாவகச்சேரியில் பெற்றாள் அதுபோலவே எங்களூர் அனைத்து அன்னையர் அனுபவமும் ஆகவே உந்த கள்ளநாய்களில் 22 பேரை எந்த நோயாளியும் பார்த்ததில்லையாமே
@Sri-kanLanka
@Sri-kanLanka 3 ай бұрын
@@kannathasavaithilingam8124 எங்கள என்னப்பா செய்ய சொல்றா நாங்களும் பந்தாவா ஊருக்குள்ள திரிய வுடமாட்டியா நாயே நாயே நாயே மருந்துக்கு குயூவில நுப்பாயில்ல அப்ப கவனுச்சிகிற்ன்ரா
@blackgold8717
@blackgold8717 3 ай бұрын
திட்டங்களுக்காக ஆளுநர் அனுமதி கொடுபதில்லை
@selviganesh9745
@selviganesh9745 3 ай бұрын
She is government supporter.How she allowed
@rams608
@rams608 3 ай бұрын
EgO
@rexpradeepan9568
@rexpradeepan9568 3 ай бұрын
Aiya Arus.....Don't you know how people suffer to get treatment in the UK?Waiting list in UK NHS is more than 5 years... The reason for the Conservative loss in the general elections is the failure of National Health System......
@poolokarasapoolokarasa4583
@poolokarasapoolokarasa4583 3 ай бұрын
நியமனம் படித்தால் தானே வழங்கப்படும்.
@AbhiMahen
@AbhiMahen 3 ай бұрын
Sri Lankan north east province people doesn’t know what is real rights in hospital staff treat them so badly people think it’s normal some staff do spell offensive insulting words , south west side hospital staff not do like it or deferent counties also never done such a way people think that is usually happening every were and they tolerate it!
@travelexplorer-can1257
@travelexplorer-can1257 3 ай бұрын
🤔 Accountability & Management Skills lacking, systemic problems!
@humanityprevails2273
@humanityprevails2273 3 ай бұрын
True.
@k.sundaram6102
@k.sundaram6102 3 ай бұрын
North and east padithatha gentlements adigam adu dhan karanam
@SinnathambyPuspanathan
@SinnathambyPuspanathan 3 ай бұрын
இண்றுகலந்துஉய்யாடிஅத்தனெயும்உண்மைஇதைஇலங்கைமக்கள்உனர்தூகெள்வேண்டும்நண்றி
@GaneshThamu
@GaneshThamu 3 ай бұрын
எதற்கும் பொறுப்புக்கூறல் அவசியம்
@Helios_YT-p7i
@Helios_YT-p7i 3 ай бұрын
தமிழ் மக்களிடையே இல்லாத ஒன்று 😮
@verrimaran5037
@verrimaran5037 3 ай бұрын
என்னடா தம்பி உப்புச்சப்பில்லாமல் செய்தி போடுறாய் .இன்று காலை 08.00 மணிக்கு தான் மீண்டும் யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகராக பொறுப்பு ஏற்பேன் என பல தடவை கூறி வந்தார் ஆனால் வந்த வேகத்திலேயே படம் காட்டி விட்டு அவரை வெளியேற்றி விட்டார்கள் நீங்கள் என்னவோ சம்பந்தம் இல்லாத செய்தி போடுவது வேடிக்கையாக உள்ளது
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 3 ай бұрын
தமிழ்மக்கள்நல்லதலைம
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 3 ай бұрын
You are talking about some society that they don't want you to know about their past lives, 20 percent of the north are in fishing ,but here, their representatives have organization to celebrate at the temple or the church, wouldn't involve in fish market not even want to say their family were fisherman, rather they they'd named the other racial groups.
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 3 ай бұрын
ஊடக சுதந்திரம் இல்லை
@Originalதமிழன்-yz7nv
@Originalதமிழன்-yz7nv 3 ай бұрын
23 வைத்தியர்களை புறந்தள்ளி . ஒரு அனிமல் வைத்தியரை வைத்து என்ன சாதிக்க முடியும் . இதுதான் கனடா ஒருசில யாழ் கக்கூசு பீ தமிழர்களின் அறிவே ? இப்படிக்கு சுவிஸ் தமிழர்கள். 😂😂😂😂
@RenukaNagendra
@RenukaNagendra 3 ай бұрын
ஏதோ ஒன்றிற்கு ஏதோ ஒருவரால்அர்ச்சுனாவை விளித்து வழங்கப்பட்ட பின்னூட்டம்பற்றி நீங்கள் இருவரும் பேசுவது வேடிக்கை! அர்ச்சுனா கொண்டிருக்கும் இந்த விடயத்திற்கான கல்வித்தகைமை போதுமானது! அதை அவர் பிரயோகிக்க மருத்துவ மாபியாக்கள் விடுவதில்லை!அர்ச்சுனா மீது காழ்ப்புணர்ச்சியா?
@vijayakumarvijay9249
@vijayakumarvijay9249 3 ай бұрын
எங்கடை தமிழ் கக்கூசுகளுக்கு பதவி சலுகை வேணும் ஆனால் தகுதி இருக்காது. நீ செய் இல்லை அடுத்தவனை செய்யவிடு இல்லையோ செத்துப்போ.
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 3 ай бұрын
இங்கு உண்மையாக நடந்த பிரச்சனைக்குள் ஏன் இந்த கற்பனைராசா ஆரூஸ் வருகிறார்?
@RenukaNagendra
@RenukaNagendra 3 ай бұрын
சரியான கேள்வி! அதைவிட நேரடியாக கேட்கவேண்டியவற்றை சுற்றி சுற்றி தமிழில் உள்ள ஒத்த சொற்கள் அனைத்தையும் பாவித்து நீண்ட நெடிய கேள்விகளாக தமிழரசு கேட்பது கொடுமை!
@bettydaniel1462
@bettydaniel1462 3 ай бұрын
🎉❤🎉📚🧠📚🇱🇰🇱🇰💐🇫🇷
@Sri-kanLanka
@Sri-kanLanka 3 ай бұрын
அடே இருங்கடா புலி இருந்த காலத்தில கூட பணம் திரும்புத்தான் சென்றது அது போகட்ட்டும் இவர் டக்கிளஸ தேவானந்தா எவ்வளவு சேவையை நீங்கள்அவரை எதிரி அல்ல இந்திய நாயாக பார்க்கும் போது இருக்க கூடிய நிலையைவிட கேவலமாக இருந்தது எப்படியாயனும் டக்கிளஸ் தன்னாலான அனைத்து முயற்சியையும் செய்து எவ்வளவு செயதிட்டான் இருந்தும் எந்த ஒரு ஒரு தமிழ்மகனுக்கு பிறந்தவனும் திருவாளர் டக்கிளஸ் தேவானந்தா வை பற்றி குறை கூறூம் எவனும் தன்நிலயை முதலில் விளங்கினால். நன்றாக இருக்கும்
@ChandraGogilan
@ChandraGogilan 3 ай бұрын
நாங்கள அண்மையிலே அனலைதீவு எனும் எனது கணவரின் ஊருக்கு சென்றிருந்தோம் ்மிகவும் வருந்நத்தக்க விடயம் அங்கு ஒரு பஸ்தான்Bus ஓடுகின்றது ்ஆனால் அந்த Bus றோட் இல்லை அது வீதி என்றே எண்ணுகின்றேன் ்அவ்வளவு குண்டும் குழியுமான றோட்டு ்அடிக்கடி Bus இன் டயர் பழுதாகி விடும் ்அங்கு இருக்கும் மக்கள் சாதாரணமான மக்கள ்அந்த கடலையும் விவசாயத்தையும் நம்பி இருக்கும் மக்கள் படும் துன்பம் என்பது அளவற்றது ்இந்த நாம் வாழும் நாடு அல்லது நமது கடந்த கால நமது அமைப்பு மக்களை மக்களாக எண்ணுகின்றர்கள் அல்லது எண்ணிணார்கள் ்நன்றி
@Sri-kanLanka
@Sri-kanLanka 3 ай бұрын
நல்லது எனது தோழர்கள் எதுக்கும் சளைத்தவர்கள்இல்லை என்பதைபலதடவைகள் நிருபித்துவிட்டார்கள் அதுவே என்நம்பிக்கை காலம் கடந்துவிடவில்லை உங்களை தயார்படுத்துங்கள் . சிங்கம் சிங்கிளா வந்துச்சு அதுக்கு பந்தபாசமுனா எதுவுமே தெரியாது அதுக்குனு ஒரு கொள்கை ஆனா பன்றீங்க நாம பாசத்தோட வருவோமடா ஒருத்தனில்ல பல என்ணிக்கையில் வருவோம் உருவாக்குவோம் உங்களால கறபனை கூட பண்ணமுடியாது நாங்கள் யார்
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 82 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 121 МЛН