தம்பி நீங்கள் தரம் 1 இல் இருந்து உங்களின் பாடசாலை கல்வியை ஆரம்பிக்கவும் 😂😂😂
@mathyratna80894 ай бұрын
👌😂😂
@sumisumiththira40054 ай бұрын
😂
@jeyarajankanagaratnam40482 ай бұрын
Unmai than
@Argoes4604 ай бұрын
வைத்தியர் அளித்த பதில்கள் மிக அருமையானவை. கேள்விக்கு ஏற்ற பதில்கள்.
@VeeranManju4 ай бұрын
Dr.R.Archchuna கூறிய பதில்கள் மிக மிக சரியானது❤❤❤❤❤❤❤
@manjulaniranjan4 ай бұрын
தம்பி KZbin Chanel அ அடிச்சு மூடிடு போய்யா. நீ கேட்டது விசர் கேள்வி அப்பு.
@JnNisha2004parthiNisha4 ай бұрын
முட்டாளின் கேள்விகளுக்கு அருமையான பதில் .இவ்வளவு பதிவுகளையும் தம்பி வாசித்து திருந்துஉம்முடைய களவு முகம் தெரியுது
@Cristalline144 ай бұрын
நீங்கள் ஒருவர் நல்லது செய்ய வருகிறார் அவருக்கு ஆதரவு கொடுங்கள் . இப்படியான கேள்விகள் தேவை இல்லாத விடயம். யாழ்பாணத்தில் பல அரசியல்வாதிகள் இவளவுகாலம் என்ன செய்தார்கள் எவளவு சொத்து சேர்த்தார்கள். அவர்களுக்கு இந்தியாவில் எத்தனை வீடு இருக்கு என்பதை உங்களால் கேட்க முடியுமா. அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியை. நீங்கள் ஒரு யாழ் நாடளுமன்ற உறுப்பினரிடம் கேட்க முடியுமா. வைத்தியர் அர்சுனாவின் நடவடிக்கைக்கு பின் எந்த ஒரு யாழ் வைத்தியரும் பிழை செய்ய பயப்பிடுகின்றான். இதுதான் மக்களாகிய எங்களுக்கு கிடைத்த வெற்றி. நீங்கள் வைத்தியரை பிழையாக காட்ட முயற்சிக்கின்றீர்கள் இது நீங்கள் மக்களுக்கு செய்யும் துரோகம். நீங்கள் மக்களுக்கு நல்லது செய்யும் ஊடகம் என்றால் ஏன் இவளவு காலமாக உங்களால் மருத்துவ மாபியாக்களை வெளி கொண்டு வரவில்லை. உங்களுக்கு யாழ் வைத்தியசாலையில் நடக்கும் தப்புகள் தெரியதா. இனியாவது மக்களுக்கு நல்லது செய்யும் ஊடகமாக மாற முயற்சி செய்யுங்கள்.
@selvaduraipriya-yh8yg4 ай бұрын
@@Cristalline14 you mean return the money ?
@christykini15124 ай бұрын
இவனுக்கு இது எங்க விளங்கப்போகுது. அவனுக்கு தமிழ் ஒழுங்காக பேசத் தெரியிது இல்லை. இவனை யார் சொன்னது ஊடகவியலாளர் என்று.?
@lakkithilaxi11174 ай бұрын
நீங்களும் உங்கட youtube ம் முதலில் Interview எப்பிடி எடுக்கனும் என்று போய் படியுங்கள். ஒரு படிச்ச மனிதரிடம் முதலில் மரியாதை கொடுக்க கத்துக்கோங்கோ. ஒருவருடைய தனிப்பட்ட விடயங்களை பொதுவில் கதைப்பது கூடவே மிகப்பெரிய தப்பு அதுவும் நீங்க எல்லாருமே பெரிய உத்தமர்கள் போலவும் நான் கேட்கவில்லை மக்கள் தான் கேட்கிறார்கள் என்று நடிப்பதும் நல்லதுக்குஇல்லை உங்களை எல்லாம் ஒரு youtube r என்று சொல்லி youtube கலங்க படுத்தாதீர்கள்
@selvaduraipriya-yh8yg4 ай бұрын
He is a PhD. in 💩
@sivathurai4 ай бұрын
T siva
@KanagaGnana4 ай бұрын
This is the correct position. When once he refuses to answer a question you should learn to keep asking the same question again, please learn to undertake an interview properly and courteously.
@musicminds8424 ай бұрын
❤
@GaneshThamu4 ай бұрын
You are correct.
@suyamelathirunavukkarasu73784 ай бұрын
தம்பி விசர்க்கேள்விகள் கேட்க வேண்டாம். படித்த பண்பாடவனாக கேளுங்க.நடவுங்க. அவர் டொக்ரர்.படித்தவர். படித்தவனோடு கதையுங்க.
@shanthsMyBonsai4 ай бұрын
So படிச்சவன் மட்டும்தான் படிச்சவனை கேள்வி கேக்க முடியும் அப்புடிதானே😂😂😂
@RajRaj-ii9pl4 ай бұрын
முளுத்தப்பும் உம்மேலதான் ஒரு ஊடகவியலாளராக இருக்கக்கூடிய அறிவைத்தேடப் பாரும்.
@selvaduraipriya-yh8yg4 ай бұрын
@@RajRaj-ii9pl with 6th grade school !
@anneelizabethchelliah45154 ай бұрын
ஒம் தம்பி ஒரு ஊடகவியலராக இருக்க உமக்கு தகுதி காணாது...போய் படித்து விட்டு வாரும் கேமராவை எடுத்துக் கொண்டு 😂😂😂
@lalithc4 ай бұрын
This youtuber mad fellow
@GS-hs7tg4 ай бұрын
சமூக சிந்தனையின்றி மூடத்தனமான கேள்விகளை கேட்டதுமில்லாமல் பல தடவை திரும்ப பார்க்கும் வாய்ப்பிருந்தும் மக்கள் தனக்கு ஆதரவளிப்பார்கள் என்று இந்த காணொலியை தரவேற்றியிருக்கும் இவரின் அறிவைக்கண்டு வியக்கிறேன்.
@LeonasLeo-om7hb4 ай бұрын
தம்பி உம்முடைய கேள்விகள் எல்லாமே உப்புச் செப்புள்ளாத கேள்விகள், தம்பி உம்முடைய கேள்விகளுக்கு செருப்படி தந்திருக்க வேண்டும்.
@piranpiran4 ай бұрын
1000000%
@mathybalasingam65224 ай бұрын
Already Dr Archchuna gave it.
@Sp_suthan4 ай бұрын
🤣
@kulatheepansulakshan81644 ай бұрын
Yes
@RudratheesanThiravianathan4 ай бұрын
ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழரும் Jaffna Rajith Chenalஐ Block பண்ணிவிடுங்கோ . Dr ஐ தான் எனிக்கவணிக்கிறன் என்ற வார்த்தை .
@SivaKirushnapillai4 ай бұрын
நான் இப்போதுதான் subscribe செய்தேன்
@KopikaA-o9d4 ай бұрын
Kandippaka block panna venum
@JeshJesu4 ай бұрын
@@SivaKirushnapillaiநானும் தான் இப்போது தான் subscribe செய்தேன்
@SivaKirushnapillai4 ай бұрын
@@JeshJesu சரி நன்றி அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம்
கேள்வி கேட்க்கும் முறையே பிழை.எப்படி உமக்கு நல்லபதில் வரும்.படிப்பறிவு இல்லாமல் யாருடன் எப்படி கேள்வி கேட்க வேண்டுமென்று முதல் போய் படியும்.
@Emiliejean-or3wf4 ай бұрын
தம்பி நீர் முதலே பலரிடம் மட்டை வேண்டியவர். உமக்கு எந்த அடிப்படை அறிவும் இல்லை. மைக் எடுத்தவன் எல்லாம் பத்திரிகையாளர் ஆக முடியாது. உண்மையில் இப்படியான நேர்காணலில் கேள்வி தயாரிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர் ஒப்புதல் தந்த பின்னரே கேள்வி கேட்பது வழமை. Dr நேரடியாக உடனடியாக பதில் சொல்வதே பெரிய விஷயம்.
@umamohan-kq3nd4 ай бұрын
He is not a journalist. He is a KZbinr. Which means if you got a phone, microphone, then they'll go anywhere they like and they're asking what ever they like.
@ststharan4 ай бұрын
பள்ளிக்கூடம் போகாதவன் போட்ட comments ஐ கேள்வியென்று தூக்கிட்டு போய் கேட்டிருக்கான் பாரு . Waste of time.
@KopikaA-o9d4 ай бұрын
True 😂
@vasanthakumar78634 ай бұрын
😂😅😅
@vijithakulam65084 ай бұрын
Correct answers. Well done doctor.
@mathybalasingam65224 ай бұрын
Even he didn’t go to school I guess…
@nathankandiah42874 ай бұрын
தம்பி நீங்கள் இந்த நேர்காணல் மூலம் உங்களுடைய எல்லாத்தையுமே கெடுத்துக்கொண்டது புரியுதா
@kabeeshrajathurai29314 ай бұрын
archchuna sir ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும்போது மிக அவதானமாக பதில்களை அளிக்கவும். உங்களுக்குரிய தகுதியை இழக்காமல் காத்துக்கொள்ளவும் sir.தகுதி இல்லாதவர்கள் தங்கள் சுயநலத்திற்காகப் பேட்டி எடுக்க உங்களின் தரத்தை இறக்குகிறார்கள் ,கவனமாக இருங்கள் sir
@நான்யார்-த2ப4 ай бұрын
என்னப்பா தொடக்கத்தில் அவர் உங்களை கூப்பிட்டது போல சொல்லிட்டு பிறகு அவரை சந்திக்க உங்களுக்கு அவர் அனுமதி தந்தார் என்று கூறுகிறீர்கள். எது உண்மை 😊
@ranchiniramanan-qv1nz4 ай бұрын
Dr.அர்ச்சுனா உனக்கு பேட்டி தந்ததே தப்பு.
@sivamath46794 ай бұрын
தம்பி அர்ச்சுனாவிடம் கேட்ட கேள்விகள் எல்லாமே மொக்கத்தனமான கேள்வி
@saravanapavannagalingam82754 ай бұрын
ஏதோ கதைக்க தெரிந்தால்.சிறிது காசும் ஒரு வீடியோ ஒன்றும் இருந்தால் எல்லாரும் tuetup வைத்திருக்கலாமா? மதுவுக்கும்.போதைக்கும்என்னவித்தியாசம் என்று தெரியாது ஆனால் படிச்சவன் படிச்சவன் தான்டா
@Avkvasanth4 ай бұрын
இவர் காசு வாங்கி கேள்வி கேட்கிறார்
@தமிழ்_உலகு4 ай бұрын
ஏவல் வைத்தியர் கயவன்
@shanthsMyBonsai4 ай бұрын
@@saravanapavannagalingam8275 okay fine , eni ellarume avar solra alavila kudinka nallathu, bcz mathuvukkum pothaikkum different itukkuthane 😅😅😅
@triplejunction11694 ай бұрын
5000 பேர் போராட்டத்துக்கு வந்தவர்களில் அவரை தெரியுமா. இவரை தெரியுமா என்று மோட்டு கேள்வி கேட்கிரீர் தம்பி. DR அர்ஜுனா. இப்பிடியான youtupe க்கு பதில் அழிக்க வேண்டாம் சார்
@selvaduraipriya-yh8yg4 ай бұрын
Please don't respect this rat.
@GowsiGowsigan-r1f3 ай бұрын
Vantha aakal elam Douglas sir anuppina aakkal,inimel vara sollunkal parunkal
@smylinart200004 ай бұрын
யாரு என்ன கேள்வி கேட்டாலும், இப்படியான கேள்விகளை அண்ணாவிடம் கேட்கலாமா இல்லையா என்பது உங்களுக்கு தெரியாதா? மக்களின் கேள்வி போல் தெரியவில்லை//
@SivaKirushnapillai4 ай бұрын
ஏன் கேட்க முடியாது இப்படி கேள்வி கேட்காமல் விட்டுதான் தமிழனுகள் சிங்களவனுக்கு பின்னால் சூப்பி திரிரானுகள்
@lucienathan23924 ай бұрын
மனசுத்தத்தோடு பிரயோசனமான கேள்விகள் கேட்கபட்டால் , பிரயோசனமாக இருந்திருக்கும், அர்த்தமற்ற கேள்விகள் ,
@CptCook-n5q4 ай бұрын
உங்களுக்கு. என்ன கேள்வி கேட்பது என்று தெரியாதா? எங்களுடைய எல்லா கேள்விக்கும் உங்களால் பதில் சொல்ல முடியுமா?
@appashamykandeepan2884 ай бұрын
உங்களுடைய கேள்விகள் இடக்கு முடக்கானது. முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்டுவிட்டு Doctor ஐ பிழை சொல்லாதீர்கள். உங்களுக்கு அவர் பேட்டி தந்திருக்கக் கூடாது. இன்றிலிருந்து unsubcribe பண்ணிவிடுவேன். அவர் பொறுமையாக பேட்டி தந்ததே அவருக்கும் உமக்குமான வித்தியாசத்தைக் காட்டுகிறது.
@jesusmygod8004 ай бұрын
Correct
@JeshJesu4 ай бұрын
எது புத்திசாலித்தனமான கேள்வி? அவர்தானே யாரென்றாலும் வரலாம் என்ன கேள்வியென்றாலும் கேட்கலாம் என்று சவால் விட்டவர் இப்ப அவரைப்பற்றிய விமர்சனத்திற்கே பதிலளிக்க முடியாமல் திணறுகின்றார் இதற்குப்பிறகும் இவரை நம்பபவது மண்குதிரையை நம்பி ஆத்திலை குதிக்கிறதுக்கு சமம்
@JeshJesu4 ай бұрын
அவர் எங்கே பொறுமையாகப் பதில் சொன்னவர்
@SivaKirushnapillai4 ай бұрын
அதுதானே@@JeshJesu
@jeevasiva14754 ай бұрын
I unsubscribed him.
@VeeranManju4 ай бұрын
அடேய் கேட்கிற கேள்வியை ஒழுங்காக கேட்க மாட்டியா... VITHU DOT channel போய் பார்.... எவ்வளவு அழகா கேள்வி கேக்குறார்... Dr.Archchuna எவ்வளவு அழகா பதில் சொல்கிறார். நீங்கள் ஒரு நேர்காணல் எடுக்கும் போது சுயமாக கேள்விகளைத் தயாரித்து கேட்க பழகு முதல்ல.... யாரோ ஒருத்தன் கலைவேந்தன் என்ற பெயரில ஆயிரம் கேள்விய கேக்கிறாராம்... இவர் அத இங்க வந்து ஒப்புவிக்கிறாராம்... நீ எதுக்கு பேட்டி எண்டு வெளிக்கிட்டு அந்த மனுசன்ட நேரத்தையும் வீணடிச்சு...
@focus-f6r4 ай бұрын
yes vithu dot interview very well
@RajaKopi-y9q4 ай бұрын
மற்றவனுடைய கேள்வியை கேட்கிறாய் உனக்கு என்று சொந்தமாக கேள்வி இல்லையா
@thevathassivasubramaniam38644 ай бұрын
👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
@HappyFireDragon-mg9dv4 ай бұрын
2:37
@rajasathiya13704 ай бұрын
அறிவிருந்தால்தானே கேள்வி கேக்க ?
@mathybalasingam65224 ай бұрын
@@rajasathiya1370100% correct
@jeyarajankanagaratnam40482 ай бұрын
@@rajasathiya1370 💯
@SenthilkumaranKumaran-li6fb4 ай бұрын
Doctor ❤❤❤ excellent
@jenushasuventhan61414 ай бұрын
Very soon your channel blocked
@tsnimalkanth29334 ай бұрын
எல்லாரும் சேத்து block பண்ண வேண்டும் ஓகே 👍👍👍👍👍👍👍?
@Mithu-084 ай бұрын
நீயும் உன்ர கேள்விகளும். Dr மாட்ட வேண்டும் என்ற நோக்கத்தோட கேட்கிறாய். 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@selvaduraipriya-yh8yg4 ай бұрын
💰 🤑 💸
@Sp_suthan4 ай бұрын
நீங்கள்சொல்வதுதான் அவர் நோக்கம்
@VeeranManju4 ай бұрын
அடேய் கமெண்ட்ஸ்ல சனம் எல்லாம் உன்ன கழுவி ஊத்துது. மரியாதையா கிழம்பி போய்டு....😂😂😂😂😂
@analedsumygopalakrishnan74614 ай бұрын
தம்பி கீழே பதிவிட்டவர்களின் கருத்தை பாருங்கள். உங்கள் தவறு உங்களுக்கே விளங்கும்.
@santhisanthi11434 ай бұрын
இது பேட்டி எடுக்குமா போல இல்லை. யாரோ சொல்லி கேட்குமா போல இருக்கிறது.மொக்கு தனமான கேள்விகளை கேட்டு வாயை கிளப்பி இவாபம் பெறுவதுதான் இவனது நோக்கம். உங்களுடையகேள்வியின் வேகம் பின்னனி இருப்பது தெரிகிறது.
@selvaduraipriya-yh8yg4 ай бұрын
@@santhisanthi1143 bastards.
@KopikaA-o9d4 ай бұрын
Super ❤doctor
@gowthamigowthami47254 ай бұрын
உங்களுக்கு பேட்டி எடுக்க தெரியல
@kuganesanaiyadurai59944 ай бұрын
தம்பி நீங்கள் உங்கள் கேள்விகள் சமூகம் சார்ந்தவையல்ல ஏனையவர்சகளை மடையர்கள் என்ற நினைப்பு இதோட தங்களது வலைப்பதிவு மக்கள் புறக்கணிக்க வேண்டும்
@vssabes19904 ай бұрын
இந்தாள் யாரோடைய உந்துதலால் வந்து இடக்கு முடக்க கேக்குது சுய புத்தி இல்லாம
@piranpiran4 ай бұрын
நீங்கள் கேட்ட கேள்வி அனைத்தும் தவறானது
@tharaniPAVALENDRA4 ай бұрын
அருச்சுணா எங்கள்களுக்கு கடவுள் தந்த கொடை இவரை மக்கள் நல்லபடியா பயன்படுத்துங்கள்
@SivaKirushnapillai4 ай бұрын
நல்லா இருக்கே இவர் இயற்கை என்கிறீர்
@JinthushaAnpalakan-gv4xt4 ай бұрын
Well done Dr 👨⚕️
@thirukumaransubramaniam-vd6xc4 ай бұрын
யார் யாரோ கேட்ட கேள்விக்கு பதில் கூறிச் சொன்னால் எப்படி. பேட்டி எடுப்பவர் தான் கேள்வி ஆயத்தம் செய்து கேட்ட வேண்டும்
@testsample1114 ай бұрын
If the program itself is answering questions from public, then whose questions should be asked Padinga da dei
@rafiabisha5034 ай бұрын
படித்த மனிதர்களிடம் கேள்விகள் கேட்கும் போது நிதானத்துடன் கேட்க வேண்டும் மக்களுக்கு நல்லது செய்ய வந்தவர்களிடம் இப்படி கேள்விகள் கேட்கக் கூடாது
@Anatsutharshini4 ай бұрын
தம்பி அடக்கிவாசி பிழையான கேள்வி சுயநலம் கேள்வி கேட்டது படித்த ஒருவருடன் .புரிந்து கொள்ள .😮😮😮
@rasiahpat70054 ай бұрын
தம்பி ராசா .....நினைத்தது ஒன்று நடந்தது வேறு சுய புத்தி வேண்டும் தம்பி. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கு ஆனா கதை...
@rajahdrajah52284 ай бұрын
Hi KZbinr you are correct already you mentioned that you are mental, it is proofed 100 % you are mental
@promo02304 ай бұрын
தம்பிமுதல் கேள்வி கேட்கபழகுங்கோ
@lksreactions3934 ай бұрын
என்னப்பா நீ முதல்ல அவருக்கு ஒரு மைக் குடுடா முதல்ல interview எடுக்க கத்துக்கடா அப்பறமா interview எடுங்கடாப்பா நீ கேட்ட கேள்வியே நீ யாருன்னு சொல்லிருச்சி 😂 இன்னும் பயிற்சி வேணுமோ😂
@Sp_suthan4 ай бұрын
உண்மை
@sivasubramaniambaskaran96564 ай бұрын
உங்கள் கேள்விகளில் பதட்டம் தெரிகிறது... யாரோ உங்களை ஏவிவிட்டு நீங்கள் இதை செய்வதாக கருத தோன்றுகிறது. ஒரு வைத்தியர் இவ்வளவு நேரமும் உங்களுக்கு பதில் சொன்னதே பெரிய விடயம். உங்கள் கேள்விகள் சாதாரண ஒருவரை மிகவும் மன வேதனை அடையச் செய்யும். இந்த அவப்பெயரை நீங்கள் நிவர்த்தி செய்ய நீண்ட காலம் எடுக்கும்
@sharminisivakumar74314 ай бұрын
முதலில் ஊடகம் சம்மந்தமாக படிக்கவும் தம்பி.
@rasiahsuresh5984 ай бұрын
நீர் தியாகி ஐயா செய்த நல்ல விடயங்களை, மக்களுக்கு செய்த உதவிகளை அவர் இப்பொழுது நிறுத்தியதற்கு காரணம் உங்களை மாதிரியான ஆக்கள்தான் தம்பி.
@sellaiyasridevan18574 ай бұрын
பேட்டிஎடுக்க கல்வி அறிவு மிக மிக அவசியமடாப்பா.
@ranchiniramanan-qv1nz4 ай бұрын
கேள்வி கேட்க தெரியாது தம்பி உமக்கு.
@MrSanjeeban4 ай бұрын
பொது வெளியில் 1008 கேள்விகள் கேட்பார்கள். அதில் தரமான கேள்விகளை தெரிந்தெடுத்து கேட்பது தான் ஊடகத்தின் அழகு. தாங்கள் தெரிந்தெடுத்த அத்தனை கேள்விகளும் முட்டாள்தனமான கேள்விகள். கேள்விகளில் கொஞ்சமும் தரம் இல்லை.. கேள்வி கேட்கும் தொனியும் தவறானது
@benhuransala11364 ай бұрын
Arjuna, keep up your good work 👏 ❤❤❤❤❤❤.
@mariagnanaseelandelrin74634 ай бұрын
Iam very happy dr. Archchuna .Good answers. ❤
@thamilthamilakan774 ай бұрын
தம்பி உனக்கு ஊடக அறிவு என்பது ஒரு சிறு துளி கூட இல்லை. எல்லோரும் கமராவும் மைக்கும் தூக்கி வைத்திருந்தால் ஊடகவியளாளர் என்ற நினைப்பு வரக்கூடாது. உமக்கு காணிகள் ஏதும் விற்க இருந்தால் அதை விளம்பரப் படுத்தி யூற்றிப்பில் பதிவு செய்து பிழைப்பதுதான் சரியான தெரிவாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
@shaamthanu80634 ай бұрын
Orutharuda இடத்துல இருந்து பார்த்து கேள்வி கேக்கணும் .சமூக வலைத்தளத்தில் கேட்கப்படும் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லலாமா .கேட்கப்படும் கேள்விகுள் உள்ள நோக்கம் அறிந்து கேளுங்க .உங்கட கேள்விக்குள்ள நோக்கம் எல்லாருக்கும் விளங்குது .விமர்சனம் எல்லாருக்கும் தான் இருக்கு .உங்களுக்கும் இருக்கலாம் .என்னத்த சொல்றது .
@SivaKirushnapillai4 ай бұрын
விமர்சனங்களுக்கு பதில் இல்லாதவன் குற்றவாளி
@MukunthanMukunthan-xg5lg4 ай бұрын
யாழ்பாணதுத்து பீ தமிழன் இந்த youtuber
@sritharanv38884 ай бұрын
சமூக பொறுப்புகளுடன், நலன்சார்ந்த கேள்விகளை தடுப்பது என்பது ஊடக அறிவை வளர்த்து, அதன்வழி செல்பவர்களுக்கு மட்டும் தெரியும். ஒரு நபர் சமூக பொறுப்புடன் கூடிய சில வியூகங்களை வகுத்து வருவதை கூட புரிவதற்கு தனி அறிவு வேண்டும். நன்றிகள்
@vjmusical33044 ай бұрын
எல்லாரும் கையில போனை வைத்து கொண்டு youtube ஆரம்பிச்சு ஊடகம் ஆனால் இப்படிதான். ஊடகத்துக்கு இருக்கிர மதிப்பே போச்சு. வைத்தியர் பதில் super.
@chandrikakrishnakumaran7124 ай бұрын
KZbin விட்டுட்டு வேற ஏதாவது வேலைஐ பார்
@selvaduraipriya-yh8yg4 ай бұрын
Street sweeping !
@SujithSulaxshan4 ай бұрын
இவன் சிம் வித்துட்டு திரிஞ்சவன் அந்த தொழிலை இனி போய் பார் தம்பி அது தான் நல்லம்
@winjaffna14 ай бұрын
Ada Loosu, Oru Media Kekkira Kelviya Ithu... Muthalla poi Media endal enna endu padi. piraku youtube sei.. vadivel paaniyila naanum naanum endu youtube name kedukkaatha...
@SuhiRuby4 ай бұрын
இது என்ன கேள்வி ????? இது எல்லாம் ஊடகங்கள் என்று வந்திட்டாங்கள்
@AnurojSri-x8yАй бұрын
you want to make problem but he is host guy every one play with him
@inparathykugathas37754 ай бұрын
Doctor இவனுக்கு எல்லாம் ஏன் நேரம் மின்னைக்கேடு பேட்டி குடுக்கிறீங்கள் இவன் உங்கள் பேரை கெடுப்பதட்கு வந்துருக்கிறான் 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
@SivaKirushnapillai4 ай бұрын
@@inparathykugathas3775 முதலாவது தமிழை ஒழுங்காக கற்கவும்
@nilameganathan80144 ай бұрын
என்னடா கேள்வி. ஊரார் கேட்ட கேள்வியை நீ என்னடா தம்பி கேக்கிறா. சொந்த கேள்வி ஒண்ணுமே இல்லையா. பத்து கேள்வி எட்டு. பத்தாயிரம் முட்டக்கேள்விகள கேக்கிறியே. ஒரு மூளைசாலி டாக்டரிடம் ஓடுகாலிக் கேள்விகளையா கேட்பது.
@bluebird33544 ай бұрын
எருமைகள் எல்லாம் youtube என்ற பெயரில் கேமரா வைத்து இயக்கிக் கொண்டு வந்தால் கேள்விகள் எல்லாம் எருமைக் கேள்விகள் தான் இருக்கும்
@velanaga33664 ай бұрын
எருமையைவிட அறிவுகுறைந்தவன் வயல் வரம்புக்கரை உழும்போது எருமைக்கடா வரம்பில் ஏறி இழுத்துக்கொண்டு போகும் அப்போதுதான் வரம்புக்கரை அறுத்து உழுபடும் என்று எருமைக்குவிளங்குகிறது! எருமைக்குள்ள அறிவே இந்த யூரீயூப்பருக்கில்லை 😂😂😂😂😂
கேள்வி என்பதற்காக எல்லாவற்றையும் கேட்க முடியாது இதில் நீங்கள் ஏதே விடையத்தை மனதில் வைத்து கேட்டது போலிருக்கு உங்களுடைய கேள்வியே முழுவதும் அர்த்தமில்லாதது
@user-ko3pp5vx5q4 ай бұрын
Are you a journalist? If you are a journalist you don't have a right to ask personal information.
@mathybalasingam65224 ай бұрын
He didn’t even do A/L. O/L fail😅😅😅😅😅
@selvaduraipriya-yh8yg4 ай бұрын
@@mathybalasingam6522 OL failed cocoroch ?
@SachchithananthamoorthyThiyaga4 ай бұрын
ஒழுங்காக உம்மால் ஒரு கேள்வி கேட்க முடியாமல் சொல்லைக் குடுத்து அடிவாங்கிய இருக்கிறாய் தானே ஏன் உனக்கு இந்தத் தொழில் யார் சண்டியன் என்பது இறுதியில் தெரிந்தது அதிகம் படித்தமை.
@yogatheswarysingarajah14894 ай бұрын
உங்களுக்கு பேட்டி தந்தது தப்பு
@promo02304 ай бұрын
வெளிய திரியாத அடி விளும் உனக்கு
@Aravinthan204 ай бұрын
Well said❤.
@tharanirajeev54764 ай бұрын
😂
@BarkingDog-i6y4 ай бұрын
ஏன் யாரும் கேள்வி கேட்கக்கூடாது ?
@Aravinthan204 ай бұрын
@@BarkingDog-i6y அவர் சரியான கேள்வி எதுவும் கேட்கவில்லை. அவர் மருத்துவரை ஒரு பள்ளத்தில் தள்ள முயற்சிக்கிறார்.
@mariagnanaseelandelrin74634 ай бұрын
😂
@Pariventhan-y6i4 ай бұрын
Definitely you got money from maafiya.😂 Archuna is great
@inparathykugathas37754 ай бұрын
நீ யார் அவரை பெட்டி எடுப்பதுக்கு 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
@Keetha5554 ай бұрын
வவுனியாவில் நோர்வேயில் இருக்கும் பெண் அனாதையான நாய்களை வளர்க்கிறார் அதற்கு நீங்கள் வந்து அவருக்கு பதிவு போட்டிருக்கிறீர்கள் தப்பாக நான் அதைப் பார்த்தேன் எனக்கு அதிலிருந்து உமது வீடியோக்கள் பார்க்க விருப்பம் இல்லை நோர்வேயில் இருக்கும் பெண் வேலை வெட்டி இல்லாமல் அனாதை நாய்களை பார்க்கவில்லை அந்தப் பெண் எத்தனையோ காசு உழைக்கலாம் இன்னும் பகுதி நேர வேலைக்கு போயிருந்தால் அவர் அதெல்லாம் விட்டுவிட்டு பாவப்பட்ட ஜென்மம் ஆன நாய்களுக்கு உணவு கொடுத்து ஆதரவு கொடுப்பதை ஆதரிக்கவில்லை என்றால் நீங்கள் எல்லாம் மனித இனமா என்பது சொல்லத் தேவையில்லை
@mangamotion4 ай бұрын
Is something wrong with that woman.
@aarabigobi80004 ай бұрын
நன்றி
@Keetha5554 ай бұрын
@@mangamotion Om da
@reniejohnson37924 ай бұрын
Well done Dr❤
@vijayakumar-pw2st4 ай бұрын
கேட்பதற்கு முறை உள்ளது. உனக்கு பேட்டி தந்தது தப்பு
@KirubaharanSabaratnam4 ай бұрын
நீ ஒரு பன்னாடை கேள்வியே கேக்கதெரியல சும்மா ஒரு போனையும் ஸ்ரான்டையும் தூக்கிக்கொண்டு வெளிக்கிட்டா எத்தனையாம் வகுப்புவரை படிச்சிருக்கிறாய்? உன்னை பாக்க மழைக்கு கூட பள்ளிக்குடபக்கம் ஒதுங்கினமாதிரி தெரியல நீயெல்லாம் ஒரு KZbinr 😅
@rajendramrajanayagam44013 күн бұрын
Wow Doctor you are grate.
@Nithu.ff.074 ай бұрын
Super sir👌👌👌
@LedinaLedy4 ай бұрын
கேள்விகள் வெறும் மொக்கையாக உள்ளது.. இப்படி தரம் இல்லாத கேள்விகளுக்கு டொக்டர் பதில், பேட்டி குடுத்திருக்கவே கூடாது
@SeelanSeelan-q5l4 ай бұрын
தம்பி நீ எந்த அரசியல் வாதிட வால்
@selvaduraipriya-yh8yg4 ай бұрын
@@SeelanSeelan-q5l Sumanthiran.
@Sp_suthan4 ай бұрын
😂
@nikshannikshan674 ай бұрын
எந்த அரசியல்வாதியும் இல்லை உண்மையைப் பேசுபவர்களை விலை போனவர்கள் என்றும் அடி வருடிகள் என்றும். சொல்கிறீர்கள் என்றால் நீங்கள் யாரது வால் ஆதரவாக கதைப்பதற்கு எவ்வளவு கையூட்டு பெற்றீர்கள்.
@nikshannikshan674 ай бұрын
கேள்வி தரம் குறைவு நீங்கள் உங்களை தயார்படுத்த வேண்டும் இவ்வாறான கேள்விகள் உங்கள் தரத்தை பாதிக்கும்
@nikshannikshan674 ай бұрын
யூ ரியூப் தம்பி உங்கள் கேள்வி தரம் குறைவு அருச்சுனா Dr கோவத்தில் நியாயம் இருக்கிறது. மக்கள் கேட்கும் கேள்விகள் என்றால் அதில் அர்த்தம் வேண்டும்
@promo02304 ай бұрын
உண்ட மனிசிட்ட போய் கேள் பேயா உந்த கேள்விய
@mathybalasingam65224 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@Jaffna5774 ай бұрын
உங்களுக்கு லைக் வேணுமேண்ட இப்பிடிய கேட்ப்பிங்க இப்பிடி கேள்விகளை எங்கள் mp க்களிடம் கேட்பின்கள டாக்ட்டருடைய டைம் வேஸ்ட்
@tharaniPAVALENDRA4 ай бұрын
இதைல்லாம் முட்டால் கேள்விகள், அவர் மக்களிடம் இருக்கிற பேர்அன்பால் உனக்கு தந்த பேட்டி அவரின் நல்ல குனம்
@rajmultiworks51934 ай бұрын
இந்த சேனலில் Dr அர்ச்சுனா அவர்களின் வீடியோவிற்கு மட்டும் தான் 66K views இதிலேயே விளங்கும் இவரோட you tube தளம்
@VeluppillaiNagenthiran4 ай бұрын
தம்பி ரஜித் நீர் டாக்டர் இடம் மோட்டு கேள்விகள் தான் கேட்டு இருக்கிறீர்
@mathyratna80894 ай бұрын
correct kelvi keddavan loosan Dr Archuna paavam
@shivasarvananthan96374 ай бұрын
இவ்வளவு துணிவு இருக்குல்ல என்னோட தமிழ் எம்பி மாறிட்ட கேளு பாப்போம்
@selvaduraipriya-yh8yg4 ай бұрын
Needed money 💰 🤑 💸 😪 😴
@kandiahmahendran1385Ай бұрын
Super ❤️Swlss
@AntonPiratheepan4 ай бұрын
Dr சொன்னது சரிதான்
@abdullahsharifdeen23334 ай бұрын
தம்பி இதோடு நிப்பாட்டி கொல்லு அவரோட மோதி நீ வெல்ல மாட்டாய்
@SivaKirushnapillai4 ай бұрын
அவரோட மோதமுடியாவிட்டால் ஏன் அவர் பதிலளிக்கவில்லை
@selvaduraipriya-yh8yg4 ай бұрын
Don't have to answer any uneducated street dogs. @SivaKirushnapillai
@GS-hs7tg4 ай бұрын
@@SivaKirushnapillaiமோட்டு கேள்விகளுக்கு பதில் கொடுக்காமல் விடுவதே அறிவார்ந்த விடயம்தான்.
@Madmemes2.04 ай бұрын
கேள்வி யாரும் கேக்கலாம் ஆனால் இதெல்லாம் ஒரு கேள்வி னு கேக்குறான் பாரு பைத்தியம்
@premkumarrajanayagam10884 ай бұрын
Dr மிகச்சரியான பதிலை உங்களுக்கு தந்திருக்கின்றார்
@piranpiran4 ай бұрын
உண்மையான தமிழனாக இருந்தால் இவன் vedio களை ஒருதனும் பாக்ககூடாது
@VisalachchiVisalachchi4 ай бұрын
Yes
@mathyratna80894 ай бұрын
correct 👌
@SantharupanAnusha4 ай бұрын
முஞ்சய பாக்க பச்சை கள்ளன் எண்டு தெரியுது வந்துட்டான் கேள்வியோட
@indranbaba52164 ай бұрын
தம்பி இந்த வீடியோ விட்டுட்டு பள்ளிக்கூடம் போக ராசா😂😂