வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் 2024 கன்னி | Vakra Sani Peyarchi Palan 2024 Kanni | Abirami Sekar

  Рет қаралды 306

AstroVed Tamil

AstroVed Tamil

Күн бұрын

மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
WhatsApp: wa.me/91967739...
Website : www.astroved.com
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
கன்னி ராசி அன்பர்களுக்கு, ‘சர்விஸ்’ எனப்படும் பணியைக் குறிக்கும் வீட்டிலுள்ள வக்ர சனி, எதிர்பார்த்த வேலை, புது வேலை, பணி மாறுதல் ஆகியவற்றை அளிக்கும் வாய்ப்புள்ளது. வீடு, இடம், ஊர் மாற்றம், புதிய இடத்தில் வாழ்க்கை போன்றவை நிகழ்ந்தாலும், உத்தியோகத்தில், பொதுவாக, பதவி உயர்வு, ஊதிய உயர்வு, மனநிறைவு போன்றவை இல்லாமல் போகலாம். தற்போது கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். நோய் நொடிகளால் பாதிப்பு, மருத்துவ செலவு ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட வேண்டாம். கணவன் மனைவி உறவு சுமாராகவே இருக்கும். வேண்டியவர்களுக்கு விவாகரத்து கிடைக்கும் வாய்ப்புள்ளது. உறவுகளால், நன்மை, பிரச்சனை இரண்டும் ஏற்படலாம். கூட்டு வியாபாரத்தில் நஷ்டம், பிரிவு ஏற்படலாம். எனினும், மேற்படிப்பு, வெளியூர், வெளிநாட்டுப் பயணம், அயல்நாட்டுக் குடியுரிமை, முதலீடு ஆகியவற்றில் வெற்றி கிடைக்கக்கூடும். சொத்துக்கள் லாபகரமாக விற்கும். ஊக வணிகம், விவசாயம் சிறக்கும். செல்வாக்கு மிக்க தொடர்புகளால், முன்னேறும் வாய்ப்பும் உள்ளது. எனினும், அரசியலிலும், எதிரிகளிடமும் எச்சரிக்கை தேவை. விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் அவசியம்.
குல தெய்வம், ஆஞ்சநேயர், நரசிம்மர் வழிபாடு ஆரோக்கியம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்தும்.
#சனிவக்ரபெயர்ச்சி2024 #சனிவக்ரபெயர்ச்சி2024கன்னி #கன்னிசனிவக்ரபெயர்ச்சி2024 #சனிவக்ரபெயர்ச்சி2024கன்னிராசி #sanivakrapeyarchi2024 #sanivakrapeyarchi2024kanni #kannisanivakrapeyarchi2024 #sanivakrapeyarchi2024kannirasi #AbiramiSekar ##astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/c...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → t.me/astrovedv...
PINTEREST → / astroved

Пікірлер
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
Guru Peyarchi Palan 2024 - 2025 in Tamil | மேஷம் முதல் மீனம் வரை - குரு பெயர்ச்சி பலன்கள் 2024
1:55:46