வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் 2024 மகரம் | Vakra Sani Peyarchi Palan 2024 Magaram | Abirami Sekar

  Рет қаралды 455

AstroVed Tamil

AstroVed Tamil

Күн бұрын

மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
WhatsApp: wa.me/91967739...
Website : www.astroved.com
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
மகர ராசி அன்பர்களின் உழைப்பும், வருமானமும், பணம் பொருளாக அவர்கள் கைகளில் சேர வக்ர சனி வகை செய்வார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், புது வரவு (குழந்தை பாக்கியம்) நிகழ வாய்ப்பு உள்ளது. கடும் முயற்சியினாலும், அறிவை வளர்த்துக் கொள்வதாலும், சுய முன்னேற்றம் ஏற்படும். எண்ணங்கள் நிறைவேறும். நன்மைகள் விளையும். நீண்ட கால நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கும். அறுவை சிகிச்சைகள் வெற்றி பெறும். கடன் குறையும். ஆனால் கடன் கொடுக்க வேண்டாம். கல்வி சிறக்கும். அன்னையின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். விவசாயம், உற்பத்தி, விற்பனை போன்றவை லாபம் தரும். ஊக வணிகம் வருமானம் தரும். வேலை கிடைக்கும்; இருந்தாலும் பணி திருப்தி தராமல் போகலாம். எனவே முழுமனதுடன் பணியாற்றவும். பதவி, ஊதிய உயர்வுகள் காலதாமதம் ஆகக்கூடும். சுயதொழில் சுமாராக நடக்கும். கூட்டுத் தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். சிலர் காதல் வயப்படலாம். ஜாதி, மத, இனத்துக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்படலாம். இவை சவாலாக அமையலாம். கலைத்துறை, விளையாட்டு புகழ் அந்தஸ்து தரக்கூடும். நண்பர்கள், மூத்த சகோதரர்களால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். ஓய்வூதியம் போன்ற உரிய தொகைகள் வந்து சேரக்கூடும். அரசியல் எதிரிகள், அரசாங்க விஷயங்கள் போன்றவற்றில் எச்சரிக்கை தேவை.
#சனிவக்ரபெயர்ச்சி2024 #சனிவக்ரபெயர்ச்சி2024மகரம் #வக்ரசனிபெயர்ச்சிபலன்கள்2024 #sanivakrapeyarchi2024 #magaramsanivakrapeyarchi2024 #sanivakrapeyarchi2024 #sanivakrapeyarchi2024magaram #sanivakrapeyarchipalan2024 #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/c...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → t.me/astrovedv...
PINTEREST → / astroved

Пікірлер
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 56 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН