I am Miduna lagnam I have sukran alone in 2nd house. By god blessings I have good life. Thanks Guruji what you said 100% correct
@priya289 Жыл бұрын
குருஜி .அருமை.100% True.Extraordinary explanation
@sugumar7693 Жыл бұрын
Sir you are really a legend among the Astrologers. Your way of teaching is excellent. Thank you Sir.
@murugannachimuthu550 Жыл бұрын
வணக்கம் குருஜி சந்திர நாடியின் பிதாமகன் நூறாண்டு காலம் வாழ வேண்டும் மீண்டும் ஒரு சிறப்பான பதிவுக்கு நன்றி குருஜி உங்கள் அடியேன் கரூர் முருகன் 🙏🙏🙏💐💐❤❤
@karthikvijentra20164 ай бұрын
குருவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏
@CVeAadhithya Жыл бұрын
குருஜி ...வணக்கம் ..அருமை...நான் மேஷ லக்னம்... 2ல் புதன்... நான் சொல்வது மற்றவர்களுக்கு... "வாழ்க்கையை அனுபவியுங்கள்... வாழ்க்கை வாழ்வதற்கே...ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடுங்கள் ..." என்று தான்... நன்றி குருஜி...
@arthivinothkumar9205 Жыл бұрын
Extraordinary explanation… I haven’t heard this from other astrologers… you have given many new information 🙏
@narayanraja7802 Жыл бұрын
நன்றி அய்யா. வணக்கம் குரு அய்யா.
@revathyiyengar1330 Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வளர்க ஜோதிடம் கலை வளர்க.
@MariappanChokkalingam-yz6ou Жыл бұрын
🙏நமஸ்காரம்!!குருஜி!! 🎉 2-மிடத்தில் கிரகங்கள் சங்கதி அருமை என்பது ஜி. கே சாரோ அரக்கு முத்திரை யாகும். அதைவிட "ரசம் நல்லாருக்கு" என்பதும், டைமிங்கா "நீங்க குடிச்சது காபி" என்ற ஜி. கே சாரின் ஹாஸ்ய முத்திரையும் சிறப்போ!! சிறப்பு!! ஐயா!! 🙏💐💐💐💐💐💐👌👏🙏
@SRINI06411 ай бұрын
சிம்ம லக்கினம் 2ல் குரு உத்திரம் 2 சனி உத்திரம் 4 சூரியன் அஸ்தம் 1 நான் திருப்பூர் 🙏🙏🙏🙏🙏
@palanim.palani7555 Жыл бұрын
மருத்துவ ஜோதிடர் குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏 அருமையான விளக்கம் குருஜி 🙏
@mparthiban28253 ай бұрын
Legend sir, As usual content speech,in each words & in each minute you make me in way of top ,all subjects in respect of chart , Rocking speech.....🎉🎉🎉❤❤ Thankyou universe we r blessed to travel with you ❤❤❤❤
@ragusvr5642 Жыл бұрын
Sir semmma,I'm தனுசு லக்னம் 2இல் சனி ஆட்சி சனி பெயர்ச்சி ஆகும்வரை என் அப்பா கஷ்டப்பட்டார் பிறந்தபோது, இப்போது நான்,100%❤
@narayanraja7802 Жыл бұрын
வணக்கம் அய்யா. நன்றி அய்யா!
@gowsalyas6284 Жыл бұрын
மிக அருமையான பதிவு உண்மை தான்
@pethanasamythillaimani6244 Жыл бұрын
மிகவும் நல்ல பதிவு
@balasubramanianmubamanian6040 Жыл бұрын
அய்யா குருஜி அவர்களுக்கு வணக்கம். இரண்டில் உள்ள கிரகங்கள் என்ன பலன் என்பதையும், குடும்ப வளர்ச்சி மற்றும் தேய்வு என்பதையும் மிக தெளிவாக விளக்கியுள்ளீர்கள் சொத்து, உணவு என்று எத்தனை விடையங்கள் சூப்பர் மிக்க நன்றி மகிழ்ச்சி அய்யா.
@raviravi-lh8kj Жыл бұрын
❤ ji really super and real. Received the benefits of the same
@rgastro Жыл бұрын
அருமை குருஜி சிறப்பான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@kamalisrig2019 Жыл бұрын
அய்யா,100% உண்மை. எனக்கு 2ல் ராகு&குரு. 24 வயதுவரை ராகு தசை. படிப்பில் தடை, முகத்தில் விகார கட்டி, சீழ், சண்டை. குருதசை வந்தவுடன் அரசாங்க வேலை கிடைத்தது.
@Karthikeyan.m86 Жыл бұрын
என்ன லக்னம் சார்
@kamalisrig2019 Жыл бұрын
விருச்சிக லக்னம்.
@AA-qn6ld Жыл бұрын
Arumai Arumai Arumaiyana pathivu nandri
@wjohnabraham3167 Жыл бұрын
Sir it was Excellent i does not miss your online presentation now days
@prabakaranwat98523 ай бұрын
குருவே சரணம் குருவின் பாதம் போற்றி போற்றி
@RaniRani-rw7dv Жыл бұрын
Thank you so much for your video guruji very good explanation about 2nd place guruji
@v.lakshminarasimhan3321 Жыл бұрын
Vanakkam sir.tq sir.lalitha
@michaels9367 Жыл бұрын
குருவே சரணம் குருவே துணை
@VeerathirumaganVeera Жыл бұрын
Vanakkam Guruji
@maduraisundram3879 Жыл бұрын
❤உண்மை உண்மை ஐயா வணங்குகிறேன் ஐயா
@6969kaiser Жыл бұрын
அருமையான பதிவு குருஜி 👍
@Thiru369 Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை 🎉🎉🎉
@rajarajeswarimariappan Жыл бұрын
Shri Gurupyo Namaha 🙏🏻🌺
@selvakumarponnusamy5379 Жыл бұрын
குருஜி வணக்கம்
@velmurgan163 Жыл бұрын
குருஜி பாதம் போற்றி போற்றி
@mrathnakumar669 Жыл бұрын
Valhavalamudan guruji
@astroguruaanand9480 Жыл бұрын
நமஸ்தே குரு ஜி உங்கள் அனுக்கிரகம் வேண்டி உங்களோடு பயணிக்கும் குரு ஆனந்த் 🙏🙏🙏 குரு ஜி ஜாமக்கோல் குறித்து ஒரு பதிவு போடுங்க ஜி ப்ளீஸ் 🙏
@SudhanGeetha-k7q Жыл бұрын
குரு வாழ்க குருவே சரணம்
@amariajosephraj Жыл бұрын
Excellent explanation and predictions 👏 Verified the predictions herein with the birth charts taken up for analysis and found to be true and correct 👍 👌 Regards... Thank you Sir...
@PerumPalli Жыл бұрын
வணக்கம் குருஜி ❤❤❤
@differentperceptions Жыл бұрын
Good explanation. True
@Mohanasundharam Жыл бұрын
குருவே சரணம் 🙏
@anusuyadevive6916 Жыл бұрын
Vanakam guruji கன்னி லக்னம் 2ல் ராகு
@vknvkan723110 ай бұрын
Super sir
@ramalingamk91525 ай бұрын
Suppar suppar suppar suppar Anna👌👌👌👌👌🙏🙏🙏🙏
@astro.velu.vennandur3349 Жыл бұрын
குரு வாழ்க
@ensamayal6537 Жыл бұрын
நன்றி குருஜி!
@radharaj9273 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhuvnas2 ай бұрын
குரு, புதன், சூர்யன், in 2 for me
@v.lakshminarasimhan3321 Жыл бұрын
Vanakam sir.tq sir. After listening your videos now with contempt ed heart leading life by your advice. Tq sir.tq. lalitha
@vipkarthikeyan0249 Жыл бұрын
நன்றி சார்..
@yrsk7 Жыл бұрын
நன்றி ஐயா 🙏👍
@manikandajo1695 Жыл бұрын
குருநாதன் தாள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@venkatesansubbiah8122 Жыл бұрын
மானசீக குருவின் பாதம் பணிவோம்
@Priyamshan Жыл бұрын
Interesting topic. And it is true sir . Awesome explanation. Thankyou 💐
@sudhas_siva Жыл бұрын
🙏🙏 நீண்ட நாள் வாழ்க அய்யா
@muruganvc0299 Жыл бұрын
குருவே சரணம் 🙏. 🥰
@banumathi93988 ай бұрын
2 il sani enakku sir.....2011 life spoiled...name totaly damaged.ALL MY JWELSS I MISSED..UYIR MATUM MICHAM..now only i cheAK 2011 APRIL 10TH KOCHRAMM ...SANI WAS 2ND PLACE... NEENGA SONADHU ALL HAPPENED IN MY LIFE
@vadivelramalingam2291 Жыл бұрын
Vannakkam gurujii🙏🙏🙏 Long live gurujii
@srikicha5916 Жыл бұрын
வணக்கம் குருஜி
@govardhan_nagaraj Жыл бұрын
குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amuthavalli3263 Жыл бұрын
வணக்கம் ஐயா. 2ம் இடத்தில் இருக்கும் பாவகிரகத்துக்கு எந்தமாதிரி நடந்துகொண்டால் வாழ்க்கையில் முன்னேற முடியும் வழிகூறவும் ஐயா.நன்றிஐயா.
@Balutailor880 Жыл бұрын
Gk ஐயா வணக்கம்
@parthasarathisusee157 Жыл бұрын
Super❤
@vanishree3452 Жыл бұрын
வணக்கம் குரு
@viswanathansugunan9046 Жыл бұрын
வணக்கம் குருஜி🎉❤
@hprasad161 Жыл бұрын
Another Gem from the Genius - Gurave Namaha🙏💐
@Raman559487 ай бұрын
What is the effect of guru aspecting the second house if sani& chandran in sadayam star for makara lagnam. Sani dasa running.
@sirlakshmiautostores5794 Жыл бұрын
வணக்கம் ஐயா
@manikandanaswini95862 ай бұрын
2 சனி தனுசு லக்கினம் 2020 -2023 கள் 27-30 வயதுக்காள் உயிர் போகும் அளவிற்கு நோய்
@Balaji-dl1zt Жыл бұрын
Guruvae saranam 🙏 🙏🙏
@vinayagarayyanarvinayagart6765 Жыл бұрын
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru
@jayaramanram-g6b Жыл бұрын
Veryveryexcellantsir🙏🙏🙏🙏🙏🙏
@ssuganthi2537 Жыл бұрын
வணக்கம் சார் 🙏
@abbaskasim3541 Жыл бұрын
Guruve saranam
@Durai6283 Жыл бұрын
Super sir enakku 2.l raaghu
@uusdo Жыл бұрын
2nd house sukran+sevvai+suryan enna aagum dhanushu lagnam
@Raj-zf3xm Жыл бұрын
2 ragu and sevai to join together mithram lagan
@gayathrikrishnaswamy9270 Жыл бұрын
Guruve charanam 🙏
@mohanakannans_9325 Жыл бұрын
Exactly True about Saturn
@ramaswamyrk Жыл бұрын
True
@suganyas777 Жыл бұрын
🙏Guruvae saranam🙏
@hemaprakash4538 Жыл бұрын
Thank you guruji 🙏
@planetinfluencedk5360 Жыл бұрын
Motham evalo muhurtham erikk athin peyar ennenna sollunge sir
@Cvanani124896 ай бұрын
Lakanam 2il pudhan,sukuran,,, age 35 mrge avala,, appa, amma eranthutaga... Akka veetla paid guest ahh eruken...
@srikicha5916 Жыл бұрын
வணக்கம் குருதி
@sanmukchaitanya9037 Жыл бұрын
Thank you sir. 🙏
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou🙏🙏
@chendurkumar12 Жыл бұрын
இரண்டில் செவ்வாய் ராகு சேர்க்கை எப்படி ஐயா
@sivakumarkanyakumari417 Жыл бұрын
ஐயா, விருச்சிகம் லக்கினம்,2-ல் குரு வீட்டில் உள்ள சனி எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கும்? சனி தசை எவ்வாறு இருக்கும்? சுப வீட்டில் இருக்கும் சனி எந்த மாதிரி பலன் தரும் (2-9-1988,,11:30am, nagercoil )
@gowthampandiyan4949 Жыл бұрын
கடக லக்னம் 2ல் ராகு குரு சனி இருந்தால் இயா
@aalaguraja831810 ай бұрын
ராசி இரண்டும் இடத்தில் சனி ராகு எப்படி சார் நிலை 19.12.1990 பிறந்த நேரம் 1.20Am மணப்பாறை
@namasivayams8246 Жыл бұрын
Nice 👍
@rajasekarg3470 Жыл бұрын
SUPAR.SUPAR.
@sudharcoinselling6925 Жыл бұрын
ஐயா எனக்கு இரண்டு ல் சனி ராகு இரண்டு உள்ளது எனது பிறந்த தேதி 11-5-1968 நட்சத்திரம் சுவாதி துலாம் ராசி கும்ப லக்கினம் எனது வாழ்வில் நான் அனுபவித்த துன்பங்களை எல்லாம் அனுபவித்து விட்டேன் அவமானம் கடன் அனைத்தும் அனுபவித்து விட்டேன் இதற்கு தீர்வு வேண்டும்
@Positivevibes-xn6uy Жыл бұрын
What if retrograde planet in 2nd house ?
@Kavisuniverse-j3i Жыл бұрын
Long live guruji
@kathirvel5699 Жыл бұрын
🙏🏼 ஐயா எனக்கு மீனம் லக்கினம் மேஷத்தில் வக்கிர சனி கடுமையான பொருளாதார சிக்கல் இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா சார்
@kspsiva5419 Жыл бұрын
ஐயா இதேமாதிரி ஒவ்வொன்றிலும் நின்ற கிரகம் என்ன செய்யும் என்று சொல்லுங்கள்.
@mangalambiga8221 Жыл бұрын
ராஜகுரு
@parthasarathyj9650 Жыл бұрын
இரண்டாம் இடத்தில் வக்கிரம் பெற்ற பாதகாதிபதி குரு பகவான் இருந்து தசா நடந்தால் என்ன நிகழும்