Valai Pechu | வெற்றிமாறன் இயக்கத்தில் சந்தானமா? | Video 2591 | 24th Aug 2024

  Рет қаралды 177,316

Valai Pechu

Valai Pechu

Күн бұрын

Valai Pechu | வெற்றிமாறன் இயக்கத்தில் சந்தானமா? | KNBN 221 | Video 2591 | 24th Aug 2024
#soori #santhanam #kottukali #viduthalai #karudan #hari #shankar #rajini #prabhu #maanadu #goat ##goat2 #baahubali #indian2 #kavin #kelvineengabathilnaanga #knbn #perarasu #valaipechu #valaipechuvideo #valaipechuvideos
==============================================================================
* 🎉 வலைப்பேச்சு சக்திவேல் புதிய சேனலில் வீடியோக்களை பார்க்கவும், Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉 / @valaipechusakthivel
* புதிய சேனல் Mugangal 🔥வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும். இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
* வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள்
👉🏻 / valaipechumix
====================================
FOR ADVERTISEMENT PLEASE CONTACT
Our WhatsApp No : +91 94455 26926
Email : valaipechu@gmail.com
===================================
Follow Us On Our Social Networks!
/ valaipechuch…
/ valaipechu
/ valaipechu
==================================
வலைப்பேச்சு அந்தணன்
CHANNEL LINK : / valaipechuanthanan
வலைப்பேச்சு வாய்ஸ்
CHANNEL LINK : / valaipechuvoice
வலைப்பேச்சு சக்திவேல்
CHANNEL LINK : / @valaipechusakthivel
=========================================================

Пікірлер: 287
@ramtamilmagan1211
@ramtamilmagan1211 19 күн бұрын
வழக்கமா ஞாயிற்றுக்கிழமை தானே. இந்த வீடியோ போடுவீங்க. இன்னைக்கு சனிக்கிழமை தானே. ஏன் மாத்துனிங்க..?
@ananthababuananthababu4267
@ananthababuananthababu4267 19 күн бұрын
Sunday tha intha episode varum ippo sartaday vanthuiruku
@manojn.j6552
@manojn.j6552 19 күн бұрын
Ok நாளை Dubaiyil உங்களுக்கு program இருப்பதால் இன்று இந்த நிகழ்சசியை telecast செய்துவிட்டார். நன்றி Happy journey,,,,All The Best 🎉🎉🎉❤
@umakandhan8501
@umakandhan8501 19 күн бұрын
ரஜினிக்கு பெருந்தன்மையோ, தன்னம்பிக்கையோ ! சக நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுப்பார்...உதாரணம்... குருசிஷ்யன்.‌ வீரா பட பூஜையில் செந்திலுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தார்
@singingfish4306
@singingfish4306 19 күн бұрын
Waiting Tomorrow for GOAT pre collection report❤️
@risingsun2611
@risingsun2611 19 күн бұрын
சிங்கம்2, காஞ்சனா2,3 பாகுபலி முன்னாடி எடுத்துட்டாங்க
@Kuberan_22
@Kuberan_22 19 күн бұрын
6:05 - Prabhu is a great friend of Rajni Nothing surprising
@BillaSurya-ts4gj
@BillaSurya-ts4gj 19 күн бұрын
யோ இன்னைக்கு சனிக்கிழமை யா
@kabilank8746
@kabilank8746 19 күн бұрын
Sir already (surya) Maatran film la Vijay & Ajith film pakka fight podunga..
@palaniswamynanjappagounder566
@palaniswamynanjappagounder566 19 күн бұрын
உங்கள் துபாய் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
@kesavansanthi811
@kesavansanthi811 19 күн бұрын
என்னங்க சார் இன்னைக்கு சனிக்கிழமை, என்ன கேள்வி பதில்
@raguvaran1690
@raguvaran1690 19 күн бұрын
Maayavi le surya attagasam padatheku povare...ajith mariya getup potekete.
@Shashtivaasan
@Shashtivaasan 19 күн бұрын
Surya acted in mayavi as Ajith fan
@vishalachar5229
@vishalachar5229 19 күн бұрын
Dear sirr, suriya has acted in maatran as vijay and ajith fans
@Rockystar44
@Rockystar44 19 күн бұрын
5:12 adhe mannan paduthula prabhu cameo la varuvaru😂
@suriya2245..
@suriya2245.. 19 күн бұрын
Bro suriya mayavi and mattraan movie la panni irukkaru
@mohamedabdulmajeed5426
@mohamedabdulmajeed5426 19 күн бұрын
உங்கள் துபாய் பயணம் வெற்றி பெற எனது நல்வாழ்த்துக்கள்...
@ArunPulsar-kd2ce
@ArunPulsar-kd2ce 19 күн бұрын
valaipechu veriyan daa😊😊😊
@krmziaudeen8854
@krmziaudeen8854 19 күн бұрын
பட்டணத்தில் பூதம் படத்தில் பூதமாக நடித்த கதாசிரியர் ஜாவர்சீதாராமன் இப்போது இருந்தால் அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாம். அந்த படத்தில் நாகேஷீம் அவரும் வரும் காட்சிகளை இன்றும் மறக்க முடியாது.
@SenthilKumar-g4h
@SenthilKumar-g4h 19 күн бұрын
Rajini mass. Rajini super.
@manikantan3061
@manikantan3061 19 күн бұрын
மாயாவி படத்துல சூர்யா அஜித் படத்துக்கு டிக்கெட் வாங்கற மாதிரி சீன் இருக்கும்
@Gomathisankar1181
@Gomathisankar1181 19 күн бұрын
ஆச்சரியமாக இருக்கிறது இன்று சனிக்கிழமை ஆச்சே எவ்வாறு
@Pevvi7
@Pevvi7 19 күн бұрын
Rajinikanth - The Man The Myth The Legend with a Golden Heart ❤️🗿
@deepakg2884
@deepakg2884 19 күн бұрын
என்னா அவங்க துபாய்க்கு வராங்க நாளைக்கு அதனால் தான் இன்றைக்கு கேள்வி நீங்க பதில் நாங்க நிகழ்ச்சி வந்தது 😂
@risingsun2611
@risingsun2611 19 күн бұрын
No Box office for Indian 2, Maharaja, Raayan??
@GEMINIV1823
@GEMINIV1823 19 күн бұрын
சனிக்கிழமை கேள்வி நீங்க பதில் நாங்களா 🤔🤔
@yashan88
@yashan88 19 күн бұрын
பாகுபலி முன்பே சூரியாவின் சிங்கம் 123 அஜித்தின் பில்லா 2007 பில்லா2
@ABD-vh8wd
@ABD-vh8wd 19 күн бұрын
Nalaiku Dubai vlog vara poguthu pola atha inaiku itha potutanga 😢
@sinnathambymahenthiran9517
@sinnathambymahenthiran9517 19 күн бұрын
ஒரு மேலதிக தகவல். பிரபு அவர்கள் தான் சிவாஜி பிலிம்ஸ் சார்பில் மன்னன் படத்தை தயாரித்தார். சின்னத்தம்பி பட நாயகனும் பிரபு அவர்கள் தான். மேலும் சின்னத்தம்பி மற்றும் மன்னன் இரு படங்களின் இயக்குனர் பி.வாசு அவர்களே. அதனால் இது சாத்தியமானது.
@nocomentsnaenna2575
@nocomentsnaenna2575 19 күн бұрын
ஏம்பா இன்னிக்கி சனிகிழமை தான இன்னிக்கு என்ன கேள்வி பதில் நிகழ்ச்சி😂
@arunachalam6929
@arunachalam6929 19 күн бұрын
AK waiting for your upcoming movies❤ All the best 🎉🎉🎉
@krmziaudeen8854
@krmziaudeen8854 19 күн бұрын
இன்றைய நிகழ்ச்சியில் சினிமா கதாசிரியர்களைப் பற்றி கவலை தெரிவித்து, போலிகளை தோலுரித்து காட்டியதற்காக பிஸ்மியை பாராட்டுகிறேன்.
@thiruveltv9471
@thiruveltv9471 19 күн бұрын
மன்னன் படத்தில் சிவாஜியின் சாந்தி தியேட்டர், மற்றும் பிரபு நடித்த படம் காண்பிக்க காரணம் , மன்னன் படத்தை ‌ பிரபு தயாரித்திருந்தார் இது முக்கிய காரணம்
@MohideenJaffar
@MohideenJaffar 19 күн бұрын
Tomorrow show in dubai
@navaneethakannang3600
@navaneethakannang3600 19 күн бұрын
Vettaiyan kandipa industry hit adikim 🔥🔥🔥
@kamarasuthangavelu5716
@kamarasuthangavelu5716 19 күн бұрын
.அந்த காலத்தில் ஒரே சமுகத்தை சார்ந்தவரையே நல்லவராகவும் கேட்டவரகவும் காட்டுவார்கள் அனால் இன்று
@sakthiambal7812
@sakthiambal7812 19 күн бұрын
Actor Surya Maayavi moviela Ajith fan ah oru scene iruku.......
@samynathanr12
@samynathanr12 19 күн бұрын
Semma bro😎😎😎😎👍🏻
@kfirozeahmedkfirozeahmed3540
@kfirozeahmedkfirozeahmed3540 19 күн бұрын
Sir today Saturday ji no Sunday
@Antony546
@Antony546 19 күн бұрын
Please put Dubai vlog in valai pechu mix sirs, Valaipechu mix la video vandhu romba naal achu
@krishnavenis1585
@krishnavenis1585 19 күн бұрын
இன்று சனிக்கிழமை தானே
@sprakashkumar1973
@sprakashkumar1973 19 күн бұрын
Santhanam must be Comdey Actor...👍🏼
@Raj-zr8qk
@Raj-zr8qk 19 күн бұрын
இன்றைக்கு சனிக்கிழமை
@newscope2955
@newscope2955 19 күн бұрын
STR❤️❤️❤️
@Selvaselva53744
@Selvaselva53744 19 күн бұрын
Innakku satarday 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@isakisak1904
@isakisak1904 19 күн бұрын
சந்தானம் சார் மட்டும் மீண்டும் காமெடியாக நடிக்க ஆரம்பித்தால் மிக அருமையாக இருக்கும் மன்னன் படத்தில் எப்படி ரஜினிக்கு நிகராக கவுண்டமணிக்கு கேரக்டர் கிடைத்ததா அதே மாதிரி கேரட்டர்கள் நிச்சயம் அவரை தேடி வரும் சந்தானம் சார் மிக விரைவில் அதை புரிந்து கொள்ள வேண்டும் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் இவரது கேரக்டர் மிக அருமையாக இருக்கும் அதுவும் அந்த சுருளிராஜன் கெட்டப் மிக அருமையாக இருந்தது இவர் நடித்த நிறைய காமெடி படங்கள் இவருக்காக ஓடியது என்றால் அது மிகையல்ல வலைப்பேச்சியிலும் எத்தனையோ முறை சொல்லி விட்டீர்கள் நீங்கள் காமெடியாகவே நடிங்கள் சந்தானம் சார் என்று எப்போதுதான் அது அவர் காதில் விழப்போகிறதோ
@ArunPulsar-kd2ce
@ArunPulsar-kd2ce 19 күн бұрын
first daaaaa🎉🎉🎉🎉🎉
@user-br2lg4xp1d
@user-br2lg4xp1d 19 күн бұрын
கேள்வி நீங்க பதில் நாங்க ஞாயிறு அன்றுதானே வரும் ஏன் இன்று சனிக்கிழமை போட்டிருக்கீங்க?
@vipinvipin3787
@vipinvipin3787 19 күн бұрын
Surya மாயாவி படத்துல அஜித் அட்டகாசம் moviekku டிக்கெட் எடுக்கிற மாறி காட்டிருப்பாங்க....அஜித் fan மாறி காமிச்சுருப்பாரு சிங்கம் புலி
@suprithsaru1283
@suprithsaru1283 19 күн бұрын
sir's vanakam🙏
@aasikak1781
@aasikak1781 19 күн бұрын
Sunday thane KNBN show yen innkae potinga
@perumalr2435
@perumalr2435 19 күн бұрын
சூர்யா
@perfecttricks8843
@perfecttricks8843 19 күн бұрын
ஹலோ இன்று சனிக்கிழமை மறந்து விட்டீர்களா 😂 Sunday தானே கேள்வி பதில் போடுவீங்க😂
@dhineshkutty9915
@dhineshkutty9915 19 күн бұрын
நடிப்பின் அசுரன் 🔥தனுஷ் 💙
@mohamedumar185
@mohamedumar185 19 күн бұрын
Qs And answer Sunday thanaa
@vpkthamizh1847
@vpkthamizh1847 19 күн бұрын
AK❤❤❤❤❤
@sivamcasri
@sivamcasri 19 күн бұрын
🙏
@srishastihasri631
@srishastihasri631 19 күн бұрын
Nice show
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 19 күн бұрын
நாளைக்கு துபாய் நிகழ்ச்சிக்குப்போவதால் இண்றைக்கு கேள்வி நீஙக பதில் நாங்க நிகழ்ச்சியா நாணும் கொஞ்சம் குழம்பிவிட்டேண் இண்றைக்கு ஞாயிற்றுக்கிழமையா எண்று அப்புறம் யோசித்தேன் பிண்ணே எப்படி சண் டி.வி யில் சீரியல் வந்தது எண்று குழம்பிவிட்டேண் கமெண்ட் பார்த்தபிண்புதாண் தெறிந்தது
@parthibansp10
@parthibansp10 19 күн бұрын
First comment ❤
@devsanjay7063
@devsanjay7063 19 күн бұрын
ஒரு கதை சொல்லுட்டுமா சார் 😂😂😂😂 மீண்டும் வருமா சார்
@varadhanradhakrishnan9270
@varadhanradhakrishnan9270 19 күн бұрын
Yesterday's program you raised about Nithya Menon now she's confirmed in Pandiraj directions movie with Vijay Sethupathy.
@tamilvalga6401
@tamilvalga6401 19 күн бұрын
என்ன கிழமை மறந்துட்டீங்களா 😮
@KUMARKUMAR-io4sw
@KUMARKUMAR-io4sw 19 күн бұрын
Nice👌
@kishore3
@kishore3 19 күн бұрын
1st comment from vijay fan ❤️
@கவிஅமுதன்
@கவிஅமுதன் 19 күн бұрын
கேள்வி நீங்க பதில் நாங்க சனிக்கிழமை வந்துவிட்டது
@YadheshKisobika
@YadheshKisobika 18 күн бұрын
Komban jail cine, Matraan ,ko movi Mayavi
@user-dw3fm8nl7s
@user-dw3fm8nl7s 19 күн бұрын
Yan entha varam Saturday va vantjudenga
@saravananr9533
@saravananr9533 19 күн бұрын
Ayirathil oruvan 2 eppo varum...
@Hatheem
@Hatheem 19 күн бұрын
Sunday than intha show y suddenly?
@jabarsathikvkp3599
@jabarsathikvkp3599 19 күн бұрын
இந்தத் தொடர் எப்போதும் ஞாயிற்றுக்கிழமை தானே வரும்
@sivask8763
@sivask8763 19 күн бұрын
நாளைக்கு தான இந்த கேள்வி நீங்க பதில் நாங்க என்னக இணைக்கே போட்டுடிங்க இன்னைக்கு சனி கிழமை
@VandiPathai
@VandiPathai 19 күн бұрын
ஆகஸ்ட் 25 விஜயகாந்த் அவர்களை பற்றி நல்ல செய்திகளை சொல்லுங்கள்
@ferozahmed3610
@ferozahmed3610 19 күн бұрын
All 3 are getting ready to go abroad 🎉🎉🎉
@statusworld6922
@statusworld6922 19 күн бұрын
👑Thalapathy vijay na 🔥🔥 my God 🙏🏻🙏🏻🤩🤩😍😍☪️🕉️✝️🛐
@idemos1975
@idemos1975 19 күн бұрын
Saturday is the new Sunday 🤷🏾
@sagayamable
@sagayamable 19 күн бұрын
With love DEVASAGAYAM❤❤❤
@Jeeva-782
@Jeeva-782 19 күн бұрын
Thala title add pana solunga Ajith movies la
@raisah8439
@raisah8439 19 күн бұрын
வணக்கம்...துபாய் போய்யாசா..
@d.vishnuselvan.x..5743
@d.vishnuselvan.x..5743 19 күн бұрын
Iniki saturday kelvi neenga pathil nanga pottrukkinga
@s.rajadurairaja600
@s.rajadurairaja600 19 күн бұрын
Welcome dubai 🎉🎉🎉
@jayakanthraji6766
@jayakanthraji6766 19 күн бұрын
Andhadhun top star Prashanth box office please
@balabro9449
@balabro9449 19 күн бұрын
Vijay padathula dhanush reference vanthuruku
@yaga2147
@yaga2147 19 күн бұрын
அண்ணா இன்று சனிக்கிழமை நீங்கள் செய்தி தான் சொல்லுவீர்கள்
@Yuvan-U1
@Yuvan-U1 19 күн бұрын
I thought tomorrow is Monday 😂😂😂 🙏🏻 weekend over nenchann da yeppa 🙏🏻😹
@user-hv2ql9uc5d
@user-hv2ql9uc5d 19 күн бұрын
Vanakam
@maheshrajinimaheshrajini6155
@maheshrajinimaheshrajini6155 19 күн бұрын
SUPER🎉🎉🎉
@user-rd7bo3nr4z
@user-rd7bo3nr4z 19 күн бұрын
Enna indaikku sanikilamaye kelvi ninga pathil nanga
@veluvel1142
@veluvel1142 19 күн бұрын
Indha show Sunday dhaana varum ippa yaan vandhuchu sollunga
@sivasubramaniansivaganessa3464
@sivasubramaniansivaganessa3464 19 күн бұрын
Vanakam Introduce all your members please
@anthoniraj8915
@anthoniraj8915 19 күн бұрын
❤❤❤
@Pyrose-ev1or
@Pyrose-ev1or 19 күн бұрын
Sun day Vara vendiya kelvi badhil Saturday yen
@prithvirajbhat
@prithvirajbhat 19 күн бұрын
Enne kelvi Saturday ku shift aaidthu😂😂😂😂😂
@udayasankarmech6255
@udayasankarmech6255 19 күн бұрын
யோவ் என்ன யா Sunday podra episode ah இப்ப போட்ருகிங்க
@Muralimurali-qp2nh
@Muralimurali-qp2nh 19 күн бұрын
Kottukalli nalla padama
@gajendragajen7374
@gajendragajen7374 19 күн бұрын
Why question Saturday itself
@sskar100173
@sskar100173 19 күн бұрын
Today Saturday..... கேள்வி நீங்க பதில் நாங்க நாளை வர வேண்டிய நிகழ்ச்சி தானே?
@Jeeva-782
@Jeeva-782 19 күн бұрын
Ajith movies la thala title add pana solunga
@arjunb4265
@arjunb4265 19 күн бұрын
👍🏻
@covaigokul
@covaigokul 19 күн бұрын
தமிழ் சினிமாவில் 100 வது நாள் ,ஊமை விழிகள் , ஓநாய்யும் ஆட்டுக் குட்டியும் போன்ற டார்க் மூவிஸ் இப்பொழுது வருவதுவில்லையே ஏன்??????
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 39 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,4 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 37 МЛН
Reels Paavangal | Parithabangal
14:47
Parithabangal
Рет қаралды 3,2 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 39 МЛН