Valameenukkum Official Video Song| Full HD | Chithiram Pesuthadi | Naren | Bhavana | Mysskin

  Рет қаралды 15,110,789

New Music India

New Music India

Күн бұрын

#Valameenukkum #ChithiramPesuthadi #Naren #Bhavana #Mysskin #SundarCBabu
Chithiram Pesuthadi is a 2006 Indian Tamil romantic action drama film written and directed by Mysskin in his directorial debut. The film stars Narain and Bhavana, both making their debuts in Tamil cinema, in the lead roles. The film's score and soundtrack are composed by Sundar C Babu
Movie - Chithiram Pesuthadi
Song - Valamenukkum Vilangumeenukum
Artist - Naren , Bhavana
Music - Sundar C Babu
Lyricst - Gana Ulaganathan
Director - Mysskin
Singer - Gana Ulaganathan
Label - New Music
♪ Hear it now on your favorite Apps ♪
Apple Music ► apple.co/3EZgL5S
KZbin Music ► bit.ly/3sYuqYJ
Jio Saavn ► bit.ly/3G06c3H
Wynk Music ► bit.ly/3G06asB
Amazon Music ► amzn.to/3Cf83AU
Spotify ► spoti.fi/3Kcyf1w
Hungama ►bit.ly/3pvXiYA
Resso ► cutt.ly/SAoULxc
FOR LATEST UPDATES :
Subscribe us : www.youtube.co...
Like us on : / photos
Follow us on : / newmusicindia
Follow us on : / newmusicindia
Tamil Songs : / newmusicsjukebox

Пікірлер: 891
@drivetoangryshiva3514
@drivetoangryshiva3514 Жыл бұрын
மீன்களை வைத்து தமிழ்யில் என்ன ஒரு வரிகள் ❤❤❤😊😊
@GunasekarChinraj
@GunasekarChinraj 23 күн бұрын
❤xxx
@jananujananshanth3583
@jananujananshanth3583 Жыл бұрын
”தலைவரு திமிங்கலம் தானுங்கோ”.. வேற லெவெல்
@bharatht5018
@bharatht5018 2 жыл бұрын
இந்த பட்டு வந்தாடைம்ல தமிழ்நாடயே ஒரு கலக்கு கலக்குச்சி
@sathishkumar-nd7jr
@sathishkumar-nd7jr Жыл бұрын
Hai,
@suryamuniyappan8162
@suryamuniyappan8162 Жыл бұрын
​@@sathishkumar-nd7jr sunni yarra ne ella CMT pundailaiyum hi nu anupitu iruka..Sokeruu thailii
@NithishKumar-r4w
@NithishKumar-r4w 6 ай бұрын
​@@sathishkumar-nd7jr😅plip Ikpl Pl🎉🎉pl ll🎉🎉 ll j P 🎉u j. Uumok😮l L. 😅jjj Knnu n
@govindrajr6114
@govindrajr6114 5 ай бұрын
​@@suryamuniyappan8162a@ll
@SandruSandru-sm1iw
@SandruSandru-sm1iw 4 ай бұрын
Endha pattu vadhadhu
@Nandhuisha2736
@Nandhuisha2736 21 күн бұрын
இந்தப் பாடல் வந்த காலத்தில் சூரியன் எஃப்எம்-ல் எப்படா இந்த பாட்டை போடுவாங்க என்று ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களின் நானும் ஒருவன் ❤❤❤❤
@keerthivasan9807
@keerthivasan9807 15 күн бұрын
Me also
@worldvideo1768
@worldvideo1768 9 ай бұрын
2024 யாரெல்லாம் இந்த பாட்டை ❤❤❤❤❤
@JanaganVeera
@JanaganVeera 6 ай бұрын
Nan kenkkaran broo 😅❤
@Jency.2009
@Jency.2009 6 ай бұрын
Naan❤
@palraj2159
@palraj2159 6 ай бұрын
🤦‍♀️😍😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔wcw 😔😔😔😔😔q😔😔1😔😔😔😔😔q1q😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😔🤦‍♀️😔🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😔🤦‍♀️🤦‍♀️😔😔😔😔😔 ​@@JanaganVeera
@Sakthisakthi-vu8lm
@Sakthisakthi-vu8lm 6 ай бұрын
Me ❤
@MrMd-sg3mu
@MrMd-sg3mu 5 ай бұрын
I AM BOSS 👍 😈
@csk143_
@csk143_ Жыл бұрын
அந்த சோடா குடிக்கர சீன் தா வேற level super Nice ❤️❤️❤️❤️❤️
@navinraj5612
@navinraj5612 4 ай бұрын
,😂 😂😂😂
@Divakaranek-ky2nr
@Divakaranek-ky2nr 2 ай бұрын
😔😭😅😅
@sathishsk2000
@sathishsk2000 3 жыл бұрын
Intha song munnadiye KZbin la vanthuruntha 🔥🔥🔥 KZbin records......
@itharish.n198
@itharish.n198 Жыл бұрын
Ippo mattum yethuva varuthu
@Raghul7
@Raghul7 Жыл бұрын
@@itharish.n198 🤣🤣🤣
@nallamuthu3780
@nallamuthu3780 Жыл бұрын
@@itharish.n198 a
@s.vengateshs.s.v7587
@s.vengateshs.s.v7587 Жыл бұрын
IPA vantha matigala
@thiruvengadam8941
@thiruvengadam8941 Жыл бұрын
@@Raghul7 Lllllll
@rockerbatheegaming9179
@rockerbatheegaming9179 Жыл бұрын
வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம் அந்த நடு கடலில் நடக்குதையா திருமணம் அந்த அசுர கொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம் ஓ ஓ ஓ ஓ ஓ ஓ கல்யாணமாம் கல்யாணம் (4) வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம் .. ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம் ஏ மேள தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம் (2) பாறை மீனு நடத்தி வரார் பார்ட்டியும் நம்ம பாறை மீனு நடத்தி வரார் பார்ட்டியும் அங்கு தேர் போல போகுதையா ஊர்கோல காட்சியும் (2) வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம் கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்க இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதையா வட்டிங்கோ (2) பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ (2) அவர் சொன்ன படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ கல்யாணம் நடந்து வருது பாருங்கோ வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம் மாப்பிள்ள சொந்த பந்தம் மீச கார இறாங்கோ அந்த நெத்திலி பொடியும் கார பொடியும் கலகலன்னு இருக்குது (2) பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா (2) அந்த சங்கர மீனும் வவ்வலு மீனும் வரவழைப்ப தருகுது வரவழைப்ப தருகுது வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம் மாப்பிள்ளை வாழ மீனு பழவர் காடு தானுங்கோ அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ (2) இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருகமாலு அண்ணங்கோ (20 இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ தலைவரு திமிங்கலம் தானுங்கோ வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம் அந்த நடு கடலில் நடக்குதையா திருமணம் அந்த அசுர கொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம் ஓ ஓ ஓ ஓ ஓ ஓ வால மீனுக்கும் அந்த சென்னாகுனி நடு கடலில் அந்த அசுர கொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்
@muthusamy7478
@muthusamy7478 11 ай бұрын
@muthusamy7478
@muthusamy7478 11 ай бұрын
Super ❤ BABY
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 3 ай бұрын
2024 இப்ப வந்துருக்கனு இந்த பாட்டு இதோட லெவலே வேர🔥🔥🔥🥰 புடிச்சவங்க like போட்டு போங்க❤
@indhujag5920
@indhujag5920 Жыл бұрын
Chinna vaysala vibe song😍😍😍😍
@வீரதமிழன்-ற5ற
@வீரதமிழன்-ற5ற 10 ай бұрын
2024 இந்தப் பாடலைக் கேட்கும் தமிழன் நான் தான் 🎉🎉🎉🎉🎉
@NotOut4498
@NotOut4498 10 ай бұрын
Appo naga yaru😂
@jaigps6813
@jaigps6813 9 ай бұрын
New fitt aadaa
@Mansoor-v9t
@Mansoor-v9t 8 ай бұрын
​@@jaigps6813v ❤😂😂❤
@jeevanaj7
@jeevanaj7 8 ай бұрын
Apo naga yaru da😂
@IndhumathiRajaraman
@IndhumathiRajaraman 8 ай бұрын
LoosuPayaPulla
@kovikovi2801
@kovikovi2801 2 ай бұрын
இந்த. பாடல். கேட்டதும். எனக்கு. என்ன. செய்ரதுனே. தெரியல. என். உடம்பில். ஒரு. உர்ச்சாகம். சந்தோஷம். ஒரு. போதை. 😊😊😊😊😊
@freeyavidu6840
@freeyavidu6840 Жыл бұрын
Sarakku + song +dance = Enjoy❤
@kiranfelix5799
@kiranfelix5799 10 ай бұрын
Macha cheers😂
@sundhar2744
@sundhar2744 Жыл бұрын
இந்த பாடலில் இசை, பாடல், நடனம் இதை தாண்டியும் நம்மை என்று ரசிகவைக்கும் இன்னொரு விஷயம் இந்த பாடல் அமைக்க பட்ட விதம் மற்றும் அதன் சூழல்......😮 miskin verq level... 🥳
@darkqueendarkqueen7713
@darkqueendarkqueen7713 Жыл бұрын
Lllllllllllll
@balar4178
@balar4178 9 ай бұрын
500th comment
@faslanweligama9458
@faslanweligama9458 Жыл бұрын
எவ்வளவு அழகா சிரிச்சிட்டே ஆடுறாங்க மாளவிகா..... fvrt one ♥️ 2023.02.28
@sindhujasindhuja6292
@sindhujasindhuja6292 Жыл бұрын
01.03.2023
@sindhujasindhuja6292
@sindhujasindhuja6292 Жыл бұрын
@@faslanweligama9458 sorry 😁
@Tj_vogi
@Tj_vogi Жыл бұрын
This day my friend birth day
@faslanweligama9458
@faslanweligama9458 Жыл бұрын
@@Tj_vogi அவரை வாழ்த்தினேன் என்று சொல்லுங்க
@subramaniaraja4849
@subramaniaraja4849 Жыл бұрын
Ama bha🥰🥰
@muthukumarm2639
@muthukumarm2639 11 күн бұрын
Any one watch 2024 September
@VetriVel-e3p
@VetriVel-e3p 10 ай бұрын
பிரிந்து சென்ற காதலியை நினைத்து கேட்க... ஒரு பக்கம் சிரிப்பு... மறுபக்கம் காண்டு.... 😢
@archanaarchana.t4495
@archanaarchana.t4495 6 күн бұрын
2024 sep la inth paatu ketukuren .... paatu na ithan paatu vera level yaaaa
@khariharankarjun
@khariharankarjun Жыл бұрын
Fish vachi oru marriage song mudichitaga...Thought Lyrics level out of world 🐠🐟
@SureshKUMAR-l1n2r
@SureshKUMAR-l1n2r Жыл бұрын
2023 ல கேக்குற ஒரே தமிழன் நான் தான்
@Vayyal
@Vayyal Жыл бұрын
அப்ப நாங்க யாரு😁
@Tj_vogi
@Tj_vogi Жыл бұрын
நானும் தமிழன் தான்🔥
@muthurajabalakrishnan9602
@muthurajabalakrishnan9602 Жыл бұрын
Me also
@sree-gj6uj
@sree-gj6uj Жыл бұрын
Naa indian..... Tamilan illai.
@ganesansaraswathy9444
@ganesansaraswathy9444 Жыл бұрын
Malaysian Indian here ⚘️
@drsamelangos9241
@drsamelangos9241 10 ай бұрын
அற்புதம்
@selvankalai1359
@selvankalai1359 8 ай бұрын
யோ நான்லாம் 2024 la ye கேக்குறேன் 💞😂😂😂
@karthikeyan5361
@karthikeyan5361 Жыл бұрын
Vera level song I like this song
@ajenthiniaje355
@ajenthiniaje355 Жыл бұрын
சுப்பர் டாண்ஸ்👍👍👍
@mohamedrafi7899
@mohamedrafi7899 27 күн бұрын
Remembering 2006..A midsummer night dreams..😢😢
@vino6152
@vino6152 9 ай бұрын
தமிழ் எந்த வடிவிலும் அழகு❤❤
@LathaKumari-cn3ih
@LathaKumari-cn3ih 9 ай бұрын
What a song superb ❤️❤️❤️
@sakthiammu9057
@sakthiammu9057 2 ай бұрын
2025 ஆனாலும் இந்த சாங்கை கேட்போம்.. எத்துணை ஆண்டாலும் இந்த சாங்கை கேட்போம்❤🔥😍
@thalathalapathi2779
@thalathalapathi2779 Жыл бұрын
என்னா ஒரு பாட்டு என்னா ஒரு நடனம் இசை எல்லாம் தெறிக்கவிட்டுட்டாங்க வேறலெவல்👌👌👌👍👏
@067-vinovinith2
@067-vinovinith2 12 күн бұрын
Child hood fev 😅
@aruljude4974
@aruljude4974 5 ай бұрын
Our annual day this song I catch the mic I never forget in my life
@Kirthidhineshvlogs
@Kirthidhineshvlogs 6 ай бұрын
எனக்கு பிடித்த தமிழ் பாடல் 27/3/2024
@maanyamaanya5049
@maanyamaanya5049 8 ай бұрын
2024ல கேக்கற முதல் தமிழன்
@PremPremnath-c6n
@PremPremnath-c6n 7 ай бұрын
2024 ல கேக்குற தமிழனும் இருக்கோம் பா
@kowsikowsi8645
@kowsikowsi8645 Жыл бұрын
Super song ☺️🎥🎤🎧.......
@rajinikanthpillaiyar-iu7fi
@rajinikanthpillaiyar-iu7fi 3 ай бұрын
சத்தத்தீல் எத்தணையோ கீதங்கள் உள்ளணா ஆணாலூம் சத்தங்கள் எல்லாம் இருதயத்தீல் பூச்சுடமோ பல சத்தங்கள் வெளியொ ஓடும் அக்கா சாலீணி குறல் நான் எழ்தீயா பரிட்டைசையீல் கொடுத்தா ஆதி பரசாக்தீயீண் குறளோ வியக்கீறோண் இந்தா புணிதா காதலை இறைவண் இல்லை எண்று சொல்லூம் நாவு வாழாதகுதீயாணவர்கள் இல்லையோ
@RilfanaRilfana-sp3ju
@RilfanaRilfana-sp3ju 4 ай бұрын
Ella naanum thaan 2024 kerpen❤❤❤❤❤❤ like panuga friends
@gowthamangowthaman2004
@gowthamangowthaman2004 Жыл бұрын
2024 லில் யார் இந்த பாட்டு கேக்குறது
@sayedalipasha7807
@sayedalipasha7807 11 ай бұрын
Very Very super song thanks brother
@varunsrivatsan8905
@varunsrivatsan8905 23 күн бұрын
Who is listening in 2024
@Sakthisakthi-vu8lm
@Sakthisakthi-vu8lm 6 ай бұрын
I am 2024 ❤❤❤❤
@thamilanda2185
@thamilanda2185 7 ай бұрын
2024 fire 🔥🔥🔥🚒🚒🚒🔥🔥🔥
@Priyav_868
@Priyav_868 Жыл бұрын
3.20 to 3.33 this bgm vera level .........❤️💙
@dangervishwa8795
@dangervishwa8795 Жыл бұрын
Male : Vaalai meenukum vilangu meenukum kalyaanam Andha sennakuni kootamellam oorkolam Andha nadukadalil nadakuthaiya thirumanam Andha asurakodi aalukellam kummaalam Male : Ohh ohh ohh ohh ohh ohh … { Kalyaanamaam kalyaanam } (4) Male : Vaalai meenukum vilangu meenukum kalyaanam Andha sennakuni kootamellam oorkolam Female chorous : ………………………………… Male : { Oorvalathil aadi varum nandu thaanae naatiyam Yae melae thaalam muzhangi varum Vanjira meenu vaathiyam } (2) Male : Paarai meenu nadathi varraar partyum Namba paarai meenu nadathi varraar partyum Angu ther polae poguthaiya { Oor kola kaatchiyum } (2) Male : Vaalai meenukum vilangu meenukum kalyaanam Andha sennakuni kootamellam oorkolam Male : { Koovam aaru kadalil serum andha idathil lovevunga Idha paarthu vitta uluva meenu vachathaiya vattingo } (2) Male : { Panchaayathu thalaivaraana Suraa meenu thaanungo } (2) Avar sonnapadi iruvarukum Nichayathaartham thaanungo Kalyaanam nadanthu varudhu paarungo Male : Vaalai meenukum vilangu meenukum kalyaanam Andha sennakuni kootamellam oorkolam Male : { Maapilla sondha bandham meesakaara yeraango Andha nethili podiyum kaara podiyum kalakalanu irukudhu } (2) Male : { Pennuku sondha bandham meesa kaara kadumaa } (2) Andha sankara meenum vavvalu meenum { Vara vazhaipa tharugudhu } (2) Male : Vaalai meenukum vilangu meenukum kalyaanam Andha sennakuni kootamellam oorkolam Male : { Maapilla vaalai meenu pazhavarkaadu thaanungo Andha manaponnu vilangu meenu meenjooru thaanungo } (2) Male : { Indha thirumanathai nadathi vaikum Thirukaamalu annango } (2) Male : Indha manamakkalai vaazhthukindra Periya manusan yaarungo Thalaivaru thimingalam thaanungo Male : Vaalai meenukum vilangu meenukum kalyaanam Andha sennakuni kootamellam oorkolam Andha nadukadalil nadakuthaiya thirumanam Andha asurakodi aalukellam kummaalam Male : Ohh ohh ohh ohh ohh ohh … Vaala meenukum Andha sennakuni Nadukadalil Andha asurakodi aalukellam kummaalam
@rajasekar1248
@rajasekar1248 Жыл бұрын
Thala ena thala paatta aputiye commend banita 🤣
@nithannithan5505
@nithannithan5505 Жыл бұрын
🙏
@yasikraja5426
@yasikraja5426 Жыл бұрын
Fhn
@arrowmusicda
@arrowmusicda Жыл бұрын
Minjur en sontha ooruya
@arrowmusicda
@arrowmusicda Жыл бұрын
Palaverkaadu kuda pakkam tha
@ArulNisan-b6c
@ArulNisan-b6c 11 ай бұрын
My favorite one☺️
@abhilashabhi664
@abhilashabhi664 Жыл бұрын
2023 ഈ song വേറെ level
@aksarbasha3555
@aksarbasha3555 5 ай бұрын
💞💞💞🖤
@arbitrandomup7207
@arbitrandomup7207 Жыл бұрын
Not only 90s also 2ks vibe with this song
@Saramma-j3y
@Saramma-j3y Жыл бұрын
Brother Su, do you ask questions ❤
@lakeshiravimahis7642
@lakeshiravimahis7642 9 ай бұрын
Yarula intha patta 2024 la kekuriga 👍🤞
@rangasamy3621
@rangasamy3621 Жыл бұрын
Nice song
@muniasamy6185
@muniasamy6185 Жыл бұрын
mysskin fans🎉❤
@NimmiKutty-p8m
@NimmiKutty-p8m 9 ай бұрын
2024 la kekkura orey ponnu naan thaaaa😅
@northmadraskanna7437
@northmadraskanna7437 6 ай бұрын
தமிழ் சினிமாவுல சென்னையோட கானா பிறந்ததே இந்த பாடல் அப்புறம் தான் எத்தனை சென்னை கானா பாடல்கள் வெளிக்கொண்டு வந்த இந்த பாடலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@cmsdinesh6472
@cmsdinesh6472 Жыл бұрын
Super song.
@Harigalaxyace
@Harigalaxyace 3 жыл бұрын
KZbin ellam popular akurathik munnadi ith ellam trending paaa❤️❤️
@MallikasundharamMallikasundhar
@MallikasundharamMallikasundhar 3 күн бұрын
Super
@MR.OORKARAN
@MR.OORKARAN 8 ай бұрын
2024 ல கேக்குற ஒரே ஹிந்திகரன் நான் தான் 😂
@djisurukawshalya
@djisurukawshalya Жыл бұрын
Im from sri lanka 🇱🇰 .i dont understand that meaning.but this song's music and all very nice🔥i love this song
@sudhakar35gm
@sudhakar35gm Жыл бұрын
Ok
@kailashtn9510
@kailashtn9510 Жыл бұрын
🎉🎉🎉🎉 TAMIL
@thangamariyappan.m5076
@thangamariyappan.m5076 Жыл бұрын
Ethana thadava kettalum salikkathu ❤️
@srideepaMca19-zi6wj
@srideepaMca19-zi6wj 13 күн бұрын
Na school padilumbodhu ketadhu marubadiyum marrge ai after 2 baby s School poro apo kekuran very nice song
@anjalichinnadurai1238
@anjalichinnadurai1238 Жыл бұрын
Na school padikun pothu inthe song kku... pasanka llam dance adirukkan ka
@rasul90skids28
@rasul90skids28 Жыл бұрын
Ama bro 90's kids
@ayeerathanraj.3439
@ayeerathanraj.3439 Жыл бұрын
Yes bro
@BilavathKumar-v4u
@BilavathKumar-v4u 4 ай бұрын
Vereeey vibe ✨️ ❤
@HariHari-xd2gl
@HariHari-xd2gl Жыл бұрын
💕Nice song💕
@JaganJaga-dl3cz
@JaganJaga-dl3cz Жыл бұрын
Zawwss🎉
@Rss-ideology
@Rss-ideology Жыл бұрын
மாளவிகா நடனம் யதார்த்தம்...🔥🔥🔥
@maniKandan-il7lz
@maniKandan-il7lz 10 ай бұрын
❤இப்ப வந்தா தமிழ் பாட்டு மீண்டும் புடிச்ச...❤❤😊😊🎉🎉
@RanJith-cq7tf
@RanJith-cq7tf Ай бұрын
2024 ல இந்த பாடலை யாரெல்லாம் கேட்குரிங்க comment pannitu ponga...❤😊🤗😻
@DJValla12
@DJValla12 Ай бұрын
👍
@srirajmohan7082
@srirajmohan7082 Жыл бұрын
Once Upon a time this song ruling in tv music channel 😊
@TharunShanthakumari
@TharunShanthakumari 6 ай бұрын
Inthasong 2024 l kekuren da
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan Жыл бұрын
2023 இப்ப வந்துருக்கனு இந்த பாட்டு இதோட லெவலே வேர🔥🔥🔥🥰 புடிச்சவங்க like போட்டு போங்க❤
@kowsikowsi8645
@kowsikowsi8645 Жыл бұрын
Evlo song ipo new ah vanthalum apo ulla songs ku edaagathu 👌🤩✌️🕺🕺🕺🕺
@Troll_santhosh
@Troll_santhosh 4 ай бұрын
2024 assemble 👍
@anbusri1103
@anbusri1103 4 ай бұрын
2024
@Moto_doctor_57
@Moto_doctor_57 24 күн бұрын
Apo 2024 la kekura 1re aal naandhan😂
@leninantonyraj3303
@leninantonyraj3303 16 күн бұрын
Naa iruken 😂
@sibe1820
@sibe1820 9 ай бұрын
உங்களை போல இன்னும் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கோம்
@JayakumarJayakumar-d3o
@JayakumarJayakumar-d3o 5 ай бұрын
நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் இப்பொழுது தான் பார்கீரேன் நல் நல் பாடல் டீவியில் போடுவதில்லை
@nitheshraja7979
@nitheshraja7979 Жыл бұрын
Only 90s kids know the value of this song 🔥🎵
@RamKumar-uk7mj
@RamKumar-uk7mj Жыл бұрын
Apdila oru mairu illa
@Maris_Ramaiah
@Maris_Ramaiah Жыл бұрын
2k kids kum theriyum bro🥳🥳🔥🕺💯
@rajasekar1248
@rajasekar1248 Жыл бұрын
Lei kaduppa ayurven da yen ongaluku muttum tha feel bana mudiuma 😯😯😯😯
@kalarani4361
@kalarani4361 Жыл бұрын
I am 2k kids Kum theriyum bro 🎉🔥😎
@nitheshraja7979
@nitheshraja7979 Жыл бұрын
​@@rajasekar1248 suicide paniko pa
@AnantoMondal-w4v
@AnantoMondal-w4v 11 ай бұрын
❤❤❤
@ilayarajaparasuraman899
@ilayarajaparasuraman899 Жыл бұрын
10000000 time's my favourite one❤🥰😍
@A.V.SATHISH
@A.V.SATHISH Жыл бұрын
2:36 signature step
@MuthupandiMoorthy
@MuthupandiMoorthy 6 ай бұрын
Vera level super
@syedt-hv1og
@syedt-hv1og Жыл бұрын
Naanum than❤❤❤❤
@ArunKumar-lp8hh
@ArunKumar-lp8hh 23 күн бұрын
Director Mysskin and his unconditional love in yellow saree 🎉❤😊
@sakthyajeeva
@sakthyajeeva 3 ай бұрын
2024 யார் விரும்பி கேக்குறங்க
@ManiKandan-tl5xy
@ManiKandan-tl5xy 8 ай бұрын
பாடகர் : கானா உலகநாதன் இசையமைப்பாளர் : சுந்தர் சி. பாபு பெண் குழு : ……………………….. ஆண் : வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம் அந்த நடு கடலில் நடக்குதையா திருமணம் அந்த அசுர கொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம் ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ { கல்யாணமாம் கல்யாணம் } (4) ஆண் : வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம் பெண் குழு : ……………………….. ஆண் : { ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம் ஏ மேள தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம் } (2) ஆண் : பாறை மீனு நடத்தி வரார் பார்ட்டியும் நம்ம பாறை மீனு நடத்தி வரார் பார்ட்டியும் அங்கு தேர் போல போகுதையா { ஊர்கோல காட்சியும் } (2) ஆண் : வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம் ஆண் : { கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்க இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதையா வட்டிங்கோ } (2) ஆண் : { பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ } (2) அவர் சொன்ன படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ கல்யாணம் நடந்து வருது பாருங்கோ ஆண் : வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம் ஆண் : { மாப்பிள்ள சொந்த பந்தம் மீச கார இறாங்கோ அந்த நெத்திலி பொடியும் கார பொடியும் கலகலன்னு இருக்குது } (2) ஆண் : { பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா } (2) அந்த சங்கர மீனும் வவ்வலு மீனும் வரவழைப்ப தருகுது வரவழைப்ப தருகுது ஆண் : வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம் ஆண் : { மாப்பிள்ளை வாழ மீனு பழவர் காடு தானுங்கோ அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ } (2) ஆண் : { இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருகமாலு அண்ணங்கோ } (20 ஆண் : இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ தலைவரு திமிங்கலம் தானுங்கோ ஆண் : வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம் அந்த நடு கடலில் நடக்குதையா திருமணம் அந்த அசுர கொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம் ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ வால மீனுக்கும் அந்த சென்னாகுனி நடு கடலில் அந்த அசுர கொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்
@thealtersuren
@thealtersuren 13 күн бұрын
2024 I am one now watch this video song
@Bullu-en6lo
@Bullu-en6lo Жыл бұрын
,கமெண்ட் பாக்கா வந்த ஒரு லைக்கே பண்ணுங்கா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 17 күн бұрын
"தலைவரு திமிங்கலம் தானுங்க..."
@mylifestyle-hu1rf
@mylifestyle-hu1rf 10 күн бұрын
2024 la yarula intha song kakuringa
@rajkumarc9240
@rajkumarc9240 Жыл бұрын
Nise song 2023
@prapanjanbharani4994
@prapanjanbharani4994 8 ай бұрын
2024 ல கேக்கற ஓரே தமிழன் நான் தான்..
@VinothVinoth-rp9ck
@VinothVinoth-rp9ck 6 ай бұрын
Nanum kekkuren bro
@SivaLali-c9m
@SivaLali-c9m 4 ай бұрын
நானுந்தா கேக்கிரன் Bro
@thirukkumaranlaksi7756
@thirukkumaranlaksi7756 4 ай бұрын
நான்கள் சிங்களம் இல்லை
@kingofkings2541
@kingofkings2541 4 ай бұрын
Apo Naanga Yaaru ??
@PrithvIRaj-xi4sw
@PrithvIRaj-xi4sw 3 ай бұрын
Poda kena punda
@Sangeethageetha-vm3hd
@Sangeethageetha-vm3hd 16 сағат бұрын
Anyone in 2024
@blackpearl5333
@blackpearl5333 25 күн бұрын
Miskin always king
@maarimuthu4221
@maarimuthu4221 Жыл бұрын
நானும் தான் 2023🥰
@chaacafe3848
@chaacafe3848 11 ай бұрын
Nice song😍
@gopia444
@gopia444 Жыл бұрын
***tha Enna song da Ippo release aayiruntha youtube pathikkum🥵🥵🥵
@ajikutty1799
@ajikutty1799 Жыл бұрын
Pure vibe... Song uh😮😮😮
@ganesandmk2480
@ganesandmk2480 Жыл бұрын
பாடல் இசை ஒளிப்பதிவு நடனம் நடிப்பு எல்லா வற்றையும் தாண்டி ஒரு போய் மைக்கை பிடிக்கும் நண்பர் மிகவும் மகிழ்ச்சி
@gamersjd
@gamersjd Жыл бұрын
Watching time 1:8 am i love the song
@cr7t7t35
@cr7t7t35 Жыл бұрын
Nanum bro
@leatijosephanoi5851
@leatijosephanoi5851 Жыл бұрын
💛
@v.ekambaram123
@v.ekambaram123 Жыл бұрын
நான் DVD வாங்கனகாலம் இது இந்த படம் வரும் போது இப்போது ஞாபகம் வருகிறது
@vickykuwait4477
@vickykuwait4477 Жыл бұрын
இப்போ உலக நாதன் எங்கடா 90s 😢
@smcatersfoods726
@smcatersfoods726 Жыл бұрын
This movie is a washed out first . This song turned this movie a hit.