VALIBARAE VALIBARAE | வாலிபரே | P.G.T.ALLWIN JACOB SONGS | CHRISTIAN SONGS | TOOVEYPURAM YOUTH BOYS

  Рет қаралды 714

என்னை அழகாக்க

என்னை அழகாக்க

Күн бұрын

வாலிபரே வாலிபரே
வாருங்களேன் வாருங்களேன்
வாலிபரே வாலிபரே
வாருங்களேன் வாருங்களேன்
இயேசுவின் நாமத்தில் ஜெபித்திடுவோம்
பொல்லாங்கனை ஜெயித்திடுவோம்
இயேசுவின் நாமத்தில் ஜெபித்திடுவோம்
பொல்லாங்கனை ஜெயித்திடுவோம்
வாலிபரே வாலிபரே
வாருங்களேன் வாருங்களேன்
வாலிபரரே வாலிபரே
வாருங்களேன் வாருங்களேன்
1).முழங்கால்களை நாம் முடக்கிடுவோம்
முடங்கினோர்களையே எழுப்பிடுவோம்
முழங்கால்களை நாம் முடக்கிடுவோம்
முடங்கினோர்களையே எழுப்பிடுவோம்
இயேசுவின் அன்பினைக் கூறிடுவோம்
இயேசுவுக்காய் வாழச் செய்திடுவோம்
இயேசுவின் அன்பினைக் கூறிடுவோம்
இயேசுவுக்காய் வாழச் செய்திடுவோம்
வாலிபரே வாலிபரே
வாருங்களேன் வாருங்களேன்
வாலிபரே வாலிபரே
வாருங்களேன் வாருங்களேன்
2).தேசத்திற்காய் நாம் ஜெபித்திடுவோம்
சேனைகளாய் நாம் எழும்பிடுவோம்
தேசத்திற்காய் நாம் ஜெபித்திடுவோம்
சேனைகளாய் நாம் எழும்பிடுவோம்
இயேசுவை இன்றே அறிவிப்போம்
இயேசுவின் சீஷராய் உழைத்திடுவோம்
இயேசுவை இன்றே அறிவிப்போம்
இயேசுவின் சீஷராய் உழைத்திடுவோம்
வாலிபரே வாலிபரே
வாருங்களேன் வாருங்களேன்
வாலிபரே வாலிபரே
வாருங்களேன் வாருங்களேன்
3).அழிந்து போகின்ற ஜனங்களையே
அழிவிலிருந்து மீட்டிடுவோம்
அழிந்து போகின்ற ஜனங்களையே
அழிவிலிருந்து மீட்டிடுவோம்
பரலோகத்தை நம் இந்தியர்கள்
அனைவரும் நிரப்பிட உழைத்திடுவோம்
பரலோகத்தை நம் இந்தியர்கள்
அனைவரும் நிரப்பிட உழைத்திடுவோம்
வாலிபரே வாலிபரே
வாருங்களேன் வாருங்களேன்
வாலிபரே வாலிபரே
வாருங்களேன் வாருங்களேன்
இயேசுவின் நாமத்தில் ஜெபித்திடுவோம்
பொல்லாங்கனை ஜெயித்திடுவோம்
இயேசுவின் நாமத்தில் ஜெபித்திடுவோம்
பொல்லாங்கனை ஜெயித்திடுவோம்
வாலிபரே வாலிபரே
வாருங்களேன் வாருங்களேன்
வாலிபரே வாலிபரே
வாருங்களேன் வாருங்களேன்..
பாடல் & ராகம்
P.G.T.ஆல்வின் ஜேக்கப்,
கிறிஸ்துவுக்குள் நாம் குடும்ப ஜெப ஐக்கியம்,
1K/151, SHELTER COTTAGE,
புஷ்பா நகர் 1 வது தெரு கிழக்கு,
தூத்துக்குடி -8
9788870387, 9894936682
allwinjasmine@gmail.com
#pgtallwinjacobsongs
#tamilchristiansongs
#songs
#youthsongs
#christianyouthsongs

Пікірлер: 36
@princypriyaedwin2014
@princypriyaedwin2014 2 жыл бұрын
Amen Amen 😇 Thanku Jesus 👏👏🙏🙏
@paulponnarasu6859
@paulponnarasu6859 3 жыл бұрын
அருமை
@allwinjasmine
@allwinjasmine 3 жыл бұрын
நன்றி பிரதர். தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக
@jasminebeulahmargaret8827
@jasminebeulahmargaret8827 3 жыл бұрын
Glory to jesus
@allwinjasmine
@allwinjasmine 3 жыл бұрын
நன்றி ஜேஸ்மின். கர்த்தருடைய நாமம் மகிமைப் படுவதாக
@ManiMani-tt7rp
@ManiMani-tt7rp 3 жыл бұрын
அண்ணா அருமையான பாடல் வரிகள் சூப்பர் 👍👍👍
@allwinjasmine
@allwinjasmine 3 жыл бұрын
நன்றி மணி. தங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி ❤️
@davidsamuel8867
@davidsamuel8867 3 жыл бұрын
Super song 🎧 and singing
@allwinjasmine
@allwinjasmine 3 жыл бұрын
நன்றி பிரதர். தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக
@josephrooswelt2048
@josephrooswelt2048 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான பாடல் god please You 🙏
@allwinjasmine
@allwinjasmine 3 жыл бұрын
நன்றி பிரதர். தங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி ❤️
@SelvamAntony-zn2tx
@SelvamAntony-zn2tx 3 ай бұрын
Super song
@davidselvam3556
@davidselvam3556 3 жыл бұрын
அருமை அண்ணன் அருமையான வரிகள் நல்ல ராகம்..
@allwinjasmine
@allwinjasmine 3 жыл бұрын
நன்றி பிரதர். தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக
@joshuasambathanitha8123
@joshuasambathanitha8123 3 жыл бұрын
Best Revival song n youth , God bless u pastor congrats 💐💐💐💐👌👌
@allwinjasmine
@allwinjasmine 3 жыл бұрын
நன்றி பிரதர். தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக. தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றி
@gracesuganthi2667
@gracesuganthi2667 3 жыл бұрын
Super 👏👌
@allwinjasmine
@allwinjasmine 3 жыл бұрын
நன்றி சகோதரி. தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@johnpaulemi1975
@johnpaulemi1975 Жыл бұрын
🎉 praise God.
@livingston2160
@livingston2160 3 жыл бұрын
Nice song...
@allwinjasmine
@allwinjasmine 3 жыл бұрын
நன்றி பிரதர். தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக
@alicearockiam5824
@alicearockiam5824 3 жыл бұрын
SUPER Song Mama By.Golda
@allwinjasmine
@allwinjasmine 3 жыл бұрын
நன்றி கோல்டா. தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக. உன்னுடைய அன்பான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றி
@solomonajm2563
@solomonajm2563 3 жыл бұрын
Super 😍👏
@allwinjasmine
@allwinjasmine 3 жыл бұрын
நன்றி அண்ணா. தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றி. தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக
@jenittainbarani3145
@jenittainbarani3145 3 жыл бұрын
Super uncle🥰super song 😍voice nice 🤩🤩
@allwinjasmine
@allwinjasmine 3 жыл бұрын
நன்றி சகோதரி. தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக.
@sucilaponmani3211
@sucilaponmani3211 3 жыл бұрын
SUPER MAMA👌👌
@allwinjasmine
@allwinjasmine 3 жыл бұрын
நன்றி குட்டிம்மா. உன்னுடைய அன்பான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றி ❤️
@sucilaponmani3211
@sucilaponmani3211 3 жыл бұрын
Tq so much mama❤❤
@felixrs1816
@felixrs1816 3 жыл бұрын
Super Mama ❤️
@allwinjasmine
@allwinjasmine 3 жыл бұрын
நன்றி ஃபெலிக்ஸ். தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக
@geethamary590
@geethamary590 3 жыл бұрын
Super
@allwinjasmine
@allwinjasmine 3 жыл бұрын
நன்றி அக்கா. தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக
@GraceMinistriesIndia
@GraceMinistriesIndia 3 жыл бұрын
Song of challenge
@allwinjasmine
@allwinjasmine 3 жыл бұрын
நன்றி ஐயா. தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக.
OMEGA ALBUM FULL SONG MP3 | AARONBALA | NEW JESUS SONG 2021| GP 8870800833
40:19
AARON BALA [ OFFICIAL ]
Рет қаралды 124 М.
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 58 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 45 МЛН
TESTIMONY | எனது சாட்சி | P.G.T.ALLWIN JACOB SONGS |
5:37
என்னை அழகாக்க
Рет қаралды 238
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 484 М.
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН