Beautiful explanation, thank you father. Praying for God to use you greatly..and to take you to the hight that you have never imagined.You are our (India's) blessing.
@leoinbaraj69532 ай бұрын
Great Father.
@Nithyarani1272 ай бұрын
God bless you dear father
@ssk33692 ай бұрын
தாவீது ராஜா செய்த தவறுக்காக ஆண்டவர் அவருடைய பிள்ளையை அடித்தார் பிள்ளை அருவருப்பாக பிறந்து. பிறந்து இறந்தும் போனது
@pradeeparishi45312 ай бұрын
நல்ல விளக்கம், பிரதர், நம் ஆண்டவர் உணமுற்றவர்களை சுகமாக்குபவர், இந்த மஹாவிஷ்ணுவின் கண்களை ஆண்டவர் திறக்க ஜெபிப்போம்
@catherinek.s36532 ай бұрын
வசனங்களோடு கூடிய அருமையான விளக்கம் தந்தையே.கடவுளின் நாமம் மகிமைப்படும்படியாக இவைகள் நடக்கிறது.நன்றி தந்தையே
@christianselvaraj7192 ай бұрын
நான் கிறிஸ்தவன் . மனித படைப்பின் நிலை குறித்து விவிலிய மேற்கோள்கள் மூலம் தெளிவான விளக்கம் கொடுத்த தந்தை அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🎉
@Eswaran-t2d2 ай бұрын
ஒவ்வொறு வினைக்கும் அதற்க்கு சமமான எதிர்வினைஉண்டு.ஆன்மிகமும் இதுதான்.அறிவியலும் இதுதான்.
@savithakpm47922 ай бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
@OGPM2 ай бұрын
யோபுடைய சரித்திரம் 42:1, 3, 6 TAERV [1] அப்போது யோபு கர்த்தருக்குப் பதிலளித்தான். யோபு, [3] கர்த்தாவே, நீர் இக்கேள்வியைக் கேட்டீர்: ‘இம்மூடத்தனமான காரியங்களை சொல்லிகொண்டிருக்கும் இந்த அஞ்ஞானி யார்?’ கர்த்தாவே, நான் புரிந்துகொள்ளாதவற்றைக் குறித்துப் பேசினேன். என்னால் புரிந்துகொள்ள முடியாத மிகுந்த வியக்கத்தக்க காரியங்களைப் பற்றிப் பேசினேன். [6] கர்த்தாவே, நான் என்னைக் குறித்து வெட்கமுறுகிறேன். கர்த்தாவே, நான் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தூசியிலும் சாம்பலிலும் உட்கார்ந்து கொண்டே, என் இருதயத்தையும் என் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ள உறுதியளிக்கிறேன்” என்றான். தேவனை குறைச் சொல்வர் மேல் இறைவனின் கோணம் இதுவே யோபுடைய சரித்திரம் 42:7 TAERV [7] கர்த்தர் யோபுவிடம் பேசிமுடித்த பின்பு, அவர் தேமானிலிருந்து வந்த எலிப்பாசிடம் பேசினார். கர்த்தர் எலிப்பாசை நோக்கி, “நான் உன்னிடமும் உனது இரண்டு நண்பர்களிடமும் கோபமாயிருக்கிறேன். ஏனெனில், நீங்கள் என்னைப்பற்றிய சரியான கருத்துக்களைக் கூறவில்லை. யோபுவே என்னைப் பற்றிய சரியான செய்திகளைச் சொன்னான். ஆனால் யோபு எனது தாசன். யோபு என்னைப் பற்றிய சரியான செய்திகளைச் சொன்னான்
Thank you Father for the crystal clear explaination 👌👌👌👌👌
@dorathyruban15992 ай бұрын
மிக்க நன்றி father இன்றைய மறு பிறவி, பாவம் என பல விமர்சனங்களுக்கு நற்செய்தி வழியாக தாங்கள் கொடுத்த அருமையான விளக்கப்பதிவுக்கு செபங்களும் வாழ்த்துக்களும்
@manimaran889627 күн бұрын
கடைசி காலத்தில் எல்லா மதங்களையும் அந்தி கிறிஸ்து ஒன்றாக்குவான் என்று விவிலியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அது நிறைவேறுகிறது. இயேசுவே சீக்கிரம் வாரும். ஆமென்.
@RajKumar-zs4wc2 ай бұрын
பாதர்!! விவிலியத்தோடு கூடிய ஆதாரங்களை வைத்து அருமையான விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள். இவ்வளவுதான் விளக்கம் கொடுக்க முடியும். நன்றி பாதர்!!
@OGPM2 ай бұрын
யோபுடைய சரித்திரம் 42:1, 3, 6 TAERV [1] அப்போது யோபு கர்த்தருக்குப் பதிலளித்தான். யோபு, [3] கர்த்தாவே, நீர் இக்கேள்வியைக் கேட்டீர்: ‘இம்மூடத்தனமான காரியங்களை சொல்லிகொண்டிருக்கும் இந்த அஞ்ஞானி யார்?’ கர்த்தாவே, நான் புரிந்துகொள்ளாதவற்றைக் குறித்துப் பேசினேன். என்னால் புரிந்துகொள்ள முடியாத மிகுந்த வியக்கத்தக்க காரியங்களைப் பற்றிப் பேசினேன். [6] கர்த்தாவே, நான் என்னைக் குறித்து வெட்கமுறுகிறேன். கர்த்தாவே, நான் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தூசியிலும் சாம்பலிலும் உட்கார்ந்து கொண்டே, என் இருதயத்தையும் என் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ள உறுதியளிக்கிறேன்” என்றான். தேவனை குறைச் சொல்வர் மேல் இறைவனின் கோணம் இதுவே யோபுடைய சரித்திரம் 42:7 TAERV [7] கர்த்தர் யோபுவிடம் பேசிமுடித்த பின்பு, அவர் தேமானிலிருந்து வந்த எலிப்பாசிடம் பேசினார். கர்த்தர் எலிப்பாசை நோக்கி, “நான் உன்னிடமும் உனது இரண்டு நண்பர்களிடமும் கோபமாயிருக்கிறேன். ஏனெனில், நீங்கள் என்னைப்பற்றிய சரியான கருத்துக்களைக் கூறவில்லை. யோபுவே என்னைப் பற்றிய சரியான செய்திகளைச் சொன்னான். ஆனால் யோபு எனது தாசன். யோபு என்னைப் பற்றிய சரியான செய்திகளைச் சொன்னான்
@Mariya-h9t2 ай бұрын
Father, GOD IS GREAT. I should die this morning but miracle happend. I'm a Catholic, ready to go for Mass and closed the door, l remember l didnt have my cell, l went in took the phone it's took not even 1 mintue. On the way to church I need to go through a Ramp, the same time 2, 3 people came by bysicle so I let them to pass. After 10, 15 mintues walk I heard big noice and looked the side, a bus stoped suddently, a car drove front of the bus, speed like on Highway, she crossed on my way, I was 15, 20 feet away. In the Mass only I realize, God purpusly delay my walk and save me. If I on the spott just mintue early, l canot imagine what would happined to me. We remember to say Thanks to God every secound. Not only today, Jesus and Mother Mary save me always, l have lots to say. Father Thanks for your videos.
@roslinerose2302 ай бұрын
தெளிவான விளக்கம் Father. திரு விவிலியத்தில் இருந்து எடுத்துக்காட்டு விளக்கியது மிகவும் அருமை நன்றி Father
@ranisusai86452 ай бұрын
Dear Rev Father very beautiful explanation about karma . God has choosen you as an instrument to bring faith in our Catholic people who are wavering between our Catholic faith and the teaching of the divided churches. May God bless you .
@sureshguru1442 ай бұрын
எல்லாம் வல்ல இறைவனுக்கே நன்றியும் புகழும் உரித்தாகுக🤲 இயேசு கர்த்தர் அவர்களுக்கு என் நன்றியும் பணிவும் இருப்பதாக, இறைவன் ஒருவனே அல்லாஹு அக்பர், சுஹான் அல்லாஹ், அல் அம்துலில்லாஹ். ஆமீன்.
@jeyaanto76392 ай бұрын
Super father. God is with you fr. Your explanations are good and acceptable. We keep you in our every day prayers. Thanks to jesus Christ
@bbenithaxavier77082 ай бұрын
Father Praise the Lord Jesus Christ . Gracefully explained.
@sepapril201121 күн бұрын
Thank you for this beautiful information Father
@anthonyrajraj22292 ай бұрын
கடவுள் தம் பிள்ளைகளைத் துன்பத்தின் நிழல் கூட தாக்காதவாறு தம் கண்ணின் மணி போல் பாது காக்கின்றார்... மூவொரு இறைவனுக்கே... ஆராதனையும் பெருமையும் மாட்சியும் புகழும் மாண்பும் மகத்துவமும் என்றென்றும் உரித்தாகுக..... ஆமென்❤❤
@rvimalsrivimaan41942 ай бұрын
Yes. Sure kadavul tham pillaigalai kannin mani pola paathukaakkirar, thannai thagappanaaga ettru nadappavargalai. Naam avarukku kushanthaiyai irukkum nilayil. Allathu naaney periyavan endru ninaithal angu kadavul illai.
@rameshraja34022 ай бұрын
மிக மிக அருமையான விளக்கம் அருட்தந்தையே நன்றி இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென்.🙏✝️
@punithavallivenkat5732 ай бұрын
ஊனமாகப் படைக்க கடவுள் திட்டமிடுகிறாரா அன்பும் கருணையும் நிறைந்த ஒருவருக்கே இப்படி அவப்பேறு தான் போலும்
@josephjeyaseelan45182 ай бұрын
அருமையான விளக்கம் தந்தீர்கள் தந்தை அவர்களே.... நாமும் கிறிஸ்த்துவின் வார்த்தையின் படி நாம் அந்த மகா விஷ்ணுவை மன்னித்து விடுவோம்... ஏனெனில் அவர் பேசினது என்னது என்று அறியாமல் பேசிவிட்டார்
@Williampaulrozario2 ай бұрын
இந்த இளம் வயதிலேயே இவ்வளவு அருமையான விளக்கம் தந்து இருக்கிறார்.ஆண்டவர் நாமம் மகிமை படுவதாக
@bridgitlavanya64172 ай бұрын
True Father God’s words are full of Mercy. But when we do certain sins because of its consequences we suffer. Personally I hv experienced it. But God’s mercy has always uplifted me. Also when people get married in close relations their children are born with certain challenges. Church also asks us to avoid such marriages. Just adding my humble observations. Thankuuu Father
@agnesfabijames65972 ай бұрын
Beautiful insights Father. Thankyou for clarifying about karma. God has performed wonders in my life too, when I look back at the years that has passed by and the experience and blessings I have received is just immeasurable. All glory and honour to our ever loving God.
@loveallnations2 ай бұрын
Glory to Almighty GOD JESUS CHRIST ♥️ Thank you Father for your message.
@alushagladwin90582 ай бұрын
Praise the lord.. Cristal clear Explanation.. Thank you Father 🙏🙏🙏
@mosesnandhan29802 ай бұрын
Dear father, superb explanation. Thank you
@pushpaswamy78842 ай бұрын
Wonderful Again nd again come explained So that Bible can be accepted by each one Thañqe you Revran Father
@Username_jallskskkdjd2 ай бұрын
Thank you for good explanation father ❤Amen
@lieopaul56702 ай бұрын
மிக மிக அழகாக விவிலியத்தில் வருகின்ற ஆதாரங்களை சொற்றொடர்களை முன்வைத்து விலக்கம் அளித்த Rev Fr அவர்களுக்கு நன்றி.... ஒரு மாற்று திறனாளியை பார்க்கும் பொழுது கடவுள் இவர் மூலமாக ஏதோ வெளிபடுத்த இருக்கிறார் என நான் பல முறை என்னி இருக்கிறேன் ( இது எனது தனிப்பட்ட கருத்து.....)
@presilasub1182 ай бұрын
Thank you Father for your clear explanation n the understanding you hve given to the people in Christ. God bless 🙏❤️
@StanleyPeter-k8s2 ай бұрын
Praise the LORD. Excellent explanation, you young Father.
@AliceMary-i4k2 ай бұрын
God bless you my father when I heard about this news the Gospel of St John's I remember we should be proud our God Jesus Christ is a living God And Mother Mary will guide us 🙏
@RamuRamu-oj8gh2 ай бұрын
முடிவில் நீங்கள் கூறிய விடயம் அருமை🙏
@liwinarajappa54872 ай бұрын
Superb Father. Thank you for your wonderful message.
@joanarockyacelestinagnanas73862 ай бұрын
Very accurate explanation fr with a connectivity of our Bible verses. Thank U fr .🎉
@elizabethvijayan77262 ай бұрын
அருமையான விளக்கம் புனித நூலின்மிகவும் எடுத்துகாட்டான மறையுண்மை கர்மாவை பற்றியது❤❤
@philomenasathananthan70662 ай бұрын
Thanks Father Good Explanation with Bible words. Thanks Thanks Thanks
@shanthimary29902 ай бұрын
Beautiful explanation tnku v much father praise the lord Ave Maria 🙏
@shantipillai6467Ай бұрын
நன்றி ௮ருல்தந்தை
@margaretmary6932 ай бұрын
Thank you father for good explanation about karma prayerful wishes
@Reginamaryalex13Ай бұрын
ஏசுவின் நாமம் வாழ்க
@annieelizabeth38272 ай бұрын
Thank you so much Father for your beautiful and very practical explanation
@emmanarj-30482 ай бұрын
Thank you father for the brief explanation 😊 and "Praise the lord"
@johnchelladurai68552 ай бұрын
Praise the lord Father.... perfect explanation with word of God,The Holy Bible.May God bless you and use you for His glory...Amen.
@annamuthu-z5c2 ай бұрын
ஆமென் அல்லேலூயா Thank you father
@josephinebosco29512 ай бұрын
Thank you father for the clear explanation. Praying for you .
@jonarose45902 ай бұрын
Awesome Father... Thank you for your wonderful explanation... Prise The Lord...
@AslineDevarajan2 ай бұрын
Very Good Explanation Fr . Its God given Blessings for you . I am so pleased , that you are from my Home Town . Panagudi is Blessed , because of the Priest like you . Thank you Jesus . God Bless .
@arulmary603Ай бұрын
God created humans as individuals, creator wisely took up all his responsibilities, in freedom humans multiplied so all evil package added, to administration forefathers lifestyle guidance was not enough, laws, curse, too was not enough, the limited period on human was 1st curse on human, Merciful forgiving God blessed with Jesus still more understanding God blessed conversion of whole humanity, which is presently moving on Karma / gift for good/evil design we adopt to live, we pass it by ourselves to our siblings, with carrying God's name, like I marry 2nd time & blame someone, society security etc. It may come under idolatry I don't know exactly, thanks dear God's love be on all your work.
@lilyjoseph41742 ай бұрын
Thank you father and God bless you!!!
@FrexyMiranda2 ай бұрын
சரியான புரிதலை வழங்கிய தந்தைக்கு நன்றி
@OGPM2 ай бұрын
காவிய தலைவன் கருத்து : மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:11-12 TAERV [11] இயேசு, “உங்களால் மட்டுமே தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய இரகசிய உண்மைகளை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் மற்ற மக்களால் அறிந்துகொள்ள இயலாது. எனவே நான் அவர்களுக்கு உவமைகளின் மூலம் கூறுகிறேன். [12] நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்: “‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும், மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’” என்றார். இறைவன் அல்ல :[13] சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; இறைவன் மேல் கிருஸ்தவர் கொள்ள வேண்டிய பார்வை:13) தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல மனிதர்கள் தான் காரணம். ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. [14] அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். [15] பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்
@RajKumar-fp4vw2 ай бұрын
தந்தை ன அப்பாவா
@ThenseemaiThenseemai2 ай бұрын
பைபிளில் கர்மா இல்லை மிகத் தெளிவான விளக்கவுரை❤❤❤👌👌👌👍👍🙏!! நன்றி 🙏!
@Chennaimagal2 ай бұрын
ஆமென் அல்லேலூயா மிகவும் அருமையான பதிவு வாழ்த்துகள் தந்தையே
@jemimajoel12222 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஐயா. மிக்க நன்றி. இன்னும் ஒரு வசனம் எபிரேயர்: 9:27. (கத்தோலிக்க பைபிளில் எபிரேயர் என்ன என்று தெரியவில்லை.) அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத் தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப் பட்டிருக்கிறபடியே.
@pmlra20202 ай бұрын
கிறிஸ்துவில் அன்பான சகோதரர், சகோதரி. அனைத்து பைபிள்களும் ஒரே மாதிரியானவை, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பழைய பதிப்பு அத்தியாயத்தின் பெயர்,வசனம் சற்று வேறுபடுகின்றன வடமொழி எழுத்துக்களால். ஆனால் புதிய பதிப்பு தூய தமிழ், கிங் ஜேம்ஸ் ஆங்கில பதிப்போடு ஒப்பிடலாம் எதிலும். நன்றி நல்லது
@OGPM2 ай бұрын
யோபுடைய சரித்திரம் 42:1, 3, 6 TAERV [1] அப்போது யோபு கர்த்தருக்குப் பதிலளித்தான். யோபு, [3] கர்த்தாவே, நீர் இக்கேள்வியைக் கேட்டீர்: ‘இம்மூடத்தனமான காரியங்களை சொல்லிகொண்டிருக்கும் இந்த அஞ்ஞானி யார்?’ கர்த்தாவே, நான் புரிந்துகொள்ளாதவற்றைக் குறித்துப் பேசினேன். என்னால் புரிந்துகொள்ள முடியாத மிகுந்த வியக்கத்தக்க காரியங்களைப் பற்றிப் பேசினேன். [6] கர்த்தாவே, நான் என்னைக் குறித்து வெட்கமுறுகிறேன். கர்த்தாவே, நான் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தூசியிலும் சாம்பலிலும் உட்கார்ந்து கொண்டே, என் இருதயத்தையும் என் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ள உறுதியளிக்கிறேன்” என்றான். தேவனை குறைச் சொல்வர் மேல் இறைவனின் கோணம் இதுவே யோபுடைய சரித்திரம் 42:7 TAERV [7] கர்த்தர் யோபுவிடம் பேசிமுடித்த பின்பு, அவர் தேமானிலிருந்து வந்த எலிப்பாசிடம் பேசினார். கர்த்தர் எலிப்பாசை நோக்கி, “நான் உன்னிடமும் உனது இரண்டு நண்பர்களிடமும் கோபமாயிருக்கிறேன். ஏனெனில், நீங்கள் என்னைப்பற்றிய சரியான கருத்துக்களைக் கூறவில்லை. யோபுவே என்னைப் பற்றிய சரியான செய்திகளைச் சொன்னான். ஆனால் யோபு எனது தாசன். யோபு என்னைப் பற்றிய சரியான செய்திகளைச் சொன்னான்
@fatimasornaraj78702 ай бұрын
அருள் தந்தை யின் அருமை யான தெளிவான விளக்கம். நன்றி
@josephineregina15622 ай бұрын
Father you and your parents blessed ❤
@jemimapaulraj21492 ай бұрын
Dear father super explanation thank you godblessyou
@salomishanthaselvie24722 ай бұрын
PRAISE BE TO OUR ONE AND THE ONLY TRUE LIVING ALMIGHTY LORD GOD JESUS CHRIST. AMEN HALLELUAH
@AntonyThilakam2 ай бұрын
Thank you Father for your explanation about karma.
@antonyrajarullappan2 ай бұрын
Dear Father... Amazing.... Beautiful presentation and perfect explanation.... Vow...without hurting anyone...how Jesus replied about KARMA.... And the heavenly Father told Moses....I created everyone including the Special Children...Amazing..... Got 100% Answer for the present issue at TN. Also you have opened my eyes. Thank you!!
@sridhar1961-f1h2 ай бұрын
நன்றி பாதர் கர்த்தர் உங்களோடு. உண்மையான. சரியான விளக்கம். ஒரேமுறை பிறப்பதும். அவனவன் செய்யும் நன்மை தீமைக்கு தக்கதாக நியாய தீர்ப்பு அடைவதும் தேவன் மனிதனுக்கு நியாமித்த கட்டளையாயிருக்கிறது என்பது. வேதவாக்கு. ஆமென்.🙏
@ramdev76492 ай бұрын
siridhar @ then why some of children physically challenged by birth? How do you justify according to biblical theories..?? Seems meaningless isn't it???
@SelvanEt-dy1hq2 ай бұрын
கர்த்தர் நல்லவர் பரிசுத்தர் ஆமேன் அவர் அன்பு சமாதானம் சந்தோஷம் நீடியபொருமை சாந்தம் இச்சையடக்கம் தயவு கனிவுடன் வாழ்வோம் ❤நல்ல
@TherasVimalarani2 ай бұрын
நன்றி தந்தையே 🙏 இறைவன் என்றென்றும் வாழ்த்த பெறுவராக 🙏🤲மரியாயே வாழ்க 🙏
@sureshramanathan44242 ай бұрын
Father all religion say the same thing What you sow is what you reap Means what what you do this life will determine gods next creation Bible says the same thing Call it Karma or give it a western English word It means the same All have to understand Hinduism exist for May be million plus years in different form We believe god came to earth as Krishna Rama or Jesus Christ or Mohammad All came to show good practices to people and give good sense of direction As long people believe in a god who ever he is Be a good person and reap the benefits in future within this life or next life whatever Preach good deeds to people Thanks Father
@kishorechand34602 ай бұрын
Good Explanation for the question on karma.We believe in God and he decides who we are and not on rebirth.
@gunaseeli77322 ай бұрын
Praise the Lord good explanation Father tq 😊
@marimuthumarimuthu42902 ай бұрын
Glory to living and loving lord's Jesus Christ 💗
@AnToDaNiSh-v4x2 ай бұрын
Excellent Father, Thankyou very much
@Secularjoy9X9-fo7jh2 ай бұрын
This is an excellent sermon. LORD bless you Father.
@OGPM2 ай бұрын
காவிய தலைவன் கருத்து : மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:11-12 TAERV [11] இயேசு, “உங்களால் மட்டுமே தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய இரகசிய உண்மைகளை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் மற்ற மக்களால் அறிந்துகொள்ள இயலாது. எனவே நான் அவர்களுக்கு உவமைகளின் மூலம் கூறுகிறேன். [12] நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்: “‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும், மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’” என்றார். இறைவன் அல்ல :[13] சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; இறைவன் மேல் கிருஸ்தவர் கொள்ள வேண்டிய பார்வை:13) தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல மனிதர்கள் தான் காரணம். ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. [14] அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். [15] பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்
@sevenstarsbennett22182 ай бұрын
Praise The Lord God's Grace And Blessings To You And Your Ministery Amen Halleluja 🙏🙏🙏
@janravi20222 ай бұрын
நன்றி தந்தையே
@shanthiduraiswamy61452 ай бұрын
Wonderful explanation respected father
@dharmarajenock87852 ай бұрын
கர்மாவை பற்றி கிறிஸ்தவத்தில் எவ்வாறு கூறப்பட்டிருக்கிறது என்பதை விளக்கிய உங்களுக்கு மிக்க நன்றி பாதர்.......❤❤❤❤
@OGPM2 ай бұрын
காவிய தலைவன் கருத்து : மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:11-12 TAERV [11] இயேசு, “உங்களால் மட்டுமே தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய இரகசிய உண்மைகளை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் மற்ற மக்களால் அறிந்துகொள்ள இயலாது. எனவே நான் அவர்களுக்கு உவமைகளின் மூலம் கூறுகிறேன். [12] நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்: “‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும், மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’” என்றார். இறைவன் அல்ல :[13] சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; இறைவன் மேல் கிருஸ்தவர் கொள்ள வேண்டிய பார்வை:13) தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல மனிதர்கள் தான் காரணம். ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. [14] அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். [15] பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்
@preethim45202 ай бұрын
Praise the lord 🙏Thank you Father indha questions ku rombo naal a answer thediturundhen❤
@ambrose12345able2 ай бұрын
சரியாக சொன்னீர்கள். உடன்குடி
@dhanvizoeysudhan38272 ай бұрын
Detailed explanation fr. Thank you... from andaman nicobar islands..
@rvimalsrivimaan41942 ай бұрын
Bro your explanation is very superb. And also you respecting others thoughts.
@thangasamysamy23832 ай бұрын
அருமையான விளக்கம் ஃபாதர். கடவுளின் திட்டம். கர்மாவின் அளவுப்படிதான் கடவுளின் திட்டம்.
@Vitalis-h8w2 ай бұрын
இயேசுவுக்கே புகழ், இயேசுவுக்கே நன்றி.
@roxcyperies3272 ай бұрын
Almighty father,our saviour Jesus Christ,and holy sprit blessed you and give you long life father.God our father we love you so much other then the world,because you love us other than anything.
@OGPM2 ай бұрын
காவிய தலைவன் கருத்து : மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:11-12 TAERV [11] இயேசு, “உங்களால் மட்டுமே தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய இரகசிய உண்மைகளை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் மற்ற மக்களால் அறிந்துகொள்ள இயலாது. எனவே நான் அவர்களுக்கு உவமைகளின் மூலம் கூறுகிறேன். [12] நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்: “‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும், மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’” என்றார். இறைவன் அல்ல :[13] சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; இறைவன் மேல் கிருஸ்தவர் கொள்ள வேண்டிய பார்வை:13) தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல மனிதர்கள் தான் காரணம். ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. [14] அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். [15] பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்
@VandhanaAgnes-yr5jf2 ай бұрын
Yes Father well said 🙏🙏 Thank u father 🙏 Pray for my family 🙏
@revathy37802 ай бұрын
Clear explanation. Thank you father
@jesu82092 ай бұрын
மகாவிஷ்ணு முட்டு கொடுத்ததை போல் தாங்களும் முட்டு கொடுத்தீர்கள். நன்றி. அனால் நான் கடவுள் எந்த மதமோ நானும் அந்த மதமே. இதில் எனக்கு எந்த பயமோ கவலையோ இல்லை. நான் இந்த உலகின்( Free Bird).Fr.பதிவுக்கு மிக்க நன்றி. ❤.
@mathivanansabapathi78212 ай бұрын
அருமை நேர்மையான வார்த்தை
@mathivanansabapathi78212 ай бұрын
மஹா ஒரு ஒன்னாம் நம்பர் அயோக்கியன் தன் பேச்சு திறமையால் மக்களை மடையன்களாக்கி பணம் பார்க்கிறான்ஒருவன் ஆசிட் அடித்தால் அது அவன் தவறு இல்லையாம் .அடிபட்டவன் போனபிறவியில் செய்த பாவமாம் கோர்ட்டில் இதை சொன்னால் கீழ் பாக்கம் அனுப்பிவிடுவார்கள் செக்சில் கடவுளை காணுதல் பெற்றதாயிடமே படுக்கலாம் இதுபோன்ற அறிவு கெட்ட கேவலங்களை கூசாமல பேசுகிறான் இந்தமஹாமுட்டாள் இவனுக்கு ஆஹாஓஹோ சபாஷ் சரியான கருத்து என ஜால்ரா அடிக்க ஆபாசமடையர்கள் கூட்டம்
@jamesneil75002 ай бұрын
Excellently explained we are all God creation wr arev part of God's plan and God's power is available to each one of us. No karma in bible
@zefrinsimple2 ай бұрын
Praise the Lord Dear Father.AVE MARIA.God Bless You
இவ்வளவு நடக்கிறது நம் கிறிஸ்தவ மத சாமியார்கள் யாருமே எதுவுமே பேசவில்லையே என்ற வருத்தத்தை போக்கினிறே சாமி நன்றி இதை தோடர்ந்துபேச வேண்டும் என்று செபிக்கிறோம் Father
@E.elias15282 ай бұрын
Thank you father! Super explanation for karma !
@santhanamjerald78372 ай бұрын
Very well clarified Dear Rev Father 🎉
@arokiasamyr66162 ай бұрын
Thank you Father nice explanation
@mercyfrancis28002 ай бұрын
Wowww💯...... Much needed mssg father...... Very well said🙏.... Thank you for your prayers father🙏.... We will continue to pray for you 🙏......
@OGPM2 ай бұрын
காவிய தலைவன் கருத்து : மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:11-12 TAERV [11] இயேசு, “உங்களால் மட்டுமே தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய இரகசிய உண்மைகளை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் மற்ற மக்களால் அறிந்துகொள்ள இயலாது. எனவே நான் அவர்களுக்கு உவமைகளின் மூலம் கூறுகிறேன். [12] நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்: “‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும், மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’” என்றார். இறைவன் அல்ல :[13] சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; இறைவன் மேல் கிருஸ்தவர் கொள்ள வேண்டிய பார்வை:13) தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல மனிதர்கள் தான் காரணம். ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. [14] அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். [15] பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்
@reethajenitha11422 ай бұрын
❤Amen 🙌🙏 Thankyou Father. God is with you
@Ghostgamerkevin2 ай бұрын
Very clear explanation brother God bless you
@judekishore17012 ай бұрын
Good message to the Point...Excellent Father Valan