வலிகளுக்கு மத்தியில என் சிரிப்பு மாறல - Actress Sharanya Nag Exclusive | நான் யார் | Peranmai

  Рет қаралды 73,831

Kumudam Cinema

Kumudam Cinema

Күн бұрын

வலிகளுக்கு மத்தியில என் சிரிப்பு மாறல - Actress Sharanya Nag Exclusive | நான் யார் | Peranmai
#Sharanyanag #peranmai #jayamravi #kaadhal
Don't Miss ⤵️
______________________________
Super Singer 9 Winners Exclusive : • Aruna எனக்கு அம்மா மாத...
Super Singer 9 Winners Interview : • Content தர்றவங்க தான் ...
Maamannan vs Thevar Magan : • Maamannan vs Thevar Ma...
Director Muthaiah Interview : • Thevar Magan மிகப்பெரி...
______________________________
Stay tuned for exciting cinema content! 🎬✨ Don't miss the latest updates, trailers, Throwback and behind-the-scenes exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamcinemaa
Follow us
________________________________________
Facebook - / kumudamcinema
Instagram - / kumudamcinema
Twitter - / kumudamcinema
Website - www.kumudam.com
________________________________________
Other Channels
_________________________________________________
Kumudam 👉 / @kumudamdigital
Kumudam Reporter 👉 / @reporterkumudam
Kumudam Bakthi 👉 / @kumudambakthi
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
Contact: digital@kumudam.com
Stay tuned to Kumudam Cinema for the latest exclusive updates on Cinema. Like and Share your favourite videos and Comment on your views too.
Subscribe to KUMUDAM Cinema: / @kumudamcinema6324
Also, Like and Follow us on:
Facebook ➤ / kumudamcinema
Instagram ➤ / kumudamcinema
Twitter ➤ / kumudamcinema
Website ➤ www.kumudam.com​​

Пікірлер: 206
@OppoOppo-hf4he
@OppoOppo-hf4he Жыл бұрын
அம்மாடி நீ நல்லா இருப்ப வாழ்த்துக்கள்
@pandiyalakshmijplakshmi
@pandiyalakshmijplakshmi 4 ай бұрын
நிச்சயமாக இந்த காணொளி ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உறைந்து கிடக்கும் பல வலிகளை உடைத்தெறியும். நன்றி சரண்யா 🙏🙏🙏🙏
@dsc8099
@dsc8099 Жыл бұрын
90s kid எல்லோரும் இப்படி மனதில் பல போராட்டங்களுக்கு உள்ளே உழன்று கொண்டிருக்கும் நிலையில் தான் இருக்கிறார்கள்.. பணம் சம்பாதிக்க வெற்றி பெற போராடி வருகின்றனர்.. ஆனால் அவர்கள் கடந்து நிச்சயமா வெல்வார்கள்.. எல்லோருக்கும் இறைவன் துணை இருப்பார் கவலை படாதீங்க...
@jai9353
@jai9353 Жыл бұрын
உண்மை
@saranyaraju3589
@saranyaraju3589 6 ай бұрын
Unmai 😢😢😢
@dsc8099
@dsc8099 6 ай бұрын
@@saranyaraju3589 don't feel.. pain give god to us to strong our mind...
@saranyaraju3589
@saranyaraju3589 6 ай бұрын
@@dsc8099 the only part is am staying with my mom that's all.. Family, family nu pakkum pothum thaniya pogalama nu thonnum. En life, enaku peaceful, ennala pakka mudiyala.. Naa poitana en amma mattum happy ah irupagala.. Sila time thoonum
@sumithirasumithira1609
@sumithirasumithira1609 Жыл бұрын
உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள் சரண்யா புன்னகை என்றும் நிலைக்கட்டும் பிளஸ் யூ❤❤
@yuvarajan6678
@yuvarajan6678 Жыл бұрын
வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கிறது வாழ்க வளமுடன் சரண்யா....
@muralik4667
@muralik4667 Жыл бұрын
சரண்யா வாழ்க்கையை மாற்றியதில் குமுதம் இளையராஜா'வுக்கும் பெரிய பங்குண்டு... வாழ்த்துகள் இளையராஜா சார்...
@thangamthangam8153
@thangamthangam8153 11 ай бұрын
Skip pannama paththa orey interview ethu super speech akka lu
@muthulakshmi2684
@muthulakshmi2684 4 ай бұрын
ஒரு பெண்பிள்ளை முன்னேரி வந்தால் இந்த ஆண்களுக்கு ஏன் பிடிப்பதிலை கமெண்ட்டில் கண்டபடி பேசாதீர்கள் வாழ்த்துக்கள் சரண்யா முன்னேரி வாருங்கள் 👍🏻👍🏻👍🏻
@diaryofpramina
@diaryofpramina Жыл бұрын
Clear cut speech..❤very emotional life..கண்ணாடில‌ என்னை பாத்தமாறி இருக்கு...orea oru diference..nenga veliya vandhutenga...nan varala..payam en nilamaila irundu en situation ,en mind set ah puriyama indha society en life ah destroy panirumo nu..
@ganesanbaladandayudam4864
@ganesanbaladandayudam4864 Жыл бұрын
முருகன் காப்பாற்றுவார் தைரியமாக இருங்க .❤
@nandhinikarthik3612
@nandhinikarthik3612 Жыл бұрын
உங்கள் வெற்றிக்கு வாழ்த்துகள் சரண். இந்தப் புன்னகை என்றும் நிலைக்கட்டும். நிறைய விசயங்கள் நீங்க சொன்னத நானும் என் வாழ்க்கையில கடந்து வந்திருக்கேன். I feel ur words... Stay strong ever
@sumithirasumithira1609
@sumithirasumithira1609 Жыл бұрын
உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள் சரண்யா சிஸ்டர் இந்த புன்னகை என்றும் நிலைக்கட்டும்❤
@muruganarun2963
@muruganarun2963 Жыл бұрын
வாழ்க்கை ஒரு நாள் கண்டிப்பாக மாறும் சரண்யா அக்கா. இந்த வீடியோ பார்த்து விட்டு உங்களை போன்ற நிறைய பெண்களின் வாழ்க்கையில் முன்னேற கண்டிபா ஒரு வழியாக இந்த வீடியோ இருக்கும் .
@ishayogini7111
@ishayogini7111 5 ай бұрын
Saranya voice romba nallarukku
@bharathimurugan2796
@bharathimurugan2796 5 ай бұрын
yes correct❤❤❤
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
How bold you are after so many ups and downs you still won my dear smiling about the horrible moments of life. Stay strong God is always with you.
@KTSSenthil
@KTSSenthil Ай бұрын
Spontaneous and truthful speech without intereference. I want to meet you Saranya.....
@Priyadharshni7
@Priyadharshni7 Жыл бұрын
God bless her and give her all the happiness in the world.. Om Sai Ram❤❤
@Sujathal1234
@Sujathal1234 3 ай бұрын
என் அக்கா ,தாய்,தகப்பன் எனக்கு துரோகம் செய்துவிட்டார்கள்.நானும் என் கணவரும் செய்த உதவிகளை மறந்து 😢 எதிர்பாராத துரோகம் செய்துவிட்டார்கள். ஆனால் நான் அதிகம் நேசித்த இயேசப்பா எனக்கு அதிகம் நன்மைகள் செய்து என்னை உயரத்தில் நிற்க வைத்துள்ளார். Thank you Jesus Christ my Father 🙏🙏🙏
@Thavamani-s3s
@Thavamani-s3s Ай бұрын
Thanks Saranya
@bommi3125
@bommi3125 22 күн бұрын
அக்கா எனக்கு உங்க கிட்ட நெறையா பேசனும்ன்னு தோனுது ஆனா எப்டி பேசுறதுனு தெரில. இந்த வீடியோ பாத்த பிறகு எல்லார் முன்னாடியும் வாழ்ந்து காட்டிடுவேன்னு நம்பிக்கை வந்துடுச்சி அக்கா ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 Жыл бұрын
அம்மா தாயை, சொல்லும் துன்பம் ஏல்லாம் உன்மைய், எப்பவும் கடவுளை விடாமல் பட்டி கொள். உங்கள் ஆன்மீக வீடியோவும் பார்த்தேன்.
@Vijay-tk4uj
@Vijay-tk4uj 6 ай бұрын
அருமை அருமை சரண்யா👌👌👌
@rajeshkuppusamy4756
@rajeshkuppusamy4756 9 ай бұрын
Thanks a lot sharanya for sharing this wonderful journey of yours God continue to bless you and wish you go very far in life with happiness always
@thamizhansiva620
@thamizhansiva620 Жыл бұрын
அருமை சகோதரி
@pearlthreads8880
@pearlthreads8880 4 ай бұрын
God Bless You Saranya ❤❤❤
@kotavijayalakshmi6235
@kotavijayalakshmi6235 5 ай бұрын
Past is Past saranya don't worry ma ,I understand all your feeling. Now you will alright ma .stay blessed da lots of love and hug to you❤❤❤❤❤❤
@dr.r.santhoshkumar9668
@dr.r.santhoshkumar9668 Жыл бұрын
Well experienced, confident and motivational speech Saranya madam. You are a good motivator. Keep trying 💪 Being audience I have suggestion for you madam. Try with dubbing area in cinema. Very confident and attractive voice. All the best madam.
@k.swarnalakshmi3853
@k.swarnalakshmi3853 5 ай бұрын
Super speech saranya sis, voice semma beautiful, unga speech kettu naan azhuthuten, neraya per vazhkaiyla namakku mattum than ivlo kastam nu nenapanga ellarukum ovoru kastam unga siripu azhagu, ithu mathiriye neenga santhosama irukanum eppavum, unga speech kettu ellarukum nambikai varum vazhkaiyil nammalum jeyikalam endru❤🎉😊
@narayananb7833
@narayananb7833 Жыл бұрын
Saranya vaalvil nalam kaana vendumm🎉
@sangeethas3719
@sangeethas3719 Ай бұрын
God bless you . Super akka
@puvaneswarichellah7568
@puvaneswarichellah7568 Жыл бұрын
God bless you Saranya,you are a bold person i am seeing all of uour interviews nowadays keep going girl.
@NithyaNagooran-lc2kw
@NithyaNagooran-lc2kw 7 ай бұрын
Really speech very inspiration.... God bless you ma
@venkataramank7538
@venkataramank7538 9 ай бұрын
Excellent saranya dear. Your confidence with, Ma meenakshi, Lord muruga is amazing. U will come up very well❤. U are telling about your soooo nicely🎉
@thanjasiv4993
@thanjasiv4993 Жыл бұрын
Humble aka ungal painful memories ai solli puriya vaithathuku nandri sister.
@maragathamanimaragathamani6011
@maragathamanimaragathamani6011 3 ай бұрын
ஜீ முருகர் இருக்க பயன் ஏன் ஹரோகரா ஹரோகரா ஹரோகரா ஹரோகரா ஹரோகரா ஹரோகரா ஹரோகரா ஹரோகரா ஹரோகரா ஹரோகரா ஹரோகரா ஹரோகரா ஹரோகரா ஹரோகரா ஹரோகரா ஹரோகரா ஹரோகரா
@vijiyakumaripathmanathan1092
@vijiyakumaripathmanathan1092 3 ай бұрын
Very proud of you ma ❤. Only time can heal. I resonate with you very well. Hope to meet you one day ma Love from Malaysia ❤
@KarlinaNila
@KarlinaNila 3 ай бұрын
கலங்காதே சகோதரி❤
@JothyJothy-b5c
@JothyJothy-b5c Ай бұрын
God bless you 🙏
@SriSairamtaxconsultant792
@SriSairamtaxconsultant792 8 ай бұрын
Superb vdo ever i seen... Thank u saranya for the wonderful msg at the end
@unleashthepowerwithin3184
@unleashthepowerwithin3184 4 ай бұрын
Felt like seeing my life in fast forward...ungala kandipa meet pannanum oru naal ...Stay blessed Saranya✨
@gomathyc1835
@gomathyc1835 5 ай бұрын
You are so brave and strong girl. Everything move on. U will get More success in life. God Bless you.
@winalways5557
@winalways5557 3 ай бұрын
Same ❤ kadavul dha kapathanu
@HAPPYMORNINGRANGOLI
@HAPPYMORNINGRANGOLI 5 ай бұрын
Ungala oru naal kandippa meet pannanum Saranya sister ❤❤❤❤❤❤
@jayantharajaganapathi1581
@jayantharajaganapathi1581 11 ай бұрын
Hatsoff to you mam thank you so much for your great interview you opened my eyes 👀....
@subramanianb5346
@subramanianb5346 Ай бұрын
Murugan ungalukku thunaiyaga iruppar. Kavalai vendam. God Blessing you.
@sarahsubramaniam5867
@sarahsubramaniam5867 Жыл бұрын
VAZGHA VALLAMUDAN SARANYA ❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍
@KumuKumu-k6i
@KumuKumu-k6i Ай бұрын
நானும் தனியாக கஸ்டபடுரன் சரணியா 😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔 மனசு கஸ்டமா இருக்கு நமக்கு முருகன் துணையாக இருப்பார் ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤ பிரபஞ்சத்துக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏😭😭😭😭அழாதீங்க சரணியா 🙏🙏🙏❤❤❤❤
@ValarmathyG-c9j
@ValarmathyG-c9j 4 ай бұрын
வாழ்க வாழ்க வாழ்க
@Yogesh-pj7mi
@Yogesh-pj7mi 6 ай бұрын
You are the one person who is going to change my life.
@kavitham8264
@kavitham8264 11 ай бұрын
Murugan aruludan saranya melum vazhkail uyarvaayi🎉
@ammamascookhouse
@ammamascookhouse 3 ай бұрын
God bless you Sharanya
@siranjeevijeevi6825
@siranjeevijeevi6825 3 ай бұрын
I love you mam,,murugar thunai
@kalaisaivarsan5055
@kalaisaivarsan5055 4 ай бұрын
சரண்யா கவலைப்படாதே
@vijayalakshmisubramani9550
@vijayalakshmisubramani9550 6 ай бұрын
Ini neenga nalla iruppinga....saranya...god bless u
@samuelgeorge4745
@samuelgeorge4745 10 ай бұрын
Much needed video in my life today...
@vedvim
@vedvim 4 ай бұрын
ALL THE BEST Saranya ❤ Murugar unga bakkathula irrukor
@ashaadluru
@ashaadluru Жыл бұрын
God bless u ,good luck sarayana
@ilangamoorthy4306
@ilangamoorthy4306 5 ай бұрын
God bless ❤❤
@thendralvijay4868
@thendralvijay4868 4 ай бұрын
வாழ்கவளத்துடன்
@sagadevan8620
@sagadevan8620 Жыл бұрын
God bless you akka ❤❤
@jagkum3158
@jagkum3158 Жыл бұрын
Wish you all good luck for success and progress and prosperity in life girl. Blesses to you.
@jothikula8729
@jothikula8729 Жыл бұрын
குடும்பமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். வீட்டு அங்கத்தவர் யாராயினும் பிழை விட்டால் அல்லது நோய்வாய்ப்பட்டால் கவனிக்கவும். வாழ்க்கை ஒரு தவம். இளமையில் தனிதாய் வளர்ப்பு இலகு, முதுமை?
@99technology
@99technology Жыл бұрын
Poda dei. men are the main reason for single mothers. Why should a woman live in an abusive relationship? If the family doesn't treat the women well, she must the exit from that toxic family and should find her freedom. A Woman has all the rights to live independently.
@kalaimani1844
@kalaimani1844 Жыл бұрын
Very superb mam.hats off'
@mayamari1221
@mayamari1221 6 ай бұрын
தங்கச்சி உன் வழி என்னன்னு எனக்கு புரியுது நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு கண்ணீரா நான் நான் ஒரு ஆண் என்னாலயே இந்த வலியை தாங்க முடியல உனக்கு அந்த திருத்தணி முருகன் உதவுற மாதிரி எனக்கும் உதவ சீக்கிரம் ஒரு குடும்பத்தோட வாழனும் அதுக்காக எங்க அப்பன் முருகனை நான் வேண்டிக்கிறேன்
@nithya2139
@nithya2139 Жыл бұрын
super sharanya❤
@ramdevkg8295
@ramdevkg8295 Жыл бұрын
Thanks for making me feel lite ka♥️
@M.Sweatha
@M.Sweatha 3 ай бұрын
Love you saranya❤i really wish u more good things and more good people with you throughout your life dear❤God bless u 🎉
@arulmozhisivalingam7004
@arulmozhisivalingam7004 Жыл бұрын
Super Saranya.God bless you ma
@Pinky11117
@Pinky11117 5 ай бұрын
Thank you Sharanya sister... I cried watching this video because I see myself in you. My life story is 90% similar to yours and little worse. I hope I get the strength one day, to come out of this misery and be strong and independent.
@tamilarasi3165
@tamilarasi3165 9 ай бұрын
Vetrivel muruganukku arogara 🙏🙏🙏
@esakkiesakki9569
@esakkiesakki9569 3 ай бұрын
U emotional speech saranya
@gamingthunder2062
@gamingthunder2062 Жыл бұрын
மனிதர்களின் வாழ்க்கை அற்புதமான ஒன்று அந்த வாழ்க்கையை தீர்மானிப்பது கடவுள் அது உங்கள் பக்கம் உங்களின் இன்பம் துன்பம் கஷ்டம் நஷ்டம் அனைத்திலும் கடவுளுக்கு பங்கு உண்டு நீங்கள் சொன்ன வார்த்தைகள் மற்றவர்களுக்கு இது ஒரு செய்தி ஆனால் உங்களுக்கு மட்டும் இது உணர்வுகளின் வலி வலியை உணர்ந்தால் மட்டும்தான் உங்களைப் புரிந்து கொள்ள முடியும் நான் புரிந்தேன் ஜனா அது வார்த்தைகள் அல்ல அது ஒரு உயிர் அதை சொல்லும் பொழுது தானாகவே கலங்கியது என் கண்கள் அவர் இருந்திருந்தால் நம் அனைவருக்கும் வாழ்வு கொடுத்து இருப்பார் வாழ்க்கையை புரிந்து கொள்ள நமக்கு எல்லாம் வாய்ப்பைக் கொடுத்து இருக்கிறார் என்று நம்புகிறேன் நீங்கள் சொல்வது மற்றவர்களுக்கு செய்தியாக விடக்கூடாது❤❤❤❤❤❤
@wanttoshare4276
@wanttoshare4276 Жыл бұрын
God blessyou saranya
@nirmalaselvaraj04
@nirmalaselvaraj04 6 ай бұрын
Very great ma..keep going and rocking with same smile and positivity and thanks for sharing your story❤❤Definitely it will make a huge difference in many of our lifes. வாழ்க வளத்துடன்❤❤
@sureshkannan7615
@sureshkannan7615 11 ай бұрын
Video veritanam...vera level valvatarku. Semma energyyyyy
@arulmurugan1644
@arulmurugan1644 5 ай бұрын
❤💐 Valga valamudan 💐🙏🙏 Madam 👍🎉🎉
@valarhm7592
@valarhm7592 3 ай бұрын
U R The Real Singa Pen. Hats off Congrats for the best future. 👍👍
@rameshjack8047
@rameshjack8047 9 ай бұрын
கடந்து செல்லும் காலங்கள்...அதே காலம் உன் கையில் இருக்கும்....கவலை வேண்டாம் சரண்யா.....😊
@muraleesab7105
@muraleesab7105 3 ай бұрын
We support you sister❤❤❤
@paddyvkr
@paddyvkr 6 ай бұрын
Amazing
@SangeethaS-bx6qm
@SangeethaS-bx6qm 5 ай бұрын
Love akka my best wish u life future true best❤️❤️❤️❤️
@KuwaitCity-qe8ks
@KuwaitCity-qe8ks 3 ай бұрын
Amazing amazing ma waray level super super ahrumai ahrumai ma all true such you are really parson I apereshat ❤❤❤❤❤❤❤❤❤❤
@RamRiya-ys3hf
@RamRiya-ys3hf 2 ай бұрын
🙏
@kamalmugesh
@kamalmugesh 5 ай бұрын
God bless you. Saranya Thanks
@muruganthunai4901
@muruganthunai4901 9 ай бұрын
Congratulations Saranya
@sumathidhasvlogs4817
@sumathidhasvlogs4817 Жыл бұрын
❤️❤️❤️
@iswariyaarun1934
@iswariyaarun1934 Жыл бұрын
Super ❤❤❤❤❤ mam
@iswaryaish7203
@iswaryaish7203 3 ай бұрын
God bless you
@Neymar-786.
@Neymar-786. 3 ай бұрын
தனிமை ரொம்ப கொடுமையானது... உங்களுக்கு நல்ல அன்பான அக்கறையான உண்மையான உயிரான நல்ல வாழ்க்கை துணை அமையும்...
@ShakilaIsmail-r9x
@ShakilaIsmail-r9x 3 ай бұрын
Wish you all the best sharanya ❤
@sujathamk666
@sujathamk666 5 ай бұрын
Inspiring lady such a gem persom💎❤
@sureshkannan7615
@sureshkannan7615 11 ай бұрын
Excellent. Voice
@auraapparel1783
@auraapparel1783 3 ай бұрын
Inspiration
@rewindtamil6104
@rewindtamil6104 6 ай бұрын
Really very touching life sister, move further.
@Abarajitha758
@Abarajitha758 2 ай бұрын
😢 நன்றி
@karkuzhal8833
@karkuzhal8833 5 ай бұрын
God bless you mam
@samuelgeorge4745
@samuelgeorge4745 10 ай бұрын
Very inspiring
@MenagaJ-n6p
@MenagaJ-n6p 3 ай бұрын
Yas.
@nithyanandamvms6473
@nithyanandamvms6473 Жыл бұрын
❤❤
@suguramu3358
@suguramu3358 4 ай бұрын
All the best for your success
@KannamalK-w2n
@KannamalK-w2n 6 ай бұрын
அழகு தேவதையே தோழியே நடந்தது எதுவாக இருந்தாலும் நல்லதை நினை இனி உனக்கு நல்லது கெட்டது நன்றாக தெரியும் எழுந்து நில் தைரியமாக மூடநம்பிக்கை வேண்டாம் ஏதோ ஒரு வகையில் பற்று வேண்டும் கோவிலுக்கு செல் உனக்கு பிடித்த பதத்தை தழுவிக் கொள் ஆனால் பூசாரியை நம்பாதே கல்லாக இருக்கும் கடவுளை நம்பு சதையும் எலும்பும் ஆக இருக்கும் பூசாரியை நம்பாதே போதும் வேற நடந்தது எல்லாத்தையும் மற வீற கொண்டு நட நல்லது நடக்கும் நல்லது🎉
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 8 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
1:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН
Tutorial Crazy Magic trick 🤣 🤣 🤣
1:00
dumenicus
Рет қаралды 28 МЛН
Spot The Difference, Win $10,000
0:58
MrBeast
Рет қаралды 57 МЛН
КОГДА НОЧУЕШЬ У ДРУГА УЖЕ КАК 5 ДЕНЬ #друг #нариманшеф #cheflife #юмор
0:16
НАРИМАН ШЕФ ВСЕ БУДЕТ ИДЕААААЛЬНООО
Рет қаралды 2,2 МЛН
Менеджер переиграл клиентку 😱
1:00
fradzers
Рет қаралды 6 МЛН