முருகன் மீது நீங்கள் வைத்திருக்கும் பக்தியை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. ஓம் முருகா.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@karaikudimanpanairecipe86904 ай бұрын
முருகா சரண்யா விற்க்கும் நல்ல வாழ்க்கை துணை அமையவேண்டும் வாழ்க வளமுடன் 🙏 சுகமே சுழ்க ❤
@psk_usefulmessage63034 ай бұрын
உண்மை சகோதரி உங்களைப்போல்தான் நானும். முருகனுக்காக எதையும் இழக்கலாம்.
@laikhasfuturekitchen994 ай бұрын
அவனோடு ஒன்றானால் மட்டுமே இப்படி வார்த்தைகள் விழும்.
@BalakrishnanR-jv6jj4 ай бұрын
சகோதரி முருகர் நம் அனைவருக்கும் அருள் புரிவார் அவங்கவங்க வேண்டுதல் மற்றும் கர்மா வினைகளின் பலனை பொறுத்து கண்டிப்பாக அனைவருக்கும் அருள் புரிவார் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் கோவைலிருந்து பாலகிருஷ்ணன் சகோதரி உங்களின் நேர் காணலில் பார்த்த போது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது முருகரை உள் அன்போடு வேண்டினால் கண்டிப்பாக அனைவருக்கும் அருள் புரிவார் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள்
@GANESHPerumal-tb5yl4 ай бұрын
திருத்தணி முருகனுக்கு அரோகரா 🙏🦚🦚🦚🙏
@diya34874 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் ஸ்ரீம் சரவணபவ நன்றி
@LVKDANCE4 ай бұрын
என் பிரச்சனையை தீர்க்க வேண்டும் முருகா
@chandrans6474 ай бұрын
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமோ என் உடம்பில் உள்ள கேன்சர் செல்கள் மற்றும் கட்டிகள் ஐந்து நாட்களில் கரைந்து எனக்கு பரிபூரணமாக குணமாக வேண்டும் முதுகு தண்டு வலி குணமாக வேண்டும் என்று உன்னிடம் பிராத்தனை செய்கிறேன் அப்பா கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@vijivijay53904 ай бұрын
முருகா நீ என் துணை முருகா
@ramasamyparamasivam50924 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, அன்பு சகோதரிக்கு வணக்கம் நல்ல கருத்துக்களை தெரிவித்து உள்ளீர்கள் இந்த புதுப்புது முறைகளை வழிபாடு செய்ய செல்லும் நபர்களுக்கு எடுத்து சொல்லவேண்டும் அதோடு கோயில் நிர்வாகமும் தடை செய்யவேண்டும் ,மன்னிக்கவும்
@ChidhambaramSelvam4 ай бұрын
வேலும் மயுலும் துணை 🦚🐓
@BalakrishnanR-jv6jj4 ай бұрын
சகோதரி முருகர் நம் அனைவருக்கும் அருள் புரிவார் அவங்கவங்க வேண்டுதல் மற்றும் கர்மா வினைகளின் பலனை பொறுத்து கண்டிப்பாக அனைவருக்கும் அருள் புரிவார் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் கோவைலிருந்து பாலகிருஷ்ணன்
@palaniammal77064 ай бұрын
உண்மை என் வாழ்வில் அதிசயம் நடந்து
@sairanjani66023 ай бұрын
Yes she said 💯 true. Really I feel it from murugan. Once you realize that love.
நான் இந்த வருடம் ஆடிக்கிருத்திகை திருத்தணி முருகர் கோவிலுக்கு சென்றேன் எனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது கோயிலை சுற்றி மிகவும் அசுத்தமாக வைத்திருந்தார்கள் துப்புரவு பணியாளர்கள் பணியாளர்களும் தூய்மை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனாலும் பக்தர்கள் சாமி கும்பிடும் என்ற பெயரில் இவ்வளவு அளப்பறை செய்யக்கூடாது தூய்மையாக வைத்திருப்பது இறைவனுக்கு மிகவும் பிடிக்கும் அது எப்பொழுது நமது மக்களுக்கு புரியுமோ என்பது எனக்கு தெரியாது எல்லோருக்கும் நல்லெண்ணம் நல் சிந்தனை கொடுங்கள் முருகப்பெருமானை
@premalathasenthilkumar93304 ай бұрын
ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி
@SureshBalaraman-ij3gv4 ай бұрын
Correct theliva sonnenga bakthi pathi
@ravindharrajeswaran56194 ай бұрын
Super Saranya sister.. sema point: en appar Murugara verum parihara deivama pakama nammodave irukra alavuku avara kudumbathil oruthara nenachi mulusa saranadanjatha valkai sirakkum❤❤❤Murugar yugam arambichachu
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
@veenabalachandran57654 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@bothitech4 ай бұрын
கடைசியாக சுருக்கமாக சொன்னாலும் சரியாக சொன்னீங்க
@maheswarisundar314 ай бұрын
அம்மா நீங்களும் தான் யோகி பாபு சொன்னாருன்னு ஆறு வாரம் சிறுவாபுரி போயிட்டு வந்தீங்க.
@VGAtmosphere4 ай бұрын
σм ѕαяαναиα внανα
@murugadass55374 ай бұрын
❤❤❤🙏🙏🙏🙇🙇🙇🦜🦜🦜
@BalakrishnanR-jv6jj4 ай бұрын
சகோதரி முருகர் நம் அனைவருக்கும் அருள் புரிவார் அவங்கவங்க வேண்டுதல் மற்றும் கர்மா வினைகளின் பலனை பொறுத்து கண்டிப்பாக அனைவருக்கும் அருள் புரிவார் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் கோவைலிருந்து பாலகிருஷ்ணன்