@@stillthinking4707 புதிய தமிழ்த்தேசிய இயக்கம் பாரி அண்ணாவிற்கு தான் நாம் ஆதரவு தர வேண்டும்
@tamilzone60712 күн бұрын
என்னதான் பாரி அண்ணா விலகி நின்றாலும்... திமுகவிற்கு ஒரு திக போல்... நாம் தமிழர்க்கு உங்களை தான் பார்க்கிறோம்... தமிழ் தேசிய நெருப்பை ஏந்த போகும் அடுத்த கரம் நீங்கள் என்பது எனது பார்வை❤
@MukundanV22 күн бұрын
தமிழ் பெரியார் பாரி
@balajig46892 күн бұрын
@@MukundanV2periyar la sollathinga anthala poi pari kuda compare panitu
அந்த பையனை எனக்கும் பிடிக்காது. ஆனால், இப்படி பேசுவது சரி அல்ல.
@tigerclawknight19007 сағат бұрын
மூன்று வாரம் முன்பு இப்பொழுது பற்றியெரியும் இடங்களுக்கு சென்றிருந்தேன்... இப்பொழுது நிகழ்வதை கண்டு கிலியாக உள்ளது...
@sathymurugans55212 күн бұрын
பாரி அண்ணா தினமும் ஒரு காணொளி வேண்டும் ❤
@prabaks4474Күн бұрын
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏
@mr.aldous81892 күн бұрын
செவ்விந்தியர்களின் சாபம்🔥
@Velli-u8u2 күн бұрын
ஆம்...ஒரு புக் இருக்கு. அமெரிக்க உளவாளி...அத படிச்சா புரியும் 😢
@muthukumarankothandaraman2371Күн бұрын
@@Velli-u8u Lauren Wilkinson?
@slvarajanslva67952 күн бұрын
அமெரிக்கா செய்த பாவம் சும்மா விடுமா 💪💪💪👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹
@BalaKrishnan-ke6fyКүн бұрын
பாரிமற்றும் வருண் இருவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
@djosam2 күн бұрын
Paari பாரி❤️💥🔥வருண் Varun
@marykorettajohnjelasal3925Күн бұрын
Uk ல் கொரோனா காலத்தில் ஒவ்வொரு நாளும் முகக்கவசம் அணியுமாறு கூறியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது ஆனால் இங்குள்ள எந்த Media வும் அதனை காட்டவில்லை நன்றி பாரி
@NarehKumar-d3u2 күн бұрын
வர வர விடியோ ரொம்ப தாமதமாக வருது தினமும் விடியோ போடுங்க அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sridharan40882 күн бұрын
Legal issues இருக்கும்
@ATHISHKRISHNA9442 күн бұрын
நன்றி
@Ragu-c8sКүн бұрын
தை பிறந்தால் வழி பிறக்கும்🙂 வாழ்க தமிழ்ப் புத்தாண்டு❤️❤️ வளர்க தமிழ்ப் பண்பாடு 💕💕💕
@tamil_bgm_editing68142 күн бұрын
மதுரை பத்தி பேசுங்க பாரி அண்ணா 🔥
@Safathahamed-l7w2 күн бұрын
Madurai ila aritapatti bro Tungsten than bro
@kaviyarasan2542 күн бұрын
Alraedy pesitaru chanel'ah iruku parunga boss ❤
@Raj-gl4lqКүн бұрын
He already talked and saw his past video
@sellathurailogeswaran51972 күн бұрын
எனது அன்பான வேண்டுகோள் நான் ஆஸ்திரேலியாவில் இருக்கின்றேன் எனக்கு ஆங்கிலம் புரியும் ஆனான் நீங்கள் இருவரும் தமிழ் தேசியவாதிகள் ஏன் நீங்கள் ஆங்கிலம் கூடுதலாக கலந்து பேசுகின்றீர்கள் உதாரணம் இடதுசாரி என்பதனை நீங்கள் ஆங்கிலத்தில் சொல்லும் போது சாதரண மக்களுக்கு புரியாது என்பது எனது கருத்து உங்களால் முடிந்தால் இருவரும் கொஞ்சம் தமிழ் கூடுதலாக கதைப்பீர்கள் என்றால் நன்றாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏
@MSV95442 күн бұрын
பாரி உங்களுக்கு என் மிகப்பெரிய நன்றி பாரி எனக்கு கொஞ்சம் அறிவு வந்து தைரியமாக அரசியல் பேசுகிறேன் ஒழுக்கமாக வாழ்கிறேன் என்றால் அதற்கு தலைவர் பிரபாகரனும் நீங்களும் தான் மிகப்பெரிய காரணம் பாரி என் உயிர் உள்ள வரை என் இந்த பாதை மாறாது பாரி இது தமிழ் தாய் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் ஆணை பாரி🙏🏻🙏🏻🙏🏻உங்களுக்கு என் நன்றிகள் பாரி🙏🏻🙏🏻🙏🏻
@ArulNathan-i9yКүн бұрын
சென்னை வெள்ளம் செயக்கையாக உருவாக்கப்படலாம் ஏழை மக்களை சென்னையை விட்டு அகற்றுவதற்காக மக்கள் விழிப்புடன் செயல்படனும்
@southindiadrivingschoolown4955Күн бұрын
Like chennai flood...Like kila..mbakkam...koyambedu...c.squar Like dravida model rulings officials and politicians syndication..Like ..Like dam midnight open...
@VigneshWikieY2 күн бұрын
Varun you are doing awesome job to tamil community
@narayananmscinfotech17082 күн бұрын
எனக்கும் சந்தேகம் தோன்றியது 😢😢😢🤔🤔🤔
@GmahaVikramКүн бұрын
உங்கள் இருவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@saravanansaranyasaravanan90372 күн бұрын
வென்றாக வேண்டும் தமிழ். அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்கள் 🔥🔥🔥
@SpeedDemon_Editzzz2 күн бұрын
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥
@VisitBeforeHumanPollute2 күн бұрын
*டேய் சும்மா எல்லா video-விலும் இதையே சொல்லிட்டு திரியாத டா... விக்கிரவாண்டி-யில் நடந்த கொலை பற்றி பேச வாய் வரல... ஆனால் உங்க தமிழ்தேசிய (வாதி) பாரி அமெரிக்கா கிளம்பிட்டாரு நீயும் அவன் சூ_து பின்னடியே கேள்வி கேட்காம போகும் உனக்கு சாணி அளவு கூட கேள்வியறிவு இல்லை என்று தெரியுது.*
@swathivishaliram2077Күн бұрын
பூர்வகுடி மக்களின் கண்ணீர் சும்மா வடாது😢
@rbabu4132Күн бұрын
சார் உங்கள் இருவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
தெலுங்கன் எப்ப வேணாலும் கானொளிய தூக்கலாம், இப்ப கானொளிகள் நேர தாமதமா வரக்காரணமும் கொல்டிகள் தான் 😅@@dharmarajkatturaja3090
@AgaransSpot2 күн бұрын
எதிர்பார்த்த காணொளி 🔥🔥🔥 welcome பாரி
@A.K.RAMESHA.K.R2 күн бұрын
நமக்கும்மேலே ஒருவனடா அவன் நாலும்தெரிந்த தலைவனடா
@SelvanEt-dy1hq4 сағат бұрын
நாங்கள் தமிழர்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@RishKwt2 күн бұрын
உங்கள் இருவருக்கும் தைப்பொங்கல் திரு நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
@Ironized_07Күн бұрын
மானத் தமிழன் பாரி 🙏
@thottamtv2 күн бұрын
மக்கள் புரிந்து செயல்பட்டால் நல்லது....!
@ramachandrankavita51802 күн бұрын
நம்ம தமிழகத்து மாக்களுக்கா சொல்றீங்க!
@thottamtvКүн бұрын
@ramachandrankavita5180 ஒரு நாள் புரியும்'ங்க
@ramachandrankavita5180Күн бұрын
@@thottamtv நேர்மறையான எண்ணங்கள் தவறில்லை. ஆனால், இன்னும் எவ்வளவு காலம் வேண்டும், சிந்தனை செழுமை பெற. வடக்கன் என்று ஏளனம் செய்ய தெரிந்த மக்களுக்கு; சிபு சோரன் முதலமைச்சர் வேட்பாளரை இடைத்தேர்தலில் தோற்கடித்தார்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே ;அந்த வடக்கன்ஸ். அந்தத் தெளிவு, நாங்கள் தான் அறிவாளிகள் என்று தற்பெருமை பேசும் தமிழர்களிடம் எங்கே?
@fireblaster56082 күн бұрын
Megavum eathir partha pathivu👌
@aravind_free_fire_indiaКүн бұрын
அமெரிக்கா காரன் என்ன பண்ணாலும் பாரி அண்ணாவிடம் தான் ஆலோசனை கேட்க மனம் தோணும்😊😊😊
@rufinarajkumar8936Күн бұрын
கடந்த 20 ஆண்டுகளில் சுனாமிக்குப் பிறகு பேரழிவுகள் பலப்பல பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
@lavanyaravichandran21072 күн бұрын
பாரி அண்ணா 🔥🔥❤️❤️
@arulmaniarulmani332519 сағат бұрын
Jaihind அண்ணா வாழ்த்துகள்
@laxmirai91932 күн бұрын
Time to create a movement paari❤❤❤
@karthickkshatriya2452 күн бұрын
Happy Pongal parisalan anna
@sarinsattiananda3693Күн бұрын
SUPER PAARI
@mohamedanaz70858 сағат бұрын
Pongal walthukkal❤❤❤❤
@sumimoli38192 күн бұрын
People to Secret society : innume ennaiya paithiyakaranave ninaichutu irukalla... 😂 Simpson predicted ❌️ Pre - planned ✅️ .. 😂
@subashmagimithu12232 күн бұрын
24 killed now, 1.5 lakh people vacated, 12000 house and cars devastated
@rajendranchockalingam10792 күн бұрын
தம்பி பாரிசாலன் வணக்கம் . நீங்கள் கூறியது போல, தமிழும் தமிழரும் என்ற நூலை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க முயன்றேன். ஆனால் கிடைக்கவில்லை. அந்த நூலை விற்க அச்சப் படுகிறார்களோ என்று நினைக்கிறேன்
@thanjaipalani82942 күн бұрын
Paari - the best 🐯🐯🐯💯💯💯💯💯
@SelvanEt-dy1hq4 сағат бұрын
ஐந்து இடங்களில் தீ வைத்துக் கொண்டு இது குறித்து சந்தேகம் 😂
@Naanthaaaan2 күн бұрын
Pari anna ku insta la yepdi videos share panrathu? Avaru paaaka vendiya video varrapa avaruku anupalam nu nenacha send panna mudila and comment layum mention panna mudila. Plz oru solution kudukavum 🙏🏼
@subashk30422 күн бұрын
Varun talks ku share pannunga .... Avanga pesuvanga
@CLOWNMEDIACORPORATION2 күн бұрын
உனக்கு வேற வேளை இல்லை னு தெரிது
@KLatha-KKL2 күн бұрын
இந்த வருண் எப்பொழுதும் தங்லீஷ்ல எழுதுகிறார் பாரி. படிக்க கஷ்டமா இருக்குது, அவருக்கு தமிழ் எழுத கற்றுக்கொடுங்க.😅
@Balaji-rh1es6 сағат бұрын
*வருண் பாரிசாலன் இருவரும்🌈 வானவில் நன்பர்கள்*
@LONDON_MATHEESAN17 сағат бұрын
Nice 👍
@KalidasR-w9eКүн бұрын
NTK 🔥
@gowthamKgowtham-w3g2 күн бұрын
Paari 🎉🎉
@blackkaruppu113 сағат бұрын
Indha conspiracy mandayanunga vera ellam therinja mari pesi comedy panuvanga. But i like it🤣👍
@anantharaj229819 сағат бұрын
8 மாதமாக மழை பெய்யாமல் கடும் வறட்சி கலிபோரியாவில் ...
@johnamalfrancis2 күн бұрын
Los pollos hermanos❤
@arumugamm60402 күн бұрын
காட்டுத்தீ எப்படி வீட்டுக்குள்ளும் பரவியது என்பது வியப்பாக உள்ளது.
@loveanimals6019Күн бұрын
Tamil subtitles அருமை அருமை அருமை அருமை ❤❤❤
@NatureWalksYT2 күн бұрын
🎉Simpsons ku oru thani vdo varun talks la pannunga
@virjeeva7 сағат бұрын
75 Miles per Hour சூறாவளி காற்று அடிப்பது எப்படி மனிதனால் உருவாக்க முடியும்? அது தானே பெரு நெருப்புக்கு காரணம்? இதற்கு முன் எத்தனை தடவை இது போல் சூறாவளி வந்ததா ? அப்போது அங்கு என்ன நடந்தது என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
@augustiandaniel49212 күн бұрын
Any Pari-Varun combo fans 🎉❤
@villaozel60372 күн бұрын
EXACTLY MR PAARI ❤YOU BRAVO
@selvam27814 сағат бұрын
❤️❤️❤️❤️
@sathurudeen6387Күн бұрын
சகோதரர் வருண், பாரிசாலன் இருவருக்கும் தித்திக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்