BAD WORD REACTION | Thalapathy Vijay | LEO | Paari saalan | Vallal media

  Рет қаралды 126,529

Vallal Media

Vallal Media

Күн бұрын

#lokeshkanagaraj #leo #vijay #paarisaalan #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalm...

Пікірлер: 1 100
@jayaprakash3196
@jayaprakash3196 11 ай бұрын
கல்லூரி காலங்களில் நான் விஜய் அவர்களின் தீவிர ரசிகன்... சண்டையிடுவேன் நண்பர்களிடம்... ஆனால் இப்பொது அனைத்து விடயமும் தெரியும் போது தான் புரிகிறது அனைத்தும்... இதெல்லாம் வன்மையாக கண்டிக்க வேண்டும்
@saravanans3434
@saravanans3434 11 ай бұрын
இன்னும் ரசிகனா???
@sivapragasam5816
@sivapragasam5816 11 ай бұрын
விஜய் இதைத்தான் விரும்புகிறார்.. என்னோட கெத்தை பாத்தியா என்று சொன்னவர் தானே
@sindhusindhupriya8761
@sindhusindhupriya8761 11 ай бұрын
Yes very true
@RevathiNainamalai
@RevathiNainamalai 11 ай бұрын
சினிமா என்பது தமிழ் நாட்டின் சாப கேடு
@theainewsguy
@theainewsguy 5 ай бұрын
But elam states la yum dhana nanba iruku?
@jayakumars9614
@jayakumars9614 11 ай бұрын
பாரி உங்களின் கருத்து சரியானது... நடிகர்களால் இளைஞர்களின் எதிர்காலம் நாசமாகிறது தமிழன் எப்போது விழிப்பான்...
@jambunathang988
@jambunathang988 11 ай бұрын
" சிம்பன்சி, கொரில்லா குரங்குகள் தியேட்டரில் உள்ளே வந்தால் கூட, இருக்கையை காண்பித்து அதில் இப்படி உட்கார வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தால் அதைக் கேட்டுக் கொண்டு சரியாக இருக்கைகளில் உட்காரும் " என்று சொல்லியிருப்பது சரியான சாட்டை அடி கருத்து.
@saravanank1494
@saravanank1494 11 ай бұрын
தீவிர ரசிகர்களுக்கு 5 அறிவு தான்..
@rvthirumalai553
@rvthirumalai553 11 ай бұрын
அருமையான பதிவு திரு... பாரி அவர்கள் நன்றி நண்பரே .... இது சமூக அக்கறை கொண்ட நல்ல பதிவு போடலாம். .. அருமையான பதிவு
@Sivakumar-lo7ve
@Sivakumar-lo7ve 11 ай бұрын
நற்கருத்துக்கள் சமூகத்தில் பரவ வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@mubeenabegum2069
@mubeenabegum2069 11 ай бұрын
அவர.களுக்கெல்லாம் வாலிபர்கள் சூட்டும் பெயர் பூமர்
@ARSTUFFZ
@ARSTUFFZ 11 ай бұрын
சிறப்பான தரமான செய்கை😂 இதேயே நானும் சொன்னேன். ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்
@prabaks4474
@prabaks4474 11 ай бұрын
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏
@KabilanMalayalam
@KabilanMalayalam 11 ай бұрын
அனைத்தும் வாங்கி வந்த சாபம், சுய ஒழுக்கம் இன்றி, இவர்கள் அறியான்மையிலே இருப்பார்கள்.. குறிப்பாக வள்ளலார் பிறந்த நாளன்று இம்மாறியான காட்சி தொகுப்புகளை பார்க்க வேண்டும் என்ற தலை எழுத்து..
@jeyaganeshn1293
@jeyaganeshn1293 11 ай бұрын
Boom boom boomers😂
@தமிழ்_வன்னியர்
@தமிழ்_வன்னியர் 7 ай бұрын
​@@jeyaganeshn1293 அஃறிணை பன்றியே செத்து மடி
@pandinatarajan1130
@pandinatarajan1130 11 ай бұрын
படித்த இளைஞர்கள் இதுபோல நடந்து கொள்வது, தமிழ்நாட்டின் எதிர்காலம் என்ன ஆவது??? மிகுந்த அச்சமாக உள்ளது😢
@ALTIMA992
@ALTIMA992 11 ай бұрын
தாங்கள் சொல்வது முற்றிலும் உன்மை , இது விஜய் போடும் நாடகம் மற்றும் சுய விளம்பரம்
@saravanans3434
@saravanans3434 11 ай бұрын
உண்மை
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 10 ай бұрын
Avan thayai thittiadhu peris thavaru! Vijaikkum directorukkum theriyaadaa ?
@rajkumarraj1899
@rajkumarraj1899 11 ай бұрын
அண்ணா உங்களதா எதிர்பார்த்துட்டு இருந்தன்
@balachander5601
@balachander5601 11 ай бұрын
பாரி நீங்கள் சொல்வது 100% உண்மையான கருத்து. நானும் உடன்படுகிறேன்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 11 ай бұрын
❤❤❤
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 11 ай бұрын
1:15
@rockraju9005
@rockraju9005 11 ай бұрын
#WeWantLeoHindiInMultiplex
@rothschild4049
@rothschild4049 11 ай бұрын
Avan udan padukuriya
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 11 ай бұрын
நடிகர் காலடியையும் நக்கும் கூட்டம் நம் நாட்டிலதான் அது அவனின் தொழில்
@nanthakumaran25
@nanthakumaran25 11 ай бұрын
பாரி அவர்கள் விளக்கம் 💯 அருமை.அவர் மேலும் நல்ல தகவல் மக்களுக்கு தருவார் என்று நினைக்கிறேன்.🇲🇾🐯🙂👍.
@prabaks4474
@prabaks4474 11 ай бұрын
விஜய் ரசிகர்கள் தூக்கு பொட்டு தொங்கவும்
@ravikumarravi2342
@ravikumarravi2342 11 ай бұрын
100 கோடி போட்டு படம் எடுப்பவன் , தணிக்கைக்குழுவிற்கு ஒரு கோடி கொடுத்து சரிக்கட்ட முடியாது என்று நினைக்கிறீர்களா ?
@Mani-cc5lo
@Mani-cc5lo 11 ай бұрын
Oru kodiya? Haha censar pord athukarikku 30 kodi lanjam kodukka pattullathu😊
@sivapragasam5816
@sivapragasam5816 11 ай бұрын
விஜய் க்கு சம்பளமே 200 கோடி ரூபாய்
@rider52352
@rider52352 11 ай бұрын
வேறு எந்த நாட்டிலும் திரைப்படத்திற்க்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை எனக்கு தெரிந்தது அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி திரைப்படத்தின் மீதான மோகத்தை திட்டமிட்டு புகுத்துகிறார்கள்
@saravanans3434
@saravanans3434 11 ай бұрын
100%உண்மை
@srinivasanc4124
@srinivasanc4124 11 ай бұрын
தம்பிஎனக்கு57வயசு என்னோடவாழ்கைபகுதியிலேநீங்கஇருக்கறதுபேறின்பம்தம்பி உங்களைமாதிரிஎனக்குஒருமகன்இல்லையோ😢😢😢😢😢 6:19
@francisxavior3982
@francisxavior3982 11 ай бұрын
NTK 👍
@Tamizhilnaataan
@Tamizhilnaataan 11 ай бұрын
சமூகம் சீரழிவதை விரும்பும் கூட்டமாக திரை துறை மாறி வருகின்றது... இதை இளைஞர்கள் உணர்ந்தால் மட்டுமே தடுக்க இயலும்... நன்றி பாரி...
@pounvelvel7097
@pounvelvel7097 11 ай бұрын
உண்மைதான் நண்பரே
@andygopal6305
@andygopal6305 11 ай бұрын
Well said bro 🎉
@nehruarun5122
@nehruarun5122 11 ай бұрын
I have stop watching movies in theaters, instead watching old jayashankar movies online. Also there many Tamil spiritual movies, like Arunagirinaathar, Pattinattar, etc
@vimaladevivimala4313
@vimaladevivimala4313 11 ай бұрын
மனநிலை சரியில்லாத ரசிகர்கள் கூட்டம் கொண்ட நடிகர்கள் 🤦🤦🤦
@zahidmunazir7891
@zahidmunazir7891 11 ай бұрын
Inga prlm actor illa awanga profession ku pannuranga sila arivu ketta Jenmam fans Endu sollitu pannuradu tan issues
@akkumar3751
@akkumar3751 11 ай бұрын
Seeman ithuku support panrane adhuku avana ena solrathu adhayum serthu solirunga.
@rakesh_varshan
@rakesh_varshan 11 ай бұрын
@@akkumar3751 athella avaru pesa maataru
@balaanbu5376
@balaanbu5376 11 ай бұрын
ரசிகன் என்ற பெயரில் பைத்தியக்காரனுங்களை என்ன செய்வது
@vaanavil4449
@vaanavil4449 11 ай бұрын
அருமையான பதிவு, குழந்தைகளை வைத்து வீடியோ போடும் பெற்றோர்கள் கண்டிப்பாக காண வேண்டிய பதிவு....
@shenbakannan1884
@shenbakannan1884 11 ай бұрын
தம்பி பாரியைப் போன்றே தெளிந்த சிந்தனையுள்ள இளைஞர்களாக நம் தமிழ்ப் பிள்ளைகளும் உணர்ந்து மாறினால் எந்த அரசியலும், நடிப்பும் நம்மிடம் செல்லுபடி ஆகாது. அருமை தம்பி! நீங்கள் செய்வது மிகச்சிறந்த சமுதாய நலன் பணி.. நன்றி!
@thaenurumgangaitv4951
@thaenurumgangaitv4951 11 ай бұрын
நடிகன் என்பவன் கூத்தாடி பய இயக்குனர் என்பவன் கூட்டிக்கொடுக்கும் மாமா பையன் தயாரிப்பாலர் என்பவன் விளக்குபிக்கும் நபர் இந்த ஜாம்பிகல் சாகும்வரை திருந்தாது
@jeyarajsandanam7276
@jeyarajsandanam7276 11 ай бұрын
நான் தியேட்டருக்கு போய் படம் பார்ப்பதற்கு அந்த நடிகருக்கு / படத்திற்கு தகுதி இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன் / கடைபிடிக்கிறேன்.....
@muthukumarans4865
@muthukumarans4865 11 ай бұрын
சீமான் அவர்கள் இதற்கு ஒரு மழுப்பலான பதில் கொடுத்தார். ஆனால் நீங்கள் நடுநிலையான பதில் கொடுத்துள்ளீர்கள் நன்றி பாரி. சீமான் பதில் விஜய் ரசிகர்களின் ஓட்டு வங்கியை குறி வைத்து நின்றது. பாரியின் பதில் இளைஞர்களின் நலன் கருதி நின்றது.
@muthulingam2653
@muthulingam2653 11 ай бұрын
👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏
@rajanbenjamin1447
@rajanbenjamin1447 11 ай бұрын
Seeman a bad fellow by nature
@verpalayoutubechennal4860
@verpalayoutubechennal4860 11 ай бұрын
இந்த தருதலைப் பையனுக்கும் அவன் பின்னாடி இருக்கும் கூட்டத்திற்கு சீமான் பயப்படுகிறார் இதுதான் உண்மை
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 10 ай бұрын
Vote vangiya or ilaignargala ?
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 10 ай бұрын
Yen peran andha vaarthaikku artham theriyaamaley irundadhu ! Pudidaaga idai kattru kondaan !
@Kannan7utube
@Kannan7utube 11 ай бұрын
இளைஞர்கள் தான் எமது எதி்ர்காலம். உங்கள் அக்கறை மிக்க பேச்சை அவர்கள் புரிந்துகொள்வர்கள்.
@canessanedjeabalane1595
@canessanedjeabalane1595 11 ай бұрын
சமரசம் இல்லாத பாரியின் கருத்து வரவேற்கிறேன். ஆனால் சீமான் அவர்கள் ஒரு பேட்டியில் மழுப்பலான பதில் கூறினார் விஜய் என்றால் மட்டும் அண்ணன் கடந்து செல்கிறார் டாஸ்மாக் எதிர்க்கும் அண்ணன் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சமரசம் செய்து கொள்கிறார். அரசியலுக்கு வர விரும்பும் விஜய் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்.
@Muthu98765
@Muthu98765 11 ай бұрын
ஒருவேலை விஜய் முதலமைச்சர் ஆனால் இந்த zombi கூட்டம் தான் அமைச்சர் ஆகும்😂😂😂
@nnTamilan
@nnTamilan 11 ай бұрын
I think zombies are better than the Dracullas who are ruling now.... 🤣
@tndev6060
@tndev6060 11 ай бұрын
Kandipa summa va poster ottuvan seat kepaan
@krishsakthivel714
@krishsakthivel714 11 ай бұрын
😂😂😅😅
@srivathsonsam406
@srivathsonsam406 11 ай бұрын
​​@@nnTamilanZombies are as " not acceptable " as draculas .mind it.
@saintseiyax971
@saintseiyax971 11 ай бұрын
​​@@nnTamilanYeppa yangaluku manushan vandha podhum. Zombium venam Draculaum venam 😂
@pavankumar-gu4sw
@pavankumar-gu4sw 11 ай бұрын
உயர் திரு ஒரிசா பாலு அவர்களின் மறைவு மிகவும் துயரமான சம்பவம். அவரின் மறைவுக்காக இரங்கல் செய்தியை நம்முடைய வலையொளியில் வெளியிடவும்.
@gopalmagesh8696
@gopalmagesh8696 11 ай бұрын
விஜய் ரசிகர்கள் அவர்களின் இயாலாமையின் வெளிப்பாடுதான் இவ்வாறு செய்வதாக தான் தோன்றுகிறது...திருந்துங்கட இளைனர்களே
@sakthisri1084
@sakthisri1084 11 ай бұрын
kulanthaingaleeeh
@soosaimanickam4455
@soosaimanickam4455 11 ай бұрын
விஜய் முதலைமைச்சர் ஆக வேண்டுமென்றால் இது போன்ற வார்த்தைகள் தேவை தானே! அந்த வார்த்தை திரும்ப அவரையே தாக்கும் என்பதை அவர் அறியாதவரா!
@ssankar7106
@ssankar7106 11 ай бұрын
காயடிக்கப்பட்ட​ கூட்டத்துக்கு முதலமைச்சர்!!!
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 11 ай бұрын
Very good speech PAARI.
@prajan8197
@prajan8197 11 ай бұрын
இன்று இல்லை என்றால் நாளையும் படத்தை பார்த்து கொள்ளலாம் அதற்காக இப்படியா இந்த ரசிகர்கள் செய்வது எனக்கும் விஜய் மிகவும் பிடிக்கும் ஆனால் பைத்தியம் மாதிரி எல்லாம் இல்லை படத்தில் நடிப்பவர்களை நடிகர்களாக பார்ப்பது நல்லது
@muralikrishnan2065
@muralikrishnan2065 11 ай бұрын
பாரி சாலன் நீங்கள் மட்டுமே உண்மை யை உணர்ந்து பேசிகிறீர்கள்,மிக சரி மிகவும் அருமை, இன்றைய சமூகத்திற்கு தேவையானவை, ஒரு பிரபலம் அவருக்கு ஆதரவாக வோ எதிராக வோ பேசி பேசி தன்னை அந்த பிரபலத்தை யும் விளம்பர படுத்துகிற இன்றைய அரசியல்வாதிகளும் மீடியாக்களும் சமூக ஊடகங்களும் பயன்படுத்தி கொள்ளாமல் உண்மையை நடுநிலை யாக சொல்லியதற்கு நன்றி
@guru_4u_
@guru_4u_ 11 ай бұрын
சோகம் என்னான்னா அந்த த்தேவிடியா பையனே நம்ம விஜய் அண்ணா தான்🤦😝😜😂🤣
@GTAVICECITY-mq1lv
@GTAVICECITY-mq1lv 11 ай бұрын
Athu stalin...😂
@jeganviayapuri7207
@jeganviayapuri7207 11 ай бұрын
😂😂😂
@saravananr7170
@saravananr7170 11 ай бұрын
பாரிசான் அவர்கள் சொல்வது சரிதான் உண்மை உண்மை உண்மையான கருத்து நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@நெல்லைராஜா-த1த
@நெல்லைராஜா-த1த 11 ай бұрын
திருநெல்வேலி ராம் முத்துராம் திரையரங்குகளில் விஜய் ரசிகர்களால் பீஸ்ட் ட்ரைலரை பார்த்து விட்டு இதே போல தான் இருக்கைகள் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டது...
@sansayansayalini7733
@sansayansayalini7733 11 ай бұрын
ரஜினி அஜித் ரசிகர்கள் விஜய் மீது உள்ள வன்மத்தில் விஜய் ரசிகர் என்ற பெயரில் உள் புகுந்து செய்த நாச வேலை
@rajt.834
@rajt.834 11 ай бұрын
ஏன் மிருகமாய் மாறுகிறார்கள். தமிழ் சமூகம் எப்படி ஆகிவிட்டது 😢
@நெல்லைராஜா-த1த
@நெல்லைராஜா-த1த 11 ай бұрын
@@rajt.834 அதுக்கு பேரு தான் பீஸ்ட் மூடு...😈
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 11 ай бұрын
மதிப்புக்குரிய பாரி அவர்கள் உங்கள் கருத்துக்களை தமிழ் மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@アルムガムマニカンダン
@アルムガムマニカンダン 11 ай бұрын
விஜய்யின் ரசிகர்கள் எல்லோரும் மதிஇழந்த மந்திகள்.
@ganesharaseker1489
@ganesharaseker1489 11 ай бұрын
Chi
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 4 ай бұрын
விஜய் ரசிகர்கள் ஜாம்பிகள்...
@RAJARAJAN.INFINITY
@RAJARAJAN.INFINITY 11 ай бұрын
விஜய் இதைத்தான் விரும்புகிறார் என்று நினைக்க உள்ளது.. விஜய் தான் இதை சரி செய்ய வேண்டும்..
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 11 ай бұрын
Brother அவர்(விஜய்) விரும்பத்தான் செய்வார். இப்படியானவர்களால் தான் அவருடைய பிழைப்பு ஓடுகிறது.😛😛😛
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 11 ай бұрын
உதாரணம் அபாரம் இதைவிட மிக தெளிவாக விளக்கி உள்ளார் பாரிசாலன். இந்தக் கூட்டத்தை என்ன செயவது? இதற்குதான் ஆகக் குறைந்தது ஐந்து வருடமாவது முழுமையாக மூட வேண்டும். சரியா?
@-_.0O
@-_.0O 11 ай бұрын
உதாஹரணம்- உதாரணம். நல்ல அழகான வடசொல்
@Rashidkhan70676
@Rashidkhan70676 11 ай бұрын
As a Thalapathy Fan I Accept ❤🙋‍♂️
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 11 ай бұрын
😊Super
@ArjunaChannelTamil
@ArjunaChannelTamil 11 ай бұрын
Accept pannurathu mukkiyam ille intha padathe theater le pakathe.. veliye website le vantone paaru. Appo taan teriyum Tamil makkal n rasigarkal ellam muddal illenu. Appadi rombe aruvama iruntha wait panni website le paaru. Ippadi panna taan un Vijay ku puriyum rasigargal arivaliya irukanunge nambalum isdathku padam eduka mudiyathu nalla edukanumnu
@mr.coolgokul369
@mr.coolgokul369 11 ай бұрын
Super bro...
@tamilskingslaveofgod5193
@tamilskingslaveofgod5193 11 ай бұрын
Fan ~modern slaves 👣of Cinema Actors
@MohanKumar-qb2xc
@MohanKumar-qb2xc 11 ай бұрын
What is there to become fan bro.... Just hallucinations u created in your mind.... These thala... Thalapathy.... Titles and holding flag for them is useless useless useless....
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr 11 ай бұрын
சினிமா பைத்தியங்கள் 🤣🤣🤣 எல்லா ஊருளையும் இருகாங்க 👍. இவங்க தான் நாட்டை காப்பாற்றும் வருங்கால இளைஞர்கள் 🤣🤣🤣
@ponurangam8332
@ponurangam8332 11 ай бұрын
Vetrimaaran and Danush are the first culprits who bring bad words into cinema
@srivathsonsam406
@srivathsonsam406 11 ай бұрын
Then u havent seen tamil movies at all 😂..thambi 2010 kid pola
@rohitps2683
@rohitps2683 11 ай бұрын
​@@srivathsonsam406aana vetrimaran sir thaan glorify panntaru.kurippa thaan Vada Chennai padam nalla irunthalum antha ketta varth antha padathula than onnum mele glorify panntaru
@dtdheena7
@dtdheena7 11 ай бұрын
Athane Vettrimaran Mari selvaraj PaRanjith panna correct Lokesh panna thappu
@harshinathan5909
@harshinathan5909 11 ай бұрын
நல்ல பதிவு பாரி அண்ணா..❤ ஒரு தலைவன், தன்னைப் பின்பற்றுபவரைத் தவறான பாதையில் கொண்டு செல்லமாட்டார்..ஆனால் நடிகர்கள் அப்படியல்ல..இதை புரிந்துகொள்ள வேண்டும்..
@MariachristyT
@MariachristyT 11 ай бұрын
Super Speech ❤❤❤
@jagadeesharumugam9607
@jagadeesharumugam9607 11 ай бұрын
எனக்கு மன வருத்தமே அண்ணன் சீமான் நடிகர் விஜய்க்கும் இயக்குனர் வெற்றிமரனுக்கும் ஆதரவாக பேசியது தான்.
@satyadev1717
@satyadev1717 11 ай бұрын
அதான் ப்ரோ
@arvindpalanisamy7165
@arvindpalanisamy7165 11 ай бұрын
தமிழன் தவறு செய்தால் தவறில்லை என்று போக்கு சரி இல்லை
@jagadeesharumugam9607
@jagadeesharumugam9607 11 ай бұрын
@@arvindpalanisamy7165 அப்படி இல்லை இதற்க்கு முன் விஜய் புகைப்பிடப்பதை கண்டித்து பேசியிருக்கிறார்
@thavasikani2240
@thavasikani2240 11 ай бұрын
நாடு சீரழிவது சினிமாவும் டாஸ்மாக்கும்தான்
@ashwin4399
@ashwin4399 10 ай бұрын
Cricket also
@sivapragasam5816
@sivapragasam5816 11 ай бұрын
இந்த வீடியோ க்கு தான் காத்திருந்தேன்... மிகவும் நன்றி அண்ணா ❤
@KarnaKarna-xy5te
@KarnaKarna-xy5te 11 ай бұрын
அன்னா நீங்கள் சொல்வது அணைத்தும் உண்மை உங்கள் வீடியோ பார்த்துதான் விஜய் டிவி புறக்கணித்தேன்❤❤❤❤
@tamilankalaigal2
@tamilankalaigal2 11 ай бұрын
Worlds worst dvdchannel is vijay tv
@Teamonlinemedia
@Teamonlinemedia 11 ай бұрын
சுவிட்சர்லாந்தில் இந்த படத்துக்கான நுழைவுச் சீட்டு 5520 இந்திய ரூபாய்கள். மக்கள் விசனம்.
@sujithvenkat56
@sujithvenkat56 11 ай бұрын
அருமையாக கிழித்துவிட்டீர்கள் பாரி அண்ணா. இந்த கிழிப்புக்காக உங்களை பாரட்டுகிறேன் அண்ணா -வாழ்த்துக்கள்.
@vijaypandi7363
@vijaypandi7363 11 ай бұрын
Israel Palestine issue pathi pesunga anna
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 11 ай бұрын
Yes I want to say this to pari
@mukeshbabu9136
@mukeshbabu9136 11 ай бұрын
Sengol tv la one or two years ku munnadi sollirkaaru
@vijaypandi7363
@vijaypandi7363 11 ай бұрын
Ana paari anna muslims ku tan support pesuvaru, avanga thapu panalum🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@AbdulRahman-wc3ii
@AbdulRahman-wc3ii 11 ай бұрын
@@vijaypandi7363 பாலஸ்தீன முஸ்லிமகள் என்ன தப்பு பண்ணுணங்க சொல்லுங்க
@sugunamohanraj8154
@sugunamohanraj8154 11 ай бұрын
Pesi irukkar
@miluruvakkam
@miluruvakkam 11 ай бұрын
என்ன பாரி... தமிழ் நாட்டுக்கு வந்த நிலை ☠️
@Raj-dd4he
@Raj-dd4he 11 ай бұрын
30:21 எதிர்பார்த்தேன் இதை பற்றி பேசுவீர்கள் என்று
@SSJD_
@SSJD_ 11 ай бұрын
அருமையான பதிவு பாரிசாலன்❤
@raj-po3nc
@raj-po3nc 11 ай бұрын
முதலில் அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த விஜய் அவர்களுக்கு பொறுப்பில்லை அசிங்கமான வார்த்தைகளும் தவறான பழக்கவக்கங்களிலே முன்னுதாரணமாக டிரைலர் வெளியிடுகிறார் அப்படி இருக்கின்ற போது ரசிகர்களுக்கு மட்டும் எப்படி பொறுப்பாக இருப்பார்கள்
@rockythebranDon
@rockythebranDon 11 ай бұрын
Yov Vijay antha bad word use pandrathuku kadum edirupu therivichar Lokesh thaan pala murai force panni neenga solliye aaganum nu force pannan Lokesh eh interview la sollirkan paaru
@ManiBossMani
@ManiBossMani 11 ай бұрын
நீங்க ரொம்ப பொறுப்பா நானும் தான் நீங்க கொஞ்சம் கற்றுக் கொடுக்கலாமே
@kumaran640
@kumaran640 11 ай бұрын
​@@rockythebranDonஇயக்குனர் கட்டாயப்படுத்தினால் விஜய் மலத்தை கூட தின்பானா ?
@GTAVICECITY-mq1lv
@GTAVICECITY-mq1lv 11 ай бұрын
Poda thevud😂
@Pandiyam-i5y
@Pandiyam-i5y 11 ай бұрын
ஆட்டு மந்தையில் உள்ள ஆடுகள் தான் தமிழ் இளைஞர்கள் 😆😆😆 சூப்பர் பாரி🤗 இஇஇஇத்தாங்ஸ்🙏
@silambarasansilambharasan5094
@silambarasansilambharasan5094 11 ай бұрын
பாரி மாஸ் speech 🎉🎉🎉🎉🎉🎉
@gdrtex
@gdrtex 11 ай бұрын
பொதுவாக விஜய் அண்ணா மீது பெரும் மரியாதை இருந்தது, ஆனால் இப்போது தான் புரிகிறது இவரும் துளிகூட பொருப்புணர்வு அற்ற மற்ற நடிகர்களைப் போல காசுக்கு நடிக்கும் நடிகர் என்று !! இயக்குநர் சொன்ன என்னவெனா பேசுவீங்களா விஜய் அண்ணா 🤦🤦
@mugamobilecare4348
@mugamobilecare4348 11 ай бұрын
அவனுக்கு எப்போதுமே பொறுப்புணர்வு இருத்ததில்லை.அவன் நடித்த அனைத்து படங்களிலுமே பெண்களுக்கு அரைகுறை ஆடை அணிநது ஆடி இருப்பான்
@gokulkannamani
@gokulkannamani 11 ай бұрын
மது, புகையிலை, கஞ்சா, டிரக்ஸ் மாஃபியா கும்பல் சினிமாவுல உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் படங்களில் இதை வேண்டும்மென்றே வைக்கிறார்கள் .ஒருவேளை நடிகர் இயக்குனர் நடன இயக்குனர் இவர்களுக்கு இந்த மாஃபியா கும்பல் கோடிகோடியா பணம் தரலாம். புகை பிடிக்கும் காட்சி இல்லாத படமே இல்லை
@Malik-lh5vc
@Malik-lh5vc 11 ай бұрын
தன் இனம் அழிவதை தன் (தமிழ்) இனமே கொண்டாடும் காலம். 😭😭 😭😔😔😔
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr 11 ай бұрын
சரியாக சொன்னிர்கள், ஆடியோவோட சேர்த்து வீடியோவையும் தூண்டிக்க வேண்டும் 🙂.
@முத்துதுரை
@முத்துதுரை 11 ай бұрын
காவேரி பிரச்சினை மறைக்க லியோ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 11 ай бұрын
What seeman anna answer for this not acceptable..paari you are correct in this matter
@Vettri-zi8db
@Vettri-zi8db 11 ай бұрын
நூறு சதவீதம் சரி சிறப்பு அண்ணா
@Vettri-zi8db
@Vettri-zi8db 11 ай бұрын
நன்றி ஐயா
@THEALLSEEINGINNEREYE
@THEALLSEEINGINNEREYE 11 ай бұрын
10 வருடங்களுக்கு முன்பு முகநூலில் விஜய் ஒழிப்போர்கள் சங்கம் என்று குரூப் இருந்தது அது எப்படியோ தூக்கப்பட்டு விட்டது
@SuryakalaSuryakala-ll7vc
@SuryakalaSuryakala-ll7vc 11 ай бұрын
பாரி சார் தமிழர்ன்னு சொல்ற நம்மாளுங்களும் தான் அந்த கூட்டத்துல ஓடி இருப்பானுங்க, என்ன பன்றது நல்லா திட்டுங்க அறிவு உள்ளவன் திருந்துவான்.
@sandalkumar6042
@sandalkumar6042 11 ай бұрын
உங்களின் விமர்சனம் சரியான செருப்படி! இந்த மந்தைகள் தான் திருந்த வேண்டும்.
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr 11 ай бұрын
சமூக வலைத்தளங்களில் குழந்தை சர்க்கஸ் காட்டுறது தவறு 🙂. இதை நம் சமூகம் தவிர்க்க வேண்டும் 🙂.
@solairajanbalachandran1727
@solairajanbalachandran1727 11 ай бұрын
விஜய் படிக்கிற பிள்ளைகளை ஊக்குவித்து உதவிசெய்தால்.... விஜய் படத்தை வைத்து பொருகிக்களை உருவாக்குகிறார்கள்..... Great revenge... தமிழ் மாணவர்கள் நன்றாக படித்து வருவது ஒரு வர்கதினருகு பிடிக்கவில்லை....
@s.meenakshimuthu3197
@s.meenakshimuthu3197 11 ай бұрын
மிகவும் வேதனையான விடயம்.ஜல்லிக்கட்டுக்காக போராடினா எனது தமிழக இளைஞர்களா 😢😢
@kala4284
@kala4284 11 ай бұрын
விஜய் நினைத்திருந்தால் அந்த கேட்ட வார்த்தையை வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் நன்றி பாரி
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 10 ай бұрын
Ketta vaarthai !
@balajipraveen7802
@balajipraveen7802 11 ай бұрын
ஐயா என் மனசுலே உள்ளது அப்படி யே சொல்லி டிங்க ஐயா 🙏🌷👌🌷🙏
@kumar.appukutty
@kumar.appukutty 11 ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 தலைவரே உங்களையும் பேச வச்சிட்டாங்களே...😵‍💫🥺😞
@venkatvanswaminathan5634
@venkatvanswaminathan5634 11 ай бұрын
சீமான் அவர்களே பாரிசாலனை பார்த்து உங்களை சரி செய்து கொள்ளுங்கள் மோடுமுட்டித்தனமாக கருத்தை வெளிப்படுத்தாதீர் பாரி அவர்களே இந்த காட்சியை நீக்க வழக்கு தொடருங்கள் பண செலவை பொது தளத்தில் பகிருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு செலவு க்கான பணம் கிடைக்கும்
@diesal-w2x
@diesal-w2x 11 ай бұрын
Zombi... கூட்டம் 😂..
@Jothiprakash.R
@Jothiprakash.R 11 ай бұрын
Superb speech iniyavathu arivu varattum😅
@rajaselva129
@rajaselva129 11 ай бұрын
நேர்மையான உன்மையான பதிவு பாரி அவர்களே .நானும் விஜய் ரசிகன்தான்.ஆனால் உங்கள் கருத்து சரி.
@lakhi77753
@lakhi77753 11 ай бұрын
யார்வது டிரைலரில். கெட்ட வார்த்தையை கொண்டுவருவார்களா. முழுக்கு முழுக்க இது வியாபார நோக்கம் கொண்டதே....விஜய் கெவளமான நிலையை காட்டுகிறது....வட்டிக்கு கடன் வாங்கியாவது தனது படத்தை. ரசிகள் ஐந்து ஆறு முறை பார்க்க வேண்டும் என்ற கீழ்தனமான என்னம் தான் தோன்றுகிறது. விஜய் ரசிகர்களின் பேச்சில்....தெளிவாக தெருகிறது....தன்னை எதிர்பவர்களை கெட்ட வார்த்தையில் பேச வைத்து தனது மொக்கை படத்திக்கு. எதிர்இல்லாமாதிர் காட்டிக் கொள்கிறார். ஆஜித் சூர்யா. எவ்வளவொ பரவாயில்லை
@kalaivani5698
@kalaivani5698 11 ай бұрын
அருமையான பதிவு தம்பி பாரி 👍👌👍👌
@kishoreanushiya5258
@kishoreanushiya5258 11 ай бұрын
பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது ஒரு போட்டியாளரைப் பயன்படுத்தி கல்வி முக்கியம் இல்லை என்று மாணவர்களை நம்ப வைக்கிறது.. மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியைப் பற்றி தெளிவு தேவை, அதன் நோக்கம்.. இது பற்றி தயவுசெய்து பேசுங்கள் பாரிசாலன் 🙏 தமிழ் தேசியம் வெல்லும் 💯
@ganesanganesan6359
@ganesanganesan6359 11 ай бұрын
Yes correct கண்டிப்பா பேசுங்க பாரி
@rohitps2683
@rohitps2683 11 ай бұрын
Ithu kandippa pesapadum
@mohamedbaasil2500
@mohamedbaasil2500 11 ай бұрын
Andha ponnu solradhu tamila than kamalahasan mosamanven
@mohamedbaasil2500
@mohamedbaasil2500 11 ай бұрын
Tamil valha
@jayanthkumar9738
@jayanthkumar9738 11 ай бұрын
ஆமா பா நானும் நெனச்சேன்
@purushothbujii6301
@purushothbujii6301 11 ай бұрын
நல்ல பதிவு பாரி வாழ்த்துக்கள்👏🎉🎊💐
@djosam
@djosam 11 ай бұрын
பாரி❤🔥💥
@gopalakrishnan5856
@gopalakrishnan5856 11 ай бұрын
அண்ணா உங்க பேச்சு வேற லெவல் நான் ரொம்ப சந்தோசமா வீடியோ பார்த்து ரசித்தேன் 🔥🔥🔥 இந்த உண்மையை உரக்க சொன்னதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🔥🔥🔥
@sunilnp1294
@sunilnp1294 11 ай бұрын
சினிமா மோகம் தமிழினத்தின் சாபம்
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 11 ай бұрын
Vaa Thalaiva🔥🙏🔥
@Vasanth_vasanth839
@Vasanth_vasanth839 11 ай бұрын
I admire your boldness, Paari.....Well done.....👍👍👍
@jeyaganeshn1293
@jeyaganeshn1293 11 ай бұрын
Boom boom boomers😂
@tamilankalaigal2
@tamilankalaigal2 11 ай бұрын
@@jeyaganeshn1293 deidoneruandaiyaa
@jeyaganeshn1293
@jeyaganeshn1293 11 ай бұрын
@@tamilankalaigal2 gdjeiebdjejej
@muraliramaraj8441
@muraliramaraj8441 11 ай бұрын
பிக் பாஸில் அடிப்படைக் கல்வியைப் பற்றிய விவாதத்திற்கு கமலின் பொறுப்பற்ற விளக்கத்தைப் பற்றிய தங்களுடைய பார்வையை அறிந்து கொள்ள வெகு ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் ...!!!
@rajanbenjamin1447
@rajanbenjamin1447 11 ай бұрын
Caste oriented fellow Vijay Joseph
@paulrajan752
@paulrajan752 11 ай бұрын
If MGR was alive surely he would have not allowed this and asked them to do their work and take care of their loved ones RATHER than waste time on STUPID acts. Only SAC and Vijay are happy to see their fans. The tamilans are living in stupidity seeing these type of hooligans.😂 If Vijay loves his future generation to be progressive he should advice the teenagers not enjoy his temporary fame.😂
@t.g.s.srinivasansrinivasan8549
@t.g.s.srinivasansrinivasan8549 11 ай бұрын
அருமையான கருத்து பதிவு பாரிசாலன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abdhulrahman8412
@abdhulrahman8412 11 ай бұрын
22:00 ஆஆஆஆ பாரி அவர்களுக்கு வணக்கம் எப்படி ஐயா இப்படி எல்லாம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை , தெய்வமே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@venaist
@venaist 11 ай бұрын
KZbin channel owner sun picturesa maranthitinga
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 11 ай бұрын
Super thanks paari 😊
@devadassdeva5953
@devadassdeva5953 11 ай бұрын
Trailer ரும் சென்ஸார் போர்டுக்கு அனுப்பும் முறையை நடைமுறைப் படுத்தல் வேண்டும்.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 11 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 23 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 11 МЛН