Guruvae saranam. Life had changed lot after following your valuable guidance 🙏🙏🙏
@AzhaikkiranMadhavan2 жыл бұрын
குருவின் அருளாசிகள் ❤️🙏
@இந்து-ள6ண Жыл бұрын
நன்றிகள் உங்களோட. பதிவுகள் அனைத்தும் சொல்ல. வார்த்தையே இல்லை அவ்வோளோ அழகான. கருத்துக்கள் இடு செய்ய. முடியாது உங்ககுக்கு தலை வணங்குகிறேன் குருவே சரணம் எவ்வளோ சம்பாரிச்சாலும் கையில காசு தங்கவே மாட்டேன்னுது நான் Qatar நாட்டில் பணி பெண் வேலை செய்கிறேன் 6 வருடமாக. வேலை பாக்குறேன் யாரு கேட்டாலும் காசு குடுக்குறேன் நானும் எதுக்கு சிலவு பன்னுறேன்னு தெரியல. குருவே இதுக்கும் பதிவுகள் போடுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@VadiveluVelan2 жыл бұрын
அருமை சகோதரரே! தொடரட்டும் தங்களின் அருட்பணி. அடியேனை வள்ளற்பெருமானிடம் ஈர்த்த பாடல் இப்பாடலே. தெளிவான விளக்கம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
@AzhaikkiranMadhavan2 жыл бұрын
சிறப்பு
@025elanchezhiyans32 жыл бұрын
நல்ல பதிவு திருமாறன் நன்றிகள் பல மாறன் என்மகன் என்று சொல்லலாமா மாறா
@subha7862 жыл бұрын
குருவே❤️சரணம் 🙏🏻...Really true that Vallalar,the divine soul made all those songs in a positive manner and even for usage of words to bring good thoughts❤️...
@AzhaikkiranMadhavan2 жыл бұрын
❤️🙏
@bharathm7632 жыл бұрын
சின்ன வார்த்தை பெரிய மாற்றம் அண்ணா. வாழ்க வளமுடன் brother. ❤👌👏🌎
@AzhaikkiranMadhavan2 жыл бұрын
🔥
@SriAjayAravindh2 жыл бұрын
அருமை அண்ணா 😍❤️அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி❤️✨
@AzhaikkiranMadhavan2 жыл бұрын
🔥
@sangeethasangeetha5952 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு உயிர் ஓம் சக்தி ஓம்
@PriyankaPriyanka-ww8kn2 жыл бұрын
அருமை அண்ணா ❤💞குருவே சரணம் 🌹🌹❤🙏
@AzhaikkiranMadhavan2 жыл бұрын
🙏
@chandrasekar42 жыл бұрын
Thank you my son. You are doing wonderful job 👏 kindly do this for ever 🙏 ❤️
@prasath56202 жыл бұрын
Nandrigal Anna 🙏🙏🙏🙏🙏
@chandrasekar42 жыл бұрын
எதை சொன்னாலும் என் மகன் கேட் பது இல்லை. வெறுப்பு உணர்வில் இருக்கும் அவரை மாற்ற வேண்டும்.