Vallam Basheer - யூ டியூப் பார்க்காதீங்க! பதறிய விஜய் ! செல்ஃபிக்கு நோ! - Jeeva Today |

  Рет қаралды 9,318

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

#JeevaToday #vallambasheer #vijay #tvk #seeman #tamilnadu #students #thalapathyvijay
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZbin | / @jeevatoday5887

Пікірлер: 99
@jeevatoday5887
@jeevatoday5887 3 ай бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
வில்லன் Actor's Are Hero's in reality Life Hero Actor's are வில்லன்கள் in reality Life
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
Leo படம் என்னை Shock ஆக்கியது பாடல்,Drug Factory etc....
@அன்புஅஞ்சல்
@அன்புஅஞ்சல் 3 ай бұрын
கலைஞர் சுனாமி பேரிடரில் எதிர் கட்சி தலைவராக இருந்த போது பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் என்பதை மறக்கவே முடியாது. அப்பொழுது முதலமைச்சர் வெளிய் வரவே இல்லை. கலைஞரை பார்த்து பதரிய செயலலிதா வெளியே வந்தார் இது தான் வரலாறு.
@pgovindarajpgraj
@pgovindarajpgraj 3 ай бұрын
என்னுடைய அப்பா ஆதிமுக வை சார்ந்தவர் அல்ல ஆனாலும் எம்ஜியார் படம் என்றால் என்னை பார்க்க அனுமதிப்பார் ஏனென்றால் அவர் படங்களில் அவர் எப்போதும் குடித்துக்கொன்டோ புகைபிடித்துக்கொன்டோ காட்சிகள் இருக்காது ஆனால் இப்போது உள்ள இளைய தலைமுறைகள் வீனாகபோவதற்கு காரணம் நீங்கள் சொல்லூம் நடிகர்கள்தான்
@258chat
@258chat 3 ай бұрын
Very very very great information (speech)
@mohammedthajudeen5565
@mohammedthajudeen5565 3 ай бұрын
100% உண்மை
@mukeshpraba6973
@mukeshpraba6973 3 ай бұрын
சாமானியனுக்கும் புரியும் வகையில் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் விளக்கிக் கூறினீர்கள் வல்லம் பஷீர் சார் அருமை அருமை செம அருமை நானும் தஞ்சாவூர் காரன் தான் சார்
@KayalAnsari-o5w
@KayalAnsari-o5w 3 ай бұрын
விஜய் அவர்களே அரசியலுக்கு வாருங்கள் அடுத்த அம்லெட் உங்களுக்கு தான் அடுத்த பாய்யாத்தை ரெடி பண்ண வேண்டிய தான்...
@ramachandran8630
@ramachandran8630 3 ай бұрын
கொடநாட்டில் காத்திருந்தது மற்றும் ஜோசப் விஜய் என்று சொன்ன கட்சிகளிடம் தஞ்சம் ஆன விஜய்
@vcgokulgokul
@vcgokulgokul 3 ай бұрын
தோல்வியே பரிசா கிடைக்கும்…
@vigneshmylvaga869
@vigneshmylvaga869 3 ай бұрын
What ever it is 2026 big change
@seyyonsoundarrajan8489
@seyyonsoundarrajan8489 3 ай бұрын
Super sir
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
அஜய் அம்பலப்பட்டு போவான் அஜய் ஓரு ஆரிய கைகூலி
@enochebenezer
@enochebenezer 3 ай бұрын
Basheer சொன்ன மாதிரி விஜய் அவர் பேசின பேச்சுக்கு தகுதி இல்லை correct ... DMK அமைச்சர்களுக்கு எல்லாம் தகுதி இருக்கா பஷீர் ? ....
@srinivasaperumal64
@srinivasaperumal64 3 ай бұрын
முதலில் அவர் நடிக்கும் படத்தை பார்க்க கூடாது என சொல்லவேண்டும். குடிகாரன் துப்பாக்கி கலாசாரம் நிறைந்தது
@AbdurRahman-mq9np
@AbdurRahman-mq9np 3 ай бұрын
Super super 💯
@silambarasanchinnappan8432
@silambarasanchinnappan8432 3 ай бұрын
போதை பழக்கம், புகை பழக்கம் உள்ளவன் போல் நடிபவன் அரசியல் க்கு வரவும் கூடாது. 2023 இல் விஜய் மாமனாரை லண்டனில் பிஜேபி அண்ணாமலை சந்தித்தான், அதன் முன்பு விஜய் க்கு ED raid , அதனால் பிஜேபி சொல்லி விஜய் அரசியுலுக்கு வருகிறான்
@vijayvijay4123
@vijayvijay4123 3 ай бұрын
விஜய் அண்ணாமலை யால் ஆட்டுவிக்கப் படுகிறார். அண்ணாமலை தம்பி இங்கே ஆட வந்தேன் டா
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 3 ай бұрын
விசய் ஒரு பணக்கார ஆசை கொண்ட நடிகன். ரசினிப் போல பண பித்து பிடித்த நடிகன். தனது பணத்துக்கு காப்பத்தவும் பெருக்கவும் பிசேபி யுடன் சேர்ந்துள்ளார்.
@rammuralitharan863
@rammuralitharan863 3 ай бұрын
நன்றி வல்லம் பசீர்,ஜீவா.🙏🇨🇦
@citizen-d6l
@citizen-d6l 3 ай бұрын
பத்தாவது படித்த மாணவர்கள் எல்லாம் பதினோராம் வகுப்பு படிக்க பள்ளிக்கூடம் போகமாட்டார்களா ஒரு விழாவை விடுமுறை நாட்களில் வைக்காமல் ஒரு நாள் பள்ளி படிப்பிற்கு விடுமுறை எடுத்து தான் விழாவை நடத்தனுமா இதில் இருந்தே கல்வி விஷயத்தில் எவ்வளவு அக்கறை காட்டுகிறார் என்று தெரியவில்லையா படிக்கும் மாணவர்களை அழைத்து வந்து நாளைய முதல்வர் என்று கோஷமிட வைப்பது ஒன்றே விஜய்யின் குறிக்கோள்
@Vivek-t6i2f
@Vivek-t6i2f 3 ай бұрын
Sir super
@mohamedimdadullah192
@mohamedimdadullah192 3 ай бұрын
(GOOD STATEMENT) VIJAY ARASIYAL ITHU THAN ENBATHAI AVARIN CINIMAVIL ARAMBITHU VAYTPALAR VARAI NALLA THAYLIVAANA VILAKKAM NANTRI IRUVARUKKUM.
@sekarkaruppiah7132
@sekarkaruppiah7132 3 ай бұрын
Excellent speach
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
RSSசும் அதன் பினாமி கட்சிகளும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
நாடுள்ள இனம் நாட்டுகாக வாழும் நாடு இல்லாத இனம் நாட்டை பெற்றவர்களுக்காக வாழும்
@vijayvijay4123
@vijayvijay4123 3 ай бұрын
மாணவிகளுக்கு மூக்குத்தி. இதில் இருந்தே தெரிகிறது அணிலை இயக்குவது ஆடு என்று
@swaminathank2727
@swaminathank2727 3 ай бұрын
Only one MGR. No one can dream to rule TN.
@giriraj6838
@giriraj6838 3 ай бұрын
@swami.....2727..your ward's very supper . ( past -- m.g.r. & etc.....actor's --- political , not. Eligibility ❤
@Vivek-t6i2f
@Vivek-t6i2f 3 ай бұрын
Kallu kadai thiraka ayya Stalin avarkalidam pasavum
@Vijaykumar-e6v3h
@Vijaykumar-e6v3h 3 ай бұрын
👏👏👏👏👏👌🙌🙌🥰
@ramachandran8630
@ramachandran8630 3 ай бұрын
விஜய் படத்தில் சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் அதிகம் இருக்கும்.
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 3 ай бұрын
Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
@giriraj6838
@giriraj6838 3 ай бұрын
Editor....sir , Mr. Jeeva. & vallam basher.....cell .. number's , whanted , ( my. Age --86 ) my. Good 👍.....advice 👍 please. Requested ❤❤❤❤I 🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵
@muthuselvam7406
@muthuselvam7406 3 ай бұрын
சீமானின் 8% வாக்குகளில் 6% வாக்குகளை விஜய் பெறுவார் சீமான் 2% வாக்குகளை பெறுவார்
@beawarehelp6029
@beawarehelp6029 3 ай бұрын
😂
@thankabai3992
@thankabai3992 3 ай бұрын
சாி விஜய் நல்லா சம்பாத்தியம் பண்ணி இப்போது ௮ரசியலுக்கு வ௫கிறாா் மாணவர்கள் மட்டும் இப்போதே வரவேண்டும் என்பது ௭ன்ன ௮ா்த்தம்
@jaikjaik4919
@jaikjaik4919 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@caspianprince7529
@caspianprince7529 3 ай бұрын
Basheer sir... Y ur wasting ur precious time... Youngsters who follows vijay will surely waste their 10- 15 years of life and they will say in future... Total waste
@sasitha2538
@sasitha2538 3 ай бұрын
BJP, RSS & NTK-யின் Target பள்ளி மாணவர்கள்தான் அதேதான் நடிகர் விஜயும் செய்கிறார் செய்கிறார்.. சீமானின் வாய்ப்பே இல்ல ராஜ ங்கற வசனம்தான் நினைவுக்கு வருகிறது…
@younusmohamed4999
@younusmohamed4999 3 ай бұрын
விஜய்க்கு பின்னால் ஒருகூட்டம் தி மு க வின் வளர்ச்சியை தப்ப்புக்க, அவர் பின்னால் இருப்பவரகள்........?
@periyaiahts4039
@periyaiahts4039 2 ай бұрын
Vijay will eat away Seemans votes. Both will share those votes. Nothing more will happen.
@kalifullah-1i
@kalifullah-1i 3 ай бұрын
வணக்கம்! அந்தநல்லவர்யாரென்றுகேளுங்களேன்!
@giriraj6838
@giriraj6838 3 ай бұрын
Mr. Jeeva today....your ward's very supper and very true 👍 . True and trues 👍 ❤❤❤❤❤❤❤❤❤❤is a 🇨🇵🇨🇵🇨🇷🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵
@giriraj6838
@giriraj6838 3 ай бұрын
Mr. Vallam. Basher.....speech very supper. & good. Advice. ❤❤❤❤❤❤❤❤❤❤I 🇨🇵🇲🇫
@janaling7405
@janaling7405 3 ай бұрын
DMK vote too will go to Vijay than Udayanithi. Headlines read Seeman only!
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
அஜய் டெல்லி நாக்பூர் இனைப்பை எற்று கொண்டவன்
@ahamedjassim1076
@ahamedjassim1076 3 ай бұрын
😂😂😂 siripu katama poga nanum dmk supporter than.. enaku intha question keka thonuthu.. vijay vaniga nokathukaga seiraru ok.. appa red gaint company social service pannutha.. avaga vange thirai itta movie lam karuthu ulla padama
@arivazhaganekambaram2985
@arivazhaganekambaram2985 3 ай бұрын
What Vijay was doing so far, and what he has done to the society compared to the wealth he accumulated. Should be having evil designs, people should not believe him and became a prey. Beware
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 3 ай бұрын
🔥 தமிழக வெற்றிக் கழகம் 🇸🇻 2026❤
@jeraldraju3930
@jeraldraju3930 3 ай бұрын
Kuruvi ragasiyam ambalapattukondu varuvathu vijayku erichalai undu panniyirukum. Sangavi is old, 3sa may be his kopase.
@sainikdhilipan5376
@sainikdhilipan5376 3 ай бұрын
Nalla burn aaguthu pola mr..
@rjayaraj2073
@rjayaraj2073 3 ай бұрын
.You tube பார்க்காதீங்க! இவன் நடிச்ச உருட்டு படங்களை பாருங்க . இவன் ஒரு தலைவனா?
@ajithmohan139
@ajithmohan139 3 ай бұрын
Avar appadi sollave illa intha mari thalaippa parthuttu yemaara vendamnu tha avar sonnar muttal😅
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
VCKவுக்கு ஓவ்வாத நபர் அஜய்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
ஆனந்த பூனைக்கு வாழ்வு கொடுத்தவன்
@r.chandrasekaranrajendran4084
@r.chandrasekaranrajendran4084 3 ай бұрын
B team of BJP😂
@ashokkumaralagarsamy9721
@ashokkumaralagarsamy9721 3 ай бұрын
96 தேர்தல்ல ரஜினி படத்தை போட்டு தான் ஓட்டு வாங்கிய DMK இன்று ரஜினி ய விமர்சனம் செய்வது தவறு.
@kalifullah-1i
@kalifullah-1i 3 ай бұрын
ரஜினியையல்ல, மூடநம்பிக்கையாளன் ரசுனியை!
@ashokkumaralagarsamy9721
@ashokkumaralagarsamy9721 3 ай бұрын
@@kalifullah-1i அந்த மூட நம்பிக்கை ரசுனியை தான் 96 தேர்தல் ல ரசுனி படத்தை மேடைக்கு, மேடை மூட நம்பிக்கை ரசுனி ஆதரவு பெற்ற சின்னம் உதயசூரியன் என்று வாக்கு கேட்டவை மறந்து போச்சு. ஏன்னா 28 வருஷம் ஆகிருச்சுல.
@durairaj6319
@durairaj6319 3 ай бұрын
கானமயிலாடகண்டிருந்தவான்கோழிதானும்அதுவாகபாவித்துகானல்நீராகபோய்விடுவார்மக்களைசந்தித்துஅரசியல்செய்ணும்
@ashokkumaralagarsamy9721
@ashokkumaralagarsamy9721 3 ай бұрын
பதட்டம் DMK கட்சிக்கு தான் 26ல. 26 தேர்தல் ல கட்சிகளின் நிறமே மாற போகுது.
@jeyarosis6431
@jeyarosis6431 3 ай бұрын
Apdiya,
@jeyarosis6431
@jeyarosis6431 3 ай бұрын
Athaithan naangalum soldrom BJP RSS kai koolithan vijay nu, yen avan neet scam pathi pesalai student mela akarai ullavanu vote kaga lancham kudukiranla thodu mothiramnu
@jeyarosis6431
@jeyarosis6431 3 ай бұрын
Unmaiyana makal mel akarai ullavan nilaipaan, makaluku konjamavathu nanmai seiyum dmk vai, India state liye best a iruka dmk vai alika ninaikum sakthi oru naal aliyum, eg, admk, pmk, ntk, mnm,
@kitchen9132
@kitchen9132 3 ай бұрын
Unga channel la parkakudaathu daa jeeva 😂 elam poie. Vijay is correct
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
ஆனந்த பூனை எல்லாம் தலைவனா ?
@KARTHIKEYAN_NKL
@KARTHIKEYAN_NKL 3 ай бұрын
Dei Basheer tharkuri payaley....rahul election time la nadandhadhum seri, matha thalaivargal precharam pandrapo nikuradhum seri avanga maximum 2 hr ku mela nikka matanga, rest eduthutu again varuvanga...but pona thara vijay 13 hrs continuous ah ninnurukaru....idhu kuuda pirichi paaka theriyadha unnalam vechi interview pandran paaru...avana sollanum Aprm phone allow pannadhadhuku reason selfie ketu time waste agita, aprm nenacha maari ellarukum certificate thara mudiyama poidum, varangala kuuda nikka vechi photo eduthu dhan anupuraru...aprm edhuku da selfie, tharkuri payaley😂😂😂😂
@jeyarosis6431
@jeyarosis6431 3 ай бұрын
Dei vijay prakaash raj ta vaanki. Kudita
@murthyc1758
@murthyc1758 3 ай бұрын
🤮
@susairaj.susairaj.4293
@susairaj.susairaj.4293 3 ай бұрын
Poda eacha
@mspalaniswamy8127
@mspalaniswamy8127 3 ай бұрын
கதரல் ஆரம்பம். கொஞ்சம் ஐஸ் வாட்டர குடிச்சிகங்க பாய்... திமுகவ அந்த 4500 டாஸ்மாக் மூடச் சொல்லுங்க. அப்புரம் இன்னொருத்தர் யோக்கியதை பற்றி பேசுங்கள் பாய்ஜான்.
@inbarajinba6205
@inbarajinba6205 3 ай бұрын
Waste of topic
@comenman1985
@comenman1985 3 ай бұрын
உங்களுக்கு ஏண்டா இவ்வளவு வன்மம்
@sivashanmugamgd1838
@sivashanmugamgd1838 3 ай бұрын
விஜய் ஜோசப் திரிஷா திருமணம் உண்மையா?
@giriraj6838
@giriraj6838 3 ай бұрын
.Mr. vije..( actor . )...political , not. Good .. ) vijee -- father...s.c.chandarasakar.. speech. Very good.. ( good. Advice . ) political -- biggest thief modi . ( example....supper. actor...your 😭
@Gdreandg7712
@Gdreandg7712 3 ай бұрын
கள்ளக்குறிச்சி பத்தி பேசுடா பேப்பயல😅
@kitchen9132
@kitchen9132 3 ай бұрын
Unga channel la parkakudaathu daa jeeva 😂 elam poie. Vijay is correct
@kitchen9132
@kitchen9132 3 ай бұрын
Unga channel la parkakudaathu daa jeeva 😂 elam poie. Vijay is correct
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 96 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 4 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 96 МЛН