இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எங்கள் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த இரவு முழுவதும் பாதுகாரும் எனது கணவரையும் பாதுகாத்து ஆசீர்வதீயும் எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் எனது மகனின் உயர் கல்வியை ஆசீர்வதியும் எனது மகனுக்கு நல்ல வேலை கிடைக்க உதவும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்
Amen Amen Amen Thankyou Jesus 🙏🙏✝️🌹 praise the lord 🙏🙏🙏 Amen Amen Thankyou Jesus 🙏✝️❤
@balasubramaniangr38639 сағат бұрын
❤Amen❤ ❤Praise the Lord❤ ❤Thank you Jesus❤ ❤Thank you very much❤ ❤Thank you❤ ❤Amen❤
@sherlyraidas149210 сағат бұрын
Praise The Lord. இயேசப்பா எங்க மக்களுடைய படிப்பு காரியத்தை பொறுப்பு எடுங்க. தேவைகளை சந்தியுங்க. உதவிசெய்யுங்க ஸ்தோத்திரம் ஆமேன்.
@KavithaRaj-uu6qv16 сағат бұрын
நன்றி ஆண்டவரே இன்றைய நாளில் நான் பிறருக்கு கொடுக்க வேண்டிய நகையை திருப்பி கொடுக்க உதவி செய்ததற்கு நன்றி
@abrahamarul617616 сағат бұрын
அல்லேலூயா ஸ்தோத்திரம்
@subasheba572214 сағат бұрын
❤ Amen hallelujah ❤️ அப்பா பிதாவே என்னுடைய வாழ்க்கையில் இருக்கின்றன சாப பாவ கட்டுக்களிலிருந்து விடுதலை தாங்கப்பா
@hanapreethalawrencej94915 сағат бұрын
ஆண்டவரே என் மாமா - வை திட்டி பேசிவிட்டேன் என்னை மன்னியும் ஆண்டவரே... இயேசுவே என் வேலையை ஆசீர்வதித்து வழி நடத்தும் சுவாமி நான் வேலை பார்க்கும் இடத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்க உதவி செய்யும் ஆண்டவரே என் வேலையை நல்ல முறையில் நான் செய்ய நல்ல ஒரு ஞானத்தை கொடுங்க ஆண்டவரே... என்னை சுற்றி உள்ள அனைவரையும் ஆசீர்வதியும் ஆண்டவரே எல்லோரும் நல்ல இருக்க வேண்டும் தகப்பனே... உடல் நிலையை ஆசீர்வதித்து வழி நடத்தும் என் அம்மாச்சி உடல் நல சுகத்தை தாரும் இயேசுவே... நல்ல ஆயிஸ் பெலனை தாரும் இயேசுவே... என் அம்மா அக்கா பாப்பா மாமா எல்லோரும் நல்ல இருக்க வேண்டும் தகப்பனே... என் மாமா குடும்பத்தை ஆசீர்வாதம் செய்யும் ஆண்டவரே என் மாமா வீடு கட்டுவதற்கு தேவையான பொருளாதாரம் கிடைக்க உதவி செய்யும் ஆண்டவரே... சீக்கிரத்தில் வீடு கட்டுவதற்கு பணத் தேவை கிடைக்க உதவி செய்யும் ஆண்டவரே... என் மாமா எங்கு சென்றாலும் துணை அருளும் சுவாமி என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்று சொன்ன தேவன் அந்த வார்த்தையின் படி வழி நடத்தும் சுவாமி... ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏
Pray for my husband, son Domnic daughter darathi brother 🙏🙏🙏🙏 பிள்ளைகளின் கல்விக்காகவும், வன் கண்ணில் இருந்து விடுதலை பெறவும், பிள்ளைகளுக்கு எதிராக செயல் படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம் ஜெபம் பண்ணுங்க brother 🙏🙏🙏🙏 thank you Jesus 🙏🙏🙏🙏 amen 🙏 amen 🙏 amen 🙏🙏🙏🙏
@arockiamaryarulappan280315 сағат бұрын
இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா John rachikapadanum business asirvathikapadum பதுக்காக padanum இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா
@rachelarul868113 сағат бұрын
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் இயேச ப்பா பிள்ளைகள் நிமித்தம் உம் கி ருபைக்காக உம்பாதம்பற்றிகெஞ்சுகிறே ன்இயேசப்பா உம்பாதுகாப்பின்கரங்ள்குபிள்ளைகளின் சகல காரியத்ல்ம் ஒப்புக்கொ டுக்றோம் இ யேசப்பா🙏ஏற்று🙏ஏந்திகொ ள்ங்க இயேச ப்பா🙏பெலப்படுத்திபாதுகாக் ற உம்அன்பி ன் கரங்களால் எங்ளை அரவ ணைத்து ஆட் கொள்கிறஉம்அன்பிற்குநன்றிஇயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா John Jim rachikapadanum குடியின் சிறை இருப்பு மாறனும் பெற்றோருக்கு நல்ல மகனாக இருக்க கிருபை தாரும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா
Pray for my family and marriage and clear my financial problems and house and my son prajumon health and higher studies and write exams well and clear financial problems and his friends
@saraswathyc23315 сағат бұрын
Sthothiram appa swamy aseervathium nan virumpiathai tharum appa
@cuthbertswakeen51617 сағат бұрын
Praise the lord Amen ❤
@praveensaish800717 сағат бұрын
அப்பா இன்று போய் நல்ல படியாக பணியில் சேர்ந்து விட்டேன்.. நன்றி தகப்பனே. அங்கே குடிக்க தண்ணீர் கூட இல்லை.. உணவுக்கு கஷ்டம், தங்க ஏற்ற இடம் இல்லை 😢 பணி இடமாறுதல் விஷயம் ஆக நாளை மாலை சென்னை செல்கிறேன். உம் சமூகத்தில் வைக்கிறேன் அப்பா.என் சொந்த ஊரான ஊட்டிக்கு பணி இடமாறுதல் கிடைக்க அற்புதம் புரியுங்க அப்பா 😢😢😢😢😢😢😢 உம்மை தான் நம்பி இருக்கிறேன் அப்பா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@paulrajsundari915017 сағат бұрын
Amen 🙏 Thank you Jesus christ ❤️
@jeyaselvarani825916 сағат бұрын
ஆமென் நன்றி ஆண்டவரே நன்றி 🙏இயேசுவேஉமக்குஸ்தோத்திரம் ஆமென்🙏
@danadevapragasam565717 сағат бұрын
🎉🎉🎉help me to overcome this situation 🙏
@BagyaRaja-o9i17 сағат бұрын
AmenAmen Hallelujah thankyou Jesus
@jucaristayoganathan66569 сағат бұрын
Amen jesappa 🙏🙏🙏🙏🙏🙏
@selvarant581112 сағат бұрын
Amen 🙏 HALLELUJAH Amen 🙏
@paulrajsundari915017 сағат бұрын
Glory to the Lamb of God 🙏
@ChandraMary-bp7wf13 сағат бұрын
Praise the lord 🙏🙏🙏🙏
@robyjohnkumily328218 сағат бұрын
ആമേൻ 🙏
@kumarykulendrakumar310018 сағат бұрын
Appa engalai aaser vathiungal .thagapanea கே.என் peratasathai koti தங்க raja .try porting pilaya thanthu vothavonga raja.thayavo katonga Appa.porupedonga suvami
@danadevapragasam565717 сағат бұрын
Amen and Amen. Please brother pray for my daughter's future life and me to overcome this situation 🙏
@SylviaAnnadurai-ns9vb14 сағат бұрын
Amen Amen Amen please pray for my family members my husband work vandum my daughter Raveena and Kanishka work vandum Raveena good marriage nadka vandum thank you God God bless you