செம படம். வில்லன் நடிகர்கள் அதிகமாக நடித்த படம் இது. தமிழ் சினிமாவில் கடைசியாக "ஆடியோ கேசட்" அதிகம் விற்பனையான படம் இது தான். இந்த படம் வந்த வருடத்தில் வல்லரசு துப்பாக்கி என தீபாவளி காலங்களில் பல டம்மி துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டன
@sivanathansivanathan17686 ай бұрын
அப்பல்லாம் பிரம்மாண்ட படங்கள் என்றால் விஜயகாந்த் படம் மட்டும் தான்.
@hemahemalatha7844Ай бұрын
😊 த
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான திரைப்படம்,,🌷👍
@padmadevi3359 Жыл бұрын
அனல் பறக்கும் கேப்டனின் வசனங்கள். வல்லரசு அருமையான திரைப்படம்.