No video

Vallarasu Full Movie HD

  Рет қаралды 4,810,022

RajVideoVision

RajVideoVision

Күн бұрын

Follow us on : / rajvideovision
Vallarasu is a 2000 Tamil action film starring Vijayakanth, Devayani, Raghuvaran, Livingston, Vadivelu and Karan. The music is by Deva. The film is marked as by Director P. Vasu who made his debut as actor and was in villain role in this film. It was released on 14 April with positives reviews. The film was a blockbuster hit. It was later dubbed in Telugu as Commissioner Narasimha Naidu.[1] The movie was remade in Hindi as Indian (2001)
Directed by N. Maharajan
Produced by L. K. Sudhish
Written by N Maharajan
Starring Vijayakanth,Devayani,Raghuvaran,Livingston,Vadivelu,Karan
Music by Deva
Cinematography S. Saravanan
Edited by B. S. Vasu,Saleem
Production
company Captain Cine Creations
Distributed by Captain Cine Creations
Release date 14 April 2000
Country India
Language Tamil
For More Videos "Subscribe"
www.youtube.co...

Пікірлер: 472
@t.vigneshwaran6113
@t.vigneshwaran6113 2 жыл бұрын
தலைவா மற்ற நடிகர்கள் நடித்த படத்தில் நீ நடித்தால் நன்றாக இருக்கும் ஆனால் நீ நடிக்கும் படத்தில் உன்னைத் தவிர வேறு யாரும் நடித்தாள் நன்றாக இருக்காது நீங்கள் நடித்த படங்களில் நீங்கள் மட்டுமே
@Mr_Siva222
@Mr_Siva222 3 жыл бұрын
மிக பிரமாண்டமாக தயாரித்து பிரமாண்டமாக வெற்றி அடைந்த திரைப்படம்.பிரபலமான வில்லன் நடிகர்கள் 15 பேர் நடித்திருப்பார்கள்.கேப்டன் முதல் சண்டை காட்சியிலே ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து விடுவார்.
@selvakumar8783
@selvakumar8783 2 жыл бұрын
Yes
@grsekarsekar7479
@grsekarsekar7479 7 ай бұрын
காவல்துறை அதிகாரியாக எத்தனை நடிகர் வந்தாலும் கேப்டன் நிகராக எவறும் இனி பிறக்க முடியாது
@bestmani6501
@bestmani6501 2 жыл бұрын
விஜயகாந்த் படம் என்றாலே மாஸ் தான்
@Nadagam__channel-123
@Nadagam__channel-123 2 жыл бұрын
Qqqq aq qq qqq q qqqq q qqqqq aaaqqq q q qqqq qqqqqqqq q qqqqqq qqqq q qq qq q qq q q qq q qqqqq q q q qqq q q qqq q q qqqq q q q qq qqqq qqqqqqqq qqq qq q q q q q q qq q qqq qqq qq qq q q q q q qq qq qqq q q qqq qq q q q qq q
@balachandran1423
@balachandran1423 Жыл бұрын
வல்லரசு,வானத்தை போல ஹிட் மூவிஸ் 2000 ஆண்டு ஹிட் அது மட்டுமல்லமால் வானத்தை போல இந்த நூற்றாண்டின் முதல் மெகா ஹிட் திரைப்படம்.....
@ramyaramesh9254
@ramyaramesh9254 7 ай бұрын
😢😢
@thirumurthi2590
@thirumurthi2590 3 жыл бұрын
படப்பிடிப்பு செய்யும் போது நேரடியாக பார்த்து மகிழ்ந்தேன் கேப்டன் மாஸ்................,.,...,.,...........................
@subramanic5824
@subramanic5824 3 жыл бұрын
எந்த ஊர் பார்த்திங்க ப்ரோ
@arunkumararunkumar-gn8zm
@arunkumararunkumar-gn8zm 8 ай бұрын
​@@subramanic5824சென்னை பூந்தமல்லி பைபாஸ்
@user-kh5tt6od3k
@user-kh5tt6od3k 5 ай бұрын
😢 hu😊 ni ni ​@@subramanic5824
@thiyagarajanv.s3733
@thiyagarajanv.s3733 2 жыл бұрын
மிகவும் சிறப்பான படம். Super hit movie.
@nagarajnagarajan1472
@nagarajnagarajan1472 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும் நடிகை தேவயானி
@goldengalatta5486
@goldengalatta5486 4 жыл бұрын
க‌ட‌ந்த 2000 ஆம் ஆண்டு கேப்டன் நடித்த வல்லரசு வானத்தை போல இந்த இரண்டு படங்களும் அவரது திரை பயணத்தில் மிக பெரிய வெற்றி படங்கள் blockbusters
@asveekmohammed4100
@asveekmohammed4100 3 жыл бұрын
tamil move
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 жыл бұрын
வல்லரசு வெற்றி படமா ஜி
@ajeesh2609
@ajeesh2609 2 жыл бұрын
@@gouthamangouthaman9158 amaa sir
@kannan4996
@kannan4996 2 жыл бұрын
@@asveekmohammed4100 so by vu
@ebenezerjames3718
@ebenezerjames3718 Жыл бұрын
@@gouthamangouthaman9158I'm
@Siranjivi985
@Siranjivi985 Жыл бұрын
எனது தங்கம்.🎉💐💐💐💐.
@karthikeyankarthikeyan9670
@karthikeyankarthikeyan9670 3 жыл бұрын
விஜயகாந்த் மற்றும் தேவயானி நடிப்பு மிகவும் பிடிக்கும்
@rasurasu138
@rasurasu138 3 жыл бұрын
கேப்டன் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@thiruthiru7512
@thiruthiru7512 3 жыл бұрын
நான் இந்த படம் பெங்களூர்ல ரிலிஸ் அன்னைக்கு பார்த்தேன் ஹவுஸ்புல் காட்சி சீட் இல்லாமல் நின்று கொண்டு ஒரு நூறு பேர் பார்த்த அனுபவம் பிரண்ட்ஸ்
@nattuthurais8081
@nattuthurais8081 3 жыл бұрын
வல்லரசு திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம் பழனி வள்ளுவர் தியேட்டரில் 15 ரூபாய் டிக்கெட் எடுத்து பார்த்த படம்
@vijayakumarbaskar604
@vijayakumarbaskar604 2 жыл бұрын
எங்கள் கேப்டன் மூவி நாளே சூப்பர்தான் ❤️❤️ எங்கள் கேப்டன் நல்ல மனிதர் எங்கள் கேப்டன் வாழ்க 🙏
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
My favourit actor and actress unforgetable movie vallarasu.
@vallarasu25852
@vallarasu25852 3 жыл бұрын
எத்தனை பேர் வந்தாலும் என் தங்கத்துக்கு நிகர் தங்கம் தான்..
@ramconsramcons4041
@ramconsramcons4041 3 жыл бұрын
Go
@mercinekumar9773
@mercinekumar9773 3 жыл бұрын
@@ramconsramcons4041 999999999999999999999999999999999999999999999999999999999999999999
@mercinekumar9773
@mercinekumar9773 3 жыл бұрын
9999999999
@mercinekumar9773
@mercinekumar9773 3 жыл бұрын
99
@mercinekumar9773
@mercinekumar9773 3 жыл бұрын
@@ramconsramcons4041 9999oo99999ó999
@tharunkannan89
@tharunkannan89 3 жыл бұрын
வடிவேலு ஒரு நம்பிக்கை துரோகி இருந்தாலும் விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர்
@manidan9185
@manidan9185 Жыл бұрын
நிச்சயமாக கண்டிப்பாக விஜயகாந்த் அந்த மனிதர் என்பது கருத்து இல்லை உறுதி
@thiruthiru7512
@thiruthiru7512 3 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களை யாரும் திட்டாதீங்க அவர் ஒரு நல்ல மனிதர் பிரண்ட்ஸ் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே 🌷🌷🌷🌷🌷
@dhanasekaran9654
@dhanasekaran9654 2 жыл бұрын
Vijaya kanth ai thittubavan nichchayamaaga devidiyaa maganaagathaan iruppaan is true
@s.s.2549
@s.s.2549 2 жыл бұрын
உண்மைதான் கேப்டன் எப்பவுமே நல்ல மனிதர் விஜயகாந்த்
@rameshramesh-wf3og
@rameshramesh-wf3og 2 жыл бұрын
@rajeshrvicky4610
@rajeshrvicky4610 2 жыл бұрын
A
@selvenselven2429
@selvenselven2429 2 жыл бұрын
@@dhanasekaran9654 ើ
@mailvaganamranjan5886
@mailvaganamranjan5886 3 жыл бұрын
Super hit 90s kids da fav. Actor da enga captain ❤❤🔥🔥 Deva sir da songs vera level 🔥❤
@arivuarivu2574
@arivuarivu2574 3 жыл бұрын
...
@jayakumartj3080
@jayakumartj3080 2 жыл бұрын
@@arivuarivu2574 wp
@jayakumartj3080
@jayakumartj3080 2 жыл бұрын
Wyoypio8wQupw
@jayakumartj3080
@jayakumartj3080 2 жыл бұрын
Ww
@jayakumartj3080
@jayakumartj3080 2 жыл бұрын
Wowo
@esaipraga4732
@esaipraga4732 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️🌹🙏🙏🔥🌹🔥🔥👍 என்று கிங் கேப்டன் விஜயகாந்த் வாழ்க வளமுடன் நளமுடன் என்று உங்கள் ராசிகன்
@skdanavanth9205
@skdanavanth9205 Жыл бұрын
Action+Mass=Captain விஜயகாந்த்... 🔥🔥🔥🔥
@SaravananSara-fg1gr
@SaravananSara-fg1gr Жыл бұрын
கேப்டன் படம் என்றாலே மாஸ்டர்
@interiowoodworkmani
@interiowoodworkmani 10 ай бұрын
விஜயகாந்த் சார் அவர்களின் திரைப்படம் இப்பொழுது ஒன்று வந்தால் பல இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் பல திரை அரங்குகள் 100 நாட்கள் வேறு எந்த திரைப்படங்கள் எடுக்க மாட்டார்கள்... என்றும் கேப்டன் விஜயகாந்த் விஜயகாந்த் தான்...
@harshinivijay8151
@harshinivijay8151 2 жыл бұрын
Captain Sir excellent action movie.
@muralishiva1160
@muralishiva1160 2 жыл бұрын
விஜயகாந்த் மிகவும் நல்லவர்
@VinothKumar-ux6rp
@VinothKumar-ux6rp Жыл бұрын
Tamilnadu real captain Vijayakanth
@ssurya4164
@ssurya4164 2 жыл бұрын
Vijayaganth sir mass than
@eeskayaar8192
@eeskayaar8192 3 жыл бұрын
Captain the great. God bless him for quick recovery of good health .OMG
@moorthyk6800
@moorthyk6800 2 жыл бұрын
Your
@KrishnaKumar-su9vv
@KrishnaKumar-su9vv 5 жыл бұрын
Vijayakanth No.1 action hero in Tamil cinema 👍👏
@MadasamyMadasamy.t
@MadasamyMadasamy.t 10 ай бұрын
😊 ,,,❤
@u.abdulrasheed8618
@u.abdulrasheed8618 4 жыл бұрын
P.vasu bgm music super
@dhanasekarank8523
@dhanasekarank8523 3 жыл бұрын
இராஜபாளையம்.ஜெய ஆனந்த்.தியெட்டர்.பார்த்தபடம்.ருபாய்15.அசால்ட்ட60நாட்கள்.ஒடுணபடம்.என்றும்.மக்கள்கேப்ட்டன்.பாதையில்தனசேகரன்
@ritadmenqrit7209
@ritadmenqrit7209 2 жыл бұрын
Nan srivilliputtur jayakrishna theaterl parthan
@sakthideepak5758
@sakthideepak5758 3 жыл бұрын
சூப்பர் படம்
@rasaveluchinnayan3181
@rasaveluchinnayan3181 3 жыл бұрын
வள்ளல் கேப்டன்
@rehananawas6215
@rehananawas6215 3 жыл бұрын
சூப்பர் செம செம செம செம செம படம்
@mariselvam7245
@mariselvam7245 4 жыл бұрын
Fight Ku eppavume captain than mass 🔥 🔥 🔥
@srinathvesrinathve1401
@srinathvesrinathve1401 4 жыл бұрын
உண்மை
@MohammedAli-ig5qe
@MohammedAli-ig5qe 3 жыл бұрын
தயவு செய்து 1080pHD கொடுங்க please 🙏
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 3 ай бұрын
மதுரை சினிப்ரியாA/c 70mm திரையரங்கில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் வல்லரசு
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 3 ай бұрын
சென்னை உட்லண்ட்ஸ் சிம்பொனிA/c அபிராமிA/c கிரௌன் காசிA/c ரோகிணிA/c திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் வல்லரசு
@geevapradeepgeevapradeep9582
@geevapradeepgeevapradeep9582 4 жыл бұрын
My real hero captain
@Vijay_1993
@Vijay_1993 3 жыл бұрын
Captain - VIJAYAKANTH 👌👌👌 Very Nice Super - Movie 👍👍👍
@r.govindasamyr.govindasamy5872
@r.govindasamyr.govindasamy5872 4 жыл бұрын
கும்பகோணம் வாசு தியேட்டரில் இப்படத்தை பார்த்தேன். டிக்கெட் கட்டணம் 12ருபாய்.
@VijayVijay-bm3pr
@VijayVijay-bm3pr 4 жыл бұрын
Nanum than pass
@sathyasathis2129
@sathyasathis2129 4 жыл бұрын
Vn
@sathyasathis2129
@sathyasathis2129 4 жыл бұрын
Gjhvjgkohgh🍇g Hf fhhjhuj8098908591
@DEVENDRA7339
@DEVENDRA7339 3 жыл бұрын
super movie..rip for dislikers..
@vasudevans7595
@vasudevans7595 3 жыл бұрын
Captain massssssss🎉🎉🎉🎉👑👑👑👑👑🌹🌹🌹🌹🌹🌺👌🏼👌🏼👌🏼
@kalidas6518
@kalidas6518 3 жыл бұрын
Yethan movie vanthalum yenga annan vijayakanth pola varuma
@senthilkumar121
@senthilkumar121 15 күн бұрын
கடவுள் ஒரு அர்த்தம் இருந்தா அது கேப்டன் விஜயகாந்த் மட்டும்தான் அவர் முதலமைச்சர் ஆகி இருந்தால் தமிழ்நாட்டில் ஏழை மக்களை யாரும் இருந்திருக்க மாட்டாங்க
@venkateshbabumani2307
@venkateshbabumani2307 4 жыл бұрын
Indha padam paakkum podhu ennaku 6 vayasu.. Still addicted to this movie.. Vajaykanth Sir acting superb.. First class
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 5 жыл бұрын
மிக சிறப்பான படம் பதிவிற்க்கு மிக்க நன்றி சகோ
@poopathyandco9687
@poopathyandco9687 4 жыл бұрын
Thalaivanta
@poopathyandco9687
@poopathyandco9687 4 жыл бұрын
Thalaivanta
@m.r.thamizhini4948
@m.r.thamizhini4948 5 жыл бұрын
தமிழனின் வெற்றி
@balajimettals1218
@balajimettals1218 3 жыл бұрын
I love captain ❤️❤️❤️
@elangovanramasamy9305
@elangovanramasamy9305 4 жыл бұрын
Intha movie than parkanum nu ninaichtu iruthen appo my house la Tv ila ipo phone la parthu viten thank you very much 😃😄👏👏👏👍
@S.DEVARAJAN
@S.DEVARAJAN 4 жыл бұрын
Captain entry scene. Mass
@muruganp4839
@muruganp4839 11 ай бұрын
ரிலிஸ் அன்று திருப்பூர் ஜோதி ‌தியேட்டரில்‌ பார்த்தேன்... சூப்பர் ஹிட் ‌திரைப்படம்.👍
@jeevabharathi5187
@jeevabharathi5187 3 жыл бұрын
This movie favourite in 90s kids action movie I am watching theatres in ten times
@senthilkumarrajagopal3236
@senthilkumarrajagopal3236 3 ай бұрын
Singam en nattin thangam varthaikale illai... Innum konja naal irunthirukalam😢😢
@e.sarveshpandi6048
@e.sarveshpandi6048 2 жыл бұрын
Great leader mr.vijayakanth sir
@lathaselvakumar2737
@lathaselvakumar2737 Жыл бұрын
One man army captain
@alexl6565
@alexl6565 4 жыл бұрын
Captain acting mass
@SureshSuresh-rl9in
@SureshSuresh-rl9in 2 жыл бұрын
நல்லா மனிதர்
@SaraSara-eq9gy
@SaraSara-eq9gy 3 жыл бұрын
My favorite vijayakanth movie....
@muralimurali7717
@muralimurali7717 5 жыл бұрын
எனக்கு பிடித்த நடிகர் என்றால் என் கேப்டன் மட்டுதான்
@rajakingsubra99
@rajakingsubra99 4 жыл бұрын
Ji
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 4 жыл бұрын
எனக்கும் அதை தான் சகோ
@jesuraja718
@jesuraja718 4 жыл бұрын
இந்தியண்ஏண்றுசொல்ளமள்.தமிழண்ஏண்றுசொண்ணள்.அலகு
@kabilanvino2730
@kabilanvino2730 4 жыл бұрын
@@rajakingsubra99 k
@pras2429
@pras2429 3 жыл бұрын
In Cricket,Virender Sehwag was there - Captain Vijayakanth like that...And Rajinikanth is like Sachin Tendulkar...Even Captain changed his name as Vijayakanth becoz of being Rajinikanth fan...''Baasha'' pudikkuma??
@SivaKumar-sv5sr
@SivaKumar-sv5sr 3 жыл бұрын
Tamil cinemaku kedacha pokkicham vijayakanth sir
@pragadeeshpragadeesh4585
@pragadeeshpragadeesh4585 3 жыл бұрын
Devayani mam is homely Lady super star
@ajithsharma2007
@ajithsharma2007 4 жыл бұрын
💪Semma acting thaiva & devaiyani medam my fev actress❤
@karunakarand5895
@karunakarand5895 3 жыл бұрын
Po
@muthudevar8888
@muthudevar8888 3 жыл бұрын
@@karunakarand5895 is a good place for you to To get the Of
@olichandrsn5975
@olichandrsn5975 3 жыл бұрын
மிகவும் சரி
@statusmaster5619
@statusmaster5619 3 жыл бұрын
Captain mass
@kavipriya3693
@kavipriya3693 3 жыл бұрын
Fj
@dhineshg7920
@dhineshg7920 3 жыл бұрын
கேப்டன் மாஸ்
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 жыл бұрын
CAPTAIN VIJAYAKANTH sir style ...Background music of Deva ji. Action blocks..All technologies in this movie made this movie a biggest blockbuster of 2000. These Genre films no other actor can do. Only CAPTAIN can do these type of films. Great legend. Great human being CAPTAIN sir. Long live. God bless him.
@mahkeshwarig.v12dg.v.mahke86
@mahkeshwarig.v12dg.v.mahke86 4 жыл бұрын
police cherector ill number one nadiger in india mr vijayagandh
@sashikumarmd
@sashikumarmd 8 ай бұрын
28.12.2023 maraka mutiyatha nall Rip sir
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Vijaykanth .Deva.sir.all.super.hit.movie.and.film.bgm.super.🎬🎞️🎵🎶🎺🎷🎞️🎬🎻👍🎶🎺🎺
@SivaKumar-sv5sr
@SivaKumar-sv5sr 3 жыл бұрын
Captain vechurukra mathiri antha thuppaki venunu enga Amma kitta saptama adampidichu thiruvilavula vanguna antha thuppaki avlo verithanamana vijayakanth rasikana epo entha movie pakumpothu palaya ninaivukal varuthu
@jaswinpavi776
@jaswinpavi776 3 жыл бұрын
Brother same feeling appo Anthaa thuppaki name vallarasu thuppaki. Appo 80rupees to 100ruppes costly .90s kids
@dharanis7057
@dharanis7057 4 ай бұрын
என் செல்ல கேப்டன் எங்களை எல்லாம் தவிக்க விட்டு போயிட்டிங்களே
@harithab8946
@harithab8946 4 жыл бұрын
👌 very nice movie
@ashwinisashwinis5887
@ashwinisashwinis5887 3 жыл бұрын
Nice Film mattumile nalla pair in Vijay sir and madam
@kansikakansika743
@kansikakansika743 3 жыл бұрын
மிண்டும் வா தலைவா
@silambusilambuj4117
@silambusilambuj4117 4 жыл бұрын
கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே
@malleshan0017
@malleshan0017 4 жыл бұрын
Captain hit movie
@ctony3158
@ctony3158 5 жыл бұрын
Sir we need you back in Cinema.
@mlm.nowshath7620
@mlm.nowshath7620 3 жыл бұрын
விஜயகாந்தின் நரசிம்மா தமிழ் முழு படம் தாருங்கள்.
@selvapandipandi3805
@selvapandipandi3805 3 жыл бұрын
Nrcama
@arunvlogmalayalam2572
@arunvlogmalayalam2572 4 жыл бұрын
Wow super super super super super 👌👌👏👌 Excellent captain vijayakanth Devayani movie......puradchi kalainjar super excellent movie
@vishunuvish6768
@vishunuvish6768 3 жыл бұрын
Unga natippu enga famalika Pudikum😍😍
@prakashpitta828
@prakashpitta828 3 жыл бұрын
Super movie
@southking356
@southking356 3 жыл бұрын
Captain 💥💥💥
@santhithilaga2481
@santhithilaga2481 Жыл бұрын
Super captain sir vazgavalamudan 💯👌🌹
@seyadali5555
@seyadali5555 4 жыл бұрын
இந்தப் படம் தென்காசி பரதன் தியேட்டரில் பார்த்தேன் அருமையான படம்
@ritadmenqrit7209
@ritadmenqrit7209 2 жыл бұрын
Nanum bharathan theaterlla parthan Captian vijayakanth super my god
@MohammedAli-ig5qe
@MohammedAli-ig5qe 3 жыл бұрын
1080pHD upload pannunga please boss 🙏
@MohammedAli-ig5qe
@MohammedAli-ig5qe 2 жыл бұрын
Yeppodhaan upload pannuvinga
@stharun979
@stharun979 5 жыл бұрын
Captain mass flim
@rajaj8990
@rajaj8990 4 жыл бұрын
Super
@selvieganes4412
@selvieganes4412 3 жыл бұрын
What a fantastic movie? Captain well done. You always give of your very best. You put your thoughts into action in every movie. I ask God to bless you with a speedy recovery, we would like to have you back in our midst. Lot's of love love from South Africa 💯💯💯💯🌹🌹🌹🌹🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@subasuba3781
@subasuba3781 3 жыл бұрын
The
@magam9128
@magam9128 5 жыл бұрын
மிகவும் அருமையாண படம் தலைவா
@vasanthani1295
@vasanthani1295 5 жыл бұрын
250
@ravimanikkam9355
@ravimanikkam9355 3 жыл бұрын
Love
@ravimanikkam9355
@ravimanikkam9355 3 жыл бұрын
Lo
@poopathipoopathiraja2389
@poopathipoopathiraja2389 3 жыл бұрын
vijayakanth fans like
@rasurasu138
@rasurasu138 3 жыл бұрын
வில்லன் நா அது மன்சூர் அலிகான். கபாலி .ஆனந்தராஜ்
@rasurasu138
@rasurasu138 3 жыл бұрын
ரகுவரன் நடித்த இப்படம் சூப்பர்
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 3 жыл бұрын
வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த்
@jaisurya5353
@jaisurya5353 7 ай бұрын
My hero Captain sir ❤
@meenanivinmeenanivin381
@meenanivinmeenanivin381 4 жыл бұрын
தஞ்சை ராஜா ராஜன் திரை அரங்கு 9 ரூபாய் சைக்களுகு 1 ரூபாய் செலவில் பர்தா பாடம் கேப்டன் மாஸ் ஹீரோ மா
@thimmaiahsharadammathimmai4548
@thimmaiahsharadammathimmai4548 4 ай бұрын
Fantastic 🎉😊fabulous
@ayyappanp7153
@ayyappanp7153 3 жыл бұрын
கேப்டன் Black buster move
@RajuMari123
@RajuMari123 19 күн бұрын
Super good movie❤❤❤👌
@harithab8946
@harithab8946 4 жыл бұрын
Sooo proud of Vijay kanth sir... Acted as very honorable and such a great acter
@skkumarkumar5726
@skkumarkumar5726 5 жыл бұрын
Captain super
Vallarasu Full Movie HD
2:47:59
MOVIEZZ
Рет қаралды 10 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 45 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 14 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Arasangam - Tamil Full Movie | Vijayakanth | Navaneet Kaur | Sheryl Pinto
2:33:51
United India Exporters
Рет қаралды 990 М.
Ulavuthurai (1998)| Full Movie | Vijayakanth | Meena | Janagaraj | (Full HD)
2:43:04
Senthoora Poove Full Movie  Tamil | Captain Vijayakanth | Abhavanan
2:42:36
Thirai Chirpi
Рет қаралды 3,9 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН