வாழ்க வளமுடன் பபூன் என்ற கோமாளி என்பது இறைவனுடைய அவதாரம்மாக இருந்தாலும் இந்த நாடகத்தினுடைய கதாபாத்திரம் என்ன கதையின் சாரம் நாரதரரோடு இணைந்து மக்களை சந்தோஷப் படுத்தலாம் ஆனால் நாரதரோடு புராண இதிகாச விவாதங்கள் செய்ய கோமாளி கூடாது இன்றைய இளைஞர்கள் கோமாளி என்பவர் நாரதரோடு விவாவதம் செய்வதை ரசிக்கின்றார்கள் அது தவறு அவரவர்களது கதாபாத்திரங்களுக்கு உள்ள மரியாதையை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் அந்த கால ஜாப்பவன்களுடைய நாடகங்களில் கோமாளி என்கிற கதாபாத்திரம் சரியாக இருக்கும் நாரதர் என்பவர் தெய்வலோக இறை தூதுவர் (கதையின்படி) அவர்களை பபூன் போ வா என்று பேசுவது அழகு அல்ல பபூன் மரியாதைக்குரிய வெள்ளைச்சாமி அண்ணா அவர்கள் ராஜநடிகராகவோ அல்லது நாரதராக நடிக்கலாம் அது தான் இவர் விரும்பும் புராண இதிகாசங்களை இவரது பாணியிலேயே நாடக ரசிகர் பெருமக்களுக்கு எடுத்து செல்லலாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JeyaRaj-r4e9 ай бұрын
Super tharkam🎉
@Jayaprakash12345 жыл бұрын
Super
@syamkutty78866 жыл бұрын
Super pro
@SS-hf3tf6 жыл бұрын
Semma
@prabuprabu.c2356 жыл бұрын
இதன் தொடர்ச்சி இருக்கா
@kumarganesan64584 жыл бұрын
உங்கள் நடிப்பு திறமையா சிறப்பாக உள்ளது இருப்பினும் வரலாற்றை தவறாக பயன்படுத்தாதீர்கள்
@rajkumarmatchakalai36946 жыл бұрын
Anna next page pls
@chandranbose58046 жыл бұрын
sema
@JayaRaj-pn8nm5 жыл бұрын
next video opload
@JayaRaj-pn8nm5 жыл бұрын
next video uploaded
@sekharchinya40056 жыл бұрын
S
@pandiyarajang54085 жыл бұрын
Sir papon vellaisamy ennum videos erundha podunga plz