Vallimalai Murugar Temple , Hill Temple , Ganesh Raghav

  Рет қаралды 146,748

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

this video shows the vallimali murugar temple which is amazing nature wonder , hope you guys like the video
part 1 : • Vallimalai Murugar Tem...
location : Vellore Arulmigu Vallimalai Murugan Temple
Koil Sannithi St, Tamil Nadu 632520
097874 71646
goo.gl/maps/z6...
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/...
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#Vallimali #Murugar #GaneshRaghav

Пікірлер: 417
@ramanathanmuthuswamy175
@ramanathanmuthuswamy175 4 жыл бұрын
மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க, எங்களுக்காக, அருமையாக படம் பிடித்து, தரிசனம் செய்ய வைத்த, தங்களுக்கு நன்றி. பார்க்கும் எங்களுக்கே மூச்சு வாங்குகிறது.
@GaneshRaghav
@GaneshRaghav 4 жыл бұрын
Thank you 🙏
@srinivasanrangamannar5803
@srinivasanrangamannar5803 4 жыл бұрын
May Lord Muruga bless you
@lalithamurali9747
@lalithamurali9747 3 жыл бұрын
வள்ளிமுருகனை நேரில் பார்த்த திருப்தி. என்னால் செல்ல முடியாத இடத்திற்கும் நேரில் சென்று பார்த்த மாதிரி தரிசனம். பகிர்வுக்கு நன்றி ராகவ். 🙏
@divineaffinities991
@divineaffinities991 4 жыл бұрын
அந்த முருகன் அருள் இருந்தால் மட்டுமே இப்படி ஒரு கோவிலுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும் 🙏 அந்த அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கு🙏 வேலும் மயிலும் துணை 🙏 ஓம் சரவண பவ🙏
@ramanathanmuthuswamy175
@ramanathanmuthuswamy175 4 жыл бұрын
முற்றிலும் உண்மை
@vickyraj4911
@vickyraj4911 4 жыл бұрын
Bro iam feeling blessed. I don't know why but I have tears in eyes while watching this video 🙏🙏Muruganai ninaithale oru silirpu oru dhairiyam oru nambikkai oru inam puriya kilarchi🙏🙏
@GaneshRaghav
@GaneshRaghav 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@usharani8027
@usharani8027 4 жыл бұрын
ஹாய் கணேஷ் கண்ணா ! ! ! என்ன சொல்வது ? !!!!!!!! வார்த்தைகள் வரவில்லை ! ! பிரமிப்பாக இருக்கிறது !!எனக்கு தோன்றுகிறது இது உங்களைப் போல இளைஞர்களுக்கு தான் சாத்தியம் . அருமையான தாமரை தடாகம் .!! நான் ஸ்கூல் படிக்கும் போது ஏரிக்கரை மேல் பார்த்த மரவட்டை !! எனக்கு சாதாரணமாக முருகனை நினைத்தாலே பக்தி பரவசமாகிவிடுவேன் . நீண்ட நாட்களாக பார்க்க ஆவல் கொண்டிருந்த வள்ளிமலை காணக்கிடைக்காத அதி அற்புதமான தரிசனம் . நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி .ஓம் சரவணபவாய நமஹ ஸ்ரீ ராம ஜெயம் .
@kamakshkumar6908
@kamakshkumar6908 4 жыл бұрын
Vallimalaisuper muruga
@bhuvaneswarikreddy1496
@bhuvaneswarikreddy1496 4 жыл бұрын
Idu enga ooru. Valli manjal araittha idam undu. Innum swarasya maana idangalum indu. Thiruviyavil latcha kanakkanor. Varuvanga. Orumurai melpadi kovilukkum pongappa
@GaneshRaghav
@GaneshRaghav 4 жыл бұрын
Thanks for your comment amma 🙏🙏🙏🙏
@anithapartha6032
@anithapartha6032 3 жыл бұрын
@@bhuvaneswarikreddy1496 will you be able to arrange for a guide for us when we come there? Thanks
@vasanthikumari8853
@vasanthikumari8853 4 жыл бұрын
வள்ளி மலை முருகனை இங்கே இருந்தே கும்பிட்டுக்கிறேன். வள்ளி மலை முருகனுக்கு அரோகரா
@Arun-Rosee2323
@Arun-Rosee2323 Жыл бұрын
Bro ithu yainga iruku
@malathiannamalai2858
@malathiannamalai2858 4 жыл бұрын
ஹாய் கணேஷ் 2 வீடியோவும் பார்த்தேன் அட்டகாசம் அப்படியே Hollywood படம் பார்த்தது போல் இருந்தது அழகாக படம் பிடித்துக் காட்டி யதற்க்கு நன்றி நன்றி காஞ்சி கண்ணா
@GaneshRaghav
@GaneshRaghav 4 жыл бұрын
Thanks a lot mam
@chitrasambasivan
@chitrasambasivan 4 жыл бұрын
Ji நீங்கள் மேலே உள்ள ஆஸ்ரமம் காண்பிக்கலையே உங்களால் நாங்கள் வள்ளி மலை தர்ஷனம் கண்டோம். மிகவும் அருமை. நன்றி.
@bhavanijaishankarr770
@bhavanijaishankarr770 4 жыл бұрын
இந்த கோவில் நல்ல முறையில் இருப்பதற்கு வாரியார் சுவாமிகள் முயற்சியே காரணம்... நாங்க அடிக்கடி போய் இருக்கோம்... முருகன் வள்ளியை காதலித்த இடம்...ஓம் முருகா 🙏
@banumathivaidhyanathan2946
@banumathivaidhyanathan2946 4 жыл бұрын
எவ்வளவு நீண்ட கடினமான பயணம் நன்றி இந்த காணொளியை காணும் அனைவரின் சார்பாகவும் 🙏🌹
@Hema-ls9vx
@Hema-ls9vx 4 жыл бұрын
பேரழகு Bro😍😍😍😍😍🌷🌷🌷🌷 intha place ku kandipa poganum pola iruku🤗🤗🤗👌👍 hills traction ennaku romba pidikum bro , உயரமான இடத்துல இருந்து nature ha பார்க்கும் போது vera level Happy irukum 🌷🌷🌷🤗 thank you sooooooo ....... Much bro intha place katinatharku 🙏🙏🙏🙏🙏 😊
@shanmuvasugi5660
@shanmuvasugi5660 4 жыл бұрын
இத்தனை அழகான இடம் ❤️❤️❤️
@sudhamaruthiprasad8350
@sudhamaruthiprasad8350 2 жыл бұрын
Very very nice place and location இயற்கை சுழல் நிறைந்த இடம் மிக மிக நன்றாக இருக்கிறது
@valarmathielavarasan3142
@valarmathielavarasan3142 4 жыл бұрын
கணேஷ் .மிகவும் நன்றி.வள்ளிமலையை எங்களை போன்ற வயதானவர்கள் இதையெல்லாம் பார்ப்பது அரிது.உங்கள் மூலம் தரிசனம் செய்கிறோம். இந்த புண்ணியம் எல்லாம் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் தான்.இறைவன் அருளால் இந்த முயற்சி தொடர வாழ்த்துக் கள்.கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு கி டைக்கட்டும் .நன்றி.கணேஷ் ராகவ்.
@rajakumarirajarethinam562
@rajakumarirajarethinam562 4 жыл бұрын
கோயிலை பார்த்த உணர்வு தோன்றுகின்றது .நன்றி தம்பி நல்ல நண்பர்கள்.👍🙏🙏🙏👍👍
@bhaskart8361
@bhaskart8361 4 жыл бұрын
Migavm அழகான edam araumai arumai 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DJ-oi9md
@DJ-oi9md 4 жыл бұрын
Very nice video thambi, what a culture rich religion ours, மகய் சிலிர்க்கிறது 🙏🏼
@ganesansubramanian6347
@ganesansubramanian6347 4 жыл бұрын
பிரதர் மிக்க நன்றி first time நான் பார்க்கிறேன் நன்றி no wards
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 4 жыл бұрын
Engalukaha evalavu moochi vanga kastapattu entha arumaiyana edathai kanbitha ungal moovarukum mihaperia nandri God bless both of you vazhha valamudan palandu palandu 🙏
@MrBalajins
@MrBalajins 4 жыл бұрын
வள்ளி மலை எனது குழந்தைப் பருவத்தை நினைவூட்டுகிறது. அழகான இடம். பார்த்து மகிழ்ந்தேன். Good video. Thanks. 🙏
@emohan6086
@emohan6086 3 жыл бұрын
உண்மையாக நீங்க சொல்வது போல் வேற லெவல் தான் 👍 ஏதோ வேறு ஒரு உலகத்திற்கே வந்ததுபோல் இருந்தது பச்சை பசேல் என்ற இயற்கை வரைந்த சித்திரம் போல் கண்களுக்கு குளிர்ச்சியான விருந்தாக இருந்தது கோயில் அமைப்பும் தோற்றமும் ப்ரமிக்க வைத்தது அருமையான தரிசனம் அழகான விளக்கங்கள் 🙏 எங்களையும் தரிசனம் செய்ய வைத்ததற்கு thanks a lot 🙏🙏 God bless you ☺️
@smulaganadhan9348
@smulaganadhan9348 4 жыл бұрын
ஓம் நமசிவாய.அவ்வப்போது என்னுடையதேவாரதிருத்தலங்கள் பயணத்தின் திருவலம் போகும்போது வள்ளி மலை செல்லும் பாக்கியம் கிடைத்தது .அதே இயற்கை அழகுடன் இப்போதும் இருக்கிறது . வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@GaneshRaghav
@GaneshRaghav 4 жыл бұрын
Thank you sir
@Rishimedia5
@Rishimedia5 2 жыл бұрын
Om Saravana bhava potri ✨⚜️💗🦚🦃♥️
@jothidarganesan236
@jothidarganesan236 4 жыл бұрын
மிக அருமை நண்பரே மிக அழகான இடம் நான் பலதடவை சென்று பார்த்துள்ளேன் நன்றி
@sivakamal9323
@sivakamal9323 4 жыл бұрын
Super video
@rajakumarirajarethinam562
@rajakumarirajarethinam562 4 жыл бұрын
முருகா இங்கிருந்தே பிரார்த்தனை செய்கிறேன் . அருள் கூர்ந்து நல்லது செய்யவேண்டும்
@thecraftycolours2816
@thecraftycolours2816 4 жыл бұрын
Super.i.went.but.this.much.of.beauty.only.by.u.i.visit.once.agin.with.u.people.tnk.u.very.much.iwill.visit.again.
@parameshwarankrrip1511
@parameshwarankrrip1511 4 жыл бұрын
SUPERB Temple LORD Valli
@Hema-ls9vx
@Hema-ls9vx 4 жыл бұрын
Intha vedio ennaku romba special vedio va ha iruka poguthu Bro 🌷🌷🌷🙏😊thank you so much bro 🙏🌷🌷🌷
@nirmalkumarr6785
@nirmalkumarr6785 4 жыл бұрын
We had climbed the Valli malai near Vellore and found really tough to climb . We had climbed with ease, Sadhuragiri, Thiruengoimalai, Vaypokki, parvathamalai , Sabarimalai, and of course Kailash parikrama but found very difficult to climb the Vallimalai. We were really exhausted when wecreachedvthevtop but the moment we saw the. deity Lord Muruga all our energy has come back instantly. Thanks for the nice coverage.
@veluthulasiram3687
@veluthulasiram3687 4 жыл бұрын
Super video I like very good
@srigovindarajaswamimurugar3713
@srigovindarajaswamimurugar3713 4 жыл бұрын
Bro super Temple bro thank you for this
@ponnisankar0019
@ponnisankar0019 4 жыл бұрын
Ganesh ma super super Amazing place Murugan Arul nangalum petrom Nantrikal pala Thambi.
@mrajarajasuper7173
@mrajarajasuper7173 4 жыл бұрын
அருமையான தரிசனம் நண்பா வாழ்த்துக்கள்.
@sanjaikb7278
@sanjaikb7278 2 жыл бұрын
🙏🙏🙏(Nadi yundu)tanks for your video .....go head
@gopalarathinam338
@gopalarathinam338 4 жыл бұрын
Good visuvals and coverage.. "Several Siddays are living in the holy Hill".A powerful Hindu Temple. ADI KIRUTHIKAI is a major festivel celeberated every year.
@hemadevis2062
@hemadevis2062 4 жыл бұрын
Super raghav good temple Thank you my boy 👍👍💐👌👌 be safe 😊
@kalaiarasib6599
@kalaiarasib6599 4 жыл бұрын
Poagum vazhiyengum azhagu,nice video, dharisanam super thambi
@radhanandagopal572
@radhanandagopal572 4 жыл бұрын
நல்ல பதிவு. ரம்யமாக இருக்கிறது. பிக்னிக் spot
@kanna14356
@kanna14356 4 жыл бұрын
Supper view and vallimalai is best trmple one of favorite
@ravichandrann2761
@ravichandrann2761 4 жыл бұрын
Looks like live program, where i finish my high school classes Keep it up
@kalyanihariram3808
@kalyanihariram3808 4 жыл бұрын
Gsnesh super amazing place super secenery. Thank you so much
@vrarchitects8502
@vrarchitects8502 3 жыл бұрын
Super bro thank you very much clear photo shoot
@symphonymusic8597
@symphonymusic8597 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி இதே போன்று வரலாற்று, ஆன்மீக தலங்கள் பற்றிய பதிவுகளை தொடர்ந்து தரவும். மிக்க நன்றி
@anandhravi7176
@anandhravi7176 4 жыл бұрын
Very nice video bro
@GopiGopi-fp1bg
@GopiGopi-fp1bg 4 жыл бұрын
Marvelous and super.Thank you for showing the super full places
@chinima08
@chinima08 4 жыл бұрын
Superb scenery, calming temple darshan.Thanks.
@komalasaravanan4459
@komalasaravanan4459 4 жыл бұрын
Very nice place, mountain deephoods, ponds , birds sounds .and muruga valliammai temple dasrisanam... Thks a lot for this video.. I feel as I climbing this hill... Superb..
@suja2442
@suja2442 4 жыл бұрын
Romba thanks, gifted people you all, great video
@kalaivani4676
@kalaivani4676 4 жыл бұрын
Enna alagu , arumaiyana idam
@chefsuresh8071
@chefsuresh8071 4 жыл бұрын
Bro you take so much risks to show us the temple really hats off to you....Take care Bro
@ddarrenmsamey8115
@ddarrenmsamey8115 4 жыл бұрын
Soooooper 🙏🙏🙏🙏🙏Sarva Jana Sukino Bhavanthu 🙏Om Muruga 👍👌
@anandhans3162
@anandhans3162 4 жыл бұрын
அருமையன பதிவு நன்பரே
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 4 жыл бұрын
Romba azhaga kovil sutri kamichinga purana varalaru sonninga superb👌🙇🙇interesting to watch
@sudhajain7632
@sudhajain7632 3 жыл бұрын
Wonderful.Can't believe my eyes.Vetrivel muruganukku araharohara.God bless you.
@kalavathithirunavukkarasu8164
@kalavathithirunavukkarasu8164 4 жыл бұрын
Nice experience as usual your coverage is beautiful see you
@krishnavenik3909
@krishnavenik3909 2 жыл бұрын
Very verysuper
@anandarvin7988
@anandarvin7988 4 жыл бұрын
சூப்பர் முருகன் கோயில் நன்றி
@sampatht.sampath3590
@sampatht.sampath3590 4 жыл бұрын
Very good work. God Muruga bless you.
@anuanubabu5716
@anuanubabu5716 4 жыл бұрын
Hai ganesh supper erunthathu vallimaly valliyammathrisanam arumai thankyou pa
@nagapraveenkumar9897
@nagapraveenkumar9897 4 жыл бұрын
Periya Nandri Vanakkam 🙏🙏🙏🙏🙏
@elangovanilangovan2576
@elangovanilangovan2576 4 жыл бұрын
Super
@anithasreedhar3545
@anithasreedhar3545 4 жыл бұрын
Really superb place.....My native Try to visit in the month of March for chariot festival .....vry powerful god Lord Murga Told by experience
@saranyapurushotham2012
@saranyapurushotham2012 4 жыл бұрын
More beautiful place..
@mpdinesh1358
@mpdinesh1358 2 жыл бұрын
Om Muruga potri 🙏❤️
@kavithkavith8509
@kavithkavith8509 4 жыл бұрын
காட்பாடி அருகே உள்ள முருகன் கோயில் வள்ளிமலை முருகனுக்கு அரோகரா
@omsairam9728
@omsairam9728 4 жыл бұрын
Beautiful Places 👌👌👌
@radhanandagopal572
@radhanandagopal572 4 жыл бұрын
எல்லாம் சூப்பராக எடுத்திருக்குறீர்கள்.
@californiamayura5811
@californiamayura5811 4 жыл бұрын
Thanks for this video 👍
@c.vigneshwaran536
@c.vigneshwaran536 Жыл бұрын
Super sir
@GaneshGanesh-yl8wj
@GaneshGanesh-yl8wj 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பா😃
@kalyani15-h8e
@kalyani15-h8e 4 жыл бұрын
Azhagan muruganukku azagana koil. Valli Amma azhaghu!🙏
@Sentkum7
@Sentkum7 4 жыл бұрын
Arumai thambi vallimalai murugan kovil
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
அருமை பிரதர்! நன்றி!
@parvathinatarajan241
@parvathinatarajan241 4 жыл бұрын
Thanks a lot for this video. Vera level
@_saiperumaigal
@_saiperumaigal 4 жыл бұрын
Super sir...naanga valimalaiku 24 years ah poitu vandhutu irrukom... January Vara kadai sat and Sunday la varumvom thriuviza madhree irrukum..tnk u sir..
@harishkannan4521
@harishkannan4521 4 жыл бұрын
You have recalled my childhood memories in vallimalai. Thank a lot brother. Stay blessed always
@harishkannan4521
@harishkannan4521 4 жыл бұрын
Ganesh you forgot to visit geeva samadi of one siddhar. You have one swamij asharam at top. Back to that murugar kovil. Next time try to capture it.
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 4 жыл бұрын
Hallo Ganesh super super 🙏🙏🙏👍👍💕
@pvasukirani7984
@pvasukirani7984 4 жыл бұрын
Arumai
@santhoshrajendran24
@santhoshrajendran24 4 жыл бұрын
Vera level 👏👏👏
@muthusubramanian5158
@muthusubramanian5158 4 жыл бұрын
முருகா சரணம். அருமை. பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி.
@kavithak.jkavitha2126
@kavithak.jkavitha2126 4 жыл бұрын
Super beautiful place brother...
@baskaranran2053
@baskaranran2053 3 жыл бұрын
அன்பு சகோதரா மிகவும் சிரமப்பட்டு எங்களுக்காக பல அற்புதமான கோவில் தரிசனத்தை காணவைக்கிறீர்கள் மிக மிக மிக நன்றி ......
@somasekarsomasekar7031
@somasekarsomasekar7031 3 жыл бұрын
Very special temple for me
@udhayasravanan5246
@udhayasravanan5246 4 жыл бұрын
Fantastic super G R ji ultimate place ur videos always unique great keep rocking thq🙏💐💜💜💜💚💚💚♥♥♥💙💙💙❤❤❤💛💛💛👏
@rshyamala4291
@rshyamala4291 4 жыл бұрын
Beautiful temple om saravana bhava🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 жыл бұрын
🙏🌹🌺 Om Saravana Bhavaa 🌹🌻💐🌿🙏
@krithi5938
@krithi5938 4 жыл бұрын
Blessed souls. Good effort, good friends
@divyaavinodh
@divyaavinodh 3 жыл бұрын
ம.லெக்ஷ்மிவள்ளிமலைமிகமிக அழகுபார்த்துகொண்டேஇருக்க லாம்போல்இருந்துதங்களுக்குமேல்மூச்சுகீழ்மூச்சுவாங்குவதுஎனக்குமூச்சுவாங்குவதபோல்இருந்துஇருப்பினும்நன்குரசித்தேன் பறவைகளின்இனிய ஒலி,கண்ணுக்குஇனிமையானதாமரைக்குளம்அழகானபடிக்கட்டுகள்இயற்கைஎழில்களோடு இறைவனைஎன்அப்பன்முருகனைஇல்லத்திலிருந்தேதங்கள்உதவியால்உளமாறவணங்கினேன்.வள்ளிமலைமுருகனுக்குஅரோகரா!இதுமாதிரிமலைபகுதிக்குச்செல்லும்பொழுதுசற்றுஓய்வுஎடுத்துக்கொள்ளவும்காட்சிமுடிவில்தஙகள்தரிசனம்கிடைத்தால்கோடிபுண்ணியம் தங்களின்தன்னிகரில்லாத்தாயாருக்குத்தான்அனைத்துப்புண்ணியம்வாழ்கநின்தொண்டுவளர்க தங்களின்இறைபயணம் வாழ்கவளமுடன்
@samuelshanthi7407
@samuelshanthi7407 4 жыл бұрын
Superb
@sarathabaskaran9132
@sarathabaskaran9132 4 жыл бұрын
Super ❤️ video
@sambasivamcgn7965
@sambasivamcgn7965 4 жыл бұрын
ஓம் கணபதி போற்றி. ஓம் முருகா.
@rajivgandhi4026
@rajivgandhi4026 4 жыл бұрын
Arumai arumai
@MrKhana75
@MrKhana75 4 жыл бұрын
Impressive camera handling and quality
@GaneshRaghav
@GaneshRaghav 4 жыл бұрын
Thank you
@nvasanthakumarnanjundan6513
@nvasanthakumarnanjundan6513 Жыл бұрын
Thank you for your effort 🙏
@suginikedhanam
@suginikedhanam 4 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@parthibanparthiban5970
@parthibanparthiban5970 3 жыл бұрын
Nanum poirukken bro Arumaiyaa irukkum supper
@sudhaelangovan9585
@sudhaelangovan9585 4 жыл бұрын
Super.pa.thank.u
@kesavansuba770
@kesavansuba770 4 жыл бұрын
Semma✌👌🏻👌🏻👌🏻
@tharun0076
@tharun0076 4 жыл бұрын
Semma bro thanks bro
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 17 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 3,1 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН
சீதா மலை , அவனி , Avani Beta , Avani , Karnataka
22:26
வள்ளிமலை முருகன் கோவில்
11:09
Grow together with MJ view
Рет қаралды 41 М.
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 17 МЛН