நேரம் போனது தெரியவில்லை! அருமையான நேர்முகம். வாழ்க.
@ayyachamik9363 жыл бұрын
அய்யாவின் பணி மிகவும் சிறப்பானது. இவருடைய பயிற்சிகள் எளிதாக அனைவரும் பின்பற்றும் வகையில் இருக்கும்
@rkcs19703 жыл бұрын
Very nice Program and informative 👍 details 👍
@withmomsblessingsАй бұрын
நான் உங்கள் ரகம் ஆனால் தடம் மாறி விட்டேன் மீண்டும் தொலைதாரக்கல்வியில் அறிவியல் நுண்ணியிரியல் பயில விரும்புகிறேன் உங்களை வழி நடத்திய இயற்கை என்னையும் வழி நடத்தட்டும்
@drrenukaramakirshnan60343 жыл бұрын
Absolutely awesome.Congratulations
@indradevi7441 Жыл бұрын
நம் தாய் மண்ணை காப்போம். பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்.
@sekarng39883 жыл бұрын
பொதிகையில் ஒலி அமைப்ப மிக குறைவாக உள்ளதை சரி செய்தால் சிறப்பாக இருக்கும்.