அந்தியூர் ,தாமரகரை ஒப்பனை ஈரெட்டி, தேவர் மலை, வெள்ளிமலை, பெஜிலட்டி, மடம்...... அடர்ந்த வன பகுதி அந்தியூர் டூ மடம்:- 40 கீ. மீ....... 🌳🍁🌿🍃⚔️⚔️⚔️ ஈரெட்டி அருவி..... தாமரகரை குளம்..... சுற்றுலா🌿🍃🌿🍃🌿🍃🌿🍃 இயற்கை அழகு நிறைந்த சந்தனக்காடு.........
@ravichandran89856 ай бұрын
நாங்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்று இருந்தோம் மிகவும் அடந்த வனப்பகுதி ஒரு இடத்தில் யானை மரத்தை உலுக்கும் சத்தம் போல் கேட்டது அனைவருக்கும் சப்த நாடியே ஒடுங்கி விட்டது திரும்பி சென்று விடலாம் என்று தோன்றியது இருப்பினும் எனது வீட்டம்மா சென்று பார்த்து விடலாம் என்று சொன்னார்கள் அதனால் தேவர் மலை வரை சென்று பழங்கால சிவன் கோயில் தரிசனம் செய்து திரும்பி வந்தோம் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது சாலை பணி நடைபெறுகிறது இன்னும் மூன்று மாதங்கள் கழித்து சென்றால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன் என் வாழ் நாளில் மறக்க முடியாத இனிய மற்றும் திகில் பயணம்