Vandheda Paal Karan Tamil song HD ANNAMALAI RAJINIKANTH SUPER HIT TAMIL SONGS HD

  Рет қаралды 5,007,154

Paattu pattarai

Paattu pattarai

Күн бұрын

Vandheda Paal Karan Tamil song HD ANNAMALAI RAJINIKANTH SUPER HIT TAMIL SONGS HD
#Rajinikanth #Annamalai #Tamilhits
Annaamalai (also spelt Annamalai; pronounced [aɳɳaːmal̪aɪ̯]) is a 1992 Indian Tamil-language action drama film directed by Suresh Krissna and produced by Kavithalayaa Productions. A remake of the 1987 Hindi film Khudgarz, itself based on Jeffrey Archer's novel Kane and Abel, it stars Rajinikanth, Kushboo and Sarath Babu with Radha Ravi, Nizhalgal Ravi and Manorama in supporting roles. The film revolves around Annaamalai, a poor milkman, and Ashok, the son of a rich businessman, who have been friends since childhood, a friendship opposed by Ashok's father who attempts to create a rift between the two.

Пікірлер: 582
@thamimansari1044
@thamimansari1044 3 ай бұрын
JHON பாடிய பின் பார்க்க தோன்றிய பாடல்.. JHON நல்லா பாடி இருக்கார் செம
@Yazhini19
@Yazhini19 3 ай бұрын
Ama❤
@Fun4U1503
@Fun4U1503 3 ай бұрын
@@Yazhini19 me too
@natarajannatarajan2208
@natarajannatarajan2208 3 ай бұрын
❤ yes it is true 👍nanum appadi than parthen semma John is very great 💓💓
@ChandrasekarADMK
@ChandrasekarADMK 2 ай бұрын
0:20 ​@@Yazhini19
@user-xi9lv4kb3w
@user-xi9lv4kb3w 2 ай бұрын
That is wonderful 100% true words 💪💪👍👍👌👌
@amarnathpandians2117
@amarnathpandians2117 Жыл бұрын
இவர் கேட்காமல்,எதிர்பார்க்காமல், யாரிடமும் பிச்சை எடுக்காமல் கிடைத்த பட்டம் சூப்பர் ஸ்டார்..,என்ன ஒரு அழகு, ஈர்ப்பு கடவுளின் படைப்பு..இவர் கண் மற்றும் சிரிப்புக்கு யாரும் ஈடாக முடியாது.. ஒருவன் பிறந்து வரணும்...,தன்னை பெரிதாக காட்டி கொள்ளாத ஒரு குழந்தை மனம்...மனதில் பட்டதை பேசும் ஒரு குழந்தை என் தலைவர்...73 வயதிலும் என்ன ஒரு அழகு..கடவுளின் அன்பை முழுமையாக பெற்றவர்..I love you thalaiva..
@SivaSiva-ig6lb
@SivaSiva-ig6lb Жыл бұрын
Hdi
@bansiyabansiyamary9183
@bansiyabansiyamary9183 Жыл бұрын
Correct thalaivar endrum mass than
@gowthamarajendra7358
@gowthamarajendra7358 11 ай бұрын
Ppp😊ll
@RaguRagupalanisamy-of3cb
@RaguRagupalanisamy-of3cb 11 ай бұрын
Xxx 5tne
@balasubramaniambalasubrama6682
@balasubramaniambalasubrama6682 11 ай бұрын
I am also super star Rajinikanth rasegai enoda name avroda namela ha eruku my name Raji I love you super star,❤️❤️❤️,⭐⭐⭐⭐🙋🙋🙋💯💯💯🔥🔥🔥🤗🤗🤗💐💐💐💐❤️❤️❤️❤️🥳🥳🥳🌹🌹🌹🌹🌹
@dhanasekar8759
@dhanasekar8759 Жыл бұрын
தேனிசை தென்றல் தேவா அவர்கள் இசை மிகவும் அருமை.வைரமுத்து அவர்களின் பாடல் வரிகள் மிகவும் அருமை
@balajinagercoil4276
@balajinagercoil4276 Жыл бұрын
80, 90 களில் மட்டுமல்ல; 20 களிலும் சூப்பர் ஸ்டார் திரு.R.ரஜினிகாந்த் அவர்களின் கோலோச்சும் திறன் இன்றும்....என்றும்......
@tamilcinemaentertainment8330
@tamilcinemaentertainment8330 Жыл бұрын
😊😊😊
@tamilcinemaentertainment8330
@tamilcinemaentertainment8330 Жыл бұрын
😊
@tamilcinemaentertainment8330
@tamilcinemaentertainment8330 Жыл бұрын
😊😊😊
@maruthairaj7974
@maruthairaj7974 Жыл бұрын
Naan thalapathy fan.Aana unmai
@manickamsaravanan3818
@manickamsaravanan3818 5 ай бұрын
👍👍👍👍
@ibrahimshaikh7079
@ibrahimshaikh7079 Жыл бұрын
Superstar Rajaniii Sir Fan From Maharashtra 🔥🔥
@rajeshkumar-mu4ut
@rajeshkumar-mu4ut Жыл бұрын
Dei rajini daaa❤❤❤❤❤ super ❤️ star
@SangaranA-zp1yy
@SangaranA-zp1yy 9 ай бұрын
@KannaRadhika-p5s
@KannaRadhika-p5s 2 ай бұрын
W rirr,rglwgah
@KannaRadhika-p5s
@KannaRadhika-p5s 2 ай бұрын
😢😂
@madhavancivil7899
@madhavancivil7899 Жыл бұрын
நான் ரஜினிகாந்த் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@rakeshv9836
@rakeshv9836 Жыл бұрын
Hi sri
@settut-qn1ki
@settut-qn1ki Жыл бұрын
ரன்கள் 3:36
@sureshharshan4767
@sureshharshan4767 Жыл бұрын
apdi avaru eana nallathu tn ku panunraru 1000 kodi sampathicharu
@kkarthi7022
@kkarthi7022 Жыл бұрын
​@@rakeshv9836😊😊😊😊😊😊😊A😊
@kkarthi7022
@kkarthi7022 Жыл бұрын
​😊😊😊😊
@followaj9234
@followaj9234 9 ай бұрын
நீங்க காட்டிய வழி வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி, என்றும் உங்களை பின்பற்றும் உயிர் விஷ்வா (vishwaa).
@bansiyabansiyamary9183
@bansiyabansiyamary9183 Жыл бұрын
Andrum indrum endrum mass than super star ⭐ Rajinikanth ❤
@shanthakumarr7987
@shanthakumarr7987 Жыл бұрын
இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே 31 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும் உலகின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே!
@thukkaramvriddhachalam6041
@thukkaramvriddhachalam6041 Жыл бұрын
Bro inda thalaiver get up vera engavathu parthukukinga
@arunc4248
@arunc4248 10 ай бұрын
My first fdfs movie ❤🔥
@user-bl3ln6xf5v
@user-bl3ln6xf5v 8 ай бұрын
Rajini sir pattache jevvunu erum
@User-ercghnc
@User-ercghnc 7 ай бұрын
Wow bro 👏👏👏👏
@A.vijayakumari-p3e
@A.vijayakumari-p3e 6 ай бұрын
Wow super 🙏🙏🙏🙏
@manikandanmariyappan9563
@manikandanmariyappan9563 Жыл бұрын
தலைவரைஇன்னும் உச்சத்துக்கு கொண்டு போன திரைப்படம்
@sriramjayaram6027
@sriramjayaram6027 10 ай бұрын
This is a song of joy to share the emotional feelings of milk man. The milk man works hard with his perseverance , and protects many lives. We must always honour the cow because of it's uses and gives life to many babies, children . This song has good meaning with a nice theme.
@naz3502
@naz3502 Жыл бұрын
Get rejified 🔥🔥.. After jailor.. Ur the one super one.. Thalaivar niranatharam 🔥🔥.. Cant sleep.. Ohh that swag, screen presence 🥰🥰🥰
@9843686547
@9843686547 Жыл бұрын
இந்த மாதிரி ஓப்பனிங் சீன் எல்லாம் இதுக்கு முன்னாடி எவனுக்கும் வந்ததில்ல இனிமேலும் வரப்போவதில்லை...
@KannaRadhika-p5s
@KannaRadhika-p5s 2 ай бұрын
Xaofphhlfyoggofafazghzkfzg,kghgKglzghkfgkggggogykfgkguphktyortkfzgszzzjzlzhzj,jzkzhjkhjzgzhzgzjrjjkhklykzkkkkkkkkkklkukkhkkhkkgkzyzzkhjhjjgzkkkhkzyzjzh
@girishjategaonkar9113
@girishjategaonkar9113 2 жыл бұрын
Super Song , Music, Actor !!!! 👌👌
@rj8904
@rj8904 3 ай бұрын
After John Jerome❤❤❤❤ in Super Singer 10..🎉🎉🎉🎉
@samisami-gw9xc
@samisami-gw9xc 3 ай бұрын
Super singer John promo பாத்துதுட்டு வாரேன்
@jonson260
@jonson260 3 ай бұрын
super singer Entha ooru la iruke Anna 😮
@pandiyanv747
@pandiyanv747 Ай бұрын
Lockdown kids a
@Mrsen-ij2nb
@Mrsen-ij2nb 2 жыл бұрын
Opening songs rajini 😎🔥😎🔥🔥🔥
@raghavaize
@raghavaize Жыл бұрын
rajni sir intro ku spb sir vocals >>>> anything or anyone's intro..
@DivyaDivya-kv1vj
@DivyaDivya-kv1vj Жыл бұрын
Eppovume SBP sir super voice marakka mudiyatha voice avaru Tamil nattula kedicha oru gift we will Miss you sbp uncle
@ganeshsivam7382
@ganeshsivam7382 Жыл бұрын
என் உயிர் என் தலைவர் ❤️❤️❤️🔥🔥🔥
@rameshdass
@rameshdass Жыл бұрын
Deva sir...enna..adi..music..veluthu vangitatu.. Appo ilayarajanu nenjan..but deva sir..so i am deva sir fan..
@tamilmoto9750
@tamilmoto9750 Жыл бұрын
: ஹோய் வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன் வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன் புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி அட பாதி புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய் பாலா நம்பி ஹோய் வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன் தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது பசுவோட வேலையப்பா அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது மனிதனின் மூளையப்பா (2) சாணம் விழுந்தா உரம் பாரு எருவை எரிச்சா திருநீறு உனக்கு என்ன வரலாறு உண்மை சொன்னா தகராறு நீ மாடு போல உழைக்கலியே நீ மனுஷனை ஏய்ச்சு பொழைக்கிறியே வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன் தந்தனா தந்தனா தந்தனா னா தந்தனா தந்தனா தந்தனா னா தந்தானனா தன தந்தானனா தன தந்தனா தந்தனா தந்தனா னா தந்தனா தந்தனா தந்தனா அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு கண்ணதாசன் சொன்னதுங்க பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும் நான் கண்டு சொன்னதுங்க (2) அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம் அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க அன்னை வாரி கொடுத்தது தாய் பாலு என்னை வாழ வைத்தது தமிழ் பாலு வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன் புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி ஹா அட பாதி புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய் பாலா நம்பி வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
@manickammohandas6424
@manickammohandas6424 7 ай бұрын
@LaughingBuddha_PK
@LaughingBuddha_PK 2 жыл бұрын
மேற்கோட்களில், கவிதை மேற்கோள் தலை ♥️ அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு கண்ணதாசன் சொன்னதுங்க ♥️♥️
@Ling_eswaran
@Ling_eswaran Жыл бұрын
Eyebrows, eyes , chin , nose , ears , forehead , lips , hairstyle , cheek oh my father 😘 .
@missuakkamegala2385
@missuakkamegala2385 2 ай бұрын
இன்றைய தமிழ் நாட்டின் நிலைமையை அன்றே கருத்தாக்கிய பாடல் ❤
@aslam3312
@aslam3312 Жыл бұрын
3:27 Even his hair and rudraksham can acting... super star for reason🔥
@amarnathpandians2117
@amarnathpandians2117 Жыл бұрын
Super..
@SaravanaKumar-mk4se
@SaravanaKumar-mk4se Жыл бұрын
Naan thalaivara vachi direct panna ruthraksam and kaapu and hir hairstyle pakkaavaa vaipen
@Rex.h4x240
@Rex.h4x240 4 ай бұрын
​@@SaravanaKumar-mk4se😂😂😂
@KannaRadhika-p5s
@KannaRadhika-p5s 2 ай бұрын
Zwssjssphs
@PradeepR-bx9jb
@PradeepR-bx9jb 2 ай бұрын
നിങ്ങളുടെ മാത്രം സൂപ്പർ സ്റ്റാർ അല്ല രജനികാന്ത് നമ്മൾ മലയാളികളുടെയും ഒരേ ഒരു സൂപ്പർ സ്റ്റാർ ഇന്നും രജനികാന്ത് ആണ്.. 🔥🔥🔥🥰🥰🥰❤️❤️❤️❤️
@rajeshajitha8035
@rajeshajitha8035 2 ай бұрын
Correct
@rajmpp192
@rajmpp192 Ай бұрын
👍
@gurudevpitchiah1322
@gurudevpitchiah1322 11 күн бұрын
Thanks
@sureshp6545
@sureshp6545 5 күн бұрын
Rajanikanth is Indian super star not only Tamil Nadu
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
Mega hit movie and songs🔥😍
@SubiharanRajkumar
@SubiharanRajkumar 3 ай бұрын
ஒரு காலத்துல எங்க அப்பா MGR songs கேட்டு vibe பன்னிக்கிட்டு இருந்தாரு நா சிரிச்சிகிட்டு இருந்தேன் இப்போ நா Rajni songs கேட்டு vibe பன்னிகிட்டு இருக்கேன்
@Sugananish
@Sugananish Ай бұрын
❤️‍🔥👑❤️‍🔥காலை ல தலைவர் Ey பாக்க வந்தேன் ❤️❤️❤️....
@RanjaniV-j6l
@RanjaniV-j6l 6 күн бұрын
Thalaivar + Deva + Spb=🤩💥💥💥💜
@babym.j8527
@babym.j8527 6 ай бұрын
I like Rajni's walking style..no one can walk like manner.Sharath kumar tried to imitate it in songs but failed.
@jeyaselvam5121
@jeyaselvam5121 Жыл бұрын
I am an Ajith fan. But, Nobody can't give such an introduction any heroes only it's goes to Rajni. Especially old Rajni movie's
@RajKumar-jd7du
@RajKumar-jd7du Жыл бұрын
Deva sir only give this much energy
@suryaraj79
@suryaraj79 Жыл бұрын
Nandri bosss!!🤘🤘🤘
@anilkumarvvamadevanpillai6202
@anilkumarvvamadevanpillai6202 Жыл бұрын
This song set fire on audence. Rajani is god blessed.
@sinnaiyasiwagnanam7293
@sinnaiyasiwagnanam7293 Жыл бұрын
@@RajKumar-jd7du qq11¹
@oxygeno2414
@oxygeno2414 Жыл бұрын
Watch veeram bro
@Aadhavan-cq4uf
@Aadhavan-cq4uf Ай бұрын
இந்த பக்கம் ரஜினி என்றால் அந்த பக்கம் வேற யாரு நம்மவர் கமல் தான் நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் போல யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை
@sidheeka3443
@sidheeka3443 Жыл бұрын
What a voice bala subramanyam.. God tetch voice
@MarinaBoys
@MarinaBoys Жыл бұрын
ராம்நாட் ஜெகனில் பார்தேன் ... இந்த சீனுக்கு தியட்டர் ரெண்டாக பொலந்தது
@kaliswaran5880
@kaliswaran5880 Жыл бұрын
யோவ் நீ நம்மூரு என்ன 70 's kids ah
@MarinaBoys
@MarinaBoys Жыл бұрын
@@kaliswaran5880 அப்ப நாலு வயசு
@tamilwhatsappsongs1257
@tamilwhatsappsongs1257 2 жыл бұрын
தலைவர் மாஸ் பாடல் 🔥🔥💞
@esan8
@esan8 Жыл бұрын
Still I remember.....intha intro ku ellarum thengai la karpuram yethi kaatunanga....screen munnadi....apo naan chinna payan....🖤🖤🖤ipo ellam celebration summa....apo lam verithanamah irukum......🔥🔥🔥🔥
@arunprakashj7065
@arunprakashj7065 3 ай бұрын
ஓம் நமசிவாய 🙏 ❤ ஆயிரம் சொன்னாலும் இந்த மாதிரி mass இந்திய சினிமாவில் இன்னொரு நடிகர் கிரியேட் பண்ண 100 சதவீதம் வாய்ப்பேயில்லை.. இன்னொரு நடிகர் வேண்டுமானால் பிறக்க வேண்டும்...
@user-eq4yg4fn6m
@user-eq4yg4fn6m Жыл бұрын
சூப்பர் ஸ்டார் 👌👌👌🎉🎉🎉நிரந்தரம். My. தல பேன். ரஜினி 👌👌👌👌👌👌👌சூப்பர் என்றும் ஸ்டார்
@aadhavnithin7601
@aadhavnithin7601 4 ай бұрын
Asaaaasas@1ni
@PCHBTVELPRADEEP
@PCHBTVELPRADEEP 10 ай бұрын
Such a meaningful beautiful song❤❤❤❤❤❤❤❤❤❤❤and SPB sir voice😍😍😍😍😍😍😍😍😍😍and RAJINI sir style 💥💥💥💥💥DEVA sir mind-blowing music🎉🎉🎉🎉🎉💯💯... மாடு பற்றி அருமையான கருத்து உள்ள பாடல் 🙏🙏🙏💯💯💯
@karthik0432
@karthik0432 2 жыл бұрын
முதல் 40 விநாடிகள்...... மாஸ் Original rajinisam
@ThavamanithavamaniThavamanitha
@ThavamanithavamaniThavamanitha 11 ай бұрын
நான் ரஜினி சூப்பர் ஸ்டார் வெறியன் 🤘🤘
@carolinebrita6144
@carolinebrita6144 Жыл бұрын
That casual step @ 1.22 sec is just awesome..even the dancers couldn't do it as stylish as Rajini
@AnilKumar-cl8hc
@AnilKumar-cl8hc Жыл бұрын
SPB.... Fan.... From.... " Odisha... State "
@SelvamSelvam-tr8gf
@SelvamSelvam-tr8gf Жыл бұрын
Music director Deva
@noormohamed7003
@noormohamed7003 Жыл бұрын
திரையுலகின் சரித்திரம் தலைவர் மட்டும் தான் இனிமே ஒருவன் பிறந்தாலும் முடியாது என்றும்மே தலைவர் தான் சூப்பர்ஸ்டார் ஸ்டார்
@SampathMaruthu-pp4px
@SampathMaruthu-pp4px 5 ай бұрын
Eppa erukkira entha nadiganavathu Eppadi oru indroction kudukka mudiuma...athanalathan avar super star ⭐⭐⭐✨
@ramsaru9251
@ramsaru9251 3 жыл бұрын
Thalaivar mass
@abhilashkv1227
@abhilashkv1227 Жыл бұрын
What a meaningful lyrics❤️❤️❤️❤️
@SavarimuthuAmbuross
@SavarimuthuAmbuross 3 ай бұрын
சும்மாவ கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதியது.
@VijayKumar-dt4pf
@VijayKumar-dt4pf Жыл бұрын
Indha maadhiri mass entry kudukka evanalaiyum mudiyadhu
@ramoom-wm1lv
@ramoom-wm1lv 28 күн бұрын
என்றும் எங்கள் இதயத்தின் தலைவன் நீங்கள் மட்டுமே....🎉
@palanivel4289
@palanivel4289 10 ай бұрын
காலையில் கேட்டவுடன் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் பாடல்
@lingesan8334
@lingesan8334 Жыл бұрын
உன்னை வாழ வைத்தது தமிழ் பாலு 🔥🔥🔥
@mohamedahamed772
@mohamedahamed772 3 ай бұрын
நேற்றைய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜான் இந்த பாடலை பாடி பிரமாதபடுத்தி விட்டார்❤ 26-5-2024
@subramanyamr8104
@subramanyamr8104 3 ай бұрын
Er🎉😅😅😅😅¾😅8😊³
@subramanyamr8104
@subramanyamr8104 3 ай бұрын
²we¾
@manikanta11223
@manikanta11223 Жыл бұрын
Oru 30 varushathukku munnaala pirandhirundha indha padam indha paattu yellatheyum theatre la visiladichi paathirukkalaam.
@udayan9370
@udayan9370 11 ай бұрын
என்ன ஒரு மியூசிக் சே சூப்பர் ❤❤❤
@bronxbull
@bronxbull Жыл бұрын
This song is exceptional in 2023
@user-ms1xc9jg4v
@user-ms1xc9jg4v Ай бұрын
Thalaivar. Endrum. Suparstar. ❤valkavalamudan100years
@hariharananandan2811
@hariharananandan2811 Жыл бұрын
Energetic song forever
@sanmukaanand2486
@sanmukaanand2486 Жыл бұрын
2022 la kettale veri aaguthu apo theatre la epdi erunthurukum
@arunprakashj7065
@arunprakashj7065 3 ай бұрын
ஓம் நமசிவாய 🙏 ❤ உண்மையில் இந்த மனிதர் ஒரு அதிசய பிறவி தான்...அட அட என்ன ஒரு காந்த பார்வை, வசீகரமான சிரிப்பு, புத்துணர்ச்சி முகம், அந்த சுறுசுறுப்பு ,எளிமை என்றென்றும் 🎉❤. உம்மைப் போல இப்படி பல அளப்பரிய சாதனைகளை செய்ய திரைத்துறையில் இனி ஒருவர் பிறந்து தான் வரவேண்டும்!... என்ன ஒரு மாஸ் இவரிடம்... இனி வாய்ப்பில்லை வேறு ஒருவர் அதை மிஞ்ச !...
@suryaraj79
@suryaraj79 2 жыл бұрын
THALAIVAA 🤘🤘🤘🤘🤘
@godsaves111
@godsaves111 4 ай бұрын
Super star title போட்ட first படம்.,... அதுக்கப்புறம் எத்தனை பேர் copy அடிக்காட்டான் க
@anilkumarvvamadevanpillai6202
@anilkumarvvamadevanpillai6202 Жыл бұрын
Annan gandhi kudichathu attu palu. Enne vazhva vachathu Tamil palu. Great words. These words lead to this filim a great victory.
@SundaravadivelSundar-j2w
@SundaravadivelSundar-j2w 5 ай бұрын
Every indian might be fan any body but rajinin fan always rajini verian that is rajini ta vazha valamutan rajini sir
@svivekkumar3301
@svivekkumar3301 15 күн бұрын
பாடியது எஸ் பி பாலசுப்ரமணியம் தெலுங்கு நடித்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கன்னடம் இசையமைத்தது தேவா தமிழன் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஹிந்தி ஆகையால் நான்கு மாநில சூப்பர் ஸ்டார்கள் சேர்ந்து கொடுத்த தரமான படம்
@RameshBabu-zi4ct
@RameshBabu-zi4ct 2 жыл бұрын
From 25 sec to 36 sec superb in indian cinema,goosebumps
@Ling_eswaran
@Ling_eswaran Жыл бұрын
Huhuhu
@carlinjayasheela9830
@carlinjayasheela9830 Жыл бұрын
Actor Sarath Babu , versatile actor is no more. Rip.
@narasimharao5924
@narasimharao5924 Жыл бұрын
Ultimate Rajni introduction
@rajarao6360
@rajarao6360 2 жыл бұрын
Thalaivarmassview❤️💯
@anandhraja2540
@anandhraja2540 Жыл бұрын
Thalaiva vera level
@SelvamSelvam-nx5iq
@SelvamSelvam-nx5iq Жыл бұрын
என் தலைவனுக்கு அந்தக் கண்ணும் முடியும் ஸ்டைல் தனி அழகு ஐ லவ் யூ தலைவா
@ShajuShaju-uh5ev
@ShajuShaju-uh5ev Жыл бұрын
P
@ShajuShaju-uh5ev
@ShajuShaju-uh5ev Жыл бұрын
P
@maruthairaj7974
@maruthairaj7974 Жыл бұрын
Sariyaga sonninga bro
@amarnathpandians2117
@amarnathpandians2117 Жыл бұрын
Yes god's special creation... One and only super 🌟 I love you thalaiva
@r.balamurugan5986
@r.balamurugan5986 2 жыл бұрын
என்றென்றும் தலைவர்!
@SubRayan-zq3nw
@SubRayan-zq3nw 5 ай бұрын
ஆயிரம் கோடி பஸ் லாரி எல்லாமே காந்தக்க சக்தி அதிகம் மரகதபுரம் சூப்பரா ராஜபாளையம் ரஜினிகாந்த் ராஜ்குமார்
@karupasamys6346
@karupasamys6346 Жыл бұрын
தலைவர் எப்பவுமே மாஸ் தான் 🌟
@bhavadwar3573
@bhavadwar3573 Жыл бұрын
All india ore super star ore thalaivan.. styleumaaa...
@pjtamil8708
@pjtamil8708 9 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் தலைவர் 💯💯💯
@ganesanbalu7713
@ganesanbalu7713 3 ай бұрын
Who watch Super singer Vijay Tv , John , very level singing ❤
@Yazhini19
@Yazhini19 3 ай бұрын
Mee❤
@pmuthukumar4958
@pmuthukumar4958 Ай бұрын
Deva sir ungala mathiri music director vera oruthan poraka mudiyathu
@nagarajnagunagarajnagu4390
@nagarajnagunagarajnagu4390 2 ай бұрын
Super songs vera laval
@R.SathishceemaSathish-ju4zu
@R.SathishceemaSathish-ju4zu 9 ай бұрын
Deva sir adi vera level 😂😂🎉🎉🎉🎉❤❤❤❤
@sarasmuthusamy5848
@sarasmuthusamy5848 3 ай бұрын
Super !! John vera level ❤❤❤❤❤❤❤❤ Love u John
@suhailNXT
@suhailNXT 9 күн бұрын
My Childhood happiness is the first 35 seconds of this video:)
@RameshBabu-zi4ct
@RameshBabu-zi4ct 2 жыл бұрын
27 sec to 36 sec superb in indian cinema
@sriragaven5495
@sriragaven5495 Жыл бұрын
Thalaivare 🤘🤘
@krajaraja6832
@krajaraja6832 Жыл бұрын
கண் அடிக்கிற ஸ்டைலே ஒரு கெத்துத்தான் தலைவா...
@subramanig5684
@subramanig5684 Жыл бұрын
Vffrrtgfgb rffcgp rtt stt fvfppvv.0000ppvrfcv3
@user-ss8ui8pk2n
@user-ss8ui8pk2n Жыл бұрын
O😊bkt V0 😊😊😊😊Is 😊
@manikathir8804
@manikathir8804 23 күн бұрын
Semaya irukku sir😊
@aru4066
@aru4066 Жыл бұрын
Thalaivar + Deva + SPB = 🥹🔥❤️
@VikramBib
@VikramBib 6 ай бұрын
Best entry song ❤❤
@srikantholety8514
@srikantholety8514 5 ай бұрын
Imagine if this Film was releassd in 2024 with Pan India🇮🇳 level, easily 2k crores in 2 weeks
@SenthilKumar-jy5ug
@SenthilKumar-jy5ug Жыл бұрын
....ஒருதன் பொறந்து varanum.......
@fulltube8817
@fulltube8817 Жыл бұрын
🔥
@kadhirvelvijay1610
@kadhirvelvijay1610 Жыл бұрын
சூப்பர் ஸ்டைல் ரஜினி
@jagathesanjagathesan4268
@jagathesanjagathesan4268 2 жыл бұрын
Deva sir super mucis
@anilkumarningonda9056
@anilkumarningonda9056 Жыл бұрын
👌👌💐very good morning sir 💞🙏🙏 Love you sir
@arunakrish2584
@arunakrish2584 3 ай бұрын
After so long, hearing back this song, really made goosebumps... 💖💖💖 what a great energy in this song
@kalaiyarasan-rn4hx
@kalaiyarasan-rn4hx Жыл бұрын
Spb sir voice super
@vincentnithin1079
@vincentnithin1079 2 жыл бұрын
Rajni Sir 😍😘😍
@syam-nl7lb
@syam-nl7lb Жыл бұрын
സൂപ്പർ സോങ്
@allimuthu5272
@allimuthu5272 11 ай бұрын
2025 யில் இந்ந‌ பாடல் யாரு எல்லாம் கேட்கிரிங்க
@JothiLakshmi-xp3lm
@JothiLakshmi-xp3lm 3 ай бұрын
எனக்கு இதில் பிடித்தது அவருடைய டான்ஸ் i like it 👌👌👌👌🫰🫰🫰🫰🫰💞💞💞💞💞💞💞😘😘😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
@natarajannatarajan2208
@natarajannatarajan2208 3 ай бұрын
🙏🏾entha songai super Singer season 10nli padi ya john avl vazththukal 👍👍