7996auto gunaa 2010gunaa 2004gunaa Good morning Good night 👍
@technoaea71212 ай бұрын
@@Vlog-travelrunninglifeanirudh😂😂copy king😂😂
@Aswin7789 ай бұрын
யாரெல்லாம் எத்தனையோ நடிகர்கள் வந்தாலும் முதலிடம் என்பது எப்போதும் ரஜினி சார்க்கு தான் என்று சொல்கிறீர்கள்👍🔥👌
@ArunM-nc8oe9 ай бұрын
Yes
@mithiran77748 ай бұрын
He my favorite ( எனக்கு நினைவு தெரிந்து தொலைக்காட்சியில் முதலில் பார்த்த முகம் தலைவர் ரஜினி அப்போது இருந்து நான் இறக்கும் வரை அவரே எனக்கு மிகவும் பிடித்த நடிகர்❤❤❤❤
@balasubramaniambalasubrama66828 ай бұрын
Ama nanum🙋🙋🙋👌👌👌❤️❤️❤️❤️🥰🥰🥰🥰
@Jerry_Boi63 ай бұрын
Onakennapa née paiyhiyam solliko
@arjunans5173Ай бұрын
But Dp 😅
@YahwehThemessiah28 күн бұрын
2025 யாராவது?
@Theravidamaan24 күн бұрын
But, your comment is in 2024 dec. Asking for 2025.?
@M.GUNASEKAR9817 күн бұрын
😂😂😂😂@@Theravidamaan
@tamilyt775414 күн бұрын
❤
@jineeshksks140814 күн бұрын
❤
@sankarganesh978614 күн бұрын
🎉
@chander_PK9 ай бұрын
ARR + SPB + Vairamuthu: Goosebumps!! 4:57 🔥🔥🔥🔥🔥
@viswanathan00749 ай бұрын
💥💥💥💥💥
@jamesjeeva15 ай бұрын
❤❤❤❤❤❤❤
@mi20665 ай бұрын
How can you forget the Greatest Rajni sir..are you ok
@1kabalibaskar9 ай бұрын
முத்து எவ்வளவோ நினைவுகளை கொண்டது... என் தனிப்பட்ட வாழ்வில்.... தலைவரை அடிக்கும் காட்சியில் தியேட்டரில் அம்மா கிட்ட அழுதுகிட்டே அம்மா ரஜினிய அடிக்க வேணாம்னு சொல்லுமா...என்று சொல்லி அழுததை நினைக்கையில் இன்றும் கண்களின் ஓரம் சிறு துளி கண்ணீர் 🥰
@Krishkutty209 ай бұрын
En paiyan 3.5 year like rajini
@sathishkumargs70277 ай бұрын
same effect for me with Basha film.... cried in theater
@prathapsingh27686 ай бұрын
same pinch @@Krishkutty20
@balajig23329 ай бұрын
90 களின் அசைக்க முடியாத நாயகன் சூப்பர் ஸ்டார்.... 🤩🤩
@lakshmiganesan4039 ай бұрын
டிசம்பர் 12 2024
@riyaswanaproductions85739 ай бұрын
ippovum
@gopinathbalakrishnan73909 ай бұрын
Tell me one other hero movie which collected more than sivaji in mid of 2000-10s and any other movie which collected more than Endhiran in early 2010, any other tamil hero movie collection more than 2.O in 2020, other hero who collected more than Jailer in 2023...list will continue 2024 unless Shankar-kamal combo can beat his records
@miamyguy9 ай бұрын
Ennathu 90's ah?? Vaal theriyuthu paaru.
@gowthamgowtham24579 ай бұрын
Still in tamil cinema no one is reach his level apo mari padam rajini nala kuduka mudiyum ana ipo iruka directors ku rajini a vachu padam eduka theriyala athan unmai..
@Naveenkumar2k39 ай бұрын
Face of Indian cinema in Japan 🤘🔥 rajini sir.
@lakshmiganesan4039 ай бұрын
அக்டோபர் 23 2024
@Nnvjdj9 ай бұрын
Mentalans 😂
@vishnu762419 ай бұрын
@@Nnvjdjkakas
@gollugopi9 ай бұрын
@@Nnvjdj kadharu da nalla. Japanla vgay na yaarnu kuda theriadhu da mentalan vgay
@playwithdhanush68389 ай бұрын
@@Nnvjdjkaka kootams😂
@aneeshvasudevan46269 ай бұрын
90കളിൽ മാത്രമല്ല,ഇപ്പോഴും ഈ ചങ്ങായി വേറെ ലെവൽ ആഹ്... The Only Superstar in Indian Cinema❤❤❤ BTW awesome clarity nd sound Quality🤩🤩
@muthumonmuthumon81158 ай бұрын
ஒன்ருருமில்லை
@user-Rajasekar-w4s4 ай бұрын
🙏 நன்றி
@sachingeorge17022 ай бұрын
@@muthumonmuthumon8115 80s,90s 2010,2020 yrs star
@shanm191026 күн бұрын
@@muthumonmuthumon8115 paalvadi
@prabhu2222229 ай бұрын
Golden period! Baasha, Muthu, Arunachalam and Padayappa❤ Most families couldn't afford movies in theaters and that one movie which they watched with family in theatre is from Superstar ❤ Ipavum we watch movies with our parents and kids (both generations) only when movie review is too good or it's a Rajinikanth movie❤
@lakshmiganesan4039 ай бұрын
அக்டோபர் 23 2024
@viswanathan00749 ай бұрын
@@lakshmiganesan403என்ன ❓ ஐயா
@ajith39229 ай бұрын
Annamalai
@lakshmiganesan4039 ай бұрын
Muthu release date
@rajalaparigal31556 ай бұрын
Baba ?
@msitaramaraju9 ай бұрын
ARR music sounds fresher than new songs. Legend.
@KarthickPrabhakaran231119 ай бұрын
ஆண்டவா எல்லாரும் எப்பவும் மனநிம்மதியோட எந்த தொந்தரவும் இல்லாம சந்தோஷமா இருக்கணும்ப்பா ❤️ This is what Our #Thalaivar 🙏🏻
@harikaraninsoft1237 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@hunterpand39347 ай бұрын
Do loosu athu director movie kandi solla sonnathuda 😂
Best Of SPB-SUPER ⭐- ARR . Recently I addicted to this song 🕶️💥🎥😌. Real Goosebumps Lyrics....
@lakshmiganesan4039 ай бұрын
Me too
@dhanachin9 ай бұрын
Am always addicted 😂❤
@Ravi_With_Ram9 ай бұрын
வைரமுத்து அவர்களின் வைர வரிகளில்.....✍️✍️
@vasanthkalanidhi8352 ай бұрын
Vairamuthu
@vismayaacharicym19912 ай бұрын
Mee too😊
@anuselvaofficial9 ай бұрын
ARR + Vairamuthu 🔥🔥🔥🔥🔥
@ravikanna-hi5lr9 ай бұрын
SPB SIR also❤❤❤
@suryavarma43087 ай бұрын
Fire
@technoaea71212 ай бұрын
🔥
@RajinikanthRajinikanth-ve6qc9 ай бұрын
விதியை மதியால் வேல்லாலாம் பொதுவான இரக்கா சிந்தனை பெற்றால் நிலவுப் போல் இருக்கும் சித்தர்கள் நம் எண்ணத்தை அகிலத்தூக்கு போதணை செய்யும் குருவாகிய மாற்றூம் செய்யும் இயற்கை இது அவ்வளவு எளிதான காரியம் அன்று
@bharani3079 ай бұрын
இந்த பாடலில் உள்ள இனிமையான சொற்களும் அதற்கேற்ப இசையும் இணைந்து நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.... குறிப்பாக ஏ.ஆர்.ரகுமானின் இசை நம்மை மீண்டும் மீண்டும் இந்த பாடலை ரசிக தூண்டுகிறது....
@civil_infra_ocean9 ай бұрын
Without any social platforms like Facebook, Instagram, You tube, etc, many rajini movies hit blockbuster... The man of magnetic power and style🎉🔥
அட! முதுமை எனக்கு வாராது... 100% உண்மையான வரிகள் தலைவரு நிரந்தரம் ⭐👌🤘🏾
@manobharathg411 күн бұрын
என்றைக்குமே பாடலின் வரிகள் தான் காலத்துக்கும் பாடலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது...
@22sudhak9 ай бұрын
On behalf of Rajini fans in California USA and my 9 year old kid … super thathvam song !! My daughter likes it too 🙏😊🙏
@shan_2469 ай бұрын
My dad used to play this song often when I'm child and with this song, he teaches me the lesson about the life! 🙂
@devarajini68979 ай бұрын
மனித வாழ்க்கையில் நடக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளும் பாடல்கள் மூலம் மக்களுக்குத் தரும் எங்கள் மக்கள் மனதில் வாழும் எங்கள் மாமன்னனே 💗
@esakkirajpalanichamy94613 ай бұрын
நான் 9 ஆம் வகுப்பு படிக்கைல முத்து வந்தது. அன்னைக்கும் சரி இன்னிக்கு வேட்டையன் வரும்போதும் சரி, அவரோட படம் வரும் போது எதிர்பார்ப்பும், கொண்டாட்டமும், மகிழ்ச்சியும் ஒரே மாதிரி தான் இருக்கு. ரஜினி படம் என்பது எப்போதும் மகிழ்ச்சியான கொண்டாட்டமான ஒன்று
@Bharani4949 ай бұрын
Epo vanthurukanum intha padam, yarum paakatha MASS intro, and mega hit
@vigneshgurumoorthi9 ай бұрын
Good lines 💯 மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை, மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை.. மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது, இதை மனம்தான் உணர மறுக்கிறது, கையில் கொஞ்சம் காசு இருதால் நீதான் அதற்கு எஜமானன்.. கழுத்து வரைக்கும் காசு இருந்தால், அதுதான் உனக்கு எஜமானன், வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு, வாழ்க்கையை மாரி குடித்துவிடு....
@siva_parker9 ай бұрын
2:48 மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை lyrics 💯🔥
@muthu33989 ай бұрын
Thalaivar அன்றும் இன்றும் என்றும் மாஸ் super star 🥵🥵🥵🥵🥵 I'm 26 years old i like Thalaivar 🥵🥵🥵🥵🥵🥵
@Janis9649 ай бұрын
I'm 21 Thalaivar Veriyan
@smartchoice13229 ай бұрын
@@Janis964super Bro 🎉❤❤
@ankug90468 ай бұрын
I'm 5 years old I like thalaivan😂
@sowmiyaganapathi92648 ай бұрын
Just flim with lot of computer effects and magic..human idiods.
@Purushothaman-kl8yx4 ай бұрын
@@Janis964me too thalaivar hardcore fan❤
@hashiniv54509 ай бұрын
Nostalgic feeling.. Thalaivar = Energy🔥⚡️. intha pattu kekurappo fire aaguthu ipo vara pattulam orae noise than lyrics um illa.
@rockersram86539 ай бұрын
Rahaman 🔥🔥🔥
@dd_music249 ай бұрын
1st 50 sec music last 30 sec music goosebumps 🔥 arrahman magic'
@yousufabdullateef9 ай бұрын
Raguman sir, music and Lyrics semma. super star always mass⭐⭐⭐💥💥💥👍
@Zal_909 ай бұрын
A R RAHMAN SIR 👑❤
@viswanathan00749 ай бұрын
ரகுமான் ஐயா 👏🏻💙
@2shinil9 ай бұрын
AR Rahman 🔥🔥🔥SPB ❤️🔥❤️🔥❤️🔥
@raagk14319 ай бұрын
Can't understand language. But SPB+ ARR🔥🔥🔥🔥❤
@peter2march9 ай бұрын
If u translate the lyrics in English. U know the meaning of life
@SangaliKaruppar9 күн бұрын
RAJINI IS NO.1
@dhanachin9 ай бұрын
If u listen with ur Headphones & Dolby support, u will experience "Oruvan Oruvan 2.0" version by thalaivARR for Thalaivar🎉❤
@vikramm26989 ай бұрын
This song craze never ends .. ultimate legends combo of SPB+THALAIVAR 🤘🏻🦖💯💯💯💯💯👑💫😘😘
@sheikmoosa57299 ай бұрын
+arr❤
@BegumBegum-qj3ji7 күн бұрын
ரஜினி சார் உங்கள மாதிரி நிறைய பேர் நடிக்கிறாங்க
@akshay87639 ай бұрын
The starting BGM and Rajini Sir entry.... Epic 🔥 Forever
@TheGowri1439 ай бұрын
Muthu magic of rajini ar rahman and ks ravikumar
@gouthamram19899 ай бұрын
வாழ சொல்லுது இயற்கை யடா வாழ்வில் துன்பம் செயற்கை யடா❤
@sarathsurendran84079 ай бұрын
90's kids song ❤ കുട്ടിക്കാലത്ത് ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ ഉള്ള ഫീലിംഗ് പറഞ്ഞ് അറിയിക്കാൻ പറ്റില്ല❤
@sathishkumargs70277 ай бұрын
Yov Rajni, Enna manusan ya nee..... Unna pathale oru Positive vibes... Jailer la kuda enna Vibes.... 74 years la, cha.... Super Star nu summava sonanga.... Nee thanya antha title ku uyir koduthavan.....
@Vlog-travelrunninglife7 ай бұрын
Naan rajini oda assistant, neenga yov rajini sonnathuku kovam vanthuruchu, but avar intha message padichutaru, varuthapadathinga
When I am feeling bad and down immediately I will see Rajini songs immediately I will get my positive energy back
@karthikchakravarthy7846Ай бұрын
This song is National Anthem of Tamil Cinema... my blood is pumping when i hear this masterpiece ❤🎉 AR sir vecchi senju irrukaru what a beautiful composition he has given
@alagumahendran16499 ай бұрын
One And Only Thalaivar Super Star
@lakshmiganesan4039 ай бұрын
டிசம்பர் 12 2024
@viswanathan00749 ай бұрын
வைரமுத்து ஐயா 👏🏻💙
@rose_man8 ай бұрын
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், இலா அருண் மற்றும் ஏ. ஆர். ரஹமான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் ஆண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹே ஹேஏஏ ஹே ஹே ஹேஏ ஏ ஹே ஹே ஹே ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓ… ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி ஆண் : பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி குழு : சைய்ய சைய்யார சைய்யார சைய்ய ஹான் ஹே ஹே ஹே ஹே {சைய்ய சைய்யார சைய்யார சைய்ய } () ஆண் : மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை. ஆண் : மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது ஆண் : கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன் ஆண் : வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி குழு : ………………………………………….. ஆண் : வானம் உனக்கு பூமியும் உனக்கு வரப்புகளோடு சண்டைகள் எதற்கு வானம் உனக்கு பூமியும் உனக்கு வரப்புகளோடு சண்டைகள் எதற்கு ஆண் : வாழச் சொல்லுது இயற்கையடா வாழ்வில் துன்பம் செயற்கையடா ஆண் : பறவைகள் என்னைப் பார்க்கும் போது நலமா நலமா என்கிறது மொட்டுக்கள் மெல்லத் திறக்கும் போது முத்து முத்து என்கிறதே ஆண் : இளமை இனிமேல் போகாது அட முதுமை எனக்கு வாராது ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி ஆண் : ஹான் ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி ஆண் : பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு
@v.vijayaprathaban70179 ай бұрын
How many of you notice this song have telecast in Sun music for every new year at 12 am... @Sunmusic
@priyapriya1549Ай бұрын
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி......🔥🔥🔥👌
@MANOHARANVADAKENITYATHNAIR12 күн бұрын
❤❤❤GARCIA'S AND WONDERFUL PERFORMANCE OF PERIYAVAR ANNA. GOD BLESS YOU WITH LOTS OF LOVE AND HAPPINESS ALWAYS WITH KINDNESS AND RESPECT
@sushvingowda2 ай бұрын
Anyone in 2025
@kanikani8083Ай бұрын
😂❤
@logeshkumar7723Ай бұрын
2024 innum mudila da dei
@vinovin12318 күн бұрын
எனக்கு புடிச்ச பொண்ணு ஒருத்தி இருக்கா.. அவ பேரு சுகன்யா. அரக்கோணம் ல நாகலம்மன் நகர். என் முன்னாள் காதலி. இப்போ அவ எங்க இருக்கானு தெரியல 😢😢😢.. எந்த ஊர்ல கல்யாணம் பண்ணி குடுத்தாங்க ன்னு தெரியல 😭😭😭😭
@palanivel74715 ай бұрын
தலைவரே நீ அரசியல் வர வேண்டிய அவசியம் இல்லை என நீ என்றும் எங்கும் எதிலும் ஸ்டார்
@SanthoshVetriselvan4 ай бұрын
apa pudichittu Oombu
@balajimathiyalagan91569 ай бұрын
Always goosebumps while listening to this songs, the Lyrics, the acting, Shots, now even the edit looks so cool for that time !
@mohamednowshad13677 ай бұрын
வைரமுத்துவின் வைர வரிகலும் S B P யின் காந்த குரல்களும் A R யின் அடி இடிபோலும் மிக அருமையான பாடல் ❤
@kishorerajain66811 күн бұрын
Beautiful song
@mymultipleshows6 ай бұрын
చాలా అద్భుతమైన పాట. SPB మరియు ARR ఇద్దరి కష్టం ఇది. ఈ పాటలో మంచి సందేశం ఉన్నది. ఈ పాటలోని మర్మాన్ని ప్రతి మనిషి గ్రహిస్తే అందరి జీవితాలు సంతోషంగా ఉంటాయి
@G.D_SHORTZ2.O3 ай бұрын
இந்த ஒரு பாட்டு போதும் ஏ ஆர் ரகுமான் மியூசிக் நான் தினம் கேக்குற பாடல்❤
@BillaPlayz-qk7io5 ай бұрын
5.37 This scene + Ar Rahman Music + Rajini Energetic Acting = 🔥🔥🔥
@Rahusal9 ай бұрын
Andrum indrum Endrum 🤩🤩
@Janis9649 ай бұрын
Andrum Indrum Endrum Ore Thalaivar Athu Namma Super Star Rajinikanth Thirumbavum Periya Sambavam panna porarunu enaku thonudhu like 2010 Endhiran
@harshinirajasha41829 ай бұрын
Thalaivar ennaikume mass thaan..❤
@ssrinath39579 ай бұрын
Energy boost up Song
@lakshmiganesan4039 ай бұрын
Me too
@Shreyas0979 ай бұрын
Audio quality super!
@SubRayan-zq3nw9 ай бұрын
சென்று எல்லாம் சூப்பரா இருக்கு சூப்பரா ரஜினிகாந்த் ராஜ்குமார் முருகன்
@rubankumar-ir8qf9 ай бұрын
Always addicted😇
@Jimcarey74706 ай бұрын
0:30 buildup 1:02 beats 2:32 high 3:42 edm 4:06 slow rhythm ARR ⚡ best intro for rajini ⭐
@Cookwme-v7yАй бұрын
0:12 rajini wearing lipstick🎀
@NnvjdjАй бұрын
😂
@srkadarla28 күн бұрын
Like "Headpathy" in Lapaki movie sry Thupaki😂😂
@Ds124458 күн бұрын
My favorite movie
@Santhosh.Esakki9 ай бұрын
Trumpet❤ 🎷.....ARR🔥
@VishnuVishnu-ru4ze2 ай бұрын
0:16 goosebumps 🔥🔥
@upendraprasad51716 ай бұрын
Bgm is wonderful. SPB sir voice powerful. Super star energy vera level. Altogether AR Rahman sir magic 👌👌👌👌
இந்த படம் வள்ளியூர் சித்ரா theater la பார்த்தேன் மறக்க முடியாத அனுபவம்
@shnsupportit60839 ай бұрын
இன்னும் ஞாபகம் இருக்கிறது, இந்தப் பாடலுக்கு என்ன ஒரு விசில் சத்தம்... ரிலீஸ் வார இறுதியில் அபிராமி தியேட்டரில் ஸ்பெஷல் ஷோ. 1995 காலக்கட்டத்தில்... சென்னையில் அனைத்து 5 திரையரங்குகளிலும் குறைந்தது ஒரு வாரத்திற்கு ரஜினிகாந்த் படங்களுக்கு டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம்.
@karthikrahmaniac19639 ай бұрын
ARR ❤😢
@dtech39699 ай бұрын
AAR+SpB+Rajini❤
@mohansheshu40498 ай бұрын
Legendry ❤
@sridharkarthik649 ай бұрын
இசைப்புயலின் இன்னிசை மழை. 👏👏👏
@bharath2.0829 ай бұрын
Alagaaaann Da yebaaaaa ❤❤❤❤
@abhinavr61177 ай бұрын
A R Rahman reserves his god mode for a handful of people like Mani Ratnam , Shankar , Ashutosh Gowarikar and indubitably the one and the only one THALAIVAR.This song is one of the few testaments to when ARR completely charges up to hit that mode in a full resplendent form.
@dineshsce7 ай бұрын
Goosebumps guaranteed every single time.. thalaivARR for a reason
@saveethaanand18699 ай бұрын
Bgm❤️🔥
@strboss43989 ай бұрын
Thallaivar ❤
@srineshbr79359 ай бұрын
Thalaivaa 💥💥💥
@lakshmiganesan4039 ай бұрын
டிசம்பர் 12 2024
@harish_1128_3 ай бұрын
யாரெல்லாம் இந்த பாடலை 2024 அக்டோபர் இல் கேட்கிறீர்கள்???
@andrewvincent19329 ай бұрын
Super star Rajnikanth in mass song
@Dineshmurugaiyan5 ай бұрын
4:39 Thrumpet + humming + tabela Arr’s work ❤
@vksodhanaigal26259 ай бұрын
Mass song ❤❤❤ not only india but also in Japan ❤❤❤
@KarpagamM-r2r4 ай бұрын
90s பெருமையாக இருக்க மூதன் முதல்ல எனக்கு பிடித்த ரஜினி... மன்னிமீது மனதனூக்கு ஆசை மனித மீது மண்ணுக்கு ஆசை..மன் செய்யகிறது மனதான் ஏற்க மறுக்கிறது ஃ....❤❤❤❤❤❤❤
@shivamady10319 ай бұрын
2k kids must watch .. 90's kids ku lam intha movie sun tv la potta than pa antha diwali , pongal ley sema ya pogum 😊
@RakeshKumar-os2eq3 күн бұрын
0:16 that bgm by ARR 🔥🔥🔥 Rajini sir entry is simply superb 👌 👏
@saipalurisinger9 ай бұрын
All of Rajinikanth movies and songs fill us with such positive emotions. Something that's missing highly in today's cinema. Everything is commercial. Filmmakers aren't worried about showing right content for audience and are only concerned about making money. Earlier films were considered great if they run for 100 days in theatres and today if a film collects 100 cr it's great. Similarly with songs with all billion of views but no one knows what that song is. The world is turning fake
4:38 "பறவைகள் என்னைப் பார்க்கும் போது நலமா நலமா என்கிறது மொட்டுக்கள் மெல்லத் திறக்கும் போது முத்து முத்து என்கிறதே....! இளமை இனிமேல் போகாது அட முதுமை எனக்கு வாராது..!"