Vandita Pandey IPS | 570 கோடி ரூபாய் கண்டெய்னரை மடக்கி பிடித்த அதிகாரி! யார் இந்த வந்திதா பாண்டே IPS

  Рет қаралды 717,586

ABP Nadu

ABP Nadu

Күн бұрын

Vandita Pandey IPS | 570 கோடி ரூபாய் கண்டெய்னரை மடக்கி பிடித்த அதிகாரி! யார் இந்த வந்திதா பாண்டே IPS?
#vanditapandeyIPS #ips #Mkstalin #DMK #AIADMK #570crorecontainer #pudukottai
For admissions : maher.ac.in/
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive....
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Пікірлер: 377
@madeswaranvarudappan6934
@madeswaranvarudappan6934 2 жыл бұрын
உங்கள் சிறப்பான பணியில் மக்கள் மகிழ்ச்சி பெற வேண்டும்!
@SelvaRaj-gy3vi
@SelvaRaj-gy3vi 2 жыл бұрын
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அவர்களின் துணிச்சலான செயல் தொடர என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்
@kandaswamy7207
@kandaswamy7207 2 жыл бұрын
Yes நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்
@santhakumarim8872
@santhakumarim8872 2 жыл бұрын
​@@kandaswamy7207 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaeaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaeaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaawq
@HarishKumar-dh7up
@HarishKumar-dh7up 2 жыл бұрын
Pudukkottai kingdom
@esakkiselvi6455
@esakkiselvi6455 2 жыл бұрын
111111Q1u
@-htyn897
@-htyn897 6 ай бұрын
Paratta varthaikal ilai. But unga family ya pathrken therum.... Unga family ku pathukapu ventum. Satharana penkal rootla thaniya natakkavem pathukapu ventum.... Sila ..... Kavaly pasankata irunthu.......
@palanipappa3963
@palanipappa3963 2 жыл бұрын
திருமிகு வந்திதாபாண்டே அவர்களின் நேர்மையான பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் .
@davidhenry5479
@davidhenry5479 2 жыл бұрын
🇮🇳❤️ God bless you 🇮🇳❤️ family 🇮🇳❤️ akka 🙏🙏🙏🙏🙏
@dsureshdsuresh6085
@dsureshdsuresh6085 2 жыл бұрын
Vathukal vanthitha paandea
@mathimaran6250
@mathimaran6250 2 жыл бұрын
மேம் உங்களுடைய தைரியம் ரொம்ப பிடிக்கும் புதுக்கோட்டை சார்பாக வரவேற்கிறோம்
@avinashichandran8896
@avinashichandran8896 2 жыл бұрын
தாய்மைக்கும் பாராட்டு பணிசேவைக்கும் பாராட்டும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் தமிழ் நாடு முன்னெற உங்கள் பணி சிறக்கட்டும்.நன்றி
@Daniel-ov8zw
@Daniel-ov8zw 2 жыл бұрын
Llllll
@parthasarathy663
@parthasarathy663 2 жыл бұрын
அரசியலீவாதிக்கு நேர்மையான அதிகாரிகளை விடுவதில் லை ஆனால் வரலாறு அவர்களை. மறபதில்லை
@guruc9515
@guruc9515 2 жыл бұрын
இரடை குழந்தைகள் பெற்றெடுத்தாலும் கடமை தவறாத காவல் தெய்வமாக எங்கள் ஊருக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி
@ram_yoga
@ram_yoga 8 ай бұрын
Enna baby
@ram_yoga
@ram_yoga 8 ай бұрын
Girl or boy
@ErBaBu-mz7ri
@ErBaBu-mz7ri 2 жыл бұрын
Welcome to Pudukkottai kingdom
@sekarsampathkumar692
@sekarsampathkumar692 2 жыл бұрын
தமிழ் நாடு அரசு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பவர்களை நியாயமான இடத்தில் அவர்களை பணியில் அமர்ந்தப்படுவார்கள்.
@Krishkptm
@Krishkptm 2 жыл бұрын
முதல்ல நீங்க உண்மையா நேர்மையா இருங்காடா
@ajayroshan6460
@ajayroshan6460 2 жыл бұрын
🤣🤣🤣
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 2 жыл бұрын
@@Krishkptm நேர்மையாக இருப்பதால் தான் நேர்மையான அதிகாரிகளுக்கு முக்கிய பதவி கொடுக்கிறார்கள்.ஏ ஒன் குற்றவாளி ஊழல் ராணி யின் ஆட்சியில் தான் இந்த அதிகாரி,சகாயம், சந்திரலேகா போன்ற நேர்மையான அதிகாரிகளை பந்தாடினார்கள்.அடிமைகளுக்கு அதெல்லாம் எங்கே கண்ணுக்கு தெரியப் போகிறது.
@Krishkptm
@Krishkptm 2 жыл бұрын
@@krishnamurthyks1602 dei நீங்க நேர்மையா இருந்தா ஏண்டா மத்திய அரசு கிட்ட கைகட்டி நிக்கோனும்,majority la ஜெயிச்சு um, அப்புறம் பொங்கல் பை ஊழல், ஆவின் ஊழல், அண்ணாமலை சொல்லி திருட்டு திராவிடம் ஒலார்ரீங்க
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Dear@@krishnamurthyks1602 VORU IAS adhikari mele ACID aiye voothiyavar Ammaiyar Jayalalitha avargal!
@varjunan8992
@varjunan8992 2 жыл бұрын
நாங்கள் மூர்த்தி ஐயா அருண்சக்திகுமார் ஐயா இந்த வரிசையில் அம்மாவும் இடம் பெறட்டும்.எங்கள் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கொடுத்த வைத்தவர்கள்.முதல்வர் அவர்கள் சிறந்த ஆளுமை படைத்தவர்.
@govindasamy8173
@govindasamy8173 2 жыл бұрын
உம்மை போன்ற ஒரு சில நேர்மையான அதிகாரிகளால்தான் கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கு காப்பாற்றபடுகிறது .உஙாகள் நேர்மையான துணிச்சலான சேவைக்கு எனது பாராட்டுகள்.
@arparithivel1837
@arparithivel1837 3 ай бұрын
👳
@PrakashP-hl6dk
@PrakashP-hl6dk 2 жыл бұрын
Hats of to this IPS Officer.
@ganapathiR1012
@ganapathiR1012 2 жыл бұрын
புதுக்கோட்டை உங்கள் அன்புடன் வரவேற்கின்றது 💐💐💐mam
@rokerobin8987
@rokerobin8987 2 жыл бұрын
வண்டிதா பாண்டே IPS. அவர்களே... நல் வாழ்த்துக்களுடன்... உங்கள் உண்மையான பணி தொடர.. இறைவனை வேண்டுகிறேன்.. வாய்மையே வெல்லும்...
@ziaudeenabu5386
@ziaudeenabu5386 2 жыл бұрын
அந்த 570 கோடி எங்கே ? சிபிஐ .போலீஸ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்
@Karthk1286
@Karthk1286 2 жыл бұрын
நீங்கள் புதுக்கோட்டையில் பணிமாற்றுவது எங்கள் புதுக்கோட்டைக்கே பெருமை சேர்க்கும்...மிக்க மகிழ்ச்சி சகோதரி👍👍🙏🤝🥰
@guruswamyramasanjeevi1928
@guruswamyramasanjeevi1928 2 жыл бұрын
தங்கள் உழைப்பிற்கும் நேர்மைக்கும் கிடைத்த மற்றும் ஒரு நல்ல வாய்ப்பு. தங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்.
@tamilselvi9748
@tamilselvi9748 2 жыл бұрын
Praise the Lord. Super Madam. Best wishes for your service for our Society.
@manoharan5579
@manoharan5579 2 жыл бұрын
Super Arumai Super Vaallthukkal Super superoo super தங்களின் இப் பணி மென்மேலும் சிறக்க இம் மண்ணுக்கும் மக்களுக்கும் மறுமலர்ச்சி ஏற்படுத்திட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 2 жыл бұрын
ஒன்றிய முதல்வரின் செயல் மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று.
@baskaranganesan9006
@baskaranganesan9006 3 ай бұрын
If Ondriyam = Central. Kundriyam = State !
@sivakumarg5436
@sivakumarg5436 2 жыл бұрын
நேர்மையான மனிதர்களை நம் நாடு கொண்டாடுவதுமில்லை அவர்களை வாழவிடுவதுமில்லை...
@praseedbala743
@praseedbala743 2 жыл бұрын
திமுகவில் ஒதுக்கபட்ட IPS, IAS க்கு அதிமுக ஆட்சியில் நல்ல பதவி கொடுப்பார்கள் அதுதானே நாட்டு நட்பு.
@sandeeepr2935
@sandeeepr2935 5 ай бұрын
India seri illa
@ammukutty2746
@ammukutty2746 2 жыл бұрын
வீர பெண்மணியே வாழ்த்தி வணங்குகிறேன் தொடரட்டும் உம் பெண்ணிணத்தின் பெறுமையே 🌹🌹🌹🌹
@sethupathim5253
@sethupathim5253 2 жыл бұрын
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉
@RajKumarRajKumar-vt7zu
@RajKumarRajKumar-vt7zu 2 жыл бұрын
இனி உங்களால் தான் புதுக்கோட்டை புதுமை பெருமை சேர்க்கும்
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 2 жыл бұрын
நம் இந்திய சகோதரி(புதுக்கோட்டை S P)க்கு வாழ்த்துக்கள்.
@dharshni86211
@dharshni86211 2 жыл бұрын
சிங்கப் பெண்ணே வாழ்த்துக்கள் 👏🤝❤😍😍
@baskaransambandam7925
@baskaransambandam7925 2 жыл бұрын
இது போல் உள்ளவர்கள் இவ்வளவு நாட்கள் உயிர்ருடன் இருப்பது பெரிய விஷயம்...
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 2 жыл бұрын
ஏன் முன்பு சந்திரலேகா ஐ ஏ எஸ் ஆபீசர் முகத்தில் ஆசிட் ஊற்றினார்கள், கொடநாட்டில் கொலை, கொள்ளை ஆகியவை செய்தார்கள்.இதெல்லாம் ஏ ஒன் குற்றவாளியின் ஆட்சியில் சாதாரண சம்பவங்கள்.
@akhilatheophin7861
@akhilatheophin7861 2 жыл бұрын
True
@BabuBabu-gg1km
@BabuBabu-gg1km 2 жыл бұрын
வாழ்க பல்லாண்டு உங்கள் பணி மேலும் மேலும் உயர வாழ்த்துகிறேன்
@anywhereanytime3442
@anywhereanytime3442 Ай бұрын
போட்டோ சூட் அருமையாக உள்ளது. எப்படி இப்படி விதவிதமான போட்டோ சூட் போடுகிறீர்கள். வாழ்த்துக்கள். மத்த ஐபிஎஸும் இந்த மாதிரி போட ஆரம்பித்தால் நல்லா பொழுது போகும்
@srajsraj3588
@srajsraj3588 2 жыл бұрын
காணவில்லை என்று தேடினேன் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 திராவிட மாடலுக்கு துணை இருக்க வேண்டும்!!!!!!!!
@ppdt9527
@ppdt9527 2 жыл бұрын
Loin is always Lion....Hats of madam..
@maheswarisalemwestdtmahali4287
@maheswarisalemwestdtmahali4287 2 жыл бұрын
DMK / ADMK understand how one UP IPS officer done her duty and responsibility without fear to political party. This is service to Nation and peoples. God bless you for your service always . Hats off to Madam.
@dhayalandaya5481
@dhayalandaya5481 2 жыл бұрын
Excellent Dynamic Diplomacy Proactive and Energetic CM MKS 👍👍👍💯💯💯🌟🌟🌟
@manimehalai8964
@manimehalai8964 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம்
@balajid4430
@balajid4430 2 жыл бұрын
நான் கூட பாண்டே ங்கிற பெயரைக் கேட்டவுடனே தப்பா நினைச்சுட்டேன்..
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 2 жыл бұрын
😀😀😀
@senthilbabuindia
@senthilbabuindia 4 ай бұрын
😂🎉nan kandu pudichiten
@manthrisowkath5425
@manthrisowkath5425 2 жыл бұрын
Welcome bravo truth and honesty never shadowed... Keep moving....kill criminals. Jai Hind
@chellaashokkumar464
@chellaashokkumar464 2 жыл бұрын
ஆமா, அந்த பணம் என்னாச்சி ? அது யாருது ? அட போங்கடா,
@abithalaphathyblood3930
@abithalaphathyblood3930 2 жыл бұрын
கொஞ்சம் ஊழல் குட்கா விஜயபாஸ்கர் ஐ கொஞ்சம் பாத்து செய்யுங்க மேடம் ரொம்ப பார்க்கணும்னு ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருந்தார் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது பொய் வழக்கு போட்டான் ஆனால் நீங்கள் அவன் மீது ஆதரத்துடன் வழக்கு பதிவு செய்து சிறையில்,அடைங்க nan 🤔🙄😁🤣👍
@jothimani2637
@jothimani2637 2 жыл бұрын
நன்றி சகோதரி
@akilanarumugam7123
@akilanarumugam7123 2 жыл бұрын
Welcome Madam. Go ahead. Jai hindm
@elamparithisubramaniam7280
@elamparithisubramaniam7280 2 жыл бұрын
Tamilnadu M. K. STALIN,CM Sir🔆 you're Very Grateful Leader fot Indian 🎁Gift.
@bikeveriyan3783
@bikeveriyan3783 2 жыл бұрын
ஆத்தி அவன நீ 😂 cm உனக்கு என்ன பா பண்ணுனாரு 🙄 உங்கள மாறி ஆளுங்க இருக்குறது நாலதான் இன்னும் உறுப்புடாம இருக்கு எத வச்சு பா நீங்க பொக்கிஷம்னு சொன்னிங்க 🙄🤣🤣🤣
@manie8132
@manie8132 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி...வாழ்க வளமுடன்
@krishna2555
@krishna2555 2 жыл бұрын
Vazhthukal!
@saravananmaan8192
@saravananmaan8192 2 жыл бұрын
Super valthukal madam
@RajKumar-rl7hi
@RajKumar-rl7hi 2 жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்
@padmai8345
@padmai8345 2 жыл бұрын
Hats off to you Mam.God is with you.. You know the value & fragrance of your services. Go ahead. Praying to God to raise more Vadinta in oir Nation
@Selvanayagamn-i8z
@Selvanayagamn-i8z Ай бұрын
எங்கள் மாவட்ட எஸ்பி அவர்களை ஆமென் கும்பல் தரக்குறைவாக பேசுவதை நிறுத்த வேண்டும் இல்லையென்றால் பொது மக்களே ஒன்று திரண்டு ஆமெனுக்குஎதிராக போராட வேண்டும்
@srtc6343
@srtc6343 2 жыл бұрын
hearty welcome madam
@tharavenkatesh5720
@tharavenkatesh5720 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வீரமகளே..
@vinithyadavias7107
@vinithyadavias7107 2 жыл бұрын
Congratulations mam you are my inspiration
@mohammedismoil1994
@mohammedismoil1994 2 жыл бұрын
I SALUTE MADEM. CONGRATULATIONS.
@RaviShankar-M
@RaviShankar-M 2 жыл бұрын
Congrats Mam...
@u.muniyasamy-d.m.kpullanth300
@u.muniyasamy-d.m.kpullanth300 2 жыл бұрын
Yes. Congratulations.
@ezhilmalini7903
@ezhilmalini7903 2 жыл бұрын
எதிரியின் எதிரி எனக்கு நன்பன். இதுதானே அரசியல்.
@vivekanandans9844
@vivekanandans9844 2 жыл бұрын
அனைத்து கட்சியினரும் வடக்கு மாநிலத்தில் உள்ளவர்களுக்கு தான் முக்கியம் தருகின்றனர் நேர்மையான தமிழக அதிகாரிகள் அதிகம் பேர் உள்ளனர் அவர்களை நமது அரசு கண்டுகொள்ளுவதில்ளை
@ezekieledwardmadhan9974
@ezekieledwardmadhan9974 2 жыл бұрын
தமிழர்கள் யாரும் அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை. 😖😭😭😭சாபக்கேடு போல
@thilagavathy9639
@thilagavathy9639 2 жыл бұрын
போன அரசுதான் இவரை பயன்படுத்தவில்லை அதற்க்கு உங்கள் பதிவு இருந்தால் நல்லது
@gdrgdr4177
@gdrgdr4177 2 жыл бұрын
கலெக்டர் சேலம் ரோகினி மேடம் கூட இதே போல் தான் அனுப்பிட்டாங்க
@immanueldurairaj609
@immanueldurairaj609 2 жыл бұрын
Really salute the chief minister MK Stalin. I appreciate the Tamilnadu Government. Public shuld be supported to the this type officer.
@ravichandra7873
@ravichandra7873 2 жыл бұрын
Welcome Madam 👏👏🙏⚘
@பகலவன்-ண8ற
@பகலவன்-ண8ற 2 жыл бұрын
மறக்காம போய் பேமென்ட் வாங்கிடுங்க ABp
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 2 жыл бұрын
Salute to your very good work in Tamilnadu. Vanditha Pandey superintendent of police officer strong and strength woman police official congratulating your discipline work.
@vijaym2414
@vijaym2414 2 жыл бұрын
நேர்மையா இருந்தா உயிருக்கே ஆபதா....... ஒரு பெண் எதுக்கும் பயப்படாம இவ்லோ துணிச்சல் நேரமை உண்மையாவே ஒரு சிறப்பான அதிகாரி வாழ்த்துக்கள்
@sivapriyaroja596
@sivapriyaroja596 2 жыл бұрын
Hats of Mam
@umasankarmuthulingam8404
@umasankarmuthulingam8404 2 жыл бұрын
Come to pondicherry state , we welcome 🙏🔆
@janeausten3397
@janeausten3397 2 жыл бұрын
சிங்க பெண்💪💪💪
@thayumanavanthayu5737
@thayumanavanthayu5737 2 жыл бұрын
வாழ்த்துகள் அன்பு சகோதரியே
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 2 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி
@nedoveryfinenedo5758
@nedoveryfinenedo5758 2 жыл бұрын
Congratulations madam
@pradeep71089
@pradeep71089 2 жыл бұрын
Awesome. Great salute madam
@srinivasansrini8078
@srinivasansrini8078 2 жыл бұрын
Super Madam.🙏🎁💐
@vijaykumar-mj8hz
@vijaykumar-mj8hz 2 жыл бұрын
Congrats Mam
@manojkumarm6081
@manojkumarm6081 2 жыл бұрын
Enna alazhu, looking soo pretty!!😍
@carolinemetreetas7976
@carolinemetreetas7976 2 жыл бұрын
Hats off to you dear, vandhitha Pandey,May God blessyou and safe gaurd you in your sincere duty,praying for your family and kids. 🙏🏾
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn 2 жыл бұрын
இதுவே வீரம் கலந்த பெண்மையின் அழகு
@rajamsugumaransugumaram1386
@rajamsugumaransugumaram1386 Жыл бұрын
As a close relation to her I wish to congrats her in addition to her official struggle n stress she is the best caring human being not only in her family n also she is dealing all her relations with respect discipline love n affection.i wish n pray for long live with ever success in all her way to official n family life.may god always with them to her more happy n success.
@songsenterprises4353
@songsenterprises4353 2 жыл бұрын
Indian police my world my heart
@devaraj4049
@devaraj4049 2 жыл бұрын
Salute madam 👍🙏
@akilanradha5632
@akilanradha5632 2 жыл бұрын
Arumai valthugal good
@karthikayeyannsp147
@karthikayeyannsp147 2 жыл бұрын
Salute madam
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 2 жыл бұрын
வாழ்த்துக்கள்..
@packirisamy2854
@packirisamy2854 2 жыл бұрын
This is original strong power police
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 3 ай бұрын
ஊருக்கு காவல்தெய்வம், ஐய்யனார்,,,,,,! வந்திதா பாண்டே இரண்டாவது ஐய்யனார்,,,,,! மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்,,,,,,,!❤
@ஓம்சக்தி-ட9ங
@ஓம்சக்தி-ட9ங 2 жыл бұрын
சிறப்பாக பணிபுரிய வாழ்த்துக்கள் சென்னை பகுதியிலுள்ள இடங்களில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் அமுதா ஐஏஎஸ் உடன் பணிபுரிய மேலும் சிறப்பாக செயல்பட முடியுமே செய்யுமா அரசு
@prabhuspp4114
@prabhuspp4114 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@madhukannang3066
@madhukannang3066 Ай бұрын
To Safeguard Police Officers and for their Rights an Organization is must .🎉🎉🎉
@veerarajuveerararaju3177
@veerarajuveerararaju3177 2 жыл бұрын
சுூப்பா் மேடம் 👍👍👍🙏🙏🙏
@aswinkumar1046
@aswinkumar1046 2 жыл бұрын
நேர்மையான அதிகாரி என்றால் இப்படித்தான்
@Krishna-wz1zx
@Krishna-wz1zx 2 жыл бұрын
We happy to Welcome's you to our pudukkottai mam.💐
@Davidratnam2011
@Davidratnam2011 3 ай бұрын
Good be honest be strong God bless first stop corruption Jesus Yesu Yesappa bless you sister
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Good congrats God bless you Madam yes be honest fantastic don't afraid to anybody
@venkatesanvenkar1772
@venkatesanvenkar1772 2 жыл бұрын
Thanks madam .s.p
@ahmedmohaideen4106
@ahmedmohaideen4106 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@S.ThiruvenkataRatnam
@S.ThiruvenkataRatnam Ай бұрын
🙏
@prabhakaran6681
@prabhakaran6681 2 жыл бұрын
God bless you madam
@samundeswariv1179
@samundeswariv1179 2 жыл бұрын
Congratulation Madem Hots of you👏👏🙋‍♀👍🙏🙏🙏🙏
@prenavpremfazz4759
@prenavpremfazz4759 2 жыл бұрын
நேர்மைக்கு நம் நாட்டில் கிடைக்கும் பரிசு இடம் மாற்றம்
@balajirp3518
@balajirp3518 Ай бұрын
அந்த பணம் எங்கே போஞ்சுனு செய்தியே வரல.யார் எடுத்து பிடிச்சு அதை என்ன பண்ணுனாங்க?
@vetriselvam9803
@vetriselvam9803 2 жыл бұрын
All The Best Madam....
@cmurugesancm7087
@cmurugesancm7087 2 жыл бұрын
திருமதி நந்திதா பாண்டே நேர்மையான அதிகாரி. அவர் போன்ற அதிகாரிகள் இருப்பதால்தான் நியாயமான நடவடிக்கைகள் ஆங்காங்கே நடக்கின்றன.
@daisydaisy41
@daisydaisy41 2 жыл бұрын
நேர்மையான அதிகாரிகளை நியமிக்கும் தளபதிக்கு வாழ்த்து
@Krishkptm
@Krishkptm 2 жыл бұрын
திராவிட மாடல்ல நேர்மையா? ஒரே தமாசுப்பா
@mutharaiyarmedia5.132
@mutharaiyarmedia5.132 2 жыл бұрын
😂😂😂
@srijasrija6569
@srijasrija6569 2 жыл бұрын
@@Krishkptm deiii sangi pundaikala neenga muthala rafel vazhakula file thiruti olichi vacha naayingalam enga comments poda vakka illatha pasanga porompokku punta
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,4 МЛН
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 558 М.
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 3,6 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
ips officer’s wife gk aruna demands justice tamil news
37:40
Red Pix 24x7
Рет қаралды 651 М.
singam 3 airport scene Tamil
14:21
The Kari kada boys
Рет қаралды 7 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,4 МЛН