வாணி, ராணி படத்தில் அருமையாக நடித்திருப்பார் வாணி ஸ்ரீ அவர்கள். இவரைப் பற்றி பதிவிட்டமைக்கு நன்றி நியூஸ் மிக்ஸ் டீவி அவர்களே.
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@krishnamurthyi1681 Жыл бұрын
வாணிஹீ அவர்கள் நடித்ததில் வசந்த மாளிகை, வெள்ளி விழா, சிவகாமியின் செல்வன், தாமரை நெஞ்சம், வாணி ராணி இப்படி எத்தனையோ படங்களை மறக்க முடியாது. வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்தவர். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட கொடையாளி. இவரின் நடிப்பிற்கும், நல்ல உள்ளத்திற்கும் பாராட்டுக்கள். வாணிஹீ பற்றிய பதிவிற்கு நியூஸ் மிக்ஸ் டிவிக்கு நன்றி.
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@davidh7413 Жыл бұрын
Good speach
@gurumoorthy151 Жыл бұрын
இவரை வர்ணிக்க வார்த்தையில்லை ! என் சிறு வயதில் இப்படி ஒரு அக்கா நமக்கு அமையவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய குடும்ப பாங்கான பெண்மணி மக்கள் திலகம், நடிகர் திலகம் உட்பட அப்போதைய முன்னணி நடிக, நடிகையருடன் இணைந்து நடித்த கலை மகள் கைப்பொருளை என்றும் மறக்க இயலாது !சகோதரி வாணிஷ்ரீ வாழ்க வளமுடன் ! நன்றி News Mix tv.🙏
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@mathsjeevaraj3210 Жыл бұрын
Y
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு நன்றி!
@kalyani-g7t8f Жыл бұрын
வாணிஸ்ரீ அவர்களைப்பற்றி அருமையாக கூறியிருக்கின்றீர்கள் நன்றி சார்
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@velmaster2010 Жыл бұрын
She is very beautiful, talented and legendary actress. She is one of my favourite actresses of 70's.
@gracelineflorence6549 Жыл бұрын
Thanks for sharing 👍
@Newsmixtv Жыл бұрын
Thanks!...
@archana7037 Жыл бұрын
Happy birthday to you vanisri Amma 🎂💐💐💐💐💐👏👏🎈👏🎈👏🎈👏
@sumathidhasvlogs48175 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை அருமையான பதிவு நன்றி 🙏🏻
@kamalinavaratharajan9195 ай бұрын
தங்களின் சிறப்புமிக்க பதிவுகளால், உண்மையிலேயே பழைய நினைவுகளில் கவலைகள் மறந்து மனம் இலகுவாகி சிறகடித்துப்பறக்கிறோம்.......நன்றி 🎉🎉🎉🎉🎉
@Newsmixtv5 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@vijayakumar-wx2mw Жыл бұрын
வாணிஸ்ரீ நடித்த வசந்தமாளிகை,வாணி ராணி அருமையான திரைப்படங்கள்.(25.5.23)
@PeriyasamyChellaiah Жыл бұрын
ன
@johnmahaboob5897 Жыл бұрын
.. ...n.
@j.ashokan.jayaseelan5863 Жыл бұрын
Sivaji - Vanisri - Maidas touch - equally acted with Nadigar Thilagam ! God bless her long and healthy life !
@sampathbalasubramaniam4207 Жыл бұрын
நான் பார்த்த முதல் படம் நிறைகுடம்! வாணிஸ்ரீ
@nisithmanika4702 Жыл бұрын
My favourite stylish heroine who excelled in all her movies. Continue your work news mixtv ,by releasing the details of veteran actors .
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind wishes!...
@studio51photography37 Жыл бұрын
1970's Simran 🤩🤩🤩
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் தகவல்கள் நன்றி நன்றி 👌🤝👏
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kalyanib1757 Жыл бұрын
பள்ளி பருவத்திலேயே எனக்கு இவரை காரணம் தெரியாமலே எனக்கு பிடிக்கும். கல்லூரி நாட்களில் என்னுடைய முகம் வாணிஸ்ரீ சாயலில் குறிப்பாக நாளை இந்தவேளை பாடல் சாயலில் இருப்பதாக கூறுவார்கள். தகவலுக்கு நன்றி ஐயா
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
என் பெற்றோர் குடும்பத்தில் எல்லோரும் B.Sarojadevi fan. என் கணவர் குடும்பத்தினர் வாணிஸ்ரீ fan. நன்றி 🙏
@haritheerthamc40548 ай бұрын
வாணிஸ்ரீ யை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நான் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என்னை வாணிஸ்ரீ போல் இருப்பதாக சொல்லுவார்கள்
@revathishankar946 Жыл бұрын
I like Vanisri madam in Vasantha maligai, Kulama gunama, Kannan en kadalan , Vanirani movies very much Especially Vasanthamaligai and Kulama gunama very very much Her self prestige acting in Vasanthamaligai is wonderful Thanks to News mix TV Happy to know that she got back her very valuable property back
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind wishes!...
@haarshanhaarshan7553 Жыл бұрын
Very beautiful and talented actress. Shocked to hear about her son's demise..hope she is doing fine and will be forever..tq News mix tv 💐🙏🌹
70s kids i thoonkavidaamal seitha thookkathai kedutha kanavu kkanni
@SanjaySanjay-eg7cr Жыл бұрын
Sir kanaga mam pathi podunga sir plees😔
@natrajans340 Жыл бұрын
Sir nadigai kanaga Mam pathi podunga sir 🙏 plees
@vanithavani5422 Жыл бұрын
Actor sivachandhiran pathivai potungal sir
@devarajveera13 Жыл бұрын
Super thanks
@Newsmixtv Жыл бұрын
Thanks for your support and kind wishes!...
@kalaivania3455 Жыл бұрын
சார்ர்ர்ர் இவங்க தென்னிந்திய ஷர்மிளா தாகூர் சார்.கறுப்பழகி நடிப்பழகி எல்லாக் கதாநாயகர்களுக்கும் பொருத்தமான கதாநாயகியாக வலம் வந்தவர் ஆவார்.பெயரும் அழகு.நன்றி சார் 🎉😂❤
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@indraniindrani7874 Жыл бұрын
Yes
@sarassmuthu8011 Жыл бұрын
Ayya Yer another favourite actress of mine 👌👌I have seen almost all her movies when i was growing up.Even when i started working most married men at my work place were also crazy about her and used to name their daughters by her name 🤩who can forget her acting in Vasantha maligai, Shivagamiyin Selvan, Velli vizha, Vani Rani , uyarndha manithan and much more.Although she was dark in complexion with make up she will shine like any thing Once when seen by Shivaji Ganesan for the first time without make up he was not that happy and impreesed by her looks 😕😕But the make up man had told him to wait . She came out grandly dressed up with full make ups and Shivaji was stunned by her appearance and also she was talented 👏👏You may recall her saying in the Nadigar sangam meeting once that actor Raj kumar used to think that she was a Kannadiga, Shivaji as a tamizh girl and of course Telugu was her mother tongue. she spoke in all the languages so very perfect .😊😊its a great pity like every other actresses her married life was not that great even after being a good wife and a mother having sacrificed her life for the children 😡😡😡.Even our CM Jeyalalitha had invited her family once to her house and honored her children for their achievements 🥱🥱May god bless her and grant her many more years of healthy long life .
@Newsmixtv Жыл бұрын
Thanks for your sharing!...
@murugesanp6651 Жыл бұрын
தாலியா சலாங்கிய படத்துல மிக அழகாக நடித்து இருப்பார் 👍
@SanjaySanjay-eg7cr Жыл бұрын
Ayya kaadhodu naan paaduven song la iruppadhu vani Sri Amma sollunga ayya plees enakku theriyavillai
@Newsmixtv Жыл бұрын
வணக்கம்! வாணிஸ்ரீ அல்ல! அவர் ஜெயந்திஆவார்!
@SanjaySanjay-eg7cr Жыл бұрын
@@Newsmixtv ayya romba nandri 🙏 unga show enakku romba pidikkum ayya unga kitta oru vendum kol nadigai kanaga Vai pathi podunga ayya pleeeeeees 😔🙏
@Newsmixtv Жыл бұрын
விரைவில்!...
@SanjaySanjay-eg7cr Жыл бұрын
@@Newsmixtv nandri ayya 🙏
@lindamanikandan3110 Жыл бұрын
❤❤❤ Amma
@joyceamara6104 Жыл бұрын
A very talented actress, can act any roles given to her. Wish her well and good health.
@joyceamara6104 Жыл бұрын
When she was in Spore our radio channel interviewed her. Thank you News mix for continuously updating news on our cine world yesteryears stars. When actress Malini was presented recently, I was so happy but sad to know she passed away at the age of 47. Thein Nilavu Vasanthi is another beautiful actress but with few films manage to grab attention to act in MGR and Sivaji movies each. Thank you sir for your hard work and good effort to bring news on old film stars.
@Newsmixtv Жыл бұрын
Thanks for your support and kind wishes!...
@mahesmahes5270 Жыл бұрын
அண்ணே அரவிந்தசாமி சார் பற்றி பதிவு கொடுங்க அண்ணே
@varadhrajansp1210 Жыл бұрын
Sivaji super Jodi Padmini dhaviga vanisri
@popeye4531 Жыл бұрын
Her best pair sivaji, jai shankar and muthiraman.
@najmahnajimah8728 Жыл бұрын
Entha pathiuku ungaluku mega nadri sir
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@ganapathyneelakantan8286 Жыл бұрын
There was a famous Tamil proverb when she was a top heroine among youngsters. Not decent to describe it here! Good artiste.
@ferrozkhanabdulkhader862 Жыл бұрын
♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏
@thenmozhiv4478 Жыл бұрын
Alagu devadhai
@popeye4531 Жыл бұрын
A super actress.
@kamarajskamaraj.s7810 Жыл бұрын
Good blues you my sister my birthday 03 08 1966 good blues you my sister
@popeye4531 Жыл бұрын
Vani Rani..she acted with Muthuraman..Irullum oliyam she acted with muthuraman
@umamaheswari4625 Жыл бұрын
Vani, Rani la, oru Vani sri ku Sivaji sir and innoru Vanisri ku Muthuraman sir nadichuruppanga. Irulum, Oliyum padathula, A.V.M. Rajan sir and Muthuraman sir nadichuruppanga.
@RajA-uu9iy Жыл бұрын
Attractive actress. My favorite actor kind hearted actor jaisankar both are acted in "muhoortha naal" and so many films.
@revathishankar946 Жыл бұрын
Sharp features she has Very pretty actress
@ಗೌರವ್ಮಜ್ನೂ Жыл бұрын
, vanishri all kannada movies Satya harischandra, kasidre kailasa (dr raj kumara ) Ganda mane makkalu (shreenath ) Puttanna kanagal Kannada movie sharapanjara telugu remake krishnaveni