Vanna Vanna leell malar🥀வேளாங்கண்ணி தேர் பாடல் 🥀(tamil) Velankanni car fastive song🥀old song

  Рет қаралды 14,343

THE LORD GRACE - இறைவன் அருள்

THE LORD GRACE - இறைவன் அருள்

Күн бұрын

Vanna Vanna leely malar🥀
வேளாங்கண்ணி தேர் பாடல் 🥀
வண்ண வண்ண லீலிமலர்🥀(tamil)
Velankanni car festive song🥀
Very old song.
🛑ads free song
#velangkanni_church_festival_song
#velakanni_car_festival_song
#tamil_catholic_songs
#vanna_vanna_leeli_malar_song
#vanna_vanna_leeli_malar_old_song
The Lord Grace 🥀

Пікірлер: 35
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 18 күн бұрын
மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க Ave Maria 🌺🌺🌺🙏🙏🙏🙏
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 17 күн бұрын
@@williamvinnarasi3670 mariye vazhga ✋🏼🥺
@christopherchris9165
@christopherchris9165 10 ай бұрын
அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய் அருமருந்தாய் விண்ணவர்கரசியாய் மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய் மாசிலாக் கன்னியாய் கர்த்தனை ஈன்ற தவமே தவத்தின் உருப்பயனே என் தாயான அம்மா - 2 வண்ண வண்ண லீலிமலர் அன்னைமரி நீயே ஆரோக்கியத்தாயே கண்ணல் சுவை தேனமுதே கன்னிமரியாயே- 2 தன்னை ஈன்ற புவிக்களித்த இறைவன் திருமகன் உன்னை தாயாக ஆசி தந்தான் தான் பிறக்கும் முன்னே - 2 அள்ள அள்ளக் குறையாத ஆழியம்மா உனதுள்ளம் தெள்ளுதமிழ் காவியமாய் தித்திக்கும் கருணை வெள்ளம் - 2 வள்ள லம்மா எங்களையே வாழவைக்கும் தாய் அம்மா எல்லை யில்லா பேரின்பத்தின் எழில்வாசல் திருவிளக்கே - 2 தாளாத நோய்க் கொடுமைக் காளாகித் தவித்து நின்றோம் கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே - 2 வேளாங்கண்ணி யமர்ந்த வேதநாயகன் தாயே ஆதார நீர்ச்சுனையே ஆரோக்கியமாமரியே - 2
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 10 ай бұрын
அருமை சகோ ! முழு பாடலின் வரிகளை பதிவு செய்தமைக்கு நன்றி சகோ🙏🌿மரியே வாழ்க!
@kevinfrancis799
@kevinfrancis799 Жыл бұрын
Enaku romba piditha padal nandri sago mariye valga
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
Enakum bro... Matha voda car process nakum pothu itha song kekum pothu oru vibe varum athu vera level feel ✋🏼Ave Maria
@l.karnakarna6368
@l.karnakarna6368 Жыл бұрын
அன்னையே ஆரோக்கிய தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
மரியே வாழ்க🌿✋
@PSMariyaStephyV
@PSMariyaStephyV 22 күн бұрын
AVE MARIA..AVE MARIA..AVE MARIA
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 20 күн бұрын
@@PSMariyaStephyV Ave Maria ✋🏼
@anburegi510
@anburegi510 Жыл бұрын
AVE MARIA MARIE VALZHA MOTHER MARY PRAY FOR US
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
Our lady of good health pray for us ✋🏼🌷 Ave Maria 🌿
@arockiyadass143
@arockiyadass143 2 жыл бұрын
🙏🙏🙏AVE MARIA 🙏🙏🙏 Our lady of good health prey for us.. Old is always gold🎉🎉🎊🎊🎊
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
Ave Maria 🥀
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
Yes always olds 🥀 gold
@dheenuvickymass4456
@dheenuvickymass4456 11 ай бұрын
Ave Maria ❤️ pray for us 🙏
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 11 ай бұрын
மரியே வாழ்க
@Samraj-p9j
@Samraj-p9j 3 ай бұрын
SAMRAJ.S.❤❤❤🙏🙏🙏👌👍🙏🙏❤️‍🩹❤️‍🩹🙏🙏🙏🙏💓
@Samraj-p9j
@Samraj-p9j 3 ай бұрын
Horror camera song manasuku anbu
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 3 ай бұрын
Ave Maria✨
@bharathirajas5215
@bharathirajas5215 2 жыл бұрын
மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
✋🏼Ave Maria🥀
@Kevingenolin1986
@Kevingenolin1986 3 ай бұрын
Ave Maria❤
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 3 ай бұрын
Ave Maria✨
@anishyougen9279
@anishyougen9279 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@users-z4y
@users-z4y 3 ай бұрын
🎉🎉🎉
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 3 ай бұрын
Ave Maria🙏
@கொட்டாக்காரன்
@கொட்டாக்காரன் Жыл бұрын
மரியோ வாழ்க 🙏
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 11 ай бұрын
Ave Maria 🌿🥀
@anburegi510
@anburegi510 Жыл бұрын
AVE MARIA MARIE VALZHA MOTHER MARY PRAY FOR US
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
Our lady of good health pray for us ✋🏼 Ave Maria 🌿
@rajaraja3152
@rajaraja3152 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
🌿😊
@mariyamariya6704
@mariyamariya6704 3 жыл бұрын
Ave Mariya🌹🌹🌹
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 3 жыл бұрын
வாழ்க மரியே🥀
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 24 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 104 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 105 МЛН
vanna vanna leeli malar | வண்ண வண்ண லீலிமலர் | velakanni car festival song 🥀
5:09
THE LORD GRACE - இறைவன் அருள்
Рет қаралды 13 М.
Vanna Vanna Leeli Malar - Kanagaraj
6:12
MADHA TV
Рет қаралды 20 М.
VANNA VANNA LEELI MALAR - Matha songs
5:11
JBS CHRISTIAN SONGS
Рет қаралды 85 М.
Arokia Matha Songs   Kuzhalum Yaazhum
42:13
Yesuvin Thaanam
Рет қаралды 795 М.
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 24 МЛН