உந்தன் பெயர் சொல்லி அழைத்தேனே அம்மா HD | அன்னை வேளாங்கண்ணி பாடல்

  Рет қаралды 9,071,065

MRJ MELODIES

MRJ MELODIES

Күн бұрын

Пікірлер: 1 400
@silvesterstalin-jt9qw
@silvesterstalin-jt9qw 10 ай бұрын
எல்லா தலைமுறைகள் என்னை பேறு பெற்றவர் என்பர்❤ - அன்னை கன்னி மரியா
@ManiS-f1w
@ManiS-f1w 4 күн бұрын
நாளை எக்ஸாம் ஆள் டீச்சர் நல்ல டீச்சர் வரனும் இயேசு அப்பா மாதா அம்மா உன்னை தா நம்பி வேண்டுகிறேன் இயேசு மாதா துணை 😊
@devikapuram-colonywestarni8329
@devikapuram-colonywestarni8329 Жыл бұрын
அம்மா வேளங்கண்ணி தாயே நான் இந்த ஆண்டு பத்தாம் படிக்கிரேன் அம்மா பப்ளிக் தேர்வு நள்ளபடியாக தேர்ச்சி பெற உம்முடைய அருள் மழை பெழியும் அம்மா🎉❤.ஆமேண்
@jesi-y2y
@jesi-y2y 5 ай бұрын
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 2 ай бұрын
🎉🎉🎉🎉 All the Best Mark on your side ஜெயமே ஜெயம்
@christinas2447
@christinas2447 2 ай бұрын
🎉All the best 🎉🎉
@stellas6890
@stellas6890 Ай бұрын
புனித அந்தோணியாரே என் கணவருக்கு உடல் நலம் பெறவேண்டும் என் பிள்ளைகளுக்கு நல்ல சுகத்தை கொடுத்தது எங்கள் குடும்பத்தை காத்தருளும் ஆமேன்.
@stellas6890
@stellas6890 19 күн бұрын
ஆரோக்கியமாதாவே என் கணவருக்கு நல்லசுகம் தாரும் அவருக்கு பழைய நினைவுகள் திரும்பி வர வேண்டும் என் பிள்ளைகளுக்கு நல்லசுகத்தை தாரும் அம்மா. விரைவில் உமது ஆலயம் தேடி வருகின்ற வரம் தாரும் அம்மா
@Aronej-tm5rb
@Aronej-tm5rb Ай бұрын
அம்மா மரியோ வாழ்க எங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் உம் பாதம் தருகிறோம் எங்களைபாதுகாத்தருளும் இயேசு உமக்கே புகழ் மரியோ வாழ்க ஆமென்
@cathedaniel9166
@cathedaniel9166 Ай бұрын
அம்மா எங்கள் வாழ்வில் அதிசயம் நிகழ்த்தும் அம்மா. தங்கை மகன் அலெக்ஸ் லாரன்ஸ் வேலைவாய்ப்பு பெற்று விரைவில் வேலைக்கு செல்ல வரம் தா அம்மா. அவன் பெற்றோரின் கவலையைப் போக்கும் அம்மா. இன்று உன் திருத்தலம் நோக்கி வரும்போது மனச்சுமைபோக்கி வழியனுப்பும் அம்மா...😢😢😢
@malligababu4777
@malligababu4777 2 ай бұрын
நான் ஒவ்வொரு நாளும் இந்த பாடலை க்கேடகும் மனதில் ஒரு வித அமைதி யையும் நம்பிக்கையும் பெற்று க் கொள்கிறேன். இது நாள் வரை யில் என் குடும்பத்தை அன்னை வேளாங்கண்ணி மாதா தான் வழி நடத்திச் செல்கிறார் எத்தனையோ துன்பங்கள் என்னைத் தாக்கிய போதும் மாதா மாதா விடம் தான் ஒப்படைத்துள்ளேன். அத்துணைத் துன்பங்களில் இருந்தும் அன்னை மரியா என்னைக் காப்பாற்றியுள்ளார் அதற்காக அன்னைக்கு கோடாணு கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உம்முடைய ஆசீர்வாதம் என் குடும்பத்தில் இருக்க வேண்டும் தாயே ஆமென்
@santhanamary7217
@santhanamary7217 2 ай бұрын
அம்மா!ஆரோக்கிய தாயே! கார்மேல் சூசைகுடும்பத்தில்ஒருவர்ஒருவரைப்புரிந்து கொண்டு மகிழ்ச்சியுடன். வாக்கிய உப்பை செய்யும். எனக்கு உள்ள பிரச்சினையை முற்றிலும் குணப்படுத்தும் அம்மா!ஆமென் நன்றி அம்மா!!!
@alinamanoalinamano
@alinamanoalinamano Ай бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@jeroldantony2012
@jeroldantony2012 3 жыл бұрын
அனுராதா ஶ்ரீராம் அவர்கள் குரல் மாதா பாடல்களுக்கு மிக அருமையாக பொருந்துகிறது.கேட்கக் கேட்க பக்தி வெள்ளத்தில் ஆழ்த்துகிறது.
@rajashekar5930
@rajashekar5930 2 жыл бұрын
🙏🙏🙏👍👍👍 excellent voice
@gurujesuw5250
@gurujesuw5250 6 ай бұрын
அற்புதம்
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 2 ай бұрын
Tilloalive I need you ❤
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 2 ай бұрын
You reply❤
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 2 ай бұрын
Wherever yougoplease remember me ever❤
@josephsebastian9696
@josephsebastian9696 2 ай бұрын
பேரனுக்கு Final year Project கிடைக்க உதவுங்க தாயே.
@thirumalaikumar8703
@thirumalaikumar8703 2 жыл бұрын
அம்மா என்னை காப்பாத்துங்கம்மா...ரொம்ப வேதனையாக இருக்கிறது...
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 2 ай бұрын
yes 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் அனு மேடம்
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 2 ай бұрын
மாதாவின் மகிமை உன் வேதனை மறைந்து மகிழ்ச்சியோடு வாழ அருள் தருவாள் உன் அம்மா
@josephvarkis
@josephvarkis Жыл бұрын
பெத்த பிள்ளைகள் கூட உதவ மாட்டேன் என்கிறார்கள் நான் என்ன செய்வேன் அம்மா எனக்காக உம் திருமகணிடம் வேண்டிக்கொள்ளும் தாயே ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏💙
@starsunil5470
@starsunil5470 Жыл бұрын
Velankanni Madha powerful God...
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 2 ай бұрын
தெய்வ தாய் வழிப்பட்டாளே உன் மைந்தன் திருந்தி வருவான் உன்னிடம் உள்ள உண்மையான பக்திக்கு🎉🎉
@marysantha7275
@marysantha7275 2 ай бұрын
Amma en ponnukku kulanthai selvathai thaanga Amma 🙏🙏🙏
@Abishek-zc5pg
@Abishek-zc5pg Ай бұрын
Velankanni madha da poi kelugga Amma kandippa ketaikkum ❤
@Snekadoss
@Snekadoss Ай бұрын
Kandippa antha amma unga ponnukku kulanthai pakkiyathai koduppanga amma
@AnuManisha-i8b
@AnuManisha-i8b 8 күн бұрын
சாட்சியாக இருப்பேன் சொல்லி பொருத்தனை செய்ங்க கண்டிப்பா குழந்தை பாக்கியம் கிடைக்கும் .
@RajkumarRajkumar-vp7pr
@RajkumarRajkumar-vp7pr Ай бұрын
அன்புத் தாயே அரசு வேலைக்காக நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்நீரே அந்த வேலையை எனக்கு வாய்க்கப் பண்ணுமாறு உம்மை கெஞ்சி மன்றாடி வேண்டிக் கொள்கிறேன் அம்மா🙏
@josephsebastian9696
@josephsebastian9696 2 ай бұрын
அன்புத் தாயே 14 வருடமாக உம்மீது நம்பிக்கை வைத்து ஜெபிக்கிற ஜெயா பார்த்திபன் இந்த பிள்ளைகளுக்கு குழந்தைச் செல்வம் கொடுத்தருளும் தாயே . மரியே வாழ்க.
@AnuManisha-i8b
@AnuManisha-i8b 8 күн бұрын
காத்திருந்து ஜெபியுங்கள் மாதாவின் அருள் கண்டிப்பாக கிடைக்கும் 🙏
@superstar9925
@superstar9925 Күн бұрын
Hi🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@KING_VLOG_
@KING_VLOG_ 2 ай бұрын
I love annivelankanni mathave engalaiyum anivaraium asirvathium amma❤❤❤❤❤❤❤
@josephnoelharry3918
@josephnoelharry3918 2 ай бұрын
Holy Mary Mother of God Bless Me And My Whole Family 🙏⛪🙏 AMEN 🙏⛪🙏
@sagayamarylourdhusamy1792
@sagayamarylourdhusamy1792 Ай бұрын
அனைத்து தாய்மார்களே எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்காகவும் வேண்டிக்கொள்ளும் எங்கள் கடனை தொல்லையிலிருந்து எங்களை மீட்டருளும் 20 லட்ச ரூபா கடனை நீரை கட்டி எங்களை மீட்டருளும்
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 2 ай бұрын
Jesus makes my day happy every single day
@anthoniselvi6907
@anthoniselvi6907 2 ай бұрын
அம்மா வேளாங்கண்ணி தாயே எனது மகள் அனுஷ்கா பத்தாம் வகுப்பு தேர்வு எல்லாம் நல்லமுறையில் எழுதி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வழி காட்டும் தாயே
@gopugopinath347
@gopugopinath347 3 ай бұрын
அனுராதா ஸ்ரீராம் உமது குரல் கேட்டு கண்ணீர் வடிக்கிறேன்.இதுவரை இதுபோன்ற பாடல் கேட்டது இல்லை தேனினும் இனிமையான குறல்
@jaganvasanthi8467
@jaganvasanthi8467 4 ай бұрын
அம்மா மாதாவே எங்களை கடன் பிரச்சினை இருந்து காப்பாற்றும் தாயே என் குடும்பத்தை காக்கும் மாதாவே என் நான்கு பிள்ளைகளுக்கும் நல்ல அறிவு ஆற்றல் மிக்க பிள்ளைகல்லராக மற்ற வேண்டும் தாயே மாதா வாழ்க மரியோ வாழ்க இயேசுவின் இரத்தம் ஜெயம் ⛪🌹🫂
@MuthuM-eo1ro
@MuthuM-eo1ro Жыл бұрын
அன்று மாலுமிகளின் வாழ்வில் இன்பத்தை நிலைக்கச் செய்தாய் என்று என் வாழ்க்கையில் இன்பத்தை அளிக்க போகிறாய் அம்மா 😢😢😢
@pushparanim
@pushparanim 4 күн бұрын
Thank you Jesus save my daughter life 🎉 and give long life and good 👍 health 🎉
@Sophyadroston
@Sophyadroston Ай бұрын
Yesuve sthothiram yesuve nanni ALLELUIA yesuve sthothiram yesuve nanni ALLELUIA yesuve sthothiram yesuve nanni ALLELUIA yesuve sthothiram yesuve nanni ALLELUIA 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@anthonyannamary9722
@anthonyannamary9722 Ай бұрын
Amma give my Son and daughter in law gift of child Amma ❤️🙏
@shajahansinger9136
@shajahansinger9136 7 ай бұрын
தொகை: சொல்ல சொல்ல இனிக்குதம்ம உந்தன் பல கோடி பெயர் அம்மா அல்ல அல்ல குறையாதம்மா உம் அற்புதங்களும் புதுமைகளும் அன்னை ஆரோக்கிய தாயே உம் பெயர் சொல்லி அழைக்கின்றோம் உம் புதுமைகள் பாடி மகிழ்கிறோம் எங்கள் ஆரோக்கிய அன்னையே வாழ்க வாழ்க பல்லவி: உந்தன் பெயர் சொல்லி அழைத்தேனே அம்மா உந்தன் புகழ் பாடி மகிழ்வேனே அம்மா எத்தனை பெயர் அம்மா குறையாத கடலம்மா ஒவ்வொன்றும் உனது அன்பை காத்திடும் வழியம்மா-2 அன்னை வேளாங்கண்ணி என்று சொன்னால் போதும் இந்தப் பிறவி பலன்கள் நம்மை வந்து சேரும்-2 உந்தன்...... 1. பெண்களுள் சிறந்தவள் நீ பேறுகள் பெற்றிறே மங்கல மாதாவே உன் பாதம் பணிந்தோமே கண்ணிமை குன்றாத ஏக நல் உத்தமியே மாசற்ற மாதாவே உம் பாதம் பணிந்தோமே ஆவியினாலே இயேசுவை உதிரம் சுமந்தவளே தாழ்ச்சியின் மாதிரியாகவே உலகில் சிறந்தவளே- 2 கரு தாங்கிய மாதா ஆரோக்கியமாதா அற்புத மாதா அடைக்கலமாதா லூர்து மாதா பனிமயமாதா பூண்டி மாதா பூலோக மாதா மகிமை மாதா பாத்திமா மாதா சகாயமாதா அதிசய மாதா சொல்ல சொல்லவே இனிக்குதம்மா உந்தன் மாண்புகள் பெருகுதம்மா உந்தன்...... 2. ஆழியின் கரையோரம் தேற்றிடும் பேரொளியே உன்னத மாதாவே உம் பாதம் பணிந்தோமே தாயின்றி வருவோரை தாங்கிடும் திருமொழியே பரிசுத்த மாதாவே உன் பாதம் பணிந்தோமே பாதையாத்திரையாகவே நாங்கள் வந்தோமே உந்தன் கோயில் சேர்ந்ததும் ஏக்கம் தீர்த்தோமே. பெரியநாயகி மாதா காணிக்கை மாதா மழைமலை மாதா உத்தரிய மாதா சலேத்து மாதா உபகர மாதா வியாகுல மாதா கார்மேல் மாதா விண்ணரசி மாதா ஜெபமாலை மாதா துன்ப முடிச்சுகள் அவிழ்த்திடும் மாதா சொல்ல சொல்ல இணிக்குதம்ம உந்தன் ......
@Arosherin
@Arosherin 6 ай бұрын
✝️🤍
@MalarMalar-o7n
@MalarMalar-o7n Ай бұрын
💖
@FloraAlan
@FloraAlan 2 ай бұрын
உமது பிறப்பின் மூலம் தாயின் அன்பு பணிவு கருணை தாழ்மை போன்ற நல்ல விழுமியங்களை எங்கள் வாழ்வில் கடைபிடித்து வாழ எங்களுக்காக இறைவனிடம் மன்றாடும் மரியே வாழ்க
@MalarMalar-o7n
@MalarMalar-o7n Ай бұрын
தாயே, நான்சூராணத்துக்குஇந்தபாட்டுபாடபோறேன்
@MalarMalar-o7n
@MalarMalar-o7n Ай бұрын
🥰
@hipsey819
@hipsey819 7 күн бұрын
மாதாவே வேளாங்கண்ணி மாதாவே என்னையும் என் பிள்ளைகளையும் இந்த உலகத்தில் உள்ள மக்கள் எல்லாரையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் தாயே உங்க கிருபை எப்போது எங்களுடனும் பிள்ளைகளோடும்எல்லாம் மக்களோடும் இருக்கணும் தாயே அருள் புரியணும் மாதாவே எங்கள் தாய❤❤❤❤❤❤ 2:52
@anbalagankkovil4277
@anbalagankkovil4277 3 жыл бұрын
Velankanni thaye ellarum nalla irukanum
@AngelA-ge5fv
@AngelA-ge5fv 3 жыл бұрын
அம்மா எனக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே
@ranidubestaandshenbesty9838
@ranidubestaandshenbesty9838 3 жыл бұрын
Good tamil githika 👌👌
@navinnd9485
@navinnd9485 3 жыл бұрын
Thanks❤🌹🙏
@John-r9x8r
@John-r9x8r 25 күн бұрын
I like mrj melodies ❤🧡💙💚💛💜🖤
@veevashanu5366
@veevashanu5366 Жыл бұрын
அம்மாவோட பாட்டு ரொம்ப அழகா பாடி இருக்கீங்க அம்மா நீங்க ❤
@sankark5551
@sankark5551 23 күн бұрын
அம்மா என் மகள் நல்ல பிள்ளையாக மாற வேண்டும் அம்மா
@thomasfernando9647
@thomasfernando9647 2 жыл бұрын
மிக மிக அருமையான வார்த்தைகள் அருமையான இசை அருமையான குரல் சகோதரிஅனுராதா.எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேனமுது
@varghesekm9795
@varghesekm9795 2 жыл бұрын
ആമേൻ
@Manickam-gt7ok
@Manickam-gt7ok 5 ай бұрын
M jby
@hipsey819
@hipsey819 11 күн бұрын
அன்புத் தாயே மரியே வாழ்க இந்த மரணப்பட்ட குழந்தைகளுடன் ஆத்மா சாந்தி அடைய நான் வேண்டுகிறேன் மாதாவே இப்படி எங்கையும் நடக்கக்கூடாது தாயே இந்த உலகத்தில் மக்கள் எல்லாரையும் ஆசீர்வதிக்க வேண்டும் தாயே வாழ்க மரியே❤❤❤❤❤❤❤
@SelvaKumar-u8m
@SelvaKumar-u8m 10 ай бұрын
நான் கடத்தினால் ஊர விட்டு கேரளாவுக்கு வந்திருக்கியாமா எனக்கு ஒரு நல்ல வழியை காட்டு அம்மா அம்மா தாயே
@Snekadoss
@Snekadoss Ай бұрын
கண்டிப்பாக உங்கள் கடன் பிரச்சினை தீரும்
@Sophyadroston
@Sophyadroston Ай бұрын
BLESS everyone dearest mother Mary AMEN ❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻
@rajanax5238
@rajanax5238 2 жыл бұрын
60 லட்சம் கடன் பிரச்சினை தீர்க்கப்பட எங்களை ஆசீர்வதியும் தாயே....எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
@udhayakumar6500
@udhayakumar6500 Жыл бұрын
Amen
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 2 ай бұрын
❤ அம்மா மனசு வைச்சுட்டா கவலை படாதே
@MohanSingh-oo1eo
@MohanSingh-oo1eo 2 ай бұрын
இன்றைய நாள் முதல் நான் உங்களிடம் நிறைய கேட்டுள்ளேன் கொடுக்கவில்லை.
@JonsantJonsant
@JonsantJonsant Ай бұрын
மாதா என் தோழிலை ஆசீர்வதியும்
@JayaParthipan
@JayaParthipan 2 ай бұрын
அம்மாதாயே.14வருடம்.நம்பிக்கையோட.கண்ணீரோட.காத்துக்கொண்டிருக்கிரோம்
@lateextra1027
@lateextra1027 Жыл бұрын
இந்த பாடல் கேட்டல் எங்கள் ஊர் மங்கனூர் புனித செபஸ்தியர் கோவில் திருவிழா தான் நினைவுக்கு வருகிறது😢😢😢😍😍😍😍
@kalakkalkaladda....8390
@kalakkalkaladda....8390 Жыл бұрын
மரியே வாழ்க
@DarrinMatheew-zv9qx
@DarrinMatheew-zv9qx 8 ай бұрын
Lo
@SaranyaD-rv4sy
@SaranyaD-rv4sy 2 ай бұрын
Amma appa health Nala irukanum ...
@mirimiri451
@mirimiri451 Жыл бұрын
அம்மா மரியே. வாழ்க. எங்கள். குடும்பத்தில். உள்ள பிரச்சனை கலை உம். பாதத்தில் ஓப்படைகின்றோம். அம்மா விட்டில் உள்ள பிரச்சனை குலந்தகலை பாதுகாக்கும். அம்மா 🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏அம்மா மரியே. வாழ்க
@MariaSelvam-n6x
@MariaSelvam-n6x Ай бұрын
மரியெ.வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏
@arulkumark6416
@arulkumark6416 2 жыл бұрын
அருளரிந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே! உம்முடைய திருவயிற்றின் கனியாகிய ஏசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே! அசிஷ்ட மரியாளே சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்கிறோம்... ஆமென்
@rajashekar5930
@rajashekar5930 2 жыл бұрын
Super👍🙏
@kabilselvam3185
@kabilselvam3185 Жыл бұрын
6 p
@delphinasha6388
@delphinasha6388 Жыл бұрын
Mm
@jenmarakkinimary6121
@jenmarakkinimary6121 Жыл бұрын
Arularintha mariye illa arul niraintha mariye
@jenmarakkinimary6121
@jenmarakkinimary6121 Жыл бұрын
அசிஷ்ட மரியே இல்லை அர்ச்சயசிஷ்ட மரியே
@MurukanR-p7v
@MurukanR-p7v 4 ай бұрын
இயேசு மாத்திரமே எளியேனை கை தூக்கிகிறார் ஆமேன் அவரை பெற்ற மரியாள் அம்மேயே நன்றி ஸ்தோத்திரம்
@PraveenKumar-dq7dd
@PraveenKumar-dq7dd 3 ай бұрын
அம்மா, எனக்கு, குழந்தை, பாக்கியம், வேண்டும் தாயே, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@paulinegabriel6182
@paulinegabriel6182 2 жыл бұрын
பிரிந்து கிடக்கும் எங்கள் குடும்பத்தை ஒன்று சேர்த்து வைத்து ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் தாயே. அற்புதம் செய்து,அதிசயம் நிகழ்த்துங்க அம்மா. என் கண்ணீருக்கு தயவுகூர்ந்து பதில் கிடைக்கட்டும் அன்பு தாயே.
@x.selvamx.selvam786
@x.selvamx.selvam786 9 ай бұрын
போது தேர்வில் முதலிடம் பெற வேண்டுகிறோம்
@DevikumariBharathikumar
@DevikumariBharathikumar 10 күн бұрын
மதியே வாழ்க அம்மா என் பெரிய பொண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் பலத்த கொடுத்தாயே
@pirakashpirakash252
@pirakashpirakash252 Жыл бұрын
அம்மா என் தொழில் துறையை ஆசிர்வதியும் அம்மா தாயே 🙏🙏🙏
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 4 ай бұрын
வேளாங்கண்ணி மரியே நீர் மதங்களை கடந்தவர் மூன்று மதத்தினரும் உங்களின் பேராலயம் வருவதை நான் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன் இறைமகனை முதல்முதலாக அடையாளம் கண்டு கொண்டவரே அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே உன் மகனே அணைத்து மதங்களிலும் இயேசுவாக உள்ளேன் தூய மரியே இறைவனின் தாயே பிறை நிலவில் வீற்றிருக்கும் மரியே கதிரவனை ஆடையாக அணிந்து கொண்டு இருப்பவரே நம் உண்ணதமான புனிதமான இரத்த பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது மரியே ❤️ இரண்டு நாட்களில் உங்களை பார்க்க வேளாங்கண்ணி வருகிறேன் மரியே
@nirmalasaga3308
@nirmalasaga3308 Жыл бұрын
எனது அம்மா, அப்பாவிற்கு நல்ல சுகம் கொடுக்குமாறு வேண்டுகிறேன் தாயே
@celines2889
@celines2889 5 ай бұрын
அம்மா நீங்கள் எங்கள் வாழ்க்கையில் செய்த அனைத்து நல்ல செயல்களுக்கும் கோடான கோடி நன்றிகள் என் மகன் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் நீர் தான் எங்களுக்கு துணை செய்ய வேண்டும் மரியே வாழ்க
@hilook4170
@hilook4170 2 жыл бұрын
அம்மா உங்களுக்கு நன்றி அம்மா....... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭
@silvesterstalin-jt9qw
@silvesterstalin-jt9qw 7 ай бұрын
கடவுளின் தாய் அருள் நிறைந்த மரியே வாழ்க என்றால்... சாத்தான் தலை நசுங்கும்... தலை தெறிக்க ஓடும்... ❤
@antonyajith
@antonyajith Жыл бұрын
அனுராதா ஶ்ரீராம் அம்மா உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤
@MariaSelvam-n6x
@MariaSelvam-n6x 3 ай бұрын
இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க 🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏
@josephsebastian9696
@josephsebastian9696 Жыл бұрын
மிக மிக நேர்த்தி. 👍 👏 🙌 இறை இயேசுவும் புனித ஆரோக்கிய அன்னையும் உங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவார்களாக. ஆவே மரியா.
@rameshraja3402
@rameshraja3402 4 ай бұрын
புனித பரிசுத்த ஆரோக்கிய அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென் 🎉🙏✝️🌹
@spinofdo711
@spinofdo711 2 жыл бұрын
நான் குடுத்திருக்க வேலை கிடைச்சிரனும் தாயே எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் ஆக்குங்க அம்மா🙏😭
@spinofdo711
@spinofdo711 9 күн бұрын
வேலை கிடைத்தமைக்கு நண்றி மரியே வாழ்க❤
@MariaSelvam-n6x
@MariaSelvam-n6x 3 ай бұрын
இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க 🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 5 ай бұрын
இறைமகன் இயேசு மூன்று மதங்களிலும் இயேசுவாகவே வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன் அணைத்து மதத்தினருக்கும் பொதுவான இறைவன் இறைமகன் இயேசு மட்டுமே
@Varghese2255
@Varghese2255 4 ай бұрын
Amem thnks to God jesuse christpray for airenmary familys in newzland ❤❤❤❤❤❤❤❤❤
@monicjohn4901
@monicjohn4901 4 жыл бұрын
Super melody song.vazhthugal.
@vsivakala9147
@vsivakala9147 5 ай бұрын
வேளாங்கண்ணி போய்ட்டு வந்தபிறகு சொத்து என் கணவர் பெயரில் mattapattathu நன்றி அம்மா தாயே. மேலும் நான் எழுதி உள்ள TNPSC exam il vetti பெற்று வேலை கிடைக்க கருணை காட்டும் வேளாங்கண்ணி மாதயே ஆமென்
@MatanMatan-hm9op
@MatanMatan-hm9op 5 ай бұрын
😮😢😅😅😊😊😅😊😊😊😊😊😊
@arokiyamary3466
@arokiyamary3466 3 ай бұрын
11th quarterly exam la nalla mark edukka vendukirom matha amma..🥰
@ismailrahman747
@ismailrahman747 2 жыл бұрын
அம்மா தாயே எப்போதும் என் கூடவே இருங்க அம்மா 🙏🙏🙏 அம்மா என் பரீட்சை முடிவுகள் நல்ல படியாக வர வேண்டும் தாயே நீங்கள் தான் அம்மா ஆசிர்வாதம் பன்ன வேண்டும் தாயே 🙏🙏🙏💐
@aravindm1684
@aravindm1684 2 жыл бұрын
Lol
@preveenraaj2371
@preveenraaj2371 Жыл бұрын
In💯😠no LMBO GK
@alphonsagilbert3144
@alphonsagilbert3144 Жыл бұрын
Anuradha. Wow. Your melodious voice ammayude blessings ennum undayirikkatte. Unnodukoode ❤❤❤❤👏👏👏👏👏🙏🙏🙏
@Marynirmalaarokiam
@Marynirmalaarokiam 6 ай бұрын
Thank Madha To day I came to your church I gave all my thanks and blessings My self and Mr sethu Nirmala Thank a lot.❤🌹🌺🌺🌹🌺🌷🌺🌹🌷💔🌷🌹🌷🌺🌺
@sajanvinu8073
@sajanvinu8073 2 жыл бұрын
அம்மா மரியே வாழ்க.... 🙏பாடலைக் கேட்கும் போதே தளர்ந்து போன மனதில் புத்துணர்ச்சி வருகின்றது பாடலை படைத்த அனைவருக்கும் பாடலை பாடிய அனுராதா அம்மாவுக்கும் பாடலை எழுதியவர் மற்றும் இசை குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 😍🙏
@yesudas9512
@yesudas9512 Жыл бұрын
Ok un 4:11
@grasonadminofficer7190
@grasonadminofficer7190 10 ай бұрын
உண்மை தான்❤
@josephsebastian9696
@josephsebastian9696 8 ай бұрын
இந்த உம் பிள்ளைகளுக்கு உதவி செய்து வெற்றி அடையச் செய்யும் அம்மா.
@sagayamarylourdhusamy1792
@sagayamarylourdhusamy1792 3 жыл бұрын
அருமையான பாடல் இதமான பாடல் சுகம் தரும் பாடல் இந்த பாடல்வரிகளை பதிவிட்டிருந்தார் இன்றும் நன்றாக இருந்திருக்கும் எத்தனை எத்தனை எத்தனை மகிமை அம்மா உன் பெயர் சொன்னாலே போதும் அம்மா துன்பங்கள் எல்லாம் எம்மை விட்டு ஓடிவிடும் அம்மா மரியே வாழ்க
@fathimamarypmary6939
@fathimamarypmary6939 5 ай бұрын
Dear father we miss you lot my heart is very heavy I can't tolerate am crying 😢 I think you in laps of mother mary let's your soul rest in peace in the hands of God .
@FrancisFran-ji4zn
@FrancisFran-ji4zn 4 ай бұрын
அருமையான குரல் வளம் சகோதரி வாழ்த்துக்கள்
@antanetravindran3838
@antanetravindran3838 2 жыл бұрын
அன்னை வோளாங்கன்னி மாதாவே தாங்க முடியாத கவலையால் உம்மிடம் சரணடைந்துள்ளேன். உம்மை பல பெயர்களால் அழைத்து கூவி செபிக்கிறேன். எனக்கு கருணை காட்டும். உம்மை விட எனக்கு வேறுஆறுதல் இல்லையம்மா நீர் எனது அடைக்கலம் என்று காத்து இருக்கிறேன்.தாயே மரியே என்னை காப்பாற்றும். எனக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலை நீக்கி விடும். புகழும் நன்றியும் உமக்கே. உம் மகனிடம் எனக்காக பரிந்து பேசி எனது மனக்குழப்பத்தை நீக்கியருளும்
@antanetravindran3838
@antanetravindran3838 2 жыл бұрын
அன்னை வோளாங்கன்னி மாதாவே நான் உம்மிடம் கேட்ட எனது வேண்டுதலை ஏற்று எனக்கு மன வலிமையை தந்து உதவி செய்தற்க்கு நன்றி தாயே. எப்போதும் என்னை கைவிடாமல் உமது அடைக்கலத்தில் வைத்து காப்பாற்றும். இயேசுநாதருக்கே புகழும் மகிமையும் என்றென்றும் உரித்தாகுக.
@anbalagankkovil4277
@anbalagankkovil4277 3 жыл бұрын
Amma enaku velankanni remba pudikum I love that place
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 2 ай бұрын
Nobody in this world is greater than God and his family😊
@தமிழ்-ண9ழ
@தமிழ்-ண9ழ 2 жыл бұрын
அனுராதா ஸ்ரீராம் மேடமின் குரல் மிக நேர்த்தியாக உள்ளது.
@krishnastella6881
@krishnastella6881 2 жыл бұрын
>
@josephnoelharry3918
@josephnoelharry3918 3 ай бұрын
AVE MARIA PRAY FOR US 🙏⛪🙏 AMEN 🙏⛪🙏
@jacreation1045
@jacreation1045 2 жыл бұрын
என் அம்மாவை புகழ்ந்து பாடும் இந்த பாடல் அருமை யாக உள்ளது நன்றி அனுராதா அக்கா✝️💖🙏
@stjosephgirlshssmugaiyur
@stjosephgirlshssmugaiyur Жыл бұрын
This song shows our daily lives 🌹🌹🌹🙏🌹🙏🙏🙏🙏
@sujarethinaraj7842
@sujarethinaraj7842 5 ай бұрын
அம்மா என் மகனுக்கு திருமணம் சீக்கிரம் நடக்க கிருபை புரியும் அம்மா
@dhobiaskeyman229
@dhobiaskeyman229 3 жыл бұрын
Super dovohsanal songs very very Happy
@LydiaMary-u2v
@LydiaMary-u2v 5 ай бұрын
Pls pray for my mother Mrs. Margaret mary as soon as recovery by powerful blessing of st Joseph
@MariaSelvam-n6x
@MariaSelvam-n6x 5 ай бұрын
இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க ❤🎉❤🎉❤🎉❤🎉
@KING_VLOG_
@KING_VLOG_ 3 ай бұрын
I am hindu.but I like this song
@amalaraniwikirama8913
@amalaraniwikirama8913 2 жыл бұрын
அற்புத பாடல் வரிகள், இசை, குரல் அன்னையின் ஆசீர்கள் உரித்தாகட்டும். உலக மக்களை காத்திட உம் திருமகனிடம் மன்றாடும் அம்மா 🙏💗
@vijayanadar2639
@vijayanadar2639 4 ай бұрын
Amma enga appa ku nalla nadakanum எலும்பு முறிவு ஏற்பட்டது yesappa plssss prayer pannuga amma amma my sister bro kavin my husband ponnu nalla iruka prayer amma ❤❤❤❤😢😢😢😢😢😢😢
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 5 ай бұрын
பொண்ணும் பொருளும் இல்லை என்னிடம் ஒன்றுமில்லை உண்ணிடம் என்னை கொடுத்தேன் என்ற உன் வார்த்தை மட்டுமே என்னை உண்மை நோக்கி ஈர்க்க வைத்தது மரியே உங்களிடம் நான் என்றுமே எதிர்பார்ப்பது எளிமையையும் தூய்மையையும் தான் கிருஷ்த்த வாழ்க்கையின் அடையாளமே எளிமையும் தூய்மையும் தான்
@michaelmichaelmicha3473
@michaelmichaelmicha3473 11 ай бұрын
மாதா அம்மாவின் பாடல் மிகவும் அழகு அனுராதாவின் வாய்ஸ் ல அம்மா கே புகழ் 🥰🥰🙏
@Sophyadroston
@Sophyadroston Ай бұрын
AVE MARIA 🌺👑🌺👑🌺👑🌺👑 ALLELUIA AMEN PRAISE TO YOU JESUS 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 N HAIL TO YOU MOTHER MARY DEAREST 🌺🌺🌺👑🌺🌺🌺👑🌺👑🌺👑🌺
@melsifrazia514
@melsifrazia514 2 жыл бұрын
புனித வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏
@ManiMani-cv8xg
@ManiMani-cv8xg Жыл бұрын
Velangannimathave engal kudumbathai asirvathiyum en thambikku nalla Puthiya tharum amen
@suseelap.m6721
@suseelap.m6721 3 ай бұрын
அம்மா தாயே என் தம்பி இருவரும் உடல் நிலை சரியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள் அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் தாயே நான் உன்னை தேடி வருவேன் அம்மா
@christanandanc241
@christanandanc241 2 жыл бұрын
🙏 வேளாங்கண்ணி கருணையின் மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மரியே வாழ்க!!🙏🌹
@akasturibai3335
@akasturibai3335 6 ай бұрын
என் கஷ்டம் வலி வேதனை மாற வேண்டுகிறேன்.❤
@gracemary3834
@gracemary3834 3 ай бұрын
அருமையான பாடல் கண் களங்குகிறதுஅம்மா அம்மா தாயே Ave Maria Ave Maria Ave Maria ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மாதா சுப்ரபாதம்!
22:09
இறையன்பு
Рет қаралды 759 М.
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН