ஒட்டிமீன் குழம்பும் 4 வகை கீரை வறையும் | Our Village life ♥️ | vanni vlog

  Рет қаралды 22,091

VANNI VLOG

VANNI VLOG

Күн бұрын

Пікірлер: 159
@keshanychristyvijithan4398
@keshanychristyvijithan4398 16 күн бұрын
மிகவும் சுவையான ஒட்டிமீன் குழம்பு 🐟🐟🐟👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️ பலகீரை வகை சேர்த்து வறை அருமையான சமையல் சத்து நிறைந்த உணவு மிக்க நன்றி🥰
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
உண்மைதான் அக்கா
@baskaranvennila1012
@baskaranvennila1012 16 күн бұрын
Village life is very beautiful😊
@baskaranvennila1012
@baskaranvennila1012 16 күн бұрын
மிக சிறந்த சமையல்❤ Nice
@kadaamurukan2733
@kadaamurukan2733 16 күн бұрын
இயற்கையின் அழகோடு சமைத்த தரமான சாப்பாடு. வாழ்த்துக்கள் உறவே..
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
மிக்க மிக்க நன்றி அண்ணா
@raginibalasurbamaniam1518
@raginibalasurbamaniam1518 16 күн бұрын
இன்று சத்தான சாப்பாடு சமைத்திருக்கிறியள் super 🎉🎉🎉🎉❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
உண்மைதான் மிக்க மிக்க நன்றி
@AhilaVeerakathy
@AhilaVeerakathy 16 күн бұрын
மீன் கறி அத்தோடு எல்லா இலைவகை சேந்த வறை அருமையான சாப்பாடு👍🏻
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
மிக்க மிக்க நன்றி நன்றி
@gnanamragu5963
@gnanamragu5963 16 күн бұрын
சிறப்பானசாப்பாடு எங்கள்எல்லாரையும்நினைத்துநீங்கள்சாப்பிடவும்நன்றி❤❤❤❤🎉🎉🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
😂😂மிக்க மிக்க நன்றி
@sethuparamesh1365
@sethuparamesh1365 13 күн бұрын
Arumai Valthukal sako super Naan ukla erunthu
@VANNI-VLOG
@VANNI-VLOG 13 күн бұрын
மிக்க மிக்க நன்றி சந்தோசம்
@sivayoga9547
@sivayoga9547 16 күн бұрын
வணக்கம் அக்கா, அண்ணா எனக்கு விருப்பமான சாப்பாடு 😄புழுங்கள் அரிசி சோறும், மீன் குழம்பும், கீரை வறையும் நல்லா இருக்கும். நல்ல சமையல்.சூப்பர் 👌நன்றி 🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Ahoo super மிக்க மிக்க நன்றி
@SasiGobi-n7h
@SasiGobi-n7h 16 күн бұрын
Super Akka. Nangalum ipdi tn fish kulampu varai vaipam👍👍👍👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Ahoo super
@cookwiththarshini8901
@cookwiththarshini8901 15 күн бұрын
சுஜி நீங்கள் சமைக்கும் உணவ்வுகள் எல்லாம் எங்கட அம்மா அப்பா வை எங்களுக்கு சமைத்து தந்தவரகள்.அந்தநாள் நினைவுகள் மறக்கமுடியாது.நன்றி. சுஜி❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
மிக்க மிக்க நன்றி சந்தோசம்
@ஈழத்துப்பறவைகள்சுப்பர்சங்கீத்
@ஈழத்துப்பறவைகள்சுப்பர்சங்கீத் 11 күн бұрын
அருமை சகோதரி,சகோதரா
@VANNI-VLOG
@VANNI-VLOG 8 күн бұрын
மிக்க மிக்க நன்றி நன்றி
@SuthakaranluxshanijaSuthakaran
@SuthakaranluxshanijaSuthakaran 16 күн бұрын
அண்ணா அண்ணி சூப்பர் சமையல் எல்லாம் பார்க்க வாய் ஊருது
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
👌❤️❤️❤️மிக்க மிக்க நன்றி
@janavijanavi5870
@janavijanavi5870 14 күн бұрын
சுஜி வணக்கம் நலம் தானே கீரைவகைகள் சமைக்கும் போது மூடிவிட்டு சமைக்க கூடாது காரணம் கீரைவகைகளில் ஒருவித நச்சு வாயு இருப்பதால் அது ஆவியாகி வெளியேறிவிடும் மூடிவிட்டால் அது வெளியேறாமல் உள்ளுக்குள் தங்கிவிடும் அதனால் நமக்கு தெரியாத பல உபாதைகள் வருகிறது நமக்கு அதுதெரியாது ஆதலால் எனியாவது அந்த தவறை தவிர்த்தால் நல்லது பார்ப்பவர்கள் தவறை சரிசெய்லாம் But superb ❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
மிக்க மிக்க நன்றி கண்டிப்பாக
@Emiliejean-or3wf
@Emiliejean-or3wf 16 күн бұрын
அருமை 👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
நன்றி நன்றி
@sivathangarajah5419
@sivathangarajah5419 16 күн бұрын
அருமையான சமையல்.உண்மையில புளியும் உப்பும்தான் மீன்கறிக்கு விசேஷம். ஆனால் ஒட்டி கறுப்பா இருந்திச்சே நான் வாங்கினது
@beulahmathews3054
@beulahmathews3054 16 күн бұрын
White la kuda otti meen Iruku that's fine
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
Ahoo 😂❤️❤️❤️
@subajinisuba6942
@subajinisuba6942 16 күн бұрын
Suji oddi kulampai parkka unmayagave navoorutu aga aga super👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
😂😋thank you vanga sapida
@HameesHamees-f8b
@HameesHamees-f8b 6 күн бұрын
Vellapoodum milahumaa or vellapoodu mattumaa idichi pottigga akka?
@malininarendran6951
@malininarendran6951 15 күн бұрын
I feel hungry when I watch this. Very nice video.
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Thank you 😋
@syedali6828
@syedali6828 15 күн бұрын
Fish🐠🐋🐟 super. Akka 🇮🇳🇮🇳🇮🇳
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Thank you so much
@nalasvlog4244
@nalasvlog4244 15 күн бұрын
எனக்கு பிடித்த மீன்👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
மிக்க மிக்க நன்றி
@KethTamilTubing
@KethTamilTubing 16 күн бұрын
In Canada we have everything, but we're missing the taste of nature, cooking fresh in the open field! This is the life we're missing, chasing materialistic things and trying to impress others. I love this, hoping my dream of spending more time in my land comes true soon! ❤️🇨🇦
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Yes sure
@manosusee9830
@manosusee9830 16 күн бұрын
Super kirai varai mika mika arumai fraicea ilaikalai parkka asayakavullathu😊😊😊😊😊 ❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
Ahoo super thank you
@arulthinesh6346
@arulthinesh6346 16 күн бұрын
Fish curry & varai super ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Ahoo super thank you
@MohamedYousuf-e6r
@MohamedYousuf-e6r 16 күн бұрын
சுவையான சாப்பாடு😊😊😊😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
மிக்க மகிழ்ச்சி
@Raj-x6m1c
@Raj-x6m1c 13 күн бұрын
Nice fish curry
@VANNI-VLOG
@VANNI-VLOG 12 күн бұрын
Thank you so much
@A.V.Siva1971
@A.V.Siva1971 14 күн бұрын
Very nice 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
மிக்க மிக்க நன்றி
@pathmathevyperumal7903
@pathmathevyperumal7903 15 күн бұрын
Nice and healthy food👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
மிக்க மிக்க நன்றி
@ulso7904
@ulso7904 16 күн бұрын
Super samayal vanni vlog 🎉🎉🎉🎉🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Ahoo thank you so much
@sethuparamesh1365
@sethuparamesh1365 13 күн бұрын
Ethu taminaatu sai murarai Naan ukla erunthu
@VANNI-VLOG
@VANNI-VLOG 13 күн бұрын
Ahoo super
@Suganthini-t1b
@Suganthini-t1b 15 күн бұрын
Super❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
Thank you so much
@kpdaas9937
@kpdaas9937 15 күн бұрын
கணவனுக்கு வால்மீன்துண்டு. ஒருவேளை அவருக்கு விருப்பமோ? தரமான பதிவு.நன்றிகள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
மிக்க மிக்க நன்றி
@somuvijayarathnam9677
@somuvijayarathnam9677 16 күн бұрын
Woow super👍👍👌👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
மிக்க மிக்க நன்றி
@RedmiKukan
@RedmiKukan 13 күн бұрын
Nice akka👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 12 күн бұрын
மிக்க மிக்க நன்றி
@Kumar-mahe
@Kumar-mahe 16 күн бұрын
Pakkave Vai huruthu 😋
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
மிக்க மிக்க நன்றி
@selvikaruna4255
@selvikaruna4255 15 күн бұрын
Hi brother and sister Good cooking 🥘
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Thank you so much❤️🙏🏻
@kulepachandrarajah6523
@kulepachandrarajah6523 15 күн бұрын
Wow super suji.
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
🤝
@Good-po6pm
@Good-po6pm 15 күн бұрын
அருமை
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
நன்றி
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 16 күн бұрын
அருமையான சாப்பாடு
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
மிக்க மிக்க நன்றி
@NitinRaj-cc7fe
@NitinRaj-cc7fe 16 күн бұрын
Super. அக்கா.
@shanthini5699
@shanthini5699 16 күн бұрын
Super healthy food 🤤😋🤤
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Thank you so much 🙏🏻
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 16 күн бұрын
எல்லா கீரை வகைகளும் வெளி நாட்டில் கிடைக்காது.முருங்கா இல்லை குறிஞ்ச வருகிறது.முசுட்டை கிடைக்காது.வாய்யூறுது உங்கள் சமையல்.FROM CDN MONAA COOK /CANADA
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
மிக்க மிக்க நன்றி நன்றி சந்தோசம்
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 16 күн бұрын
Arumai
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
நன்றி
@NMCbySumathyC
@NMCbySumathyC 16 күн бұрын
கொள்ளை இலை, தோல் வியாதிகளுக்கு நல்லது. , முசுட்டை இலையை கடலை மாவில் தோய்த்து பொரித்து, உள்ளி , தக்காளிப்பழம் எல்லாம் சேர்த்து குழம்பு வைப்பார்கள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Ahoo super மிக்க மிக்க நன்றி நன்றி
@RomilaDevadarshani-pw9et
@RomilaDevadarshani-pw9et 16 күн бұрын
Superb akka❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
மிக்க மிக்க நன்றி நன்றி
@tharmilasivakaran9528
@tharmilasivakaran9528 16 күн бұрын
Hi akka meen super 👌 ninkalum needda samakkirinkal 😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
Thank you so much
@Parani-uv5iu
@Parani-uv5iu 16 күн бұрын
நீங்கள் சமைத்த ஓடியல்கூலில் கீரை வகை குறைவு என்று விமர்சனம் செய்தேன் , நன்றி இப்போதான் என் விருப்பத்தை நிறைவேற்றினீர்கள் , இப்போ எங்கள் காணிகள் பூரா வெளிகளில் ஒரே கீரை . . ஒட்டி ஓரா நெருப்பில் சுட்டு சாப்பிட அருமையா இருக்கும் , குழம்பு என்றால் சுட சுட சாப்பிடணும் அருமையாக இருக்கும் . நன்றி . வாழ்த்துக்கள் .
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
மிக்க நன்றி
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 16 күн бұрын
அருமை👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Thank you so much
@ArunthathiDevi-kz5tq
@ArunthathiDevi-kz5tq 16 күн бұрын
உங்கள் தோட்டத்தில் நிறையக் கீரைவகைகள் உள்ளன .பார்க்க ஆசையாக உள்ளது . நத்தைச்சூரி மூக்கறட்டை வல்லாரை எலிச்செவி முடக்கத்தான் குப்பைக்கீரை போன்றன
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
உண்மைதான்
@Vasugi34533
@Vasugi34533 16 күн бұрын
Supper keriai varai
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
மிக்க மிக்க நன்றி நன்றி
@jeevanasaji9415
@jeevanasaji9415 16 күн бұрын
அருமையான சமையல்
@KaranKaran-hg4hk
@KaranKaran-hg4hk 16 күн бұрын
அருமை உங்கள் உணவு அனைவரும் நலமா
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
மிக்க மிக்க நன்றி சந்தோசம்❤️❤️🙏🏻🙏🏻
@logirajkumar7146
@logirajkumar7146 15 күн бұрын
super.🎉🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Super❤️
@sathananthuk8449
@sathananthuk8449 15 күн бұрын
Yummy 😋
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
Thank you ❤️🙏🏻
@SatheeshSatheesh-y6q
@SatheeshSatheesh-y6q 16 күн бұрын
Wow super
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Thank you so much
@sivayogann7797
@sivayogann7797 16 күн бұрын
மகள் எங்கள் வீட்டிலும் ஒட்டி மீன் என் மனைவி மருமகளுக்கு சமைத்தவர் கீரை இல்லைங்க தங்கள் சமையலும் அருமை ஜெர்மன் யோகன் ( மானிப்பாய்)
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
Ahoo super anna மிக்க மிக்க மகிழ்ச்சி சந்தோசம்
@Wishdom-j3b
@Wishdom-j3b 15 күн бұрын
Yummy.
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
😋
@antonetshya
@antonetshya 14 күн бұрын
சுஜி இது கொஞ்சம் கூட நல்லா இல்லை ம 6:09 னச்சாட்டியே இல்லையா இந்த கீரைய நான் எங்க போய் வாங்குவன் பாக்க பாக்க ஓடி வரனும் போல இருக்கு ஆனால் ஒடிவரமுடியாது நான் இருக்கிறது சுவிஸ்ல நீங்க எப்பிடியும் உங்கட வீட்ட வர வைக்க போறீங்க இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமையான சமையல் சுஜி வாழ்க வளமுடன் 1மாதம் உங்கட வீட்டில இருந்து சாபிட போறன்😂😂😂😂😂😂நன்றி🙏🙏🙏🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
மிக்க மிக்க மகிழ்ச்சி வாங்க வாங்க மிக்க மிக்க நன்றி நன்றி
@kirupakarankandiah5872
@kirupakarankandiah5872 15 күн бұрын
super
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
Thank you
@ReemReem-y5e
@ReemReem-y5e 14 күн бұрын
Akka. Wai. Uruduu😂😂😂😂😂❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
😂😂மிக்க மிக்க நன்றி
@SiththySaheela-i1g
@SiththySaheela-i1g 16 күн бұрын
Suji nallathoru saththana saappadu.
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
உண்மைதான்
@NitinRaj-cc7fe
@NitinRaj-cc7fe 16 күн бұрын
புளிசாதம். எப்ப அக்கா.
@jothypathma3461
@jothypathma3461 16 күн бұрын
வறைக்குமஞ்சள் தூள் போடவும்
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
👌
@dilaxank5361
@dilaxank5361 15 күн бұрын
மீன் சோதி செய்து காட்டவும்
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
கண்டிப்பாக
@thik-i7d
@thik-i7d 16 күн бұрын
suppar sppadu
@subashinisureshkumar6908
@subashinisureshkumar6908 16 күн бұрын
இன்று சத்தான உணவு
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
உண்மைதான்❤️🙏🏻
@beulahmathews3054
@beulahmathews3054 16 күн бұрын
Super super
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Thank you
@malinisangkar
@malinisangkar 16 күн бұрын
Super akka
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
Thank you so much
@SithurshanSithurshan-u5b
@SithurshanSithurshan-u5b 16 күн бұрын
👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
🙏🏻🙏🏻❤️
@Mahessivajini-m5q
@Mahessivajini-m5q 16 күн бұрын
அக்கா❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Hi thank you
@ashiashi194
@ashiashi194 16 күн бұрын
Akka enaku seithu tharum ❤😢
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
கண்டிப்பாக
@Vijay_12-v2i
@Vijay_12-v2i 16 күн бұрын
Vanakkam bro
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Vanakkam 🙏🏻
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 16 күн бұрын
❤❤Hii👍👍❤❤👌👌❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Hi
@Kumuthini-r3w
@Kumuthini-r3w 16 күн бұрын
Super
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Thanks
@AanathAanath-ok7kf
@AanathAanath-ok7kf 16 күн бұрын
❤❤🎉🎉👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
🙏🏻🙏🏻❤️❤️❤️👍👍
@kovintharayakomitha8753
@kovintharayakomitha8753 16 күн бұрын
😋
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
🙏🏻❤️
@bettydaniel1462
@bettydaniel1462 16 күн бұрын
🥣🥣💚💚💚🇫🇷
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻❤️
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 16 күн бұрын
🐟🐟🐟🐟🐟👭👭👍👍👍🤪🤪🤪🤪🤪
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
மிக்க நன்றி
@ThirumaranPriya
@ThirumaranPriya 15 күн бұрын
மீன் கறிக்கு எல்லாவகையான கீரைகள் வறை அருமையாக இருக்கும் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது ஆனால் மீன் வகையிலே பிடிக்காத மீன் ஒட்டி மீன் தான்
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
Ahoo super 👌 ஏன் மீன் பிடிக்காது
@ThirumaranPriya
@ThirumaranPriya 14 күн бұрын
@VANNI-VLOG அதன் மணம்
@bobbyponniah3176
@bobbyponniah3176 16 күн бұрын
👌👌👌👌👌👅👅👅👅
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻❤️
@AbcdEfgh-z1y
@AbcdEfgh-z1y 16 күн бұрын
❤❤❤😮😮😮👍👍👍👍👌👌👌🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
❤️❤️❤️🙏🏻thank you so much
@Parani-uv5iu
@Parani-uv5iu 16 күн бұрын
மொசு மொசுக்கையில் குருத்து தண்டு இலை நீராவியில் வேகவைத்து ( நீத்துப்பெட்டியில் ) தேசிக்காய் புளி மிளகாய் பொரியல் கலந்து சாப்பிட்டால் வேறு லெவல் . .
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
Ahoo super
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
Sri Lankan Kaththarkai sambal || brinjal moju|| side dish
4:45
Vijiyin Aduppadi
Рет қаралды 7 М.