எங்கள் தோட்டத்தை பார்க்க வந்த ஜேர்மன் குடும்பம் | Germany family visit of our village | vanni vlog

  Рет қаралды 76,670

VANNI VLOG

VANNI VLOG

Күн бұрын

Пікірлер: 347
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 2 ай бұрын
ஜெர்மனியில் இருந்து வந்து எதார்த்தமாக உரையாடி அன்பை பகிர்த உறவுகளின் பண்பு அளப்பரியது அவர்களை அன்போடு வரவேற்று உபசரித்து நியமாக இருந்தது வன்னி புளெக் தம்பதிகளின் சிறந்த பண்புகள் நீங்கள் மென்மேலும் வளர்ந்து நிறைய உறவுகளை அடைய வேண்டும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
உங்களுடைய ஆதரவிற்கும் மிக்க மகிழ்ச்சி♥️🙏🙏🙏thank you so much
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn 2 ай бұрын
அண்ணா அக்கா உங்களுடைய அன்பான பேச்சுக்கு என்போன்ற உறவுகளும் அடிமை நாங்க ளும் இப்படியான நிலையில் சந்திப்போம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி... கண்டிப்பாக சந்திப்போம்
@Oleenoleenoleen1
@Oleenoleenoleen1 2 ай бұрын
❤❤உங்கட முகத்தில் உள்ள சிரிப்பும் உங்கட கதையும் தான் காரணம் அண்ணா அண்ணி❤❤ புதிய உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
உங்கள் ஆதரவிற்கு மிக்க மகிழ்ச்சி...♥️♥️🙏🙏🙏
@mahadevan350
@mahadevan350 2 ай бұрын
ஜெர்மனியில் இருந்து சென்ற அண்ணா அக்கா உங்களுக்கு மிகப்பெரிய நன்றி காரணம் இவர்களிடம் நிறைய அன்பு இருக்கின்றது மிக்க மிக்க நன்றி இவர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்கள் சென்று ஆதரவு கொடுங்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி♥️🙏🙏
@vijayakumarymahendranathan667
@vijayakumarymahendranathan667 2 ай бұрын
வணக்கம் மிக்க மகிழ்ச்சியாக இருக்கு❤
@velanaga3366
@velanaga3366 2 ай бұрын
தங்கா தம்பி ஜேர்மன் குடும்பத்துக்கு அருமையான உபசரிப்பு வரவேற்பு அருமை அருமை ! நாங்களும் UK ல் இருந்து வருகிறோம் உங்களிடமும் வருவோம் 🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக வாருங்கள்... மிக்க மகிழ்ச்சி♥️🙏🙏
@PatkunarasaPathmasri
@PatkunarasaPathmasri 2 ай бұрын
உண்மையில் அண்ணாட வீடியோ மிகவும் அருமை இயற்கைஓடு இணைந்து வாழ்கிறார் கண்டிப்பாக அண்ணாட வீட்டிற்கு யாராவது உதவி செய்வார்கள் நன்றி
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 2 ай бұрын
ஊர்சார்ந்த பதிவுகளை போடும் போது சந்தோசம் வாழ்த்துக்கள்🙏
@maridossp9835
@maridossp9835 2 ай бұрын
அருமையான சாப்பாடு. பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. மென்மேலும் வளர வாழ்த்துகள்.
@maridossp9835
@maridossp9835 2 ай бұрын
தமிழ் நாட்டில் இருந்து.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி தோழர்....
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk 2 ай бұрын
😍😍 சூப்பர் மிகவும் சிறப்பாக இருக்கிறது உங்கள் இயட்கயோடு கூடிய வாழ்க்கை. முன்னேற வாழ்த்துக்கள் 🙏🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்களுடைய ஆதரவிற்கும் மிக்க மகிழ்ச்சி♥️🙏🙏🙏
@kirisaba4693
@kirisaba4693 2 ай бұрын
இவரது வீட்டு நிலைமையை பார்க்கும் பொழுது மிகவும் கவலையாக உள்ளது இந்த வீட்டை கட்டுவதற்கு யாராவது உதவி செய்தால் அவர்கள் வாழ்வு இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து .😊
@PatkunarasaPathmasri
@PatkunarasaPathmasri 2 ай бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
@Vannitamilicci27
@Vannitamilicci27 2 ай бұрын
என் வன்னி உறவுகள்,புலம்பேர் உறவுகளை வரவேற்கும் விதம் அருமை ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
நன்றி ♥️🙏🙏
@thanthamizh-5644
@thanthamizh-5644 2 ай бұрын
உண்மையாக தாயக மண்ணையும் மக்களையும் நேசிக்கிற புலம்பெயர் குடும்பம்.வாழ்க வளர்க.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிகவும் சந்தோசம்...
@sivanmugan81
@sivanmugan81 2 ай бұрын
ஜெர்மன் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
உங்களுடைய ஆதரவிற்கும் மிக்க மகிழ்ச்சி♥️🙏🙏🙏
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 Ай бұрын
வந்தாரை வரவேற்று உண்ணீர் உண்ணீர் என்று உபசரித்து இனிய முகத்துடன் நல்வார்த்தை பேசி வரவேற்பது என்பது தனி அழகு . அது எங்கள் தமிழ மரபு . கலாச்சாரம் . ஆனாலும் எச்சில் கையால் காகம் துரத்தாத எங்கள் சாதிகளும் உண்டு . உங்கள் கலகலப்பான பேச்சு அருமை
@Ukmixvlogs
@Ukmixvlogs 2 ай бұрын
நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்🎉வாழ்த்துக்கள் எல்லோருக்கும்❤ 😮❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க நன்றி....🙏♥️
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 2 ай бұрын
வரவேற்பும்,விருந்தோம்பலும் சிறப்பாக இருந்தது,சந்தர்ப்பம் கிடைத்தால் நாங்களும் வர விரும்புகிறோம்.வாழ்த்துகள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
உங்களுடைய ஆதரவிற்கும் மிக்க மகிழ்ச்சி♥️🙏🙏🙏 கண்டிப்பாக வாருங்கள்
@Kunthavai-x6l
@Kunthavai-x6l 2 ай бұрын
அருமையான காணொளி. ❤🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க நன்றி...
@cookwiththarshini8901
@cookwiththarshini8901 Ай бұрын
Vanni vlog family very innocent. Nangalum Jaffna vanthal varukidrom.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Sure well come 🙏🏻
@KavippiriyanKavi
@KavippiriyanKavi 2 ай бұрын
ஜேர்மனியின் இருந்து வந்தவர்களை வரவேற்று உபசரித்து உறவு போல வழியனுப்பிய அக்கா, அண்ணா மிகவும் சந்தோஷமாக உள்ளது.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி....
@sarahthamby4117
@sarahthamby4117 20 күн бұрын
Very good hospitality ❤ It's really good to have guests to taste the cooking to justify.....justified. excellent 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 20 күн бұрын
Thank you 😊
@paramraja9289
@paramraja9289 2 ай бұрын
Look Amazing video my dear vannai vlog brother keep continue more like this good information video all the best both of you 👍👍👍
@Emiliejean-or3wf
@Emiliejean-or3wf 2 ай бұрын
அருமை அருமை நாங்களும் வருவோம் 👍👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக வாருங்கள்...♥️🙏🙏🙏
@susilathevythanabalasundar5948
@susilathevythanabalasundar5948 2 ай бұрын
விரைவில் நாங்களும் சந்திப்போம் 😮😮😮😮😮😮 இறைவனின் ஆசி வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக ♥️🙏🙏
@Sk.Sharoon
@Sk.Sharoon 2 ай бұрын
❤❤❤ரொம்ப சந்தோசமா இருக்கு உங்கள் வீடியோ பார்க்கும் போது வாழ்க வளமுடன் நன்றி அண்ணா அக்கா ❤❤❤❤❤❤
@GuruRaj-ig6ot
@GuruRaj-ig6ot 2 ай бұрын
நன்றி புலம்பெயர் தமிழர்களே இவர்கள் சன்னலுக்கு வாழ்த்துக்கள் நேரில் சென்று வாழ்த்தினாள் மிகவும் அருமை
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
உங்களுடைய ஆதரவிற்கும் மிக்க மகிழ்ச்சி♥️🙏🙏🙏
@kadaamurukan2733
@kadaamurukan2733 2 ай бұрын
வன்னி Vlog குடும்பம் மிகவும் அருமையான குடும்பம், இவர்கள் இன்றுபோல் என்றும் தாழ்மையோடு வாழவேண்டும். கடவுள் ஒருநாள் உயரத்தில் வைப்பார். வாழ்த்துக்கள் உறவுகளே.......
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா...♥️🙏👌
@ramanathankumar4843
@ramanathankumar4843 2 ай бұрын
Vanni vlog, people started recognising your videos. Please keep maintaining the standard. Soon you will become a famous youtuber. All the best for you and your family. Iam happy to see this video.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much 🙂
@sivananthyganesarayan3860
@sivananthyganesarayan3860 2 ай бұрын
அருமை சிறப்பு வரவேற்பு
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி...
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 Ай бұрын
நல்ல முதுசம் உள்ள மாப்பிள்ளை . எண்டாலும் அருமையான மனைவி கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️🙏🏻😁
@thanoshvikneswaran9064
@thanoshvikneswaran9064 2 ай бұрын
நாங்களும் வருவோம் இயற்கை அழகையும் உங்கள் உபசரிப்பையும் அனுபவிக்க
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக வாருங்கள்...
@sivathuraipillai3040
@sivathuraipillai3040 2 ай бұрын
Very nice and cool Thanks for vanivlog and German family ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you too!
@SuganthiChelladurai-vu6ig
@SuganthiChelladurai-vu6ig 2 ай бұрын
❤supeஅறூமையான காணொளி அண்ணா Germany friends thanks இவர்களை ஊக்குவித்த தற்க❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
உங்களுடைய ஆதரவிற்கும் மிக்க மகிழ்ச்சி♥️🙏🙏🙏
@venisutharsan-ox9ol
@venisutharsan-ox9ol Ай бұрын
அண்ணா அக்கா இருவரது வரவேற்பும் உபசரிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள் யேர்மனியில் இருந்து வேணி குடும்பத்தினர் உங்கள் நலன்விரும்பி
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Very happy ♥️
@SusheelaM-rp6zd
@SusheelaM-rp6zd 2 ай бұрын
Nice people's god bless their family supporting vanni vlog
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much 😊
@sureshjoel1383
@sureshjoel1383 2 ай бұрын
அன்பான உபசரிப்பு German தேசத்திலிருந்து சிரம்ம் பாராமல் வந்த உறவுகள். 😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
உங்களுடைய ஆதரவிற்கும் மிக்க மகிழ்ச்சி♥️🙏🙏🙏
@shriyasanthirakaanthan5307
@shriyasanthirakaanthan5307 11 күн бұрын
Really like the view so beautiful and serene, the lake, trees , plants , animals,so airy and it is sunny day . Both of you brother and sister can entertain well the visitors. Thanks for Germany family for visiting this family and village.May god bless you all.
@VANNI-VLOG
@VANNI-VLOG 10 күн бұрын
Thank you so much
@baskaranrajaratnam7094
@baskaranrajaratnam7094 2 ай бұрын
தம்பி தங்கச்சி கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி...
@kirishathiru3682
@kirishathiru3682 2 ай бұрын
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமை. ஏனோ subscribers மட்டும் அதிகம் கிடைப்பதில்லை. எல்லாத்துக்கும் அதிஷ்டம் என்ற ஒன்று வேண்டும்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
உண்மைதான்.... எல்லாம் நன்மைக்கே... ♥️🙏🙏
@AJi3s-f7e
@AJi3s-f7e 2 ай бұрын
KZbin இல் தேடும் போது உங்கள் vlog வருவதில்லை. Maybe CAPITAl Letters use பண்ணி இருப்பதனாலா?
@kalaichelvieswarakumaran3283
@kalaichelvieswarakumaran3283 2 ай бұрын
அன்பான உபசரிப்பு .நாமும் ஓர் நாள் வருவோம். London னிலிருந்து
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக வாருங்கள்..
@gowryraveendrarajan6250
@gowryraveendrarajan6250 2 ай бұрын
நாங்களும் வருவோம் உங்களையும் உங்களுடை தோட்டைத்தையும் பார்க்க அழகான குடும்பம்❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக வாருங்கள்...♥️♥️🙏🙏
@gowryraveendrarajan6250
@gowryraveendrarajan6250 2 ай бұрын
​@@VANNI-VLOGநன்றி
@bairathymani
@bairathymani 2 ай бұрын
சூப்பர் வெளிநாட்டு அம்மா ஐயா பிள்ளை கள் எவ்வளவு தூரம் சுற்றி பார்க்கிறார் கள் வாழ்த்துக்கள் தம்பி அம்மா
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி♥️🙏
@Blessed-s4b
@Blessed-s4b 2 ай бұрын
I would like to visit you guys when I come to Sri Lanka. You both seems genuinely nice people. From🇺🇸🇺🇸
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much
@deborahjames5389
@deborahjames5389 2 ай бұрын
Nice to meet foreign visitors your serving good heart .
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you! 😃
@TharsyVlogs
@TharsyVlogs 2 ай бұрын
Unga video nan parpadhukku kaaraname Sister oda srippum matrum unga iyarchai nirancha alagana thooddanum thaa. Nanka Vavuniya tha unga vantha kandippa ungala meet pannuve. Unga channel innum valara en vaalthukkal 🙏🏼🌸
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Very happy thank you so ♥️🙏
@yarav6798
@yarav6798 2 ай бұрын
இவர்களுக்கு மதிப்பளித்து தேடி வந்த குடுமபத்திற்கு நன்றிகள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி..
@eishaeisha2453
@eishaeisha2453 2 ай бұрын
இயற்கை அழகு எங்கள் தேசம்🙌🥰👌
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
உண்மைதான்..
@AhilaVeerakathy
@AhilaVeerakathy 2 ай бұрын
அருமை👍🏻
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
நன்றி👌♥️♥️♥️🙏🙏🙏
@baskaranrajaratnam7094
@baskaranrajaratnam7094 2 ай бұрын
தம்பி எல்லாம் ஓரு கலக்கு தான் 👍🏻
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
😁♥️♥️🙏🙏
@sivanmugan81
@sivanmugan81 2 ай бұрын
உபசரிப்பு மிகச்சிறப்பு
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@raajisiva373
@raajisiva373 21 күн бұрын
Beautiful video. God bless🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG 21 күн бұрын
Thank you very much!
@jeyamalarrajendran6080
@jeyamalarrajendran6080 2 ай бұрын
அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
உண்மைதான்
@தமிழன்சங்கர்-த4ற
@தமிழன்சங்கர்-த4ற 2 ай бұрын
ஈழ‌ ம‌ண்ணில் இவ‌ர்க‌ளின் ச‌மைய‌ல் வீடியோவும் இய‌ற்க்கையின் அழ‌கில் ந‌டுவில் இருந்து ச‌மைப்ப‌தை பார்க்க‌ எவ‌ள‌வோ அழ‌காய் இருக்கும் ஜேர்ம‌னியில் இருந்து வ‌ந்து இருக்கின‌ம் உங்க‌ளை பார்க்க‌ . ந‌ல்ல‌ விருந்து கொடுத்து அச‌த்தி இருக்கிறீங்க‌ள்..................வ‌ன்னியின் அழ‌கு த‌னி அழ‌கு......................
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிகவும் சந்தோசம் உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்...
@anojanrajmariyathas159
@anojanrajmariyathas159 2 ай бұрын
Varavarkal eallorum jaffna uthavi seithavarkal vidditku povathai vida eppadijana edangkalai parppathu super
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க நன்றி...
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 2 ай бұрын
Nanum kandippa varuven vanni volg bro, naan valum thesathil irunthu vantha kudumbathukku valthukkal
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக வாருங்கள்....👌♥️🙏🙏
@kausalathavakumaran2214
@kausalathavakumaran2214 2 ай бұрын
உங்கள் காணொளிகள் தனித்துவமானவை. நீங்கள் அழகான குடில்கள் அமைத்து உணவகம் ஆரம்பியுங்கள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
உங்களுடைய ஆதரவிற்கும் மிக்க மகிழ்ச்சி♥️🙏🙏🙏
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 2 ай бұрын
the great vanni vlog, super
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much 🙂
@MrDilojan
@MrDilojan 2 ай бұрын
Mohan mama kavitha Mami super. Santhosama ituku. Nan illainu miss panran
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
உங்களுடைய ஆதரவிற்கும் மிக்க மகிழ்ச்சி♥️🙏🙏🙏
@JaffnaTharma
@JaffnaTharma 2 ай бұрын
அருமை❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
♥️
@Waran1784NL
@Waran1784NL 2 ай бұрын
நாங்களும் வரும்போது தொடர்பு கொள்ளுவோம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக அண்ணா
@sivanmugan81
@sivanmugan81 2 ай бұрын
பசுமை என்றும் இனிமை
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you 😊
@jovithamartin185
@jovithamartin185 2 ай бұрын
Very happy to see you guys happy couple may god bless you all
@selvikaruna4255
@selvikaruna4255 2 ай бұрын
Hi brother and sister Super santhosam Varaveppu good ❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க நன்றி
@srisrilanka7087
@srisrilanka7087 2 ай бұрын
வணக்கம் அண்ணா அக்கா வாழ்த்துக்கள்👏
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி👌♥️♥️🙏🙏🙏
@moorthymorthy3193
@moorthymorthy3193 9 күн бұрын
Nice family god bless you
@VANNI-VLOG
@VANNI-VLOG 8 күн бұрын
Thank you so much
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 2 ай бұрын
nallapady viruntompal seiteerkal Aussisappado kaiyil etavadu kidaithtato vanny kavanamaka irukkavum♥♥♥♥♥♥♥♥♥
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
😁👌🙏
@shanthykajendran9011
@shanthykajendran9011 2 ай бұрын
Nankalum vatuvom unkada veeddukku❤ super vilogs❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக வாருங்கள்...
@thuvathuva2525
@thuvathuva2525 2 ай бұрын
Nankalum unkalai vanthu santhikkirom
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக வாருங்கள்...
@sivanmugan81
@sivanmugan81 2 ай бұрын
Vielen Dank Deuche Familie
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much
@PeteyathamyRavi
@PeteyathamyRavi 2 ай бұрын
Supper.vedio.ippad.idam.migabum.nanru
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
நன்றி...
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 ай бұрын
சிறப்பான காணொளி.FROM CANADA
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much ♥️
@maridossp9835
@maridossp9835 2 ай бұрын
தமிழ் நாட்டில் இருந்து
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ..
@gnaneslogan3954
@gnaneslogan3954 2 ай бұрын
well one,good hospitality.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you 😊
@kumartharma4402
@kumartharma4402 2 ай бұрын
Wow so beautiful village and people I look forward to seeing it
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thanks for visiting
@kumartharma4402
@kumartharma4402 2 ай бұрын
I would love to meet you next year when we are there ( I’m from Canada 🇨🇦)
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Sure well come
@kumartharma4402
@kumartharma4402 2 ай бұрын
@@VANNI-VLOG Thank you
@SanthiSanthini-q5w
@SanthiSanthini-q5w 2 ай бұрын
Egkalukkum varanumpol aasaiyaka irukku akka, anna 👏👏👏
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Well come ♥️
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 2 ай бұрын
Happy family Beautiful video ❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much 🤗
@kponnuthurai943
@kponnuthurai943 2 ай бұрын
Beautiful family all the best ☘️ God bless you all 🙏 from Holland
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thanks so much
@jananisukunan7135
@jananisukunan7135 2 ай бұрын
Akka. Ungal samaiyala parthu naanum samaikkuranaan. Neengal samaikkuratha parkkave aasaiya irukkum. 😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Super 👌 congratulations
@Npramesh-ob4gl
@Npramesh-ob4gl 2 ай бұрын
Anna arumaiyana video engaluku thamari kulathai konjam pakkathil kadugal
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக 👌
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 2 ай бұрын
Hi ❤❤ from Australia before living Germany Dusseldorf 🇨🇰👍👍👍
@shriyasanthirakaanthan5307
@shriyasanthirakaanthan5307 11 күн бұрын
Hi, brother and sister are you all living in Mannar . Nice place near the sea in Sri Lanka. . Hope to visit Mannar again this place.Not bad sister you can ride motorbike.
@VANNI-VLOG
@VANNI-VLOG 8 күн бұрын
🤔❤️❤️🙏🏻
@mkpower6159
@mkpower6159 2 ай бұрын
நல்ல குடும்பம்❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
🙏🙏🙏♥️
@rusantha9887
@rusantha9887 2 ай бұрын
அண்ணா அக்கா விரால்மீன் கறியும் பொரியலும் சமைத்து விடியோ போடவும்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
கண்டிப்பாக வரும்♥️🙏
@travelwithsong797
@travelwithsong797 2 ай бұрын
அழகான பதிவு 😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much 😁♥️
@thirunathi1657
@thirunathi1657 2 ай бұрын
Wow super
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 2 ай бұрын
அதெப்படி தமிழ்ப்பிள்ளைக்கு ஜேர்மன், ஆங்கிலம் பேசத்தெரியும். ஆனால் தமிழ் கதைக்க தெரியாது ஆனால் விளங்கும் என்று சமாளிக்கிறீர்களா? பிள்ளைக்கு தமிழ் தெரியாமல் போனதிற்கு பெற்றோர் தான் முழுக்காரணம்.
@christykini1512
@christykini1512 18 күн бұрын
தமிழ் தெரியவில்லை என்றால்த் தான் பெற்றவர்களுக்கு பெருமை. அவர்கள் Germany நாட்டைச் சேர்ந்தவர்கள். நிறையப்பேர் இருக்கினம் தற்பெருமை தமிழ் தெரியாது என்று சொல்வது.
@Krishna-c2u9f
@Krishna-c2u9f Ай бұрын
Congratulations 👏
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 🙌
@RupanRupanrupan-x4k
@RupanRupanrupan-x4k 2 ай бұрын
Super super valthukkal
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you 😊
@sivanmugan81
@sivanmugan81 2 ай бұрын
சொர்க்க பூமி வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி..
@bairathymani
@bairathymani 2 ай бұрын
ஜெர்மன் நாட்டில் உள்ள அக்கா தம்பி வந்து பார்த்து விட்டு செல்ல வேண்டும் எங்கள் ஊரில் நடந்த து எல்லாம் பார்ப்பார்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you so much ♥️🙏
@mangalapoobala4338
@mangalapoobala4338 2 ай бұрын
அன்பு சகோதரனும் சகோதரியும் வரவேற்பதிலோ உபசரிப்பதிலோ உங்களுக்கு நிகர் நீங்கள்தான் அதே சமயத்தில் அந்த ஆன்டி சகோதரியை அக்கா அக்கா என்று அழைப்பதுதான் நெருடலாக இருக்கிறது சகோதரிக்கு சின்ன வயதென்று பார்க்கவே தெரிகின்றது அந்த ஆன்டிக்கு தெரியவில்லை பாவம்
@chandrasubramaniam7968
@chandrasubramaniam7968 2 ай бұрын
ஓம் தான் அவா வயசு 45 தாண்டிட்டு சிலர் இப்பிடித்தான்
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 ай бұрын
For respect , sometimes our local people call each other “ Acca”, nothing wrong, but compare to people from overseas looks younger due to the life style in overseas. Very good advise from the guest not skip the advertisement, I never knew this. Great video.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 ай бұрын
When we give presents to little ones, always make sure to take battery with the the toys.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 ай бұрын
Nice to see the children enjoying the food. Unmai, Suji is a super cook, her happy face is great.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 ай бұрын
This lunch is millions times more than a star hotel food, the love from the host is the great part, so lucky these guys having a fresh jackfruit. Fresh fish, akaththikeerai.
@thelungankaruna6479
@thelungankaruna6479 2 ай бұрын
எங்கே ஜெர்மன் நாட்டவர்? இதுகள் இங்கிருந்து போனதுகள்
@MarimuthuThanabalasingam-f8g
@MarimuthuThanabalasingam-f8g 2 ай бұрын
Wow super❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you 😊
@tharsikanatputharasa456
@tharsikanatputharasa456 2 ай бұрын
I came last🎉 month puthukudiyiruppu after 2 years .bt I couldn’t contact u brow. I already told u one day we will meet in our area bt last timeee it didn’t happen. I suppose to be in ur video as A 1 st person.: I missed 😢.bt next will meet 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
🤩
@Lonatanarents-dj9bg
@Lonatanarents-dj9bg 15 күн бұрын
. Super super
@VANNI-VLOG
@VANNI-VLOG 14 күн бұрын
Thank you
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 2 ай бұрын
VAnni vlog,jermany family, video 📷📸, very nice 👍🙂 from France kannan.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
மிக்க நன்றி.....
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 2 ай бұрын
ivarkal germanyil entha idam Yalppanathil enthaidam
@kalasellathurai5760
@kalasellathurai5760 2 ай бұрын
SUPER SUPER BROTHERS SISTER
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you 😊
@arunjai1527
@arunjai1527 2 ай бұрын
Enjoy your with friends and family
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Thank you 😊
@Dina-Wilde
@Dina-Wilde 2 ай бұрын
Anna neenga homestay Hotel maathiri start pannunga business ❤ all the best ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
பாப்பம்....
@JJ-pj1jv
@JJ-pj1jv 2 ай бұрын
Beautiful. Did you give food to Driver Anna.
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 ай бұрын
Yes, thanks
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН