No video

வந்தே பாரத் உங்க ஊருக்கு எப்போ வரும்?

  Рет қаралды 16,148

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

வந்தே பாரத் ரயிலுக்கு இவ்வளவு மவுசு தேவையா? சதாப்தி மற்றும் வந்தே பாரத் ரயில்கள் எங்க ஊருக்கு எப்போ வரும்?
Vande bharat express, Shatabdi Express trains. When will Vande bharat come to my city.
Website : indruoruthagav...
Facebook : / indruoruthagaval.in
Twitter : / indruoruthagava
Whatsapp : api.whatsapp.c...
Intresting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 94
@SathishKumar-so7re
@SathishKumar-so7re Жыл бұрын
தமிழ்நாட்டில் ரயில்கள் பற்றி விழிப்புணர்வு தேவை. தங்கள் தொகுதி MP களிடம் ரயில் தேவை பற்றிய கோரிக்கைகள் வையுங்கள் மக்களே!
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக பயனுள்ள தகவல்களை தெளிவாக பகிர்ந்தமைக்க மிக்க நன்றிங்க ஐயா🙏🙏🙏
@SathishKumar-so7re
@SathishKumar-so7re Жыл бұрын
கேரளா மாநிலத்தில் சதாப்தி, தேஜஸ் , வகை ரயில்கள் ஓடவில்லை. அவர்களுக்கு தேவை முக்கிய ஊர்களில் நின்று செல்லும் வகையில் குறைந்த அளவில் AC Coach அதிக அளவில் Non AC coach உள்ள Inter City Express தான் தேவை. கேரளாவில் Super Fast ரயில்களும் அதிக இடங்களில் நின்று செல்லும். கேரளா மக்கள் ரயிலில் தான் அதிகம் பயணம் செய்கிறார்கள். தமிழ்நாட்டிலும் அதே போல் பயன்படுத்த வேண்டும்.
@amirtharajmuruganandan3184
@amirtharajmuruganandan3184 Жыл бұрын
மிக மிக மிக தெளிவான விளக்கம்..... ரொம்ப நன்றி ,💐💐🌷🌷🌷
@SathishKumar-so7re
@SathishKumar-so7re Жыл бұрын
சிந்தீப்பீர்! வந்தே பாரத் ரயில் ஒரு அரசியல் விளம்பரம். நமக்கு தேவை சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் Inter City Express ரயில்கள் தான். அது தான் அனைத்து மக்களுக்கும் பயன்தரும்.
@joysonjacob6458
@joysonjacob6458 Жыл бұрын
தனியாருக்கு தாரைவார்த்து விடாமல் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வண்ணம் அதிக எண்ணிக்கையில் வண்டிகள் இயக்கப்படவேண்டும் . 👍
@vachukutty
@vachukutty Жыл бұрын
மோடி ரயிலில் ஏற மாட்டீங்கள்ள
@meeranmohideen3242
@meeranmohideen3242 Жыл бұрын
தகவல்களை தெளிவாக பகிர்ந்தமைக்க மிக்க நன்றி
@mayakrishnanv6910
@mayakrishnanv6910 Жыл бұрын
ஐயா வணக்கம் சென்னை டு கன்னியாகுமரி வரைசென்னையில் ஓடுகிற எலக்ட்ரிக் ரயில் போல் அரை மணி நேரத்திற்கு ஒரு வண்டி பசஞ்சர் ரயிலாகவிடலாமே. கன்னியாகுமரி டு சென்னை சென்னை டு கன்னியாகுமரி.
@muruganvmn
@muruganvmn Жыл бұрын
நீங்க வேற லெவல்..😅
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai Жыл бұрын
மிகமிக நன்றி சார்❤🌹🙏👍🪷👌🤝🤝
@raji8629
@raji8629 Жыл бұрын
அருமை யான விளக்கம்
@saisenthilkumar600
@saisenthilkumar600 Жыл бұрын
*ரயில்வே பற்றிய உங்கள் பதிவுகள் மிக பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி. Railway agency ID online ல் எடுப்பது பற்றிய விரிவான வீடியோ போடுங்கள். வாழ்க வளமுடன்...*
@mariappan6905
@mariappan6905 Жыл бұрын
அடித்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் விரும்பி செல்ல கூடிய வகையில் ரயில் கட்டணம் இருக்க வேண்டும். அது எவ்வளவு விரைவாக செல்கிறது என்பது பிரச்சினை இல்லை. அடித்தட்டு நடுத்தர மக்களை மத்திய மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி நினைத்து புதிய திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே இந்திய திருநாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது என்று சொல்லாம் ஏற்று கொள்ளலாம்.
@babusekaran8244
@babusekaran8244 Жыл бұрын
நான் சுற்றி பார்க்க உதவும் டூர் போலதான் வந்தேபாரத் ரயில் மற்றபடி சராசரி மனிதனுக்கு சாதாரண ரயிலே போதும்
@readyjute6161
@readyjute6161 Жыл бұрын
தெளிவான விளக்கம் 🙏🚝
@sivakumarg8155
@sivakumarg8155 Жыл бұрын
மிக சிறப்பு மிக சிறப்பு
@TP-fr7sv
@TP-fr7sv Жыл бұрын
வந்தே பாரத் ரயில் சிறப்பு அம்சம் பற்றி ரயில்வே வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அதன் சிறப்பு பற்றியும் மற்ற ரயில்களில் அது எவ்வாறு தொழில்நுட்பத்தில் வேறுபட்டு இருக்கிறது என விரிவாக உள்ளது. தெளிவான தகவல்கள் எம்எம் ரயில் நியூஸ்ல் உள்ளது.
@Chitukuruvi-f7q
@Chitukuruvi-f7q Жыл бұрын
கோவை மயிலாடுதுறை அதிவிரைவு வேண்டியை பாலக்காடு கடலூர் வரை நீடித்து இயங்கவேண்டும்.. அதேசமயம் பயன நேரத்தை குறைத்து இயங்கவேண்டும்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
இயக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். 🙏
@user-jg2nz2op1z
@user-jg2nz2op1z Жыл бұрын
தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
@paiyaaexplorer
@paiyaaexplorer Жыл бұрын
Super explanation and true 🎉
@ravikkl06
@ravikkl06 Жыл бұрын
Thanks for your valuable information
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Thank you
@ganapathiramanneelakantan6574
@ganapathiramanneelakantan6574 Жыл бұрын
Nice.Much informative for common man.Good video.Thanks for guidelines.serving food in trains service all over india must upgrade quality standard of food both vegetarian as well as Non vegetarian.Toilets of each and every coaches should be so neat .No dirt in any toilets.This must be perfectly and consecutively to be maintained by Indian Railways..Tracks and signal systems must be upgraded at all needed stations in india No privatisation of Railways ticket reservations and services for passengers.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
🙏
@RajuRaju-kb8re
@RajuRaju-kb8re Жыл бұрын
தேஜா சென்னை மதுரை 500கிமிட்டர் 6மனி நேரம்தான் வந்தேபாரத் கோவை மதுரை 485 கிமீ 5.50நிமிடம் என்ன நியாயமான இரயில்வே
@pongurusamy6699
@pongurusamy6699 Жыл бұрын
Based on availability we will get current reservation on spot also Mostly Tue to Fri in Bangalore vande Bharath we are getting tickets on early morning. Also satapti and vandebharath are similar price approx 950 rs Thanks
@AmmaAppa-bd6sq
@AmmaAppa-bd6sq Жыл бұрын
தங்களின் அறிவுரைகளுக்கு மிக்க நன்றி ஐயா
@meenakshisundaram7892
@meenakshisundaram7892 Жыл бұрын
VERY USEFUL SIR
@jamessekar9481
@jamessekar9481 Жыл бұрын
Super information sir
@subramanirithanyaa3493
@subramanirithanyaa3493 Жыл бұрын
அருமையான பதிவு
@gowrikumar-tp4ij
@gowrikumar-tp4ij Жыл бұрын
அருமையானவிளக்கம்நன்றி
@user-gc4iv2ep7v
@user-gc4iv2ep7v Жыл бұрын
திருச்சி தஞ்சை வழியாக சென்னைக்கு பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட வேண்டும்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
👍
@j.m.agoatfarm1036
@j.m.agoatfarm1036 Жыл бұрын
நன்றி ஐயா நான் புதுச்சேரியிலிருந்து சுற்றுலா மைசூர் செல்ல 20 பேர் திட்டமிட்டுள்ளோம் உங்கள் வழிகாட்டல் தேவை ஐயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
20 பேராக இருப்பதால் ஒரு வேன் பிடித்து ஷேர் செய்வதே சிறப்பு. இரண்டு நாள் போதும்.
@j.m.agoatfarm1036
@j.m.agoatfarm1036 Жыл бұрын
Super
@arumugamarumugam6152
@arumugamarumugam6152 Жыл бұрын
Sir ulundurpet Railway station not even a single EXPRESS Train stopping in this station but ulundurpet is a MUNICIPALITY. What we have to do STOPPAGE in ULUNDURPET RAILWAY STATION
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Submit multiple request to officials.
@Chitukuruvi-f7q
@Chitukuruvi-f7q Жыл бұрын
வந்தே பாரத் ரயில் எப்போ வேண்டுமானாலும் வரட்டும்... முதலில் உள்ளுர் மக்களின் தேவையை அறிந்து ரயிலை இயக்குங்கள்...
@wilsondavid2
@wilsondavid2 Жыл бұрын
I come to Chennai once a year. Since I'm almost 78yrs, it was difficult reserve train ticket. Your website is very informative. EVERYONE IS REALLY DISSATISFIED WITH TRAIN FOOD. The quality as well as the tase. The for for the lunch and dinner is the same. Is anything you can do? Thanks.
@MuthuRaja-dp5fw
@MuthuRaja-dp5fw Жыл бұрын
Thalaivare... editing vera level...😂😅🤣
@muruganvmn
@muruganvmn Жыл бұрын
நன்றி
@anandanr1631
@anandanr1631 Жыл бұрын
ஐயா! irtc பாஸ்வேர்டு இ மெயில் மறந்து விட்டது எப்படி புக் செய்வது
@muruganvmn
@muruganvmn Жыл бұрын
Forgot passward...use செய்யவும்
@smkumarphone
@smkumarphone Жыл бұрын
VB Express is not for common man. It's for elite only. It's for people who travel on flight and who doesn't like security check and other clearance.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Expensive.
@mega62518
@mega62518 Жыл бұрын
மக்கள் பெரும்பான்மையாக எதை மனதில் நினைக்கிறார்களோ அதை விளக்கியது அருமை ! ஆளுபவர்களின் வெட்டியான உதார் இந்த train .
@vachukutty
@vachukutty Жыл бұрын
நீ போகாத உன்னை எவன் போக சொன்னான்
@mega62518
@mega62518 Жыл бұрын
@@vachukutty பொதுவாக பேசினால் இப்படி மரியாதை இல்லாமல் பேசும் நீ சங்கியா ? எதற்கும் ஒரு அளவு உண்டு , நாகரீகமாக பேசு !
@mega62518
@mega62518 Жыл бұрын
@@vachukutty பொதுவான மக்கள் நலன் சார்ந்த கருத்தை குறிப்பிட்டால் அதை சிந்திப்பவனோ ஏற்பவனோ நியாயவான் . இப்படி முட்டாள் தனமாக தாக்குதல் தொடுப்பவன் சங்கியாகத்தான் இருக்க முடியும் . மரியாதை முக்கியம் . நான் யாரையும் தவறுதலாக எழுதவோ பேசவோ கூடாது என்ற கொள்கை உள்ளவன் . கவனம்.
@mariappan6905
@mariappan6905 Жыл бұрын
தென்காசி யிலிருந்து பயணிகள் ரயிலில் ரூபாய் 35. ஆனால் இப்போது ரூபாய் 80. எப்போது பழைய கட்டணம் வரும் என்று தெரியவில்லை. அடித்தட்டு மக்கள் கட்டண உயர்வால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
@jeyapaljeyapal6579
@jeyapaljeyapal6579 Жыл бұрын
Thanks 🙏
@anandano5118
@anandano5118 Жыл бұрын
எங்களுடைய கிருஷ்ணகிரியில் இரயில் நிலையம் சாத்தியமா இல்லை சாத்தியம் இல்லையா ஒவ்வொரு அரசாங்கங்களும் பதவி ஏற்கும் போது உறுதி மட்டுமே அளிக்கப்படுக்கிறது நிறைவேற்ற பாடமல் இருக்கிறது
@kumaravel3455
@kumaravel3455 Жыл бұрын
ஓசூர் ரயில் நிலையம் பெங்களூர் ரயில்வே பிரிவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது😢 கர்நாடக அரசு மறைமுகமாக ஓசூர் ரயில் நிலையத்தை ரயில்வே முனையமாக மாற்ற முட்டுக்கட்டை போடுகிறது😭 ஓசூர் கிருஷ்ணகிரி ஜோலார்பேட்டை ரயில்தடம் அமைக்கப்பட்டால் இந்த பகுதி மிகப்பெரிய வளர்ச்சி பெறும். ஓசூர் நகரத்திற்கு சென்னை துறைமுகத்துடன் நேரடி இணைப்பு ஏற்படும், பொறுத்திருந்து பார்ப்போம்.
@TP-fr7sv
@TP-fr7sv Жыл бұрын
உங்கள் தொகுதி எம்பிக்கு மனு கொடுத்து ரயில்வேக்கு அழுத்தம் தர சொல்லவும் அப்போதுதான் கிடைக்கும். எம்பிகள் சந்திப்பு ஒவ்வோர் ஆண்டும் தென்மண்டல ரயில்வே நிகழ்த்துகிறது.
@nagarajanbojan6982
@nagarajanbojan6982 Жыл бұрын
Theni Chennai train eppo varum bro
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Train Engine...coaches...மிகுந்த பற்றாக்குறை. பாண்டியனுக்கு connection இருக்குமாறு local train time மாற்றச்சொல்லி கேட்கலாம்.
@acracr3247
@acracr3247 Жыл бұрын
👏
@arasuramanan
@arasuramanan Жыл бұрын
coromandel express pathi solunga
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
விரைவில்
@vijayakumarh6908
@vijayakumarh6908 Жыл бұрын
Keep in mind
@ayyappanavs5447
@ayyappanavs5447 Жыл бұрын
Nalla thagaval
@vsmanitnv4997
@vsmanitnv4997 Жыл бұрын
Neenah sonnathu murrilum unmai ayya mikka nandri namma bharat sf exp nellai exp super vandi oru bharat railway vendam.❤😢😮😅😊🎉😅😅😅😅😅
@samsudeen321
@samsudeen321 Жыл бұрын
கூடிய விரைவில் பெரிய நகரம் அனைத்தையும் தொடும் மாதிரி விட்டு பிறகு அதானிக்கு காண்ட்ராக்ட் போடுவாங்கள்.😮😮😮😮
@abuabdullah2285
@abuabdullah2285 Жыл бұрын
HAI WHICH IS BEST SPEEDO METER APP FOR ANDRAID PLEASE SHARE THE LINK.
@kanmani7489
@kanmani7489 Жыл бұрын
Useful 😊
@deepangv5649
@deepangv5649 Жыл бұрын
Enakku romba naala oru doubt.. Sariya thappanu kooda therila.. Kerala la irunthu start agura maximum ella trainum normal express traina mattum than irukku. Example:Guruvayur express, kollam chennai express but namma Tamilnadula start agi ingaye mudiyura train ellam yen superfasta irukku? Ex:nellai, pothigai, pandian superfast express.. Ninga sollura mathiri stop kammiya iruntha superfast expressa irukkalam but cholan superfast express 401 ku 19 halt station irukku.. Kerala state kulla run agura train ellam express traina mattum than superfast express nu solli extra charge podurathu illa. Example:Ernad express, venad express, parasuram express, netravathi express.
@samjoexavier1502
@samjoexavier1502 Жыл бұрын
Shatabti....superfast also running there
@deepangv5649
@deepangv5649 Жыл бұрын
Yeah I know but very limited superfast trains. Most of the trains are express only and there is no additional charges.. Trains which are originating from chennai egmore to southern part of india are more than 30 daily trains. In that, 3 notable trains are ananthapuri express, MS-QLN express, MS-Mangalore express and MS-Guruvayur express.. They above 4 are express trains.. Both the origin and destination within the Tamilnadu are superfast express except few like MS-tiruchendur express, MS-RMM boatmail express, MS-KLK, MS-MNQ mannai express. Please note that the above mentioned trains are passes through Delta district of Tamilnadu. Railways must treat every one as equality. The top 5 most income in the southern railways are located in Tamilnadu.
@dhanasegaran-ud8oo
@dhanasegaran-ud8oo Жыл бұрын
Unreserved compartment eruka Middle class , Dhina kolli , Naan travel pannamudiuma
@Siva-re3fw
@Siva-re3fw Жыл бұрын
sir two person take reservation to egmore both are journy one person want to tambaram but ticket is one tampatam station ticket examinar call ticket solve problem
@muruganvmn
@muruganvmn Жыл бұрын
டிக்கெட்டை போட்டோ எடுத்து வைக்கவும். TTE கேட்டால் விளக்கவும்
@shanmugamraj1456
@shanmugamraj1456 Жыл бұрын
ஐயா, irtc ல எப்படி ticket book பண்றதுன்னு கொஞ்சம் சொல்லுங்க,pls
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
IRCTC app Install செய்யவும். உங்கள் நிலையான இமெயில் போன்நம்பர் ..தரமான Passward..தயாராக வைத்துக்கொள்ளவும்
@viswasundar.murugan
@viswasundar.murugan Жыл бұрын
திருநெல்வேலி சென்னை தற்போது 10.20 நேரம் எடுக்கும்..‌ வந்தேபாரத் 8.30 எடுத்துக் கொண்டால் நல்லது (மதுரை தேஜஸ் 6.15)...
@selwynjebaraj8230
@selwynjebaraj8230 Жыл бұрын
நிறுத்தப்பட்ட தூத்துக்குடி -கோயம்புத்தூர் Link Express ரயிலை திரும்பவும் விடவேண்டும்.
@SathishKumar-so7re
@SathishKumar-so7re Жыл бұрын
Link Express consept stopped all over India. So no chance
@selwynjebaraj8230
@selwynjebaraj8230 Жыл бұрын
@@SathishKumar-so7re Thank you for your kind information.
@kumaravel3455
@kumaravel3455 Жыл бұрын
தமிழ்நாட்டுக்குள் எல்லா நகரங்களுக்கும் பகல் நேர ரயில்களும் இணை ரயில்களும் அதிகம் வேண்டும், சாமானிய மக்களை ஏமாற்றும் வந்தே பாரத் ரயில் தேவையில்லை.
@muruganvmn
@muruganvmn Жыл бұрын
நாம் இரயிலில் பயணிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்
@kumaravel3455
@kumaravel3455 Жыл бұрын
@@muruganvmn தவறான கருத்து, ரயிலில் பயணிக்க வசதியாக ரயில் நேரங்கள் இல்லை, காலை மாலை நேரங்களில் எல்லா நகரங்களுக்கும் செல்லும் வசதியை தென்னக ரயில்வேயில் உள்ள வேறு மாநில உயர் அதிகாரிகள் ஏற்படுத்தவில்லை. தனியார் பேருந்து லாபி அரசியல்வாதிகளை ரயில்வேயை நிர்பந்தப்படுத்த விடுவதில்லை.
@muruganvmn
@muruganvmn Жыл бұрын
​@@kumaravel3455 விரைவில் அதுசார்ந்த வீடியோ வர இருக்கிறது...
@Nelaltamilan009
@Nelaltamilan009 Жыл бұрын
ஸ்டேஷன் மாஸ்டர் செய்யுற வேலையை ஒரு வேலையும் இல்லாமல் வெட்டியாய் ஒவ்வொறு ஊராய் போய் கொடியசைத்து ரயிலை தொடங்கிவைக்கிறானே அந்த கோமாளியிடம் யாராவது சொல்லனும்
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 Жыл бұрын
Good morning sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Good morning Mr. siva from Malaysia.
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 4,8 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 40 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 4,8 МЛН