தேனிசை தென்றல் தேவா அவர்களின் இசை தென்றல் அருமை, வாழ்த்துக்கள் ❤🎉
@kareemmanzur5678Ай бұрын
இயக்குனர் ஆர் சுந்தர் ராஜன் அவர்களின் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டில் வெளியான படம் சீதனம். படத்தின் பாடல்கள் அவரே எழுதி இருக்கிறார். தேனிசை தென்றல் தேவா அவர்கள் இசை அமைத்து இருந்தார். வந்தாளப்பா.... பாடல் மூன்று விதங்களில் உள்ளது. ஒன்று மனோ அவர்கள் தனித்து பாடியது. இன்னொன்று சித்ரா அவர்கள் தனித்து பாடியது. மூன்றாவது மனோ மற்றும் சித்ரா இணைந்து பாடிய ஜோடி பாடல். அது தான் இது. படத்தில் உள்ளது. மற்ற இரண்டும் கேசட்களில் மற்றும் சிடி களில் உள்ளது. அதையும் கேட்க இனிமையாக இருக்கும்... இது போன்ற பாடல்கள் கேட்கும் போது என்னைப் போன்ற 46 வயது நிறைந்து இருக்கும் இசை ரசிகர்களுக்கு அந்த கால நினைவுகள் வரும். அன்று வந்த பாடல்கள் அனைத்தும் மனதில் ஒன்றி போய் விடும். வரிகள் மெட்டு இசை நன்கு புரியும். நம் மனதில் கரைந்து விடும். உண்மையாக இது தான் நல்ல இசை கொண்ட பாடல்களுக்கு உதாரணம் என்று சொல்லலாம். அந்த வகை பாடல் இது. உச்சத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் மற்றும் A.R. ரகுமான் அவர்களின் இசையும் வேரூன்றி இருந்த காலங்களில் தேனிசை தென்றல் தேவா அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு இசை அமைத்து இப்படி பல வெற்றிப் பாடல்கள் மற்றும் படங்கள் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது... குறிப்பாக இந்த பாடலின் இடையில் வரும் இசையும் குழுவினர்கள் பாடும் ராகமும் .இரண்டாம் சரணம் முன்பு வரும் இடை இசையும் தேனில் குழைத்து எடுத்த பலா சுளை போன்ற இனிமை இருக்கும். பாடலில் சிறப்பு இன்னொன்று அதை படமாக்கிய விதம். பிரபு அவர்களும் மற்றும் சங்கீதா அவர்களும் நடனம் மிக அழகாக ஆடி இருப்பார்கள் இசைக்கு ஏற்ப. இந்த பாடலை போல பல நல்ல பாடல்கள் தேவா அவர்கள் இசை அமைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கானா பாடல்கள் மட்டும் அல்ல இது போன்ற மிக அழகாக இருக்கும் மென்மையான பாடல்களும் கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..அவரை சரிவர கொண்டாட வில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.💐💐💐❤❤❤🎉🎉🎉
@ManiKandan-tr8qi28 күн бұрын
😘
@ganapathirajaduraiСағат бұрын
Yes bro 😊
@manzoorsgripwrap1978Ай бұрын
1:04 தேனிசை தென்றல் தேவா அவர்கள் இசை அமைத்த INTERLUDES எனப்படும் நடு இசை மீண்டும் பாடல் வரிகள் வரும் வரை அற்புதமான இசை... மற்றும் குழுவினர்கள் ஒன்றிணைந்து பாடும் ஹம்மிங் ....❤❤❤🎉🎉🎉🎉 அவருக்கே உரித்தான தனி ரகம். இனிமை..அது போல் மீண்டும் 2:52 தொடங்கி பாடல் சரணம் தொடக்கம் வரை வாரி இறைத்து இருக்கிறார் இசையை தேனிசையாக.... சரியாக கொண்டாடப் படாத ஒரு மிகப் பெரிய இசை ஜாம்பவான் தேவா அவர்கள். இசைஞானி மற்றும் இசைப்புயல் இருவருக்கும் இடையில் கொடி கட்டி பறந்த தன்னடக்கம் மிகுந்த நல்ல மனம் கொண்டவர் தேவா அவர்கள் ❤❤❤🎉🎉🎉
@RajadevRaja-nr5cl5 ай бұрын
பிரபு சங்கீதாவோட டான்ஸ் பாட்டுக்கேத்த ஸ்டெப்பு 😊 சங்கீதா சிரிப்பு அழகு பிரபு முக பாவனை அழகோ அழகு ❤🥰
@UlaganathanUlaganathan-n3d7 ай бұрын
தேனான பாடல் தந்த தேன்இசைதந்த தேவாவுக்கு நன்றி
@vikeshdm3065 ай бұрын
அட அட அட என்னா பாடல் டா சாமி... என்ன ஒரு இனிய இசை... இனிய வரிகள்....கடவுளே இந்த மாதிரி பாடல்கள் வந்த தலைமுறை ஏன் மாறியது என்று புரியவில்லை. இந்த மாதிரி மெல்லிசை காதல் பாடல்கள் கிராமத்து வாசனையுடன் மீண்டும் எப்பொழுது வரும் என தெரியவில்லை😢😢.
@kareemmanzur5678Ай бұрын
இயக்குனர் ஆர் சுந்தர் ராஜன் அவர்களின் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டில் வெளியான படம் சீதனம். படத்தின் பாடல்கள் அவரே எழுதி இருக்கிறார். தேனிசை தென்றல் தேவா அவர்கள் இசை அமைத்து இருந்தார். வந்தாளப்பா.... பாடல் மூன்று விதங்களில் உள்ளது. ஒன்று மனோ அவர்கள் தனித்து பாடியது. இன்னொன்று சித்ரா அவர்கள் தனித்து பாடியது. மூன்றாவது மனோ மற்றும் சித்ரா இணைந்து பாடிய ஜோடி பாடல். அது தான் இது. படத்தில் உள்ளது. அதையும் கேட்க இனிமையாக இருக்கும்... இது போன்ற பாடல்கள் கேட்கும் போது என்னைப் போன்ற 46 வயது நிறைந்து இருக்கும் இசை ரசிகர்களுக்கு அந்த கால நினைவுகள் வரும். அன்று வந்த பாடல்கள் அனைத்தும் மனதில் ஒன்றி போய் விடும். வரிகள் மெட்டு இசை நன்கு புரியும். நம் மனதில் கரைந்து விடும். உண்மையாக இது தான் நல்ல இசை கொண்ட பாடல்களுக்கு உதாரணம் என்று சொல்லலாம். அந்த வகை பாடல் இது. உச்சத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் மற்றும் A.R. ரகுமான் அவர்களின் இசையும் வேரூன்றி இருந்த காலங்களில் தேனிசை தென்றல் தேவா அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு இசை அமைத்து இப்படி பல வெற்றிப் பாடல்கள் மற்றும் படங்கள் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது... குறிப்பாக இந்த பாடலின் இடையில் வரும் இசையும் குழுவினர்கள் பாடும் ராகமும் .இரண்டாம் சரணம் முன்பு வரும் இடை இசையும் தேனில் குழைத்து எடுத்த பலா சுளை போன்ற இனிமை இருக்கும். பாடலில் சிறப்பு இன்னொன்று அதை படமாக்கிய விதம். பிரபு அவர்களும் மற்றும் சங்கீதா அவர்களும் நடனம் மிக அழகாக ஆடி இருப்பார்கள் இசைக்கு ஏற்ப. இந்த பாடலை போல பல நல்ல பாடல்கள் தேவா அவர்கள் இசை அமைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கானா பாடல்கள் மட்டும் அல்ல இது போன்ற மிக அழகாக இருக்கும் மென்மையான பாடல்களும் கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..அவரை சரிவர கொண்டாட வில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.💐💐💐
@mohamedkasim4785 ай бұрын
இளைய திலகம் பாட்டுக்கு லைய்க்குபோடுங்க
@kannamakavi18598 ай бұрын
மோஸ்ட் எவர் கிரீன் song I like this song
@karthikks824 күн бұрын
Super deva sir
@anandm72646 ай бұрын
என்ன ஒரு பாடல் தர்மபுரியில் இருந்து வணக்கம் நண்பர்களே.
@Joysiroja147 ай бұрын
Ever green song ❤️🥰❤️❤️🥰❤️
@DeenaMani-j2v8 ай бұрын
சங்கீதா cute
@mohamedkasim4788 ай бұрын
பிரபு பாட்டு நசூப்பர்
@palanivelukandasamy9373Ай бұрын
இந்த பாடல் வந்த போது எனக்கு வயது 35.அந்த நாட்கள் மிகவும் அற்புதமானவை.தற்போது 66 வயது. திரும்பி பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு காலம் கடந்து வந்து விட்டோம். இந்த பாடல் போல் இப்போது இல்லை. என் வயதுக்கு அன்று முதல் இன்று வரை கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறேன்.
@selva3114 ай бұрын
என் மனதை மயக்கிய பாடல் அருமை ❤❤
@arishzz_2 ай бұрын
Me also ❤
@SaravananKullampatty17 күн бұрын
தேவா சார் இசை ரொம்ப பிடிக்கும் என்றும் நீங்கள் நல்ல இருக்கனும் தேவா சார்
@ramsarangvr8 ай бұрын
Beautiful song ❤️ my favourite 🎵🎼✨
@prabaaudio6895 Жыл бұрын
ஆய்றம் songs இன்னைக்கு வந்தாலும் அதுக்கான dances இருந்தாலும்.. இந்த மாறி பாட்டுகு ஆன மெட்டும் ஸ்டெப் ம் வெற லெவல்