Ennavendru Solvathamma - 4K Video Song | என்னவென்று சொல்வதம்மா | Rajakumaran | Prabhu | Ilaiyaraaja

  Рет қаралды 5,273,524

Ayngaran Music

Ayngaran Music

Күн бұрын

#4kvideosong #ayngaran #ilayaraja #spb
Rajakumaran is a 1994 Indian Tamil-language action drama film directed by R. V. Udayakumar. The film stars Prabhu, Meena and Nadhiya. It was released on 14 January 1994, coinciding with Pongal. The film was Prabhu's 100th film and was produced by Sivaji Productions.
Song Credits:
Ennavendru Solvathamma
Singer: S. P. Balasubrahmanyam
Music: Ilaiyaraaja
Lyrics: R. V. Udayakumar
Directed by R. V. Udayakumar
Written by Gokula Krishnan (dialogues)
Screenplay by R. V. Udayakumar
Story by Sujatha Udhayakumar
Produced by Prabhu
Starring Prabhu, Meena, Nadhiya
Cinematography: Abdul Rahman
Edited by B. S. Nagaraj, N. Kapilan
Music by Ilaiyaraaja
Production company: Sivaji Productions
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZbin - / ayngaran

Пікірлер: 529
@ayngaranmusic
@ayngaranmusic Ай бұрын
The Trio is Back 💫 #UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕 kzbin.info/www/bejne/g3S5apJuqqp9jc0
@rajivgandhiaero006
@rajivgandhiaero006 11 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😊
@Davidgamingytதமிழ்
@Davidgamingytதமிழ் 11 ай бұрын
ஆண் : என்னவென்று சொல்வதம்மா… வஞ்சி அவள் பேரழகை… சொல்ல மொழி இல்லையம்மா… கொஞ்சி வரும் தேரழகை… ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை… என் நெஞ்சில் நிலைத்தவளை… நான் என்னென்று சொல்வேனோ… அதை எப்படிச் சொல்வேனோ… ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா… இந்த பூலோகம் பாராத தேன் நிலா… ஆண் : என்னவென்று சொல்வதம்மா… வஞ்சி அவள் பேரழகை… சொல்ல மொழி இல்லையம்மா… கொஞ்சி வரும் தேரழகை… ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை… என் நெஞ்சில் நிலைத்தவளை… நான் என்னென்று சொல்வேனோ… அதை எப்படிச் சொல்வேனோ… -BGM- ஆண் : தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களும்… பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி கருங்கூந்தலோ… முத்தாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்பிறை… முத்தாரம் நீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை… ஆண் : வண்ணப் பூவின் வாசம்… வந்து நேசம் பேசும்… அவள் நான் பார்க்க தாங்காமல் நாணுவாள்… புதுப் பூக்கோலம்தான் காலில் போடுவாள்… ஆண் : என்னவென்று சொல்வதம்மா… வஞ்சி அவள் பேரழகை… சொல்ல மொழி இல்லையம்மா… கொஞ்சி வரும் தேரழகை… ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை… என் நெஞ்சில் நிலைத்தவளை… நான் என்னென்று சொல்வேனோ… அதை எப்படிச் சொல்வேனோ… ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா… இந்த பூலோகம் பாராத தேன் நிலா… ஆஹாஹா… -BGM- ஆண் : ஆஹா… கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்… முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்… ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்… நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்… ஆண் : அதிகாலை ஊற்று… அசைந்தாடும் நாற்று… உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்… இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்… ஆண் : என்னவென்று சொல்வதம்மா… வஞ்சி அவள் பேரழகை… சொல்ல மொழி இல்லையம்மா… கொஞ்சி வரும் தேரழகை… ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை… என் நெஞ்சில் நிலைத்தவளை… நான் என்னென்று சொல்வேனோ… அதை எப்படிச் சொல்வேனோ… ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா… இந்த பூலோகம் பாராத தேன்நிலா… ஆண் : என்னவென்று சொல்வதம்மா… வஞ்சி அவள் பேரழகை… சொல்ல மொழி இல்லையம்மா… கொஞ்சி வரும் தேரழகை… ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை… என் நெஞ்சில் நிலைத்தவளை… நான் என்னென்று சொல்வேனோ… அதை எப்படிச் சொல்வேனோ…
@RAJESHP-q7w
@RAJESHP-q7w 9 ай бұрын
Super 💐👌👌
@mohanb4211
@mohanb4211 6 ай бұрын
What a beautiful making
@PandeyAravind
@PandeyAravind 5 ай бұрын
இதுவும் ரொம்ப, ரொம்ப பிடிச்ச song. பிரபு, நதியா ரொம்ப அழகு.
@Op_Gamerz007
@Op_Gamerz007 3 ай бұрын
இசை அருமை
@sivaraj5177
@sivaraj5177 2 ай бұрын
❤️❤️❤️❤️
@balav13
@balav13 7 ай бұрын
எத்தனை கோடி வருடம் ஆனாலும் எஸ்பிபி ஐயா அவர்கள் போல யாரும் பாட முடியாது
@dsilvacharles9022
@dsilvacharles9022 4 ай бұрын
Nd Raja music too
@Juliesathish1977
@Juliesathish1977 11 ай бұрын
Iam from Kerala but I like Tamil songs 💯
@maniyarasan9380
@maniyarasan9380 10 ай бұрын
All ways welcome ❤
@sharimah06perumal50
@sharimah06perumal50 10 ай бұрын
2:33
@SureshSuresh-ft6vr
@SureshSuresh-ft6vr 9 ай бұрын
I love u 💞 u baby I love u
@nandhu2554
@nandhu2554 9 ай бұрын
T​@@maniyarasan9380
@ranjithpulasseri2185
@ranjithpulasseri2185 9 ай бұрын
അനിയൻ ബാവ ചേട്ടൻ ബാവ ഫിലിം റീമേക് 🥰
@mohamedkasim478
@mohamedkasim478 10 ай бұрын
இளைய திலகம் பிரபு பாட்டு அருமையாக இருக்குங்க
@LakkiLakki-yv8ow
@LakkiLakki-yv8ow 8 ай бұрын
ஓமுங்க ஓமுங்க 😂
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 8 ай бұрын
இயக்குனர் R.V.உதயகுமார் அவர்கள் வரிகளில் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையோடு பாடும் நிலா SPB அவர்கள் இனிய குரலில் ஒலித்த பாடல். இது என் பள்ளிக்கூட காலத்து பாடல். நான் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது வந்த பாடல். இன்று என் வயது 45 இன்று வரை இந்த பாடலை எத்தனை முறை கேட்டு இருப்பேன் என்று கணக்கில் இல்லை. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். தேனில் கலந்து எடுத்த பலா சுளை போல உள்ள பாடல். இன்று வரும் பாடல்கள் ஒரு முறை கூட கேட்க முடியவில்லை. ஒரு பாடலின் சூழல் அதன் ஜீவன் அதன் பொருள் என்ன வகையில் இசை அமைக்க வேண்டும், என்ன முறையில் அதன் பின்னணி இசை இருக்க வேண்டும், வரிகளில் என்ன இருக்க வேண்டும்,அதை எப்படி வகுத்து தொகுத்து எழுத வேண்டும், அதனை எப்படி என்ன உணர்வில் பாட வேண்டும் இப்படி அனைத்தும் உள்ளடக்கிய பாடல்கள் என்றால் அது இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள் ஆக தான் இருக்க முடியும். இந்த பாடலில் பின்னணி ஒலிக்கும் இசை மற்றும் இரண்டு இடங்களில் சரணத்திர்க்கு முன் இசைக்கப்படும் இசையில் கூட அதன் ஜீவன் அப்படியே இருக்கிறது. என்னவென்று சொல்வது இந்த என்னவென்று சொல்வதம்மா பாடலை...பாடலில் இன்பம் இருந்தாலும் என் கண்களை அது நனைத்து விடுகிறது. அப்படி ஒரு இனிமை இந்த பாடலில். பள்ளிக்கூட காலங்களில் தினம் தினம் நான் கேசட் எனப்படும் ஓலி நாடாவில் ஒலிக்கச் செய்து கேட்ட காலங்கள் இன்று இல்லை. அது என் மனதோடு அப்படியே இருக்கிறது. உலகில் எவ்வளவோ மாறிவிட்டது. இசைஞானி இளையராஜா அவர்கள் இசை மட்டும் அப்படியே மாறாமல் இருக்கிறது. இந்த பாடலை என்னோடு கேட்டு ரசித்த என்னை பெற்ற தாய் கூட என்னை விட்டு மறைந்து விட்டார். அவருக்கும் மிகவும் பிடித்த பாடல் இது.இனி வரும் காலங்களில் இப்படி ஒரு இனிய பாடல் வரப் போவது இல்லை.ராஜா ராஜா தான்.
@MusthakBilaal
@MusthakBilaal 8 ай бұрын
SUPER
@rajaindia6150
@rajaindia6150 7 ай бұрын
Agree brother
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 7 ай бұрын
@@MusthakBilaal Thank you. Shukriya
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 7 ай бұрын
@@rajaindia6150 Welcome brother
@shanmugamravi3224
@shanmugamravi3224 7 ай бұрын
super comment
@cvk4860
@cvk4860 4 ай бұрын
இப்படி நதியாவுடன் சிருங்காரமாக நடித்த இளைய திலகம் பிரபு பதினைந்து வருடங்களுக்குப்பிறகு தாமிரபரணி என்ற படத்தில் அதே நதியாவுடன் ஒரு அன்பு முறிந்த ஜோடியாக நடித்தார் என்பதை நினைத்தாலே அவ்வளவு ஆச்சரியமாக உள்ளது
@vijayakumarpandari7095
@vijayakumarpandari7095 Ай бұрын
பாடகரும் பாடலும் அதை உள்வாங்கி உண்மையாக பாடுவது போல் சிறப்பாக நடித்த இளைய நடிகர் திலகம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் காலத்தால் அழிக்க முடியாத மிக அற்புதமான பாடல் .
@vigneshsp3125
@vigneshsp3125 2 ай бұрын
மீனாவிற்கு இணை மீனா மட்டும்தான் இருக்க முடியும்... அந்த கண்கள்... முகபாவம் ! வேற யாருக்கும் வராது 😍 90s கனவு தேவதை MEENA mam 😍❤❤❤
@yajamanambhargava582
@yajamanambhargava582 10 ай бұрын
Raja సార్,,,, you're real music God.... How tunes originate in you,, none can understand
@shanmugamravi3224
@shanmugamravi3224 7 ай бұрын
True.
@palani5433
@palani5433 11 ай бұрын
முந்தா..னை சோலையில் 🥻 👍 தென்றலுடன் பேசுவாள் 💫 👍 ஆகாய மேகமாகி ☁️ 👍 ஆசை தூறல் போடுவாள் 🌧️ 👍 நீரோடை போல நாளும் 👍 ஆடி பாடி ஓடுவாள் 💞 👍 அதிகாலை ஊற்று 🌄 👍 அசைந்தாடும் நாற்று 🌾 👍 உயிர் மூச்சாகி 💞 👍 ரீங்காரம் பாடுவாள் .. 💞 🎼 🎤 👍 இந்த ராஜாவின்🤵 👍 தோளோடு சேருவாள் ... 🤵💪👸 👍 என்னவென்று சொல்வதம்மா 🤔 👍 வஞ்சி அவள் பேரழகை ... 👸👌👍 ஆர்.வி.உதயகுமார் 📝 👌👍 @ Pala Ni 👍
@Laila-hw8ov
@Laila-hw8ov 8 ай бұрын
வாவ்❤🎉🫡
@ayngaranmusic
@ayngaranmusic 3 ай бұрын
A soulful lyric video #VizhiyeVizhiye from #CrazyKaadhal Out Now 🎼🎶💕 kzbin.info/www/bejne/eGHYeWupltSXeqc
@nalimnizam7488
@nalimnizam7488 10 ай бұрын
I am from srilanka .the song is lovely with lovely wordings as well as decent costumes .
@MrAjithutube
@MrAjithutube 6 ай бұрын
നടന്നു പോയി എന്റെ ഗ്രാമത്തിൽ ഒരു memomaxx casset വാങ്ങി അതിൽ റെക്കോഡ് ചെയ്ത് എടുത്ത ഗാനം അന്ന് 93ഇൽ ഞാൻ 10ക്ലാസ്സിൽ പഠിക്കുന്നു പ്രഭു സാർ ഇഷ്ടം കേരളത്തിൽ നിന്നും ❤❤❤❤
@ganesanpolice7944
@ganesanpolice7944 4 ай бұрын
விஜயகாந்த் சார் இறக்கவில்லை இன்றும் என்றும் எல்லா இதயங்களில் வாழ்கிறார்
@saralove4659
@saralove4659 9 ай бұрын
Prabhu ❤❤❤. No need to dance...how cute expressions...just In face...he kept whole song in his shoulders..just expression...wow...❤❤❤❤❤
@vasanthishekar1055
@vasanthishekar1055 7 ай бұрын
The most charming star
@UmaKirupha
@UmaKirupha 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Kanyakumaricooking
@Kanyakumaricooking 6 ай бұрын
True
@VERUPPU
@VERUPPU 6 ай бұрын
Well said
@arulprabhu4030
@arulprabhu4030 6 ай бұрын
Well said Cute star Prabu sir
@tree18800
@tree18800 3 ай бұрын
Basically I am kannadiga. I like few Tamil songs. Music has no barriers. My fav song is un parveyil orayiram kavidei nan,,,, and so many songs. Jai ಕನ್ನಡ. ಮುತ್ತಮಿಳ್ valkai. 🙏🙏🙏
@KarthiS-t9w
@KarthiS-t9w 9 ай бұрын
Ennavendru sollvathama raja sir musica,lyricsa,spp sir voicea,prabhu sir expressiona
@shaji76
@shaji76 9 ай бұрын
Both SPB sirs voice is syncing with the actor prabhu sir very beautifully
@ayngaranmusic
@ayngaranmusic 2 ай бұрын
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now. ▶ kzbin.info/www/bejne/f4jCm4awp7aGb7Msi=gBby1... Film releases in theatres on 22nd November.
@kogilaKogila-g5q
@kogilaKogila-g5q Ай бұрын
Ll😊lpp😊😊😊
@mnmhabli99
@mnmhabli99 9 ай бұрын
Anyone from 2024🙌🙌
@spmvlogs2373
@spmvlogs2373 8 ай бұрын
I am now hearing
@divyatd5795
@divyatd5795 8 ай бұрын
Yes
@singermurugan1585
@singermurugan1585 8 ай бұрын
Classic voice sir 🎉❤
@ponnaiahpathmanathan6113
@ponnaiahpathmanathan6113 8 ай бұрын
❤❤❤❤❤
@PP.2021
@PP.2021 8 ай бұрын
Nathiya Fan palaniammal Uthangarai ❤❤❤❤❤❤
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl 2 ай бұрын
அழகு தேவதை மீனா 😍😍😍 என்றென்றும் கண்ணழகி மீனா ரசிகன்.....
@mohamedkasim478
@mohamedkasim478 10 ай бұрын
பிரபு அழகு
@LakkiLakki-yv8ow
@LakkiLakki-yv8ow 9 ай бұрын
மீனா அழகடா
@ayngaranmusic
@ayngaranmusic 5 ай бұрын
kzbin.info/www/bejne/nYuUoIyagK-GfKs #NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel 🎼🎶
@SKR-hu2ty
@SKR-hu2ty 2 ай бұрын
அடுத்த பிறவியில் கூட ராஜா சார் இசை தான் வேண்டும்.ராஜா சார் இசைக்கு மட்டும் அழிவு கிடையாது.
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 2 ай бұрын
மின்சார விழியழகி 😍 மேஜிக் கண்ணழகி 😍 மின்னல் இமை அழகி 😍 வானவில் புருவ அழகி 😍 கொஞ்சும் குரல் அழகி 😍 தென்னிந்திய பேரழகி 😍 எங்கள் தங்கத் தலைவி.... மீனா 😍 மீனா 😍 மீனா 😍
@useryoutube6600
@useryoutube6600 7 ай бұрын
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன்நிலா என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களோ பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி தரும் கூந்தலோ தொட்டாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்திரை முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும் அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள் புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள் என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன்நிலா ஆ.ஆ... ஆ... ஆ கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள் முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள் ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள் நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள் அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள் இந்த ராஜாவின் தோளோடு சேருவாள் என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன்நிலா என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
@thirumurugan8955
@thirumurugan8955 Ай бұрын
என் விவரம் தெரிந்த பிறகு SPB Sir முதல் பாராட்டிய நடிகர் பிரபு Sir & மீனா Maadam ❤❤❤❤
@murugesanmanickam2625
@murugesanmanickam2625 8 ай бұрын
Raja Sir king of Music. Illayaraja Thaan real Mastro
@dd_music24
@dd_music24 11 ай бұрын
Ilaiyaraja 90s music super
@Dinesh-ip2dx
@Dinesh-ip2dx Ай бұрын
பெண்களை அழகை வர்ணிபதில் தமிழ் மொழியை தவிர வேறு மொழி இல்லை ❤❤❤❤
@suresh7362
@suresh7362 2 ай бұрын
pure Ilaiyaraaja Sir magic along with RV Udayakumar's lyrics and fantastic rendering as usual by SPB
@lohespilla8568
@lohespilla8568 2 ай бұрын
Meena mam romba alagu... avanga eyes and voice semma alagu ❤️❤️❤️
@ManikandanA-b2l
@ManikandanA-b2l 9 ай бұрын
எனக்கு கல்யாணம் ஆக..இந்த பாடல் ஒன்று ..😘😍🤩🤩🤩
@ajmkani5633
@ajmkani5633 Ай бұрын
❤❤❤❤❤
@MukeshMukesh-ol2hx
@MukeshMukesh-ol2hx Ай бұрын
എന്താ പാട്ട് സൂപ്പർ.. Prabhusir
@shahul9601
@shahul9601 8 ай бұрын
I am fully addicted this song and nathiya mam smile 😊😊
@bharathvenkataraman9324
@bharathvenkataraman9324 10 ай бұрын
Maestro Ilayaraja Majical Composition with SPB ❤ Evergreen Song 🎵
@NeymarJr110
@NeymarJr110 Ай бұрын
Anyone from 2025
@Aachigarden123
@Aachigarden123 Ай бұрын
Njaan🥰
@blankpage466
@blankpage466 29 күн бұрын
😊
@rajeshmurugan8860
@rajeshmurugan8860 8 ай бұрын
I am 19 but i like the song very much ❤
@rajeshalagar2968
@rajeshalagar2968 10 күн бұрын
2025ல் யாராவது இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்களா...? 😍 கேட்பவர்கள்.......👍
@natarajriya5550
@natarajriya5550 6 ай бұрын
Today's Hero are Only buildup and show off... Prabhu sir 🎉🎉🎉🎉🎉❤❤❤❤ His Face Experssion 🎉🎉🎉🎉❤❤❤ . superb nd Amazing.. Spb sir 🎉🎉🎉 Voice 🎉🎉 Music legend illayraja sir 🙌 🌟✨🙌✨✨✨
@Gnanajothi-g9w
@Gnanajothi-g9w 3 ай бұрын
சென்ற வாரம் வெள்ளிக்கிழமை தாயாரும் மகாபெரியவர் இனைந்த சாமி படத்தை தலைவாசல் நிலையில் வைத்து பூஜை செய்தேன் இன்று இந்ந பாடல் கேட்கும் பாக்கியம் பெற்றுள்ளேன்.
@Radhakrishnan-zg8yz
@Radhakrishnan-zg8yz 5 ай бұрын
Maestro the greatest, only one in the world ever. Beautiful Music. Very nice.
@rehnumartini3034
@rehnumartini3034 2 ай бұрын
Meena mam voice in the beginning of the song is so cute! 😍🥰
@bharamasrihari
@bharamasrihari 27 күн бұрын
Fine song.... Voice of SPB, Prabu acting, music, picturization..... All awesome....
@sankarvimala4910
@sankarvimala4910 11 ай бұрын
என்னவென்று சொல்வது ராஜா ஐயா இசையை❤🙏
@LakkiLakki-yv8ow
@LakkiLakki-yv8ow 8 ай бұрын
சொல்லலாம் சொல்லலாம்
@karthickkeyan29
@karthickkeyan29 2 ай бұрын
பிரபு SPb ஐயா, இளைய ராஜா வேற லெவல்
@dhakshayani2156
@dhakshayani2156 10 ай бұрын
What a..voice of S.P.B🎶👌
@rajagomathi3225
@rajagomathi3225 9 ай бұрын
என் கணவருக்கு மிகவும் பிடித்த பாடல்❤
@DIVYANARAYANAK
@DIVYANARAYANAK 7 ай бұрын
Thankyou 😊
@muralidharanthirumaran
@muralidharanthirumaran 4 ай бұрын
Audio அருமை என்றால் video அருமையோ அருமை❤❤❤
@Logamithrakamaraj
@Logamithrakamaraj 6 ай бұрын
😍🦋இரவு நேர இசையின் மடியில் நான்🥰2.32 am ❤‍🩹❤️🫂🤍.......
@madeshwarandr2998
@madeshwarandr2998 5 ай бұрын
Golden era of Tamil movies songs 80,90
@abdulradheed5430
@abdulradheed5430 11 ай бұрын
Super orchestration and spb ilayaraja combo 👌
@ToxicbalaFfking
@ToxicbalaFfking 2 ай бұрын
Illayaraja fan's👉 assemble 😊😍
@gdmkel473
@gdmkel473 7 ай бұрын
என்னவென்று சொல்வதம்மா இந்த இளையராஜா இசையை. The Melodic Mastery of Ilaiyaraja: A Tribute to Timeless Cinema Music ************************************* In the vibrant tapestry of Indian cinema, few names shine as brightly as Ilaiyaraja, the maestro whose compositions have become the heartbeat of millions. His ability to weave emotions into melodies transcends time, captivating listeners for generations. For many, including me whose love for Ilaiyaraja's music knows no bounds, certain compositions stand as pillars of joy in life's journey. Take, for instance, the ethereal beauty of "Poomaalaiye Thol Serava" from the film "Pagal Nilavu." Its haunting melody and poignant lyrics have made it a perennial favorite, serving as the cherished ringtone for years, a testament to its timeless appeal. Likewise, "Ithazhil Kathai Ezhuthum Neramithu" evokes nostalgia and admiration with its soul-stirring composition. These songs represent just a fraction of the vast treasure trove of musical brilliance that Ilaiyaraja has gifted to the world. For me, the love affair with Ilaiyaraja's music runs deep, with at least 2500 out of his 4500 compositions finding a special place in the heart. From the joyous highs to the melancholic lows, each melody serves as a soundtrack to life's myriad moments. It's a sentiment echoed by many who find solace and elation in the magic of cinema songs, particularly those crafted by the legendary composer. In a world where material possessions often pale in comparison to the simple pleasure of music, Ilaiyaraja's compositions stand as a beacon of hope and happiness. In the symphony of life, his music remains a constant companion, offering comfort, inspiration, and above all, sheer bliss. As the melodies linger in the air, it's a reminder that sometimes, the greatest riches are found in the songs that stir the soul. 21.06.2024
@ishcreation5510
@ishcreation5510 27 күн бұрын
Anyone from 2025?
@reshma0098
@reshma0098 7 ай бұрын
My fav song m not south indian but then also this my all tym song n yes prabhu my fav hero also
@FAROOKM-x3n
@FAROOKM-x3n Ай бұрын
Nalla padal dairactor rv uthayakumar good camaramen Abdulrahman super by M FAROOK 🎉
@Ranjithkk23
@Ranjithkk23 2 ай бұрын
Meena the epitome of beauty❤ the song is specially penned for Meena 🙏🏻
@KabilanKiruban
@KabilanKiruban 6 ай бұрын
Arumaiyana paatu endrum evergreen. Dhinamum ketpen ippadalai
@palanivelrajan6384
@palanivelrajan6384 9 ай бұрын
Prabhu sir cuteness ❤️❤️❤️❤️
@jeyanthir9468
@jeyanthir9468 10 ай бұрын
Prabhu I like it super excellent marvelous 🎉
@yugendrakumar8659
@yugendrakumar8659 8 ай бұрын
Prabhu sir semma handsome... 😍😍😍
@clintondushan188
@clintondushan188 4 ай бұрын
Im sri lankan sinhala but i love tamil song i love s.p.b ....what a voice
@Gangadharan.AGangadharan.A
@Gangadharan.AGangadharan.A 18 күн бұрын
A man describes his love in a wonderful way.
@surendardeva7943
@surendardeva7943 9 ай бұрын
என்னவென்று சொல்வதம்மா இந்த பாடலையும் எஸ்பிபி யின் குறளையும்.....
@LakkiLakki-yv8ow
@LakkiLakki-yv8ow 8 ай бұрын
குறள் இல்ல குரல் 😂
@henrysimonh
@henrysimonh Ай бұрын
சிறு வயதில் முதன் முதலில் திரையரங்கில் பார்த்த திரைப்படம்❤❤❤
@kirthinandu6539
@kirthinandu6539 4 ай бұрын
Anyone in 2025😂
@danger_vicky_
@danger_vicky_ 4 ай бұрын
Ada gommala 😂
@ezhil8442
@ezhil8442 Ай бұрын
Anyone from 2027😅
@DeviR-j3l
@DeviR-j3l 5 ай бұрын
S.s.b.sir pattuna annku romba pedikum.llikeyou.
@KARTHIKPKARTHIKP-cq6vj
@KARTHIKPKARTHIKP-cq6vj 9 ай бұрын
Nan oru malayali enakku Tamil song romba pudikkum entha song nalla clarity irrukku
@usharavi9143
@usharavi9143 10 ай бұрын
Prabu sir acting super l like the song
@PrakashPrakash-x7g
@PrakashPrakash-x7g 20 күн бұрын
Arogyamana music song
@sparklespring1048
@sparklespring1048 15 күн бұрын
Anyone in 2025
@barrysinniah5004
@barrysinniah5004 Күн бұрын
Me
@ramaprasadks9952
@ramaprasadks9952 Ай бұрын
Very very melodious song composed by dr.illayaraaja the one and only unbeatable music director in tamil film industry.nonelse.
@darshanffking9361
@darshanffking9361 Ай бұрын
Any one from 2025❤🎉
@manoharanselvaraj5961
@manoharanselvaraj5961 21 күн бұрын
Me
@KarthiKarthi-n8n
@KarthiKarthi-n8n 4 ай бұрын
Super song spb sir super music
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 8 ай бұрын
SPB sir voice is irreplacable... Its a Blizz Still listening in 2024 😍👏👍
@govindaraj6008
@govindaraj6008 12 күн бұрын
Ennavendru solvathamma Vanji aval perazhagai Solla mozhi illaiyamma Konji varum thaer azhagai Anthi manjal nirathavalai En nenjil nilaithavalai Naan enendru sollveno Athai eppadi solveno Aval vaan megam Kaanatha paal nilaa Indha boologam Paaratha thaen nila Ennavendru solvathamma Vanji aval perazhagai Solla mozhi illaiyamma Konji varum thaer azhagai Anthi manjal nirathavalai En nenjil nilaithavalai Naan enendru sollveno Athai eppadi solveno Thenmaangu paadidum Chinna vizhi meengalum Pon oonjal aadidum Kanni karunkoonthalo Muthaadum medai paarthu Vaadi pogum vaan pirai Muthaaram neetum maarbil Yekkam thekkum thaamarai Vanna poovin vaasam Vanthu nesam pesum Aval naan paarka Thaangaamal naanuvaal Puthu pookolam thaan Kaalil poduvaal Ennavendru solvathamma Vanji aval perazhagai Solla mozhi illaiyamma Konji varum thaer azhagai Anthi manjal nirathavalai En nenjil nilaithavalai Naan enendru sollveno Athai eppadi solveno Aval vaan megam Kaanatha paal nilaa Indha boologam Paaratha thaen nila.ahaaha... Aahaaa... kanooram aayiram Kaathal kanai veesuvaal Muthaanai cholaiyil Thendraludan pesuvaal Aagaayam megam aagi Aasai thooral poduvaal Neerodai pola naalum Aadi paadi ooduvaal Athi kaalai ootru Asaindhaadum naatru Uyir moochaagi Reengaaram paaduvaal Indha raajavin tholodu seruvaal Ennavendru solvathamma Vanji aval perazhagai Solla mozhi illaiyamma Konji varum thaer azhagai Anthi manjal nirathavalai En nenjil nilaithavalai Naan enendru sollveno Athai eppadi solveno Aval vaan megam Kaanatha paal nilaa Indha boologam Paaratha thaen nila Ennavendru solvathamma Vanji aval perazhagai Solla mozhi illaiyamma Konji varum thaer azhagai Anthi manjal nirathavalai En nenjil nilaithavalai Naan enendru sollveno Athai eppadi solveno
@mukeshmm9754
@mukeshmm9754 6 күн бұрын
Super song 👌🏻
@Vijay-fw6bd
@Vijay-fw6bd 8 ай бұрын
ஏணக்கு. பிடித்த😍💕. பாடல்🎶🎤🎵
@manojreddy6221
@manojreddy6221 Ай бұрын
Anyone From 2025🙌🙌
@mariechantal1689
@mariechantal1689 6 ай бұрын
Enjoying those Cute smiles on all the three faces. ❤
@LakshanKrithees
@LakshanKrithees 9 күн бұрын
2k kids yaruwadhu kekuringa la indha songs la ❤
@PramodMariyamma191
@PramodMariyamma191 2 ай бұрын
I am from kerala i love old tamil songs very well
@NafeesAjees
@NafeesAjees 6 ай бұрын
Anyone from 2025-2026-2027😂❤👇👍
@muralidharanthirumaran
@muralidharanthirumaran 5 ай бұрын
Romba advanced ah poiteenga
@SUMATHITHANAPAL
@SUMATHITHANAPAL 5 ай бұрын
Sss
@navindranv
@navindranv 5 ай бұрын
Im from 1824
@DavidDSouza-999
@DavidDSouza-999 5 ай бұрын
Yes,I am.
@inbu__raavan
@inbu__raavan 5 ай бұрын
Super bro ​@@navindranv
@rajaindia6150
@rajaindia6150 7 ай бұрын
ISAI GNANI 🔥, SBP sir 🙏
@dharinisukumar9423
@dharinisukumar9423 2 ай бұрын
Actor ,actress, music, singer , choreo everything is so natural ❤️ ❤️ That's why it is evergreen ❤️
@Suriyarachchi
@Suriyarachchi 5 ай бұрын
Iam sri 🇱🇰 lanka.love ❤this song ❤
@vclingam888
@vclingam888 8 ай бұрын
90s kids paa naanu antha time sema fav intha paatu ......
@UGopi-u4l
@UGopi-u4l 2 ай бұрын
I'm from AP, but love this song ❤❤❤.
@sivasiva1803
@sivasiva1803 3 күн бұрын
Male: Ennavendru solvathamma Vanji aval perazhagai Solla mozhi illaiyamma Konji varum thaer azhagai Male: Anthi manjal nirathavalai En nenjil nilaithavalai Naan enendru sollveno Athai eppadi solveno Male: Aval vaan megam Kaanatha paal nilaa Indha boologam Paaratha thaen nila Male: Ennavendru solvathamma Vanji aval perazhagai Solla mozhi illaiyamma Konji varum thaer azhagai Male: Anthi manjal nirathavalai En nenjil nilaithavalai Naan enendru sollveno Athai eppadi solveno Male: Thenmaangu paadidum Chinna vizhi meengalum Pon oonjal aadidum Kanni karunkoonthalo Male: Muthaadum medai paarthu Vaadi pogum vaan pirai Muthaaram neetum maarbil Yekkam thekkum thaamarai Male: Vanna poovin vaasam Vanthu nesam pesum Aval naan paarka Thaangaamal naanuvaal Puthu pookolam thaan Kaalil poduvaal Male: Ennavendru solvathamma Vanji aval perazhagai Solla mozhi illaiyamma Konji varum thaer azhagai Male: Anthi manjal nirathavalai En nenjil nilaithavalai Naan enendru sollveno Athai eppadi solveno Male: Aval vaan megam Kaanatha paal nilaa Indha boologam Paaratha thaen nila.ahaaha... Male: Aahaaa... kanooram aayiram Kaathal kanai veesuvaal Muthaanai cholaiyil Thendraludan pesuvaal Male: Aagaayam megam aagi Aasai thooral poduvaal Neerodai pola naalum Aadi paadi ooduvaal Male: Athi kaalai ootru Asaindhaadum naatru Uyir moochaagi Reengaaram paaduvaal Indha raajavin tholodu seruvaal Male: Ennavendru solvathamma Vanji aval perazhagai Solla mozhi illaiyamma Konji varum thaer azhagai Male: Anthi manjal nirathavalai En nenjil nilaithavalai Naan enendru sollveno Athai eppadi solveno Male: Aval vaan megam Kaanatha paal nilaa Indha boologam Paaratha thaen nila Male: Ennavendru solvathamma Vanji aval perazhagai Solla mozhi illaiyamma Konji varum thaer azhagai Male: Anthi manjal nirathavalai En nenjil nilaithavalai Naan enendru sollveno Athai eppadi solveno
@kalpanagopihappyfamily
@kalpanagopihappyfamily 10 ай бұрын
Meena mam fans here ❤❤❤
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl 2 ай бұрын
Me ❤️
@786-Shan
@786-Shan 11 ай бұрын
Super super super super
@rose_man
@rose_man 3 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன் நிலா ஆண் : என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களும் பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி கருங் கூந்தலோ ஆண் : முத்தாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்பிறை முத்தாரம் நீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை ஆண் : வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும் அவள் நான் பார்க்க தாங்காமல் நாணுவாள் புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள் ஆண் : என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன் நிலா ஆஹாஹா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : ஆஹா கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள் முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள் ஆண் : ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள் நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள் ஆண் : அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள் இந்த ராஜாவின் தோளோடு சேருவாள் ஆண் : என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன் நிலா ஆண் : என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@mohamedrafi7899
@mohamedrafi7899 4 ай бұрын
Remembering 1994.. பொங்கல் விடுமுறை நாட்கள் 😢😢
@puvenendran9412
@puvenendran9412 9 ай бұрын
Now im listen this lovely songs 07.05.2024
@hansoethein4736
@hansoethein4736 9 ай бұрын
13.05.2024 ❤
@kesavana8351
@kesavana8351 8 ай бұрын
​@@hansoethein473617.05.2024
@curiouskid_222
@curiouskid_222 3 ай бұрын
I'm a Maharashtrian but all the southern languages are ❤
@ushakl-lg6kq
@ushakl-lg6kq Ай бұрын
Spb sir you sre still in my heart i love you i respect you i adore you sir................,.
@sivaraj5177
@sivaraj5177 2 ай бұрын
Iam kerala favourite song ❤️
@ManiV-e6o
@ManiV-e6o 5 ай бұрын
Intha padal entha manithanayum love moodkku kondupokim that is raja sir
@ajmkani5633
@ajmkani5633 Ай бұрын
❤❤❤❤
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН